உம் மார்பில் சாய்ந்தால் | Um marbil saindhu | Kiruba 3 l Pr Darwin Ebenezer | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • உம் மார்பில் சாய்ந்தால் | Um marbil saindhu | Kiruba 3 l Pr Darwin Ebenezer | Tamil Christian
    This song was part of our worship time to Church of Pudukkottai on a Sunday service. God has lead us all safely through the pandemic on His arms. He comforting right hand was with us throughout these years and our hearts filled with Joy when we think of this love he showered upon us. Please join us in worship and lets sing about His faithfulness.
    Song
    Full worship in : • சுமந்து கொண்டு வந்த கர...
    Song Lyrics:
    உம் மார்பில் சாய்ந்தால் சுகமே
    உம் தோளில் கிடந்தால் ஜெயமே
    உம் கைகள் என்னில்
    கோர்த்தால் பரிசுத்தமே
    உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே
    - உம் மார்பில்
    1. மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன்
    உம் அன்பிலே மூழ்கணுமே
    உம்மோடு என்றென்றும் நடக்கணுமே
    - உம் மார்பில்
    2. மணவாளனே உமக்காகவே
    பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்
    மணவாட்டி என்னை உம் வருகையில்
    உம்மோடு சேர்த்து கொள்வீரா
    - உம் மார்பில்
    Um Marbil Saindhal Sugame
    Um Tholil Kidandhal Jeyame
    Um Kaigal Ennil Kortthal Parisutthame
    Um'midatthil Nan Kidandhal Paralogame
    Maananadhu Nirodaiyai Vanjippadhu
    Pol Nan Vanjikkiren
    Um Anbile Mulganume
    Um'modu Endrendrum Nadakkanume
    Manavalane Umakkagave
    Parisuttha Valvondru Valven
    Manavaatti Ennai Um Varugaiyil
    Um'modu Sertthu Kolvira
    IndianChristianworshipUSA#tamilsundayservice#tamilsundayworship#tamilchristianmessages

КОМЕНТАРІ • 2