பங்குச்சந்தையில் TRADING Full Time பண்ணலாமா Part Time பண்ணலாமா?

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • பங்குச்சந்தையில் TRADING (Futures, Options, Stocks) Full Time பண்ணலாமா Part Time பண்ணலாமா?
    ----------------------------------------------------------
    ► Stock Brokers We Recommend:
    5Paisa - bit.ly/prsregu...
    Zerodha - bit.ly/PRSZerodha
    ----------------------------------------------------------
    ► Follow Me
    P R Sundar English Channel: / prsundar64
    Telegram: t.me/PRSundar64
    Twitter: / prsundar64
    Instagram: / prsundar64
    ----------------------------------------------------------
    ► Related Videos:
    Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
    ----------------------------------------------------------
    ►Background Music Credits:
    "Reality" by ASHUTOSH is under a Free To Use license
    Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
    ----------------------------------------------------------
    #PRSundarTamil

КОМЕНТАРІ • 497

  • @velmurugant207
    @velmurugant207 2 роки тому +67

    ஆசை காட்டி மோசம் பண்ணும் உலகில் வெளிப்படை தன்மையாக உண்மை யை கூறும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 2 роки тому +8

    நண்பர்களே ... ஒருவரின் இழப்பு மற்றவர்களுக்கு profit இதுதான் பங்கு சந்தை....

  • @someswaranr7776
    @someswaranr7776 2 роки тому +59

    மிக அருமையான விளக்கம். உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    • @WFHTraderArjun
      @WFHTraderArjun 2 роки тому +3

      @Wtsapp➕①②①⑦②⓪⑦②④⓪⓪ hello fraud..this is tamil channel..pls try english channel. You might be get some fool people. Tamil Ian's never.

    • @blackgod7796
      @blackgod7796 2 роки тому +1

      Yeppo pathalum negativsve solrongale positivave kidayatha apram yethuku pangu santhal

  • @perumalannadurai277
    @perumalannadurai277 2 роки тому +9

    உன்மை ! உரக்க சொல்லும் திரு. சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @jpvs0101
    @jpvs0101 2 роки тому +8

    நன்றி ஐயா. அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய, பகிர வேண்டிய பதிவு. "பணம் ஈட்டுவது எளிதல்ல, எளிதாக பணம் வரும் என்று சொன்னால் அது ஏமாற்று".

  • @madhavan_mobiles
    @madhavan_mobiles 2 місяці тому +2

    உண்மை நான் மாதம் 1 லட்சம் எனது சொந்த கடையில் சம்பாதித்தேன். 15 லட்சம் வீடு கட்டுவதற்காக ஒரு வருடத்திலேயே சேர்த்து விட்டேன். நண்பர் ஒருவர் மூலமாக பங்குச்சந்தையில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் வீடு கட்டி விடலாம் என்ற ஒரு நம்பிக்கையில் பங்குச்சந்தையில் நுழைந்து எனது 13 லட்சம் பணத்தையும் இழந்து விட்டேன் 100000 சம்பாதித்த எனது கடையையும் இழந்து விட்டேன் இப்பொழுது நிற்கதியாக நிற்கின்றேன்.

  • @snsramkumar
    @snsramkumar 2 роки тому +34

    Sir my humble opinion Financial Independence is not staying idle in home., it is to pursue what you may like to do. It doesn’t need to be intraday trading. It can be farming, writing, freelancing., etc. As usual it is mis-sold by marketing guys to sell their products

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @gandhid9391
    @gandhid9391 2 роки тому +21

    உண்மை தான் சார் எப்போதும் உழைப்பு தான் உயர்வை தரும் உழைங்கள் உங்கள் வாழ்நாள் வரை உங்கள் சேமிப்புன் சிறு பகுதியை sip முறையில் long டைம்ல போடுங்க வாழ்க வளமுடன்

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 роки тому +8

    வாரன் பஃபெட். ஜூம் ஜூம் வாலா.நீங்க நோகாமல் நோன்பு கும்பிடுவது போல் தான் நாங்களும்

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @haribaskar7415
    @haribaskar7415 2 роки тому +45

    Past 30 years I m doing shares.
    None like you. Genius Sir. Bcz of
    Hardwork, commitment and dedication, u given a speech like that.
    Very Very useful for younger generations. You save them both, (Share market & Traders alis Tourists).
    Thankyou so much Sir.

  • @jaiganesh3988
    @jaiganesh3988 2 роки тому +10

    1000% உண்மையான விளங்கும் விதமான பதிவு நன்றி

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @karaikudiselvaraj
    @karaikudiselvaraj 2 роки тому +5

    வணக்கம் ஐயா.. மிக அருமையான பதிவு..மேலும் இந்த ஆசிரிய பெருமக்களுக்கே வரும் இந்த வார்த்தை "உருப்படாது " என்று கேட்டபொழுது சிரிப்பை அடக்கமுடியவில்லை..நான் சிறு வயதில் சக்கிறிப்பெட்டி விளையாடிவிட்டு வரும் பொழுது என் ஆசிரியர் ஒருவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ஞாபகம் வந்தது..நன்றி ஐயா👌👍

  • @itsmeulk8389
    @itsmeulk8389 2 роки тому +11

    Sir, i lost 3.5 Lakhs Rs in 2017-18, then i lost 50K in 20-21, then last year 40 K in FY 21-22, Totally 4.50 Lakhs incl. my pension money of last 10 years work is withdrawn. At now, I am in double mind to leave this from share market. No one said like this I really miss this advice, if i received 5 yrs back i will not come for trading. Thank you for your truth advice.

    • @Ak-oz5xl
      @Ak-oz5xl 2 роки тому +3

      Pearasai peru nasatam🤦‍♂

    • @ttk5186
      @ttk5186 2 роки тому

      Do paper trade,
      practice practice practice only get reward

    • @1980sathi
      @1980sathi 2 роки тому

      You should be investing in ETF and wait

  • @se56789
    @se56789 2 роки тому +56

    Simple, honest and straightforward, very rare for trainers to be like this.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil5197 2 роки тому +5

    ரொம்ப நாள் எதிர்பார்த்தது இந்த Topic 🙋‍♂️🙏🙏

  • @0611131civil
    @0611131civil 2 роки тому +6

    I watch your English and tamil videos. But your tamil videos are far better. Definitely this year you will reach million subscribers

  • @sakthiganesan5133
    @sakthiganesan5133 2 роки тому +6

    எதார்த்தமான உண்மைகள்.,
    புரிந்துகொண்டு நடந்தால், வாழ்வில் தேவையில்லா சுமையில்லை!

  • @krithikroshan1232
    @krithikroshan1232 2 роки тому +1

    Sir தெளிவாக சொன்னீர்கள்.என் மனதில் full time trade பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்தது . அது இந்த நிமிடமே விட்டு விடுகிறேன்

  • @cooldharan
    @cooldharan 2 роки тому +7

    lakhs of people study for govt exams and waste time but one few thousands could clear the exam. Having self interest is different ,but misguiding people in the name of motivation is the worst thing to do.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @human.anytime
    @human.anytime 2 роки тому +9

    Financial independence should be taken as "No struggle" for any urgent needs in life, requirement is different , urgency is different

  • @madhavanmurugan1134
    @madhavanmurugan1134 2 роки тому +14

    Practical output in simple words.. Explaining the real risk behind stock market

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @srinivasankn8761
    @srinivasankn8761 2 роки тому +1

    உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு மனமார நன்றி பலரது வாழ்க்கை வீணான கற்பனையில் முழ்குவதை தடுத்துள்ளீர்கள் நீங்கள் பல்லாண்டு வாழ்க ஐயா

  • @kumars9951
    @kumars9951 2 роки тому +6

    கண்டிப்பா சும்மா மட்டும் இருக்க முடியாது. ஆறு மாசம் கொரோனாவில் அனுபவித்த உண்மை

  • @GV-Entertainment-Show
    @GV-Entertainment-Show 2 роки тому +1

    நீங்கள் சொல்வது 100% உண்மை..

  • @priceactionbreakout1551
    @priceactionbreakout1551 2 роки тому +14

    Sir i know some full time traders, they are earning consistent profit from market. For they have good strategy and patience. Everything is possible sir by full dedication and Hard work

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @sathyamoorthykavitha6437
    @sathyamoorthykavitha6437 2 роки тому +2

    நடைமுறை வாழ்க்கையை அப்படியே சுட்டிக் காட்டியுள்ளீர்கள் sir 👍👍🙏🙏

  • @muthukrishnanganesan4317
    @muthukrishnanganesan4317 2 роки тому +12

    I initially thought that you are money minded youtuber and share trading trainer or consultant. But now I realized myself that after seeing this video, I was wrong. Your opinion is very much honest and true. May god bless you.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @rami3535
    @rami3535 2 роки тому +1

    மிகவும் அருமை பதிவு. நான் நம்புவது என் தொழில் அதற்கு பிறகு தான் பங்கு சந்தை

  • @jeyanthiskumar5745
    @jeyanthiskumar5745 2 роки тому +9

    Yes sir you are 100 percent correct 👏👍 Thanks for your advice

  • @kumarankms4503
    @kumarankms4503 2 роки тому +3

    Yes.. absolutely true sir.... I leave my job and jumped in to share market option trading bank nifty But I lost 1 Lahk above till now .. monthly salary only Rs.25000/-.. I am going to rejoin another job.. bye bye.. brutal share market..

    • @SethuRaman-qw7ct
      @SethuRaman-qw7ct 2 роки тому +1

      First get knowledge about it then choose your style

  • @haribaskar7415
    @haribaskar7415 2 роки тому +6

    Great Sir.
    Really Wonderful talk Sir.
    No words to Prise you.
    None given such a Honest speech.
    Completely Positive talk.
    What a clean realistic talk.
    So Happy that People like you showing and educating Younger generations in a Genuine way.
    Hats on you Sir.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @Rayalsamy
    @Rayalsamy 2 роки тому +2

    அருமையான விளக்கம். பாராட்டுக்கள👏👏👍

  • @sukavi2007
    @sukavi2007 2 роки тому +3

    உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி... Sir
    ..

  • @Ulagaraj4757
    @Ulagaraj4757 2 роки тому +1

    P R sundar Correct..but ipdii neenga yosichurntha keturuntha mint street to dalal street vanthuruka mudiathula sir

  • @ranjithkrishnan9702
    @ranjithkrishnan9702 2 роки тому +7

    Wonderful content!. Funny but a more meaningful one...Kudos to your honesty Sir!

  • @karthik5232
    @karthik5232 2 роки тому +1

    உண்மை எப்போதும் கசக்கும்.
    நேர்மையான உங்கள் அறிவுரைக்கு நன்றி..தொடரட்டும் உங்கள் சிறப்பான பணிகள்.👏👏👏👍👍👍👍

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @mohamedyasin4702
    @mohamedyasin4702 2 роки тому +3

    Great explanation for financial freedom... It's fun but really thinkable...

  • @guru360view
    @guru360view 2 роки тому +1

    இந்த காணொளி மூலம் சுந்தர் ஐயா மிக முக்கிய 6 பாயிண்ட் சொல்லிருக்கிறார். எத்தனை பேர் குறிப்பெடுத்திங்க..!?
    1.உடல், மூளை உழைப்பு இருந்தால் நீடித்து வாழலாம்.
    2.சுற்றும் வரைதான் பூமி.
    3. 0% நஷ்டம் ஏற்பட்டாலும் Stand பண்ணனும்,
    4.Subject Market Risk. Backup வேணும்.
    5.உண்மையும், நிதர்சனம் வேற..
    6. 99% அவர்களிடம் இல்லாதது என்ன இருக்கு..
    ******
    #நம் சின்ன சின்ன கவனிப்பில்தான் முழுமை அடங்கியுள்ளது.
    சுந்தர் ஐயாவை பின்பற்றும் அன்பர்கள், என் வலையொளிய Playlist- ல் 'Motivation' பற்றி நான் பேசிய சில காணொளிகள் உள்ளது விருப்பம் இருக்குமாயின் காணுங்கள்.
    Rk.Guru

  • @eesaainfoTech
    @eesaainfoTech 3 місяці тому +1

    உங்களிடம் உண்மை இருக்கிறது..

  • @tamilminitv5686
    @tamilminitv5686 2 роки тому

    தொடர்ந்து வீடியோ போடுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @karthikeyanVinnarasu
    @karthikeyanVinnarasu 2 роки тому +6

    Thalaivan slang.. Apadiye enga chennai slang... 👌🏽👌🏽👌🏽

  • @vithuranbalasingam7630
    @vithuranbalasingam7630 2 роки тому +2

    50 lacks middle classnu solurenga, naan 50 thousand than vaichirukan, begger aa appo naanu??(suthakar style)

  • @balagounder9796
    @balagounder9796 Рік тому +1

    மிக நிச்சயமாக நல்ல மனிதர்

  • @paulprinceyb
    @paulprinceyb 2 роки тому +5

    His advise is very true/reality. I respect/ appreciate his advice in this video.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

    • @mfinvest
      @mfinvest Рік тому

      👍

  • @murugaanand6725
    @murugaanand6725 2 роки тому +6

    Namaskaram sir
    Ur words are 100 percentage true. God bless u sir.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @daytraderNiftyy
    @daytraderNiftyy 2 роки тому +1

    வாத்தியார் சொல்ரது கசப்பா இருந்தாலும் - உண்மை...
    Twitter ல சில பேர் நான் financial independent நு சொல்லிட்டு சுத்திட்ருகாங்க, எனக்கு தெரிஞ்சி பாஸ் தொல்ல தாங்கம ஓடி வந்தவங்கல இருக்கும்....

  • @bharathi6584
    @bharathi6584 2 роки тому +1

    Correct sir. I'm 4.5 lacs loss panniten. Andha kadana my mom than kattunanaga

  • @Raj-he8gd
    @Raj-he8gd 2 роки тому +4

    Sir neenga sambadikiringa lacha kanakula kasu vangitu training edukuringa, loss panama epadi sambadikiradunu win pana ungaluku than therium, nenga epaume negative side ha pathi pesuradha vitu pangu sandhaila loss agama epadi sambadikiradhunum konjam solunga

  • @bbrajbalakrishna932
    @bbrajbalakrishna932 2 роки тому +2

    Honest..Bold..clear Answer..
    Thanku Sir

  • @Kavearasuchevaliour
    @Kavearasuchevaliour 2 роки тому +2

    Maths vathi vera level.Awaiting for such more relastic inputs about stock market

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 2 роки тому +2

    You have spoken the reality of share market field with your long time experience and wisdom..i think this video is the very first and basic for whom wants to enter the share market business.. 👍👌👌Thank you sir..

  • @sakthivarathan686
    @sakthivarathan686 2 роки тому +1

    சார் நல்லா நடு மண்டைல நச்சுன்னு ஒரைக்கரமாறி சொன்னீங்க எனக்கு... ரொம்ப நன்றி சார் 🙏🤝

  • @thetradingtech5833
    @thetradingtech5833 2 роки тому +4

    exactly 100 percent correct talk sir , its a reality

  • @absolutetruth9497
    @absolutetruth9497 2 роки тому +4

    I liked your philosophy... Though looks funny, it is truth...

  • @muruganthankyouverymuchgan885
    @muruganthankyouverymuchgan885 2 роки тому

    Super video message
    Thank you very much
    Arumaiyana pathivu
    PR Sundar sir

  • @p.masilamani7084
    @p.masilamani7084 3 місяці тому

    To say all hidden hazards in share markets openly is highly appreciable. Because, people generally think share market is very good platform for making money or a few think it is purely a gambling. Families should not suffer. Thanks for bringing out the factual position openly. Excellent Sundar sir,

  • @Ak-oz5xl
    @Ak-oz5xl 2 роки тому +2

    Anyone can be profitable if we good in RR ... Sharemarket nalla therinju aadi pattu vanthanalatha ivare teacher work ah vittu full time trader aanaru so study well be consistency profit yadukalana paravala loss aagama trader panale success full trader than

  • @rajendrans5660
    @rajendrans5660 2 роки тому +5

    THANKS SIR.. THANK YOU FOR YOUR PLAIN OPEN AND STRAIGHT SPEECH.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @bearaffiliate
    @bearaffiliate 2 роки тому +2

    Sir I am bursting into laughter as you keep on breaking pots full of truths with simple reactions

  • @sanjays3429
    @sanjays3429 2 роки тому +8

    Sir explain how to do fundamental analysis and technical analysis. Explain sir?
    And your videos are very much useful 👍 thank you sir.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @krsathyabama2390
    @krsathyabama2390 2 роки тому +1

    *எந்த தொழில் தெரியுமோ அதை செய்வதே நல்லது_ '"பேராசை பெரு நஷ்டம்" ☹️*

  • @dineshdeena929
    @dineshdeena929 2 роки тому +2

    Very essential advise for bigeners like me very usefull it saves someones life. Thank u sir💐👍

  • @gopala7858
    @gopala7858 2 роки тому +1

    நன்றி. அருமையான பதிவு.

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Рік тому +1

    Very informative speech. Thanks 👍👍👍

  • @suryajason7369
    @suryajason7369 2 роки тому +2

    தெளிவான விளக்கம் சார் நன்றி 👍

  • @gopib3858
    @gopib3858 2 роки тому +8

    Thank you sir for ignoring my ignorance through this video. You helping me develop my knowledge lot on share market. Thank you

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @ShankarALLISWELL
    @ShankarALLISWELL 2 роки тому +2

    Great your speech is equal to my speech sir thanks 😎

  • @vijaykumar-ou9jm
    @vijaykumar-ou9jm 2 роки тому +4

    appo unga workshop la ennnathatha solli tharuvinga .anga mattum amount pay panna solringa

  • @kathirvelk6703
    @kathirvelk6703 2 роки тому +2

    Very very informative and bold speech thanks sir

  • @biographyofkingmaker1322
    @biographyofkingmaker1322 2 роки тому +2

    ஒரே ஒரு பங்கை மட்டும் கரைத்து குடித்து அதன் ஏற்ற இறக்கத்தை நன்கு அறிந்த பின் அதில் முதலீடு செய்வது தக்க பலனைத் தருமா

    • @venkatsandhiya2992
      @venkatsandhiya2992 2 роки тому

      Ya its good but not do in stocks just do in index it will work

    • @biographyofkingmaker1322
      @biographyofkingmaker1322 2 роки тому +1

      @@venkatsandhiya2992already I'm doing swing trading last 2 weeks only one share. I got a 10 per cent profit. but I watch the stock for 4 months back

    • @anbazsn1007
      @anbazsn1007 Рік тому

      கரைத்து குடித்தால் புடிங்கிக்கிட்டு போய்டும்😂😂😂

  • @k.sundararajan6886
    @k.sundararajan6886 2 роки тому +17

    பேராசை பெருநஷ்டம் . அருமையான விளக்கம். பெரும்பாலானவர்களுக்கு செய்யும் வேலை பிடிக்கவில்லை. இது உலக உண்மை. அதனால் அதிர்ஷ்டம் அடிக்காதா பங்குகளில். என்பதே எதிர்பார்ப்பு . இதனால் பங்குச்சந்தை ஜோதிடர்களிடம் சிக்கி சீரழிய ஒரு கூட்டம் எப்போதும் காத்துகிடக்கிறது

  • @arulkumarboopathy7260
    @arulkumarboopathy7260 2 роки тому +2

    Well conveyed the message sir.... super

  • @ddk1062
    @ddk1062 2 роки тому +3

    Honest answer and clear explanation 👌.

  • @anandanmani1
    @anandanmani1 2 роки тому +3

    thanks sir, nice and good advise to all.

  • @rajeshs5743
    @rajeshs5743 2 роки тому +2

    நெற்றியில் அடித்தது போல் சொல்லிவிட்டீர்கள் ஐயா நன்றி

  • @barathmn
    @barathmn 10 місяців тому +1

    Sir sema super ah unmaiya soniga

  • @musicnatureparadise5648
    @musicnatureparadise5648 2 роки тому +1

    Thank you sir..for sharing your great experience & suggestions...it's a valuable guidance for new traders🙏

  • @deepan201
    @deepan201 2 роки тому

    30% positive notes and 70% negative points. if you believe in what we want to do and work towards achieving it, whether its business, stock market, salaried. Profit and Loss is common every where. You dont need to become Ambani or Rakesh, but following certain principles in life and career will always help you achieve your goals. Stay away from so called realistic people who push you down..

  • @yoganandamsubramani9777
    @yoganandamsubramani9777 2 роки тому +2

    Why he quit is teaching job. Why he choose stock market. I can't understand his view. He is earning lot in the field but he demotivating all.

  • @cookwithcomedy1111
    @cookwithcomedy1111 2 роки тому +2

    Thathaa.. neega solrarhu money backup irruntha Share market la varalam or money backup ellana share Market la varakudathunu solrega...entha point of view very worst.... share Market hum business than.....YENTHA ORU BUSINESS
    laum antha business KNOWLEDGE ellana money earn panna mudiyathu....
    Share Market la money is not matter .....
    It's all about INSTITUTIONS Footprint & psychology..
    So etha learn panne trade panna money earn Pannu mudium....But no one teach this secret......😅
    I saw every tamil YT videos
    Finally market la money is not matter because 1000000 capital la trade panne 1000 or 0 rs la vanthavanum irrukan
    10000 vachi trade panne 100000 rs vanthavanum irrukan ......
    It's all about this business knowledge
    So knowledge improve panna neega yethuvm sollala 😂😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂

  • @niftytraders5717
    @niftytraders5717 2 роки тому +2

    நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப சரி சார் பங்குச் சந்தை மிகவும் அபாயகரமானது ஆனா நம்ம சரியா செயல்பட்டால் லாபகரமானது நான் 300Rs

    • @niftytraders5717
      @niftytraders5717 2 роки тому +2

      நான் கால் டாக்ஸி டிரைவர் 300Rsவைத்துக்கொண்டு Nifty ஆப்ஷன்ஸ் Buy செய்தேன் இப்பொழுது 4000Rsமாற்றி உள்ளேன் இதை வைத்துக்கொண்டு மீண்டும் லாபம் சம்பாதிப்பேன் குறைந்த முதலீட்டில் இருந்தாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிப்பேன் மிக்க நன்றி சார்

    • @rgrg921
      @rgrg921 2 роки тому

      @@niftytraders5717 சிறப்பு. Option trading la உங்கள் strategy சொல்லுங்க சார்

    • @niftytraders5717
      @niftytraders5717 2 роки тому

      @@rgrg921 மார்க்க டைரக்ஷன் எப்படியோ அப்படியே போயிட்டு லாபத்தை எட்டுவேன்

    • @niftytraders5717
      @niftytraders5717 2 роки тому

      @@rgrg921 குறைந்த பணமிருந்தாலும் சாதிக்க முடியும் என்னுடைய யூட்யூப்ல நான் போட்டோ அப்லோட் பண்ணி இருக்கேன்

    • @rgrg921
      @rgrg921 2 роки тому

      @@niftytraders5717 உங்கள் youtube channel name ?

  • @lakshmananpurushothman8320
    @lakshmananpurushothman8320 2 роки тому

    உண்மையில் இந்த தகவல் ஒரு வகையில் நல்லது.

  • @saiprasad3408
    @saiprasad3408 2 роки тому +4

    Sir I accept what you said. However you are a full time trader and you started with a capital. You have also grown. Again it is good if you take a chance if you fail face the consequences.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @ahamedbasheerm8712
    @ahamedbasheerm8712 2 роки тому

    உண்மை என்றும் கசக்கும்.
    சரியான அறிவுரை!!!!நன்றி.

  • @rameshthiyagarajan5954
    @rameshthiyagarajan5954 6 місяців тому

    என்ன சார் போசுக்கு உண்மை சொள்ளிபிட்டிக..நான் வேற 50k எடுத்து வந்து 5000k எடுத்து போகலாம் நினைத்தேன்...

  • @narayanamurthy7553
    @narayanamurthy7553 2 роки тому +18

    You had put it perfectly. Due to the unprecedented increase in share prices between Sep 2020 to Nov 21 everyone got a feeling that its very easy to make money not realising the fact its not the case in the future. Its not worth doing market in full time and watching passively the market and keep investing on dip and sell on rally is the right strategy.

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 роки тому

    யதார்த்தமான அருமையான விழிப்புணர்வு பதிவு.

  • @josaphcj7199
    @josaphcj7199 6 місяців тому +1

    So traders lose money. What if I invest only in fixed deposit. If I gather a large enough capital and if the 7% interest can last me a whole year? what is the problem there( other than the large capital)?

  • @27bykarthi
    @27bykarthi 2 роки тому +3

    Vera level explaintion sir. Most expected one. 🔥

    • @TheHarigeepee
      @TheHarigeepee 2 роки тому

      ua-cam.com/users/shorts0zD1mkZFghA?feature=share

  • @mohitsvc8767
    @mohitsvc8767 2 роки тому +2

    honest and straightforward

  • @jeevanandam209
    @jeevanandam209 2 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @mabi2kr
    @mabi2kr 2 роки тому +1

    very honest and fact speaking. you are great sir

  • @9842344106
    @9842344106 2 роки тому

    Seruppadi bathil. One of the best video on UA-cam

  • @varshimvisu01
    @varshimvisu01 2 роки тому

    தல நீங்க வேற level..
    உண்மை கசக்கும் ஆனால் தீங்கு விளைவிக்கது..

  • @kaushikk7778
    @kaushikk7778 2 роки тому +1

    Vera level sir neenga... Genuine 🥰😇

  • @harivishnus.k.9172
    @harivishnus.k.9172 2 роки тому +2

    One of your best video in Tamil

  • @SURESHKUMAR-pp7nm
    @SURESHKUMAR-pp7nm Рік тому +1

    Super sir...very clear explanation...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @artvorld1339
    @artvorld1339 2 роки тому +4

    நன்றி ஐயா அருமையான விளக்கம்

  • @sriramart
    @sriramart 2 роки тому

    ஐயா பிட் காயின் , கிரிப்டோகரன்சி பற்றி தாங்கள் கருத்துக்களை வீடியோவாக பதிவிடுங்கள்

  • @selvakumar2897
    @selvakumar2897 2 роки тому

    Sir,
    மக்கள் தொகை பெருக்கம், வேலை வாய்ப்பின்மை, சுய தொழிலில் ஏற்படுகின்ற சிரமங்கள், குடும்பச் சூழல் போன்றவற்றால் குறுகிய காலத்தில் அதிக பணத்தை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலான மக்கள் உழல்கின்றனர். Intraday யும் அதற்கேற்றால் போல் புது வருகையாளர்களுக்கு சில நாட்கள் பணத்தை அள்ளித் தரும். அவர்களே வாடிக்கையாளர்களாக மாறிவிட்டால் கை குட்டையைக் கூட மிச்சம் விடாது. Intraday என்பது ஒரு போதை. குறுகிய கால பணம் கொழிக்கும் வழி என்றாலும் அது ஒரு புதை குழி!!!!!!!!!!!!