அபிஷேகம் என்றால் என்ன ? || What is Anointing? || Tamil Christian Message || Bro.Suresh

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • அபிஷேகம் என்றால் என்ன ? || What is Anointing? || Tamil Christian Message || Bro.Suresh
    #tamilchristianmessage #abishegam #anointing #fireanointing

КОМЕНТАРІ • 27

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 Місяць тому +1

    Amen 🙏

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 3 місяці тому +1

    மிக்க நன்றி!

  • @Kingdomoffheaven5066
    @Kingdomoffheaven5066 3 місяці тому +1

    Amen

  • @user-zn8rq7gx4c
    @user-zn8rq7gx4c 4 місяці тому +1

    Amen 🙏🙏🙏

  • @joysamuel5316
    @joysamuel5316 5 місяців тому +2

    Praise God
    இந்தக்கால சபைகளுக்கு மிக தேவையான பதிவு 👍

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 2 місяці тому +2

    Very nice நீங்கள் சொல்லும் கருத்துக்கு என் ஆவி உடன்படுகிறது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @sureshsam86
      @sureshsam86  2 місяці тому

      Thank you 🙏
      தேவனுக்கே மகிமை....

  • @VenuGopal-to2yb
    @VenuGopal-to2yb 5 місяців тому +1

    ஆமேன்🕊️🕊️🕊️🕊️

  • @mariabritto9706
    @mariabritto9706 5 місяців тому +1

    Amen praise the lord
    Hallelujah amen hallelujah

  • @agneljoseph6830
    @agneljoseph6830 Місяць тому +1

    Amen . Wonderful explanation ayya Thanks

  • @GodsWordsJacobJohnWesley
    @GodsWordsJacobJohnWesley 4 місяці тому +2

    அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.
    ஏசாயா 10:27 Isaiah 10:27 And it shall come to pass in that day, that his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing. நமக்குள் அபிஷேகம் இருந்தால் கட்டுகளை கட்டவிழ்த்துவிட முடியும், உண்மையான அபிஷேகம் நுகங்களை முறிக்கும்.

  • @sasikalakala4521
    @sasikalakala4521 5 місяців тому +1

    Praise the lord yesuappa hallelujah

  • @jayavincy4548
    @jayavincy4548 4 місяці тому +1

    Thank you for your message.❤❤❤

  • @darwinracovin
    @darwinracovin 2 місяці тому

    22 அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்,
    யோவான் 20:22
    23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
    யோவான் 20:23
    Abishegam petral ungalil athigaram undakum athu viyathiyin melum , iyarkaiyin melum , pisansin melum innum sagalavatrinmelum
    Namakku athigaram undagum .
    Abishegam petravargalal varangalai payanpatuththa mudium , atharkakave aviyinal avar nammai Abishegam pannukirar
    Palaiya erbattil Abishegam adippadaiyanathu
    Puthiya erbattil avikkuriyathaka Abishegam namakku alikka patukirathu
    Abishegam enna seyium endru athanai petru kondal mattum alla atha payan patuththinal than unara mudium
    Intha video vil palaiya erpattil ennaiyal kutukka patta Abishegaththai mattum burinthu veliyittu irukkirargal
    Puthiya erbattil aaviyi perum Abishegam pattiri kotukka pada villai
    Bible verum kattadai puthagam alla , vasanaththai kaikolluvorukku vasanam athigaram thanthullathu athai payan patuththa ellaralum mudium appati payanpatuthupavargale visuvasikal entru yesu kurippitukirar
    Puthiya erbattil Abishegam pantri , Abishegam petrum athigaraththai payan patuththium Abishegamththin niraivai unanrthum video veliyitavum.
    ua-cam.com/video/1T7maZBpNgY/v-deo.htmlsi=D5fgPRHcB-AMI65d
    ua-cam.com/video/ZxnLRk_eswA/v-deo.htmlsi=SJDNCqG6ISF93-OA

    • @darwinracovin
      @darwinracovin 2 місяці тому

      ua-cam.com/video/ZxnLRk_eswA/v-deo.htmlsi=8NzDxKfZWBSYR08r

    • @darwinracovin
      @darwinracovin 2 місяці тому

      ua-cam.com/video/1T7maZBpNgY/v-deo.htmlsi=D5fgPRHcB-AMI65d

    • @sureshsam86
      @sureshsam86  2 місяці тому

      தயவுசெய்து வீடியோவை முழுமையாக பாருங்கள். புதிய ஏற்பாட்டிலும் உள்ள அபிஷேகத்தை பற்றியும் அபிஷேகம் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது பற்றியும் விளக்கம் கொடுத்துள்ளேன். நன்றி.

  • @AholiabTailoringZone
    @AholiabTailoringZone 5 місяців тому +2

    பிரதர் உங்க மெசேஜ் கேட்டேன்... எனக்கு ஒரு சந்தேகம்.. அபிஷேகம் என்றால்? பிரித்தெடுப்பது. மற்றும் பரிசுத்தம் என்று தான் பொருள்.. ஆனால் யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அபிஷேகம் பன்னுவதற்கு காரணம் என்ன ? கல்லை பிரித்தெடுக்கிறாறா ? அல்லது கல்லை பரிசுத்தம் பண்ணுகிறாறா? அதற்கு அர்த்தம் என்ன என்று எனக்கு தயவுசெய்து வெளிப்படுத்தவும் நன்றி

    • @sureshsam86
      @sureshsam86  5 місяців тому +2

      அபிஷேகம் என்றால் ஊற்றுதல் என்றும் பொருள்படும், யாக்கோபு அந்த இடத்தில் எண்ணெய் ஊற்றியது அல்லது அபிஷேகம் செய்ததற்கான காரணம் அந்த கல்லை அடையாளப்படுத்துவதற்காக, அதாவது தேவன் தன்னை சந்தித்த இடத்தை அந்த கல்லின் மூலமாக அடையாளப்படுத்துகிறான். இந்த இடத்தில் அபிஷேகம் என்பது ஊற்றுதல் என்றே பொருள்படுகிறது.

    • @AholiabTailoringZone
      @AholiabTailoringZone 5 місяців тому

      @@sureshsam86 ம்ம் சரி பிரதர் தெளிவா சொன்னீங்க நல்லா புரிது நாம வேதம் வாசிக்கும் போதுஉ கூட இந்த வசனம் என்னிடம் பேசியது என்று கோடு போட்டு அடையாள குறியிடுவதுப்போல சரியா பிரதர்??

    • @sureshsam86
      @sureshsam86  5 місяців тому +1

      இந்த சூழலுக்கு அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.... புதிய ஏற்பாட்டின்படி அபிஷேகம் எதற்கு என்பதை வீடியோவின் கடைசியில் விளக்கம் கொடுத்துள்ளேன்...

    • @AholiabTailoringZone
      @AholiabTailoringZone 5 місяців тому +1

      @@sureshsam86நன்றி பிரதர்.🙏🏻 நான் திரும்பவும் பார்க்கிறேன்

  • @user-ub2xn2rk1m
    @user-ub2xn2rk1m 4 місяці тому +1

    🙏ஆமென்... நன்றி ஐயா 🙏

  • @drskb2934
    @drskb2934 3 місяці тому

    ஆக மொத்தம் உங்களுக்கு அபிஷேகம் பெற்ற அனுபவம் இல்லை!? அப்படி தானே??

    • @sureshsam86
      @sureshsam86  3 місяці тому +2

      உண்மைதான் அபிஷேகம் என்ற பெயரில் உருண்டு புரளும் அனுபவம் இல்லை.... இரட்சிப்பின் அனுபவமும், நான் அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்ற வேத அடிப்படையிலான தெளிவை தேவன் கொடுத்திருக்கிறார்.....

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 3 місяці тому +1

      உங்களுக்கு கிறித்த மந்திரவாதம், விதவிதமான ஒலிகளை எழுப்புதல், குறிசொல்லுதல் ,etc., வேண்டும்போல்!
      தன்னைத்தான் வஞ்சியாதிருங்கள்!
      சட்டத்தின்படி ஓடவேண்டும்!
      புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவை தவிர எவரும் தனிப்பட்டமுறையில் அபிஷேகம் பண்ணப்படவில்லை. கிறிஸ்துவுக்குள், இரட்சிக்கப்பட்ட அனைவரும் அபிஷேகம்பண்ணப்பட்டவர்களே!

    • @sureshsam86
      @sureshsam86  2 місяці тому

      👍