பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன? நன்மைகள் | Holy spirit anointing

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024

КОМЕНТАРІ • 122

  • @VasanthiG-kz3xb
    @VasanthiG-kz3xb 6 місяців тому +24

    அண்ணா உங்கள் மூலம் ஆவியானவர் நிறைய காரியங்களை வேதத்தில் இருந்து எனக்கு கற்று கொடுத்திருக்கிறார்... God bless you bro... இன்னும் அதிகமாக கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக... ஆமென்....

    • @vimala1247
      @vimala1247 6 місяців тому +4

      ஆம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  6 місяців тому +10

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @maryliya5884
      @maryliya5884 6 місяців тому +3

      Amen

    • @MatheshMathesh-ee9xn
      @MatheshMathesh-ee9xn 6 місяців тому

      ​@@BibleWisdomTamilthe Boys

    • @MatheshMathesh-ee9xn
      @MatheshMathesh-ee9xn 6 місяців тому

      ​@@maryliya5884l

  • @aakaashvs9256
    @aakaashvs9256 6 місяців тому +7

    கர்த்தர் என்னையும் அபிஷேகத்தால் நிரப்பும்

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 6 місяців тому +1

    Amen Amen Amen

  • @bheemarayaaraya
    @bheemarayaaraya 8 днів тому

    Glory to god. And i thank you for this video.

  • @heartbrokegames468
    @heartbrokegames468 6 місяців тому +2

    Praise the lord 💜 உம்முடை "துவக்கம் அற்பமாயிருந்தாலும் , உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்" 💜 ஆவிக்குரிய உணவுகளை மக்களுக்கு கொடுத்து வருகிரீர் , கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக 🥰...அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் ஏன் கிறிஸ்தவ மார்க்கத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு... இயேசு ஒருவரே மெய்யான தேவன் அதில் மாற்று கருத்தே இல்லை...ஆனால் பெந்தேகொஸ்து, கத்தோலிக்க திருச்சபை, யெகோவா சாட்சிகள் இன்னும் பிரிவுகள் உண்டு ... ஏன் ,எதினால் இப்படி பிரித்து பார்க்கின்றனர் ... நான் பெந்தேகொஸ்து சபைக்கு சொல்கிறேன்... மற்றவர்கள் கேட்டல் இப்டி கூற என்னக்கு மனதில்லை... இயேசு இவ்வாரு பிரிக்க சொல்ல வில்லை என்று விசுவாசிக்கிறேன்.. ஆனால் எனக்கு இது பற்றி விளக்கம் வேண்டும் அண்ணா... உதவி செய்யுங்ள்.. உலகில் ஜாதிகள் அநேகம் உண்டு ... ஆனால் கிறிஸ்து ஒருவரே ... ஏன் ஜாதிகள் போன்ற இந்த பிரிவுகள்! உங்கள் வீடியோக்கள் மூலமாக அநேகம் கற்றுக்கொண்டு வருகிறேன்.... கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞனாத்திற்க்கு ஸ்தோர்தரிக்கிறேன். ஆமென் 💫🥰

    • @isaacdinaharan7717
      @isaacdinaharan7717 6 місяців тому

      பாபிலோனிய சிறையிருப்புக்கு பின்னர் நாடு திரும்பிய இஸ்ரவேல் மக்களிடையே நியாயப்பிரமாணத்தை விளக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல குழுக்கள் ஏற்பட்டது. அதிலே சதுசேயர் என்கிற குழுவினர் உயிர்த்தெழுதல் உண்டு என்பதை நம்ப மாட்டார்கள். தேவதூதனும் ஆவியும் கிடையாது என்று நம்பினார்கள். இயேசுவிடம் வந்து உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிக்கரம் இருந்தது. இதே போல புதிய ஏற்பாட்டு காலத்திலும் முதல் நூற்றாண்டில் இருந்தே ஏராளம் உபதேச பிரிவினைகள் ஏற்பட்டன. ஆதி அப்போஸ்தலர்கள் எல்லா உபதேச வேறுபாடுகளையும் தெளிவாக கையாண்டு சபை முதல் நூற்றாண்டில் பல பிரிவுகளாக பிரிந்து விடாதபடிக்கு காத்துக் கொண்டனர். ஆனால் நான்காவது நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு ரோம மதத்தை கிறிஸ்தவத்தோடு கலந்தான். அப்படி உருவானது தான் கத்தோலிக்க சபை. அந்த நூற்றாண்டிலேயே கத்தோலிக்க சபையில் இருந்து ஆர்த்தோடக்ஸ் சபை பிரிந்து சென்றது. 15 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்தவத்தில் இந்த இரண்டு பிரிவுகள் தான் இருந்தது. 16வது நூற்றாண்டில் கத்தோலிக்க சபை உபதேசங்கள் தவறு என்று கண்டறிந்து பலர் வெளியே வந்தனர். இதற்கு சீர்திருத்த புரட்சி (Protestant Revolution) என்று பெயர். இதில் முன்னணியில் நின்றவர்கள் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஜான் கால்வின் ஆகிய இருவர். கத்தோலிக்க சபையில் இருந்து வெளியே வந்தாலும் இருவருடைய உபதேசங்களும் ஒன்றுக்கொன்று பொருந்தாது. 19ஆம் நூற்றாண்டு இறுதி வரை இந்த இரண்டு பேரும் உருவாக்கின சபையிலிருந்து ஏராளமான பிரிவுகள் உண்டாகின. ஒவ்வொரு பிரிவும் அந்த சதுசேர்களை போல வேதத்தின் சில உபதேசங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படித்தான் சபை பிரிவுகள் உண்டாகின. மொத்தமாக இந்த சீர் திருத்த சபைகள் எல்லாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் பரிசுத்த ஆவியின் வரங்களையும் நம்புவதில்லை. 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் சீர்திருத்த சபைகளில் ஒன்றான மெத்தடிஸ்ட் (Methodist) சபையில் பரிசுத்தரின் அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டவர்கள் வெளியே தள்ளப்பட்டனர். அப்படித்தான் பெந்தேகோஸ்தே சபை உருவானது. பெந்தகோஸ்தே சவைகள் பரிசுத்த ஆவின் அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டாலும் அவர்களுக்குள்ளும் ஏராளம் உபதேச வேறுபாடுகள் உள்ளன.

  • @vjcreation33
    @vjcreation33 6 місяців тому +2

    Praise the lord bro ❤ பரிசுத்த ஆவியானவர் அபிஷேகம் எல்லாரும் பெற்று கொள்ள வேண்டும்

  • @rathiesther7587
    @rathiesther7587 3 місяці тому

    Respect brother Jesus bless you 🎉🎉🎉🎉àmen🙏🙏🙏👌👍

  • @johnnayagam4228
    @johnnayagam4228 6 місяців тому +1

    🙏🏼✝️🙏🏼

  • @sasikalakala4521
    @sasikalakala4521 5 місяців тому

    Praise the lord yesuappa hallelujah

  • @arokiyameryarokiyamery
    @arokiyameryarokiyamery 2 місяці тому

    Amen Appa❤🙏

  • @ellammalellammal1854
    @ellammalellammal1854 Місяць тому

    நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @justinvenis3015
    @justinvenis3015 6 місяців тому

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @BSBSnega
    @BSBSnega 6 місяців тому

    கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பார்.

  • @renjithren7532
    @renjithren7532 6 місяців тому +2

    Praise the Lord

  • @KalvariKalvari-v2h
    @KalvariKalvari-v2h 6 місяців тому

    Praise the Lord 🙏✝️❤️Hallelujah ❤Amen

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 6 місяців тому +2

    Praise the Lord 🙏

  • @vimala1247
    @vimala1247 6 місяців тому +2

    பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பற்றி கற்றுகொடுத்ததற்கு‌ நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  6 місяців тому +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @EstherRider-hz2rk
    @EstherRider-hz2rk 5 місяців тому

    Amen 🙏praise the lord brother

  • @anitharuth3934
    @anitharuth3934 5 місяців тому

    Praise the Lord Amen 🙏

  • @managerfoodservices4068
    @managerfoodservices4068 6 місяців тому

    You're giving all your explanations with experience...Highly appreciated...God bless you bro.....

  • @rojapaulraj5626
    @rojapaulraj5626 6 місяців тому +1

    Holy spirit good friend ❤

  • @JohnBrayan-xf3os
    @JohnBrayan-xf3os 6 місяців тому +1

    Amen

  • @kamaladeviariyakulanathan
    @kamaladeviariyakulanathan 4 місяці тому

    Amen god blless you

  • @sarahjesus1120
    @sarahjesus1120 6 місяців тому

    GLORY TO GOD 🎉
    Thank you for the blessed ministry 😊

  • @maheleeswarip
    @maheleeswarip 6 місяців тому

    Praise the lord🎉🎉

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 6 місяців тому

    JESUS IS LORD 🙏 THANK YOU BROTHER. GLORY TO LORD JESUS CHRIST 🙏

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 6 місяців тому

    I Love Jesus Amen❤

  • @charlestoncharleston8594
    @charlestoncharleston8594 6 місяців тому

    Praise God 🙏

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 5 місяців тому

    Thanks GBU

  • @BSBSnega
    @BSBSnega 6 місяців тому

    ஆமென்

  • @arulsuresh9595
    @arulsuresh9595 6 місяців тому

    Amen 🙏

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 6 місяців тому

    God bless you son Amen Amen Amen

  • @ravimamatha5197
    @ravimamatha5197 6 місяців тому

    Amen Tq Jesus 🙏

  • @Harsha-om8nc
    @Harsha-om8nc 6 місяців тому

    Hallelujah🙌.. God bless you😇 brother🎉

  • @chrispinjohnsusikaran9152
    @chrispinjohnsusikaran9152 5 місяців тому

    ❤ thanks for your fellowship

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 6 місяців тому

    So Blessed 😇

  • @lathadeepak6963
    @lathadeepak6963 6 місяців тому

    Nalla pathivu ..na ketta ungakitta...so thanks brother

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 6 місяців тому

    Amen amen❤

  • @ArithaAritha-ob3nu
    @ArithaAritha-ob3nu 6 місяців тому

    Thanks iya God bless you

  • @sheeba-bz2cl
    @sheeba-bz2cl 6 місяців тому

    Superb ❤

  • @aakaashvs9256
    @aakaashvs9256 6 місяців тому

    Praise the lord amen

  • @BSBSnega
    @BSBSnega 6 місяців тому

    Praise the lord anna

  • @Ramyarajaseka
    @Ramyarajaseka 6 місяців тому

    Amen amen appa ❤

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 6 місяців тому

    Praise the Lord❤

  • @jtjnetworks4228
    @jtjnetworks4228 6 місяців тому

    Good message God bless you brother.. 🎉

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 6 місяців тому

    ❤amen

  • @maryliya5884
    @maryliya5884 6 місяців тому

    Thank you so much God bless you ❤

  • @lathadeepak6963
    @lathadeepak6963 6 місяців тому

    Thanks brother

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 6 місяців тому

    Thanks..GBU

  • @MohanpaulMohanPaul
    @MohanpaulMohanPaul 6 місяців тому

    God bless you 🙏🏾🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🙏🏾

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  6 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @isaacisaac6657
    @isaacisaac6657 6 місяців тому

    Yes 💯 correct

  • @mercyjemima2303
    @mercyjemima2303 6 місяців тому

    Prasie the lord. Amen

  • @faithlife1260
    @faithlife1260 6 місяців тому

    Holy Spirit guide us in every way

  • @rubanruban4504
    @rubanruban4504 6 місяців тому

    Amen❤️

  • @MARY-dr7hj
    @MARY-dr7hj 6 місяців тому

    5.00.5.15.👌👌 yes

  • @chitrakartikraj9428
    @chitrakartikraj9428 6 місяців тому

  • @vidhyavidhya6730
    @vidhyavidhya6730 6 місяців тому

    Good ... amen!

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  6 місяців тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ஜெறோம்தாஸ்
    @ஜெறோம்தாஸ் 6 місяців тому

    🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏

  • @MariselviK-dm3ss
    @MariselviK-dm3ss 5 місяців тому +1

    நாம் ரட்சிக்கபடும் போது பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து விடுகிறார். ரட்சிப்பு தேவனுடைய ஈவு. பரிசுத்த ஆவியானவர் நமக்கு நடக்க வேண்டிய வழியை நமக்கு காண்பித்து சகல சத்தியத்திர்க்குள்ளும் அழைத்து செல்வார்

  • @chellakannu1798
    @chellakannu1798 6 місяців тому +1

    Amen thank you Jesus

  • @Selvaraj-vj1ym
    @Selvaraj-vj1ym 16 днів тому

    Ephesian 1:13

  • @pramilahaxo6830
    @pramilahaxo6830 5 місяців тому

    Moses oda death pathi video pottunga anna🙏🙏

  • @amirthakanistephen7619
    @amirthakanistephen7619 5 місяців тому

    நம்முடைய பாவங்களுக்காக கர்த்தர் சிலுவையில் மரித்தார் என்று அனைவரும் சொல்லுகிறார்கள் ஆனால் நான் பிறந்தே 15 வருடங்கள் தான் ஆகுகிறது அப்படி என்றால் இயேசு கிறிஸ்து எனக்காக எப்படி சிலுவையில் மரித்திருக்க முடியும்? இந்தக் கேள்வி எனக்கு மட்டுமல்ல இன்னும் நிறைய கிறிஸ்தவர்களிடம் இந்த கேள்வி இன்னும் கேட்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது

  • @JuJi-rl7ty
    @JuJi-rl7ty 6 місяців тому

    Can I be filled by spirit even if I am a sinner .

  • @MariselviK-dm3ss
    @MariselviK-dm3ss 5 місяців тому

    ரட்சிப்பு என்றால் என்ன என்று வீடியோ போடவும்

  • @bamuraceramics
    @bamuraceramics 6 місяців тому

    It's true bat all charge is fake but unmai charge n j c apostle lazer nagargoil

  • @kambath2319
    @kambath2319 6 місяців тому +1

    Hi bro

  • @PraveenKumar-ur9de
    @PraveenKumar-ur9de 5 місяців тому

    அந்நியபாஷை என்றால் என்ன? யாராவது விளக்க முடியுமா 😊

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  5 місяців тому

      Link 👉🏻 ua-cam.com/video/2R15JxjBnUU/v-deo.html

    • @PraveenKumar-ur9de
      @PraveenKumar-ur9de 5 місяців тому

      @@BibleWisdomTamil சரி அண்ணா அந்நிய பாசை எதுக்காக பேசுறாங்க ...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  5 місяців тому

      அடுத்த வாரம் செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு காணத்தவறாதீர்கள்

    • @estherrajathi5629
      @estherrajathi5629 2 місяці тому

      ​@@PraveenKumar-ur9deகர்த்தரோட பேசுகிறார்

  • @Balraj-se3kx
    @Balraj-se3kx 5 місяців тому

    😂praiselordamen

  • @MariselviK-dm3ss
    @MariselviK-dm3ss 5 місяців тому

    நீங்கள் ஆண்டவர் கிட்ட இருந்து ரட்சிப்பை பெற்று விட்டு ஊழியத்திற்கு வந்திர்களா என்று பதில் தருங்கள்

  • @pelkespelkes1118
    @pelkespelkes1118 6 місяців тому +1

    ஒரு சந்தேகம் பிரதர். அந்நிய பாஷை என்றால் என்ன? இப்போது யார் எந்த மொழியில் பேசி இருக்கின்றனர். நீங்கள் அந்நிய பாஷை பேசி இருக்கிறீர்களா? வேத வசனத்துடன் விளக்கவும்.

    • @jehovahworld
      @jehovahworld 6 місяців тому +1

      வேதத்தில் கூறப்பட்ட அந்நிய பாஷை என்பது வேறுமொழிகளில் பேசுவது
      ஆனால் சபைகளில் இப்பொழுது பேசப்படுவது ஆவிக்குறிய பெருமையின் நிமித்தம் தன்னை விசேஷமாக காண்பிக்க பேசப்படுவது.

    • @Vetri01-lc3ld
      @Vetri01-lc3ld 6 місяців тому

      Kindly read 1 Corinthians 14: 2-4
      2 For anyone who speaks in a tongue [1] does not speak to men but to God. Indeed, no one understands him; he utters mysteries with his spirit. [2]
      3
      But everyone who prophesies speaks to men for their strengthening, encouragement and comfort.
      4
      He who speaks in a tongue edifies himself, but he who prophesies edifies the church.

    • @soundariyagracelin574
      @soundariyagracelin574 6 місяців тому

      ua-cam.com/video/eqYhX14XN1k/v-deo.htmlsi=WkAdTovv_9WuLAIR

    • @jehovahworld
      @jehovahworld 6 місяців тому

      @@Vetri01-lc3ld Thank you for your kind reply my dear friend,
      1 கொரிந்தியர் 14:2 ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
      மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக வாசிக்கும்போது ; அந்நிய பாஷையில் பேசுகிறவர் ஏதோ தேவனோடு இரகசியத்தை பேசுவதுபோல் தோன்றும் ஆனால் இங்கே பவுல் கூறவருவது; சகமனிதர்களுக்கு புரியாத பாஷையில் பேசகூடாது என்பதே.
      “தேவனிடத்தில் இரகசியத்தை பேசுவதால் ஒருவரும் அறியவில்லை” என்று சொல்லாமல்
      “ஒருவனும் அறியாதிருப்பதால்” அவன் மனிதனிடத்தில் அல்ல தேவனிடத்தில் பேசுகிறான் என்கிறார்; உதாரணத்திற்கு நம் பேச்சுவழக்கில் ஒருவர் தனிமையில் ஒருவருக்கும் புரியாமல் பேசினால் நாம் “பேயோடவா பேசுறா” என்று கேட்போம் அதுபொல ஒரு மொழிநடையிலே இங்கே பவுல் பேசுகிறார்;
      இதுபோல மற்றுமொரு மொழிநடைதான் அதே அதிகாரத்தில் உள்ள இந்த வசனம்
      (1 கொரிந்தியர் 14:9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.)
      இங்கே பேசப்பட்ட வார்த்தை புரியாததால் அதை ஆகாயத்தில் பேசுவதற்கு ஒப்பிடுகிறார்;
      உண்மையாகவே இது இரகசிய பாஷை என்றால் அந்நிய பாஷைக்கு ஏன் அர்த்தம் சொல்ல வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டிருக்கிறார்?
      அர்த்தம் சொன்னால் அது எப்படி தேவனோடு பேசப்படும் இரகசிய பாஷையாகும்?
      மேலும் கீழ்கண்ட வசனத்தில் அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சபையில் பேசக்கூடாது என்று பவுல் வலியுறுத்துகிறார்
      (1 கொரிந்தியர் 14:28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.)
      மற்றும் சபையில் அர்த்தம் இன்றி பேசுவதை பார்க்கிலும் வீட்டுக்கு போய் தனிய பேசு என்பதையே “தனுக்கும் தேவனுக்கும் தெரிய பேசக்கடவன்” என்று குறிப்பிடுகிறார்
      அதுவுமல்லாமல் கீழ்காணும் வசனத்தின்படி அந்நியபாஷை என்பது வேறுபாஷை பேசும் அவிசுவாசிகளுக்கு அடையாலமாய் இருக்கிறது, ஆக அர்த்தம் இன்றி உலருவது இந்த தீர்க்கதரிசன வார்த்தைக்கு எதிரானது அல்லவா?
      (1 கொரிந்தியர் 14:21 மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.)
      மேலும் அர்த்தம் அற்ற பாஷை என்று ஒன்றும் இல்லை என்று பவுல் சொல்கிறார்
      (1 கொரிந்தியர் 14:10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.)
      இதை நாம் விளக்கிச்சொன்னால் அது வேறுபாஷை இதுவேறுபாஷை என்பார்கள் ஆனால் மூலமொழியில் ஒரே வார்த்தையே அந்நியபாஷைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது;
      எப்படியோ அனைத்து போதகர்களுக்கும் இந்த உலரல் பாஷை வரம் மட்டுமே கிடைக்கும் ஏன் என்றால் இதை வெளியரங்கமாக நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை.
      God bless you 🙏

    • @jehovahworld
      @jehovahworld 6 місяців тому

      @@Vetri01-lc3ld 1 கொரிந்தியர் 14:2 ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
      மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக வாசிக்கும்போது ; அந்நிய பாஷையில் பேசுகிறவர் ஏதோ தேவனோடு இரகசியத்தை பேசுவதுபோல் தோன்றும் ஆனால் இங்கே பவுல் கூறவருவது; சகமனிதர்களுக்கு புரியாத பாஷையில் பேசகூடாது என்பதே.
      “தேவனிடத்தில் இரகசியத்தை பேசுவதால் ஒருவரும் அறியவில்லை” என்று சொல்லாமல்
      “ஒருவனும் அறியாதிருப்பதால்” அவன் மனிதனிடத்தில் அல்ல தேவனிடத்தில் பேசுகிறான் என்கிறார்; உதாரணத்திற்கு நம் பேச்சுவழக்கில் ஒருவர் தனிமையில் ஒருவருக்கும் புரியாமல் பேசினால் நாம் “பேயோடவா பேசுறா” என்று கேட்போம் அதுபொல ஒரு மொழிநடையிலே இங்கே பவுல் பேசுகிறார்;
      இதுபோல மற்றுமொரு மொழிநடைதான் அதே அதிகாரத்தில் உள்ள இந்த வசனம்
      (1 கொரிந்தியர் 14:9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.)
      இங்கே பேசப்பட்ட வார்த்தை புரியாததால் அதை ஆகாயத்தில் பேசுவதற்கு ஒப்பிடுகிறார்;
      உண்மையாகவே இது இரகசிய பாஷை என்றால் அந்நிய பாஷைக்கு ஏன் அர்த்தம் சொல்ல வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டிருக்கிறார்?
      அர்த்தம் சொன்னால் அது எப்படி தேவனோடு பேசப்படும் இரகசிய பாஷையாகும்?
      மேலும் கீழ்கண்ட வசனத்தில் அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சபையில் பேசக்கூடாது என்று பவுல் வலியுறுத்துகிறார்
      (1 கொரிந்தியர் 14:28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.)
      மற்றும் சபையில் அர்த்தம் இன்றி பேசுவதை பார்க்கிலும் வீட்டுக்கு போய் தனியே பேசு என்பதையே “தனக்கும் தேவனுக்கும் தெரிய பேசக்கடவன்” என்று குறிப்பிடுகிறார்
      அதுவுமல்லாமல் கீழ்காணும் வசனத்தின்படி அந்நியபாஷை என்பது வேறுபாஷை பேசும் அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கிறது, ஆக அர்த்தம் இன்றி உளறுதல் இந்த தீர்க்கதரிசன வார்த்தைக்கு எதிரானது அல்லவா?
      (1 கொரிந்தியர் 14:21 மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.)
      மேலும் அர்த்தம் அற்ற பாஷை என்று ஒன்றும் இல்லை என்று பவுல் சொல்கிறார்
      (1 கொரிந்தியர் 14:10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.)
      இதை நாம் விளக்கிச்சொன்னால் அது வேறுபாஷை இதுவேறுபாஷை என்பார்கள் ஆனால் மூலமொழியில் ஒரே வார்த்தையே அந்நியபாஷைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது;
      எப்படியோ அனைத்து போதகர்களுக்கும் இந்த உளறல் பாஷை வரம் மட்டுமே கிடைக்கும் ஏன் என்றால் இதை வெளியரங்கமாக நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை.
      God bless you 🙏

  • @ggganapathy2122
    @ggganapathy2122 6 місяців тому

    Praise the lord

  • @PremaLatha-g8v
    @PremaLatha-g8v 6 місяців тому

    Amen

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 6 місяців тому

    Amen 💓 🙏

  • @babinpaul738
    @babinpaul738 6 місяців тому

    ஆமென்

  • @anithasenthil3486
    @anithasenthil3486 6 місяців тому

    Amen Appa 🙏

  • @punithas919
    @punithas919 6 місяців тому +1

    Praise the lord

  • @faithlife1260
    @faithlife1260 6 місяців тому +1

    Praise the lord

  • @varathanvelu9524
    @varathanvelu9524 6 місяців тому +1

    Praise the lord

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 6 місяців тому

    Praise the lord

  • @jansik3175
    @jansik3175 6 місяців тому

    Praise the Lord

  • @MargaretAnthony-x4x
    @MargaretAnthony-x4x 6 місяців тому

    Praise the Lord🙏

  • @VihneshwaranWaran
    @VihneshwaranWaran 6 місяців тому

    Amen