நித்திய வெளிச்சம்
நித்திய வெளிச்சம்
  • 197
  • 50 785

Відео

எவன் அழிஞ்சா என்ன! எனக்கு ஆமணக்கு செடி தான் ரொம்ப முக்கியம்! || Daily Light || Bro.Suresh
Переглядів 1412 години тому
எவன் அழிஞ்சா என்ன! எனக்கு ஆமணக்கு செடி தான் ரொம்ப முக்கியம்! || Daily Light || Bro.Suresh
இதை நீங்கள் செய்யும்போது சகலத்தையும் திருப்பிக்கொள்வீர்கள்... || Daily Light || Bro.Suresh
Переглядів 817 годин тому
தாவீது என்ன செய்து இழந்த எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் ? #tamilchristianmessage #dailybibleverse
சுவிசேஷம் அறிவிக்கவில்லை என்றால் உங்கள் நிலை இதுதான் ! || Daily Light || Bro.Suresh
Переглядів 929 годин тому
#tamilchristianmessage #dailybibleverse #gospel #gospelmessage #tamilchristiancommunity
கஷ்டம் கொஞ்ச காலம்தான்.... || Daily Light || Bro.Suresh
Переглядів 10012 годин тому
#tamilchristianmessage #dailybibleverse
செழிப்பான வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடையாளம் இல்ல ! || Daily Light || Bro.Suresh
Переглядів 6519 годин тому
யோசேப்பு வாழ்வில் முக்கியமான உயர்வு இதுதான்.... #tamilchristianmessage #dailybibleverse
இருளில் வெளிச்சம் ! || Daily Light || #shorts #short
Переглядів 33День тому
#tamilchristianmessage #dailybibleverse
வேலை செய்யுமிடத்தில் தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமா ? || Bro.Suresh
Переглядів 9614 днів тому
வேலை செய்யுமிடத்தில் தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமா ? || Bro.Suresh
கிறிஸ்தவத்தின் சீரழிவிற்கு முக்கியமான காரணங்கள் ! || Tamil Christian Message || Bro.Suresh
Переглядів 7914 днів тому
கிறிஸ்தவத்தின் சீரழிவிற்கு முக்கியமான காரணங்கள் ! || Tamil Christian Message || Bro.Suresh
இன்றய அத்தேனே பட்டணத்து கிறிஸ்தவர்கள் ! || Daily Light || Bro.Suresh
Переглядів 16221 день тому
இன்றய அத்தேனே பட்டணத்து கிறிஸ்தவர்கள் ! || Daily Light || Bro.Suresh
இன்று செய்யப்படும் ஊழியங்கள் அன்று இயேசுவால் செய்யப்பட்டதா ? || Tamil Christian Msg || Bro.Suresh
Переглядів 23121 день тому
இன்று செய்யப்படும் ஊழியங்கள் அன்று இயேசுவால் செய்யப்பட்டதா ? || Tamil Christian Msg || Bro.Suresh
தேவன் உங்களை தனியே விடுவதில்லை....|| Tamil Christian Message || Bro.Suresh
Переглядів 1 тис.21 день тому
தேவன் உங்களை தனியே விடுவதில்லை....|| Tamil Christian Message || Bro.Suresh
இயேசுவை பின்பற்றும் ஒரு ஊழியருக்கு இந்த மனநிலை கண்டிப்பாக இருக்கும்...|| Bro.Suresh
Переглядів 97Місяць тому
இயேசுவை பின்பற்றும் ஒரு ஊழியருக்கு இந்த மனநிலை கண்டிப்பாக இருக்கும்...|| Bro.Suresh
நீங்கள் இதைச் செய்தால் பரலோகம் களிகூரும்! || Tamil Christian Message || Bro.Suresh
Переглядів 598Місяць тому
நீங்கள் இதைச் செய்தால் பரலோகம் களிகூரும்! || Tamil Christian Message || Bro.Suresh
மிக முக்கியமான வாக்குத்தத்தம் ! || Tamil Christian Message || Bro.Suresh
Переглядів 113Місяць тому
மிக முக்கியமான வாக்குத்தத்தம் ! || Tamil Christian Message || Bro.Suresh
தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்ள இது ரொம்ப முக்கியம் ! || Bro.Suresh
Переглядів 4272 місяці тому
தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்ள இது ரொம்ப முக்கியம் ! || Bro.Suresh
பின்மாற்றத்திலிருந்து விடுதலை ! || Tamil Christian Message || Bro.Suresh
Переглядів 6322 місяці тому
பின்மாற்றத்திலிருந்து விடுதலை ! || Tamil Christian Message || Bro.Suresh
அன்பிலே துவங்கி அன்பிலே தொடருங்கள்.... || Tamil Christian Message || Bro.Suresh
Переглядів 472 місяці тому
அன்பிலே துவங்கி அன்பிலே தொடருங்கள்.... || Tamil Christian Message || Bro.Suresh
முதல் நூற்றாண்டில் நடந்தது போல் ஏன் இந்த நாட்களில் அற்புதங்கள் நடப்பதில்லை ? || Bro.Suresh
Переглядів 4782 місяці тому
முதல் நூற்றாண்டில் நடந்தது போல் ஏன் இந்த நாட்களில் அற்புதங்கள் நடப்பதில்லை ? || Bro.Suresh
ஏற்றகாலத்தில் உங்களை உயர்த்தும் தேவன் || Tamil Christian Message || Bro. Suresh
Переглядів 2903 місяці тому
ஏற்றகாலத்தில் உங்களை உயர்த்தும் தேவன் || Tamil Christian Message || Bro. Suresh
இப்படி ஜெபித்துப் பாருங்க கண்டிப்பா உங்க ஜெபம் கேட்கப்படும் ! || Tamil Christian Msg || Bro.Suresh
Переглядів 1,4 тис.3 місяці тому
இப்படி ஜெபித்துப் பாருங்க கண்டிப்பா உங்க ஜெபம் கேட்கப்படும் ! || Tamil Christian Msg || Bro.Suresh
இயேசுவின் நாமத்தில் எதைக்கேட்டாலும் அதை தருவாரா ? || Tamil Christian Message || Bro.Suresh
Переглядів 2004 місяці тому
இயேசுவின் நாமத்தில் எதைக்கேட்டாலும் அதை தருவாரா ? || Tamil Christian Message || Bro.Suresh
தசமபாகம் PART - 2 || TITHING || Tamil Christian Message || Bro.Suresh
Переглядів 5494 місяці тому
தசமபாகம் PART - 2 || TITHING || Tamil Christian Message || Bro.Suresh
தசமபாகம் PART - 1 || TITHING || Tamil Christian Message || Bro.Suresh
Переглядів 1,3 тис.4 місяці тому
தசமபாகம் PART - 1 || TITHING || Tamil Christian Message || Bro.Suresh
இயேசு கிறிஸ்து சிலுவையில் பேசிய ஏழு வார்த்தைகள் || Tamil Christian Message || Bro.Suresh
Переглядів 1185 місяців тому
இயேசு கிறிஸ்து சிலுவையில் பேசிய ஏழு வார்த்தைகள் || Tamil Christian Message || Bro.Suresh

КОМЕНТАРІ

  • @sureshsam86
    @sureshsam86 Годину тому

    ua-cam.com/video/KFO3nL40z-U/v-deo.html

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd 12 годин тому

    Amen hallelujah praise the lords ❤

  • @Prasiethelord
    @Prasiethelord 13 годин тому

    Praise the Lord ✝️

  • @Arokiyasamy-f6q
    @Arokiyasamy-f6q 18 годин тому

    தசம பாகம் கொடுக்காதீங்க லேவி ஊழியம் ஒழிந்து போனது புதிய உடன் ப டிக்கை காலம் வந்து அதின்படி வாழ்கிறோம் பிழைக்க வழியில்லாதவனுக மிரட்டி பிழைக்கவந்துட்டானுக அவனுக கேட்பதே தசம பாகம் உற்சகமாய் மனதில் நிர்ணயித்தபடி கொடுங்கள் இரவும் பகலும் பவுல் வேலை செய்து சுவிசேஷம் அறிவித்தார் இன்றைய பெந்தே கோஸ்த காரனுக பொண்டாட்டி புள்ள எல்லாம் உட்கார்ந்து தின்னுட்டு உழைப்பவன் ஊதியத்தை முட்டி போட்டு வந்து ரத்தினம் பால் போன்றவனுக கொடுக்க பழக்க வேண்டும் ன்னு பேசி வர்றானுக உன் உழைப்பு உனக்கு குடும்பத்துக்கு மட்டுமே எவனுக்கும் கொடுக்காதிங்க ஊழியம் செய்யாதீங்கடா கர்த்தர் கல்லுகளை கொண்டு பேசுவார் என் மகிமையை நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன்னு கர்த்தர் சொல்லுகிறார்

  • @user-rw9ok8tq1r
    @user-rw9ok8tq1r 23 години тому

    God bless you 🙏

  • @sureshsam86
    @sureshsam86 2 дні тому

    ua-cam.com/video/bfhjL1RNCBQ/v-deo.htmlsi=jX1N14Dkkv9sWblg

  • @udayakumar119
    @udayakumar119 7 днів тому

    🙇🏼‍♂️🙏🏼🙌🏼

  • @jesudoss9578
    @jesudoss9578 21 день тому

    Very important message ❤

  • @prakashr2008
    @prakashr2008 24 дні тому

    Amen thank you Jesus ❤😊

  • @stanleyhyacinth5325
    @stanleyhyacinth5325 25 днів тому

    ❤ Amen ❤

  • @srinivasanm1317
    @srinivasanm1317 25 днів тому

    ❤❤❤❤

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 Місяць тому

    Amen 🙏

  • @agneljoseph6830
    @agneljoseph6830 Місяць тому

    Amen . Wonderful explanation ayya Thanks

  • @muthum1100
    @muthum1100 2 місяці тому

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @paulinemadhu9953
    @paulinemadhu9953 2 місяці тому

    God continue to bless you dear brother to share God 's word and keep you and your family in good health and peace.

    • @sureshsam86
      @sureshsam86 2 місяці тому

      Thank you so much 🙏🙏

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 2 місяці тому

    Very nice நீங்கள் சொல்லும் கருத்துக்கு என் ஆவி உடன்படுகிறது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @sureshsam86
      @sureshsam86 2 місяці тому

      Thank you 🙏 தேவனுக்கே மகிமை....

  • @tkirushnakumar4211
    @tkirushnakumar4211 2 місяці тому

    இன்று. தசமபாகத்தால் தானே. ஆலயங்கள். கெட்டுப்போகிறது. ஒருவன். மணதுணர்ந்து. கொடுப்பது. தசமபாகம்❤❤

  • @darwinracovin
    @darwinracovin 2 місяці тому

    22 அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள், யோவான் 20:22 23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். யோவான் 20:23 Abishegam petral ungalil athigaram undakum athu viyathiyin melum , iyarkaiyin melum , pisansin melum innum sagalavatrinmelum Namakku athigaram undagum . Abishegam petravargalal varangalai payanpatuththa mudium , atharkakave aviyinal avar nammai Abishegam pannukirar Palaiya erbattil Abishegam adippadaiyanathu Puthiya erbattil avikkuriyathaka Abishegam namakku alikka patukirathu Abishegam enna seyium endru athanai petru kondal mattum alla atha payan patuththinal than unara mudium Intha video vil palaiya erpattil ennaiyal kutukka patta Abishegaththai mattum burinthu veliyittu irukkirargal Puthiya erbattil aaviyi perum Abishegam pattiri kotukka pada villai Bible verum kattadai puthagam alla , vasanaththai kaikolluvorukku vasanam athigaram thanthullathu athai payan patuththa ellaralum mudium appati payanpatuthupavargale visuvasikal entru yesu kurippitukirar Puthiya erbattil Abishegam pantri , Abishegam petrum athigaraththai payan patuththium Abishegamththin niraivai unanrthum video veliyitavum. ua-cam.com/video/1T7maZBpNgY/v-deo.htmlsi=D5fgPRHcB-AMI65d ua-cam.com/video/ZxnLRk_eswA/v-deo.htmlsi=SJDNCqG6ISF93-OA

    • @darwinracovin
      @darwinracovin 2 місяці тому

      ua-cam.com/video/ZxnLRk_eswA/v-deo.htmlsi=8NzDxKfZWBSYR08r

    • @darwinracovin
      @darwinracovin 2 місяці тому

      ua-cam.com/video/1T7maZBpNgY/v-deo.htmlsi=D5fgPRHcB-AMI65d

    • @sureshsam86
      @sureshsam86 2 місяці тому

      தயவுசெய்து வீடியோவை முழுமையாக பாருங்கள். புதிய ஏற்பாட்டிலும் உள்ள அபிஷேகத்தை பற்றியும் அபிஷேகம் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது பற்றியும் விளக்கம் கொடுத்துள்ளேன். நன்றி.

  • @ksreshon6122
    @ksreshon6122 2 місяці тому

    That's not right what is the book luke 6 38 what god say what a about the window lady put 2 coins ⁸ money

    • @sureshsam86
      @sureshsam86 2 місяці тому

      தயவுசெய்து முழு வீடியோவையும் ( தசமபாகம் - Part 1 மற்றும் தசமபாகம் Part 2) பாருங்கள். அப்போது கண்டிப்பாக தெளிவு கிடைக்கும்.

  • @kalpanajoshua6737
    @kalpanajoshua6737 3 місяці тому

    Praise the lord brother my son name Jacob joyson indha name select panni naanga vechitom aanal oru thayakkam en son periya paiyana vandhu ennaku en ippadi name select panninganu kepanu oru feeling iruku name change pannalama or ippadiye irukatuma bro my son age 12

    • @sureshsam86
      @sureshsam86 3 місяці тому

      Praise the Lord sister... ஞானஸ்நான பெயர் மாற்றம் அவசியம் இல்லை என்பதையே இந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளேன்... ஞானஸ்நான பெயர் மாற்றம் அவசியமில்லை வாழ்க்கை மாற்றமே முக்கியம்...Jacob பெயரை ஒரு உதாரணத்திற்கு குறிப்பிட்டேன்... Jacob பெயரை நீங்கள் மாற்ற பிரயாசப்பட வேண்டாம் என்பது என் கருத்து... எதிர்காலத்தில் ஒருவேளை இந்தப் பெயரை அவர் விரும்பாவிட்டால் அவரே மாற்றி கொள்ளட்டும் என்பது என் கருத்து....

    • @kalpanajoshua6737
      @kalpanajoshua6737 3 місяці тому

      @@sureshsam86 thank you so much brother

    • @sureshsam86
      @sureshsam86 3 місяці тому

      🙏

  • @kalpanajoshua6737
    @kalpanajoshua6737 3 місяці тому

    Amen

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 3 місяці тому

    மிக்க நன்றி!

  • @johnkennedy7458
    @johnkennedy7458 3 місяці тому

    Amen

  • @drskb2934
    @drskb2934 3 місяці тому

    ஆக மொத்தம் உங்களுக்கு அபிஷேகம் பெற்ற அனுபவம் இல்லை!? அப்படி தானே??

    • @sureshsam86
      @sureshsam86 3 місяці тому

      உண்மைதான் அபிஷேகம் என்ற பெயரில் உருண்டு புரளும் அனுபவம் இல்லை.... இரட்சிப்பின் அனுபவமும், நான் அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்ற வேத அடிப்படையிலான தெளிவை தேவன் கொடுத்திருக்கிறார்.....

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 3 місяці тому

      உங்களுக்கு கிறித்த மந்திரவாதம், விதவிதமான ஒலிகளை எழுப்புதல், குறிசொல்லுதல் ,etc., வேண்டும்போல்! தன்னைத்தான் வஞ்சியாதிருங்கள்! சட்டத்தின்படி ஓடவேண்டும்! புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவை தவிர எவரும் தனிப்பட்டமுறையில் அபிஷேகம் பண்ணப்படவில்லை. கிறிஸ்துவுக்குள், இரட்சிக்கப்பட்ட அனைவரும் அபிஷேகம்பண்ணப்பட்டவர்களே!

    • @sureshsam86
      @sureshsam86 2 місяці тому

      👍

  • @Kingdomoffheaven5066
    @Kingdomoffheaven5066 4 місяці тому

    Amen

  • @victor_rajofficial
    @victor_rajofficial 4 місяці тому

    Yes ஆமென் ❤

  • @GodsWordsJacobJohnWesley
    @GodsWordsJacobJohnWesley 4 місяці тому

    அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம். ஏசாயா 10:27 Isaiah 10:27 And it shall come to pass in that day, that his burden shall be taken away from off thy shoulder, and his yoke from off thy neck, and the yoke shall be destroyed because of the anointing. நமக்குள் அபிஷேகம் இருந்தால் கட்டுகளை கட்டவிழ்த்துவிட முடியும், உண்மையான அபிஷேகம் நுகங்களை முறிக்கும்.

  • @jayavincy4548
    @jayavincy4548 4 місяці тому

    Thank you for your message.❤❤❤

  • @baskarcross71
    @baskarcross71 4 місяці тому

    Good message

  • @user-ub2xn2rk1m
    @user-ub2xn2rk1m 4 місяці тому

    🙏ஆமென்... நன்றி ஐயா 🙏

  • @shibuvi7492
    @shibuvi7492 4 місяці тому

    Praise God❤

  • @jackshanamos2695
    @jackshanamos2695 4 місяці тому

    24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. மத்தேயு 5 இயேசு பிழையாக கூறிவிட்டார்

    • @sureshsam86
      @sureshsam86 4 місяці тому

      Brother தயவுசெய்து முழுமையாக கேளுங்கள், கொடுக்கவேண்டாம் என்று சொல்லவில்லை, பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களுக்கு நியமிக்கப்பட்ட தசமபாகம் என்ற கட்டளை, புதிய ஏற்பாட்டின்படி இல்லை என்பதையே வேதத்தின் அடிப்படையில் பதிவு செய்துள்ளேன். கொடுப்பது எப்படி என்பதை அடுத்த பதிவில் சொல்லயிருக்கிறேன்.

    • @sureshsam86
      @sureshsam86 3 місяці тому

      ua-cam.com/video/oOat7mI8YiI/v-deo.html

  • @user-zn8rq7gx4c
    @user-zn8rq7gx4c 4 місяці тому

    Amen 🙏🙏🙏

  • @arulelijah67
    @arulelijah67 4 місяці тому

    லேவியர்களுக்கு தசமபாகம் கொடுக்க கடவுள் கட்டளையிட்டுள்ளார். நீங்கள் யார் தசமபாகம் தேவையில்லை என்று சொல்ல. வேதத்தில் தசமபாகம் கொடுக்க வேண்டாம் என்று எங்கே கூறப்படுகிறது தயவுசெய்து பைபிள் வசனங்களைக் குறிப்பிடவும். உங்கள் சொந்த விளக்கத்தை சொல்ல வேண்டாம் . இயேசு ஒருபோதும் தனது வார்த்தையை மாற்றவில்லை by WWEM ( ELIJAH MINISTRIES )

    • @sureshsam86
      @sureshsam86 4 місяці тому

      லேவியர்களுக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டுக் கட்டளை, கிறிஸ்துவுக்குப் பின் புதிய ஏற்பாட்டில் இந்த கட்டளை கொடுக்கப்படவில்லை. எபிரேயர் 7 மற்றும் 8 அதிகாரங்களின்படி ஆரோனுடைய தற்காலிக ஆசாரியத்துவத்தை இயேசு கிறிஸ்து Replace செய்து செய்து விடுகிறார். 1 பேதுரு 2:5-9 வரை உள்ள வேத வார்த்தைகளின் படி ஒவ்வொரு விசுவாசியும் ஆசாரியரே. இப்போது யாருக்கு தசம பாகம் கொடுப்பீர்கள்? இதே வேத வார்த்தையின் அடிப்படையில் தான் பேசியுள்ளேன், நான் பேசியது என்னுடைய சொந்த விளக்கம் அல்ல.

    • @sureshsam86
      @sureshsam86 3 місяці тому

      ua-cam.com/video/oOat7mI8YiI/v-deo.html

  • @mariabritto9706
    @mariabritto9706 5 місяців тому

    Amen praise the lord Hallelujah amen hallelujah

  • @AholiabTailoringZone
    @AholiabTailoringZone 5 місяців тому

    பிரதர் உங்க மெசேஜ் கேட்டேன்... எனக்கு ஒரு சந்தேகம்.. அபிஷேகம் என்றால்? பிரித்தெடுப்பது. மற்றும் பரிசுத்தம் என்று தான் பொருள்.. ஆனால் யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அபிஷேகம் பன்னுவதற்கு காரணம் என்ன ? கல்லை பிரித்தெடுக்கிறாறா ? அல்லது கல்லை பரிசுத்தம் பண்ணுகிறாறா? அதற்கு அர்த்தம் என்ன என்று எனக்கு தயவுசெய்து வெளிப்படுத்தவும் நன்றி

    • @sureshsam86
      @sureshsam86 5 місяців тому

      அபிஷேகம் என்றால் ஊற்றுதல் என்றும் பொருள்படும், யாக்கோபு அந்த இடத்தில் எண்ணெய் ஊற்றியது அல்லது அபிஷேகம் செய்ததற்கான காரணம் அந்த கல்லை அடையாளப்படுத்துவதற்காக, அதாவது தேவன் தன்னை சந்தித்த இடத்தை அந்த கல்லின் மூலமாக அடையாளப்படுத்துகிறான். இந்த இடத்தில் அபிஷேகம் என்பது ஊற்றுதல் என்றே பொருள்படுகிறது.

    • @AholiabTailoringZone
      @AholiabTailoringZone 5 місяців тому

      @@sureshsam86 ம்ம் சரி பிரதர் தெளிவா சொன்னீங்க நல்லா புரிது நாம வேதம் வாசிக்கும் போதுஉ கூட இந்த வசனம் என்னிடம் பேசியது என்று கோடு போட்டு அடையாள குறியிடுவதுப்போல சரியா பிரதர்??

    • @sureshsam86
      @sureshsam86 5 місяців тому

      இந்த சூழலுக்கு அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்.... புதிய ஏற்பாட்டின்படி அபிஷேகம் எதற்கு என்பதை வீடியோவின் கடைசியில் விளக்கம் கொடுத்துள்ளேன்...

    • @AholiabTailoringZone
      @AholiabTailoringZone 5 місяців тому

      @@sureshsam86நன்றி பிரதர்.🙏🏻 நான் திரும்பவும் பார்க்கிறேன்

  • @gandhic5025
    @gandhic5025 5 місяців тому

    Thanks ur clear message for anniyabhasai.

  • @antonyseelan6
    @antonyseelan6 5 місяців тому

    அறுமையான வரிகள்

  • @naomijes
    @naomijes 5 місяців тому

    Amen

  • @prababeaulah
    @prababeaulah 5 місяців тому

    அருமையான விளக்கம். பாராட்டுகள். கர்த்தருடைய நாமத்திற்கே மகிமையுண்டாவதாக

  • @sasikalakala4521
    @sasikalakala4521 5 місяців тому

    Praise the lord yesuappa hallelujah

  • @user-hl4ld1go8s
    @user-hl4ld1go8s 5 місяців тому

    Aman

  • @joysamuel5316
    @joysamuel5316 5 місяців тому

    Praise God இந்தக்கால சபைகளுக்கு மிக தேவையான பதிவு 👍

  • @VenuGopal-to2yb
    @VenuGopal-to2yb 5 місяців тому

    ஆமேன்🕊️🕊️🕊️🕊️

  • @user-hl4ld1go8s
    @user-hl4ld1go8s 6 місяців тому

    Umani than annan

  • @ImmanuelD733
    @ImmanuelD733 6 місяців тому

    Thank you so much bro

  • @ImmanuelD733
    @ImmanuelD733 6 місяців тому

    That's a salvation

  • @sundersunder1322
    @sundersunder1322 6 місяців тому

    Praise the Lord

  • @user-ep8em9ep1l
    @user-ep8em9ep1l 7 місяців тому

    Ungal paarvaiyil. Yedhanaisolhireergal asathyam yendru

    • @sureshsam86
      @sureshsam86 6 місяців тому

      நண்பரே உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை...

    • @JoshuaRMani
      @JoshuaRMani 5 місяців тому

      இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் 8:31-32

    • @JoshuaRMani
      @JoshuaRMani 5 місяців тому

      John 8:31 So Jesus said to those Jews who had believed in Him, If you abide in My word [hold fast to My teachings and live in accordance with them], you are truly My disciples.