போய்ட்டு வறோம் உறவுகளே...❤️❤️🙏🙏

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 164

  • @jayasundari2180
    @jayasundari2180 3 місяці тому +108

    தம்பி பாலா பத்திரமா கிளம்பி போங்கப்பா😊 இவ்வளவு நாள் இந்த அழகான குடும்பத்தோடு சேர்ந்து எங்களை சந்தோஷப்படுத்தினதுக்காக ரொம்ப ஹாப்பி தம்பி😊😍❤️

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 3 місяці тому +3

      இனிய காலை வணக்கம் அக்கா ❤️சாப்பிட்டீங்களா 😊

    • @jayasundari2180
      @jayasundari2180 3 місяці тому +3

      ​@@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் தங்கச்சி❤️ இன்னைக்கு லேட் ஆகிடுச்சு மா இனிமேதான் சாப்பிடணும்😅

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 3 місяці тому

      @@jayasundari2180 போய் சாப்பிடுங்க அக்கா 😘

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 3 місяці тому +1

      நல்ல புது உறவு…..அருமை…❤

    • @Ashaganesh-h1g
      @Ashaganesh-h1g 3 місяці тому

      ❤​@@jayasundari2180

  • @bhairavajay
    @bhairavajay 3 місяці тому +24

    சரண்யா சிஸ்டர் பாலா பிரதர் குட்டிப் பையன் எல்லாரும் பாத்து பத்திரமா ஊருக்கு போயிட்டு வாங்க அடுத்த வாட்டி அண்ணா வீட்டுக்கு வரும்போது வீடியோல வாங்க ❤❤

  • @saravanavel8066
    @saravanavel8066 3 місяці тому +28

    பாலா அண்ணன் மகன் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் இறைவன் அருளால்🙏

  • @judemervin451
    @judemervin451 3 місяці тому +46

    பாக்க வந்த உறவுகளையும் நல்ல நடிக்க வச்சிட்டீங்க 😮👌 சூப்பர் நடிப்பு👌👏 இவங்களும் எங்க உறவாய் மாறிட்டாங்க😊😊💖💖💖

  • @judemervin451
    @judemervin451 3 місяці тому +24

    இந்த குடும்பத்தோட சேர்ந்தாலே பாலா குடும்பம் நல்லா பேச கத்துக்கிட்டாங்க😅😅🤣🤣

  • @jayasundari2180
    @jayasundari2180 3 місяці тому +49

    நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும் இந்த அழகான குடும்பதோடு பாலா குடும்பம் சேர்ந்ததாலே இவங்களும் பெஸ்ட் ஆயிட்டாங்க👌👏❤️❤️❤️

    • @priyaanbu3767
      @priyaanbu3767 3 місяці тому

      பூவோடு சேர்ந்து தான் நாரும் மணக்கும்

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 3 місяці тому +42

    பாலா தம்பி சரண்யா பாத்து போய்ட்டு வாங்க ❤️குழந்தைய பத்திரமா பாத்துக்குங்க மிஸ் யூ

  • @umarani4676
    @umarani4676 3 місяці тому +11

    பாக்க வந்த உறவுகளையும் நல்ல நடிக்க வச்சுட்டாங்க சூப்பர் நடிப்பு ❤❤❤❤❤❤

  • @sruthisruthi4322
    @sruthisruthi4322 3 місяці тому +5

    பாலா சரண்யா குட்டித்தம்பி சஸ்வந்த் பத்திரமா ஊருக்கு போயிட்டு வாங்க உங்கள நாங்க மிஸ் பன்றோம் உங்க நடிப்பால எங்களை சிரிக்க வைச்சதுக்கு வாழ்த்துகள் உங்க குழந்தை நல்ல ஆரோக்கியமா இருக்கனும் ❤❤❤❤🙂🙂🙂💐💐💐 சரண்யா கூந்தல் ரகசியம் என்ன 😘😘😘

  • @mahes145
    @mahes145 3 місяці тому +4

    விதை எங்கனாலும் 😊 முளைக்கும்..... அன்பு இருந்தால் எங்கும் உறவுகள் தொடரும்❤❤..... நன்றி ❤ ..... மறுபடியும் சந்திப்போம்....

  • @MeharViews
    @MeharViews 3 місяці тому

    புளிக்குழம்பு கொடுத்து விட்டியாம்மா..❤❤❤❤😊

  • @sonyasonya4734
    @sonyasonya4734 3 місяці тому

    So happy good bless ❤❤😊 பாத்து பத்திரமாக போய்ட்டு வாங்க kutt thagam so sweet 😊😊😊😊

  • @jayasundari2180
    @jayasundari2180 3 місяці тому +13

    குட்டி செல்லம் சஸ்வந்த் ராஜ் அழகு செல்லம்😘😘😘😘

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 3 місяці тому

    இப்பல்லாம் கேரளா பேருந்துகள் கொஞ்சம் பரவாயில்லாம இருக்கு! 20/25 வருஷங்களுக்கு முன்னால தகர டப்பா போலத்தான் இருக்கும்!

  • @jayakumar3501
    @jayakumar3501 3 місяці тому +19

    பாலா உன்ன பத்தி நல்லா தான் பேசுவாங்க ப்பா.. அவ்வளவு அழகா, அவங்களோட சேர்ந்து மற்றவர்களை சிரிக்க வச்சிருக்கியே இதுவுமே சந்தோசம் தான்😊😊💖💖💖💖

  • @jdj1463
    @jdj1463 3 місяці тому +6

    தம்பி தனி vedeo தொடங்குங்க

  • @saltminttamilchannel4539
    @saltminttamilchannel4539 3 місяці тому +2

    Bala🎉saranya acting super.bye.meendum santhipoom

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 3 місяці тому +4

    Ippadi uravugal kidaippathu ellam varam than eppavum ithe sandhosathoda irunga ❤❤❤❤

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 3 місяці тому +8

    பாலா அண்ணா பார்த்து பத்திரமாக போட்டு வாங்க 👋👋 குட்டி சஸ்வந்த் சரண்யா அக்காவை பத்திரமாக பார்த்துக் கோங்க 😊👋👋👋👋 அண்ணா மிஸ்யூ 😢

  • @nasrincreationsshorts
    @nasrincreationsshorts 3 місяці тому +3

    Santha sis niga avugaloda searthu pota video yellamea super nalla padiya ooruku poietuvanga Bala&Saranya kutty cute chellam❤ aduthavaty vantha ithavida niraiya video podanum Raja bro

  • @Tysonmano
    @Tysonmano 3 місяці тому +1

    விருந்துக்கு வந்தீர்களா ❤ சூப்பர் தம்பி நீங்களும் நல்லா நடிப்பு ❤ நீங்கள் அனைவரும் அடிக்கடி இங்கே வருங்க ❤ பாத்திரமா போயிட்டு வாங்க 🥰🥰💯🔥🤟🙏

  • @Lakshmipathih9nr9p
    @Lakshmipathih9nr9p 3 місяці тому +1

    தம்பி கிட்ட அம்மாவுக்கு புளிக்குழம்பு பார்சல் கொடுத்து விட்டீர்களா அண்ணி.😂😂😂

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 місяці тому +1

    பத்திரமா போயிட்டு வாங்க! அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்❤️🙏

  • @SATHISHS-fy5ep
    @SATHISHS-fy5ep 3 місяці тому +2

    எனக்கு உங்களை பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கு அக்கா அண்ணா. சந்தோஷமா இருக்கு அக்கா அண்ணா

  • @Joker8004ps
    @Joker8004ps 3 місяці тому +1

    அன்பு குடும்பத்துக்கு எனது வணக்கம்
    உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்து சிரித்த நான் இன்று
    கண்ணீரோடு வாழ்த்துகிறேன்
    சுயநலத்தோடு வாழும் இந்த உலகில் இதற்கு உதவி செய்ய பெரிய மனது வேண்டும்
    நான் கடவுளை கண்டதில்லை நீங்கள் இருக்கும் திசை நோக்கி கைகூப்பி வணங்குகிறேன்

  • @bharathithsanbharathithasa8932
    @bharathithsanbharathithasa8932 3 місяці тому

    சரண்யா உங்க முடிய பத்திரமா பாத்துக்கோங்க

  • @amudhamoorthy5817
    @amudhamoorthy5817 3 місяці тому +1

    Hi.unga Bala mathiriey oru boy ammanoor la irukkanaga.nanga ellam computer class la padithom.

  • @claramarryravi1758
    @claramarryravi1758 3 місяці тому +1

    உங்க தங்கச்சி தம்பி சூப்பர் ர நடிச்சங்க சூப்பர் ❤❤பத்திரமாக ஊருக்கு போயிட்டு வாங்க God bless you ❤❤❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 3 місяці тому +1

    அக்கா அண்ணன் 👌🧡💙💙😮 எல்லாரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் அக்கோவ் 🎉🎉🎉

  • @meenameena7530
    @meenameena7530 3 місяці тому +3

    Happy journey pa... Vaalha Vazhamudan...🎉

  • @veni774
    @veni774 3 місяці тому +1

    Ithula kindal pandrathukku onnume illa supera irunthathu ungala mis pannuven bala and pappa aduthu varum pothu vidiyo podunga meendum santhippom

  • @indumathi4204
    @indumathi4204 3 місяці тому +2

    Poitu vanga Nalla padiya happy a irrukinga miss you bro❤❤❤

  • @MohamedShifras-u6u
    @MohamedShifras-u6u 3 місяці тому +1

    Sari nalla padiya poyttu wanga 👋👋huorla enna visesama kanalaam huorla grundy warum pothu engaluku eathum vangittu wants 😂😂❤❤sariya 👍👍🙏🤙👋

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 3 місяці тому +2

    Hi ellorukum super take care care fulla poituvanga 🎉🎉🎉🎉❤❤❤happy journey

  • @fathimanusrath9319
    @fathimanusrath9319 3 місяці тому +1

    அக்கா உங்க போன் number anupungo

  • @MpselviMpselvi-ff4ky
    @MpselviMpselvi-ff4ky 3 місяці тому +1

    Thambi pokathinka, velinadu😢😢😢😢 santha sister pakkathulaye veedu parthu ,velai parunka

  • @panchukutti7201
    @panchukutti7201 3 місяці тому +2

    Happy journey God bless abundantly for your life

  • @jayakumar3501
    @jayakumar3501 3 місяці тому +8

    குடும்பமா சேர்ந்து எங்களை சந்தோஷப்படுத்திட்டிங்க😊😊❤️❤️ பாலா குடும்பம் வாழ்க வளமுடன் 🙌🙌💐💖💖💖

  • @jayachitra3535
    @jayachitra3535 3 місяці тому +1

    பாலா அண்ணா உங்க காமெடி வேற லெவல் ஹாப்பியா இருங்க குடும்பத்தோட 🌹🌹🌹🌹

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 3 місяці тому +2

    பாா்த்து போயிட்டு வாங்க. மகிழ்ச்சியாக இ௫க்கவும்.

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 3 місяці тому +7

    காலைவணக்கம் இந்த குடும்பத்தோடு சேர்ந்தது பாலா சரண்யாவும்நல்லாநடிச்சாங்க சஸ்வந்துகுட்டிஅழுகுபாலாதம்பிஊருக்கு பார்த்து பத்திரமாக போய்ட்டுவாங்க வாழ்க வளமுடன் super

  • @dr.p.felcychristinal7732
    @dr.p.felcychristinal7732 3 місяці тому

    Bus stand சுத்தமாக இருக்கு

  • @amsavenirenganathan8580
    @amsavenirenganathan8580 3 місяці тому +1

    பாலா.ஜாலியா.சென்று.வாங்க.மீண்டும்.சந்திப்போம்....

  • @thilagavathy8119
    @thilagavathy8119 3 місяці тому +1

    வாழ்க வளமுடன் பாலா பிரதர் சரண்யா சகோதரி.❤❤❤

  • @Ganesan-y7i
    @Ganesan-y7i 2 місяці тому

    Antha kutty paiyana enga vittukku anuppi vainga

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 3 місяці тому +2

    Pathirama parthu ponga kutty thangam than alagu❤❤❤❤❤❤❤❤

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 3 місяці тому +1

    பாலா நடிப்பு சரண்யா நடிப்பு சூப்பர் குட்டி தம்பி வாழ்க வளமுடன்

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 3 місяці тому +1

    சிரிப்போம் எப்பவுமே சிந்திப்போம் எதற்குமே. வாழ்க வாழ்க வளர்க 🙏🏻🥰👍🙌

  • @nirmaladevi.anirmaladevi9874
    @nirmaladevi.anirmaladevi9874 3 місяці тому +1

    கலகலப்பான குடும்பம்! சூப்பர் அக்கா, மாமா, மாமா தம்பி, தம்பி மனைவி குட்டி பாப்பா எல்லாப்பேருமே சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VickyPrabha
    @VickyPrabha 3 місяці тому +1

    Bala Unga videos ellam miss pannuvom..... I like you....

  • @itsdd7773
    @itsdd7773 3 місяці тому +1

    இரண்டு குடும்பங்களும் வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 3 місяці тому +1

    Santha raja anna comedy nalla irunthuchu but kuuda rendu perum irnthathanala rompa happya irunthuchu ❤❤laila

  • @sivaskk790
    @sivaskk790 3 місяці тому

    நேத்து உங்களோட வீடியோ பாக்க முடியல இப்பதான் பாக்க முடிஞ்சது பத்திரமா போய்ட்டு வாங்க உறவுகளே ❤️😍🙏🥰🥰

  • @samsatha4170
    @samsatha4170 3 місяці тому

    Idhu endha voor bus stand

  • @b.j.mithranchannel5401
    @b.j.mithranchannel5401 3 місяці тому

    Bala super cute 🥰

  • @muthumadurai
    @muthumadurai 3 місяці тому +4

    Super cute family

  • @BarkkathNisha-e8d
    @BarkkathNisha-e8d 3 місяці тому +1

    Bala annan supera nadithar. Naanga avarkal kudumbathai romba miss pannuvom.

  • @SHAHULJAMAL
    @SHAHULJAMAL 3 місяці тому

    Miss you bala and saranya.மறுபடியும் சீக்கிரம் சாந்தா வீட்டுக்கு வாங்க 🎉🎉

  • @renikadevi3319
    @renikadevi3319 3 місяці тому +1

    ❤❤❤ good morning 🙏Bala Anna and Anni be happy ❤❤❤ happy journey, take care 🤝 don't worry bro, God bless you 🙏👍🤝👋

  • @cooking.journey.
    @cooking.journey. 3 місяці тому +2

    வாழ்க வளமுடன் பாலா சரண்யா குட்டி தம்பி

  • @gkthara2006.
    @gkthara2006. 3 місяці тому +2

    Happy journey Bala brother and sister God bless you and your family members ❤❤❤

  • @UmaMaheshwari-b4x
    @UmaMaheshwari-b4x 3 місяці тому

    பாலா சரண்யா சஷ்வந்த்குட்டிக்கு by பார்த்து பத்திரமா போய்ட்டுவாங்க umaNamakkal

  • @shaibu1243
    @shaibu1243 3 місяці тому

    G அன்ன தங்கை அக்கா தம்பி என்று குடும்பம் மே அசத்தி ற நீங்க சுப்பரா இருந்திச்சி சிரிச்சு சிரிச்சு வயிறு வழி வந்திருச்சு அவுங்கநல்லபடியா ஊர் போய் வரட்டும் ஆண்டவனிடம் வேண்டுகிறேன்

  • @kirubhasam1778
    @kirubhasam1778 3 місяці тому +1

    Unga veedu. Unga surrounding areas are really beautiful

  • @muthuvelk4039
    @muthuvelk4039 3 місяці тому +2

    Super cute family vezga valamudan❤❤❤❤

  • @RajaRaja-ix3zx
    @RajaRaja-ix3zx 3 місяці тому

    Unga. Husband. Name. Muthu but , video la eppadi ponga vanga pesuringalo athey mathiri pesunga . Athu than ungaluku alaga iruku

  • @mahalakshmimanikandan3847
    @mahalakshmimanikandan3847 3 місяці тому

    பாலா அண்ட் சரண்யா ரெண்டு பேரும் பத்திரமா ஊருக்கு போயிட்டு வாங்க குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்க

  • @RajaSanthi-hv1cy
    @RajaSanthi-hv1cy 3 місяці тому +2

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் அண்ணா அக்கா

  • @sk.balaji
    @sk.balaji 3 місяці тому +1

    சூப்பர் அக்கா அண்ணா bala saranya சூப்பர்

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 3 місяці тому

    தம்பி இருவரும் நல்லா நடிச்சீங்க .குழந்தை பத்திரம் .ஊருக்கு பத்திரமா போய்ட்டு வாங்க .

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 3 місяці тому +1

    பேன் காமடி சுப்பர் 👌👏👏👏❤

  • @annalakshmih4403
    @annalakshmih4403 3 місяці тому

    அழகான குடும்பம்....கடவுள் அருளால் அனைவரும் வாழ்க வளமுடன், வளர்க நலமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @muthumanickam988
    @muthumanickam988 3 місяці тому

    பாலா எந்த ஊர்

  • @NanthiniSelvam-b6w
    @NanthiniSelvam-b6w 3 місяці тому

    அவங்களோட எடுத்த வீடியோல சொதப்பல் சீன் போடுங்க அண்ணா

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 3 місяці тому

    Bala Thambi ungha paghuku neegha nallave action pannigha pa wife nalla pesaragha sandha uravughal sollanuma nadipuku arumai vazgha valamudan pa kuty payan azaghu 👍🙌🙌🙌🙌🙌🙌

  • @nandiniprakash6851
    @nandiniprakash6851 3 місяці тому +1

    Happy journey Bala and Saranya
    Regards to santha family for such a hospitality to them
    👍 👌

  • @bhuvana.r4032
    @bhuvana.r4032 3 місяці тому

    Take care bala family👪 byeee... 😂❤

  • @swapnad2455
    @swapnad2455 3 місяці тому

    Where is your house in waynad?

  • @RaiganBegem
    @RaiganBegem 3 місяці тому +1

    Pathu patharama poittu vaga thambi thangachi

  • @SelvamSelvam-nxww
    @SelvamSelvam-nxww 3 місяці тому +1

    Bala anna saranya epo enga erukkanga

  • @jothiv5618
    @jothiv5618 3 місяці тому +1

    Eallar nadippum reayala erunthathuma

  • @shanthisubramani24
    @shanthisubramani24 3 місяці тому +2

    Cute kutty baby 🎉🎉🎉🎉❤❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul 3 місяці тому

    Good friends family care full travelling take care bye buby cute,Anna akka good friends take care video coverage nice 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳✍️✍️✍️✍️🌟🌟🌟🌟💯💯💯💯💯💯🎉🎉🎉🎉👌👌👌👍👍👍👍👍👍

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 3 місяці тому

    சாந்தா ராஜா தம்பி பத்திரமாக கிளம்பி நல்ல படியாக பேயிட்டுவங்க❤❤❤❤❤

  • @Indirani-ws6dt
    @Indirani-ws6dt 3 місяці тому +2

    Pathirama poeittu vanga pa

  • @kalaj7031
    @kalaj7031 3 місяці тому +1

    Hi akka Anna Good morning ☕🙏🏻😀❤️👍🙏🏻🔥

  • @YasinSara-gm6dw
    @YasinSara-gm6dw 3 місяці тому

    Baby so cute ❤❤🎉🎉

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 3 місяці тому +1

    Super thambi

  • @jothiv5618
    @jothiv5618 3 місяці тому +3

    Vazga valamudan

  • @Naruto_in_tamil_guys
    @Naruto_in_tamil_guys 3 місяці тому

    Epavumay akkava anuppuren periyaporom thaniya erukka porom naainka sainthosama erukkurom oruvarai oruvar puruinchu erukkurom Amma yapakamaavay erukkuthu sainthava veddudu oorukku poren appatinnu enimay pesatheeinka neeinka erandu perum oruvarkal than neeinka evalavu paasama erukkureeinkanu einkalukku theriyum neeinka eranndu perum 100 varusam eintha kuraiyum ellama nalla eruppeinka enimel aval pora naainka sanda podurommunu sollstheeinka peschukku kooda sollatheeinka anna akka neeinka eppavum nalla eruppeeinka uinka vaalkaila Ella kasdathaiyum paathudeeinka pothum eni nalla eruppeeinka ❤❤❤I love you akka anna ❤❤❤❤❤❤❤❤

  • @sumathiragul705
    @sumathiragul705 3 місяці тому

    தம்பி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்க

  • @lishanthelakkumanan3688
    @lishanthelakkumanan3688 3 місяці тому +1

    Okay bye ❤🎉kutti thambi nice chellam

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 3 місяці тому +1

    First கமெண்ட் 😍

  • @m.riyazhini
    @m.riyazhini 3 місяці тому +1

    Sungam bus stop super 👌

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 3 місяці тому

    Santha neegalum oosi illa padippu commiya irunthalum nalla tallent irkku ❤❤laila

  • @puveshaselvams3156
    @puveshaselvams3156 Місяць тому

    Super super super

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 3 місяці тому +1

    Very good morning Happy family 🎉🎉🎉🎉🎉god bless you

  • @mahipandian9132
    @mahipandian9132 3 місяці тому

    Kutty baby akka chain eduthu poga poran😅😅😅😅 by by...

  • @Naruto_in_tamil_guys
    @Naruto_in_tamil_guys 3 місяці тому

    Thampi Bala saranya kuty thampi ❤❤❤paathu poidu vaainka

  • @mythiliramesh8931
    @mythiliramesh8931 3 місяці тому +1

    Entha oorku poranga