எதுக்குங்க வீண் வம்பு...🙏🙏❤️❤️

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 145

  • @bhairavajay
    @bhairavajay 5 місяців тому +11

    அழகான மெசேஜ் பொதுவாவே கோபப்பட்டுகிட்டு அடுத்தவங்க வீட்டுக்கு போறது பெரிய தப்பு தான் அத நீங்க ரொம்ப அழகா சொன்னீங்க சூப்பர் அண்ணா ❤❤

  • @judemervin451
    @judemervin451 5 місяців тому +16

    இன்னைக்கும் நிறைய இடத்துல இப்படி தான் நடக்குது அந்த மாதிரி ஜென்மங்களுக்கு இந்த ஆலோசனை சரியா இருக்கும்👌👏 சூப்பரா சொன்னீங்க👌🎉❤❤

    • @amudhamoorthy5817
      @amudhamoorthy5817 5 місяців тому

      Anna Anni ungalukku intha thangaien anbana valthukkal.mathavangalai patri kavalai paduvathodu nintru vidaml unga anbana advaisukku mantri.ungaludaiya nagasuvaikku nan fan.two thappien nadippu super.

  • @judemervin451
    @judemervin451 5 місяців тому +16

    எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖

  • @fan_of_thala-sm
    @fan_of_thala-sm 5 місяців тому

    பந்தா இல்லாத ஃபேமிலி யதார்த்தமான பேச்சு விழிப்புணர்வு மிக அருமை

  • @jayakumar3501
    @jayakumar3501 5 місяців тому +9

    இன்னைக்கு நாட்டில் நடக்கிற நடைமுறையா அழகா எடுத்து சொல்லி இருக்கீங்க👌👏 சூப்பர்👌🎉🎉

  • @annalakshmih4403
    @annalakshmih4403 5 місяців тому +2

    தற்கால பெண்குழந்தைகளுக்கு மிக மிக தேவையான விழிப்புணர்வு பதிவு...🎉🎉🎉🎉

  • @chitrachitra4467
    @chitrachitra4467 5 місяців тому +3

    வண்டியை யாராவது தெரிந்த வீட்டில் போடலாமே❤❤❤...

  • @jayakumar3501
    @jayakumar3501 5 місяців тому +7

    சொன்ன வார்த்தை நிஜம்👌 சொன்ன அழகு சூப்பர்👌👏🎉🎉

  • @aarthiramesh5066
    @aarthiramesh5066 5 місяців тому +2

    நூறு சதவீதம் உண்மை. சரியாக சொன்னீர்கள்

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 5 місяців тому +1

    Correcta advice sonnigha satha Raja thambi vazgha valamudan 👍🙌🙌

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 5 місяців тому +1

    Well said both of you...very use full message for today's Generation..Thank you Santha sister and brother ❤❤❤❤❤

  • @annadurai2821
    @annadurai2821 5 місяців тому +5

    ஹாய் அண்ணா அக்கா எப்படி இருக்கீங்க எல்லாத்துக்கும் எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்றீங்க ரொம்ப சந்தோஷம் அக்கா அண்ணா❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 5 місяців тому +12

    வாங்க வாங்க உங்கள பாத்து ரொம்ப நேரம் ஆச்சு😅😊 உங்கள பார்த்தா தான் எனக்கு ரொம்ப சந்தோஷம்😊😊❤💖💖💖💖

  • @kitchenfood7006
    @kitchenfood7006 5 місяців тому +2

    உண்மையான கருத்து அண்ணா அண்ணி❤

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 5 місяців тому +9

    இருவரும் பேசியது அருமை சாந்தா மிக மிக மிக அருமையாகபேசினார் நல்ல மெசேஜ் வீடியோsuper

  • @jayasundari2180
    @jayasundari2180 5 місяців тому +14

    நீ உழைப்பாளி தங்கச்சி உன் கை அதான் இப்படி இருக்கு👍

  • @vaithiyanathaswamytemple697
    @vaithiyanathaswamytemple697 5 місяців тому +1

    சூப்பர் டாப்பிக் அண்ணா நிறைய ஜென்மங்கள் இப்பிடிதான் இருக்காங்க அவங்கள என்ன பண்றதுனு தெரியல ஆனா சூப்பர் அண்ணா அண்ணி நல்ல தகவல் ❤❤❤

  • @nagakannitv7040
    @nagakannitv7040 5 місяців тому +1

    தேங்காய் எண்ணெய் கொஞ்சம் எடுத்து தினம் கையில் போடுங்க.பேபி லோஷன் இரவு போடுங்க கை மென்மையாகும்

  • @marimuthusensei5609
    @marimuthusensei5609 5 місяців тому +1

    Anna akka super God bless you ❤❤❤❤❤

  • @rvishwa5214
    @rvishwa5214 5 місяців тому +6

    நீங்கள் சொல்வது சரிதான் சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படி தான் இருக்கின்றனர் அவர்கள் இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 5 місяців тому

    உண்மை தான் நிறைய பேர் குழப்பத்துல வீட்டை விட்டு போறேனு சொல்ற பெண்களை பார்த்திருக்கேன்.
    அவர்களிடம் தன் பிரச்சனை யோசிக்காதீங்க.மனசுக்கு பிடித்தவர்கள் இருப்பாங்க அவங்களுக்காக காலம் தள்ள வேண்டும் என்று சொல்லிருக்கேன்.நானே சில வெறுப்பு சலிப்பு ஏற்படும் போது கோவிலுக்கு போவேன்
    அங்கு நமக்கான பதில் கிடைக்கும் ❤❤❤. மற்றவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்றாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.🎉

  • @vijayarani9811
    @vijayarani9811 5 місяців тому +2

    அக்கா நீங்க லைவ் வீடியோ போட்டா நல்லா இருக்கும் அண்ணா அக்கா நல்லா இருக்கீங்களா டிக் டேக் இருக்கும்போது தான் உங்க வீடியோ அதிகமா பாப்பேன் இப்போ உங்க வீடியோவே வரமாட்டேங்குது கஷ்டமா இருக்கு ஐ மிஸ் யூ அண்ணா அக்கா 👍🤝🤗❤❤🎉🎉

  • @Mahavetrivel
    @Mahavetrivel 3 місяці тому

    எங்க அப்பா அம்மா கூட தேங்காய் நார் பிரிதா இப்ப வரைக்கும் விட்டுட்டு இருக்காங்க எங்க ஏரியா ஃபுல்லா இந்த தேங்காய் நார் தொழில் தான்

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 5 місяців тому +2

    Neenga sonnathu unmai than❤❤❤❤❤❤❤

  • @panchukutti7201
    @panchukutti7201 5 місяців тому +2

    Very good advice bro

  • @chithra8689
    @chithra8689 5 місяців тому +1

    Super correct 💯 message ❤❤

  • @calligraphy8791
    @calligraphy8791 5 місяців тому +6

    பலாப்பழம் இயற்கை இனிப்பு. அல்வா செயற்கை இனிப்பு. அதான் பலாப்பழம் எல்லாருக்கும் பிடிக்கும் 😋😋😋😋😋😋😋

  • @MeharViews
    @MeharViews 5 місяців тому

    என் வீட்டில் சண்டை வரும்போது அடிக்கடி நினைப்பேன் எங்காவது போயிடலாமுனு.. இப்போ அந்த என்னத்த மாத்தியாச்சுமா. ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏.

  • @kanmanivlogs1619
    @kanmanivlogs1619 4 місяці тому

    வண்டி வழியில் மாட்டாமல் இருக்க பலகை போன்று ஏதேனும் ஒன்று செய்து வைத்துக் கொள்ளவும்😊

  • @LakhmiB-oe6qo
    @LakhmiB-oe6qo 5 місяців тому +3

    👌👌👌👌👌👌👌 அய்யனார் சூப்பரா இருக்கீங்க நீங்க

  • @priyankasakthivelpriya9731
    @priyankasakthivelpriya9731 5 місяців тому +2

    Innaiku en paiyanuku pirandhanazh anna & akka , thanks for your wishes ❤❤❤🎉🎉🎉

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 5 місяців тому

    சரியான பதிவு 👌👌👌👌💐💐💐💐

  • @shaheenm2816
    @shaheenm2816 5 місяців тому +1

    Correct bro you are

  • @selvik5204
    @selvik5204 5 місяців тому

    Correct sister aipo romba kovam than athigama varuthu nan eipo varai evalo sanda potalum vetta vettu engayum porathu eilla😊 nan swamy ha thittuven azuven😢😢😢 vettukula avalothan enaku theriyum😊

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf Місяць тому

    அண்ணா அக்கா அருமை உங்கள் வீடியோ

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 5 місяців тому +3

    சாந்தா ராஜா சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 5 місяців тому +1

    Superb message 🎉🎉

  • @malarmanogarane5035
    @malarmanogarane5035 5 місяців тому

    உங்க வீடியோ சூப்பர்,உங்க கை சரியாக தினமும் தேங்காய் என்னை பூசவும், அல்லது Nivea soft crean வாங்கி போடுங்கள் சரியாகும்

  • @joyceraj1959
    @joyceraj1959 5 місяців тому +1

    நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து சாந்தா

  • @muruganmumu9874
    @muruganmumu9874 5 місяців тому

    3:45 Unmai akka anakum sweet avlo va pudikathu 😊 by Hyderabad fan

  • @Kalpana-bz5mi
    @Kalpana-bz5mi 5 місяців тому

    எனக்கு உங்ககிட்ட பிடிச்சது அந்த எளிமையா இருக்கிறதை மட்டும் நடக்கிறது மட்டும் பேசுறீங்க இல்ல அந்த ஒரு போக்கு தான் எனக்கு புடிச்சிருக்கு மத்தவங்க மாதிரி அப்படியா ஓ இப்படியா அப்படின்னு ஒரு பந்தா பண்ணாத அந்த எளிமை தான் நம்ம தமிழ்நாட்டோட எதார்த்தம் அதை நீங்க அழகா சொல்லி இருக்கீங்க இந்த இணை பிரியாது நீண்ட ஆனந்த ஆயுளோடு நல்லா ஆரோக்கியத்தோடும் வாழ என் வாழ்த்துக்கள்

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 5 місяців тому +1

    தேங்காய் எண்ணெய் போடுங்க சகோதரி

  • @MohamedfarookKpm
    @MohamedfarookKpm 5 місяців тому +2

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @Akshaya_ot7
    @Akshaya_ot7 5 місяців тому +1

    உன்மையனவார்தை

  • @Bursi3513
    @Bursi3513 5 місяців тому

    100% சரியான கருத்து ✅👌👍

  • @MurasS-fd5bw
    @MurasS-fd5bw 5 місяців тому +1

    Simple but smart couple

  • @jothiv5618
    @jothiv5618 5 місяців тому

    Vazga valamudan

  • @TamilArasi-v1e
    @TamilArasi-v1e 5 місяців тому +3

    Anna first command in Tamilarasi

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 5 місяців тому

    😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥

  • @jayasundari2180
    @jayasundari2180 5 місяців тому +41

    வெட்டி பந்தா, வீண் பெருமை இல்லாத ஒரே youtubers நீங்க மட்டும் தான்😮 சூப்பர்👌👏🎉🎉❤❤❤

    • @SurprisedGouldianFinch-bj8rr
      @SurprisedGouldianFinch-bj8rr 5 місяців тому +15

      Neenga aen ore dhadavai comment poadamattingala comment open pannale onga comment than pakkave erichala irukku😡

    • @shailajabalan9855
      @shailajabalan9855 5 місяців тому +6

      Don't give same comment again and again. Irrating msg

    • @jayasundari2180
      @jayasundari2180 5 місяців тому +5

      ​@@SurprisedGouldianFinch-bj8rr அத சொல்றதுக்கு யாருக்கும் ரைட்ஸ் கிடையாது, உன் வேலை என்னவோ அதை பார்த்துட்டு போயிட்டே இரு🤬🤬🤬

    • @jayasundari2180
      @jayasundari2180 5 місяців тому +5

      ​@@shailajabalan9855 அத சொல்றதுக்கு யாருக்கும் ரைட்ஸ் கிடையாது, உன் வேலை என்னவோ அதை பார்த்துட்டு போயிட்டே இரு🤬🤬🤬

    • @rshanthi5833
      @rshanthi5833 5 місяців тому +3

      Well said😊..same for me😊😊avangaluku no work in the house😊​@@SurprisedGouldianFinch-bj8rr

  • @postdabba9560
    @postdabba9560 5 місяців тому

    Hi neengal nalla advice solli erukeenga good.unga kaiku skin doctorkitta kanbiunhal sariya gividum.

  • @Appuappu-ve1se
    @Appuappu-ve1se 5 місяців тому

    உன் கை தான் அழகு ,நல்ல கருத்து சூப்பர்

  • @shubavicky
    @shubavicky 5 місяців тому

    Hi Santha, naandhan nethu sweet pathi ketrundhen...just casual velayatta dhan sollirundhen...ungala hurt pannirundha, I am sorry...neenga eppovum unga manasukku pidicha maadiri naala saptu, arogyama irukanum...i pray for both of your happiness....❤

  • @aaruprasan-123mape
    @aaruprasan-123mape 5 місяців тому

    Akka ungala enakku rompa rompa putikkum ka😊😊😊😊

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 5 місяців тому

    Correct neeinga sariyaga sonneeinga.

  • @shailajabalan9855
    @shailajabalan9855 5 місяців тому +1

    Enna problem

  • @smrm2426
    @smrm2426 5 місяців тому

    ராஜா சாந்தா ‌‌தங்‌‌கச்சி அருமை செல்வன் தென்காசி

  • @balamirthambalamirtham37
    @balamirthambalamirtham37 5 місяців тому +1

    Sissy and anna ah ur msg superb👍

  • @shailajarajee9207
    @shailajarajee9207 5 місяців тому +2

    Hands off... shantha akka🎉🎉🎉❤❤😅

  • @Bindhu-ks3vf
    @Bindhu-ks3vf 5 місяців тому +2

    Who came to ur house ? Y this message now ?

  • @MalarS-gc1nh
    @MalarS-gc1nh 5 місяців тому +1

    Super ah solringa ❤❤❤

  • @lakshmikrishnan5017
    @lakshmikrishnan5017 5 місяців тому

    அருமை

  • @vijayamohan8173
    @vijayamohan8173 5 місяців тому +2

    அருமையான advise ❤❤❤🎉🎉🎉🎉

  • @rajikottaiyan7860
    @rajikottaiyan7860 5 місяців тому

    Superb Message

  • @kanishka.s8452
    @kanishka.s8452 5 місяців тому

    200 percent unmai anna akka

  • @bmk5541
    @bmk5541 5 місяців тому +1

    Good message ❤❤

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 5 місяців тому

    நல்ல அறிவுரை

  • @m.bhavyashreevld2707
    @m.bhavyashreevld2707 5 місяців тому

    Correct brother,sissy❤

  • @Kkalaiirulandi123
    @Kkalaiirulandi123 5 місяців тому

    Anne engala unga koota piranthavangala nenatchu itha sonnigga kantippa nalla murayil mattume natappom

  • @sumathimani5077
    @sumathimani5077 5 місяців тому

    Great message

  • @anitham1206
    @anitham1206 5 місяців тому +2

    அக்கா நான் வந்துட்டேன்

  • @kalaiselvi5581
    @kalaiselvi5581 5 місяців тому

    Akka ennaku mango 🥭pudikadhu... Na sapdamatan

  • @vivekgeetha5038
    @vivekgeetha5038 5 місяців тому

    ❤❤cute ah irukinga

  • @Mahavetrivel
    @Mahavetrivel 3 місяці тому

    அக்கா எங்க அப்பா அம்மா கை கூட உங்க கை போல இருக்கும் நீங்க சின்ன வயசுல இருந்து தேங்காய் நார் பிரி விட்டு இருக்கீங்க அப்போ உங்க கை அப்படித்தான் இருக்கும் அக்கா

  • @LakhmiB-oe6qo
    @LakhmiB-oe6qo 5 місяців тому +1

    சாந்தாக நான் பவானியில் இருந்து பேசுற லட்சுமி என்னை என் பெயரை வைத்து கூப்பிடுங்கள் ஆசையா இருக்குது அக்கா

  • @VarunVarun-2012
    @VarunVarun-2012 5 місяців тому +1

    உங்க வீட்டுக்கு யாராச்சும் வந்தாங்களா😂 அக்கா உண்மையா இருந்தா ஒரு ❤ போடுங்க

  • @HiHi-uh1sf
    @HiHi-uh1sf 5 місяців тому

    Innaikku enakku birthday anna anni tq neenga sonna udanae enakku happy ya irunthathu 🎉❤😍😍

  • @chitrachitra7204
    @chitrachitra7204 5 місяців тому

    Super cute couple ❤❤

  • @Ramasubbu-kf1rr
    @Ramasubbu-kf1rr 5 місяців тому +1

    எனது மகன் பத்தாம்வகுப்பில் 461மதிப்பெண் பெற்றுள்ளார்

  • @Geethamkpmpb
    @Geethamkpmpb 5 місяців тому +1

    சூப்பர்

  • @suresh6797
    @suresh6797 5 місяців тому

    ரவி அண்ணா எங்க

  • @sheshakugan25
    @sheshakugan25 5 місяців тому +1

    Akka unga shawl kizhinjiruku

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 5 місяців тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 5 місяців тому

    Super massege ❤❤❤

  • @nasrincreationsshorts
    @nasrincreationsshorts 5 місяців тому

    💯 unmai

  • @stellajuliet262
    @stellajuliet262 5 місяців тому +1

    Hai ...Shantha and Raja..❤😂🎉😢😮😅😊

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 5 місяців тому +1

    வழக்கமா நான் தான் ஊருக்கு உபதேசம் அறிவுரை சொல்லுவேன் இன்று என் வேலை நீங்க செய்கிறீர்கள் என்ன ஆச்சுன்னு தெரியாலையே 😂😂😂❤❤❤🎉🎉😂

  • @dlpdlp5560
    @dlpdlp5560 5 місяців тому +1

    Sister super ❤❤❤

  • @meharsafeer7483
    @meharsafeer7483 5 місяців тому +1

    Super information ❤akka anna

  • @prithivibindhu1
    @prithivibindhu1 5 місяців тому +1

    உங்களை எனக்கு பிடிக்குங்க 🙏

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 5 місяців тому +1

    UNGA rendu peril yaaru malayalam karuppu nila shantha confirm mah 🌹 malayalam illai 🌹🇲🇾🌹

  • @shanthiiwatchedallyourvide6004
    @shanthiiwatchedallyourvide6004 5 місяців тому

    U can use Vaseline cream for u r hands it will become soft

  • @poornik2986
    @poornik2986 5 місяців тому +2

    Haiannaanni

  • @VidhyaNithya-so2kv
    @VidhyaNithya-so2kv 5 місяців тому +1

    Spr akka❤❤❤

  • @karthikhari4625
    @karthikhari4625 5 місяців тому

    Hi santha akka ❤

  • @inbarania4607
    @inbarania4607 5 місяців тому

    Hi shantha olive oil உள்ளங்கையில் apply பண்ணி மசாஜ் பண்ணு பா daily, என்ன ஆச்சு யாரு உங்க கிட்ட வந்துச்சு??

  • @thiruppathimonika3126
    @thiruppathimonika3126 5 місяців тому +1

    வணக்கம் சாந்தா ராஜா என் பெயர் மோகனா வணக்கம் சொல்லவும் நாமக்கல்

  • @saisuntharamsaisuntharam-vn7dk
    @saisuntharamsaisuntharam-vn7dk 5 місяців тому +1

    Hi akka,anna

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 5 місяців тому +1

    ❤❤❤🥰🤗🤗🤗

  • @iyalarasi7257
    @iyalarasi7257 5 місяців тому +1

    Hai anna akka