blouse stitching with tips

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #blousestitching #blousetips
    • துல்லியமான பிளவுஸ் கட்...

КОМЕНТАРІ • 435

  • @poornimasathya6748
    @poornimasathya6748 2 роки тому +36

    தம்பி உங்க வீடியோ இப்பதான் நான் புதுசா பாக்குற மிகவும் தெளிவா அழகா இருக்கு சூப்பர் வளரட்டும் உங்கள் திறமை

    • @SabeethaSaravanan
      @SabeethaSaravanan 5 місяців тому +2

      Pro enaku plous cut panrathumu pureyala eppadi cut pannrathunu sollunga pro training poren ana pureyalai

    • @vennilabasker
      @vennilabasker 5 місяців тому +3

      ಥ್ಯಾಂಕ್ಯೂ
      ​@@SabeethaSaravanan

    • @vennilabasker
      @vennilabasker 5 місяців тому

      Thankdsdir

    • @vennilabasker
      @vennilabasker 5 місяців тому

      Cuttiñgvediocotungasir 15:58

    • @Thangaraj-ry9wq
      @Thangaraj-ry9wq 22 дні тому

      ❤ 3:18

  • @shanthik3335
    @shanthik3335 2 роки тому +5

    Thanks anna. ரொம்ப பொறுமையாக சொல்லி கொடுக்கிறீர்கள். மிகவும் நன்றி.

  • @dreamworld3616
    @dreamworld3616 3 роки тому +12

    சூப்பர் தம்பி👏👏👏👏Very clear cut explaination....👌

  • @annakilibalajee276
    @annakilibalajee276 2 роки тому +12

    மிக்க நன்றி சகோதரரே! நிறைய விளக்கம் தெளிவானது

  • @sarosredcooker6733
    @sarosredcooker6733 2 роки тому +11

    அருமையாக இருந்தது.நன்றிதம்பி👍

  • @attitudequeen1201
    @attitudequeen1201 3 роки тому +5

    நீங்க கூறியபடி கட்டிங் போட்டு தைத்து பார்த்தேன் ஜாக்கெட் செம்ம சூப்பரா இருந்தது🙏🙏🙏👌👌👌

  • @GaneshGanesh-bo9jj
    @GaneshGanesh-bo9jj 2 роки тому +2

    சூப்பரா இருந்தது இது மாதிரி நிறைய பண்ணிக்கிட்டே இருங்க

  • @surya_111
    @surya_111 4 місяці тому +1

    Arumaya solithanthinga anna na ipa tha theichu pazhagura unga video nalla theliva enaku purinjuthu thanks for your video na🥰🥰🥰

  • @ameena511
    @ameena511 3 роки тому +12

    அருமையான விளக்கம் 👌👌👌🙏🙏🙏👍👍👍🥰🥰🥰

    • @kokilas4653
      @kokilas4653 Рік тому +1

      முதல்முறையாக ஊங்கள் விடியோ பார்த்தேன் கட்டிங் வீடியோ போடுங்கமிக்க நன்றி

  • @stargoldcovering3089
    @stargoldcovering3089 Рік тому +1

    அருமை தம்பி ரொம்ப நன்றாக சொல்லித் தந்தீர்கள் கை எம்மிங் இல்லாமல் எனக்கு ரொம்ப பிடித்தது வாழ்க வளமுடன்

  • @Santhosh-12345
    @Santhosh-12345 2 роки тому +8

    அருமை அண்ணா

  • @Logu-c6i
    @Logu-c6i 10 місяців тому

    அண்ணா ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றி உங்க வீடியோ பார்த்துத்தான் blouse supera thaikkiren ரொம்ப அழகா இருக்கு நிறைய blouse thaikkiren நன்றி மிக நன்றி மனமார்ந்த நன்றி

  • @shanmugasundari3961
    @shanmugasundari3961 2 роки тому +1

    மிகவும் அருமையாக உள்ளது fees kuthaal கூட இப்படி சொல்லி தர மாட்டாங்க bro

  • @alamuramadasan4100
    @alamuramadasan4100 2 роки тому +17

    அருமை தம்பி மிக அழகாக சொல்லி தருகிறீர்கள். Well done

  • @gnanamshakuntala481
    @gnanamshakuntala481 3 роки тому +5

    Soli kodukkirathum...stich panum pothu Soli tharuvathu arumai

  • @smothimamichael8427
    @smothimamichael8427 3 роки тому +13

    அருமையான விளக்கம் நன்றி 👍

  • @sridevirk8571
    @sridevirk8571 3 роки тому +9

    👍தெலங்கானா மாநிலத்தில் இப்படி தான் தைப்பார்கள்.நீங்கள் அதேபோல் தைக்கறீங்கதம்பி சூப்பர் தம்பி 👌

  • @shanthiprakash7678
    @shanthiprakash7678 2 роки тому +2

    Rombo nalla solli tharinge thank you

  • @ambikamurugesan8781
    @ambikamurugesan8781 2 роки тому +3

    தேங்க்யூ தம்பி உங்க பதிவு பார்த்து நான் பிசிரு இல்லாம பட்டி தைத்தேன் நன்றி

  • @revathyrevathy7331
    @revathyrevathy7331 2 роки тому +3

    தெளிவா க சொல்லி தந்த ற்கு நன்றி

  • @sridevirk8571
    @sridevirk8571 3 роки тому +6

    விளக்கம் அருமை தம்பி 🙏💐

  • @harshnarayan16379
    @harshnarayan16379 Рік тому +3

    ரொம்ப நன்றாக இருக்கு.கெம்மிங் வீடியோ போடுங்க

  • @sangeetharamasubbu192
    @sangeetharamasubbu192 3 роки тому +5

    அளவு எடுத்து கட்பன்ற வீடியோ 40இன்ச் போடுங்க
    உங்கள் வீடியோ 👌👌👌

  • @tamilponnu7859
    @tamilponnu7859 2 роки тому +3

    Thanks for your tips when joining both piece

  • @manjuladevi4457
    @manjuladevi4457 2 роки тому +1

    அருமை அருமை தம்பி அழகாக புரிந்தது

  • @lathae5493
    @lathae5493 2 роки тому +2

    Romba supper ,nalla theliva sonninga👍nalla purinjathu

  • @JPSMchannel
    @JPSMchannel 2 роки тому +1

    சூப்பரா சொல்லரிக்க மிக்க நன்றி

  • @KanagaSK-t2d
    @KanagaSK-t2d 7 місяців тому +2

    Very clearly explain tq so much nandri bro ❤❤❤

  • @samandhid6487
    @samandhid6487 Рік тому +1

    Bro unka tips Ellam very very super, very useful thank you

  • @pushpamani3068
    @pushpamani3068 2 роки тому +1

    ரொம்ப நல்லா இருக்கு நன்றி

  • @rekaanbuselvam
    @rekaanbuselvam 8 місяців тому

    Hi Anna neenga romba supera stitch pandreenga finishing supera irukku anna

  • @hemaharini2005
    @hemaharini2005 3 роки тому +21

    அருமையான விளக்கம் thank you brother 👌

    • @beautifulart5046
      @beautifulart5046 2 роки тому +1

      Thanks bro நான் இலங்கை உங்களுக்கு ரொம்பவும் நன்றி

    • @senthamilselvanr9740
      @senthamilselvanr9740 8 місяців тому

      ​@@beautifulart5046😊😊😊😊😊

  • @jayalakshmisainath8390
    @jayalakshmisainath8390 2 місяці тому

    Super explanation Ji.hook மாட்டும் காஜா tailor method la seithu katunga.நான் எடுப்பது நீண்ட நாட்கள் வருவதில்லை

  • @santhigunasekaran-wn3pm
    @santhigunasekaran-wn3pm 2 місяці тому

    தம்பி உங்க வீடியோவை பஸ்ட் மதுரை பார்தேன் பதிவு தெளிவாக உள்ளது புரியும்படி இருந்தது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 👍

  • @selvamariselvi7692
    @selvamariselvi7692 2 роки тому +1

    நன்றி தம்பி ரொம்ப அருமையா இருக்கு வாழ்க வளமுடன்

  • @m.sumathi2763
    @m.sumathi2763 2 роки тому +1

    நல்லா சூப்பரா தக்கிறீங்க.

  • @krishnadassc1155
    @krishnadassc1155 2 роки тому +3

    Stiching solitharuvathu meghavum cliaragha erunthathu thanks for your class go ahead

  • @balaradhav6535
    @balaradhav6535 2 роки тому +5

    நன்றி,ஹெம்மிங் வீடியோவும் போடவும்

  • @BashiShahi
    @BashiShahi 2 роки тому +1

    Arumayana vilakkam sir hemming vidio podenge sir

  • @jayanithimani8111
    @jayanithimani8111 2 роки тому +1

    Arumai,, arumai, thanks 👍👍👍

  • @tawanee867
    @tawanee867 7 місяців тому

    Vanakam today I learned a lot of tips not only for sari blouse but also for other normal sewing thank you. From Malaysia.

  • @mohanasathish3476
    @mohanasathish3476 2 роки тому +1

    Unga video pathu blouse cut panan anna super ah vanthuraku thank u but oru doubt anna arms up and down varathu join pannum pothu athuku matum soludringala

  • @kalaimaniv9967
    @kalaimaniv9967 2 роки тому +2

    Super thambi

  • @murugeshmurugesh2174
    @murugeshmurugesh2174 2 роки тому +7

    தெளிவான விளக்கம் நன்றி

  • @tilagaarya1452
    @tilagaarya1452 2 роки тому +7

    Good explanation tq

  • @mythili4749
    @mythili4749 2 роки тому +1

    Super pa

  • @vallimayilg3010
    @vallimayilg3010 2 роки тому +2

    Very clear stitching thank your

  • @naveedanoormdfathizaina294
    @naveedanoormdfathizaina294 2 роки тому +1

    Very good explanation 👏 &helpful tips tq tambi

  • @rajeswarisenthil5780
    @rajeswarisenthil5780 2 роки тому +1

    Arumai bro

  • @soundharyaselvam1955
    @soundharyaselvam1955 2 роки тому +1

    Super bro

  • @janakiseshadhri5066
    @janakiseshadhri5066 2 роки тому

    Arumai bro.neenga nalla varveenga.god bless u.

  • @mohamedfawmy8408
    @mohamedfawmy8408 2 роки тому +1

    Super boro

  • @kerthibuvana3309
    @kerthibuvana3309 Рік тому +2

    அருமை கட்டிங் வீடியோ போடுங்க பூனம் சாரி ப்ளவுஸ் கட்டிங் போடுங்க ப்ரோ

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 4 місяці тому

    Brother , சூப்பர் ஆ தைக்கிறீங்க என் டைலர் முதுகு பக்கம் shoulder பக்கம் கை மடக்கி தைப்பங்க அதுபோல ஒரு வீடியோ போடுங்க❤

  • @ushavijayan8837
    @ushavijayan8837 2 роки тому +1

    Very very good

  • @ramalaxmisubramani3251
    @ramalaxmisubramani3251 2 роки тому +4

    அருமை 👍👍👍👍

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 2 роки тому +1

    Superra tech pannuringa

  • @நான்இயேசுவின்அடிமைபீட்டர்கனி

    Super brother very nice teaching ellorum katthukkara mathri irukku

  • @vidyaraju6954
    @vidyaraju6954 2 роки тому +1

    Skip panniparkalamm sonnathu super

  • @revathyjohnmohan5124
    @revathyjohnmohan5124 2 роки тому +2

    super sir...clear explanation....

  • @santhadevir3165
    @santhadevir3165 2 роки тому +3

    சாதா ப்ளவ்ஸ் கட்டிங் விடியோ போடுங்க அண்ணா

  • @ghostbin2.053
    @ghostbin2.053 3 місяці тому

    Very useful Thank you. God bless you sir.

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 2 роки тому +3

    Very good explanation

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 2 роки тому +2

    Excellent

  • @shanmugasundari3961
    @shanmugasundari3961 2 роки тому +1

    இந்த. Blouse கட்டிங் வீடியோ please
    நான் இப்பதான் இந்த வீடியோ பார்த்தேன்

  • @AmuthanilavanKutty
    @AmuthanilavanKutty 7 місяців тому +1

    Super sri

  • @kavikavitha9917
    @kavikavitha9917 3 роки тому +3

    Sleeve stiching ட்ரிக் supper bro

  • @n.valarmathi.mathi.1761
    @n.valarmathi.mathi.1761 2 роки тому

    அருமையான பதிவு, பதிவுக்கு நன்றி.

  • @MahaLakshmi-vr8od
    @MahaLakshmi-vr8od 2 роки тому

    Hi frnd, unga vedio theliva understand agudhu, naan try pannean, super ah fit ah iruku, bt shape mattum ( cup) perfect ah varala, flat ah iruku, enna mistake panni irukean nu sollunga!! Vry useful ur vedio tq frnd

  • @MessiyaMessiya-g3z
    @MessiyaMessiya-g3z 5 місяців тому

    ரொம்ப சூப்பர் bro

  • @sinthusansoba586
    @sinthusansoba586 3 роки тому +1

    Super srumajana vilakkam anna

  • @prabakaran3129
    @prabakaran3129 3 роки тому +5

    Full puff sleeve sollikudunga anna. Neenga sonna front cutting cut Panna correcta irunthathu. Thankyou

  • @anandarathi1411
    @anandarathi1411 2 роки тому +1

    Very nice video bro 👏👏

  • @sumathisuresh8217
    @sumathisuresh8217 2 роки тому +5

    Clear explanation thank u sir

  • @appasbai5739
    @appasbai5739 2 роки тому +2

    Thank you sir super explanation.

  • @gandhimathi9734
    @gandhimathi9734 2 роки тому +1

    Thank you very useful you're vedio

  • @haarthik_88
    @haarthik_88 2 роки тому

    Wow excellencet video,.. Nice👍

  • @chaithraroshan5781
    @chaithraroshan5781 2 роки тому +5

    Very neat stiching

  • @Jothi1994
    @Jothi1994 2 роки тому +1

    Very nice explanation video bro👍👍🙏🙏

  • @nagalingams4310
    @nagalingams4310 2 роки тому +1

    தெளிவான விளக்கம்அருமை

  • @poomaniramesh4334
    @poomaniramesh4334 9 місяців тому

    Very nice❤❤ brother🙏🙏 God bless you

  • @jayasudha7356
    @jayasudha7356 2 роки тому +8

    Very clear explanation ...!! Thank-you so much.

  • @roshinirogan3917
    @roshinirogan3917 2 роки тому +1

    neat stitching

  • @lekshmia3846
    @lekshmia3846 3 роки тому +1

    சூப்பர் டேலர் 👌👌👌

  • @sabarisabari5150
    @sabarisabari5150 2 роки тому +1

    Theliva sonninga pro

  • @kavithakavi9881
    @kavithakavi9881 3 роки тому +3

    Finishing pakkava eruku thank you sir

  • @ASDDS1234
    @ASDDS1234 2 роки тому +1

    Amying video bro

  • @dineshnithyanithya3071
    @dineshnithyanithya3071 2 роки тому +1

    Unga videos elam romba useful iruku anna.

  • @Shivani_fashion_tailoring.
    @Shivani_fashion_tailoring. Рік тому

    Nirmala varatharajan first subscriber first comment super Anna arumaiyana vilakkam nallabadiyaga manasilaguthu nalla chollitharinga niraiya videos patthirukkan ana Neenga cholli tharathu puriuthu Anna super brother

  • @s.hemalathas.hemalatha270
    @s.hemalathas.hemalatha270 2 роки тому +2

    Chudidhar stitching tips podunga anna

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 роки тому +2

    அருமை தம்பி

  • @colourfulbutterflyyogiram1420
    @colourfulbutterflyyogiram1420 2 роки тому +3

    Clear explanation brother

  • @GeethaGeetha-yr7hz
    @GeethaGeetha-yr7hz 11 місяців тому

    Very super stiching

  • @lingarani9497
    @lingarani9497 2 роки тому +1

    Supper.brathar

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 2 роки тому +2

    மிகவும் அருமை தம்பி நன்றி

  • @kalathevar5427
    @kalathevar5427 3 роки тому +1

    உங்கள் விடியோ சூப்பர் ஒரு சாதா பிளவுஸ் அளவை வைத்து கட்டோரி கட்டிங் எப்படி கட்டிங் பன்னுவது அந்த விடியோ போடுங்கல்

  • @sarasnatraj5221
    @sarasnatraj5221 2 роки тому +1

    Hi b..s kating

  • @djjana5289
    @djjana5289 7 місяців тому

    You sitting and teaching very nice
    ❤good

  • @VenkateshVenkatesh-bg1op
    @VenkateshVenkatesh-bg1op 2 роки тому +1

    Super sir for giving stitching tips

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 3 роки тому +1

    தெளிவான விளக்கம் தம்பி you tube ல நீங்கதான் தெளிவா சொல்லி கொடுக்கீங்க தம்பி நான் 15 வருசமா blouse தைக்கிறேன் வாழ்க வளமுடன் தம்பி