வணக்கம் மா எனக்கு வயசு 49 இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மா எனக்கு மாதம் கணக்கில் தூக்கம் இல்லாம இருந்துச்சு மா ஒரு நாள் தான் இந்த முத்திரை செய்தேன் நன்றாக தூங்கினேன் மா ரொம்ப நன்றி இந்த முத்திரை எத்தனை நாள் செய்யணும் மா
Miraculous remedy for whole body ailments. God sent Kalpana madam May God bless her with Long life, health, wealth and Prosperity. Cheers.Hatsoff. Jaisairam.
என் தமிழ் தாய் மொழில் எல்லா தேவைளையும் அடக்கி வைத்துள்ளது ஒரு தங்க மொழியை வாழ்த்தவும் போற்றவும் என்ன வார்த்தை உள்ளது தாயே நீயே எனக்கு வார்த்தைகளை அள்ளி தா அகரமே நீ வாழ்க வாழ்க வாழ்க வளர்க.. _.
இந்த சூன்ய வாயு முத்திரை யை செய்து பார்த்தேன் உடல் வலி குதிகால் வலி இவைகள் இல்லாமல் இருக்கின்றது.தொடர்ந்து செய்து வருகிறேன்.நன்றி சித்த மருத்துவர் கல்பனா தேவி அவர்களே!
நீங்கள் சொல்வது நன்றாக உள்ளது. எல்லோருக்கும் எந்தவிரல் ஆகாயம் எந்தவிரல் வாயு என்பது தெரியாது, பேசிக்கொண்டே இன்னும் கூடுதல் நேரம் அழகாக முத்திரையை செய்து காண்பித்தருக் கலாமே.நன்றி.
நடு விரல் ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலால் அழுத்தவும் .தலை வலி ,உடல் முழுவதும் வலி, வாத பிரச்சினை, காது இரைச்சல், எல்லாம் நீங்க சூன்ய வாயு முத்திரை உதவும்.
Pregnancy ladies ku hip pain and child ku heart la bright spotted eruku any mudra also suffering from piles and climate alergy sneezing.. many thanks for your time
உங்கள் முத்திரை செய்து பார்த்தேன் உடனே உடல் வலி மறைந்து விட்டது மிக அற்புதம் நன்றி சகோதரி
Evlo days senjinga
🎉
D_, @@Myv3425🎉, 4 45r
தங்கள் வைத்திய முறைகளில் சொற்பொழிவு, மிகவும் சிறப்பாகவும், புரியும் படி உள்ளது, நன்றி வணக்கம்.
நல்ல முத்திரை. இது போன்ற மேலும் உபயோகமான முத்திரைகளைக் கூறுங்கள்
நன்றி நன்றி எனது பிரச்சனைகள அப்படி சொல்லி விரிங்க உங்களுக்கு என் பணிவான கோடி வணங்கள் நின் புகழ் வையகம் ஒங்ககுக !
அழகுத்தமிழில் விளக்கம் நன்றி சகோதரி
வணக்கம் மா எனக்கு வயசு 49 இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மா எனக்கு மாதம் கணக்கில் தூக்கம் இல்லாம இருந்துச்சு மா ஒரு நாள் தான் இந்த முத்திரை செய்தேன் நன்றாக தூங்கினேன் மா ரொம்ப நன்றி இந்த முத்திரை எத்தனை நாள் செய்யணும் மா
நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் பேசும் மொழி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
Mam neenga sonna athanai valium ullathu. Romba thanks
மிக்கநன்றி
very effetive mudirai nandre mam
சிறந்த விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
very effetive mudra will help always in my life very sincier thanks you mam
சூனிய வாயு முத்திரை
நன்றாக வேலை செய்கிறது... நன்றி..
🙏
நன்றி சகோதரி சிறந்த பதிவு
Thelivaana voice Dr ,nice thankyou
Miraculous remedy for
whole body ailments.
God sent Kalpana madam
May God bless her with
Long life, health, wealth and
Prosperity. Cheers.Hatsoff.
Jaisairam.
Tnk u mam..last 6 moths suffering from severe right hand pain from shoulder...let me try this and post my views....
Dr அம்மா அருமை நன்றி.
Vazgha valamudan
என் தமிழ் தாய் மொழில் எல்லா தேவைளையும் அடக்கி வைத்துள்ளது ஒரு தங்க மொழியை வாழ்த்தவும் போற்றவும் என்ன வார்த்தை உள்ளது தாயே நீயே எனக்கு வார்த்தைகளை அள்ளி தா அகரமே நீ வாழ்க வாழ்க வாழ்க வளர்க.. _.
நன்றி...
Thanking mam வாழ்க வளமுடன்
நன்றி மேம்❤❤❤❤
அருமை அருமை அருமை
Sollugindra ella muthiraigalum payan ulladhaga amaigiradu.Nandri Thaye.
Thank you. Excellent speech
வணக்கம்🙏🙏🙏🙏🙏 நன்றி
1000thank you mam👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks 😊 for an useful information with an easy excersise which have such a lot of benefits. God bless you.
அருமை! அருமை!! அருமை!!!
மிக்க நன்றிம்மா வணக்கம்.
Excellent share of information.👌👌
மிகவும் நன்றி நான் முழங்கால் வலியால் அவதிப்பட்டு இருந்தேன். இந்த முத்திரை செய்தேன். வலி குறைந்து விட்டது
எவ்வளவு நாள் செய்தீர்கள் எவ்வளவு நேரம் செய்தீர்கள்
Madam thoongumpothu nadubil mulithal thirumbavam thookkam Vara muthirai kooringal. Nandri.
Neer mudra
மிக்க நன்றி சகோதரி
செய்து காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி.
நன்றி டாக்டர். அருமை
VANAKKAM AMMA, PAYAN ULLATHAKAVAL, NANDRI
அருமையான தெளிவான
விளக்கம் சகோதரி
மிக்க நன்றிகள்...
Hare Krishna..Super Dr. U r directly coming to point and giving solution . Excellent..
🙏🙏🌹நன்றி அம்மா
Nice vazgha valamudan maaa......
Thank you so much Mam.... Very informative to all the viewers....
இந்த சூன்ய வாயு முத்திரை யை செய்து பார்த்தேன் உடல் வலி குதிகால் வலி இவைகள் இல்லாமல் இருக்கின்றது.தொடர்ந்து செய்து வருகிறேன்.நன்றி சித்த மருத்துவர் கல்பனா தேவி அவர்களே!
Nandri ayya.
சூனியவாயு முத்திரை
Vertigo prblm சரி செய்ய
உபயோகிக்கலாமா?
Okay Sister thanks for all and can you pl help to get chubby cheeks , For intake as well as yoga exercises which will be helpful us plz.
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன்
Amma Vanakam. Mikka Nannddrrii, Migawumm Nanddrruu. May GOD bless U & yr lovely family. Pathiramaa irunggho, ma. By.
Thank you very much Dr
நீங்கள் சொல்வது நன்றாக உள்ளது. எல்லோருக்கும் எந்தவிரல் ஆகாயம் எந்தவிரல் வாயு என்பது தெரியாது, பேசிக்கொண்டே இன்னும் கூடுதல் நேரம் அழகாக முத்திரையை செய்து காண்பித்தருக் கலாமே.நன்றி.
'Muthumaiku mudru pulli vaikkum mutthiraigal" elluthu Dr. John B. Nayagam endra putthagatthai vaasikkavum.. miga virivana villakangan ulleh..nandrri
@@indradevisillappa8661 நன்றி
மோதிர விரல்...நிலம்.. சுண்டுவிரல்.--நீர். கட்டைவிரல் .நெருப்பு.
ஆள்காட்டி விரல்--காற்று(வாயு)
நடுவிரல்---. ஆகாயம்.
Thanks mam. Long live mam.
நன்றி 🙏
Madam super treatment
நன்றிகள் பல !!!!!!
Very useful mudra Dr. Thank u for sharing👍🙏😊
❤❤
நன்றி டாக்டர்
Thanks ma super
Perfect
சகோதரி வணக்கம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
சகோதரி. எனக்கு முக வாதம்(face paralais) 5வருடமாக உள்ளது. இதற்கு ஏதாவது முத்திரை உள்ளதா?
Thank you so much really good job👌👌👌
நல்ல மருந்தாகும்
மிக்க நன்றி
Very useful mudra
வணக்கம் 🙏
Thank you and continue akka
நடு விரல் ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலால் அழுத்தவும் .தலை
வலி ,உடல் முழுவதும் வலி, வாத பிரச்சினை, காது இரைச்சல், எல்லாம் நீங்க சூன்ய வாயு முத்திரை உதவும்.
Kalpana mam nanri mam
very nice Tq madam
Thank you so much madam 🙏
Nandrigal Kodi 🙏
Hi ma anbu vanakkam
சூப்பர்
Thank you so much Akka 👍🙏🤟
Very good
Udambil pala valigaludadhaan idha video paarthen 😔naan dry pannukiren 👍
Pregnancy ladies ku hip pain and child ku heart la bright spotted eruku any mudra also suffering from piles and climate alergy sneezing.. many thanks for your time
Upper back pain intha muthirai seiyalama?
Well done
Kan parvai theluvu pere ethum muthirai solunga amma
Thanks for the information madam.
Pleasrtellourphonenumber
Mam, Very Nice
I start tomorrow morning 🙏
Very good news
Super mam thankyou
Million Dollar Thanks to you Mam
Naga muthrai and Ella muthiraium sernthu Ora nerathil pannalama
urig aced pathi oru video mam
Thanks Madam.
mam, varicose veins. Knee pain problem irrukeu epadi mudirai seyanum
Useful. Excellent. I v Sinus problem. Suffering drowsiness. Is there any remedy for it in Mudra
I am hvg severe frozen shoulder pain in my right hand madam. Please send Yoga mudra for this pain madam. Did lots of physiotherapy, but no use
Same to me
Linga mudra works best.
I have knee pain and frozen shoulder will this will cure my pain
Kurattai , thookkam inmai ivatrai kattupadutha yaedhavadhu muthirai irukka madam ? Please advice ...
சிறப்பு. நன்றி
Megavum payanulla dagavel nandre mam heart surgery seidulen erudaya mudra seyyalama
I love madam
Duration and how many times per day would be more useful
Nandre mam
Arumainanri
Hi sissy plz tell mudra for skin surrukam
Hi Dr. Kan theliva thrivadarku muddirai sollunga pz
Thank you madam for your advice ..... How can we learn other mudras from you ? I am having arthritic pain .... Can you please suggest ?
.