சார், எனது நீண்ட நாள் கனவு ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது.பெரும் முயற்சி செய்து இடம் வாங்கி இருக்கிறேன்.திண்டுக்கல் அருகில்.இங்கு குறைவான பட்ஜெட்டில் தரமான வீடு கட்டி தருபவர்கள் யாரென்று உங்கள் அனுபவத்தில் கண்டறிந்து சொல்லுங்க அண்ணா.பிளீஸ்.ரிப்ளே பண்ணுங்க அண்ணா.
சிமெண்ட் பூச்சு மற்றும் பெயிண்ட் கும் ஜீப்சம் பூச்சு மற்றும் பெயிண்ட் கும் எவ்வளவு வித்தியாசம் வரும் என்ற விவரம் வழங்க முடியுமா... அப்டி செய்தால் இது ஒரு முழுமையான பதிவாக இருக்கும்
Bro na trichy la enoda vdu build panitruken vtukula kitchen and bothroom use panalama nenga panirukingala use pani evlo nal aguthu konjam sollunga bro please
Sir எங்கள் பழைய வீட்டு சுவரில் ஆங்காங்கே சில air crack இருக்கிறது அதற்கு பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்க இருக்கிறோம் அதற்கு இந்த ஜிப்சம் பிளாஸ்டர் முறையில் செய்ய முடியுமா ? அல்லது பட்டி பார்த்து பெயிண்டையே செய்து கொள்ளலாமா ?
Bro they are not completing work properly. They will escape after getting amount. Warranty certificate is Absolute waste. My house full of crack. After painting how they can resolve the issues. It's cheating. My house full of cracks. Incomplete work.
I contacted them for the plastering work for my Bedroom, Balcony, Kitchen, Hall, One room and for one side exterior and roof top plastering. But they denied to do the work. For the name shake they are telling like 1500 sq ft project also they will take. But its not true. They will work only for the bigger projects. I told them there is no awerness in my area (Kadambur, Thoothukudi Dist) about the gypsum plastering. If they did, that is the good opportunity for them also in my area they will get more projects.
வெளிப்புற பூச்சுக்கு இது சரியானது இல்லை..நிறைய பிரச்சினை வருகிறது.நான் என் வீட்டிற்கு பூசி உள்ளேன். இவர்களுடைய சர்வீஸ் ரொம்ப கேவலமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம் 😢😢😢😢
I had a bad experience with Vellore dealer Srinivasan ,. They have committed to complete in 5 days but after 15 days only half of the work completed, They dont have enough manpower to fulfil the commitment. No one is available to take phones in kerala office. Worse service. If go with cement morter the work would have been completed now
Exterior & interior ல நீங்க பெயிண்ட் பண்ண அப்புறம் 2 வருடம் கழித்து வீட்டில் விசேஷம் என்றால் சாதாரண பெயிண்ட் அடிச்சிக்கலாமா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க தோழர்.
Don't call they are not confident on their work simply waste of time and money don't go with sarwin they are useless they will leave half way and payback your money's which is still useless
intha material pathina ungaloda opinion enna bro??? neenga inni build panra veedu ku customers ku suggest pannuveengala???ithoda disadvantages pathi oru video potta nalla irukum...ithula tiles epdi podrathu??interior la paint panna nalla irukuma??yethum stickers maatri material use panna cake maatri apdiye yethum bit varuma??? ivunga solratha kekum pothu nalla thaan iruku.maybe revolutionary product ahh future la varalam...
Fully fake 100% not responsive labour working very bad only taught in money but material is good Tamilnadu management very very poor change management (#sarwinplast you can not last long)
Bro ur people can't give any assurance of what client want they simple do qhat they want and run off not finish job do not believe in sarwin plast they are simply bogus
Brother I am working as civil engineer.. interior plastering ku unga video pathu indha company 3 times enquiry panniten.. but no reply….. Response illama epadi clients ah satisfying panna mudiyum
அய்யோ, superb information. இது ஒரு வர பிரசாதம்... 🎉🎊🎉💐💐💐💐
Bro idu apply pani years ana house ah review panunga useful ah ireukum new ah panum bodu nala thaa ireukum Lang time lA epdi ireuku inu pakalam....
They can't do. Because house full of crack. They will not even attend the phone
We can do in interlocking blocks?
பாலா சூப்பர்டா தம்பி நல்ல வேலை
உங்க தம்பிக்கு தமிழ்ப் பேச சொல்லுங புண்ணியமா போகு
ஏற்கனவே கட்டப்பட்டு குடியிருக்கும் வீட்டில் மறுபடி வர்ணம் பூச இந்த டெக்னிக்கில் செய்ய முடியுமா என தெரிவக்கவும்
@@chandrasekaran7020 நீங்க முதலில் 'சொல்லுங்க ' என்று சரியாக எழுதுங்க - 'சொல்லுங' என்று எழுதாதீங்க
கும்பகோணத்தில் டிலர் யார்? கும்பகோணம் பகுதியில் யாராவது இதை பயன்படுத்தி இருக்கின்றார்களா விபரம் தேவை.
sir, can you please revisit this house having outside gypsum plastering...to understand the status and quality after one year
15 years warranty kudukuranga apudi na evalo chemicals add pani irupa nga, adhu Nala evalo health problems varum nu oru video podunga.
பட்டியில் ஹெல்த் பாதிக்காதா...
Asianpaints plaster coat பூச்சுக்கு use பண்ணலாமா
Enga veedu oru side poosula romba yrs aaiduchi.. Etha exterior ku use pannalama??
சார், எனது நீண்ட நாள் கனவு ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது.பெரும் முயற்சி செய்து இடம் வாங்கி இருக்கிறேன்.திண்டுக்கல் அருகில்.இங்கு குறைவான பட்ஜெட்டில் தரமான வீடு கட்டி தருபவர்கள் யாரென்று உங்கள் அனுபவத்தில் கண்டறிந்து சொல்லுங்க அண்ணா.பிளீஸ்.ரிப்ளே பண்ணுங்க அண்ணா.
அழகான வீடு அமைய வாழ்த்துகள்
உங்களுடைய சர்வீஸ் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்காங்களா தஞ்சாவூர் டீலர் யாராவது இருக்காங்களா
சிமெண்ட் பூச்சு மற்றும் பெயிண்ட் கும் ஜீப்சம் பூச்சு மற்றும் பெயிண்ட் கும் எவ்வளவு வித்தியாசம் வரும் என்ற விவரம் வழங்க முடியுமா... அப்டி செய்தால் இது ஒரு முழுமையான பதிவாக இருக்கும்
30-40% save
p.sand plastering per sq.ft 22 rs
with wall putty 29 to 31 rs agum
Naanga enga veetuku sarwinplast gypsum plastering pannom ..my family and me also very satisfied.. thank you sarwinplast ...very good response..
Price detail
Nanga unga vitta pakklama
all places, includung bathroom
kitch area also used?
Bro na trichy la enoda vdu build panitruken vtukula kitchen and bothroom use panalama nenga panirukingala use pani evlo nal aguthu konjam sollunga bro please
Bro interiar la cement pochu panama darict a sengal wall a apply pana mudima
Appreciate. 700 Sq.ft gypsum. Plastering g how much will b cost
Sir எங்கள் பழைய வீட்டு சுவரில் ஆங்காங்கே சில air crack இருக்கிறது அதற்கு பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்க இருக்கிறோம் அதற்கு இந்த ஜிப்சம் பிளாஸ்டர் முறையில் செய்ய முடியுமா ?
அல்லது பட்டி பார்த்து பெயிண்டையே செய்து கொள்ளலாமா ?
பட்டி பார்த்து பெயிண்ட்
Painting panuga
Good content
Bro they are not completing work properly. They will escape after getting amount. Warranty certificate is Absolute waste. My house full of crack. After painting how they can resolve the issues. It's cheating. My house full of cracks. Incomplete work.
Is that true
@@prasanthkumaravel3283 Why I have to lie to you? It's my personal experience
Then this guy civil channel toi does for promotion .. all cheaters ......😮
Is this the same product you used?
Please reply @@periyasamyr9791
Interior life time warrant sollrathu poi ivanga gypsum kandippa crack varum perusave varum. Varathunu sollrathu poi. Kandippa varum otham kooda varum ketta neenga sariya brick work pannala athanala than varuthunu solluvanga. Itha nanga onnum pannamudiyathunu solluvanga so pls intha plastering pandrathukku munnadi itha consider pannunga. ippo ithu than yen vettukkum agirurukku... Life time warranty waste....
bro neenga enna brand gypsum use panninga unga house ku ?
I contacted them for the plastering work for my Bedroom, Balcony, Kitchen, Hall, One room and for one side exterior and roof top plastering. But they denied to do the work. For the name shake they are telling like 1500 sq ft project also they will take. But its not true. They will work only for the bigger projects. I told them there is no awerness in my area (Kadambur, Thoothukudi Dist) about the gypsum plastering. If they did, that is the good opportunity for them also in my area they will get more projects.
எங்க ஊர் fulla உப்பு மண். வீட்டுக்கு இந்த ஜீப்சம் பிளாஸ்டர் பயன்படுத்தினால் சரியா வருமா???. Replay பண்ணுங்க
மழை அதிகம் உள்ள இடத்தில் இந்த ஜிப்சம் பிளாஸ்டிக் பயன்படுத்தலாமா
Sure
Kaasu iruntha pakathu veetuku sethu gypsum plaster podalam
Bro pazaya wall ku gypsum plast panna mudiyuma?
Mudium
Old house exterior possible
How much per sqft ?
Is this water proof?
பூச்சுவேலை முடிந்த வீட்டிற்கு உப்புஅரிப்பு
வராமல் இருக்க எந்த மாதிரியான பெயின்ட்
உபயோகபடுத்தலாம்?
MRF Paint PU
ஆசியா paint
வெளிப்புற பூச்சுக்கு இது சரியானது இல்லை..நிறைய பிரச்சினை வருகிறது.நான் என் வீட்டிற்கு பூசி உள்ளேன். இவர்களுடைய சர்வீஸ் ரொம்ப கேவலமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம் 😢😢😢😢
How is possible 😊
Hi sir
உங்கள் போண் நம்பர்
Enna pbm varuthunu sollavey maattukimkaley
@@ParthibanParthiban-wg3leplease send your WhatsApp number I will send photo
I had a bad experience with Vellore dealer Srinivasan ,. They have committed to complete in 5 days but after 15 days only half of the work completed, They dont have enough manpower to fulfil the commitment. No one is available to take phones in kerala office. Worse service. If go with cement morter the work would have been completed now
Exterior & interior ல நீங்க பெயிண்ட் பண்ண அப்புறம் 2 வருடம் கழித்து வீட்டில் விசேஷம் என்றால் சாதாரண பெயிண்ட் அடிச்சிக்கலாமா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க தோழர்.
Yes
Dear bro
My home is already 10 years old can I use this product for now
Don't call they are not confident on their work simply waste of time and money don't go with sarwin they are useless they will leave half way and payback your money's which is still useless
Bro gypsum vs cement plaster advantage disadvatage podunga bro
800 squir feet ku how much aagum soluga bro Villupuram district
Tirunelveliயில் ஆள் இருக்கா,???
Bro ithu mela tails use pannalama wall poylimer seet use pannalama
Use pannalam....அதற்கான பேஸ்ட் உபயோகாக்கவும்
In Andaman to whom to contact?.
Life time certificate vachi nakku valikruthuka.quality pathi sollo😅😢
கோவமா
water using place and bathrooms
Glass powder use pannalama
கரூர் இருக்கா?
Old repaint this is OK??????
Namakkal la irukka
Nice message
Butty poosuna aprm.nail vachi sorandula kai la maavu pola pinchi varum athu pola gybsum la varuma illa strong ah irukuma
Super...
Thank you
Bro minimum athana sfpt bro Pannu vanga ah
intha material pathina ungaloda opinion enna bro??? neenga inni build panra veedu ku customers ku suggest pannuveengala???ithoda disadvantages pathi oru video potta nalla irukum...ithula tiles epdi podrathu??interior la paint panna nalla irukuma??yethum stickers maatri material use panna cake maatri apdiye yethum bit varuma??? ivunga solratha kekum pothu nalla thaan iruku.maybe revolutionary product ahh future la varalam...
@@civilengineeringsimple thank you brother.appreciate it.
Density na 60 la varuma
45 ரூ/ச.அடிக்கு சிமெண்ட் பூச்சோட சேர்த்து பட்டி பாத்திரமுடியுமே 😅
@anand 16 in our area it’s around 15-18, that’s okay what about the material cost for cement plaster… it’s usually around 15-20 only
சிமெண்ட்+மணல்+லேபர்+கலவைக்கு தண்ணி+கியூரிங்க்கு தண்ணி+மூன்று கோட் பட்டி மாவு+பட்டி வைக்க& தேய்க்க லேபர்.ஆக மொத்தம் ஊம்புனாலும் முடியாது ப்ரோ
How much rate
350 rs
பழைய வீட்டுக்கு யூஸ் பண்ணலாமா சார்
@@jprprasad7431 yes
What is your density formula.
Fake company
No use 22 Day s I'm waiting for workar s still no final
Super
Engaurula mazhai vara kanaka poshiyuthu thakupidikkuma
வீட்டை drill Pani damage panninal ungalal kandupidikka mudiyuma.avaga damage Pani 3 years aguthu.normal crack Kum drill Kum enna difference
இது மேல பாலிமர் சீட் ஒட்டலாமா
No no
முதல்ல உங்க போன்நம்பர்
any person doing it in chennai chromepet
Kaniya kumari la enga bro
👌👏👏
2500 சதுர அடிக்கு குறைந்து செய்யமாட்டார்களாம்
Ooty யில் இதை பயன்படுத்தலாமா
No no
கண்டிப்பாக
Contact num கிடைக்குமா
Who is your salem district contact.
No
Vellore distributer address
Verry verry worst product 😢 dont use this
AAC blocks construction pannuravagga number irundha yaravadhu kuduggapa
Look at kandathu kadaiyathu youtube channel
Any doubt 7305551012....anna eviga kudavey.....gypsam plaster quality ya ala vachu pannitharaga
Not responsible
Kovilpatti
Fully fake 100% not responsive labour working very bad only taught in money but material is good Tamilnadu management very very poor change management (#sarwinplast you can not last long)
Hi sir ,
Huge Labour problem will come @ Cement plaster Also.
Kindly look Positively ( it makes Time saving & CostSaving)
Sd
Gypsam plaster la thanni padave kudathu
Bro ur people can't give any assurance of what client want they simple do qhat they want and run off not finish job do not believe in sarwin plast they are simply bogus
Brother I am working as civil engineer.. interior plastering ku unga video pathu indha company 3 times enquiry panniten.. but no reply…..
Response illama epadi clients ah satisfying panna mudiyum
Message Pl
AGOAADIKKUTHU
Vellore dealer contact number solunga
Very worst company no proper response in this build care company.
Why bro ? Enachu ?
Cell no.
Since you are using polymer, are there chemical compounds which causes cancer?
I see your doc..
Give me vellore contact number
Sir please phone number தரங்கம்பாடி தாலுக்கா மயிலாடுதுறை மாவட்டம் டியூப்பூட்டர் அடியா இருக்கு
Called Many Times No One Can't Response. Useless
ஆங்கிலமா பேசி சாவடிக்கிரீயே ஒரு எழவு புறியல இத படி?gjnbfuincxvikbd.chjnbduk vhiydcnkdcihcdbh. Jjdybb chitdbhஇதுவு ஆங்கிலதா படி