வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்களை வறவெற்பு தக்கது மேலும் நான் மலேசியாவில் வாழ்கிறேன் இதற்கு ஒரு பதில் கொடுத்தால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் என்று என்னுடைய கருத்து நன்றி பாராட்டும் வாழ்த்துக்களும் 💪
Building doctor sevai miga arumayaga irudhadhu...Enaku migavum pudithirudadhu...Contact pana udan nalla bathil sonarugal good response...Thank you building doctor👍
எங்கள் வீடு 80 வருட பழைய காரை கட்டிடம். வீட்டின்சுவர்களிள் தரையிலிருந்து 3-4அடிக்கு தண்ணீர் ஊறிகாரை பொரிந்துவிட்டது என காரையைமுற்றிலும் எடுத்துவிட்டு சிமென்ட் பூசினோம். அதற்குப்பின்னும் அதே தொந்திரவு உள்ளது. இதனை சரிசெய்ய ஏற்ற வழி மற்றும் தகுந்த கெமிக்கல் எது என சொன்னால் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
Hii anna, Naan ippadhan 12th complete pannirkan,enakku civil engineering la interest irukku,naan B.E. civil padikalamnu irukkan,en appa vum mastheri dhan whole contract ah pannitu irukkaru.But relatives laan IT pakkam po solraanga, Civil ku value illanu solraanga,please give me clarification,civil ku scope irukka,naane own ahh vum panlaama,future la people buildings laan kattuvaangala
I contact Karur Branch on Last month...after 20 days they visited my house and collected Rs.250 for visiting charges and they give quotations. I am ready to start wirk. But no responses from their side. Waste of money and time.
நான் இந்த product வாங்கி 6மாதம் தான் ஆகிறது எந்த ஒரு நீர் கசிவும் இல்லை இது ஒரு நல்ல பொருள் All the best and thank you building Doctor
Custmer care good response i like it💫 Thank You building doctor👍
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்களை வறவெற்பு தக்கது மேலும் நான் மலேசியாவில் வாழ்கிறேன் இதற்கு ஒரு பதில் கொடுத்தால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் என்று என்னுடைய கருத்து நன்றி பாராட்டும் வாழ்த்துக்களும் 💪
Building doctor product very good And Good Resposnes...i need it again I will definitely call you back if ❤ Thank you building doctor👍
Customer care Support an Services Very good
ரொம்ப அருமை நன்றி
Engalukku Building Doctor lirundhu Sump ( Water Tank ) sari seithu thandhargal Velai nandraga seithargal Nantar Response pannagal
Building doctor sevai miga arumayaga irudhadhu...Enaku migavum pudithirudadhu...Contact pana udan nalla bathil sonarugal good response...Thank you building doctor👍
Any product to strengthen iron rods visible in roof.
Good response and best results
Arpudam Arpudam ayya ananta nandrigal 🙏
காரைக்குடியில்எங்குஉள்ளது
Thank u sir.
Good solutions
Super super best ldya
Great
Building Doctor team எங்கள் வீடு மாடிக்கு waterproof coating seidhu கொடுத்தார்கள் . Good service and proper response
Thank you Building doctor team
எந்த ஏரியா. ஸ்கொயர் ஃபீட்க்கு எவ்வளவு?
Thank you so much building doctor
Enga house ,pallama eruppathal water ooruvathal,atharkku enna pannalam?
I'm using both induction and gas , gas 3.5 months coming for me because induction
I have contacted many times for need of service. But no response. Any how can you service within tamilnadu.
Vriddhachalam la irukka
Aqua seal nano is good waterproofing product
எங்கள் வீடு 80 வருட பழைய காரை கட்டிடம். வீட்டின்சுவர்களிள் தரையிலிருந்து 3-4அடிக்கு தண்ணீர் ஊறிகாரை பொரிந்துவிட்டது என காரையைமுற்றிலும் எடுத்துவிட்டு சிமென்ட் பூசினோம். அதற்குப்பின்னும்
அதே தொந்திரவு உள்ளது. இதனை சரிசெய்ய ஏற்ற வழி மற்றும் தகுந்த கெமிக்கல் எது என சொன்னால் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
Dr fixit 2k 2coat pusiya pin cement kalavai pusavum
@@jeevachandran4189 poya idai nngal. 8murai seidum. Olukikondum. Neer kaseum. Nirkava illai. Mottai madiyl. 6 kot. Dem. Prup pottum. Nir kasy giradu dayau seidu. Poi solli. Amatradhe ok???
@@jaysuthaj5509 is this method is trust worthy???
Sir , are you are a Manufacture , ( where is your company) or stockists. For 1500 square feet treace who much money you need.
ஈரோட்டில் தங்களது Service உள்ளதா? விலாசம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
Everyone comments are poor response why sir ?
Will you buy back unsold items from us.
Sent to the details
சூப்பர்
Thank you sir
Kallakurichi pannuvigala bro
Yes available sir please share your contact
Hii anna,
Naan ippadhan 12th complete pannirkan,enakku civil engineering la interest irukku,naan B.E. civil padikalamnu irukkan,en appa vum mastheri dhan whole contract ah pannitu irukkaru.But relatives laan IT pakkam po solraanga, Civil ku value illanu solraanga,please give me clarification,civil ku scope irukka,naane own ahh vum panlaama,future la people buildings laan kattuvaangala
Ungaluku unga mela nambikkai interest creative nariyah varuna ponga mathavanga soluratha kegathinga
போன் பண்ண எடுக்க மாட்டாங்க
நான் பலதடவ போன் பண்ணேன்
No Respons
Sorry for inconvenience sir please send your number sir we will contact immediately sir
அப்படின்னா இவன் இந்த சேனல் கசுசம்பாதிக்கும் நோக்கமாக இருப்பாங்க
ஃபோண் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறாங்க
Sorry for inconvenience please share ur contact
I contact Karur Branch on Last month...after 20 days they visited my house and collected Rs.250 for visiting charges and they give quotations. I am ready to start wirk. But no responses from their side. Waste of money and time.
வணக்கம், பில்டிங் கட்டுமானத்துக்கு பில்லர் போடும்போது அந்த பில்லர் (நெடுநாட்கள் இருக்க துறுபிடிக்காமல் )வழிஉண்டா
Steel rust removal product available sir
Add your service section address.
Intha products yennaku venum
Vangi yemara vendam eandha response um irukadhu
சென்னையில் உள்ளதா அலுவலகம்
AAC block building suit ஆகுமா???
Yes sir suite aagum
Bro jst one year only then its lecage is happening, and their havnt response for it,no reply from them. And I spend 30,000 . Now it waste
400sqft லா ஒரு பிளான் போடுபக bor
Iam in Karaikal there is no response from them
Please send your number we will contact you sir
Sir civil la wardrobe pani door ku pvc porathu Nala tha ila readymet la purchase panrathu nalatha adu money save agum, pls solunga sir
Building doctor very costly. Can't afford.
Our products are affordable price only sir
how many square feet coverage in one liter thala
BD Aqua Seal Nano
1 lit -Mrp 563
Coverage -30sqft
Sir
Super
Thank you madam
No product name, no details, no use,where it is available. Waste.
All you tube messages are not real .
இது வேஸ்ட் நோ ரேஷ்பான்ஸ்
Sorry for inconvenience sir kindly please send your number we will contact immediately
Crt there will be no response
@@vigneshn1374 sir kindly send your number We will contact you immediately sir
Bro choice good contant
Building doctor wasted company. No response even WhatsApp.
Coimbatore francise number please
வளவளனு பேசறீங்களேப்பா..
விளம்பரமே செய்யத் தெரியலையே...
டெமான்ஸ்ரேட் செய்து காட்டிட்டு விலையும் சொல்லனும்...சும்மா ஓட்டு மேல தண்ணீர் ஊற்றி காண்பித்துவிட்டு நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கீங்களேடா...
எரிச்சலா இருக்கே
என்ன தல அது என்ன ஓதம்😂😂
தப்பா ஏதும் சொல்லவில்லை ஊதம்
கீழே கொட்டை ஒரு சைடா வீங்கும் பார்த்ததுண்டா அது போல சுவற்றில் ஏற்படும் அதைத்தான் ஓதம்னு சொல்வாங்க
ஏமாற்றுக்காரன் ஜாக்கிரதை
pl.give phone no in Erode area
போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறாங்க நீங்க எதுக்கு எதுக்கு யூட்யூப்ல போடுறீங்க
I'll talk to them
Give phone no @Erode
Nearest your franchise branch for Koradachery (Thiruvarur Dist.) &Telephone number please.
காரைக்காலில் உங்க கிளை அலுவலகம் உள்ளதா? முகவரி?
Yes available sir
Bharathiyar Road ,
Near Fire Station
Thalatheru ,
Karaikal