எதிரிகளை துவம்சம் செய்யும் பள்ளூர் வராஹி அம்மனின் வரலாறு பாகம் 2 |Pallur Varahi Amman Temple History

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 878

  • @priyapravish3092
    @priyapravish3092 Місяць тому +64

    Thanks!

    • @மோனமதில்
      @மோனமதில்  Місяць тому +17

      Thank you so much for your super thanks support ❤️❤️❤️ really encouraging for channel growth. 🙏

    • @ThirupathiThirupathi-o4y
      @ThirupathiThirupathi-o4y Місяць тому

      24:39 ❤ அறம் தரும் வாராய் அம்மா வரம் தரும் வாராயோ அம்மா வரம் தரும் வாராயோ அம்மா வரம் தரும் வாராயோ அம்மா வரம் தரும் வாராயோ அம்மா வரம் தரும் வாராயோ அம்மா வரம் தரும் வாராயோ அம்மா

  • @vembarasic2495
    @vembarasic2495 Місяць тому +63

    எனக்கு கண்கள் கலங்கி விட்டது. மெய் சிலிர்த்து விட்டது. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். சகோ. அந்த வராஹி அம்மனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. அவளை பற்றி பேசவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். நீங்கள் வீடியோ போடுள்ளீர்கள். அதுவும் இது போன்று ஆஹா என்ன அருமையான எடிட்டிங் வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்

  • @MuniyasamyMuniyasamy-i1o
    @MuniyasamyMuniyasamy-i1o Місяць тому +32

    வாராகி அன்னையின் கதை மிகவும் அருமை மெய்சிலிர்த்து விட்டது

  • @victoriavictoria6713
    @victoriavictoria6713 Місяць тому +195

    வராகி அம்மன் கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டது எனக்கு இரண்டு குழந்தை கருவிலேயே கலஞ்சுருச்சு மூன்றாவதா மாசமா இருக்கேன் இந்த குழந்தை நல்லபடியா பெற்று எடுக்க நீதாமா அருள் புரியணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MaheshMahesh-r3r
      @MaheshMahesh-r3r Місяць тому +3

      🙏🙏✋👍

    • @pandiyanrevathi4860
      @pandiyanrevathi4860 Місяць тому +8

      நல்லது நடக்கும்

    • @Indhumathi-ho8oq
      @Indhumathi-ho8oq Місяць тому +5

      ஓம் வாராஹி அம்மா போற்றி துணை இருப்பாங்க

    • @kannan4490
      @kannan4490 Місяць тому +7

      வாராஹிஅம்மன் அருளால் நல்லதே நடக்கும் 🙏

    • @nivethabalakumaran9909
      @nivethabalakumaran9909 Місяць тому +1

      Om varahi annaye potri🙏🙏🙏👍👍

  • @KathijabeeK
    @KathijabeeK Місяць тому +10

    வாராஹி அம்மனை நேரில் பார்த்த மாதிரியே இருந்துச்சு நீங்கள் சொல்லும் கதையல்ல உண்மை என்பதற்கான சாட்சி தந்த சந்தர்ப்பம் நன்றாக அமைந்தது அழகான குரலில் இந்தத் தாயின் அனுகூல அனுகிரக பெறுபவர்கள் உண்மையான அன்போடு அந்தத் தாயை நினைத்தாலே எல்லாமே நல்லபடியாக நடக்கும் எவ்வளவு அழகாக அம்மாவை பத்தி சொல்லிக்கிட்டே வந்தீங்க ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு 🌹🌺🌹🌺🌹🌺🙏🙏🙏🙏

  • @sumathi5537
    @sumathi5537 Місяць тому +51

    சொல்ல வார்த்தை இல்லை உடல் மேய்சிலித்துவிட்டது வாராகி அம்மனின் அருள்

  • @anbum-dn9lr
    @anbum-dn9lr Місяць тому +21

    வராகித்தாய் பற்றிய வரலாற்றை அருமையாக சொன்னீங்க நன்றி அண்ணா🙏🏻 அந்த வராகித்தாய் ஆசி உங்களுக்கும் கிடைக்கட்டும்🙏🏻

  • @n.harish2d82
    @n.harish2d82 Місяць тому +35

    என் தாய் வராகி வரலாறு போட்டதற்கு நன்றி
    என் தாய் எங்களை காப்பாற்ற அவளாகவே வந்துள்ளார் என் வீட்டிற்கு அதுவரை அந்த அம்மா யார் என்றும் அவர் பெயர் என்னவென்றும் அப்படி ஒருதாய் இருப்பதும் எங்களுக்கு தெரியாது
    முதலில் என் கனவில் காட்சி கொடுத்தால் பிறகு என் மேல் வந்து வாக்கு கூறினால் என்னை வணங்கு நான் உங்களை காப்பாற்றி வாழவைப்பேன் என்றால்என் தாய் வராகி என்தாய் அற்புதத்தை யாராலும் கூறமுடியாது உண்மை நேர்மை என்று வாழ்பவர்களை அவர்களாகவே தேடிவந்து காப்பாற்றுவார்கள் என் தாய் வராகி போற்றி போற்றி

    • @மோனமதில்
      @மோனமதில்  Місяць тому

      நன்றி🙏

    • @KrishnaKumar-j8o8t
      @KrishnaKumar-j8o8t Місяць тому

      Varahi yaarumelaiyum varadhu, kanavula ambal vandhanu solradhu unmai, unmaiya irukavangala ambal thedi varuvanuradhu unmai accept panikiren, vaaku solalam varahi yaarumelaiyum varamaata , savaley vidren.varahi upasanai la nee nanikiramaari kadaiyathu.

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 Місяць тому +8

    போன வாரம் தான் பல்லூர் இருக்கிற வாராஹி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தோம் கதை மிகவும் அருமை❤❤❤

  • @murugesraj6831
    @murugesraj6831 4 дні тому

    இப்பதான் இந்த அம்மாவைப் பற்றி முழுவதுமா தெருந்தகிட்டேன் ஓம் வராஹியே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.balakrishnantmp6578
    @m.balakrishnantmp6578 Місяць тому +8

    ❤தோழரே தங்கள் குரலில் தாயின் வரலாற்றை கேட்கும் போது இதயம் இலகுவாக உணர்கிறேன். ❤❤🎉🎉❤நன்றிகள் ❤

  • @abiramiabirami265
    @abiramiabirami265 12 днів тому +1

    வாராஹி அம்மன் தாயே நீங்க எப்போதும் எங்களுடன் எப்போதும் துணையாக இருக்க வேண்டும் 🌹🌺🙏

  • @SaiNath-u5p
    @SaiNath-u5p 27 днів тому +2

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏 மனம் கணகனத்தது . சகோ
    அற்புதம் ஒரு படம் பார்த்தது போல் இருந்தது. நன்றிகள் சகோ. வாழ்க வளமுடன் சகோ🙏🙏🙏

  • @மோனமதில்
    @மோனமதில்  Місяць тому +27

    Arulmigu Sri Arasalai Varahi Amman Temple, Pallur, Vellore - 631051.
    அருள்மிகு ஸ்ரீ அரசலை வாராஹி அம்மன் திருக்கோயில், பள்ளூர், வேலூர் - 631051.
    “பள்ளூர், நெமிலி ஊராட்சி, அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம். அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் பள்ளூர், தக்கோலத்தைஅடுத்து அமைந்துள்ளது. இவ்வூர் ரயில்நிலையம் திருமால்பூர்”

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 Місяць тому +6

    எங்களை நல்லவர்கள் என்று எப்போதும் வாழ வேண்டும் அம்மா

  • @Soniyakumaran
    @Soniyakumaran Місяць тому +2

    பார்த்த உடனே உடம்பு சிலிர்க்கிறது மிகவும் அருமையாக இருந்தது ஒவ்வொரு தெய்வங்களின் வரலாறு கேட்கும் போது அந்த தெய்வங்களின் மீது உள்ள நம்பிக்கை இன்னும் இன்னும் அதிகமாக உள்ளது மிகவும் நன்றி சகோ ஏன் என்றால் தெய்வங்கள் தெரியும் ஆனால் அவர்களின் வரலாறு தெரியாது ஆனால் இப்போது ஒவ்வொரு தெய்வங்களின் வரலாற்றை கேட்கும் போதும் காட்சிகளை பார்க்கும் போதும் உண்மையில் இப்படி தான் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது சூப்பர் சகோ 👍🏻🙏🏼 தொடரட்டும்

  • @ArumugamArumugam-m5f
    @ArumugamArumugam-m5f Місяць тому +7

    வராகி தாயே போற்றி.. என் வீ்ட்டில் தினமும் வாராகி தாயை நா ன் வணங்குகிறேன்.. உங்கள் பதிவு அருமையாக உள்ளது ❤❤நண்றி ஐயா..

  • @Gomathi.Gomathi.
    @Gomathi.Gomathi. Місяць тому +252

    ஒரு வழியா போட்டுட்டீங்க ரொம்ப தேங்க்ஸ்னுக்கே என் பொண்ணுக்கு பர்த்டே எல்லாரும் விஷ் பண்ணுங்க 💐💐💐😊😊😊💐💐💐

    • @மோனமதில்
      @மோனமதில்  Місяць тому +22

      @@Gomathi.Gomathi. மோனமதில் சார்பாக உங்க பொண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉 எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமாக நீடூடி வாழ்க❤️❤️❤️

    • @HappyBarbecue-rb2qb
      @HappyBarbecue-rb2qb Місяць тому +8

      Wish you happy birthday tango life long happy yaa erukanu sami🎉🎂🍬🍫💐

    • @kavidiya892
      @kavidiya892 Місяць тому +4

      Happy birthday 🎉🎉❤

    • @Gomathi.Gomathi.
      @Gomathi.Gomathi. Місяць тому +3

      @@kavidiya892 ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் 💐🙏

    • @AthulyaPrakash-s6o
      @AthulyaPrakash-s6o Місяць тому +2

      Happy birthday papa kutty life long amma appa kooda happy ya eru ma God bless you 🎉🎉❤🎂🎂🍬🍬🍰🥧

  • @nimojansanthirasekaram7912
    @nimojansanthirasekaram7912 3 дні тому

    அம்மாவோட அருள் கிடைத்தது. பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா❤❤

  • @A.AshwinSanthome
    @A.AshwinSanthome Місяць тому +2

    வாராகி தாயே போற்றி நான் கண்ணெதிரே பார்த்த நிச்சயமான தெய்வம்❤️ பார்த்த உணர்ந்த தெய்வம் வராகி அம்மையே போற்றி அம்மையே போற்றி

  • @MegalaMegala-h1u
    @MegalaMegala-h1u 3 дні тому

    அம்மா வராஹி தாயே என் இரு குழந்தைகளை நீதான் காக்க வேண்டும் தாயே 🙏🏻

  • @PonnuvelMPonnuvelM
    @PonnuvelMPonnuvelM 11 днів тому

    நான் எதிர் பார்க்காத அளவிற்கு சந்தோசம் வரகிதாயின் கதைய கேட்ட எனக்கு ,என் கஸ்டமெல்லம் போன வழி தெரியல,என்பது போல ஒரு மன நிம்மதி. இந்த வரத்தை யு டியுப் சேனலுக்கு ,,கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்

  • @mp.goldrajamlu9126
    @mp.goldrajamlu9126 2 дні тому

    🙏🙏ஓம் ஐம் கிளீம் சௌன் வராகி வசிய வசிய சுவஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 Місяць тому +5

    என் தாயாரின் வரலாற்றை கேட்க கேட்க கண்ணில் நீர் வருகிறது அந்த இடத்தில் இருந்து எல்லாம் நேரில் பார்ப்பது போலவே உணர்ந்தேன் 🙏🙏 வார்த்தைகள் இல்லை உங்களை புகழ

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 25 днів тому +2

    Edhai ketkave koodi punniyam seidhu irukka vendum romba nandri sagodhara 🙏❤️❤️❤️

  • @TRENDSOFANNAMALAI
    @TRENDSOFANNAMALAI Місяць тому +12

    மெய் சிலிர்த்து விட்டது

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 Місяць тому +2

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @AmirthamS-yb3zh
    @AmirthamS-yb3zh 5 днів тому

    ரொம்பவும் அழகாக இந்த கதை எனக்கு பிடித்திருந்தது இந்த கதை தொடர்ச்சியாக கொடுங்கள் நன்றி

  • @ரௌத்திரம்பழகு-ங5ர

    ஓம் வஜ்ரகோஷம் வராஹி தாயே போற்றி வார்த்தாளி தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @kannan4490
    @kannan4490 Місяць тому +10

    வாராஹிஅம்மன் அருள் பெறுக எல்லோருக்கும் 🙏

  • @NavinKumar-pr6xh
    @NavinKumar-pr6xh Місяць тому +8

    இந்த பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி ஐயா. முனீஸ்வரன் தோன்றிய வரலாறு பற்றி பதிவு செய்யவும்.🙏🙏🙏

  • @gavikkarts9201
    @gavikkarts9201 Місяць тому +2

    சொல்ல வார்த்தையே இல்ல, கதை முடிவுல அந்த தாய் பட்ட வேதனையும் அன்னை வாராகி வந்ததம் என்னை அறியாமல் கண்ணீர் சிந்த வைத்தது ❤வாராகி தாயே போற்றி 🙏❤

  • @srisaiboutique3154
    @srisaiboutique3154 Місяць тому +7

    இந்த வாரம் வராகி அம்மன் கதையை கேட்டு எனக்கு கண்ணீர் வந்துடுச்சு

  • @santhiyamohan4823
    @santhiyamohan4823 День тому

    4 ஆண்டுகள் பிறகு இப்போ தான் மாசமா இருக்கேன் 💯❤️நல்லா படியா என் பாப்பா வா இருக்கானும்... வராஹி amma 🙏

  • @maniv257
    @maniv257 Місяць тому +1

    வாராஹி அம்மன் கதை மிகவும் அருமை என் தாய் வாராஹி நேரில் பார்த்த போல் இருந்தது வாராஹி தாயே போற்றி ❤

  • @ragunathansasmitha9907
    @ragunathansasmitha9907 10 днів тому

    கேட்க கேட்க மெய் சிலிர்த்துகிறது

  • @kumaraveldana3477
    @kumaraveldana3477 28 днів тому +1

    ஓம்சக்தி
    ஓம்சக்திஓம் வாராஹி தாயேஉன்னையை காண உன்னுடைசன்னிதானதெக்குவரனும்அம்மா தாயே போற்றி போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheelaraman7506
    @sheelaraman7506 Місяць тому +1

    ரொம்ப ரொம்ப சந்தோஷம்ங்க உடம்பு சிலிர்த்து போனது. அன்னை வாராஹியே துணையம்மா

  • @narayananify
    @narayananify Місяць тому +4

    Very nicely presented and narrated. Om Varahi Ammane Saranam Om Varahi Ammane portri

  • @AK-ir1eg
    @AK-ir1eg Місяць тому +3

    உங்கள் நண்பரே 💯 வாழ்க வளமுடன் 🥰🌿 தர்மம் வெல்லும் அம்மா வாராஹி அம்மன் போற்றி 🙏

  • @thushyanthyasokavarthan8307
    @thushyanthyasokavarthan8307 Місяць тому +4

    வாராகி அம்மாவே எங்களை காத்தருளுங்கள் வாராகி தாயே போற்றி🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @Mathannandhu
    @Mathannandhu Місяць тому +1

    வாராஹி அம்மா நீ ஏன் எங்களுக்கு துணை❤

  • @banuganesan3122
    @banuganesan3122 Місяць тому +1

    அருமை வாராகி அம்மா என் மூன்று குழந்தைகளையும் எங்களையும் காப்பாற்று அம்மா

  • @TamilkarthiTamilkarthi-jm6wz
    @TamilkarthiTamilkarthi-jm6wz Місяць тому +2

    Romba தேங்க்ஸ் ப்ரோ எதிர்பார்த்து karththutu irunthan tq bro🙏🙏🙏

  • @tnajavuransavadiandimadam7721
    @tnajavuransavadiandimadam7721 19 днів тому

    ரொம்ப நன்றி நண்பரே வராது அம்மாவே போற்றி போற்றி

  • @m.lavanya4746
    @m.lavanya4746 Місяць тому +7

    நன்றி நண்பா கதை மிக அருமை🤝💐👍🏻

  • @Uma-kk2cp
    @Uma-kk2cp 16 днів тому

    வராகி அம்மா ஏதோ ஒரு காரணத்தால் தடைபட்டு இருக்கும் எங்க அப்பாவோட இடத்து பிரச்சனையைசரிசெய்து இடமாகவோ,பணமாகவோ எங்களுக்கு கிடைக்க அருள்புரிவாய் தாயே 🙏🏿🙏🏿🙏🏿

  • @vanimohanram2372
    @vanimohanram2372 Місяць тому +1

    உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்ப நல்ல இருக்கு கதை சொல்லும் விதம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @saidharsan4727
    @saidharsan4727 9 днів тому

    ஓம் வாராகி தாயே போற்றி எனக்கு நீ மட்டுமே துணை

  • @KSP87
    @KSP87 Місяць тому

    இந்த கதையை பார்த்து என் கண்களில் கண்ணீர் பெருகியது சொல்ல வார்த்தைகள் இல்லை ❤ வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் ❤

  • @SenthamaraiSelvi-u2g
    @SenthamaraiSelvi-u2g Місяць тому +2

    Varahi thai varungal engal thuyarathai adithu thurathungal intha nimidam intha pathivku mikka nanri

  • @மோனமதில்
    @மோனமதில்  Місяць тому +15

    Friends, இன்று மதியம் 1.30 மணிக்கு முன் Part 1 வீடியோவை மீண்டும் ஒருமுறை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 ua-cam.com/video/rIInKLNpFBU/v-deo.html

    • @mkavin9436
      @mkavin9436 Місяць тому +3

      Linga Iam waiting this video watch 1:30pm😊😊😊❤❤❤🎉 I proud of you linga thambi

    • @pandiramana6300
      @pandiramana6300 Місяць тому +1

      🎉🎉🎉

    • @மோனமதில்
      @மோனமதில்  Місяць тому +1

      @@mkavin9436 thank you so much ❤️

  • @Ganeshpandiganesh-r4s
    @Ganeshpandiganesh-r4s 20 днів тому

    ஒரு சின்ன யூடியூப் மூலம் இவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த ஒரு உண்மையான அம்மன் எங்களுக்கு நாங்க நேரா பாக்குற மாதிரி இருந்துச்சு நீங்க இன்னும் நிறைய வீடியோ போடணும் ஆல் த பெஸ்ட்

  • @arunasenthil7097
    @arunasenthil7097 12 днів тому

    இந்த வீடியோ பாக்கும் போது என் கண்ணில் கண்ணிற் வருகிறது அம்மா . எனக்கு நீ மட்டும் தான் எல்லாம் என் குடும்ப கஷ்டம் எல்லாம் விலகி எங்க அண்ணா 10 வருடம் குழந்தை இல்லாமல் இருக்க. குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா

  • @RakshanaPrathap
    @RakshanaPrathap Місяць тому +2

    Indru panjami andru indu padivai parka vaitha varahi Amma ku nandri 🙏🙏🙏ungalukum nandri andri❤❤❤ veeramathi Amman patriyum konjum podunga Anna rombo arvama iruku ❤❤

  • @thejaswinir5396
    @thejaswinir5396 Місяць тому +1

    Nice story bro kadhai romba alaga sollringa pakathule erundhu parthamadhiri erundhadhu nandri varahi amma ku potri potri.

  • @geethaanjali750
    @geethaanjali750 Місяць тому

    Super sir...intha story ah pathu en kangalil kanner nirkavilai...varagin sakthi patri nengal engaluku kuriatharku kodana kodi nanrigal....

  • @soundarynarayanan6766
    @soundarynarayanan6766 20 днів тому

    இந்தக் கதை கண் முன் நடந்த மாதிரி சூப்பரா சொன்னீங்க ரியலா பார்த்த மாதிரி இருந்துச்சு 🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaraj5509
    @krishnaraj5509 Місяць тому +1

    மிக அருமை bro.... எல்லோருக்கும் உபயோகமான வராஹி வழிபாடு உங்களால் எங்கள் கண் முன்னே... பல கஷ்டங்கள் இப்படி தான் வருகின்றன போலும்.... கடவுளை மட்டுமே நம்பனும்... கடவுளை தாண்டி ஆத்மா வழிபாடுகள் அழிவிலே மட்டுமே முடியும் என்பதான மிக அரிய தெளிவான உண்மை பதிவு.... நன்றி Bro...🔥💚🧡🧡🙏🙏🙏🔥🔥🔥

  • @Seetha1992-zl2to
    @Seetha1992-zl2to Місяць тому +4

    மீதி கதை கேட்க ரொம்பவே ஆர்வமா இருக்குது நண்பா❤❤❤❤❤

  • @Renuka-v3o
    @Renuka-v3o Місяць тому +19

    வராஹி அம்மன் வரலாறு கேட்க நன்றாக உள்ளது . அம்மன் என்றாலே அது தனி அழகு தான் இந்த பதிவில் பார்த்த காட்சிகள் அனைத்தும் ஏதோ அதில் நமக்கு நடந்து அந்த தாய் நம்மளை அரவணைத்து போல் இருந்தது . வராஹி அம்மன் போற்றி .பதவு நன்றாக உள்ளது . நன்றி🎉

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 Місяць тому

    Romba naal wait pannitu irundhen Anna
    Romba thanks ,
    Varaghi devi pottri

  • @BavaniBavani-u6s
    @BavaniBavani-u6s Місяць тому

    நீங்க போடும் ஒவ்வொரு பதிவு மிக்க நன்றாகஉள்ளது. அந்த பதிவ பறறி நீங்க சொல்லும் விதம் மிகவும் நன்றாக உள்ளது

  • @kumarsumi6684
    @kumarsumi6684 Місяць тому

    அண்ணா, வள்ளியின் கதையை கேட்டு பட படத்து விட்டேன். நாளை பஞ்சமி இன்று அம்மாவின் வரலாறு கேட்டது ரொம்ப மகிழ்ச்சி. கதை அருமை. உங்கள் குரலில் கேட்டது இன்னும் அருமை. ரொம்ப நன்றி அண்ணா ❤

  • @AK-ir1eg
    @AK-ir1eg Місяць тому +2

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் நேர்மை நியாயம் பொருமை நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 இந்த வருடம் பங்குனி மாதம் என் திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் அதர்மம் மந்திரம் பில்லி வினை கண் திருஷ்டி தோஷங்கள் வினை ஏழு ஜென்மம் பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை பிடை தரித்திரம் புற்றுநோய் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் அதர்மம் எதிரிகள் குடும்பம் தீயசக்திகள் காத்து கருப்பு விண் பழி என் முதல் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் நண்பர்கள் அதர்மம் எனக் செய்வினை செய்த குடும்பம் அதர்மம் எல்லா நோய் நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏

  • @srivairapriya6720
    @srivairapriya6720 Місяць тому

    சூப்பர்.... எதிர் பாத்ததைவிட மிகவும் அருமை... அபராஜிதா வராகியே நமோ நமஹ... எப்படி கும்பிடவேணும் வராகி அம்மா நம்மல எப்படி பாதுகாப்பானு நல்லா தெளிவா சொல்லுருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி... கதை சொல்லும் விதம் அருமை கதை உள்ள போன மாரி ஒரு உணர்வு கிடைத்தது நம்புனவங்கள கைவிட மாட்ட கூப்பிட குரலுக்கு வந்துவிடுவாள் இது உண்மையிலும் உணமை... 🙏🙏🙏🙏🙏 நாம பேசினஹ் பேசுவா நாம சிரிச்சா சிரிப்பா கோவிச்சுக்குவா இதெல்லாம் நடக்கும் நம்பினாஹ் ❤❤❤❤

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7hu Місяць тому

    Sir வாராகி அம்மன் பதிவு மிகவும் அருமையாக இருந்தது அழுது விட்டேன் அருமை அருமை நன்றி ❤

  • @yogeshstudio2182
    @yogeshstudio2182 29 днів тому

    Romba nalla erundadu azha vanthideche romba thanks meiselerthu ponan

  • @songschannel2786
    @songschannel2786 Місяць тому

    வாழ்த்துக்கள் 😊 அன்னை நல்லவர்களை ஒருபோதும் கைவிடமாட்டாள் நன்றி😊

  • @HirithikVinothini
    @HirithikVinothini Місяць тому

    Arumaiyana story varugiral vaarahi nu neenga sollum pothu enakku appidi oru santhosham Anna 🙏 enakku romba pidichiruchu unga unga story unga speech ❤ enakku vaarahi amma ista deivam enakku vaarahi arul kedaichirukku 🙏 ellarukkum kedaikkanumnu vendikkiren thank you Anna🙏🙏🙏

  • @saihendryu1522
    @saihendryu1522 Місяць тому +1

    இந்த பதிவு பொட்டாதுக்கு ரொம்ப நன்றி ஜெய் வராது அன்னை போற்றி பொற்றி

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Місяць тому +1

    கோடானு கோடி நன்றி அண்ணா 🌹🌹வாழ்க வளமுடன்🌹🌹🌹 நல்லதே நடக்கும்🌹🌹🌹

  • @geethagee6429
    @geethagee6429 Місяць тому

    What a voice....... Great.....
    It's very very nice to explain the stories very well........ M closing my eyes & listening to the full story....... Love it thanks 🎉🎉🎉🎉🎉🎉

  • @juliyakumar3443
    @juliyakumar3443 Місяць тому

    Bro though I am a Christian woman I am so impressed on this story. Only god can save a mother’s like us. ❤

  • @Mathannandhu
    @Mathannandhu Місяць тому

    ஓம் வரையும் தாயே போற்றி போற்றி❤

  • @kalakala2012
    @kalakala2012 Місяць тому

    Om.varaki
    Amma.poriy.poriy
    Neengal.kathai.sollum.vetham.arumaiyo.arumai.super.sir.varaki.varalaru.therinjekidom.nanriy

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h Місяць тому

    மிகவும் சிறப்பான பதிவு. ஓம் வாராஹி போற்றி

  • @VijithraKumar
    @VijithraKumar Місяць тому +2

    வாராஹி அம்மா என் மனசுல ரொம்ப கஷ்டமாக இருக்கு ஆனால் என்ன செய்யரதுன்னு பொரியல் அம்மா எனக்கு நீங்க தான் துணை அம்மா 😢

  • @chandrikamuthukumar2471
    @chandrikamuthukumar2471 28 днів тому

    அம்மா வாராஹியே போற்றி... போற்றி... 🙏🙏🙇‍♀🙏🙏🙇‍♀🙏🙇‍♀

  • @ramalakshmid911
    @ramalakshmid911 Місяць тому +1

    மெய் சிலிர்த்து விட்டது ரொம்ப நன்றி என் தாய் அவள்

  • @sankarimanoharan5126
    @sankarimanoharan5126 Місяць тому +4

    ஓம் வராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @MeenaPandian-t4o
    @MeenaPandian-t4o Місяць тому +1

    Om nama shivaya...❤Om varahi Amman thunai.....❤

  • @SudharsanaA-bj8qd
    @SudharsanaA-bj8qd Місяць тому +12

    🙏🏻🙏🏻தாய் வராகி அம்மா ஏன் மகள்களுக்கு துணையாக இருமா 🙏🏻🙏🏻

  • @parttimejob6784
    @parttimejob6784 28 днів тому

    Super வாராஹி தாயே போற்றி போற்றி

  • @anithas885
    @anithas885 11 днів тому

    என் தாய் வாராகி பார்த்தவுடன் கண்ணீர் பெருக்கெடுத்தது

  • @KathijabeeK
    @KathijabeeK Місяць тому

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயே துணை மனதார என்று உங்களுக்கு இப்போ கூட அவங்க தன்னுடைய சக்தி மூலியமா எல்லாருக்கும் ஆதரவு பண்ணிக்கிட்டு தான் இருக்கிறாங்க என்னையும் காப்பாக திட்டு வரவும் என்னுடைய வாராகி அம்மன் ஆனால் நேரில் போய் அவங்களை பார்த்ததில்லை இருந்தாலும் மனதாலும் நீண்ட நாளே அது நல்லபடியாகவே நடக்கும் ஓம் ஸ்ரீ வாராகி அம்மன் தாயே துணை

  • @praghadeeswarankj5807
    @praghadeeswarankj5807 24 дні тому

    மிக அருமை

  • @KanishkaA-m7e
    @KanishkaA-m7e Місяць тому

    Indha mathiri god irukaganu ipo indha story ya pathuthuthan therinjikiten bro thanks bro

  • @NagaraniNagarani1403
    @NagaraniNagarani1403 Місяць тому

    Varagi amma katha kettu enaku azha vanthuchi 😢😢😢😢varagi amma irukuthu unmatha 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺om sri varagi thayee pottri pottri pottri🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @Sindhuminivolg
    @Sindhuminivolg Місяць тому +3

    Evening dha potuvinganu ninachen but sikiram potachi super anna😊

  • @Geetha-z4c
    @Geetha-z4c Місяць тому

    உங்கள் குரலுக்கு நான் அடிமையகிவிட்டென்..❤

  • @arkar5360
    @arkar5360 16 днів тому +1

    🙏🙏🙏

  • @capemaari5969
    @capemaari5969 Місяць тому

    Ningge god gift ......im from malaysia ...pls put subtitles in english lets everyone know this .....thank you sir ....thank you very much

  • @adhithri3954
    @adhithri3954 Місяць тому

    அற்புதமான கதை. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறட்டும் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @jayanadan702
    @jayanadan702 Місяць тому +1

    அருமையான குரல்...😊❤

  • @a.r.naveenkumarPreetha
    @a.r.naveenkumarPreetha Місяць тому +1

    பதிவு மிகவும் அருமை..👏👌👌👌

  • @devidass4029
    @devidass4029 Місяць тому

    Lacks of goosebumps. The thanks will dedicate for you❤

  • @RG65432
    @RG65432 Місяць тому +3

    Sir ur new subscriber Thanjavur varagi ammava pathi poduga plz plz plz entha video va pathutu na azhuthutan en amma varagikya avlo azhaga sonna ungal thiramaiku en vaazhthukal plz more video varagi ammava pathi poduga sir

    • @மோனமதில்
      @மோனமதில்  Місяць тому +1

      Definitely i make more videos about varaahi Amma in future. Thanjavur varahi related with king chozha, uthirakosa mangai Aathi varahi, Varanasi pathaala varahi... All will be more mysterious. Thanks for supporting❤️

    • @RG65432
      @RG65432 Місяць тому +1

      Theivame 🙏 kodi நன்றி i keep support this channel appreciate ur talent no words🎉

  • @narayananify
    @narayananify Місяць тому +2

    Pallur Vaarahi Ammane Saranam. Om Varahi Ammane portri Om Shakti Om

  • @Skforevercreation
    @Skforevercreation Місяць тому +10

    Enga பொண்ணுக்கும் birthday pls wish பண்ணுங்க நாங்க காஞ்சிபுரம்

    • @மோனமதில்
      @மோனமதில்  Місяць тому +1

      மோனமதில் சார்பாக உங்க பொண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 நீடூடி வாழ்க ❤️

    • @Skforevercreation
      @Skforevercreation Місяць тому +1

      @@மோனமதில் 🙏🙏🙏

    • @GowsG-y7l
      @GowsG-y7l Місяць тому

      Happy Birthday papu