ஒரு குற்றவாளி மிகுந்த மரியாதையுடன் மக்களை, சட்டத்தை அவமதித்து 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாட்டை ஆட்சி செய்து குற்றவாளியாகவே மரித்து போன தங்க தாரகை அம்மா நாமம் வாழ்க....
இப்படி எல்லாம் பல கொலை கொள்ளை வழக்குகளில் சம்பத்தப்பட்ட ஜெஜெ பலமுறை தமிழக மக்களால் முதல்வர் ஆக்கப் பட்டார் என்றால் தமிழக மக்களை பாராட்டுவதா. இனியாவது தமிழக மக்கள் திருந்தி தங்களின் மரியாதையை சரி செய்து கொள்வார்களா.
எல்லாம் மக்கள் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் வித்தை தெரிந்த அரசியல் வாதிகள் இருக்கும் வரை நாடு உருப்பாடாது.இப்படி பட்டவர்களை மக்களும் தேர்வு செய்த அழகு பார்த்தனர்.யார் மேல் குற்றம் சொல்வது வேதனை
Mr Mani, in supreme court, kk Venugopal had argued for Jayalalitha. He argued that, "even a mad person also can become a chief minister if he is enjoying the support of the legislators. " Is this a feast for knowledge? These big lawyers are winning the cases because of their status. Not necessarily because of the merit of their argument.
The episode could have been just 10 minutes...each line was repeated at least 5 times and analogies used to make the dumb audience sit and watch. Luckily no tea and snacks weren't served else it would have stretched for an hour. Mani and Savukku have the gift of speech and love to talk and talk...which is being capitalised by UA-cam channels. The unnecessarily lengthy duration helps the algorithm get more reach and ranking.
Further judges also giving verdict on the personality background, power background, in the govt power or off the govt power, including money power (many judgement delivered can be analysed and one can do Ph.D seems no body done Ph.D. on this ).If JJ alive the judgement delivered different, since died , see the how quick delivered judgement.
சட்டத்தில் இருக்கிறது என்பதற்கு ஒரு முதலமைச்சரையும் ஒரு அமைச்சரையும் ஒப்பிடலாமா?இன்றைக்கும் இந்தியாவில் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் சட்டம் வேறுபாடு களுடன் செயல்படுகிறது,இதுதான் இந்தியா.
ஜெயலலிதாவின் குற்றங்கள் , நீதிமன்றம் நடவடீக்கைகளை அவர் இறந்தபின் பேசுவது,விவாதம் செய்வது இனி வரும் காலத்திற்கு நல்ல பாடமாக எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்
66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கலே 18 ஆண்டுகள் கழித்து 4 ஆண்டுகள் தண்டனை.வெறும் 15 இலட்ச ரூபாய் ஊழலுனக்காக 15 ஆண்டுகள் கழித்து 5 ஆண்டுகள் தண்டணை.இந்தியாவில் நீதியும் நீதிமன்றமும் நீடூழி வாழ வேண்டும்.
பெரிய வரலாறு ....வாய்தா ராணி என்பது மணிக்கு பிடிக்க வில்லை .உயிரோடு இருந்தால் தண்டனை கிடைத்திருக்காது ஏன் என்றால் பிராமின்....மணி எழவுக்கும் பேசுவார் எட்டுக்கும் பேசுவார் .....
Forthright comments by Senior Journalist Mani Sir. The lacunae in our criminal justice delivery system are quite explicit. It's time to revamp the system. It reminds me of one saying by the British- Justice can be bought in India. But not in England.. But will it change for the better is a million dollars question.
@@Pandaonpressure இந்திராகாந்தி,அமிர்ஷா,மண்ணீர்செல்வம்,லல்லு,இன்னும்பலர் பதவியில்தான் இருக்கிறார்கள் யார் உத்தமர்கள்?,வாரிசு இல்லாதவர்களை உத்தமர் என்று காட்டலாம்,அரசியல் திறமை உள்ளவர்கள் வருகிறார்கள்,அது ஒரு குறையாக?,சமுதாய மாற்றங்கள் உருவாக்கப்படவேண்டும்,சாமி குற்றம்,தலையெழுத்து,உன்விதி நீ,இப்படித்தான் இருக்கவைண்டும்,,நாங்களே எல்லாவற்றையும் அநுபவிச்சுண்டு,கச்சேரி கேட்டுட்டு,ஹாயாக இருப்போம்"என்ற காலம் மாற்றப்பட்டிருக்கிறதே பார்த்தீர்களா?,இதற்க்கு காரணம்.திமுக.
அய்யா, நீங்கள் சொல்வது சரி, இந்தியாவில் நீதி துறை , (நிதிதுறை )ஆகிவிட்டது,ஒரு சில நேர்மையான நீதிபதிகளால் மட்டும் கொஞ்ச நீதி உள்ளது. இந்தியா முன்னேறது, குற்றங்களை உருவாக்குவது , நிறைய வக்கீல்கள், காவல்துறை , மட்டும் அரசியல்வதிகள் என்ற சாத்தான்கள் எப்படி பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும். ராணுவ ஆட்சி வேண்டும். .
Jayalalitha was overly favored by the judiciary by granting relief so quickly (granting stay on disproportionate wealth case )and delaying conviction so much ( till her death) which no other citizen can dream of. Even the fine of Rs.100 crore levied on her by the trial court was remissioned citing her death as sufficient reason which requires review in view of magnitude of the crime and the altitude of the person involved.
Yes. Absolutely Right. if the Final Verdict Delivered @ the Right Time, she would have been Behind the Bars as "A#1" in Mid 2016 itself. The final Conviction got Delayed in a strange way.
சட்ட வல்லுனர்களே ஒரு குற்றவாளி முதலமைச்சராக தொடரவும் மற்றொரு குற்றவாளி முதலமைச்சராக பதவியேற்காமல் தடுத்தனர் என்பது உங்களின் விவாதத்தில் புலனாகிறது. நல்லவர்கள் சட்ட துறையிலும் அரசியலிலும் இருக்க முடியாது எனபது தெளிவு. ஆகவே சட்ட திருத்தம் தேவை. உங்கள் விவாதங்கள் இதை நோக்கி இருக்க வேண்டும்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீனை ரத்து செய்த நீதிபதியின் பெயர் சந்திரசேகரா ஆஜரானவர் ராம்ஜெத் மலானி எனக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்குறது வழக்கை முன்னாடி விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார் ஆனால் நீதிபதி மறுத்து வழக்கை லிஸ்படிதான் விசாரிக்கமுடியம் என்று சொல்லி டிஸ்மிஸ் செய்தார்
Sir kindly discuss 🙏 about people's day today problems. Kindly collect Data for new employment higher wages good life style earning more money generation of new employment. Discuss this kind of topics please
Respected sir, Mani sir jok passed as mathematical genius. Thanks. God kept people like you and above you in Tamil Nadu. IT is because of Dr Ambedkar,and Periyar, Anna, kamarajar, Appa kalinzer and people before these elights.
13:58 ethey 7 star hotela, enga iruku India la? 50Lakhs per day , yaru andha lawyer ? Ram Jethmalani was gettimg 20Lakhs for appearance and Harish salve 30 L athu kooda ippa than.
Since Jayalalitha is no more ,this guy mani giving some details what ever he knows,why he didn’t published his details before 2017,all are assumptions mani is making 🤔🤔🤔
திரு. மணி அவர்களின் தனித்தன்மை வாய்ந்த பதில்கள்... வாழ்த்துக்கள்
மணி சார் சொல்வதுபோல் தமிழ்நாட்டிற்கு பெருமைச்சேர்த்த ஜெயலலிதாவினை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய புரட்சி எம்.ஜி.ஆரினையே சாரும்.
ஆயிரம்கோடி கொள்ளை அடித்துநூறுகோடிவக்கிலுக்குசெலவுசெய்தால்நிம்மதியாய்வாழளாம்
M. G. R இருக்கும் வரை அவர் குற்றம் செய்யவில்லை, M. G. R இறந்த பிறகுதான் ஜெயலலிதா குற்றம் புரிய ஆரம்பிதார்.
ஒரு குற்றவாளி மிகுந்த மரியாதையுடன் மக்களை, சட்டத்தை அவமதித்து 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாட்டை ஆட்சி செய்து குற்றவாளியாகவே மரித்து போன தங்க தாரகை அம்மா நாமம் வாழ்க....
PURINTHAR!
கணிதமேதை குமாரசாமி. சூப்பர் சார்.
😃கணிதமேதை குமாரசாமி + -- ÷ ×
@@mathivanan7997 குமாரசாமி,சரியாக தீர்ப்பு சொல்லாதற்க்கு அவருக்கு தண்டனை கொடுப்பதற்க்கு சட்டத்தில் ஏதும் இடம் உண்டா?
Your speech are nice and excellent sir.....🙏
சட்டம் மற்றும் குற்றவியல் பற்றிய ௮ரிய முக்கிய தகவல்கள் ௮டங்கியதாக இ௫ந்தது. மாதேஷ் மற்றும் மணி ௮வர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
மக்களால் நான் மக்களுக்காக நான் என்று அல்வா கொடுத்த ஜெயலலிதா வை சட்டம் சிஸ்டம் தவறு என்று சொல்வதில் ஞாயம் இல்லை.
Un tamil la theeya vekka. Crytpto xtian echa
Dei paavada
EXCELLENT EXPLANATION MANI SIR
இப்படி எல்லாம் பல கொலை கொள்ளை வழக்குகளில் சம்பத்தப்பட்ட ஜெஜெ பலமுறை தமிழக மக்களால் முதல்வர் ஆக்கப் பட்டார் என்றால் தமிழக மக்களை பாராட்டுவதா. இனியாவது தமிழக மக்கள் திருந்தி தங்களின் மரியாதையை சரி செய்து கொள்வார்களா.
மணி சார் மிக சிறந்த பத்திரிகையாளர்.
சூப்பர் விவாதம்.நன்றி.
கொஞ்சம் விட்டு இருந்தால் தமிழகத்தின் பெயரை நெம்பேடு மாற்றியிருப்பார்.
-A1
Very informmative. Reforms should be done in judicial for speedy judgement. Then only crimes and corruption would be decreased.
மணி சார் போட்டீங்களே ஒரு போடு நாங்கள் வெலவெலத்து போய் விட்டோம்
சார் சொல்வது உண்மை ,இருப்பவனுக்கு ஒரு நீதி ,இல்லாதவனுக்கு ஒரு நீதி
Thanks Mr.Mani!
Thanks Mani sir
Yen oombi vittana unaku 😂😂
Mani and savukku shankar are top class legends they both are awsome
Savuku oru fraud paya
Jayalalithaa ,......
@@premdavid5564 ungomma....
Fantastic Interview ever.. .
Shot heh potruva pola mani ya pathu 😂😂😂😂
Athu seri naliku BJP oda dmk kootani vecha avangalyum neenga pesuveenga avan avanuku avan prechana😂
You are not polarised in the first place. Have seen many of Mr.Mani's dignified discussions. Very informative. Thank you.
Super MANI SIR .👍👍👍👏👏👏
Mani sir super 🙏
Really an unbiased and neutral interview.
மணி சார் ரொம்ப நல்லா பேசுறீங்க.....
அத்தனை வழக்குகளுக்கும் "அல்வா" கொடுத்த ஆத்தா குன்ஹாகிட்ட மாட்டிக்கிட்டியே.
தெய்வம் நின்று கொன்றது.
Correct
1re salaryil 100 crore fees super
Excellent information
நல்ல பதிவுங்ககையா
எல்லாம் மக்கள் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் வித்தை தெரிந்த அரசியல் வாதிகள் இருக்கும் வரை நாடு உருப்பாடாது.இப்படி பட்டவர்களை மக்களும் தேர்வு செய்த அழகு பார்த்தனர்.யார் மேல் குற்றம் சொல்வது வேதனை
Mr Mani, in supreme court, kk Venugopal had argued for Jayalalitha. He argued that, "even a mad person also can become a chief minister if he is enjoying the support of the legislators. " Is this a feast for knowledge? These big lawyers are winning the cases because of their status. Not necessarily because of the merit of their argument.
The episode could have been just 10 minutes...each line was repeated at least 5 times and analogies used to make the dumb audience sit and watch.
Luckily no tea and snacks weren't served else it would have stretched for an hour.
Mani and Savukku have the gift of speech and love to talk and talk...which is being capitalised by UA-cam channels. The unnecessarily lengthy duration helps the algorithm get more reach and ranking.
@@TheRajanCollectibles this shows money can buy everything except health
Further judges also giving verdict on the personality background, power background, in the govt power or off the govt power, including money power (many judgement delivered can be analysed and one can do Ph.D seems no body done Ph.D. on this ).If JJ alive the judgement delivered different, since died , see the how quick delivered judgement.
Dear@@vivekanandams9395 and also caste!
Yes merit of the argument not acknowledged. Weight of the person_power, authority etc only decides judgement! Gunha is an exception.
No 1 aqust Jaya, no 2 aqust is sasikala still in government list. Super.👍👍👏👏
List laa ilathaa aqust Naa solataa KALAINGAR IS THE HEAD FOR THEM
Super sir 👏👏👏
ச்சேய் எப்பேர்பட்ட ஆளுமை வெட்கபடவேண்டியது எல்லோரும்
Goods speech 💦
சட்டத்தில் இருக்கிறது என்பதற்கு ஒரு முதலமைச்சரையும் ஒரு அமைச்சரையும் ஒப்பிடலாமா?இன்றைக்கும் இந்தியாவில் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் சட்டம் வேறுபாடு களுடன் செயல்படுகிறது,இதுதான் இந்தியா.
ஜெயலலிதாவின் குற்றங்கள் , நீதிமன்றம் நடவடீக்கைகளை அவர் இறந்தபின் பேசுவது,விவாதம் செய்வது இனி வரும் காலத்திற்கு நல்ல பாடமாக எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்
Dear Segar Antony, illavittal 3 container currency ai kandukkama viduvangala!
ANDHRA vil illatha Panama?!?!?!
ஜெயலல்லிதாவின் சரித்திரம் எண்றெண்ருக்கும் மறையாத கரும்புள்ளி.
Very wonderful explanation
எல்லா பத்ரிக்கையார்களுக்கும், ஜெயலல்லிதா வை தயவுசெய்து அம்மையார் என்று சொல்லவேண்டாம் , அம்மையார் ஈன்று சொல்ல அருகதை இல்லை
66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கலே 18 ஆண்டுகள் கழித்து 4 ஆண்டுகள்
தண்டனை.வெறும் 15 இலட்ச ரூபாய் ஊழலுனக்காக 15 ஆண்டுகள் கழித்து 5 ஆண்டுகள் தண்டணை.இந்தியாவில் நீதியும் நீதிமன்றமும் நீடூழி வாழ வேண்டும்.
நீதிமான்கள்?
Sr Journalist Mani is always correct
திமுக வினர் வழக்குகளை இழுத்தடிக்கவில்லை
பல்லாயிரம் கோடி ஊழல் செய்தவருக்கு நூறு கோடி செலவு செய்வது பெரிய விஷயம் அல்ல.
வாய்தா வாங்குவதில் ஜெயலலிதா வும் வேறு நபர்களும் ஒன்றா ஜெயலலிதா முதல்வர்
ஜெயலலிதாவுக்கு இவ்வளவு சிலவு,மற்றகூற்றவாளிகளின் சிலவுஎவ்வளவு
பெரிய வரலாறு ....வாய்தா ராணி என்பது மணிக்கு பிடிக்க வில்லை .உயிரோடு இருந்தால் தண்டனை கிடைத்திருக்காது ஏன் என்றால் பிராமின்....மணி எழவுக்கும் பேசுவார் எட்டுக்கும் பேசுவார் .....
If she happens to be a SC, then also she would have been acquitted, as deserved crime and offences.
Good 👍
மில்லியனர்களாக இருந்த வழக்கறிஞர்களை அம்மா
மல்டி மில்லியனர்களாக மாற்றியதற்காக பாராட்ட வேண்டாமோ!
😂😂😂😂😂😂
Mani sir correct speech
👍
Forthright comments by Senior Journalist Mani Sir. The lacunae in our criminal justice delivery system are quite explicit. It's time to revamp the system. It reminds me of one saying by the British- Justice can be bought in India. But not in England.. But will it change for the better is a million dollars question.
ஜெயலலிதா எப்போது சட்டத்தை மதித்தார்?
Dmk epo da mathichrukanga..... 🤔
2g
சபாநாயகர்,நாட்காட்லியில் தனது தோழியை அமர்த்தி அழகு பார்த்தவராச்சே'
@@thilagamleela1730 apro ellarum dmk marri kudumbathuku 300perirruka mudiuma mp mla nu Ella seatum kudumbathuku thara😂
@@Pandaonpressure இந்திராகாந்தி,அமிர்ஷா,மண்ணீர்செல்வம்,லல்லு,இன்னும்பலர் பதவியில்தான் இருக்கிறார்கள் யார் உத்தமர்கள்?,வாரிசு இல்லாதவர்களை உத்தமர் என்று காட்டலாம்,அரசியல் திறமை உள்ளவர்கள் வருகிறார்கள்,அது ஒரு குறையாக?,சமுதாய மாற்றங்கள் உருவாக்கப்படவேண்டும்,சாமி குற்றம்,தலையெழுத்து,உன்விதி நீ,இப்படித்தான் இருக்கவைண்டும்,,நாங்களே எல்லாவற்றையும் அநுபவிச்சுண்டு,கச்சேரி கேட்டுட்டு,ஹாயாக இருப்போம்"என்ற காலம் மாற்றப்பட்டிருக்கிறதே பார்த்தீர்களா?,இதற்க்கு காரணம்.திமுக.
super speach mr mani sir
Super Mani Anna jeyalalitha is one of the biggest A1 aquest
அய்யா, நீங்கள் சொல்வது சரி, இந்தியாவில் நீதி துறை , (நிதிதுறை )ஆகிவிட்டது,ஒரு சில நேர்மையான நீதிபதிகளால் மட்டும் கொஞ்ச நீதி உள்ளது. இந்தியா முன்னேறது, குற்றங்களை உருவாக்குவது , நிறைய வக்கீல்கள், காவல்துறை , மட்டும் அரசியல்வதிகள் என்ற சாத்தான்கள் எப்படி பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும். ராணுவ ஆட்சி வேண்டும்.
.
Who is money all are people money, blady Tamil Nadu people never change ...
Jayalalitha was overly favored by the judiciary by granting relief so quickly (granting stay on disproportionate wealth case )and delaying conviction so much ( till her death) which no other citizen can dream of. Even the fine of Rs.100 crore levied on her by the trial court was remissioned citing her death as sufficient reason which requires review in view of magnitude of the crime and the altitude of the person involved.
Yes. Absolutely Right. if the Final Verdict Delivered @ the Right Time, she would have been Behind the Bars as "A#1" in Mid 2016 itself. The final Conviction got Delayed in a strange way.
God is great
உரிய சீர்திருத்தங்களைக் கொண்டு சட்ட அமைப்பு திருத்தப்படாவிட்டால் நிதிக்கு ஒரு நீதி, நிதியில்லாதோருக்கு வேறு நீதி என்பதுதான் நீடிக்கும்...
சட்ட வல்லுனர்களே ஒரு குற்றவாளி முதலமைச்சராக தொடரவும் மற்றொரு குற்றவாளி முதலமைச்சராக பதவியேற்காமல் தடுத்தனர் என்பது உங்களின் விவாதத்தில் புலனாகிறது. நல்லவர்கள் சட்ட துறையிலும் அரசியலிலும் இருக்க முடியாது எனபது தெளிவு. ஆகவே சட்ட திருத்தம் தேவை. உங்கள் விவாதங்கள் இதை நோக்கி இருக்க வேண்டும்.
உலகின் தலைசிறந்த குற்றவாளியை உருவாக்கியது
மக்கள் தான் மக்கள் தீர்ப்பு
மகேசன் தீர்ப்பு
👏👏
இவ்வளவு பணத்தை கொட்டியும்பலனில்லை.
போதும் போதும் வரலாறு நீண்டு கொண்டே பகுதி.......
Mani sir Your very best 👌 chanalist
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீனை ரத்து செய்த நீதிபதியின் பெயர் சந்திரசேகரா ஆஜரானவர் ராம்ஜெத் மலானி எனக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்குறது வழக்கை முன்னாடி விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார் ஆனால் நீதிபதி மறுத்து வழக்கை லிஸ்படிதான் விசாரிக்கமுடியம் என்று சொல்லி டிஸ்மிஸ் செய்தார்
Sir kindly discuss 🙏 about people's day today problems. Kindly collect Data for new employment higher wages good life style earning more money generation of new employment. Discuss this kind of topics please
Our Democracy will Perish by Our systems.
வழக்குக்காக செலவிட்ட பணத்தை
யார் கொடுப்பது,அவர் சொந்த பணம் என்றால் அது சொத்து குவிப்பில் வருமா
L
மாதேஷ் ஞ வை சரியாக சொல்லி சொல்லிபழகவும்
Jaialaithay.... CM akia muddal tamil makal..., vala thriyatha jialaitha...,
Video starts at 2.50
அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி திமுக பற்றி அஞ்சாமல் பேசுவது சரியாக இருக்கும்
Supreme Court given verdict against j as corrupt lady and a1 accust
Sasi A2 accust
Ieya arputhamana pathivu thanks.
@14:02 - அதை 'ஸ்வீட்' (suite) என்று தான் அழைக்க வேண்டும், ஆங்கிலத்தில்...'ஷூட்' அல்ல..
சார் வழக்குஅறிஙர் வீடுகளில்ITரைடூ நடக்காதா
Lawyers, auditor, doctors perumbalum cashthan, NADAKKATHU!
100 crores is a small peanut in front of her loot of public property. She is the gainer only.
Gainer but how she died sasikala group only knows. Without legs, theivam irukinrathu.
Super mr. மணி.எஸ் systemic failure
அய்யோ கேட்க கேட்க தல சுத்துது சார்
அறிஞர் என்று சொல்லுங்க. அது என்ன அறிஞ்சர் ? ஒரு பத்திரிகையாளருக்கு இது அசிங்கமாக இல்லை?
Respected sir, Mani sir jok passed as mathematical genius. Thanks. God kept people like you and above you in Tamil Nadu. IT is because of Dr Ambedkar,and Periyar, Anna, kamarajar, Appa kalinzer and people before these elights.
Unakum appa va avan 😂😂.... Katumaram periya aal ya nee 😂😂... Motham oru 100-150 kutti potrupan pola kattumaram😂😂😂....
யார் அந்த தற்போதைய அமைச்சர்?
Golden Hair / Throne..
ஆதன் தமிழ் நீ என்னைக்காவது திமுகவ பத்தி கேள்வி கேட்ருக்கீயாடா
It applies to all corrupt politicians
Mr Mani has told as if he had paid to
Advocates. He should also explain how Karunanidhi had earned crores of rupees. Better ask him to join in
DMK.
Ciriminal kuttravali Jayallitha A1 bhramin enbathalmattumea karrannam . Ciriminal kuttravali jayallitha A1 Sethu pogumvarai supreme court judgement nirruthivaithadhu. Ciriminal kuttravali jayallitha A1 Setha pinnar supreme court declared judgement 👌 because of bhramin 👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌
Forum of free advice good entertainment.So much idle talk for people.
Hello Mathesh and Mr.Mani pls said who is pure hand in Tamilnadu government. Is Dmk is pure
அப்போ ஒரு வக்கீல் க்கு 12 கோடி ...அப்பப்பாப்பா
Siddhartha Sankar Rai gave the Bharath award to mgr . Am I correct.
It is the people who are fools,. Be it ADMK or DMK.
Absolutely RIGHT SORANAI ILLAADHA NAAM ASHAMED
Vaida rani achieved by thretening judges or biebing
13:58 ethey 7 star hotela, enga iruku India la? 50Lakhs per day , yaru andha lawyer ? Ram Jethmalani was gettimg 20Lakhs for appearance and Harish salve 30 L athu kooda ippa than.
Money is played the game.
MR.MANI UR PRONOUNCIATION OF WORD "SUITE" IS WRONG.......PLEASE PRONOUNCE IT AS "SVEET"
Law suit is pronounced as 'soot' sir
பேட்டி கானும் நெறியாளர் அவர்களே தமிழை சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு பீஸ் 10 லட்சம் பீஸ் வாங்கும் வக்கீல் காலை 3 or 4 சப்பாத்தி தான் சாப்பிடுவாரா இல்லை 10 or 20 சாப்பாத்தி சாப்பிடுவாரா
No. 1 UA-cam channel ah 😂😂😂😂😂😂😂😂OVOP
Even with these high profile lawyers Jayalalithaa couldn't escape law. Corrupt gang.
Sir ippa current pathi pesa matingla, avanga government illa, I can understand ur situation
Since Jayalalitha is no more ,this guy mani giving some details what ever he knows,why he didn’t published his details before 2017,all are assumptions mani is making 🤔🤔🤔
Madhesh negka dmk sombbu thane
If legal action is taken against dmk this number of legal luminaries not enough for dmk. They may have to hire more lawyers..
15.40.Mani sir க்கே கண்ணைக் கட்டுதே