முத்தாடுதே முத்தாடுதே எவளோ soft song la ரொம்ப அழகா இருக்கு..ஒரு ஒரு பாட்டும் ரொம்ப வித்தியாசமா different genre la rythym music ornamentation ரொம்ப அழகா இருக்கு... creativity ரொம்ப அழகா இருக்கு
Vachikavaa unne mattum நெஞ்சுகுள்ளே..what a song . beautiful disco song.. beautiful drums..guitar and singing..செங்கரும்பு சாறு கொண்டு வரவா..ஹை சூப்பர்..என்ன ஒரு guitar என்ன ஒரு trumphet..என்ன ஒரு keys and cute flutes....before என்ன கதை வெனும் சொல்லி தருவேன்...
Chittukku Chella chittukku so beautiful song .. Unnai thaane thanjam endru....bless the eighties... எவளோ சுந்தரமான பாடல்....சோகமும் சுகம் தான் with isaignaani song .song la நிறைய western classical guitar music varuthu... ரெண்டுமே பாட்ல காற்றாங்க....சோகம் and அதை உணராத அந்த மகள் her enjoyments..song is so unique and musically expressed .hats off
Good to see the comments about the muthaduthey song.. what an outstanding orchestration.. isaignani veriyans kaana song.. another cracker album from spm isaignani combo
முத்தாடுதே பாடலின் முதல் சரணம் Congo Drums ஆரம்பித்து Bass 🥁🥁🥁 முடியும்,பிறகு இரண்டாவது சரணம் Bass 🥁🥁🥁 ஆரம்பித்து Congo Drums முடியும்.இவையனைத்தும் நம் இசைஞானி யால் மட்டுமே முடியும்
Maestro the Great Thanks a lot IMM!!! ....What a Quality...I still remember when I was doing recording through TEAC deck (caste)on my friends recording shop (1992) will be very tough to get this clarity, even Records we used that time will get some essss noice .....Thanks to Digital Technology....
Chittukku Chella chittukku.... Muthaduthe..,.... Two greatest songs of Guitar composition..... Music maestro God ILAYARAJA 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு பாடல் கேட்க கேட்க மனதை இதமாக்கும் ஒரு பாடல் இசை அண்ணன் ஜேசுதாஸ் அவர்களின் மனதை வருடும் குறல் அற்புதம் 🎉🎉🎉 வரும் காலங்களில் இது போன்ற பாடல்கள் இசை கிடைக்கும் என்பது சந்தேகமே....
Muththaduthey is a gem which didn't get its due as Unnai thaaney and Vachukava overshadowed it. This is what happens when there are too many gems in the same album. ❤️
வச்சிக்கவா,நம்ம முதலாளி உன்னை தானே,சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு,அப்புறம் கடைசியாக முத்தாடுதே பாடல் கேட்டுகெண்டு இருந்தேன், அப்புறம் பாருங்க அப்படியே தலைகீழா மாறி எடுத்த உடன் முத்தாடுதே பாடல் இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டு தான் அடுத்த பாடலுக்கே போரேன் அப்படி ஒரு பாடல் அது அந்த கேட்கும் போது தரையில் போட்ட மீன் மாறி மனசு குதிக்கும் அருமையான பாடல்... That's ilaiyaraaja I love raaja sir God of musiq meastro ilaiyaraja #ilaiyaraaja
Rajini Raja combo could never be created by anybody else ! Whether Rajini acknowledges it or not after Veera he never had any movie where all of his songs were great hits . Only Raja plus combo of any director or actor stands tall amidst all other combo . Period 💐
🤵 முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம் பூவாய் நீயும் பார்வை வீசு அன்பே நீயும் கண்ணால் பேசு 👸 கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம் பூவாய் நீயும் பார்வை வீசு அன்பே நீயும் கண்ணால் பேசு 🤵 கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம் @ Pala Ni 🤵 பாவை உன் மேனி காதல் வீணை காளை என் கைகள் மீட்டும் வேளை 👸 என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய் ? அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய் ? 🤵 ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம் அது தாங்காமல் உன் மேனி போராடலாம் 👸 சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில் என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே ... லால்ல லா லா லா 🤵 முத்தாடுதே முத்தாடுதே ராகம் 👸 பித்தானதே பித்தானதே தேகம் @ Pala Ni 👸 தேகம் தண்ணீரில் நீந்தும் போது நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு 🤵 மீன் போல நான் மாறி விளையாடவா ? அலை நீர் போல உன் மீது நான் மோதவா ? 👸 என் மேனி நோகாமல் விளையாடலாம் இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம் 🤵 தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே ... ராப்ப பா பா பா 👸 முத்தாடுதே முத்தாடுதே ராகம் பித்தானதே பித்தானதே தேகம் 🤵 பூவாய் நீயும் பார்வை வீசு அன்பே நீயும் கண்ணால் பேசு 👸🤵 கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம் ... படம் : நல்லவனுக்கு நல்லவன் ( 1984 ) நடிகர் : நவரச நாயகன் கார்த்திக் நடிகை : துளசி இசை : இளையராஜா வரிகள் : முத்துலிங்கம் பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி இயக்கம் : S.P.முத்துராமன் சிறப்பு 👌 : காதல் பாடல் 👍 @ Pala Ni 👍
One things is True can't imagine this Life without ISAIGNANI My best Pick of this Album Chitukku Chella chitukku - summa kaettalum last strings la kannula thank vandhuruchu🥲 (Rajni sir acting to this Song👌) give to Kavignar Muthulingam MUTHAADUDHAE - "paaavi un maeni kaadhal veenai" (what a western composition) school time la kaettu theertha paadal And definitely " Namma Modhalali - Folk👌👌👌👌👌 Ippovum Vera level dan
1984 ஆம் ஆண்டு AVM தயாரிப்பில் SP.முத்துராமன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ராதிகா, கார்த்திக், துளசி, VK.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், YG.மகேந்திரன், விசு, கல்பனா ஐயர் மற்றும் பலரது நடிப்பில் தீபாவளி திருநாளன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தான் "நல்லவனுக்கு நல்லவன்". 1983-ம் ஆண்டு தெலுங்கில் வெற்றி விழா கண்ட "தர்மாத்முடு" படத்தை இயக்குனர் AC. திருலோகச்சந்தர் பார்த்துவிட்டு AVM.சரவணனிடம், ரஜினிகாந்தை நாயகனாக்கி தமிழில் மறுஆக்கம் செய்தால் வியாபார ரீதியாக வெற்றி பெறலாம் என ஆலோசனைக் கூறினார். இதற்கிடையில் நடிகர் /தயாரிப்பாளர் K.பாலாஜி, நடிகர்திலகம் சிவாஜியை வைத்து மறுஆக்கம் செய்ய முயற்சிக்கையில் திரைக்கதை சிவாஜிக்கு பொருந்தாதலால் அந்த திட்டத்தை கைவிட்டார். AVM.சரவணன் தன் குழுவினருடன் "தர்மாத்முடு" படத்தைப் பார்த்து விட்டு, 1982-ம் ஆண்டு வெளியான "ஹிட்லர் உமாநாத்" கதை போல் இருப்பதால் நடிகர் ரஜினிக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைக்க நடிகர் விசுவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். இப் படம் அப்படித்தான் உருவானது! சரி... இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களுக்கு வருவோம்! கவிஞர் நா. காமராசனின் "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு" கற்பனை வரிகளை KJ ஜேசுதாஸும், பாடலாசிரியர் வைரமுத்துவின் "உன்னைத் தானே தஞ்சம் என்று" பாடல் வரிகளை, KJ. ஜேசுதாஸ் & மஞ்சுளா குருராஜும், "என்னை தானே" விரிகளை KJ.ஜேசுதாஸும், கங்கை அமரனின் "வெச்சுக்கவா" பாடல்வரிகளை KJ. ஜேசுதாஸ் & S.ஜானகியும் கவிஞர் முத்துலிங்கத்தின் "முத்தாடுதே" பாடல் வரிகளை SPB & S.ஜானகியும், கவிஞர் வாலியின் "நம்ம முதலாளி" பாடல் வரிகளை SPB & மலேசியா வாசுதேவனும் பாடி பட்டிதொட்டி எல்லாம் அன்று ஒலிக்கக்கேட்டதும் மறக்கமுடியாத நிகழ்வுகள் தான்! இந்த ஆறு பாடல்களில் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த "உன்னைத் தானே" பாடல் VC குகநாதன் இயக்கும் படத்திற்காக பதிவாகி, பிற்பாடு அவருக்கு தேவைப்படாததால் அனுமதி பெற்று இந்தப் படத்தில் இடம்பெற செய்தார் தயாரிப்பாளர் AVM.சரவணன். தீபஒளி திருநாளில் சென்னையில் அலங்கார், மஹாராணி, அன்னை அபிராமி, AVM ராஜேஸ்வரி திரையரங்குகளில் வெளியாகி வெள்ளி விழா கண்ட படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்! நான் நண்பர்களுடன் இரண்டொரு வாரம் கழித்து அன்னை அபிராமியில் பார்த்ததாக ஞாபகம். கண்டிப்பாக அது ஒரு இரவு காட்சி தான்! நினைவுகள் என்பது உயிரோட்டமானது.... சில நினைவுகள் நினைக்கும் போது கண்ணீர் கசியும். சில நினைவுகள் புன்னகைக்கும். எப்போதோ முடியும் பயணத்தில் பிரிய முடியாத உறவை கொடுத்து கலங்க வைத்து காலம் கடந்து செல்கிறது... பிறப்பால் கிடைத்த உறவுகள் அதிர்ஷ்டம் என்றால் அன்பால் கிடைத்த உறவுகள் பொக்கிஷம் தான்! ஆனால் ஒரு போலியான உறவை நேசித்து மனதை காயப்படுத்திக் கொள்வதை விட தனிமை மேலானது தான்! ஒரே வார்த்தையில் எந்த உறவும் முறியலாம். ஓராயிரம் முறை மன்னிப்பு கேட்டாலும் மீண்டும் பழைய நிலைமைக்கு வராது என்பது தான் நிஜம்! கைவிட்டுப்போன எதுவும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை.உங்களை தொலைத்தவர்களை ஒருபோதும் தேடாதீர்கள். ஆனால் நீங்கள் ஒருபோதும் தொலைத்து விடாதீர்கள் உங்களை நாடுபவர்களை! நிற்க. ஏதேதோ நினைத்து பாடல் முடிந்தது கூட தெரியாமல் இருந்து விட்டேனோ? எல்லாமே பழைய நினைப்பு தான்! காதிற்கினிய அருமையான பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 23-11-2023.
Unnai thane prelude- unimaginable. When people who get in love for the first time listen to this song will get elated. No doubt like other comments- Muthadudhe song is a silent hit and my favorite as well. Because that song is for the second hero(Karthik), it became bit less noticed.
By this good movie, we see exciting and lovable songs with lyrics and singers, naural heart touching and heart embraceing composing of all songs by Isaignani Ilayaraja sir who has been gifted to the world to have pleasant unpleasant beings by means of his musics. Isai has life which is natural air through which beings keep living that should be constantly happy. People expect like this movie with good and natural embrace d, composed songs. Evergreen is always evergreen.
❤❤ இளையராஜா ❤❤❤ ஐந்து பாடல்கள், ஐந்து விதம்🌹🌹. இன்று வரும் பாடல்கள் எல்லாமே ஒரே விதம் 😂😂 .. அந்த வயலின் ❤❤❤❤❤
முத்தாடுதே முத்தாடுதே எவளோ soft song la ரொம்ப அழகா இருக்கு..ஒரு ஒரு பாட்டும் ரொம்ப வித்தியாசமா different genre la rythym music ornamentation ரொம்ப அழகா இருக்கு... creativity ரொம்ப அழகா இருக்கு
👍❤️
Vachikavaa unne mattum நெஞ்சுகுள்ளே..what a song . beautiful disco song.. beautiful drums..guitar and singing..செங்கரும்பு சாறு கொண்டு வரவா..ஹை சூப்பர்..என்ன ஒரு guitar என்ன ஒரு trumphet..என்ன ஒரு keys and cute flutes....before என்ன கதை வெனும் சொல்லி தருவேன்...
krishnan.s
வச்சுக்கவா உன்ன மட்டும் பாட்ட அனு அனுவா ரசிச்சி இருங்கீங்க. இசை ஞானியின் உன்மையான ரசிகை வாழ்த்துக்கள். ....
Chittukku Chella chittukku so beautiful song ..
Unnai thaane thanjam endru....bless the eighties... எவளோ சுந்தரமான பாடல்....சோகமும் சுகம் தான் with isaignaani song .song la நிறைய western classical guitar music varuthu... ரெண்டுமே பாட்ல காற்றாங்க....சோகம் and அதை உணராத அந்த மகள் her enjoyments..song is so unique and musically expressed .hats off
Repeat mode
Good to see the comments about the muthaduthey song.. what an outstanding orchestration.. isaignani veriyans kaana song.. another cracker album from spm isaignani combo
உன்னை தானே பாடல் முழுவதும் பயணிக்கும் அந்த guitar 🎸🎸🎸
முத்தாடுதே பாடலின் முதல் சரணம் Congo Drums ஆரம்பித்து Bass 🥁🥁🥁 முடியும்,பிறகு இரண்டாவது சரணம் Bass 🥁🥁🥁 ஆரம்பித்து Congo Drums முடியும்.இவையனைத்தும் நம் இசைஞானி யால் மட்டுமே முடியும்
We used to check Car Stereo System using Muthaduthey....Bass 🔥🔥🔥🔥
Maestro the Great Thanks a lot IMM!!! ....What a Quality...I still remember when I was doing recording through TEAC deck (caste)on my friends recording shop (1992) will be very tough to get this clarity, even Records we used that time will get some essss noice .....Thanks to Digital Technology....
முத்தாடுதே முத்தாடுதே பாடலை மீண்டும் மீண்டும் கேட்கும் போது அதன் இசைஅமைப்பு ஆனந்தத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.....அருமை👍
Exactly
சத்தியமா நானும் அந்த பாட்டுக்கு அடிமை ங்க
SUPERSONGS
அருமையான படம் நான் பலமுறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. அனைத்து பாடல்களும் மிகவும் அற்புதமான பாடல்கள் 🎶 என் இசைஞானி யின் காலம் பொற்காலம் .
அந்த தீம் நதியில் துடுப்பு போடுவது போல் இருக்கும்உன்னைத்தானே பாடலின் ஆரம்பம்
நான் இசை ஞானி
இளையராஜா.வெறியன்
என்ன வெறியரே நலமா
நானும் தான்
Chittukku Chella chittukku....
Muthaduthe..,....
Two greatest songs of
Guitar composition.....
Music maestro God
ILAYARAJA 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை விதமான இசை வாத்தியங்கள் அந்த வச்சிக்கோ பாடலில்
Awesome, Superb , Excellent evergreen Songs, Thanks a Lot 🙏🙏🙏🙏
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு பாடல் கேட்க கேட்க மனதை இதமாக்கும் ஒரு பாடல் இசை அண்ணன் ஜேசுதாஸ் அவர்களின் மனதை வருடும் குறல் அற்புதம் 🎉🎉🎉 வரும் காலங்களில் இது போன்ற பாடல்கள் இசை கிடைக்கும் என்பது சந்தேகமே....
வச்சுக்கவா song headphone la கேட்கும் போது vera leval
உயிரோட்டமான பாடல்கள்,இசை ஞானி ராஜா சார் அவர்களால் மட்டுமே சாத்தியம் 💚❤
correct meaning
ரீமிக்ஸ் ஏன் எதிர்கிறாரு என்பதை வச்சுக்கு வா பாடல் கேட்கும் போது ... அதன் கம்போஸ் அழகு உச்சியிலும் ஒலி தரமும் வேற லெவல்...... 🙏
Muththaduthey is a gem which didn't get its due as Unnai thaaney and Vachukava overshadowed it. This is what happens when there are too many gems in the same album. ❤️
Same sad thing happened to chittukku chella chittukku also
No no... all the songs are fantastic and still fresh
@@TamilRaJa-dk1ze very true but each person has his own set of favorites
வச்சிக்கவா,நம்ம முதலாளி
உன்னை தானே,சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு,அப்புறம் கடைசியாக முத்தாடுதே பாடல் கேட்டுகெண்டு இருந்தேன்,
அப்புறம் பாருங்க அப்படியே தலைகீழா மாறி எடுத்த உடன் முத்தாடுதே பாடல் இரண்டு மூன்று முறை கேட்டுவிட்டு தான் அடுத்த பாடலுக்கே போரேன் அப்படி ஒரு பாடல் அது அந்த கேட்கும் போது தரையில் போட்ட மீன் மாறி மனசு குதிக்கும் அருமையான பாடல்...
That's ilaiyaraaja
I love raaja sir
God of musiq meastro ilaiyaraja
#ilaiyaraaja
💯 correct ❤
Rajini Raja combo could never be created by anybody else ! Whether Rajini acknowledges it or not after Veera he never had any movie where all of his songs were great hits . Only Raja plus combo of any director or actor stands tall amidst all other combo . Period 💐
Raja-Rajini magic can never be matched even with mighty Rahman..
Xvideo and women 8888to and
True
Super quality, super graphics, super songs!
சிட்டுக்கு சிட்டுக்கு என்ற பாடல் எனது வாழ்வில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பார்க்க வைத்துக் கொண்டது
எனக்கு இந்த படத்திலேயே மிகவும் பிடித்த பாடல் பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாவாக.
Sarangi combined with veenai at the starting of chittukku chella chittukku... amazing
ராஜா ஒரு சகாப்தம் 🙏
மறக்க முடியுமா ராஜா😭
உன் அருகில் வாழந்தால்
சுகமே லவ் யூ மேன் ப்ளீஸ்
ராஜா சார், இறைவனின் புது பிறவி - Love from Kerala
Good quality mp3....Great Raja sir always ....Never will forget this all songs
தலைவர் பாடல் அருமை
உண்ண தான தஞ்சம் என்று நம்பி......
Raja sir 👉💙
En uyire 🤗😭
It's true love 🙏
S I am falling 💙
😍✌🤩👉👨👩👧👦🤗
இவ்வுலகம் இருக்கும் வரை என் இசையை இறைவன் இளையராஜா பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்
🤵
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
👸
கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
🤵
கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்
@ Pala Ni
🤵
பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை
👸
என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய் ?
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய் ?
🤵
ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
👸
சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம்
அன்பே ... லால்ல லா லா லா
🤵
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
👸
பித்தானதே பித்தானதே தேகம்
@ Pala Ni
👸
தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
🤵
மீன் போல நான் மாறி விளையாடவா ?
அலை நீர் போல உன் மீது நான் மோதவா ?
👸
என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
🤵
தாளங்கள் நான் போட நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே ...
ராப்ப பா பா பா
👸
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
🤵
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
👸🤵
கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம் ...
படம் : நல்லவனுக்கு நல்லவன் ( 1984 )
நடிகர் : நவரச நாயகன் கார்த்திக்
நடிகை : துளசி
இசை : இளையராஜா
வரிகள் : முத்துலிங்கம்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
இயக்கம் : S.P.முத்துராமன்
சிறப்பு 👌 : காதல் பாடல் 👍
@ Pala Ni 👍
Yov Raaja....nee manushane illa theriyuma. Yen Kadavul ...
சந்தோஷத்தையும் கண்ணீரையும் வரவழைக்கிற ஒரே இசையமைப்பாளர் இளையராஜா
One things is True can't imagine this Life without ISAIGNANI
My best Pick of this Album
Chitukku Chella chitukku - summa kaettalum last strings la kannula thank vandhuruchu🥲 (Rajni sir acting to this Song👌) give to Kavignar Muthulingam
MUTHAADUDHAE - "paaavi un maeni kaadhal veenai" (what a western composition) school time la kaettu theertha paadal
And definitely " Namma Modhalali - Folk👌👌👌👌👌
Ippovum Vera level dan
1984 ஆம் ஆண்டு AVM தயாரிப்பில் SP.முத்துராமன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ராதிகா, கார்த்திக், துளசி, VK.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், YG.மகேந்திரன், விசு, கல்பனா ஐயர் மற்றும் பலரது நடிப்பில் தீபாவளி திருநாளன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தான் "நல்லவனுக்கு நல்லவன்".
1983-ம் ஆண்டு தெலுங்கில் வெற்றி விழா கண்ட "தர்மாத்முடு" படத்தை இயக்குனர் AC. திருலோகச்சந்தர் பார்த்துவிட்டு AVM.சரவணனிடம், ரஜினிகாந்தை நாயகனாக்கி தமிழில் மறுஆக்கம் செய்தால் வியாபார ரீதியாக வெற்றி பெறலாம் என ஆலோசனைக் கூறினார். இதற்கிடையில் நடிகர் /தயாரிப்பாளர் K.பாலாஜி, நடிகர்திலகம் சிவாஜியை வைத்து மறுஆக்கம் செய்ய முயற்சிக்கையில் திரைக்கதை சிவாஜிக்கு பொருந்தாதலால் அந்த திட்டத்தை கைவிட்டார். AVM.சரவணன் தன் குழுவினருடன் "தர்மாத்முடு" படத்தைப் பார்த்து விட்டு, 1982-ம் ஆண்டு வெளியான "ஹிட்லர் உமாநாத்" கதை போல் இருப்பதால் நடிகர் ரஜினிக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைக்க நடிகர் விசுவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். இப் படம் அப்படித்தான் உருவானது!
சரி...
இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களுக்கு வருவோம்!
கவிஞர் நா. காமராசனின் "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு" கற்பனை வரிகளை KJ ஜேசுதாஸும், பாடலாசிரியர் வைரமுத்துவின் "உன்னைத் தானே தஞ்சம் என்று" பாடல் வரிகளை, KJ. ஜேசுதாஸ் & மஞ்சுளா குருராஜும், "என்னை தானே" விரிகளை KJ.ஜேசுதாஸும், கங்கை அமரனின் "வெச்சுக்கவா" பாடல்வரிகளை KJ. ஜேசுதாஸ் & S.ஜானகியும் கவிஞர் முத்துலிங்கத்தின் "முத்தாடுதே" பாடல் வரிகளை SPB & S.ஜானகியும், கவிஞர் வாலியின் "நம்ம முதலாளி" பாடல் வரிகளை SPB & மலேசியா வாசுதேவனும் பாடி பட்டிதொட்டி எல்லாம் அன்று ஒலிக்கக்கேட்டதும் மறக்கமுடியாத நிகழ்வுகள் தான்!
இந்த ஆறு பாடல்களில் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த "உன்னைத் தானே" பாடல் VC குகநாதன் இயக்கும் படத்திற்காக பதிவாகி, பிற்பாடு அவருக்கு தேவைப்படாததால் அனுமதி பெற்று இந்தப் படத்தில் இடம்பெற செய்தார் தயாரிப்பாளர் AVM.சரவணன்.
தீபஒளி திருநாளில் சென்னையில் அலங்கார், மஹாராணி, அன்னை அபிராமி, AVM ராஜேஸ்வரி திரையரங்குகளில் வெளியாகி வெள்ளி விழா கண்ட படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்!
நான் நண்பர்களுடன் இரண்டொரு வாரம் கழித்து அன்னை அபிராமியில் பார்த்ததாக ஞாபகம். கண்டிப்பாக அது ஒரு இரவு காட்சி தான்!
நினைவுகள் என்பது
உயிரோட்டமானது....
சில நினைவுகள் நினைக்கும்
போது கண்ணீர் கசியும். சில நினைவுகள் புன்னகைக்கும்.
எப்போதோ முடியும் பயணத்தில் பிரிய முடியாத உறவை கொடுத்து கலங்க வைத்து காலம் கடந்து செல்கிறது...
பிறப்பால் கிடைத்த உறவுகள் அதிர்ஷ்டம் என்றால் அன்பால் கிடைத்த உறவுகள் பொக்கிஷம் தான்!
ஆனால் ஒரு போலியான உறவை நேசித்து மனதை காயப்படுத்திக் கொள்வதை விட
தனிமை மேலானது தான்!
ஒரே வார்த்தையில் எந்த உறவும் முறியலாம். ஓராயிரம் முறை மன்னிப்பு கேட்டாலும் மீண்டும் பழைய நிலைமைக்கு வராது என்பது தான் நிஜம்!
கைவிட்டுப்போன எதுவும்
திரும்பக் கிடைக்கப் போவதில்லை.உங்களை தொலைத்தவர்களை ஒருபோதும் தேடாதீர்கள். ஆனால் நீங்கள் ஒருபோதும் தொலைத்து விடாதீர்கள் உங்களை நாடுபவர்களை!
நிற்க.
ஏதேதோ நினைத்து பாடல் முடிந்தது கூட தெரியாமல் இருந்து விட்டேனோ?
எல்லாமே பழைய நினைப்பு தான்!
காதிற்கினிய அருமையான பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
23-11-2023.
வச்சுக்கவா🤗🤗🤗🤗
Unnai thane prelude- unimaginable. When people who get in love for the first time listen to this song will get elated. No doubt like other comments- Muthadudhe song is a silent hit and my favorite as well. Because that song is for the second hero(Karthik), it became bit less noticed.
என் இசை இறைவன் இளையராஜா 🧡🧡
என்றென்றும் என் நினைவுகள்
இசை முத்துக்கள்!!!
Illaiyaraja iyyavin annakilli adimaikal anpu Anna vin basameku thampikal uyir valum varai our fan 🙏🙏🙏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🎹🎻🎸🎤🎷🎺
By this good movie, we see exciting and lovable songs with lyrics and singers, naural heart touching and heart embraceing composing of all songs by Isaignani Ilayaraja sir who has been gifted to the world to have pleasant unpleasant beings by means of his musics. Isai has life which is natural air through which beings keep living that should be constantly happy. People expect like this movie with good and natural embrace d, composed songs. Evergreen is always evergreen.
Raja. Sir. Valkavalamudan
ராஜா...ராஜா....தான்
Muthaaduthe - what an amazing song
Hi,,arumaiyagaullathu,supar,, thalaiva you
Super
விருதுநகர் அப்சராவில் படம் வெளியான அடுத்த (சனிக்கிழமை / விடுதி விடுமுறை இரவு) பார்த்து ரசித்த நாள் மறக்க வே இயலாது ; 27.10.1984.
Super star Thalaiva ❤illayaraja🎉
All songs in this album are fabulous and eases our day to day work related stress from the mind !!
Super super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
🙏🙏🙏🙏
Tamilan Raajaa music great
Raja Rajathan...
Super super bowl 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super super super very songs
Supersongs by Dr.S.Malarvannan.
great album for rajini
Super star Vera level
It's a heart touching and sensationel song love it.
Gangai Amaran composed all the songs. He said this in one of his interviews.
22:31 😌❤
Jhonny jukebox venum ஐய்யா
❤❤❤❤❤
Chartbuster album 💓
❤️
Hert in raja
Sir please upload movie name thungathe thambi thungathe all songs mestro music
💞💞💕💕🙏🙏
Caller time
Hi
😭😭😭😭😭😭😭😭🙄😭 amenyassapa
krishnan
s
Adyar to . colache
Super sir 🥰
❤
❤❤❤❤❤❤❤❤❤