(29/04/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Cooperation Minister Sellur K Raju

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • (29/04/2017) Kelvikkenna Bathil | Exclusive Interview with Cooperation Minister Sellur K Raju | Thanthi TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 685

  • @Venkatrum
    @Venkatrum 7 років тому +488

    ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது ஏன் அமைச்சர்களை ஊடகங்களில் பேச விடாமல் வைத்திருந்த காரணம் இப்போது புரிகிறது...

  • @vijayapriyadubai
    @vijayapriyadubai 7 років тому +381

    Mr.பாண்டே எப்படி தான் சிரிப்னப அடக்கிக்கொண்டு பேசுகிறீர்களோ தெரியவில்லை.

    • @chezhi12
      @chezhi12 7 років тому +8

      ஆமா

    • @XynaSujin
      @XynaSujin 6 років тому +2

      😀😀😀😀

    • @devapriyam7050
      @devapriyam7050 6 років тому +5

      இந்த புண்டா மவன பாத்தா எப்படி சிறிப்பு வரும். மக்கள் வரி பணத்த அட்டய விட்டு விளையாடின கோட்டைய கழட்டனும் னு தான் தோனும்.நல்ல வண்ணம் வண்ணமா வரும்.

    • @jothikaran6113
      @jothikaran6113 6 років тому

      😂😂😂😂

    • @ahamedanas3312
      @ahamedanas3312 6 років тому

      😃😃😃😃😃

  • @ganeshthiraviam357
    @ganeshthiraviam357 7 років тому +154

    நீர் மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்குறீர்.

  • @rj-cg9zj
    @rj-cg9zj 7 років тому +122

    பாண்டே கேட்ட கேள்வில செல்லூர் ராஜு selllula CHARGE போயி செல்லா ராஜு ஆயிடாரு. GOOD INTERVIEW பாண்டே sir 👍 சும்மா வெச்சு செஞ்சுடீங்க.

    • @nyzsh4048
      @nyzsh4048 7 років тому

      hes supporting dmk. Wake up.

    • @jprabu123
      @jprabu123 6 років тому

      r j last

  • @induspneumatic3448
    @induspneumatic3448 7 років тому +20

    தகுதியற்ற செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்களுக்காக காத்திருக்கிறது எனது ஒரு ஜோடி செருப்புகள், மன வேதனையுடன்......

  • @keisarkarma
    @keisarkarma 7 років тому +98

    தெளிவற்ற பேச்சு.தெளிவில்லாத அமைச்சர். யார் குற்றம்? நாமன்றோ குற்றவாளிகள்!!!!!

    • @vidhya6891
      @vidhya6891 7 років тому

      Kugan Raja நம்நாட்டிற்கு இது போன்றவர்களால் மிக"பெரும் சாபகேடு

    • @vidhya6891
      @vidhya6891 7 років тому +3

      Kugan Raja திரு பாண்டே அவர்களே உங்கள் தொலைக்காட்சி ஒலியை கூட்டும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்

    • @kithiyonv9811
      @kithiyonv9811 4 роки тому +1

      U r right bro

  • @rajeshs1210
    @rajeshs1210 7 років тому +41

    தமிழகத்தின் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும் என்பதற்கு தெர்மாகோள் அமைச்சர் சிறந்த உதாரணம்

  • @nganamnganam584
    @nganamnganam584 7 років тому +185

    பாண்டிய மன்னன் ஆண்ட மதுரையில் ஓரு மடாஅமைச்சர்

    • @gopinath17
      @gopinath17 7 років тому +15

      இவனது அபார திறமையை பாராட்டி இவனது வாயில் வளர்மதி, கோகுல இந்திரா, சி,ர் சரஸ்வதி மற்றும் முக்காடு அமைச்சர் நிலப்பிலார் புண்டைகளை தேய்க்கலாம்.

    • @ingstonemmanuel1275
      @ingstonemmanuel1275 7 років тому +6

      100% TRUE

    • @tamilselvan4256
      @tamilselvan4256 7 років тому +3

      100% correct

    • @gokulthirumal922
      @gokulthirumal922 3 роки тому

      @@gopinath17 ivarukku nobel parisu siparisu pannunga..

  • @devapriyam7050
    @devapriyam7050 6 років тому +33

    Paandey mind voice: ஒம்மால என்னென்ன சொல்லி மேட்ச் பன்றான் பாரு.....

  • @rameshbabu4956
    @rameshbabu4956 7 років тому +61

    அன்னன் பாண்டே அவர்கள் மிக மிக திறமைசாலி ஏன் தெரியுமா? சிரிப்பை அடக்கி கொண்டு பேசிக் கொண்டு இருக்கிரார்

    • @hbgd7193
      @hbgd7193 7 років тому

      here all r fraud .. don't believe ... just take it as a time pass .... full fraud ....

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 6 років тому

      kandippa

  • @TheSaravanaM
    @TheSaravanaM 7 років тому +29

    the most boldest thing than thermocol is coming to interview with pande.

  • @kartube45
    @kartube45 7 років тому +33

    வேட்பாளர்களுக்கு பணம் மட்டுமே தகுதியாக இருக்கும் போது இந்த மாதிரி புத்திசாலித்தனம் துளியும் இல்லாதவர்கள் அமைச்சர்கள் ஆவது தவிர்க்க முடியாது. .

  • @vjvengat8709
    @vjvengat8709 7 років тому +17

    பாண்டே அண்ணா
    நீங்க சிரிக்கமா எப்படி இருக்கிங்க
    என்னால சிரிக்கம இருக்க முடியலை
    ஒரு வடிவேல் கமெடி போலா இருக்கு
    பொண்ண கை பிடிச்சி இழுத்தியா
    என்ன கை பிடிச்சி இழுத்தியா
    இந்த கமெடிதான்
    மனசுலா வருது
    பாண்டே அண்ணா

  • @rayarrayar6770
    @rayarrayar6770 7 років тому +39

    இவண் எல்லாம் அமைச்சர்னா தமிழ் நாடு இன்னும் என்ன நிலைக்கு போகுமோ தெரில

  • @rajeshsivan7014
    @rajeshsivan7014 4 роки тому +2

    One thing is sure.Sellur Raju is clear on his teammates mistake,but he never put the complete blame on that people.Hats off to him.He is telling the truth.

  • @suntv948
    @suntv948 7 років тому +24

    Mr.panday your are grate, first time I see kelviennapathil show camady show I really enjoy...

    • @vaishaksuresh8555
      @vaishaksuresh8555 7 років тому

      Raj Mohan grate ah 😂... adhu great sir grate ille....English theriyale na Tamizh le type pannunge boss...yaaru unagala thitta pora

    • @rajud14u
      @rajud14u 7 років тому

      VioleT Studio boss.. New age nakeerar.. You understood right. Then he has made his point..

    • @vaishaksuresh8555
      @vaishaksuresh8555 7 років тому

      Raj that's alright...but y not make it in our own language...y make a blunder of some other language...

    • @suntv948
      @suntv948 7 років тому

      VioleT Studio vanakkam g..... I think ur English teacher correct.... how many mark for me

    • @vaishaksuresh8555
      @vaishaksuresh8555 7 років тому +1

      I'm not an English teacher...I respect all languages equally...I love Tamizh...but it's gud to speak a language which u know btr other than a language which u don't know..since u asked for marks ull get only 1/2 mark for ur English...grate and great are two different words with different meanings...ur sentence was a complete disaster

  • @rajaauz4499
    @rajaauz4499 7 років тому +19

    தெர்மாகோல் scientitst வாழ்க.....

  • @jkaudious1012
    @jkaudious1012 7 років тому +17

    மதுரையின் மங்குனியே...

  • @manikkamganapathi8162
    @manikkamganapathi8162 6 років тому +11

    இந்த பாடு 41நிமிடம் பேசினான் ஆனால் என்ன சொன்னான் ஒன்னும் புாியல

  • @kesavan5451
    @kesavan5451 3 роки тому +1

    இவன பாத்தாலே ஒரே சிரிப்பு தான்......ராஜுஊஊஊஊ😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @Anusha0801
    @Anusha0801 7 років тому +25

    even 5yr old kid would hv speak better...he doesn't hv 1 good point .. do any ministers hv comman sense to face a simple question??

  • @mohamedmeerashahib6125
    @mohamedmeerashahib6125 7 років тому +8

    மங்குனிகளின் கிங்கினி அமைச்சரே வாழ்க உன்னோட மதிநுட்பம்

  • @bulletv8781
    @bulletv8781 7 років тому +13

    இவன் முட்டாள் இல்லை .நம்மை முட்டாள்கள் ஆக்க பார்க்கிறான்

  • @sridharansridharan8712
    @sridharansridharan8712 7 років тому +2

    Tamil society deserves praise for electing such a person to the Assembly and the Ruling party should be praised for appointing him a minister. In fact he is a a valuable asset, God has given to intelligent the voters who vote for Biriyani.

  • @maniveera7639vivasayi
    @maniveera7639vivasayi 4 роки тому

    Bass NEET EXAM 2010 வந்துருச்சு ஆனால் neet exam தமிழ்நாட்டுல எப்போ sir வந்துச்சு 2017
    எப்படி 7 வருடம் தமிழ்நாட்டுல வரல அப்போ முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா இருந்தாங்க அவங்க neet வர விடல ஆனால். இப்போ இருக்க நம்ம cm sir எடப்பாடி பழனிசாமி sir ஆட்சியில் வந்துள்ளது neet2017

  • @pradeepm5479
    @pradeepm5479 7 років тому +52

    ஓகே அமைச்சர் ... அமைச்சர் உடைய சட்ட பைலையே சசிகலா படம் இருக்கே .. அருமை பாண்டே

  • @mithunvr7112
    @mithunvr7112 3 роки тому +1

    Thermacol really controlls water evaporation but the place where he executed is wrong

  • @reenaveronica7350
    @reenaveronica7350 7 років тому +6

    Omg how come this fellow selected as minister .. Please god safe Tamil Nadu

  • @s.a.madhuashvitha2689
    @s.a.madhuashvitha2689 3 роки тому

    இந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி அறிவியல் விஞ்ஞானி கிட்ட ஒரு கேள்வி . அதாவது பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் இந்த thermocol மற்கும் பொருளா? அல்லது மட்கா பொருளா? குடிநீரில் இப்படி ஒரு அறிவுச் சோதனையை நடத்திய ஐயா அறிவுச் செம்மல் செல்லூர் ராஜூ அவர்களுக்கு நன்றி அண்ணா.

  • @velumurugan7432
    @velumurugan7432 7 років тому +11

    மாசற்ற மதுரையில் ஒரு மங்குனி அமைச்சர்

    • @vinimini9686
      @vinimini9686 6 років тому

      Poda lusupayaela enku kevalama iruku sellurka irukenu solrathuku

  • @shyraj7830
    @shyraj7830 7 років тому +1

    siripu siripa varudhu

  • @sudharsanan21
    @sudharsanan21 7 років тому +1

    Actually he is correct as per my personal suggestion,The thermocol is used in many civil engineering [especially for roofing] to stop allowing water into the roof while heavy rain & heat in summer days, please refer civil professionals. The idea is perfectly correct but as Minister said, it has to be strong and big & strongly taped in four corners & center of it. Hole should be made in center and tie with cotton rope, in other end with heavy stone [chuzhan kallu]. that will stop the thermocol float away and the taped corners will support board to breaking in heavy air. If this idea is added, this may work in perfect. The intention of the officers are appreciated. Last year, United states poured tons of plastic balls into the lakes to protect evaporation. This idea is for better than that. Please think temporary idea to stop till the function gets over and write it, if you have better instead of criticizing.

  • @bosechandra9886
    @bosechandra9886 7 років тому +2

    fed up.skipping this upload after 20.35 minutes

  • @ash916win
    @ash916win 7 років тому +3

    neer vazham kapatanum na future la Ena pannanum nu plan pannanum.
    1. unapproved plots la veedu katinavanga kita tax ah increase pannanum
    2. road la both left and right la trees mandatory in every 30 meters.
    3. anga tree plan panna place Ila na anda shop or house place ah government should take care
    4. daily Elam trees kum water supply
    5. idu full Tamil Nadu state fulla follow pannanum
    after 10 years Tamil Nadu epadi irukum nu think pannunga.
    6. and trees Elam fruit's and edible vegetables kudukanum apo adu romba useful for homeless people
    7. sand mafia complete ah stop pannanum new construction ku approval stop pannanum for next 20 years
    8. palar dam needed
    9. g Namaalvar solna madhiri eco project River la use pannanum
    idu Elam water source ah increase and store long days.
    Tamil Nadu government ku thuppu irundha Ida panna solunga

  • @ManiKandan-nn8nm
    @ManiKandan-nn8nm 7 років тому +1

    raju sir uanga muyachiku nanri sir government nampa panam sir pathu selavu pannuku

  • @kumardaniel4885
    @kumardaniel4885 6 років тому

    Sellur k raju உங்கள் முயற்சி நிச்சயமாக ஒரு நாள் வெற்றிபெறும்... அப்போது உங்களை எதிராக பேசுபவர்கள் வாயடைத்து நிற்பார்கள்......

  • @alagukumar1518
    @alagukumar1518 7 років тому +13

    இவான் மதுரையை அசிங்கம் படுத்துறன்

  • @hameedrabani9669
    @hameedrabani9669 7 років тому +21

    meme writers ku nala templete matiruku;;

  • @manikumarize
    @manikumarize 6 років тому +2

    Raju Bhai's reaction was super in 20:17... Please watch

  • @maryvasanthi2311
    @maryvasanthi2311 3 роки тому +2

    At least one could understand the importance of water conservation.

  • @srivathson7080
    @srivathson7080 7 років тому

    Excellent mouth pulling questions..

  • @shenbagapriya8502
    @shenbagapriya8502 7 років тому

    Jayalalitha irandha piragudhan therigiradhu ithunai arivali amaichargalai katti kapptrirukirar...idhil ondru kattrukonden...anaithu amaichargaludaiya peyaraiyum nandri...

  • @induspneumatic3448
    @induspneumatic3448 7 років тому +1

    ready to my show for sellur raju....i am waitiing

  • @SARATHKUMAR-pi8rg
    @SARATHKUMAR-pi8rg 5 років тому +2

    Nalla amaichargal nalla makkal vaalka tamilakam.

  • @bharathkumarsp6297
    @bharathkumarsp6297 3 роки тому

    இது அருமையான சிந்தனை சில மாற்றங்கள் செய்திருந்தால் 70%வெற்றி பெற்றிருக்கலாம்

  • @9600944613
    @9600944613 7 років тому +1

    super pandey

  • @tamildubbedmovies4530
    @tamildubbedmovies4530 3 роки тому +1

    Ungea idea nalla india valarasu aaidum
    Vallthukkal

  • @sabarijhon8798
    @sabarijhon8798 7 років тому +1

    super pandey sir

  • @murugeshastudio
    @murugeshastudio 7 років тому +7

    Solar Panels விஷயம் கேட்டார் Thanks Pandae

  • @nagaraja5563
    @nagaraja5563 6 років тому +1

    40 mins nalla joliya pochu.thanks pandey.

  • @ManiKandan-nn8nm
    @ManiKandan-nn8nm 7 років тому

    sir dmk admk solratha veddu formers kapathuka please sir wetter give me

  • @Om21O
    @Om21O 6 років тому

    This reflect the quality of our education system, He has a BSC from Thiyagarajan College, Madurai, Kamaraja University

  • @Manoj_Soundararajan
    @Manoj_Soundararajan 7 років тому

    unnayellam vote potu jeykavechcha makkal ku மிக்க நன்றி

  • @shailra
    @shailra 7 років тому +4

    " யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லம் சவுக்கியமே, கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது " பாடல் நினைவுக்கு வருகிறது. செல்வி. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அமைச்சர்களை/கட்சியின் முக்கிய பொருப்பாளர்களை திரு. பாண்டே அவர்கள் கேள்வி கேட்ட தொனி வேறு, இப்போது கேட்கும் தொனி வேறு... திரு. பாண்டே அவர்களே என்ன இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அவர், தகுந்த மதிப்பளிக்கவும்.

  • @manikandanv2948
    @manikandanv2948 6 років тому +1

    Tharmakol mama semma pic

  • @9600944613
    @9600944613 7 років тому

    u r questions was good

  • @SHIVAM
    @SHIVAM 7 років тому +14

    People are the one who should be blamed..... Electing such jokers.....

    • @cpetch10
      @cpetch10 7 років тому +1

      we all vote for Jaya. Not for this stupid person. I think this will change in the next election as people will have to be more careful with their vote.

  • @Purrito007
    @Purrito007 7 років тому

    Well questions Mr Pandy. Thank you for your representation behalf of public

  • @nachikan512
    @nachikan512 7 років тому

    Mr. Minister, I don't remember you have given a valid answer for even a single question !!! also you revealed the drama for Mr. T.T.V of joining the two groups....
    Madurai makka - a must watch for you..

  • @ingstonemmanuel1275
    @ingstonemmanuel1275 7 років тому

    Hi,,Hi,,,!!
    ON THIS ISSUE NOT ONLY HIM COOPERATION OFFICER"S ALSO

  • @chezhi12
    @chezhi12 7 років тому

    வயதுதானவர்கள் வந்தால் இப்படித்தான் புத்தி மதி தெளிவற்ற நிலைமைடையும்

  • @aravindsanjay6482
    @aravindsanjay6482 3 роки тому

    It looks like Arnab took the interview of Rahul Gandhi 🤣🤣🤣🤣. Seriously feeling pity for Pandey.

  • @yogeshkrish7387
    @yogeshkrish7387 5 років тому +1

    iyyo mudiyala da sami

  • @manipsmmanipsm5029
    @manipsmmanipsm5029 7 років тому +6

    வாழ்த்துக் காள் பாண்டே...

  • @ash916win
    @ash916win 7 років тому +1

    state financial crises ku Ena pannalam?
    1. all electronics device components manufacturing from China only. government should invest to start company to manufacturing those components like LCD LED IC etc etc
    2. Tamil Nadu government should release one app for state government for all departments hire software engineer and call center. it creates more employment.
    3. Tamil Nadu government should tie up with international corporate company for software development. it will create revenue for government as well as state government revenue
    4. government should sell rice, vegetables, fruit's, spices, dhaal, sprouts etc etc. it will help Farmers profitable rates and less price for public people
    5. Farmers market should open every area in city from government with less membership amount.
    6. government school should be competitive for private school. if anyone join their children in government school their family should get some benefit,
    7. biogas project should start from government it will increase more revenue from bio waste

  • @karuppusamymani9790
    @karuppusamymani9790 7 років тому +11

    நீ ஒரு மங்கூனி அமைச்சர் என்பதே மணிக்கு ஒரு முறை நினைவு படுத்துறாயடா

  • @guunalanalan6652
    @guunalanalan6652 7 років тому +1

    pandey sir super....

  • @sriramadhithya7473
    @sriramadhithya7473 7 років тому +3

    Volume is too low

  • @bosechandra9886
    @bosechandra9886 7 років тому +10

    HE IS LIKE A FROG IN THE WELL,BASTARD AMMA AMMA AMMA YOU ARE RESPONSIBLE FOR THIS STAGE OF FOOLISHNESS

  • @mathiyazhaganp151
    @mathiyazhaganp151 7 років тому +1

    inaiku than ya iwan urupadiya interview eduthirukan #rangaraj pandey

  • @kingkpskingkps1962
    @kingkpskingkps1962 4 роки тому +2

    2021 la mayurula varuveengha

  • @paramesh6219
    @paramesh6219 4 роки тому +1

    மட மங்குனி அமைச்சர் மதுரை மக்கள் பாவம்பா

  • @deepanchakravarthy5093
    @deepanchakravarthy5093 6 років тому +4

    Mr.பாண்டே எப்படி தான் சிரிப்னப அடக்கிக்கொண்டு பேசுகிறீர்களோ தெரியவில்லை (me feeling the same)

  • @sixcivil
    @sixcivil 7 років тому

    we need more question

  • @kkarthiga1
    @kkarthiga1 7 років тому

    Recently in Los Angeles to prevent the drought they also used thermacole and shade balls. I don't know weather it helped or not, but they used it.

  • @duidurai6001
    @duidurai6001 6 років тому +3

    என்த்தான் பெசுரன்னு தெரியாம பேசுரான் பாருங்க

  • @cpetch10
    @cpetch10 7 років тому +1

    Next plan, please try to put sunglasses for the sun.

  • @murugeshastudio
    @murugeshastudio 7 років тому +5

    சீமைக்கருவேலமரம் அழிப்பு எப்போது குடிமராமத்து என்று கூறி தடுத்து நிறுத்தி விடுகிறார்கள்

  • @stephenyuvasri8094
    @stephenyuvasri8094 4 роки тому +1

    Pavoya andha aalu sirippa adakitutu kelvi kekuraru I'm watching in 2020

  • @barthimercy8428
    @barthimercy8428 7 років тому

    memes ready panna arampinga paa, seekiram.i am waiting

  • @prabhustandly4396
    @prabhustandly4396 6 років тому +1

    Panday........ Panday tha ya... Semma panday ji...

  • @MohanMohan-jm3jz
    @MohanMohan-jm3jz 7 років тому

    affidavit அத கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அமைச்சரே

  • @arunpandiyan2018
    @arunpandiyan2018 6 років тому +3

    இவை அனைத்தும் தவறுகளை மறைத்து ஞாயப் படுத்தும் சொற்கள்...

  • @niroshandavid
    @niroshandavid 3 роки тому

    Thaleeva...nee thaan ya namma next cm....vaalga raju sir...

  • @rameshmahi0797
    @rameshmahi0797 6 років тому

    Sasikala photo pocket la ethuku iruku.....semmma question sir pandey

  • @pd9515
    @pd9515 7 років тому +4

    Kasu vangitu vote pota ipdithan.... people please vote for sensible educated person next Time...🙏

  • @SnehaMB
    @SnehaMB 3 роки тому +1

    Thermacol valzha😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @halikuljamanmohamedazarude5988
    @halikuljamanmohamedazarude5988 7 років тому +2

    It's time to think about minister qualification & knowledge so people make good decision & electing well known person. ADMk & DMk minister blamed both of them.

  • @rachelkutti6305
    @rachelkutti6305 4 роки тому +2

    ஐ தெர்மாகோல் ராஜு 😄

  • @rahulsesha1782
    @rahulsesha1782 7 років тому

    He is so innocent .. far better than NASA

  • @drippinreagan8358
    @drippinreagan8358 7 років тому

    give him a Nobel prize ,i think he is holding patient in thermacol.apply for american top prize hover model .

  • @rdnsekaran
    @rdnsekaran 7 років тому

    where is hariharan

  • @b2kjagan281
    @b2kjagan281 7 років тому

    திரு பாண்டே அவர்களே, இவனை போன்ற முட்டாளை நேர்காணல் செய்து உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும், வீணாக்காதீர்கள். இவரை போன்ற அமைச்சரை கிடைத்ததற்கு நாம் அனைவரும் வெட்கப்படவேண்டும்.

  • @Sabs2101
    @Sabs2101 7 років тому +3

    ennum naalu varsham ennalam paakka poromooo!!!...

  • @ananthmano2067
    @ananthmano2067 4 роки тому

    When Ms. Jayaladha was there on CM. I don't know he is name is..... Not only for him.......... Lot of...

  • @giridharann1405
    @giridharann1405 7 років тому

    Hay at least he trys to do sumtng other sitting ideal. Sellur K Raju failure is step to success hats off cooool happenz

  • @vigneshdcse
    @vigneshdcse 7 років тому

    Respective literacy knowledge is required for becoming respective position of every minister .

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 2 роки тому

    He has taken initiative let him appreciate

  • @etelgobi2377
    @etelgobi2377 6 років тому

    Madurai people are very brilliant because they’re voted for him

  • @maharajaniyadurai7083
    @maharajaniyadurai7083 7 років тому +2

    Worst Minister.... What to do. People who selected this MLA should feel how blunder we did