(26/05/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Valarmathi | Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • (26/05/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Valarmathi | Thanthi TV
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 496

  • @RAMKUMAR-fi7ev
    @RAMKUMAR-fi7ev 6 років тому +139

    வணக்கம் திரு. பாண்டே அவர்களே உங்களுக்கு ஒரு சவால்!?
    இந்த நாதாரியை வைத்து Show நடத்துவதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சம்பத்தப்பட்ட அதிகாரிகள், முதல்வர் எழவுபாடி யை வைத்து ஒரு ஆயுத எழுத்து நிகழ்ச்சியை நீங்கள் உங்களின் மனசாட்சிக்கு கட்டுபட்டு மக்களுகாகாக நடத்த வேண்டும்...
    இந்த சவாலை நான் திரு. பாண்டே மீது வைத்துள்ள மரியாதையை காரணம்...

    • @RAMKUMAR-fi7ev
      @RAMKUMAR-fi7ev 6 років тому

      Nasreen Fathima Thank Sister..

    • @mailsank2000
      @mailsank2000 6 років тому +2

      well said brother.

    • @RAMKUMAR-fi7ev
      @RAMKUMAR-fi7ev 6 років тому +1

      sankar narayanan thank bro

    • @jaisonanthony2628
      @jaisonanthony2628 6 років тому +2

      Indha interview waste. Romba edhir paathu vandhen annan unga mela ulla nambikaila. Neenga unga baanila keakkave illa. Kadamaiki melatta keattutu vittutenga.

    • @Shank2485
      @Shank2485 4 роки тому

      இவளுடைய கருத்து கேட்க interview pannala இவள வச்சி செய்யத்தான் பண்டே interview செய்கிறார். நாஞ்சில் சம்பத் கு நடந்த கதி தான் இவளுக்கும் . இவளுக்கு vote potta மக்களை என்ன என்று solveergal.

  • @jawahars9151
    @jawahars9151 6 років тому +82

    இத கூட ஓட்டு போட்டு 2, 3முறை MLA ஆக்கிருக்கங்களே அந்த தொகுதியில் இருப்பவர்கள் அவ்வளவு முட்டாள் மக்களா?

    • @NIKAM00
      @NIKAM00 6 років тому +2

      vote makkal pottu thaan ellarum mla aagurangala. ayyo ayyo naama tamilnatula irukomingurathaye maranthutingala

  • @John-rd5nq
    @John-rd5nq 6 років тому +86

    தந்தி தொலைக்காட்சி நிர்வாகமும் பாண்டே வும் தகுதியான ஆட்களிடம் விவாதிப்பது நல்லது ...இவர்கள் போன்றவர்களிடம் நம் நேரத்தை விரயம் செய்வது அடி முட்டாள்தனம்...நாங்கள் இதை போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பது அரசின் நிலைப்பாட்டை அறியவும் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராயவுமேதானே தவிர இணையத்தில் எங்கள் நேரத்தை வீனடிக்கவில்லை ....
    தந்தி தொலைக்காட்சி நிர்வாகம் ஒருமுறை ஆற அமர்ந்து வளர்மதியின் பேச்சை செவி சாய்த்து கேளுங்கள் யதாகிலும் ஒரு கருத்தேனும் உபயோகம் உள்ளதா என்று...
    தயவு செய்து திருத்திக்கொள்ளுங்கள்

    • @narayananpon670
      @narayananpon670 6 років тому +2

      இந்த பதிவை நான் ஆமோதிக்கிறேன்.

    • @hajahajasair586
      @hajahajasair586 6 років тому

      John
      பாண்டே மலம் தின்ன எதுவும் செய்வான்

  • @Johnvijay07
    @Johnvijay07 6 років тому +82

    திடீரென்று ஒரு துப்பாக்கி எடுத்து இந்த அம்மாவை சுடனும் 😈

  • @seenur7067
    @seenur7067 6 років тому +39

    இந்த காமெடி ஷோவ அப்புரம் பாப்போம்...

    • @dineshsharma2293
      @dineshsharma2293 6 років тому

      TR Seenu hahaha

    • @dineshsharma2293
      @dineshsharma2293 6 років тому

      TR Seenu sema comment bro

    • @manokrish4698
      @manokrish4698 6 років тому

      Yes - Nowadays Pandey's interviews are seems to be one sided . Ackward - he not even ask some basic vital questions

  • @a.k.chandrua.k.chandru3305
    @a.k.chandrua.k.chandru3305 6 років тому +34

    திரும்பதிரும்ப.பேசர.வளராதமதி

  • @vinonikhil3447
    @vinonikhil3447 6 років тому +5

    மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்
    எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
    வாழ்வு வந்தால் அனைவரையும்
    கருவருப்போமே.....
    மானமுள்ளதமிழன்...

  • @deepanchakravarthi1919
    @deepanchakravarthi1919 6 років тому +9

    EPS வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாம் சகோதரரே.. முதல்வன் 2 பார்த்தது போல் இருந்திருக்கும்..

  • @aminathap
    @aminathap 6 років тому +22

    She Always saying false news... Total waste interview...

    • @balablr1
      @balablr1 6 років тому

      aminathap
      If waste interview then why did u see it man

  • @jayachandranselvam3454
    @jayachandranselvam3454 6 років тому

    இந்த நிகழ்ச்சியில் உள்ள இருவருமே இந்த விவாதத்திற்கு தகுதியில்லாத ஆட்கள். திசைதிருப்பும் முயற்சி. மக்கள் இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்...

  • @manivelramachandiran
    @manivelramachandiran 6 років тому +57

    இந்த ஜந்துக்களை ஏன் பேட்டி எடுக்கறீர்கள்?

  • @balasms1726
    @balasms1726 6 років тому +14

    Mr. Pandey this is not a right time to conduct comedy show

    • @balablr1
      @balablr1 6 років тому

      Bala send SMS

  • @saraswathimalar899
    @saraswathimalar899 6 років тому +46

    unna patha sirippu sirippa varudhu 😀😀😀

    • @balablr1
      @balablr1 6 років тому

      Then go n laugh man.
      Why u commenting

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 6 років тому +1

    வளர்மதியின் சாவு துப்பாக்கியால் இருக்க வேண்டும் என்று நான் கடவுளை பிராத்திக்கிறேன்.

  • @Manisriquotes
    @Manisriquotes 6 років тому

    உங்கள் நேரமும் வீண்,எங்கள் நேரமும் வீண் Pandey sir. அம்மா,திரும்ப திரும்ப வருந்துகிறோம் இந்த ரெண்டு வார்த்தைய தவிர வேற எதுவும் இல்ல இந்த Interview la.பூட்டு போடுறதுக்கே 13பேர புதைக்க வேண்டியிருக்கு....உங்கள ஆட்சில உட்கார வச்சத்துக்கு நாங்கதான் வருந்துறோம்.....

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 6 років тому

    ரங்கராஜ் அவர்களே உங்களின் குரல் மக்களுக்கானதாக இல்லை.
    அதிகார வர்க்கத்தினருக்கான குரலாகவே உள்ளது.

  • @அரசியல்களம்இணையம்தொலைகாட்சி

    திரு.பாண்டே அவர்களே.உங்கள் மீது ஒருமரியாதை வைத்துள்ளேன்.அதை மீறி நடக்காதிங்க உங்கள் சாதூர்யத்தை பாத்து பலமுறை வியந்துஉள்ளேன் ஆனால் இப்போ சோரம் போயிடிங்கனு நினைக்கிறேன்

  • @krishanthkrishnamoorthy509
    @krishanthkrishnamoorthy509 6 років тому

    மதிப்புக்கு உரிய Pandey அவர்களே சிறு நரியிடம் சிங்கம் தோற்றுவிட்டதா ஃ

  • @vijaymani3507
    @vijaymani3507 6 років тому

    இந்த நிகழ்ச்சியை உங்களால் நேரலையில் நடத்த முடியமா?????

  • @Mithu-j1u
    @Mithu-j1u 6 років тому +1

    கடைசியா அந்த ஒரு நிமிட சா (சோ )தனை மிக சிறப்பு. மகிழ்ச்சி. 2019இல் தெரியும். இவ பேட்டி பாக்கணும் எழுதி இருக்கு பாரு எல்லாம் எங்க தலை எழுத்து.

  • @jeyseelan3435
    @jeyseelan3435 6 років тому +1

    Of all the unwanted politicians, this lady features highest in the order.

  • @marichamychamy1876
    @marichamychamy1876 6 років тому +8

    கழுதைக்கு பெயர் "முத்து மாலை " கூட உண்மை.,
    ஆனால் இந்த நாதாரியை கூப்பிட்டு கேள்வி கேட்கும் திரு - பாண்டே தங்களின் மரியாதையை இழந்து விட்டீர்களே.. ,

  • @venkataramans3316
    @venkataramans3316 6 років тому +1

    வந்து பேட்டிக்காக உட்காரும் போது, புடவை, ரவிக்கை போட்டுட்டு வந்தாங்க!,,,, போகும்போது ஒட்டுத் துணியைக்கூட காணமே !!!!

  • @prasathrajendran4170
    @prasathrajendran4170 6 років тому +1

    பாண்டே அண்ணா தயவு செய்து வளர் மதி போன்றோறை அழைக்க வேண்டாம்

  • @prakasharavindprabhakaran7228
    @prakasharavindprabhakaran7228 6 років тому

    How many of you first disliked and watched the video?

  • @magiiking1085
    @magiiking1085 6 років тому

    நானே tv பார்த்து தான் தெரிந்து கொண்டேன்- முதலமைச்சர்

  • @anandprasanna
    @anandprasanna 6 років тому

    @Pandey... i expected questions which will leave her speechless. I dont know why u were so lenient on her...

  • @amalakabilan337
    @amalakabilan337 6 років тому

    பாண்டேக்கு நிகழ்ச்சிக்கு ஆள் கிடைக்காமல் இவரைத் தேர்ந்தெடுத்தது இந்த நிகழ்ச்சியை பார்ப்பவரகளை முட்டாளாக்க நினைக்கிறீர்களா?

  • @dineshsharma2293
    @dineshsharma2293 6 років тому +12

    Pandey sir ungaluku manusana interview Panna sonna African karadi ya interview pannirukinga

    • @balablr1
      @balablr1 6 років тому

      dinesh kannan
      African karadi romba alaga iruku.
      I think she is Ur lover

    • @dineshsharma2293
      @dineshsharma2293 6 років тому

      bala blr thevadiya movane ommala potu naa olukka item movane

    • @balablr1
      @balablr1 6 років тому

      dinesh kannan dai romba over pesada
      Oru limit iruku..

  • @anandcosta
    @anandcosta 6 років тому

    Pandey, Question paper munadiye kuduthitingala? Ille avunghe answerukku thahundhe question ready panitingala?

  • @selvasabapathi9676
    @selvasabapathi9676 4 роки тому +1

    என்ன டா அம்மா அம்மா.... குற்றவாளி அம்மா..

  • @sureshdeva5745
    @sureshdeva5745 6 років тому

    Nengale kelvi Nengale pathil sollukeraganu rangaraj sir pathu solrenga nenga ethuvome sollamattunrengale valarmathi madam.
    Valarmathi madam pesum pothu ethukeduthalum vayaku niluvail iruku nu solringa. Nenga pathile solla mattunrenga ungaluku Thane interview Nenga sollunga madam appadihe mazhupuringa
    Madam Nenga entha oru pathulum muzhusa compete panna Mattunrenga
    Rangaraj Sir makkaluku unmai theriyanum athuku thane interview nenga edit panna kuduthu sir
    Plz ithupola program la edit pannathinga cut pannathinga unmayana chanel na interview appadihe pathivo pannanum apo tha Avanga enna solrenganu theriyum.. Pala kekkapadum kelvikaluku pathil illai thappika parkirarkal nangalum India kudimagam

  • @kumar.k5339
    @kumar.k5339 6 років тому +9

    எப்ப தந்தி.tv.புலித்துபோன மாவை கூப்பிட்டு அறைக்கிரிர்களே இது நியாயமா

  • @kandasamyk3057
    @kandasamyk3057 6 років тому

    பாண்டே அவர்களே டிவி ல எனக்கு சான்ஸ் கிடைக்குமா

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810 6 років тому +1

    வளர்மதி மாமி காமெடி அருமை

  • @bluetigers237
    @bluetigers237 6 років тому

    பன்னி வாய் வளர்மதி வாழ்க...

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 6 років тому

    Super rangaraj pandian anna

  • @rakshitha1935
    @rakshitha1935 6 років тому

    Mr.pandey why your not asking her regarding sniper gun.. why they used sniper.. wat makes them to shot with sniper

  • @mohamedshadikma6470
    @mohamedshadikma6470 6 років тому

    41.1 நிமிடம் இன்றைய தினம் தேவையான நேரத்தை நான் வீனடித்து விட்டேன்

  • @user-od8et9rz6t
    @user-od8et9rz6t 6 років тому +1

    அர மென்டல் இவல பாக்கும் போது கோவம் தான் வருது
    இவலும் இவல் கட்சியும் கன்டிபாக அனுபவிப்பாங்க....

  • @s3narasi
    @s3narasi 6 років тому

    Thanthi TV is ADMK TV..

  • @thimmarayans8093
    @thimmarayans8093 6 років тому

    Pandey sir...u have interview with all celebrities and politicians so far .. y not with Rajini yet

  • @nanthatamil5918
    @nanthatamil5918 6 років тому

    பாண்டேவின் காமடி சோ.. நல்லா சிரிச்சேன் ஜயா.. நன்றி.. இன்னும் எதிர்பார்க்கிறோம்..

  • @senthilk5289
    @senthilk5289 5 років тому

    Amma god

  • @selvasabapathi9676
    @selvasabapathi9676 4 роки тому

    அம்மாவின் அரசு ஊழல் அரசு....

  • @aanandaanandaanand1417
    @aanandaanandaanand1417 2 роки тому +2

    பாண்டே-உங்க தகுதிக்கு ஏற்ற ஆள்கிட்ட பேட்டி எடுங்க. totaly time waste.

  • @yogen2192
    @yogen2192 6 років тому +1

    Tamil Nadu Comedy ValarMathi🤗🤗

  • @PromodhSridhar
    @PromodhSridhar 6 років тому

    Atleast after seeing her interview people need be very careful before you vote next time!!

  • @Taslima951991
    @Taslima951991 6 років тому

    Listen to the people of Tamil Nadu you have power ... Try to use your power ...

  • @kavin1557
    @kavin1557 6 років тому +1

    Pandey Anna neenga superna

  • @bluemusic3330
    @bluemusic3330 6 років тому

    தந்தி தொலைக்காட்சி நிர்வாகமும் பாண்டே வும் தகுதியான ஆட்களிடம் விவாதிப்பது நல்லது.

  • @sampathkumar7066
    @sampathkumar7066 6 років тому

    பாண் டா சார் இவ எல்லாம் ஒரு ஆள் நீங்கள் உங்கள் மரியாதை மக்கள் மத்தியில் இழக்கலாம்

  • @knowledgecan9781
    @knowledgecan9781 6 років тому

    At 17:23 pandey can counter by saying police has used snipers

  • @cliffincorporated2149
    @cliffincorporated2149 6 років тому

    still alive?

  • @indaus1
    @indaus1 6 років тому

    Next primeminister of india

  • @lavanyamailz1
    @lavanyamailz1 6 років тому

    This Aunty is so talented to bluff continuously non stop for 40 mins .

  • @espee40
    @espee40 6 років тому

    No more valarmathi in this show.... Please Mr.Panda....

  • @senthilk5289
    @senthilk5289 5 років тому

    Amma

  • @vj3967
    @vj3967 6 років тому

    Mr. Pandey, is it the way you ask questions to others?

  • @selvacithaiya258
    @selvacithaiya258 6 років тому +11

    ஆடு சிக்கியது

  • @rameshjeba8015
    @rameshjeba8015 6 років тому

    Arumai Annan ranagaj Annan nenjula feeling irukku nantri..

  • @funcorner1976
    @funcorner1976 6 років тому

    40 minutes utter waste......Seems like a "Bathilukku enna kelvi"......Antha amma Sonnatheye sollitu irku......My sincere request to Thanthi TV, Do something useful to the public or Bring someone who is capable of that hot seat.....

  • @nagaraj430
    @nagaraj430 6 років тому

    ரொம்பவே நல்லா பேசுராங்க

  • @priyasandilyan6946
    @priyasandilyan6946 6 років тому

    Pandey bro koota rmp Periya fan nan..... Intha interview la ennachi sir kuuuu

  • @malakrishnan7547
    @malakrishnan7547 6 років тому +8

    பாண்டே அண்ணா சிறப்பு ...

  • @riltonklazarus8165
    @riltonklazarus8165 6 років тому +1

    Ithu palaya Pandey sir illa

  • @manikandanm7105
    @manikandanm7105 6 років тому

    தயவுசெய்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் தயவுசெய்து அதிமுக ஆட்சியை கலைத்து விடுங்கள் இதுவே நீங்கள் மக்களுக்கு செய்யும் பெரிய உதவி

  • @உத்திரங்குடிராமன்மயிலாடுதுறை

    தவறு தான் தவறு தவறுதான் ..... வாய பாரான் .. ப்பா

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 6 років тому +4

    Nega ya antha makkala kutu program pana kudathu ? thapu panavagala kutu questions kata avaga yana sola poraga poi tha ! ethu tha media nelamai !

  • @Ram200786
    @Ram200786 6 років тому

    மறுபடி மறுபடி இவள எதுக்கு கூப்பிட்டு வர்றீங்க.. இவளுக்கு எதுவும் தெரியாது

  • @San-pm9eu
    @San-pm9eu 6 років тому

    Masathuku orru thadava evangala kuuputtu nalla vechu seiuringala sir..super!!!

  • @MurugesanAnnasamy
    @MurugesanAnnasamy 6 років тому

    ஊடகங்களுக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சாமானியனின் கேள்விகள்
    1. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு அங்கு என்ன நடந்தது என்பதை உண்மை மாறாமல் பதிவு செய்ய முடியுமா
    2. அரசையும் காவல் துறையையும் குற்றம் கூறும் இந்த தருணத்தில் ஊடகங்கள் எந்த அளவுக்கு உண்மையை வெளிக்கொண்டு வந்தது என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள தயாரா
    3. ஊடகங்கள் சரியான முறையில் செயல்பட அனுமதிக்கப்படவில்லை எனில், யார் உங்களை கட்டுப்படுத்தியது என்பதை உண்மை மாறாமல் பொதுவெளியில் கூற முடியுமா
    4. கத்தி முனையை விட பேணா முனை கூர்மையானது என்பதை வரலாற்று குறிப்புகள் எடுத்துரைக்கும் நிலையில், தற்போது அது மழுங்கடிக்கப்பட்டுவிட்டதா
    5. தற்போதுவரை எத்தனை மக்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு பலி ஆகியுள்ளார்கள் என்பதை களத்தில் நேரே சென்று ஆராந்து உண்மையான எண்ணிக்கையை உரக்க கூற முடியுமா
    6. தற்போதுவரை எத்தனை மக்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்கள் என்பதையும் அவர்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்பதையும் உண்மை மாறாமல் கூறமுடியுமா
    7. தூத்துக்குடி மக்களிடம் அமைதி திரும்ப அரசு என்ன விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை கள நிலவரத்தோடு ஒப்பிட்டு கூற முடியுமா
    8. போராட்டத்தை சமூக விரோதிகள் கலவரமாக மாற்றினார்கள் என்று அரசு கூறும் நிலையில், எத்தனை சமூக விரோதிகள் கைதுசெய்யவோ அல்லது கொள்ளவோ பட்டார்கள் என்பதை அவர்கள் பெயரோடு வெளியிட முடியுமா
    9. ஸ்டெர்லைட் ஆலையை மூட, சட்டநடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, அரசு எடுத்த கொள்கை முடிவுகளை ஆராந்து கூற முடியுமா
    10. ஊடகங்களுக்கு தினம் தினம் பல முக்கியமான செய்திகள் வரும் எ.கா, மோடியின் நான்காண்டு நிறைவு, ஜெயலலிதாவின் ஒலிநாடா, இன்னும் பல, அனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை உங்களால் அதை பின்தொடர முடியுமா
    உங்களில் ஒருவன்

  • @nelsons9664
    @nelsons9664 6 років тому

    Super sir

  • @rajav100
    @rajav100 6 років тому

    Mara Mandai ah irukanga Pandey avanga... Nenga epdi Sirikama interview panringa ayya!!! Sema training theva

  • @user-od8et9rz6t
    @user-od8et9rz6t 6 років тому

    Ievala pakum pothu kovam than varuthu

  • @sudharsanc180
    @sudharsanc180 6 років тому +13

    Tuticorin peopleaaa kuptu interview edunga da dei😑Ivaaa pesratha keta laee erachaaa pundai aguthu..

  • @kannanoxford5753
    @kannanoxford5753 6 років тому

    How many takes did you need for this interview? Maybe 1000 or above.

  • @kathirazan
    @kathirazan 6 років тому

    படிக்காம டெல்லியில் டீ ஆத்துர அவனக்கு கூட தெரியும் இது தப்புனு, சென்னையில் ஆத்துரவங்களுக்கு தெரியலையா???

  • @rajabmohamed6254
    @rajabmohamed6254 6 років тому

    இந்த அம்மாவை இந்தியாவின் ரானுவத்துரை அமச்சரா ஆக்குங்கள்

  • @jeevankethineni3481
    @jeevankethineni3481 6 років тому +1

    first of all y u r taking interview with this kind of person.

  • @rajabmohamed6254
    @rajabmohamed6254 6 років тому

    இவங்க போட்டவை உங்க ஆபிஸ் வாசலில் மாட்டிவைங்க வியாபரம் நல்ல நடக்கும்( உண்மை மறுபிறவி வளா்மதி) இதுயெல்லாம் தலையெழுத்து மக்களுக்கு

  • @suryaane
    @suryaane 6 років тому

    COMEDY SHOW PARTTU ROMBA NALL AGDHU INIKI 1 COMEDY SHOW

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 6 років тому +1

    41 Golden Minutes Wasted.

  • @sivarajans5453
    @sivarajans5453 6 років тому +1

    I am little confused whether panday shown little bit soft corner to valarmathi or valarmathi gave a superb answers. But anyway today is not pandays style😚

    • @balablr1
      @balablr1 6 років тому

      sivarajan s
      Then tell what is Pandey style
      Tell me mr Rajan.
      Do u think u r Raghuram Rajan huh??

    • @sivarajans5453
      @sivarajans5453 6 років тому

      bala blr throwing one question after the other question without a gap. And I am not anybody just a common man.

    • @balablr1
      @balablr1 6 років тому

      sivarajan s
      Yes I m throwing questions after questions.
      I m trying to become controversial like H raja

    • @balablr1
      @balablr1 6 років тому

      sivarajan s
      Do u think u r unnai pol oruvan Kamal Hasan
      Just a common man..!!!
      U r worth less

    • @balablr1
      @balablr1 6 років тому

      Yes,my internet my words..I can comment without gap
      Why r u so jealous

  • @Suhassu7519
    @Suhassu7519 6 років тому +13

    பான்டே கேள்விகளை ஒழுங்காக கேளுங்க ஏன் தாவுறீங்க ..? ரொம்ப அதிமுகவிற்கு அனுசரித்து போகின்றமாதிரியிருக்கு.

  • @balakrishna821
    @balakrishna821 6 років тому

    இந்த பேட்டியை நான் பார்க்கவில்லை . ஆனால் நிச்சயமாக இந்த பேட்டியில் ஒன்றும் இருக்காது என்று மட்டும் தெரியும் .. ஒரு அசாதாரண சூழ்நிலையில் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் . தயவு செய்து வேறு ஒருவரை பேட்டிக்கு அழைக்கவும் ....

  • @muruganmeena3815
    @muruganmeena3815 6 років тому +3

    Pandey support panra mari theriyum aanal unmai illai listen all

  • @jeyaprawin5663
    @jeyaprawin5663 6 років тому +6

    Pandey ella qs elame mass kekurinka superb

  • @anbuarasi8681
    @anbuarasi8681 6 років тому +25

    Eva munja pakavey aruvaruppa iruku

    • @arupunya9965
      @arupunya9965 6 років тому

      Anbu Arasi எல்லாமே சதி
      துப்புகெட்ட அரசாங்க

    • @subbuk3839
      @subbuk3839 5 років тому

      Unga channel subscribe panniten

  • @vinothkumar-ro6fy
    @vinothkumar-ro6fy 6 років тому

    super question sir.....

  • @shankarnarayanan1671
    @shankarnarayanan1671 6 років тому

    Mr. Pandey
    Sterlite Company is self sufficient with power need with installed captive plant
    They were exporting to TNEB

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 6 років тому

    aiadmk sr member knows anything &everything about aiadmk .long experience good luck.

  • @mrajeshmt
    @mrajeshmt 6 років тому

    what an intellegent speech😉😉😉😉

  • @jeraldmanuel385
    @jeraldmanuel385 6 років тому

    Maavata achiyagam la iruka CCTV camera recordings kaatunga madam

  • @sivakp6920
    @sivakp6920 6 років тому

    We are waiting for memes with this interview. 😄😄😄😄

  • @gunaguna147
    @gunaguna147 6 років тому

    Hello sir ungaluku theriyatha Ena nadakuthu nu 😦😦😦😦😦

  • @anandprabhu4441
    @anandprabhu4441 6 років тому +1

    nalla yosikira arasiyal nabarkalea kondu intha urayadalai nadaththaum.....plz

  • @kajakaja4618
    @kajakaja4618 6 років тому +14

    INDHA NAYKKHELLAM YEPPHO SHAVUU VARUM

    • @balablr1
      @balablr1 6 років тому

      Mohamed Jubair
      Jubair is in air

  • @srisubash2008
    @srisubash2008 6 років тому

    Thappu Namma mela than.. Namma than vote pottom.. innimel chinnam paathu vote podama unga area irukura aala paathu avanga nalla vangalanu paathutu vote poduinga illena intha maathiri government than namaku kedaikum.

  • @sasirdharan1328
    @sasirdharan1328 6 років тому

    Sun TV reporters aha athuku thadutengha