Ep#1 - KadhaiPodcast's Sivakamiyin Sabatham | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்-1
Вставка
- Опубліковано 5 лют 2025
- Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம் - Episode 1
கதைபாட்காஸ்ட் வழங்கும் சிவகாமியின் சபதம்
"பொன்னியின் செல்வன் " என்ற காவியத்தை எனது பாணியில், நடைமுறைத் தமிழில் உங்களிடம் கொண்டு சேர்த்துத் தங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது அமரர் கல்கி அவர்களின் மற்றுமொறு காவியமான "சிவகாமியின் சபதம்" - எனது புரிதலில் ....
சரித்திர நாவல்களின் நாயக எழுத்தாளர் அமரர் திரு.கல்கி அவர்கள் எழுதிய புதினங்களில் ஒன்று "சிவகாமியின் சபதம்". சோழர்களை மட்டுமே நாம் கவனித்திருக்க, பல்லவர்களின் வீரத்தையும், ஆட்சியின் மேன்மையையும் நமக்கு சொன்னது மட்டுமல்லாமல் கலைத்திறனையும், கலையின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் படைப்புகளையும் நமக்கு சொன்னது "சிவகாமியின் சபதம்".
இந்தச் சரித்திரப் படைப்பை அப்படியே வாசிக்கும் திறனுள்ள பலர் இந்தத் தளத்தில் இருந்தாலும் இப்போதைய தலைமுறைக்கும், தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கும், இலக்கியத் தமிழ் புரியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் இதை நடைமுறைத் தமிழில் பல இணைத் தகவல்களையும், கிளைக்கதைகளையும் சேர்த்து என்னுடைய புரிதலில் இந்தக் காவியத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறேன்.
உங்களின் ஆதரவை எதிர்பார்த்து அன்புடன் கவிதா....
Thank you so much for your overwhelming support and appreciation for presenting “PONNIYIN SELVAN” in easy to understand and casual Tamil. Further to the success of Ponniyin Selvan, I present “SIVAKAMIYIN SABATHAM” - yet another epic novel of Thiru.Kalki. This novel focuses on the bravery and excellence in governance of Pallava dynasty and it also focuses on their interest on Art and Culture. Though there are many enthusiastic Tamil lovers in today’s media, who are reading this novel like an audio book, I wish to present this epic novel to today’s generation and those who can’t read Tamil, but can understand simple spoken Tamil. One more highlight of my version is that I present loads of additional information/facts about Pallava dynasty and some short stories related to this epic novel to make it more interesting and relevant to today’s times.
Here is “Sivakamiyin Sabatham” in my understanding, starting from 30th Sep 2020, in all forms of Podcasts, partnering with IVM Podcasts. Also available in my UA-cam channel - “Kavitha’s KadhaiPodcast”
Please share your comments and feedback;
Facebook - / kadhaipodcas. .
UA-cam - www.youtube.co....
Instagram - KadhaiPodcast
Twitter - Ka...
Gmail - Kavithaskadhaipodcast@gmail.com
You can also support us in Patreon; / kadhaipodcast
Like | Comment | Subscribe | Share | Sponsor
😅so cute!! The way you opened.. poniyin..sorry.. love you kavitha!!
I am big fan of your ponniyenselvam podcast
Super excited ❤❤❤❤❤
Thanks for starting Sikamiyin Sabathia episode
(kalki stories + kavitha ka) sema pair ka. kalki epdi katha eluthurathula semayo athu mathri neenga katha solrathula sema. nethu morning sivagamiyin sabathamnu notification la paathathum enavo avlo happy uh irunthuchu ka. vazhthukal and romba aarvama irku unga katha kekrathuku 🤗
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.😍😍
நன்றி :)
மகிழ்ச்சி தொடர் வாழ்த்துக்கள் கவிதா
And a great tribute to Sri.SPB sir.
Very good start mam. Thanks
Really thanks for telling story in daily language.. very much interested in hearing your story in early morning daily .. thanks mam
Super ka ithukaka tha i am waiting
Best wishes to you and Thank you.
Super amma
Nandriyum Vazhthukkalum...!
Neenga pesratha evlo neram venalum ketutae irukalam ma'am. Charming !!! ❤
100 percent true
Hello mam நான் எதிர்பார்த்தபடியே சிவகாமியின் சபதம் தேர்வு செய்து தொடங்கியதற்கு வாழ்த்துகள். உங்களின் வசீகர குரலில் மகேந்திர வர்ம பல்லவரின் பராக்கிரமங்களையும், நரசிம்ம வர்மன் சிவகாமி காதலையும் பரஞ்சோதியின் அசாத்திய துணிச்சலையும், புலிகேசியின் குறுநகையும் கேட்டிட மிகவும் ஆவலுடன் 👍👍👍🙏🙏🙏
இந்தக் கதையை உங்கள் குரலில் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
வாழ்த்துக்கள். வரலாற்றுப் புதினத்தை அது எழுதிய காலத்தின் உள்ளது போலவே படிக்காமல் காலத்திற்கேற்ப கதையாக கேட்பவர்களுக்கு அவர்களுக்கு புரிந்த நடையில் போதிய விளக்கங்களுடன் கதை சொல்வது அவர்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்வது நமது மண்ணின் வரலாற்றை புதிய தலைமுறைக்கு எடுத்துக் கொண்டு சேர்க்கும். கதைப் புத்தகத்தில் உள்ளதை படிக்காமல் கதையாக சொல்வதற்கு உங்களது அர்ப்பணிப்பு மிகவும் தேவை. உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
Why don't you Express this as ponniyin selvan episods little bit activly?
Puriyala
இனிய துவக்கம் வாழ்த்துக்கள் கவிதா🙏😊
Great mam...nice voice😍
அக்கா மகிழ்ச்சி மீண்டும் உங்கள் குரலில் இந்த ஒலி புத்தகத்தை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி
வணக்கம்,வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்,நன்றி, முயற்சி வெற்றியை நோக்கி பயணிக்கட்டும்.🙏👑👌❤
சூப்பர் ...
Thanks after ponniyin Selvan I read Parthiban kanavu in my own in interest thank you for building my reading habit ☺️😊
Super mam😊
Congratulations
நன்றி அக்கா வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ,சிவகாமியின் சபதம்,இது ஒரு ரத்தினம்.💎.ஜெயகுமார். சி.
Super akka
வாழ்த்துக்கள் என்றென்றும்
Super story continue
சிறப்பு வாழ்த்துக்கள்
Awesome... Congratulations and best wishes mam!!!!!
நல்ல துவக்கம்,,,,,,,,,,, எதிர்பார்ப்பு,,,,,,
Well come... .💐💐💐
புதிய அத்தியாயம் தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்கள்.
sema akka.😊😊....daily nit unga story ktutae than thunguren😉.....chinna age la patti amma lam story soli kkura feel iruku....unga journey inum romba thuram ponum....wish u all the best💐💐💐
Good start mam. Egarly waiting for next episide
Good start n good luck madam.
Happiest day......Very happy to hear you akka....Kavitha akka rockz
Hey heyyyy .. thank akka
Good morning akka super all the best
Super sister... Keep rocking... 💐
Super story👌 all the best mam ☺️ excited to hear 🤩
Very good choice. Congrats.
Good morning Madam,
Thank you very much which was expected by all of us 🙏🙏🙏🙏
A great start Kavitha ! Wishing you good luck
Hi kavi mam, I started your Ponniyin Selvan podcast last year november, and finished it today.. I must say, you have a brilliant way of telling the story, your calm and composed voice, and the emotions you potray along with the storyline is so amazing.. Did i mention this was my first podcast and I loved it so much, all thanks to you it.
Thanku so much Aishwarya! Keep listening n enjoying! N stay connected!
Good morning akka Happy to hearing again
Welcome mam....💐💐💐👏👏👏
Super sister
Great mam !!! Finally waiting over !!
All the best Akka 💐
All the very best for your new journey madam...
Wish u all the best Kavitha. A very good start. May God bless you.
For long days searching sivakamiyin sabatham podcast finally found thank you kavitha mam
Finally it's here❤️❤️❤️❤️❤️
I was waiting for this long after Ponniyin Selvan got over.
All the best ma'am and please don't stop this venture of yours🔥
வாழ்த்துக்கள் சகோதரி
Good Morning ma. A very Happy beginning. all my blessings. Success guaranteed.
Wow! What a great start! It is sure to be a great success.🙏
Well done Sister.. All the very best..
Superb akka.. I am yours biggest fan from.. Andrapradesh (Vijayawada) tamilpaiyan..
All the best mam..super excited for this epic novel❤
Nice sago....
Miga arumaiya aramichu irukeenga akka...n starting la in also expected you to say ponniyin selvan which was fulfilled..thanks for your next initiative akka..waiting to hear all the following episodes
Mam please do a podcast in velpari
Good morning,
A good opening paves way for grand success. Thanks to you for choosing this story.
WONDERFUL. With a serene note of opening, excellent start. A LESSON TO ONE AND ALL. BOTH IN MUSIC AND LIFE. we should adhere to rules prescribed, the loss is for us.
Good story telling once again started👍👍👍👍👍👍👍👍
Nice mam.. pls kaval kottam novel podunga mam
Hii . Sooper ka 👏👏All the best ka .. ❤
Thank you so much for dedicating this first episode to our beloved SPB sir 😓🙏🏼
Good start mam 😍 well beginning is half done. This story narration also going to be great success as that of ponniyin selvam. 👏👏👍👍🙏 good luck madam.👍👍 Interest created 🙏🙏🙏😍😍😍
அன்பு வணக்கம் அனைவருக்கும்🙏🙏 அந்த பயணத்தில் ஆற்றங்கரையில் தொடங்கினோம்..
இந்த இனிய பயணம் ஏரிக்கரையில்.. பசுமை நிறைந்த நீண்ட பயணத்தின் சிவகாமி சபதம் நினைவில் நிறைய வாழ்த்துக்கள் வணக்கங்கள்..
I'm so super eager to hear this story , especially in your narration ❤️ you've really kindled my interest in tamil books and history ma'am.. thank you :)
நல் வாழ்த்துகள்
Welcome back madam, wow wonderful intro to the sivagamiyin sabadham, madam please mention the places,Rivers etc with present names here after in the story. Very very excited for the next journey with you
Sivagami sabadhsm episode 3
Tomorrow
வணக்கம்ங்க
நன்றி வணக்கம்
When do you publish the next part
Friday.its weekly thrice.monday , Wednesday n Friday.
வணக்கம் அக்கா 💐💐💐
A fresh start from the rise of the sun and from the kavitha's kadhaipost. All the best akka😍
Title music மாத்துங்க மேடம்
It's signature music bro
வணக்கம்