Ep#2 - KadhaiPodcast's Sivakamiyin Sabatham | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்-2
Вставка
- Опубліковано 10 лют 2025
- Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம் - Episode 2
கதைபாட்காஸ்ட் வழங்கும் சிவகாமியின் சபதம்
"பொன்னியின் செல்வன் " என்ற காவியத்தை எனது பாணியில், நடைமுறைத் தமிழில் உங்களிடம் கொண்டு சேர்த்துத் தங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது அமரர் கல்கி அவர்களின் மற்றுமொறு காவியமான "சிவகாமியின் சபதம்" - எனது புரிதலில் ....
சரித்திர நாவல்களின் நாயக எழுத்தாளர் அமரர் திரு.கல்கி அவர்கள் எழுதிய புதினங்களில் ஒன்று "சிவகாமியின் சபதம்". சோழர்களை மட்டுமே நாம் கவனித்திருக்க, பல்லவர்களின் வீரத்தையும், ஆட்சியின் மேன்மையையும் நமக்கு சொன்னது மட்டுமல்லாமல் கலைத்திறனையும், கலையின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் படைப்புகளையும் நமக்கு சொன்னது "சிவகாமியின் சபதம்".
இந்தச் சரித்திரப் படைப்பை அப்படியே வாசிக்கும் திறனுள்ள பலர் இந்தத் தளத்தில் இருந்தாலும் இப்போதைய தலைமுறைக்கும், தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கும், இலக்கியத் தமிழ் புரியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் இதை நடைமுறைத் தமிழில் பல இணைத் தகவல்களையும், கிளைக்கதைகளையும் சேர்த்து என்னுடைய புரிதலில் இந்தக் காவியத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறேன்.
உங்களின் ஆதரவை எதிர்பார்த்து அன்புடன் கவிதா....
Thank you so much for your overwhelming support and appreciation for presenting “PONNIYIN SELVAN” in easy to understand and casual Tamil. Further to the success of Ponniyin Selvan, I present “SIVAKAMIYIN SABATHAM” - yet another epic novel of Thiru.Kalki. This novel focuses on the bravery and excellence in governance of Pallava dynasty and it also focuses on their interest on Art and Culture. Though there are many enthusiastic Tamil lovers in today’s media, who are reading this novel like an audio book, I wish to present this epic novel to today’s generation and those who can’t read Tamil, but can understand simple spoken Tamil. One more highlight of my version is that I present loads of additional information/facts about Pallava dynasty and some short stories related to this epic novel to make it more interesting and relevant to today’s times.
Here is “Sivakamiyin Sabatham” in my understanding, starting from 30th Sep 2020, in all forms of Podcasts, partnering with IVM Podcasts. Also available in my UA-cam channel - “Kavitha’s KadhaiPodcast”
Please share your comments and feedback;
Facebook - / kadhaipodcas. .
UA-cam - www.youtube.co....
Instagram - KadhaiPodcast
Twitter - Ka...
Gmail - Kavithaskadhaipodcast@gmail.com
You can also support us in Patreon; / kadhaipodcast
Like | Comment | Subscribe | Share | Sponsor - Розваги
I love all your stories madam❤
Daily attendance 😃
நன்றி
நல்லதொரு காவியப் போக்கு.
எந்த செய்தியையும் இத்தனை விரிவாகச் சொல்ல அன்பு கவிதாவால்
தான் முடியும்.
திரு நாவுக்கரசர் பதிகம் பாடி சிவகாமி ஆடும் காட்சி
கண்முன்னே.
எம்மதமும் சம்மதம் என்று அஹிம்சை வழியில்
செல்ல வேண்டிய நாட்கள்.
அருமையான பதிவு .மிக நன்றி கவிதாமா.
Wow.எத்தனை முறை படித்தாலும் சலிக்காத காவியம்.அதுவும் கவிதா வின் குரலில் கேட்க ..! ரொம்ப வரும் மெனக்கிட்டு நிரைய தகவல்கள் தருகிறீர்கள்.நிரைய பேர்கள் படித்து இளையவர்களுக்கு சொல்ல வேண்டும்.எப்படிப்பட்ட பூமியில் (தமிழ் நாட்டில் ) வாழ்கின்றோம். மிகவும் பெருமையாக Thanks to Kavitha. Love you ❤️❤️ வீட்டில் பெரியவர்கள் இருந்தால் உங்களுக்கு சுற்றிப் போடச் சொல்லுங்கள். வாழ்க நலமுடன்.GOD Bless You.✋
நன்றி :)
I always love your voice mam
அருமை 👍👌🙏
Super
Super akka
அறம் போற்றிய காந்தி பிறந்த நாள்
நன்றி
Much interesting to hear 👍👍
Today first view first like and first comment
திருப்பாபுளியூர் இன்றைய கடலூர் மாவட்டம்.அங்குள்ள ஈஸ்வரன் பாடலீஸ்வரர்
காலை வணக்கம்.
வணக்கம்ங்க
நன்றி வணக்கம்
அன்பு வணக்கம் அனைவருக்கும் 🙏🙏
Daily uploade please
வணக்கம்
வணக்கம் கவிதா சூழ்நிலை காரணமாக அடியேனால் தொடர்ந்து கேட்க இயலவில்லை மன்னிக்கவும். வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Pullarichadu akka when u told about thirunavukarasars devotion to lord shiva and ur mudivurai about all the religions which is the real fact
Daily video podunga plz...
பரஞ்சோதி க்கு பிட்ஸு நல்லவழி காட்டினார்👌👍
Amma, Bioscope uploaded உங்களை எப்போதும் பின் தொடர்ந்து வருகிறார்.! முன்னர் ponniyin selvan episode, இப்போ சிவகாமியின் சபதம்! நீங்களே பாருங்க, வணக்கம்
Mahendra pallavan is the good rajathandhri
That bikshu is the villan of this story....
Paranjodhi later thalapathy of pallavas
Daily video poduveengala
I am in kumbakonam
But he dead because of his mistake when Kanchi muttrukai
Hello
Motha kadhaiyum neegale sollitteenganna eppudi😞
@@kavithaskadhaipodcast4429 Athanae approm interest a poidum