Ep#10 - KadhaiPodcast's Sivakamiyin Sabatham | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்-10
Вставка
- Опубліковано 10 лют 2025
- Ep#10 - KadhaiPodcast's Sivakamiyin Sabatham | கதைபாட்காஸ்ட் கவிதா வழங்கும் சிவகாமியின் சபதம்-10
கதைபாட்காஸ்ட் வழங்கும் சிவகாமியின் சபதம்
"பொன்னியின் செல்வன் " என்ற காவியத்தை எனது பாணியில், நடைமுறைத் தமிழில் உங்களிடம் கொண்டு சேர்த்துத் தங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்றதைத் தொடர்ந்து இப்பொழுது அமரர் கல்கி அவர்களின் மற்றுமொறு காவியமான "சிவகாமியின் சபதம்" - எனது புரிதலில் ....
சரித்திர நாவல்களின் நாயக எழுத்தாளர் அமரர் திரு.கல்கி அவர்கள் எழுதிய புதினங்களில் ஒன்று "சிவகாமியின் சபதம்". சோழர்களை மட்டுமே நாம் கவனித்திருக்க, பல்லவர்களின் வீரத்தையும், ஆட்சியின் மேன்மையையும் நமக்கு சொன்னது மட்டுமல்லாமல் கலைத்திறனையும், கலையின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் படைப்புகளையும் நமக்கு சொன்னது "சிவகாமியின் சபதம்".
இந்தச் சரித்திரப் படைப்பை அப்படியே வாசிக்கும் திறனுள்ள பலர் இந்தத் தளத்தில் இருந்தாலும் இப்போதைய தலைமுறைக்கும், தமிழ் வாசிக்கத் தெரியாதவர்களுக்கும், இலக்கியத் தமிழ் புரியாதவர்களுக்கும் பயன்படும் வகையில் இதை நடைமுறைத் தமிழில் பல இணைத் தகவல்களையும், கிளைக்கதைகளையும் சேர்த்து என்னுடைய புரிதலில் இந்தக் காவியத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறேன்.
உங்களின் ஆதரவை எதிர்பார்த்து அன்புடன் கவிதா....
Sivakamiyin Sabatham by ‘KadhaiPodcast’ Kavitha;
Thank you so much for your overwhelming support and appreciation for presenting “PONNIYIN SELVAN” in easy to understand and casual Tamil. Further to the success of Ponniyin Selvan, I present “SIVAKAMIYIN SABATHAM” - yet another epic novel of Thiru.Kalki. This novel focuses on the bravery and excellence in governance of Pallava dynasty and it also focuses on their interest on Art and Culture. Though there are many enthusiastic Tamil lovers in today’s media, who are reading this novel like an audio book, I wish to present this epic novel to today’s generation and those who can’t read Tamil, but can understand simple spoken Tamil. One more highlight of my version is that I present loads of additional information/facts about Pallava dynasty and some short stories related to this epic novel to make it more interesting and relevant to today’s times. Here is “Sivakamiyin Sabatham” in my understanding, releasing three times in a week - MONDAY, WEDNESDAY & FRIDAY, starting from 30 Sep 2020, in all forms of Podcasts, partnering with IVM Podcasts. Also available in my UA-cam channel - “Kavitha’s KadhaiPodcast”
Also, please check out my version of PONNIYIN SELVAN & EM MANNIN VENDHARGAL
1. Ponniyin Selvan - Kavitha Jeeva narrates the classic Tamil novel of Thiru.Kalki - Ponniyin Selvan in simple and easy to follow Tamil in her own way without losing the essence of the original epic story. We started as a Podcast and is also available in UA-cam as an audio format. Checkout all the 234 podcasts, broadcasted over 18 months.
2. Em Mannin Vendhargal - This is our recent venture in video format. Land of Tamils is ruled by many great kings and Kavitha Jeeva makes an attempt to talk about interesting stories about the popular and unpopular kings of Tamil Land - Em Mannin Vendhargal. She puts in hard efforts to research about the kings of Tamils, writes the interesting information and narrates as an episode every Saturday & Sunday.
Please share your comments and feedback;
Facebook - / kadhaipodcas. .
UA-cam - www.youtube.co....
Instagram - KadhaiPodcast
Twitter - Ka...
Gmail - Kavithaskadhaipodcast@gmail.com
You can also support us in Patreon; / kadhaipodcast
Like | Comment | Subscribe | Share | Sponsor
நன்றி
நன்றி :)
வணக்கம்,வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்,நன்றி
என்ன கலை இது. இப்படி லயிக்கச் செய்து விடுகிறீர்களே
கவிதாமா.
கவலைகளை ஒரு நொடியில் போக்கிவிடுகிறது உங்கள்
சிவகாமிப் பேச்சு.
மேற்கொண்டு நடக்கப் போகும் கதை சுவாரஸ்யமாக நகரட்டும்.
இந்த நவராத்திரி வேளியில் உங்களுக்கு எல்லா நலங்களும்
அன்னை பொழிவாள்.வாழ்க வளமுடன்.
நன்றி அம்மா!!
Super
Good morning Akka
வணக்கம்ங்க
நன்றி வணக்கம்
Mam episode 10 not found in podcast yet
In which?
Go for a different feed.search for sivakamiyin sabatham
Yes
Yes,mam
Yes mam I also waiting for quick reply in potcost
Bad naganandhi....