அரிப்பு .! அரிப்பு ..!! அரிப்பு ...!!! - இத்தனை நாள் இது தெரியாம போச்சே ..!

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • அரிப்பு ஏன் வருகிறது ? அரிப்பு எத்தனை வகைகள் உள்ளது ? அரிப்புக்கு வீட்டு மருத்துவம் என்ன ? அனைத்திற்கும் இந்த காணொளியில் பதில் உள்ளது | Why is itching? How many types of itching is there? What is home medicine for itching? The answer is in this video.
    Arippu Other 8 Videos Playlist link :
    • அரிப்பு போக ஒரே தீர்வு...
    Thavam Rs.0 - அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக மாற்றுவதே நமது நோய்க்கும் - " ஆரோக்கியமான மனிதனே
    உண்மையான பணக்காரன்..!! "
    Follow us on :
    Yoga Whatsapp link :
    chat.whatsapp....
    UA-cam: / thavamrs0
    Facebook: / thavamrs.0
    Email : Thavammm@gmail.com
    itching tamil treatment,
    itching tamil medicine,
    itching tamil meaning,
    urine place itching tamil,
    eye itching tamil,
    skin itching tamil,
    head itching tamil,
    leg itching tamil,
    itching during pregnancy tamil,
    tamil medicine for itching,
    itching in legs tamil,
    itching problem solution tamil,
    itching remedy in tamil,
    itching reasons in tamil,
    skin allergy itching tamil,
    itching in thighs tamil
    itching problem solution tamil,
    solution of itching problem,
    medicine of itching problem,
    problem of itching,
    itching problem reason,
    private part itching problem home remedies,
    itching problem solution on face,
    itching problem solution in malayalam,
    itching problem solution home remedies,
    itching problem solution in pregnancy,
    itching problem tamil,
    itching problem tablet,
    itching problem telugu,
    itching problem treatment,
    skin itching problem tamil,
    skin itching problem telugu,
    skin itching problem treatment,
    urine itching problem,
    urine itching problem in tamil,
    underarm itching problem,
    itching problem in virginia in hindi,
    itching problem in virginia in tamil,
    itching problem in whole body,
    itching problem in whole body in hindi,
    skin itching problem in winter,
    what is itching problem,
    itching problem solution telugu,
    itching problem in tamil,
    itching problem solution hindi,
    itching problem on face,
    itching problem in hair,
    itching problem medicine,
    itching problem ayurvedic treatment,
    itching problem solution at home,
    itching problem solution ayurvedic,
    itching problem solution at home in hindi,
    itching problem baba ramdev,
    itching problem between the legs,
    private part itching problem boy,
    skin itching problem baba ramdev,
    body itching problem,
    brest me itching problem,
    baby itching problem,
    itching problem solution by ramdev,
    itching problem causes,
    skin itching problem cream,
    private part itching problem solution cream,
    itching problem during pregnancy,
    itching problem during pregnancy in hindi,
    private part itching problem during pregnancy,
    itching problem solution during pregnancy,
    dog itching problem solution malayalam,
    dog skin itching problem,
    dry skin itching problem,
    dog itching problem solution telugu,
    eyes itching problem,
    ear itching problem,
    eyes itching problem telugu,
    eyes itching problem hindi,
    eye itching problem in tamil,
    ear itching problem in hindi,
    eyes itching problem malayalam,
    eye itching problem solution,
    face itching problem,
    itching problem solution for dogs,
    soap for itching problem,
    full body itching problem,
    face itching problem in tamil,
    face itching problem in hindi,
    precautions for itching problem,
    itching problem solution for baby,
    gsd itching problem,
    itching problem hindi,
    itching problem homeopathic medicine,
    itching problem home remedy in tamil,
    itching problem home remedy,
    anus itching problem home remedies,
    skin itching problem home remedy,
    winter skin itching problem hindi,
    itching problem in eyes,
    itching problem in legs,
    itching problem in summer,
    itching problem in hindi,
    itching problem in telugu,
    itching problem in hand,
    jock itching problem solution,
    skin itching problem kannada,
    itching problem solution kannada,
    itching problem in kannada,
    itching ki problem,
    private part itching problem solution kannada,
    ladies itching problem in tamil,
    skin itching problem malayalam,
    underarms me itching problem,
    private part itching problem solution malayalam,
    period me itching problem,
    itching problem in night,
    newborn baby itching problem,
    nose me itching problem solution,
    nose itching problem,
    itching problem on leg,

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu8581 Рік тому +100

    இதை தெரிந்து கொள்ளவே ஆயிரம் செலவு செய்ய வேண்டும் மருத்துவரிடம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

    • @Thavam
      @Thavam  Рік тому +11

      ஆம் சில மருத்துவர்கள் உண்மை பேசுவதில்லை உண்மை பேசினால் நாம் அனைவரும் ஆரோக்கியமான மனிதர்களாக இன்று மாறி இருப்போம்

    • @haribabukn5181
      @haribabukn5181 2 місяці тому +1

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq​@@Thavam

    • @haribabukn5181
      @haribabukn5181 2 місяці тому

      ​@@Thavamq

  • @mahalakshmi-mp6nh
    @mahalakshmi-mp6nh 3 роки тому +76

    நன்றி அண்ணா நான் இந்த அரிப்பால் ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறேன் இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @narayananvenkatesan6104
    @narayananvenkatesan6104 4 роки тому +49

    உங்களின் விளக்கம் மிக தெளிவாக உள்ளது மருத்துவ சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Nantri ayya

    • @ravip9457
      @ravip9457 Рік тому

      @@Thavam to

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி மகிழ்ச்சி

    • @T.parithi.nilavan
      @T.parithi.nilavan 2 місяці тому

      உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை
      மிக்க மகிழ்ச்சி சார்

    • @afrinkhan6019
      @afrinkhan6019 Місяць тому

      Thank U sir

  • @rajakrishnamoorthy8793
    @rajakrishnamoorthy8793 4 роки тому +47

    எளிமையான, பலன் உள்ள விதத்தில் இருக்கிறது உங்கள் பதிவு!

    • @Thavam
      @Thavam  4 роки тому +2

      Nantri Ayya .

  • @selvam.k7487
    @selvam.k7487 2 роки тому +45

    அரிப்பு பற்றி தகவல்கள் அருமையாக தந்து உள்ளீர்கள் ரொம்ப நன்றிங்க ஐயா .

    • @Thavam
      @Thavam  2 роки тому +1

      நன்றி நன்றி தவம்

    • @sugumarb7663
      @sugumarb7663 Рік тому

      Thank you very much.

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி மகிழ்ச்சி சுகுமார்

  • @subbaraoj318
    @subbaraoj318 4 роки тому +38

    நல்ல செய்தி அண்ணா
    நான் சில நாள்களாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்

    • @Thavam
      @Thavam  4 роки тому +1

      Ithai Paarunga sako; : ua-cam.com/video/8_gGJ3lPqGw/v-deo.html

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 Рік тому +16

    பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி

    • @Thavam
      @Thavam  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @mr-md2hw
    @mr-md2hw 6 місяців тому +15

    அரசு இது போல் மக்களுக்கு தொண்டாற்றும் வைத்தியர்களை மேடைஏற்றி பரிசு, பொருள் குடுக்காவிட்டாலும்,அவர்களை உற்சாக படுத்த வேண்டும், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் நமக்கு இரு கண்கள், எளிமையான கண்ணுக்கு தெரிந்த செடி, மூலிகைகளை இலவசமா நமக்கு தொண்டாற்றும் இவர்களை பாராட்டுவோம்👍🙏🇮🇳

    • @Thavam
      @Thavam  6 місяців тому

      Thank you .

    • @alagesanalagesan1973
      @alagesanalagesan1973 2 місяці тому +1

      Arasa? Viyabaram kalvi, maruthuvam iithai vaithuthan pizhappu nadathuhirarhal

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 9 місяців тому +13

    மிகச் சிறந்த முறையில் பூஞ்சை அறிப்புக்கு விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி.

  • @somasundarabarathy
    @somasundarabarathy Рік тому +22

    வயதில் இளமை
    வார்த்தையில் முதிச்சி
    குரல் வைரமுத்து
    பயனுள்ள நன்முத்துகள்
    நிச்சியமான தீர்வு
    மிக்க மகிழ்ச்சி சகொ

    • @padmaseenivasan8502
      @padmaseenivasan8502 Рік тому

      P

    • @Thavam
      @Thavam  Рік тому +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி சோமசுந்தரம் ஐயா

  • @pioneerjames2272
    @pioneerjames2272 Рік тому +9

    அருமையான விளக்கம் கூறியுள்ளீர்கள்! பாராட்டுக்கள் !!

    • @Thavam
      @Thavam  Рік тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி மகிழ்ச்சி

  • @sramesh2814
    @sramesh2814 10 місяців тому +7

    Super tips. Sir guide how to cure corns in both legs. Tan q.

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 10 місяців тому +11

    அருமையான பதிவு அருமை அருமை

  • @arajaraja6945
    @arajaraja6945 4 роки тому +151

    தொடர்ந்த மன அழுத்தம், மனச் சோர்வு, அதீத துக்கம், படபடப்பு ,கோபம், இது போன்ற மனம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளும், உடலில் அரிப்பை உண்டாக்கும்.

    • @Thavam
      @Thavam  4 роки тому +16

      aam ayya . Sariyaaga sonneergal

    • @kalamanirasan1334
      @kalamanirasan1334 Рік тому +5

      இதற்கு என்ன செய்வது சார்

    • @Thavam
      @Thavam  Рік тому +6

      மன அமைதியோடு மகிழ்ச்சியோடு வாழுங்கள் இயற்கையான சூழலில் வாழுங்கள் அதிகம் கோபப்படாதீர்கள் யோகா தியானம் செய்யுங்கள்

    • @VanithaVanitha-ye4dc
      @VanithaVanitha-ye4dc Рік тому

      Same problem

    • @Thavam
      @Thavam  Рік тому +5

      இது மாதிரியான பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் வனிதா

  • @balanj6888
    @balanj6888 11 годин тому

    அருமையான தகவல் சகோதரா நன்றி

  • @manisuppaiyamanisuppaiya3136
    @manisuppaiyamanisuppaiya3136 4 роки тому +10

    பயனுள்ள பதிவு
    உண்மையானபதிவு

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Nantri sako.

  • @mumthazali8503
    @mumthazali8503 4 роки тому +11

    நல்ல தகவல்
    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

    • @Thavam
      @Thavam  4 роки тому

      வாழ்க வளமுடன்

  • @JokerJoker-ld5ln
    @JokerJoker-ld5ln 9 місяців тому +4

    👌பயனுள்ள தகவல் நன்கு தெரிந்து கொண்டேன் 🙏.நன்றி

  • @geethageethu3159
    @geethageethu3159 Рік тому +22

    நன்றி அண்ணா நன்றாகவே சொன்னீங்க. எனக்கு பல வருடங்களாக அரிப்புத்தொல்லை இருக்கு நீங்க சொன்ன மருந்தை உபயோப்படுத்துறேன் அண்ணா

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி கீது அவர்களே நலம் பெறுக

  • @duraisingam2203
    @duraisingam2203 4 роки тому +29

    நல்ல பதிவு .அனைவருக்கும் பதில் அனுப்புவது என்பது மிகவும் அரிதான பணி. வாழ்த்துக்கள்

    • @Thavam
      @Thavam  4 роки тому +4

      Nantri ayya. ithu en kadamai . kadavul ennai kapaan

    • @m.dhanamm.dhanam2690
      @m.dhanamm.dhanam2690 Рік тому

      Thanks sir

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி மகிழ்ச்சி

  • @EnglishwithVennila
    @EnglishwithVennila 4 роки тому +19

    நல்ல விளக்கம்!👍

  • @lovelygods1629
    @lovelygods1629 4 роки тому +17

    அருமையான பதிவு நண்பரே மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்த வேளையில் தான் இந்த பதிவு எனக்கு கிடைத்தது இதன் படி நான் செய்து பார்க்கிறேன்...

  • @shahulhamid8127
    @shahulhamid8127 Рік тому +12

    SAPAT LOTION மூன்றே நாளில் குணமாகும் தினம் குளித்துவிட்டு. இருமுறை தடவ. வேண்டும். நன்றாக குனமாகிவிடும். வேறு எந்த மருந்திற்கும் குணமாகாது. அனுபவித்து சொல்கிறேன்

  • @saikannan4998
    @saikannan4998 10 місяців тому +6

    Thank you so much for your excellent tips

    • @Thavam
      @Thavam  10 місяців тому

      You are so welcome!

  • @vannarpettaijeyaraj.6990
    @vannarpettaijeyaraj.6990 9 місяців тому +3

    வெகு சிறப்பு! வாழ்த்துக்கள்!

  • @knvbaby6524
    @knvbaby6524 Рік тому +15

    உங்கள் பேச்சும் இந்த அரிப்பு நோயின் விளக்கமும் மனசு நெகிழ்ந்து விட்டது. அக்கறையுடன் பேசியது மை பேமிலியின் வாழ்த்துக்கள்

    • @Thavam
      @Thavam  Рік тому

      மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @manohars9231
    @manohars9231 4 роки тому +18

    Sir u r answering for all the questions no one do this thank u

  • @vengadachalamkeditingvideo9570
    @vengadachalamkeditingvideo9570 10 місяців тому +5

    அருமையான பதிவு அண்ணா❤❤மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤❤❤

  • @sankaranbabu3372
    @sankaranbabu3372 6 місяців тому +4

    Thanks for the medical tips

  • @tharveespackeermohideen3814
    @tharveespackeermohideen3814 Рік тому +12

    அரிப்புக்கு மிக அழகான மருத்துவ குறிப்புகளை அனுபவரீதியாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி மகிழ்ச்சி

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி மகிழ்ச்சி லோகன்

  • @umamaheshwari6569
    @umamaheshwari6569 4 роки тому +11

    Thanks for giving good message .

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Thanks and welcome

  • @kumarga5419
    @kumarga5419 2 роки тому +20

    Thank you so much sir. Past 2 months i am suffer from itching. I lost my sleeping at night. I can't do my work at day time. சித்தரும் எனது தாய் தந்தையும் உங்கள் மூலம் இதை தெரியப்படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன். மிகவும் நன்றி ஐயா

    • @Thavam
      @Thavam  2 роки тому +1

      🙏💞

  • @astymini4035
    @astymini4035 2 роки тому +12

    என் மனசு கேட்ட கேள்வி அனைத்தும் பதில் கிடைத்தது சகோ நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤🌹

    • @Thavam
      @Thavam  2 роки тому

      நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @aysabeevi9575
    @aysabeevi9575 9 місяців тому +3

    அருமையான பதிவு நன்றி சார்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 місяці тому +2

    மிகமிக அருமையான பயனுள்ள நல்ல பதிவு.வாழ்க நன்றிங்க தம்பி .நீங்க நீடூழிவாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    • @Thavam
      @Thavam  2 місяці тому

      Thank you Sir .

  • @pudhiyathenraljris242
    @pudhiyathenraljris242 Рік тому +9

    நன்றி ஐயா மிக மிக தெளிவான விளக்கம்
    நிச்சயம் அதிகமானோருக்கு பயன் அளிக்கும்

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி புனிதா அவர்களே

  • @ramilavasan4903
    @ramilavasan4903 4 роки тому +17

    Thank you ,sir.Its a lot of help.

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 2 роки тому +11

    அருமையான பதிவு மிகவும் எளிமையான முறையில் அழகாக தமிழில் சொன்னீர்கள் நன்றி பாரட்டுகளுடன்

    • @Thavam
      @Thavam  2 роки тому

      நன்றி நன்றி மகிழ்ச்சி

    • @gomathiganesh1859
      @gomathiganesh1859 2 роки тому

      அருமையான பதிவு ஐயா

    • @Thavam
      @Thavam  2 роки тому +1

      நன்று கோமதி

    • @shanthyyogaratnam502
      @shanthyyogaratnam502 Рік тому +1

      அருமை யான பதிவு நன்றி

    • @shanthyyogaratnam502
      @shanthyyogaratnam502 Рік тому

      பசு பால் குடிக்கலாமா

  • @saravananpalaniappan6727
    @saravananpalaniappan6727 4 роки тому +39

    ஐயா சொல்வது 100% உண்மை. இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை.ஏலாதி கோக்கனட் ஆயில் (Eladhi Cocunut Oil) இதற்குஒரு நல்ல தீர்வாகும். அனைத்து ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கிறது குறிப்பாக பூஞ்சையினால் ஏற்படக் கூடிய அரிப்புக்கு தொடர்ந்து உபயோகித்து வர சிரமம் குறையும்.

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Nantri Sako.

  • @kanimozhi5271
    @kanimozhi5271 4 роки тому +19

    Thank you brother for your wonderful message about itching

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Thanks for listening Thank you and Welcome sako.

  • @kumarsamys534
    @kumarsamys534 2 роки тому +3

    மிகவும் அருமையான தகவல் நன்றி வணக்கம் சார்

  • @simonammu
    @simonammu 7 місяців тому +1

    Unga video paathadhuku aparam dhan enoda doubt clear aachi romba nanri❤

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Місяць тому

    மிக மிக உபயோகமான தகவல் பதிவிற்கு நன்றி 🙏🏿🙏🏿🙏🏿

  • @santhinatrajan430
    @santhinatrajan430 2 місяці тому +3

    காலை வெறும் வயிற்றில் பெரிய நெல்லிக்காய் துருவி அரைத்து சாறு எடுத்து குடித்தால் உடம்பு முழுவதும் ஏற்படும் தோல் அரிப்பு குணமாகும். ஒருவருக்கு இரண்டு நெல்லிக்காய் போட வேண்டும்.

  • @alakshmi9407
    @alakshmi9407 Рік тому +3

    Good massage thank you so much sir 👍🏻👍🏻👍🏻

    • @Thavam
      @Thavam  Рік тому

      Welcome thank you so much

  • @joycemurugammalbabu6794
    @joycemurugammalbabu6794 9 місяців тому

    அருமையா.பதிவுபிரதர்.நான்.அறிப்புணால.ஐந்து.வருடமாக.கஸட்டபட்டுவருகிறேன்.எத்தனையோ.டாக்அடர்கலை.பார்த்தேன்.எனக்கு.இண்ணும்சரியாக.வில்லை.நீங்கள்.சொன்ணவிளக்கம்.தெளிவாக.உள்ளது.நன்றி.பிரதர்🙏

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 4 роки тому +2

    அருமையான விளக்கம் அய்யா. மனமார்ந்த பாராட்டுக்கள். தங்களது மொழி நடை மிக சிறப்பு. நேர்மையான விளக்கம் தந்தமைக்கு நன்றி. தங்களது தொடர்பு எண் கிடைக்குமா? வாழ்க வளமுடன்.

  • @yammunasenthi1445
    @yammunasenthi1445 4 роки тому +4

    Thank u for nice benifet to all the viewers.

    • @Thavam
      @Thavam  4 роки тому

      It's my pleasure sako.

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i 5 місяців тому +1

    மிக அருமையான பதிவு.அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் தரும் வகையில் விளக்கியிருக்கிறீர்கள்.

    • @Thavam
      @Thavam  5 місяців тому

      நன்றி மகிழ்ச்சி

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Рік тому +7

    Excellent explanation. Thanks for uploading

    • @Thavam
      @Thavam  Рік тому

      Thank you Indira madam

    • @rameezabegam4149
      @rameezabegam4149 2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி ரொம்ப தெளிவான விளக்கம் நன்றி 🙏

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Місяць тому +1

    Arumaiyana thagaval

  • @subhamv984
    @subhamv984 4 роки тому +2

    Arumaiyana pathivu. Muthirchiyana pechu. Nermaiyana vilakkangal. Nice brother

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Nantri Sako.

  • @kalashankar1728
    @kalashankar1728 4 роки тому +28

    Thank you so much brother. A very useful message.

    • @Thavam
      @Thavam  4 роки тому +2

      Welcome kala sako

  • @selvisenthil4530
    @selvisenthil4530 4 роки тому +8

    Oru video vil Oru points mattum sollungal very usefulla irukkum thank you

    • @Thavam
      @Thavam  4 роки тому +1

      Ok sako.

  • @user-ye8jd5nm2h
    @user-ye8jd5nm2h 8 місяців тому +2

    Super sir vazhgavalamudan

  • @nellaisiva744
    @nellaisiva744 Рік тому +2

    பயனுள்ள தகவல்கள், நன்றி சகோ

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி மகிழ்ச்சி

  • @EX_PRESS1603
    @EX_PRESS1603 Рік тому +3

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி ஐயா

  • @dhanalakshmigeetha1038
    @dhanalakshmigeetha1038 Рік тому +7

    🙏🙏🙏🙏🙏🙏
    எப்படி ஒரு அருமையான விளக்கம், மிகவும் அருமையான எளிமையான மருத்துவம் சாதாரணமாக நன்றி சொல்ல இயலவில்லை
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Thavam
      @Thavam  Рік тому +1

      நன்றி தனலட்சுமி அவர்களே. உங்கள் பெயர் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று

    • @latha4849
      @latha4849 6 місяців тому +1

      Z​@@Thavam

  • @kuttyammakuzhali8688
    @kuttyammakuzhali8688 3 роки тому +2

    அருமையான தகவல் வழங்கிய நண்பருக்கு நன்றி

    • @Thavam
      @Thavam  3 роки тому

      நன்றி நண்பா

  • @bharathibharathi7722
    @bharathibharathi7722 5 місяців тому +1

    நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா

  • @RajeshKumar-lk5wm
    @RajeshKumar-lk5wm 4 роки тому +4

    Thanks brother ninda naal neenga valamudan happy ya valanum

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 4 роки тому +230

    இதை விட தெளிவாக யாராலயும் குறிப்பா தமிழில் சொன்னது மிக பிரமாதம். மிகவும் நன்றி. அரப்பின் வகையும் ஏன் வருகிறது என்றும் கூறியது போனஸ்.

  • @vijayaLakshmi-io9be
    @vijayaLakshmi-io9be Місяць тому +1

    அருமையாக சொன்னிர்கள்

  • @gangadharanpn5960
    @gangadharanpn5960 Рік тому +2

    Thanks for your advice

  • @penguinmatriculationschool1025
    @penguinmatriculationschool1025 4 роки тому +9

    Very useful tips Thank U.

    • @Thavam
      @Thavam  4 роки тому

      So nice of you Sako.

  • @DeviLakhshmanan
    @DeviLakhshmanan 9 місяців тому +5

    ஐயா உங்கள் கான்ணோளி பார்த்து தோல்அறிப்புக்க்கு நல்ல பயனுள்ள சோப்பு கூறினிர்கள் ஏலாதி சோப்பு மிக சிறப்பாக உள்ளது நனறி ஐயா.

    • @Thavam
      @Thavam  9 місяців тому

      நன்றி மகிழ்ச்சி

    • @ThangavelThangavel-wi5ze
      @ThangavelThangavel-wi5ze 6 місяців тому

      Very useful tips sir,
      Thank you sir.

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Рік тому +1

    Excelent Bro. வணக்கம் உண்மைதான் மாசுவின் பிடியில் சிக்கிக்கொண்டோம் கொசுவின் பிடியில் நாம் இருப்பது உண்மை. சிரிய. கொசுக்கள் மூலமாக அரிப்பே நிற்பது இல்லை தற்ப்போது மழையின் பின்னனி பணி இருப்பது. எப்படி இதைத்தவிர்ப்பது நன்றி சகோதரர் அவர்கள் நன்றி

    • @Thavam
      @Thavam  Рік тому

      நாம் அனைவரும் கிராமத்தை நோக்கி பயணித்து அங்கு வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நகரத்தில் வாழ்ந்து நரக வேதனை பட்டு கொண்டு இருக்கிறோம் இதுதான் உண்மை

  • @sidinterior9661
    @sidinterior9661 2 місяці тому +1

    உபயோகமான தகவல் நன்றி

  • @meenakshivaideeswaran1933
    @meenakshivaideeswaran1933 3 роки тому +5

    Thank you so much sir for your kind advise. I shall follow ur tips.

    • @Thavam
      @Thavam  3 роки тому

      Super . Keep it up .

  • @mallikaravi5992
    @mallikaravi5992 4 роки тому +10

    Very good, informative and useful talk

  • @PalaniyammalArumugam-e5f
    @PalaniyammalArumugam-e5f 8 днів тому

    Super brother thanks for all palaniammal bhavani

    • @Thavam
      @Thavam  8 днів тому

      Always welcome

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 Рік тому +1

    அருமை யான பதிவு சூப்பர் வாழ்த்துகள் நன்றி

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி மகிழ்ச்சி

  • @jackieskitchen2025
    @jackieskitchen2025 Рік тому +12

    வெளிப்புற அரிப்புக்கு keto 4s என்ற மருந்தை மெடிக்கலில் வாங்கி போட்டால் ஒரே நாளில் சரியாகும் அனுபவ உண்மை

  • @vijiyam3993
    @vijiyam3993 4 роки тому +12

    சுப்பர் வைத்தியம் அருமை

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Thank you sako

  • @paramesu8642
    @paramesu8642 Місяць тому +2

    அண்ணா வணக்கம், எனக்கு 40வயசு.. 20 வயசுல என் கையில 1கட்டி வந்துச்சு.. ஆனா 35வயசுக்கு மேல உடம்புபுல்லா அடுத்தடுத்து கட்டிகள் வந்துகிட்டே இருக்கு.. குணமாக வழி இருந்தா சொல்லுங்க

  • @sudhakarmech8725
    @sudhakarmech8725 4 роки тому +2

    Arumayana vilakkam koduthirkal nantri

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Nantri sako.

  • @sakundalasubramani5415
    @sakundalasubramani5415 4 роки тому +3

    நன்றி ஐயா. அருமையான பதிவு

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Nantri Ayya.

  • @jahirappas1078
    @jahirappas1078 4 роки тому +7

    100 % Unmai nandri sago

    • @Thavam
      @Thavam  4 роки тому +1

      Thank you sako

  • @sumathiraman3901
    @sumathiraman3901 2 роки тому +1

    எனக்கும் அரிப்பு இருக்கிறது இரண்டாம் வகை அரிப்பு நீங்கள் கூறிய மருத்துவம் மிகவும் அருமை
    முயற்ச்சி செய்கிறேன்

    • @Thavam
      @Thavam  2 роки тому +1

      🙏🙏🙏

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 роки тому +1

    மிகவும் எளிமையான பயனுள்ள பதிவு. நன்றி bro

    • @Thavam
      @Thavam  2 роки тому

      நன்றி பாக்கியலட்சுமி சகோ

  • @themoviebrats
    @themoviebrats 4 роки тому +3

    Thank u bro.i will try to follow ur tips.

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Welcome sako

  • @indraabie7559
    @indraabie7559 4 роки тому +3

    Very good and effective information.

  • @savariammalkanagaraj8709
    @savariammalkanagaraj8709 2 місяці тому

    Thank you Good message

  • @dmathivanan1549
    @dmathivanan1549 3 роки тому +2

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @shailashaik7890
    @shailashaik7890 3 роки тому +3

    Very useful information brother

    • @Thavam
      @Thavam  3 роки тому

      So nice of you

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 4 роки тому +14

    Thank you for your medical message about itching. Vazhga valamudan

    • @Thavam
      @Thavam  4 роки тому

      Thank u sako

  • @knvbaby6524
    @knvbaby6524 Рік тому +1

    முக்கியமான விசயம்.

    • @Thavam
      @Thavam  Рік тому

      மகிழ்ச்சி பேபி அவர்களே

  • @rajarajam6903
    @rajarajam6903 23 дні тому

    Goodmorning sir super pathizu

  • @kaliammal1560
    @kaliammal1560 4 роки тому +3

    Thanks sir useful information

    • @Thavam
      @Thavam  4 роки тому +1

      So nice of you

  • @subikshaneelakkannan3982
    @subikshaneelakkannan3982 4 роки тому +3

    👌anna, romba nandri anna, very very very very good information anna, God is alive

    • @Thavam
      @Thavam  4 роки тому

      நன்றி சகோ

  • @ARIVAZHAGIAlagi
    @ARIVAZHAGIAlagi 25 днів тому +1

    Rompa naintri sir

  • @user-gi6to9de9d
    @user-gi6to9de9d 23 дні тому

    நன்றி அண்ணா எனக்கு சுமார் இருபது வருடங்கள் அரிப்பு இருக்கு நாட்டு காய் கத்தரிக்காய் முருங்கைக்காய் முட்டை இறால் பால் சோயாபீன்ஸ் தட்டை பயறு சுண்டல் வகைகள் இன்னும் பல நண்டு எதுவும் சாப்பிட முடியவில்லை😢😢
    ல்

  • @kumarvratha2556
    @kumarvratha2556 4 роки тому +47

    மிகவும் துல்லியமாக சொன்னிர்கள் இந்த மனசு தன் சார் கடவுள்

    • @Thavam
      @Thavam  4 роки тому +1

      nantri sako.

  • @angelsharmila1471
    @angelsharmila1471 Рік тому +3

    Very nice explanation sir.

    • @Thavam
      @Thavam  Рік тому

      Thanks and welcome

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 10 місяців тому +1

    Under அரிப்பு இதைவிட மோசமானது. நீ நீ... ள... மா... பேசுவது சூப்பர் அரிப்பு.

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Рік тому

    Enga thambi iruntheenga ... Edharthamaga parthen indha padhuvai.
    Poganum porumaiyaga thelivaga vilakkam ..... Nandri thambi ....

    • @Thavam
      @Thavam  Рік тому

      நன்றி மகிழ்ச்சி ருத்ரா சகோ அவர்களே

  • @naveenprashanth2664
    @naveenprashanth2664 3 роки тому +3

    Thank you sir romba nanri neega sonna tips ah use panni pakuren 🙏

    • @Thavam
      @Thavam  3 роки тому

      All the best .

    • @kandasamykannan2808
      @kandasamykannan2808 2 роки тому

      அருமையான தகவல் அய்யா

    • @Thavam
      @Thavam  2 роки тому

      நன்றி கந்தசாமி அவர்களே

  • @jothimaasamayal
    @jothimaasamayal 9 місяців тому +5

    🎉🎉🎉 மிகவும் அருமையான தகவல் டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பா மிகவும் அருமையான விளக்கம் சொல்லும் போது அதைக் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது நண்பா மிகவும் அருமையான விடியோ பதிவு பகிர்ந்தர்க்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் என் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐💐💐

    • @Thavam
      @Thavam  9 місяців тому +1

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @muthumurugan3802
    @muthumurugan3802 Місяць тому

    உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது நன்றி 🙏🏻

    • @Thavam
      @Thavam  Місяць тому

      Thank you sako

  • @user-up6lg9co3w
    @user-up6lg9co3w Місяць тому

    சூப்பர் அண்ணா