(23/02/2019) Kelvikanaigal | Exclusive Interview with actor prakash raj | Sathiyamtv

Поділитися
Вставка
  • Опубліковано 22 лют 2019
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. (23/02/2019) Kelvikanaigal | Exclusive Interview with actor prakash raj | Sathiyamtv
    #kelvikanaigal #prakashraj #Elections2019
    Download Sathiyam Android App :
    play.google.com/store/apps/de...
    Download Sathiyam iOS App
    itunes.apple.com/in/app/sathi...
    Hit the Red Subscribe Button for more Updates :
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Website: www.sathiyam.tv
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Google+: google.com/+SathiyamTV

КОМЕНТАРІ • 407

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 5 років тому +65

    பிரகாஷ்ராஜ் உங்களின் பணி தொடர எனது வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொல்லுங்கள் ஒரு நாள் முடியும் நாம் தமிழ்

  • @murugesanchandran8903
    @murugesanchandran8903 5 років тому +37

    அண்ணா நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நான் . இந்த பிரபஞ்சம் வேண்டுகிறேன்

  • @mohamedyasin6303
    @mohamedyasin6303 5 років тому +19

    மிக சரியான புரிதல் இப்படி பட்ட ஆளூங்கதாண் பாரளமன்றம் போக வேண்டும்

  • @katharmaithin6598
    @katharmaithin6598 5 років тому +42

    அருமையாணா நண்பர்

  • @user-pf7ye6fx1w
    @user-pf7ye6fx1w 5 років тому +46

    பிரகாஷ் ராஜ் அவர்கள் ஒரு சிறந்த மனிதநேயர், இன, மத, மொழி பேதமின்றி உலகத்தின் மனிதனாக சிந்தனை செய்பவர்,, வாழ்த்துக்கள் சார்.

  • @ShahadatHossain-bv9ev
    @ShahadatHossain-bv9ev 5 років тому +19

    Mr.prakashraj sir super kalakkuriga

  • @norlanmanithan3788
    @norlanmanithan3788 5 років тому +4

    You are really great Mr. Prakash Raj. Do not give up. You are the man for the people. Hat's off.

  • @DEENgmailcomdeen
    @DEENgmailcomdeen 5 років тому +7

    Real super star very nice speech god bless you Anna

  • @instrumentthiva7003
    @instrumentthiva7003 5 років тому +36

    Prakash raj sir vera level speech ... i support sir...

  • @anilkumarreddy3817
    @anilkumarreddy3817 5 років тому +18

    wow wow.wow super super super super sir your great

    • @sujishm
      @sujishm 5 років тому

      he he he poda kudhi vaaya he he he

  • @charlesjosebh2563
    @charlesjosebh2563 5 років тому +14

    Excellent raj bro

  • @mr.arasiyalvaathi8084
    @mr.arasiyalvaathi8084 5 років тому +16

    பிரகாஷ் ராஜ்ன் அருமையான பேட்டி ...

  • @dawoodkuthub7181
    @dawoodkuthub7181 5 років тому +25

    Bold and beautiful speech. Keep it up.

  • @sivaguru8215
    @sivaguru8215 5 років тому +25

    Super prakash

  • @RameshKumar-sn4sn
    @RameshKumar-sn4sn 5 років тому +12

    இந்திய அரசியல் வரலாற்றில் மிகச்சிரந்த ஆலுமை-பிரகாஷ் ராஜ் சார் பிரகாஷ் ராஜ் சார் வில்லன் கெரக்டர் கிடைத்து நடிக்கிரார் அது கதைக்கு ஏற்ப நடிக்கிரார் அது வேறு அரசியலில் மிகச்சிறந்த தலைவர்.

  • @vigdanger
    @vigdanger 5 років тому +7

    Awesome speech👌👌👌...His vision nd thoughts is crystal clear...Gud Luck prakash sir.👍👍

  • @jalaljalal2692
    @jalaljalal2692 5 років тому +21

    Prakash raj + arvinth super super

  • @mohamedrafimohamedrafi890
    @mohamedrafimohamedrafi890 5 років тому +12

    சுப்பர் ஆருமை உண்மை

  • @elumalaichinnapayan1504
    @elumalaichinnapayan1504 5 років тому +22

    வாழ்துக்கள் அண்ணா அருமை டீ குடிக்க நானும் அசைபடுரேண்

    • @cpselvam1
      @cpselvam1 5 років тому

      Avaruku tea kooda poda theriyadu..

  • @anilkumarreddy3817
    @anilkumarreddy3817 5 років тому +12

    wow wow your super star sir

  • @jaseemab
    @jaseemab 5 років тому +16

    இந்த தெளிவு கூட கமல் ரஜினியிடம் (கிடையாது) போல் நடிக்கிறார்கள் காரணம் பணம் போய் விடுமோ என்ற பயம்

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 5 років тому +10

    vaazhthukkal Prakash Raj Sir...

  • @razakabdulsamadhu9556
    @razakabdulsamadhu9556 5 років тому +9

    Super Mr.பிரகாஷ் ராஜ்

  • @cikgubasheer228
    @cikgubasheer228 5 років тому +15

    Prakash raj super

  • @jagadeeshm9433
    @jagadeeshm9433 5 років тому +16

    Prakash raj rock

    • @user-mz8fs7yt8q
      @user-mz8fs7yt8q 3 місяці тому

      Keep. Rocking ! Keep. on. Rocking.! Bro !

  • @pranavandvaibhav
    @pranavandvaibhav 5 років тому +55

    Chellammmm...kalakita po...hope your also not a normal politcian..

  • @navaskhan2363
    @navaskhan2363 5 років тому +10

    நல்லாட்சி மலரட்டும் பிரகாஷ்ராஜ் உங்கள் தொகுதி மக்கள் மிகவும் பாக்கியசாலிகள் வளர்க்க உங்கள் பணி

  • @shahulhameed1186
    @shahulhameed1186 5 років тому +13

    Unmayana super star neenga

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 років тому +51

    அந்த தேனீர் கூட வெளிநாட்டு தேனீ ராக இருக்கும்

  • @ameersuhail2034
    @ameersuhail2034 5 років тому +6

    👍Sir good speech .please continue do not stop

  • @iqraulquranonlinemadrasa6812
    @iqraulquranonlinemadrasa6812 5 років тому +32

    நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
    திருக்குர்ஆன் 29:69

    • @abdulshaikh5589
      @abdulshaikh5589 5 років тому +2

      Nice

    • @iqraulquranonlinemadrasa6812
      @iqraulquranonlinemadrasa6812 5 років тому

      350கிலோ வெடிபொருள் உள்ள வருது,
      ரfபேல் fபைல் வெளியே போகுது, உனக்கு எதுக்கு இன்னொருதடவ ஆட்சி செய்ய ஆசை?
      - இந்தியாவின் குரல்

    • @iqraulquranonlinemadrasa6812
      @iqraulquranonlinemadrasa6812 5 років тому

      உலக வரலாற்றில் ராணுவ ஆவணங்கள் திருடு போய்விட்டது என உச்சநீதிமன்றத்தில் கூறிய முதல் நாடு நமதே
      ரொம்ப பெருமையா இருக்குடா

    • @iqraulquranonlinemadrasa6812
      @iqraulquranonlinemadrasa6812 5 років тому

      Ongoing #rafale case. It's the time we the citizens question our leaders
      kannada.truthindia.news/2019/03/06/rafale-documents-stolen-sc-quizs-govt/?fbclid=IwAR0Dp12rJl6UNsS3fnbqmPBv2EOs3k-iQu83_wY5DidcJfQTrzRLzsJGZ70

  • @razzak070
    @razzak070 5 років тому +11

    சார் நீங்க தான் ரியல் கிரோ.... பிரதமர் தெழுங்கு படம் வில்லன்....

  • @ramganes
    @ramganes 5 років тому +2

    He’s simply awesome! You keep rocking!!

  • @hajamohideensheikmohideen6768
    @hajamohideensheikmohideen6768 5 років тому +10

    Actually I don't believe any others actors but I believe my dear chellam......

  • @SureshSuresh-ep6dr
    @SureshSuresh-ep6dr 5 років тому +80

    ரஜினி கமலை விட டாம்போ டாப்புங்க சார் கர்நாடக மாநிலத்தில் நீங்கள் எம்பி ஆவது உரிதி.

    • @babusingh5701
      @babusingh5701 5 років тому +2

      chellam. kalakkunga. mp. aavadu. urudhi. vaalthukkal

    • @venkatakrishnan7073
      @venkatakrishnan7073 5 років тому +2

      Kamal has opposed bjp ideology much before prakash started

  • @samynathan644
    @samynathan644 5 років тому +14

    SuperStar-Prakashraj

  • @zaqirvussain8662
    @zaqirvussain8662 5 років тому +61

    எதார்த்தில மோடி ஹீரோ போல் நடிக்கிறார் ஆனால் வில்லன் . நீங்கள் வில்லன் போல் நடிக்கிறீர்கள் ஆனால் நிஜ ஹீரோ.

    • @shankarganesh2840
      @shankarganesh2840 5 років тому +1

      Ammo pachondhi maari maati maari pesara ivar herova ?

  • @mariyaraj2415
    @mariyaraj2415 5 років тому +34

    Reel Villain - Real Hero - Prakashraj Sir!

  • @syedsyed6881
    @syedsyed6881 5 років тому +6

    பக்கா ஹீரோ only one prakash Raj.wellcome to Tamil Nadu politacal

  • @hsnajeemsyedali1182
    @hsnajeemsyedali1182 5 років тому +20

    சூப்பர் ஒட்டு மொத்த இந்தியர்களின் குரலை சகோதரர் பிரகாஷ் ராஜ் பேசிட்டார்கள் வாழ்த்துக்கள் சத்யம் தொலைக்காட்சிக்கும் மாவிரர் சகோதரர் பிரகாஷ்ராஜ்க்கும்

  • @kajamoideen444
    @kajamoideen444 5 років тому +3

    அருமையான தரமான அரசியல் பேச்சு ....பிரகாஷ் ராஜ் சார்.

  • @ziyaurrahmanchi8189
    @ziyaurrahmanchi8189 5 років тому +2

    Salute you sir. He speaking reality without fear.

  • @muhammadAli-qv3ud
    @muhammadAli-qv3ud 5 років тому +2

    one of the best and clear interview....

  • @jamilm2176
    @jamilm2176 5 років тому +6

    Hi chellam i love u

  • @powersourceelectricals8865
    @powersourceelectricals8865 5 років тому +14

    வாழ்த்துக்கள் உங்கள் கருத்தை வரவேற்று வணங்குகிறேன்

  • @davidlamech2750
    @davidlamech2750 5 років тому +2

    Thanks for your interview Prakash Raj.

  • @umaralikpm
    @umaralikpm 5 років тому +31

    தரமான அரசியல் பேச்சு....

  • @jayakumarr4082
    @jayakumarr4082 5 років тому +19

    Supper sir hates of u..

  • @annesolomon8634
    @annesolomon8634 5 років тому +1

    He is strong! Bold! But stands alone ... Tats the quality of a leader! Transparency belongs to GOD almighty

  • @selvakumar9121
    @selvakumar9121 5 років тому +2

    Good speech

  • @Mac13587
    @Mac13587 5 років тому +1

    Brilliant counterpoint! For much per day cost is one selling His/Her vote! Way to go... Prakash Ji

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 5 років тому +24

    Thanks for your interview Prakash Raj.but neengal yenna sonnallum , makkal answer wait panni than parkkanum.muyarchi Vetri Pera vazhithukkal.

  • @ramasamy8001
    @ramasamy8001 5 років тому +10

    Correct. What is the need for political parties? People should choose the best candidate for their own constituency based on the individual's ability and credibility. Election commission should abolish permanent symbols for parties. They should allocate new symbol or just give numbers in each election.

  • @user-uq6yx1wg2b
    @user-uq6yx1wg2b 5 років тому +16

    நல்ல சிந்தனையுள்ள ஒரு தலைவன் ஆந்திராவுக்கும் உதயமாகி விட்டான்
    இவர்களைப்போன்று எல்லா மாநிலத்திலும் உருவாக வேண்டும். அப்போதுதான் ஒன்றுபட்ட இந்தியா வல்லரசாகும்.
    நாம் தமிழர்

    • @kalairaj6469
      @kalairaj6469 5 років тому

      ஆந்திரா அல்ல கர்நாடகா
      நாம் தமிழர்.

  • @reeshmasanofer6410
    @reeshmasanofer6410 5 років тому +1

    Awesome 👌bold speech by Prakashraj sir.Really we r waiting& longing for this kind of courageous leader.Advance wishes to u sir👍

  • @printproces44
    @printproces44 5 років тому +1

    நான் வாக்கு அளிக்கும் தொகுதியில் இவர் போட்டியிட்டால் என் வாக்கு இவருக்குத்தான்

  • @beneitamary1984
    @beneitamary1984 5 років тому +2

    Very nice speech sir. I wish you to get succeed

  • @SalaiSargunanSParamanantham
    @SalaiSargunanSParamanantham 5 років тому +1

    வெற்றி தோல்வி என்பது கிடையாது, செயலுக்கு தேவை நல்ல தெளிவு, அது இவரிடம் இருக்கிறது,

  • @kodeeswaran8876
    @kodeeswaran8876 5 років тому

    பிரகாஷ் ராஜ் சார். நீங்கள் நீங்கள் நடிப்பில் சாதித்தது பெரியது. நீங்கள் முன்னெடுக்கும் அரசியல் சிந்தனை நிச்சயமான வெற்றியை கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவது உறுதி. வாழ்த்துக்கள்.சார். நாட்டிற்க்கு. மேலும் ஒரு நல்ல தலைவர் கிடைத்துள்ளார்.

  • @saamuraiblood4190
    @saamuraiblood4190 5 років тому +1

    நேர்மையும் உறுதியும் உள்ள நல்ல மனிதர்

  • @kajamohaideen2546
    @kajamohaideen2546 5 років тому

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் சார்.

  • @abdulvakith4122
    @abdulvakith4122 5 років тому +26

    No rajni supar star prakash raj

  • @iqraulquranonlinemadrasa6812
    @iqraulquranonlinemadrasa6812 5 років тому +91

    பிரகாஷ் ராஜ் நடிகரின் எதார்த்தமான அருமையான பேச்சு...

    • @gangaamma8883
      @gangaamma8883 5 років тому +3

      Super

    • @karunakarankarunakaran874
      @karunakarankarunakaran874 5 років тому +3

      இவன் பேசுவதை கேட்டால் மதவெரிதான் இவன்யுள் இருக்கிரது இவன் கிறிஸ்டின் என்பதை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்

    • @asdf2760
      @asdf2760 5 років тому +2

      @@karunakarankarunakaran874 r u cross belt?

    • @saamuraiblood4190
      @saamuraiblood4190 5 років тому

      @@karunakarankarunakaran874 மஞ்சுநாத்ராஜ் ஸ்வர்ணலதாராஜ் இவாகளின் பிள்ளை பிரகாஷ்ராஜ் கர்நாடகவை பூர்வீகமாக கொண்ட இந்து குடும்பம் நேர்மை உறுதியும் கொண்ட நல்ல மணிதர் பிரகாஷ் ராஜ்

    • @kungfuravi66
      @kungfuravi66 5 років тому

      இது எதார்த்தமானதல்ல ஜனநாயக இறையான்மை தந்திருக்கும் தைரியம். இல்லாவிடில் யாரும் இவ்வாறு பேசமுடியாது

  • @ramlansathik93
    @ramlansathik93 5 років тому +2

    சூப்பர் சூப்பர் சார்

  • @dhanaraj8043
    @dhanaraj8043 5 років тому +1

    மிக அருமையான பதிவு நன்றி

  • @dominic8551
    @dominic8551 5 років тому +5

    All the best, I hope you will win

  • @anjuaugustine77
    @anjuaugustine77 5 років тому +1

    Very Brave Speech 👏👏👏👏👏👏

  • @ramlansathik93
    @ramlansathik93 5 років тому +5

    சூப்பர் சார் பிரகாஸ் ராஜ் சார்
    வாழ்த்துக்கள்

  • @cheranprinterspuru5452
    @cheranprinterspuru5452 5 років тому +1

    SUPER, I NEVER EXPECT THIS TYPE OF SPEECH,
    EXCELLENCE

  • @uthayakumar5537
    @uthayakumar5537 5 років тому

    20:20 அருமையான தன்னம்பிக்கை மிக்க பதில் ஐயா.எதார்த்தமான, தன்னலமற்ற,பொதுநோக்கில் செயல்பட்ட, செயல்படுகின்ற, செயல்பட விளைகின்ற ஒவ்வொரு நபரும் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை எண்ணம். தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். "முயற்சி திருவினை ஆக்கும்"

  • @selvakumar9121
    @selvakumar9121 5 років тому +1

    Brave man

  • @zahirhussain6540
    @zahirhussain6540 5 років тому +1

    நீங்கள் சினிமாவின் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோ ஆனால் சினிமாவில் ஹீரோ வாக இருந்தவர்கள் பலர் நிஜ வாழ்க்கையில் வில்லனாக இருக்கின்றார்கள்

  • @iqraulquranonlinemadrasa6812
    @iqraulquranonlinemadrasa6812 5 років тому +18

    சூப்பர் பிரகாஷ் ராஜ் சார்.....👍👍👍👍

  • @user-wc2qd4bf9b
    @user-wc2qd4bf9b 5 років тому +1

    I support to you sir....
    U r great....

  • @iqraulquranonlinemadrasa6812
    @iqraulquranonlinemadrasa6812 5 років тому +7

    super sir...

  • @gurushankar7919
    @gurushankar7919 5 років тому

    பிரகாஷ் ராஜ் சார் அவர்கள் ஒரு சிறந்த மனிதநேயர், இன, மத, மொழி பேதமின்றி உலகத்தின் மனிதனாக சிந்தனை செய்பவர். வாழ்த்துக்கள் சார். பிரகாஷ்ராஜ் சார் உங்களின் பணி தொடர எனது வாழ்த்துக்கள். நிஜ ஹீரோ

  • @kailashmurali8199
    @kailashmurali8199 5 років тому +1

    Super sir. Definetly change is needed.

  • @jehovahjirehhouseofworship3831
    @jehovahjirehhouseofworship3831 5 років тому +1

    Super sir hats off

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 5 років тому +3

    Prgas means light, super

  • @sivahari97
    @sivahari97 5 років тому +1

    Vera level #prakashraj

  • @moutainlover
    @moutainlover 5 років тому +1

    Mr Praskash Raj,
    You should also come to Tamilnadu to compaign..even if no party or organization invite you, never mind, come to Tamilnadu and make your compaign... Salute and wish you be successful...

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 5 років тому +4

    பிரகாசுராசு இந்திய பிரதமர் ஆகலாம் நல்ல அறிஞர் - நாம் தமிழர்

  • @ddkumar4194
    @ddkumar4194 5 років тому +36

    நாம் தமிழர் ஆதரவு சகோதரர் பிரகாஷ் ராஜ்கு உண்டு...

  • @armfaseelmubarak
    @armfaseelmubarak 5 років тому

    I love Pragashraj’s honesty and believe he can provide good solution for the country. Yes We love PragashRaj from Sri Lanka

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 років тому +1

    Prakash raj on🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 5 років тому

    appreciate the bold and straight forward thoughts from Prakash Raj, not cowardly twisty dialogues from Kamal Hassan or Rajinikanth

  • @immanuelp7343
    @immanuelp7343 5 років тому

    very good speach by Mr.Prakashraj. He has a good vision. wish you all thee best in your journey of politics.

  • @nainamohamedabdulkaderkade7105
    @nainamohamedabdulkaderkade7105 5 років тому

    சார் உங்கள் கருத்துக்கள் பிரமாதம்.அழகான சிந்தனை அருமையான கருத்துக்கள்.

  • @user-or1dc8gv7b
    @user-or1dc8gv7b 5 років тому +1

    இதுதான் பொது வாழ் க்கை

  • @sscars1785
    @sscars1785 5 років тому +1

    Chellam superrŕrrrr

  • @indaus1
    @indaus1 5 років тому

    First time in india such intelligent politician..

  • @nishanasa6512
    @nishanasa6512 5 років тому +11

    So cute so cute

  • @antonkanapathy4332
    @antonkanapathy4332 5 років тому

    Hi Its my pleasure Prakashraj his election campaign is the right procedure, his ambition his dream to build up a real and strong democratic nation among the other nations. His expression means people of India each and everyone should live with the right way with the righteous status no religious fanatics respect in the state of human being

  • @mohamedithuorusearialadayo9681
    @mohamedithuorusearialadayo9681 5 років тому +5

    Super sir

  • @abdulvakith4122
    @abdulvakith4122 5 років тому +7

    Good indian

  • @abdulvakith4122
    @abdulvakith4122 5 років тому +15

    Very nice brother

  • @jafarullahjafer3798
    @jafarullahjafer3798 5 років тому +1

    Great man

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 5 років тому

    Sir super speach . Neenga rombanermayana allu

  • @chandrakanth8278
    @chandrakanth8278 5 років тому

    Super sir u words are tru.
    We will support u sir.. all the best

  • @sureshaseer3303
    @sureshaseer3303 5 років тому +1

    At least one person have guts