ஆத்மா முக்தி அடைவதற்குரிய வழியைக் காட்டும் பதிகம்|அபிராமி அந்தாதி பாடல் 10 |Abirami Anthathi song 10

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 166

  • @nithishkumar6366
    @nithishkumar6366 4 роки тому +5

    மங்கை அம்மா தினமும் உங்க ஆன்மீக பேச்சை கேட்கலாம் போல இருக்கு மா மங்கையர்கரசி அம்மா எங்க குரு வே நீங்கதான் 💐👍👍 😍😍😘

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +1

    கல்வி அறிவும் செல்வவளமும் அள்ளித்தரும் அபிராமி அன்னையே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 роки тому +3

    மிக அருமையான விளக்கம் 👌ப்ரமாதமாய் இருந்தது 👏👏👏😍ஆத்ம த்ருப்தியை அபிராமி அம்மாளின் அருளால் பெற்று உய்வோமாக🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 7 місяців тому +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! ஆன்மீகத்தில் உயரிய அற்புதமான தகவலை மிகத்தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்து எம்மை வழிநடத்தும் குருவே மிக மிக நண்றி அம்மா 🌹🌹🌹🙏!

  • @karthikeyana815
    @karthikeyana815 4 роки тому +1

    🙏🙏🙏🌞🌞நன்றி சகோதரி.. அருமையான விளக்கம்... அன்னை அபிராமி போற்றி... ஓம் சக்தி... 🌞🌞🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому +3

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @saravananpt1324
    @saravananpt1324 4 роки тому +2

    சிவகாம சுந்தரி...நின் சீறடியே சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே...

  • @ranikavi4907
    @ranikavi4907 Рік тому +2

    என் வாழ்க்கை க்குநல்ல பயனுள்ளதாக இருந்தது அம்மா.

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn 4 роки тому +1

    உங்கள் பேச்சு மிகவும் இனிமையாக இருக்கிறது நன்றி அம்மா 🙏🙏🙏

  • @puvamegam8270
    @puvamegam8270 4 роки тому +1

    Vanakam Amma & Team
    Super divine information Amma
    Nandri Amma 🙏🙏🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому +1

    Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 роки тому +2

    வாழ்க.வளமுடன்.ஓம்.நமசிவாய.நன்றி.நன்றி

  • @nithish.r.m
    @nithish.r.m 4 роки тому +6

    தங்களிடம் நேற்று பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் பெற்று இன்று கோடை மழை மற்றும் கோவிலுக்கு சென்றால் புஜை நடைப்பெற்றது நிங்கள் தான் என் 17 ஆவது பிறந்தநாளுக்கு முதல் வாழ்த்து சொன்னிங்க,இனி இந்த வருடம் அதிர்ஷ்டம் கைகூடும் என்று அறிகுறி அம்மா நன்றி

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 роки тому +2

    அருமையான பதிவு கேட்க கேட்க
    ஆனந்தம்.தங்கள் தூய தமிழ்
    உச்சரிப்பு மிக அருமை அம்மா
    நன்றி.

  • @geethababu792
    @geethababu792 4 роки тому +2

    அழியா முக்தி ஆனந்தமே🙏🙏🙏

  • @RajeshKumar-lm8mn
    @RajeshKumar-lm8mn 4 роки тому +1

    Nanri amma shivan arul pari puranamaga ungal ooravinarkum ungalukkum anaivarukum kidaikka vendum ellam vella shiva perumanai adiyen vendikolkiren 🙏🙏🙏🙏

  • @jamunadhevarajan6037
    @jamunadhevarajan6037 8 місяців тому +1

    வாழ்க வளர்க

  • @KSBInfo
    @KSBInfo 4 роки тому +2

    மிகவும் அருமை நன்றி அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @vayanaperumalpn9510
    @vayanaperumalpn9510 4 роки тому +6

    அபிராமி பட்டர் திருவடி பணிந்து
    அவள் மகள் பாதம் பணிந்து
    அம்மை அபிராமி யிடம் அவள் கருணை யினால் நம்நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடர்ந்து பிரார்த்தனை பண்ணுவோம்

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 роки тому +1

    வணக்கம்,மிக்க நன்றிகள்,வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய,ஓம் சத்தி.

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 роки тому +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass4647 2 роки тому

    Thanks Amma Unga pathivu ketta rembha Manam amathi aga eruku Amma

  • @prabhudevaraj1924
    @prabhudevaraj1924 4 роки тому +2

    Om nama shivaya namaha. ningal niduli vala vendum amma.

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 роки тому +1

    Enda pathiviku romba nandri Amma neega enda padalai description boxil kudutuerukinga romba nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 very happy very good evening Amma

  • @aseethaarun
    @aseethaarun 4 роки тому

    Ipatha muthal padal padicha mathiri iruku 10vath padal vanthudom amma thanks

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    🙇🙇🙇

  • @manjusakthikumar3675
    @manjusakthikumar3675 4 роки тому +1

    Thank you for your effort to explain word by word. Thank you Mam.

  • @kumareshalaguram5332
    @kumareshalaguram5332 4 роки тому +1

    மனம்நெகிழ்ந்ததுஅன்புடன்வணக்கம்

  • @alagumuthuraman5591
    @alagumuthuraman5591 4 роки тому +2

    Super. You talk very nicely. I have seen vaariyar swamigal once when I was very young. 🙏

  • @Venkhatpriya
    @Venkhatpriya 4 роки тому

    நன்றி அம்மா சிறப்பு 🙏🙏🙏🙏🙏

  • @manisham924
    @manisham924 4 роки тому +1

    Thank you Amma.🙂🙏🙏🙏

  • @guruguru1782
    @guruguru1782 4 роки тому +1

    Neenga pesuradha kettale manam niraiva eruku, apdiye kan munnadi Oodre maari Eruku 💖

  • @kavithasanju2570
    @kavithasanju2570 4 роки тому +1

    Mad of ur spiritual videos ma. Thank u amma🙏🙏🙏

  • @adharvakumar2708
    @adharvakumar2708 4 роки тому +1

    அருமையான பதிவு அம்மா. மிகவும் நன்றி.உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை.

  • @muralimohana4574
    @muralimohana4574 4 роки тому +2

    காக்கும் தாயே போற்றி

  • @arasevt6860
    @arasevt6860 4 роки тому

    பாடல் 13 என் உள்ளம் கவர்ந்த அந்தாதி. உங்கள் விளக்கம் எனது காத்திருப்பு ! நலம்

  • @aathi1826
    @aathi1826 4 роки тому +1

    இடைவிடாது மூச்சு விடுரோம் பிறந்ததில் இருந்து செய்யுற வேலை நல்ல நகைச்சுவை அம்மா குபீரென்னு சிரிப்பு வந்தது .அருமையான பாடல் அருமையான விளக்கம் அம்மா

  • @sumathiv5856
    @sumathiv5856 4 роки тому +3

    மேடம் நல்லா சொல்றாங்க. இவர்களுக்கு கோடி புண்ணியம்.

  • @sudhathevarthevar6415
    @sudhathevarthevar6415 3 роки тому +1

    Super amma 💐💐💐😘

  • @aseethaarun
    @aseethaarun 4 роки тому +1

    Intha lockdown vanthathe unka kita irunthu kathuka vendiya visayattha katthukarthuka ka tha amma. Apadinu na nenaikara ,unka time yengalukuka yevolo selavu panni yevolo pathivu podu irukinga oru pathivayum vittathu ila inum unka pathivu yethir pakarom nandri amma

  • @kowsalyaselvam2556
    @kowsalyaselvam2556 4 роки тому +2

    Nandri amma

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா... அருமையாக இருந்தது...👌👌👌

  • @manirajah811
    @manirajah811 4 роки тому

    அருமையான சொற்பொவு அம்மா.எனது வேண்டுகோள் விநாயகர் அகவல்விற்கும் இது போல விளக்கத்தை தருமாறு தாழ்மையடன் வேண்டிக்கொள்கின்றேன் நன்றி.வாழ்க வளமுடன்🙏🏽👏

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 роки тому +2

    Thanks Mam

  • @அருணையின்காதலன்

    நன்றி அம்மா... 💚

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 роки тому

    மிக அழகான விளக்க பதிவு 😍🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி🙏

  • @vaideeswarvaitheesh6172
    @vaideeswarvaitheesh6172 4 роки тому

    ஆன்மா சாந்தியடைய சொல்ல வேண்டிய பதிகம்

  • @devidevi236
    @devidevi236 4 роки тому

    🙏🙏Vanakkam Akka thagaval megaum arumai nanri nanrigal kodi Akka

  • @laxmisubrahmanyam8438
    @laxmisubrahmanyam8438 3 роки тому

    As easy as removing a banana skin Amma has brought out the significance of the difficult concept of Kundalini. Humble Pranams

  • @devimani7540
    @devimani7540 4 роки тому +2

    Om namashivaya

  • @subramaniansrs6245
    @subramaniansrs6245 4 роки тому +2

    Ungalai orudhadavayavathu paarkanum mam

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 4 роки тому +1

    When you speaking mam suddenly you are joking mam I like you very much mam. Your sodpolivu is very nice thank you mam.

  • @vijinatarajan365
    @vijinatarajan365 4 роки тому +1

    அம்மா, ஒரு செயல் இடைவிடாது செய்ய வேண்டும் என்பதற்கான உவமை அருமை. கிழவியும் காத தூரம் குதிரையும் காத தூரம் என்ற பழமொழி சேரமான் பெருமாள் நாயனாரும் ஔவை பிராட்டியும் கயிலாயம் சென்ற நிகழ்விலிருந்து பிறந்ததாக ஒரு கதை நான் எப்பொழுதோ கேட்டிருக்கிறேன்.

  • @radhikas2125
    @radhikas2125 3 роки тому

    Very thanks mam👍👍🙏🙏🙏

  • @nivniv3162
    @nivniv3162 4 роки тому +3

    நன்றி அம்மா

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 4 роки тому

    சூப்பர் சூப்பர் அம்மா ந ன்றி

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran1063 2 роки тому

    நன்றி மா🙏

  • @vennila.r9154
    @vennila.r9154 4 роки тому

    Crystal clear explanation amma🙏🙏🙏🙏

  • @boopalans2562
    @boopalans2562 3 роки тому

    சூப்பர் அம்மா

  • @vimalaviswanathan6875
    @vimalaviswanathan6875 4 роки тому +1

    Vanakkam ma first comments mega santhosam valibaduvatharku ivlo vesayangal irukkerathama mikka nandri ma

  • @aseethaarun
    @aseethaarun 4 роки тому +2

    Padal la discription box la kuduthu irukeenga romba nandri amma

  • @ramakrishnan635
    @ramakrishnan635 4 роки тому +1

    Nantrigal guru...

  • @kowsalyak2140
    @kowsalyak2140 4 роки тому +1

    அம்மா வணக்கம், நல்லா இருக்கீங்களா 🙏🙏🙏❤️❤️❤️

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому +1

      நன்றாக இருக்கிறோம்

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 роки тому +1

    Amma om Sri rama Jayam

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram9185 4 роки тому +1

    Ungal sevaiku Nandri akka

  • @karthikaparameswaran6577
    @karthikaparameswaran6577 4 роки тому

    Amma vanakkam sakalakalavallimalai neengal kulandhaikalai parayanam seiya sonnathu pol en pillaigalum seigirargal adharkum neengal vilakkam sonnal athu nangal Petra bagyam nandri amma

  • @venkateshs3260
    @venkateshs3260 4 роки тому

    Super amma

  • @rameshvetrisaravananramesh6408
    @rameshvetrisaravananramesh6408 4 роки тому +2

    Om muruga saranam

  • @kandasamyn3160
    @kandasamyn3160 4 роки тому

    அருமை அருமை

  • @jayaGopalraj
    @jayaGopalraj 4 роки тому +1

    Thanks a lot mam..

  • @preesky1195
    @preesky1195 4 роки тому +1

    Vanakkam mam,
    Pathivirku nandri mam... Nan ungalin pathivirku kathurukiren. Enaku ungalidam oru uthavi vendum mam. Siruvayathil appa thavarivital avangaloda varisugaluku intha mari soolnilaigal varamal iruka enna seiya vendum amma. Slogangal, prarthanaigal, virathangal yethavathu irnthal thaiyai koornthu uthavi puriyungal... Mikka nandri.

  • @swapnas5549
    @swapnas5549 4 роки тому

    Semma sister yannakku ethaellam puriya vacchikka sister 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @jayaradhasudhasenthil3644
    @jayaradhasudhasenthil3644 4 роки тому +1

    அருமை.
    கலசம் வைக்கும் முறை பற்றி கூறுங்கள்

  • @ramalakshmis3526
    @ramalakshmis3526 4 роки тому +1

    Amma enaku abirami anthathi. Dhanam thrum padal velakam thaaga

  • @palanivelsarangabani4722
    @palanivelsarangabani4722 4 роки тому +1

    Very cliyer speech

  • @kubendrandevaraj4307
    @kubendrandevaraj4307 4 роки тому

    Super amma nandri

  • @sivapradeep8022
    @sivapradeep8022 4 роки тому

    Thanks medam

  • @sivagurunathank9149
    @sivagurunathank9149 4 роки тому

    Thank you Madam. 🙏

  • @pandianpkt8066
    @pandianpkt8066 2 роки тому

    Nanri thaye

  • @gamingwithagt6360
    @gamingwithagt6360 4 роки тому +1

    Super speech

  • @sriramsriram5569
    @sriramsriram5569 4 роки тому

    Arumai amma

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz 4 роки тому +2

    Namasivaya amma

  • @divyadivya908
    @divyadivya908 3 місяці тому

    👌👌👌👍👍👍🙏🙏🙏✨✨✨

  • @kavipriyamurugesan2649
    @kavipriyamurugesan2649 4 роки тому +1

    Madam super😍

  • @srinivasanvasan7854
    @srinivasanvasan7854 4 роки тому +3

    🙏🙏🙏

  • @suganthar511
    @suganthar511 4 роки тому

    அருமை

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 4 роки тому

    நன்றி

  • @sheelakarthick3827
    @sheelakarthick3827 4 роки тому

    Thank u so much

  • @palupalanimuttu9701
    @palupalanimuttu9701 4 роки тому

    Thanks amma

  • @sudhansiva3364
    @sudhansiva3364 4 роки тому

    வணக்கம் அம்மா

  • @rashmitha6245
    @rashmitha6245 4 роки тому

    Thank you mam

  • @arthiradhakrishnan1568
    @arthiradhakrishnan1568 4 роки тому +2

    Lalitha sahasranamam patrium pesuga ma

  • @phadmanabhang9839
    @phadmanabhang9839 4 роки тому

    Super

  • @jothikannan8487
    @jothikannan8487 4 роки тому

    Arumai Om Murugs Potri Potri

  • @rajrenu3069
    @rajrenu3069 4 роки тому +3

    மிக்க நன்றி வீட்டில் உள்ள பூஜை அறையில் விழுந்து சாமி கும்பிடலாமா இதே மாதிரி திரு புகழையும் எங்களுக்கு வழங்கினால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் மிகவும் பணிந்து கேட்கின்றோம் திருபுகழை எங்களுக் சொல்லுங்கள் அக்கா

  • @sugisaisugi4756
    @sugisaisugi4756 4 роки тому +1

    Thanks for ur video relaxation myself. Plz tell lalitha sahasranamam benifits & meaning amma...

  • @sangeethasangi8687
    @sangeethasangi8687 4 роки тому

    Vanakkam Amma Enpeyar Sangeetha Nan thirunangai Ungal theevira Rasigai thirunangaigal Eppadi vandhargal endru Oru pathivu podungal amma

  • @nageswary7146
    @nageswary7146 4 роки тому +1

    Thanks Mdm. You look very beautiful in this saree

  • @rajalakshmid4499
    @rajalakshmid4499 4 роки тому

    Romba thanks amma

  • @maheshwariravi9409
    @maheshwariravi9409 4 роки тому +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻