மிகவும் தவறு.☝️ மேலை நாடுகளில் வெள்ளைக்கார மக்கள் அடிக்கடி சொல்வார்கள், "THIS EARTH IS NOTHING BUT A SCHOOL" இதன் தமிழாக்கம் " இப்பூமி ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு பாடசாலை" சரியான பதில். 👏👏👏👏 இப்பூமி வாழ்க்கைப் பாடங்களை படிக்கும் பாடசாலை, ஏராளமான பாடங்களை படித்து முடித்தபின்புதான் நமக்கு முக்தி கிடைக்கும். ஒரு பிறவியில் ஒரு பாடம் வீதம் படிக்கணும். ஒரு பிறவியில் அரசனாக இருக்கணும்👈 ஒரு பிறவியில் மலம் அள்ளுபவனாக இருக்கணும், 👈 ஒரு பிறவியில் கோவில் பூசாரியாக இருக்கணும், 👈 ஒரு பிறவியில் பெண்ணாக பிறந்து தெருவில் விலைமகளாக இருக்கணும். 👈 இப்படி கோடன கோடிபிறவிகள் உண்டு. ஒருவர் ஒரு பிறவியில் அதை முறைப்படி சந்திக்கத்தவறினால் ஏழுபிறவிகளின் பின்புதான் அதை கடப்பார். அதுதான் ஜன்மா.👈 உதாரணமாக ஒரு பெண் இப்பிறவியில் தான் செல்வந்த தாய், தகப்பனுக்கு செல்லப் பிள்ளையாகவும், புகழ்பெற்ற பாடசாலையில் பெரும் பட்டம் பெற்ற காரணத்திற்காகவும் தன் கணவுடன் தொடர்ந்து வாழ மறுத்து விவாக இரத்து பெற்றால், அவள் வாழ்க்கையில் படிக்க வேண்டிய பாடத்தை படிக்க தவறுகின்றாள்.👈 ஆகவே இவள் இந்த பாடத்தைப் படிக்க இன்னும் ஆறு ஜன்மங்கள் எடுக்கணும். பிரான்ஸ் மக்கள் அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார்கள், "பிரச்சைனை வரும்போது ஓடிப்போவது மிகவும் சுலபம், ஆனால் அதை எதிர்த்து நிற்பதுதான் வாழ்க்கை."👈 ஆகவே எல்லாப் பிறப்புக்களும் "மறு பிறவிதான்" ஆனால் ஒரு வாழ்க்கையில் விட்ட தவறை திருத்துவதற்கு எடுக்கும் மறுபிறவியைத்தான் "மறு ஜென்மம்" என்று அழைக்கப்படும்.👈
மனிதனின் சிந்தனை பல்வேறு கூறுகளாக விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது, 1) மெய்ஞானம் 2) விஞ்ஞானம், விஞ்ஞானத்தால் இன்றுவரை, உயிர் என்பதையோ, ஆன்மா என்பதையோ ஒத்துக் கொள்ள முடியவில்லை, அல்லது கண்டுபிடிக்க இயலவில்லை, ஆனால் மெய்ஞானிகளோ உயிர் என்பதையும், ஆன்மா என்று ஒன்று உண்டு என்பதையும் அவரவர் அனுபவத்திற்கேற்ப ஒப்புக்கொள்கின்றனர், இராமலிங்கர் ஆன்மா என்பது ஒளிவடிவானது இயற்கை உண்மை என்று கூறுகிறார்-இதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ள வில்லை என்றாலும் கடவுள் துகள் என்ற அளவிற்கு வந்துள்ளனர், சமீப காலத்து வேதாந்த மகரிஷி வெட்டவெளியே தெய்வம் என்கின்றார், இவர்கள் இருவரின் கூற்றும் ஏற்புடையதாயினும், இன்றய அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்ற காரணத்தால், வேதாந்திகளும், விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே மறுபிறப்பு, ஏழேழு ஜென்மம் என்பதை விட்டொழியுங்கள், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக எதை நம்பி உத்வேகம் கொண்டருக்கிறோமோ அதைமட்டும் நம்புங்கள், அறநெறி வாழ்வமைய அதுவே துணைபுரியும். ❤
மதமில்லாமல் அறத்தோடு வாழ்ந்தானே தமிழன். தமிழ் அரசனையும் தமிழர்கள் தான் அசுரன் என்றான் ஆரியன் என்று Dr.B.R.Ambedkarஅவர்கள் கூறியுள்ளார். மனிதனான மலை மீது வாழும் இயக்கரையும் நாகரிக நாகரையும் அரக்கன் என்றும் நகரையும் இயக்கரையும் ஆளும் அரசனை அசுரன் என்றான் பிராமணனும் ஆரியனும் என்றார் Dr.B.R.Ambedkar.
@@shyjankumar1109 எல்லா கடவுளும் மெய்யே தமிழ் கூறும் தத்துவமே என் விழி நான் வணங்குவது ஆண்ட மன்னவன் ஆன சிவன். கண்டங்கள் கண்டங்கள் கடந்து மாயன் போன்ற பலராலும் வணங்கப்பட்ட தமிழ் பேசும் அசுர தோற்றம் அளிக்கும் சிவன் பொய் என்னில் அது உன் சிறுமை. சிந்து சமவெளி நாகரிகம் கொம்பு வைத்த மகுடம் அணியும் மரபு உடையதாக என்பதை மறவாதே.
@@Hari_0821 எதை திருடுவது என்ற விவஸ்தைக் கூட இல்லாத, "அறம், ஒழுக்கம் மனிதநேயம்"- என்றால் "கிலோ எவ்வளவு?" என கேட்கும், பித்தலாட்ட மூடர்களின் கூட்டம் அழியும் அன்று, உலகம் அமைதி பெறும்.
அம்பேத்கருக்கு ஆன்மஞான தத்துவங்களை புரிந்துகொள்ளும் அறிவுத்திறன் இல்லாததால்தான் நாத்திகவாதியாக மாறினார். ஆரியர்கள் கைபர் கனவாய் வழியாக வந்தார்கள் என்பதே மதமாற்றுவதற்காக கிறிஸ்தவனால் பரப்பப்பட்ட கட்டுக் கதை. ராமாயணத்தை எழுதிய வால்மீகி தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்ற தமிழர் என்பதை போகர் ஏழியிரத்தில் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் கூறுவது மதமாற்றும் கிறிஸ்தவ கைக்கூலிகளாலும் திராவிட புரட்டர்களாலும் புனையப்பட்ட புரட்டுக் கதை. புரட்டுக் கதையை பரப்புவதில் பெரும்பங்காற்றியவர்கள் பெரியார் என்ற பித்தலாட்டக்காரனும் தன்னை அறிஞர் என்று அழைத்துக் கொண்ட அண்ணாத்துரை என்ற அயோக்கியனும். காலக்கணிதத்தின் அடிப்படை அறிவு கூட இல்லாத மூடனான தன்னை கலைஞர் என்று அழைத்துக்கொண்ட அயோக்கியனும் ஆகியோர்கள்.
If Thiru Gnana Sambandar has conclude that once if someone dies, he cannot be brought back in life... then my question is how could be give life to a person in Thirumailai (a girl who was even cremated, and using her ashes, Gnana Sambandar brought her back into life), how was this possible?
ur opinion towards end of this video is 100% true bro!! I thoroughly agree!!!! Wat even good or bad deeds which we do , it will either take the fortune to the next generation nor it will affect them. So lets try to be genuine and loyal to others. The karma will eventually support us if we do good.
Brother your voice and your explaining so well. But not sure why there is a background music which is spoiling your script. It distracts brother. Plz if your okay plz remove the back round music
Whether you believe or don't believe is out of concern. If anyone doesn't believe it doesn't mean that it's wrong. What i type here is the promise. Jesus is the ever and ever living God. He is going to come to this world as the judge. After death there are only two places - Heaven and Hell. Those who believe that the unseen God was seen having taken the form of a man and He himself came down to the earth in the name of Jesus to save mankind from sins ( so that they can go to eternity in heaven) will only be saved. This is the truth. Heaven is real and God Jesus is real. Jesus is the only living God and the Creator of us. He is coming soon. Amen. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஏசு வருகிறார் என்பது உங்கள் நம்பிக்கை அவ்வளவுதான். யார் வேண்டுமானாலும் கூறலாம் அவர் வருவார் இவர் வருவார் என்று. உண்மையில் நிகழப்போவது கல்கி அவதாரம் தான் கல்கி அவதரித்து சிவனை தியானித்து சக்திகளை பெற்று கையில் வாளேந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து தர்மத்தை நிலைநாட்டுவார். நீரினால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கதை வடிவில் கூறப்பட்ட கல்கி அவதாரம் அதற்கான தத்துவ விளக்கமும் கொடுக்க முடியும். அதே போல் ஏசு வருவார் என்பதற்கு நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமால் ஆதாரப்பூர்வ தத்துவ விளக்கம் கொடுக்க முடியுமா? வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரன் உங்களுக்கு காசு கொடுக்கிறான் என்பதற்காக இப்படி பொய்யான கதையைக் கூறிக் கொண்டு அலைகிறீர்கள்?
Ennaku oru santhegam na chinna ponna irukum bodhula iruthe feel panniruke ennuday ella time laium God enkuda irukarunu . but antha kadavle enna namba vechi mosam pannitaga chinna oru problem nalum ennaku munnadiye theriya patothuruvaru ennakum en husband kum chinnatha oru sanda na kochikitto oru konja dhuram nadadhu poite antha time la en husband suicide pannikittaru v2 but en manasuku konjam kuda God yetho thappu nadakura feel sollave illa 😭eppo en husband illa ennaku oru paiyan iruka 1 year 4 months but na avana avanga Patti pathupaganu manasa kallakito 4th floor la iruthu guthichite but ennaku onnu aagala chinna chinna aditha enna antha God kapathitaru but ye en husband ah kapadhula ennaku ellame en husband tha naaga ennu vaalave start pannala adhukulla ye en life finish aachi engaluku kalyanam aagi 4 years tha aachi ennu na avarkuda valanunu nenachatha vaaldhu mudikala,so ethuku mela ennala marubadium suicide lam pannito irukka mudiyathu oru 2 months na hospital la iruthadhuke en paiyan romba yengi poita appaum illa ammaum illama rombo yengita so na en paiyana vittoto na poga maate but ennaku en husband venu ennala avarkuda irunthatha marakka mudiyala naga 2 perum ennu vaalanunu aasa pattom but enna vitto rombo sikrama poitaru . okay avarutha oru thappana mudiv yetokuraru okay na oththukute but antha God ennaku ethavathu oru chinna hint kutothu irukalam na kapathi irupe 😭eppo na enna solla varenna na manusana nambala antha sivanatha nambune ana ennaku mosam pannitaga ellarum senthu yennaku panna aniyayadhuku badhil sollanum na naga marubadium onnu seranum nanum en husband marubadium onnu seranum entha janmadhula engala onna romba varusam vaala mudiyala ana adoththa janmadhulaiyavathu naga onnu rombo varusathuku vaalanum santhoshama naga valanunu nenacha vaalkaiya vaalanum avlotha etha antha kadavl ennaku panna ponum enkita irudhu en husband yetothukittadhu avangatha so na wait panre entha jenmadhula na en paiyanukaga vaaldhutha aaganum engaluku ennoru jenmam vanu engaluku kalyanam aanadhu unmana kalyana bandham 7 ,7 jenmadhukum needikum nu solvngale athellam unmaiya irutha naga marubadium husband and wife ahh valanum...
Garuda is angel He is called gabriel in christian and muslim call him jibreel This Angel will be decend when a prophet or rishi is born and messages will be delivered through him to rishi or prophet , in islam rishi is called as rasool. Langauges differ but same god and the messages only time to time some messages are corrupted or added by humans. If not all religion will be sameகருடன் ஒரு தேவதுதன் அவர் கிறித்துவத்தில் கேப்ரியல் என்றும், முஸ்லிம்கள் ஜிப்ரீல் என்றும் அழைக்கப்படுகிறார் ஒரு தீர்க்கதரிசி அல்லது ரிஷி பிறக்கும்போது இந்த தேவர் தோன்றி அவர் மூலம் ரிஷி அல்லது தீர்க்கதரிசிக்கு செய்திகள் வழங்கப்படும், இஸ்லாத்தில் ரிஷி , ரசூல் என்று அழைக்கப்படுகிறார். மொழிகள் வேறுபடுகின்றன, ஆனால் ஒரே கடவுள் மற்றும் செய்திகளும் ஒன்றே அவ்வப்போது சில செய்திகள் மனிதர்களால் சிதைக்கப்படுகின்றன அல்லது சேர்க்கப்படுகின்றன. இல்லாவிட்டால் எல்லா மதங்களும் ஒரே மாதிரியாக இருக்கும்
இறைவன் ஒருவன் என்பதையே உலகிற்கு முதன்முதலில் கூறியது சனாதன தர்மம்தான் மதமாற்றும் கைக்கூலிகள்தான் சனாதன தர்மத்தில் பல கடவுள்கள் என்று பொய்க்கதையை பரப்பி வருகிறார்கள். இந்து சமய தத்துவங்களை சிறதளவாவது புரிந்துகொள்ள வேண்டுமானால் கடுமையான அஷ்டாங்க யோகப்பயிற்சி பல வருடங்கள் செய்ய வேண்டும் இதுபோன்ற யோகப்பயிற்சி முறை இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் இல்லாததினால்தான் ஆழ்ந்த ஆன்ம ஞானத்தை பெற இயலாததால் மறுபிறவி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உலகில் உள்ள அனைத்து மார்க்காங்களும் சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது தான். கலியுகத்தில் மனிதர்கள் ஆயுட்காலம் மிகவும் குறைவு அந்த ஆயுள் காலத்தில் இறை தத்துவங்களைப் பற்றி முழுமையாக தியானித்து அறிந்து கொள்ள முடியாது. உதாரணமாக தமிழ் வருடங்கள் அறுபது வருடங்களைக் கொண்டது இந்த ஒரு வருடத்தில் காலநிலை எப்படி இருக்கிறதோ அறுபது பிறகு வரும் ஒரு வருட காலங்களில் இப்போது உள்ளதைப்போன்ற காலநிலை மாற்றம் இருக்கும் ஒரு பஞ்சாங்க விளக்கத்தைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டுமென்றாலே ஆறு அறுபது வருடங்கள் வேண்டும் அதாவது 360 வருடம் ஆயுள் தேவைப்படும். தற்போது கலியுகம் 5126வது வருடம் நடக்கிறது. கலியுகத்தில் தோன்றிய மார்க்கங்களில்லாம் குறைவான ஆயுளை உடையவர்களால் தோற்றுவிக்கப்பட்டாதால் முழுமையற்ற மார்க்கங்களாகும். இறை தத்துவங்களை முழுமையாக அறிந்து கொள்ள ஆயுளும் அறிவுத்திறனும் இல்லாமையால்தான் கலியுகத்தில் தோன்றிய மார்க்கங்களான இஸ்லாமும் கிறிஸ்தவமும் மறுபிறவி இல்லை என்று கூறுகிறது புத்தமும் சமணமும் இறைவன் இல்லை என்று கூறுகிறது.
Reincarnation ngurathu oru nitharsanamana unmai but ellorumae atha poi then pseudo science nu mythology nu sollitu thiriyuraanga, antha kaalathula ulla namma ancestor ku oru science knowledge illana avanga solluratha poi nu sollirikalam, but avanga nammala vida advanced a irunthurukaanga, avangaluku Enna loosa ithu ellam summa sollurathuku, neraiya chemical reaction naala DNA thondruchunnu solluraanga science,ok uyir eppadi vanthathaunu kaeta orutharukum thaeriyala, eppadi intha universe uruvagurathuku oru energy like atom nu sollalamo, athae maari ovuru uyir kullaiyum energy iruku energy illama entha uyirum illa, antha conciouness kum energy iruku athuthaan marubadiyum marubiravi eduku, ithukuthaan chinna vayasula suicide attempt panrathu thappu appadi panna namma karma va mudika mudiyama koncha naal Vera oru karuva thaedi alaiyum, athunaalatha neraiya accident aala iranthavanga marubiravi eduka late aagum, ithuvae namma vayasagi iranthomena namma karma va almost poirukum, namma intha lyf times utilise pannikitomenu artham then vayasaki irantha 48 hoursla innoru karuvuku poiralam ithu spiritually but science um athatha quantam physics nu research pannitu irukaanga itha neenga nambanumnu avasiyam illa but reincarnation possible thaa Dr Ian Stevenson then Jim Tucker case studies la Vera levela trend aayitu iruku ungaluku thaeriyanum a antha Case studiesa padinga additional a neraiya per itha vachi sambathichuttu irukaanga like past life regression therapy nu solli psychological manipulation pannitu irukaanga athulam fake ellathukumae past life memories varathu oru silarukutha athunaala past life la namma eppadi irunthume nu yosikaathinga present la vaazhunga
Sir at last you just confused. Marugenmam seems to have derived from sanskrit and Maru piravi is a tamil word. That is all these are not different. Yes till you complete yoor karma you will keep taking births but in each birth you will be better than the previous birth and spend gour karmas. Once all your karmas are over you merge with the Creator and no birth for you. Ex pl look at real i mean real saints. Their attitude and ours will be different. They probogate universal love. Like Saibaba.Jesus christ.etc
Velakkannai nu porandha velakkannai... Foreigner works are waste. Don't spread non sense.. read and try to understand bhogar and agathiyar books..dei ara Kora..indha madhiri viyakkkanam pesuradhuklu mundadi...nalla padi
Siva vakkiyathai Thavaraaga purindhu vittaai. Don't speak like this topics. BCOZ These are all BRAMMA RAGASIYAM. YOU are not have that GNYANAM, ANUBOOTHI, SIDDHANTHAM.
அருமையான பதிவு
இருப்பினும்
ஒரு விளக்கம் ஈர் ரேளு என்பதை கூட்டவும் கூடாது பெருக்கவும் கூடாது
இனைக்க வேண்டும்
27 இது ரகசியம்
மிகவும் தவறு.☝️ மேலை நாடுகளில் வெள்ளைக்கார மக்கள் அடிக்கடி சொல்வார்கள், "THIS EARTH IS NOTHING BUT A SCHOOL" இதன் தமிழாக்கம் " இப்பூமி ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு பாடசாலை" சரியான பதில். 👏👏👏👏
இப்பூமி வாழ்க்கைப் பாடங்களை படிக்கும் பாடசாலை, ஏராளமான பாடங்களை படித்து முடித்தபின்புதான் நமக்கு முக்தி கிடைக்கும். ஒரு பிறவியில் ஒரு பாடம் வீதம் படிக்கணும். ஒரு பிறவியில் அரசனாக இருக்கணும்👈 ஒரு பிறவியில் மலம் அள்ளுபவனாக இருக்கணும், 👈 ஒரு பிறவியில் கோவில் பூசாரியாக இருக்கணும், 👈 ஒரு பிறவியில் பெண்ணாக பிறந்து தெருவில் விலைமகளாக இருக்கணும். 👈 இப்படி கோடன கோடிபிறவிகள் உண்டு. ஒருவர் ஒரு பிறவியில் அதை முறைப்படி சந்திக்கத்தவறினால் ஏழுபிறவிகளின் பின்புதான் அதை கடப்பார். அதுதான் ஜன்மா.👈 உதாரணமாக ஒரு பெண் இப்பிறவியில் தான் செல்வந்த தாய், தகப்பனுக்கு செல்லப் பிள்ளையாகவும், புகழ்பெற்ற பாடசாலையில் பெரும் பட்டம் பெற்ற காரணத்திற்காகவும் தன் கணவுடன் தொடர்ந்து வாழ மறுத்து விவாக இரத்து பெற்றால், அவள் வாழ்க்கையில் படிக்க வேண்டிய பாடத்தை படிக்க தவறுகின்றாள்.👈 ஆகவே இவள் இந்த பாடத்தைப் படிக்க இன்னும் ஆறு ஜன்மங்கள் எடுக்கணும். பிரான்ஸ் மக்கள் அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வார்கள், "பிரச்சைனை வரும்போது ஓடிப்போவது மிகவும் சுலபம், ஆனால் அதை எதிர்த்து நிற்பதுதான் வாழ்க்கை."👈
ஆகவே எல்லாப் பிறப்புக்களும் "மறு பிறவிதான்" ஆனால் ஒரு வாழ்க்கையில் விட்ட தவறை திருத்துவதற்கு எடுக்கும் மறுபிறவியைத்தான் "மறு ஜென்மம்" என்று அழைக்கப்படும்.👈
😢
செம் சூப்பர் விளக்கம் மனதிற்கு மிக தெளிவாக இருந்தது நன்றி மகிழ்ச்சி
Super bro. Post like this videos
அருட்பெரும்ஜோதி
மனிதனின் சிந்தனை பல்வேறு கூறுகளாக விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது,
1) மெய்ஞானம் 2) விஞ்ஞானம்,
விஞ்ஞானத்தால் இன்றுவரை, உயிர் என்பதையோ, ஆன்மா என்பதையோ ஒத்துக் கொள்ள முடியவில்லை, அல்லது கண்டுபிடிக்க இயலவில்லை,
ஆனால் மெய்ஞானிகளோ உயிர் என்பதையும், ஆன்மா என்று ஒன்று உண்டு என்பதையும் அவரவர் அனுபவத்திற்கேற்ப ஒப்புக்கொள்கின்றனர்,
இராமலிங்கர் ஆன்மா என்பது ஒளிவடிவானது இயற்கை உண்மை என்று கூறுகிறார்-இதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ள வில்லை என்றாலும் கடவுள் துகள் என்ற அளவிற்கு வந்துள்ளனர்,
சமீப காலத்து வேதாந்த மகரிஷி வெட்டவெளியே தெய்வம் என்கின்றார்,
இவர்கள் இருவரின் கூற்றும் ஏற்புடையதாயினும்,
இன்றய அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்ற காரணத்தால், வேதாந்திகளும், விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்வதில்லை.
ஆகவே மறுபிறப்பு, ஏழேழு ஜென்மம் என்பதை விட்டொழியுங்கள்,
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக எதை நம்பி உத்வேகம் கொண்டருக்கிறோமோ அதைமட்டும் நம்புங்கள்,
அறநெறி வாழ்வமைய அதுவே துணைபுரியும்.
❤
Sema concept bro
மனிதனுக்கு மறுபிறவி மறுஜென்மம் இருப்பது உண்மை தான் அப்போது தான் இந்த பூமியை இயங்க முடியும்
You are great mr veera.
அருமை
உண்மை ஓ இல்லை பொய் ஓ தெரியவில்லை ஆனால் எங்கள் சகோ வீரா அவர்கள் சொல்லும் நேர்த்தி அருமை அருமை அருமை.
வாழ்த்துக்கள் சகோ
நன்றி நன்றி நன்றி
Nice explaination on the topic
Nice explanation
அருமை சகோ வாழ்க வளமுடன்🙏💕 நன்றி
அருமை
Super bro
Good
ஓம் நமசிவாய வாழ்க
Super contant 👍👌
Grate❤
மதமில்லாமல் அறத்தோடு வாழ்ந்தானே தமிழன்.
தமிழ் அரசனையும் தமிழர்கள் தான் அசுரன் என்றான் ஆரியன் என்று Dr.B.R.Ambedkarஅவர்கள் கூறியுள்ளார்.
மனிதனான
மலை மீது வாழும் இயக்கரையும்
நாகரிக நாகரையும் அரக்கன் என்றும்
நகரையும் இயக்கரையும் ஆளும் அரசனை அசுரன் என்றான் பிராமணனும் ஆரியனும் என்றார் Dr.B.R.Ambedkar.
உன்னுடைய கடவுள் பொய்
அதாரம் இந்த வீடியோ
மனம் திரும்பு
இல்லையேல் யோசி
@@shyjankumar1109
எல்லா கடவுளும் மெய்யே
தமிழ் கூறும் தத்துவமே என் விழி
நான் வணங்குவது ஆண்ட மன்னவன் ஆன சிவன்.
கண்டங்கள் கண்டங்கள் கடந்து மாயன் போன்ற பலராலும் வணங்கப்பட்ட தமிழ் பேசும் அசுர தோற்றம் அளிக்கும் சிவன் பொய் என்னில் அது உன் சிறுமை.
சிந்து சமவெளி நாகரிகம் கொம்பு வைத்த மகுடம் அணியும் மரபு உடையதாக என்பதை மறவாதே.
@@Hari_0821
எதை திருடுவது என்ற விவஸ்தைக் கூட இல்லாத, "அறம், ஒழுக்கம் மனிதநேயம்"- என்றால் "கிலோ எவ்வளவு?" என கேட்கும், பித்தலாட்ட மூடர்களின் கூட்டம் அழியும் அன்று, உலகம் அமைதி பெறும்.
@@shyjankumar1109சிவனை தியானித்து பிறப்பற்றி மோட்சத்தை அடை. இயற்கைக்கு முரணான கொள்கையுடைய கட்டுக் கதைகளை படித்துவிட்டு பிதற்றாதே. நீ பின்பற்றுவது ஆன்மாக்களை மோட்ச விடுதலை அடையவிடாமல் துர் ஆன்மாக்களாக மாற்றி உலகை ஆக்கிரமிக்க துன்மார்க்கர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம்.
அம்பேத்கருக்கு ஆன்மஞான தத்துவங்களை புரிந்துகொள்ளும் அறிவுத்திறன் இல்லாததால்தான் நாத்திகவாதியாக மாறினார். ஆரியர்கள் கைபர் கனவாய் வழியாக வந்தார்கள் என்பதே மதமாற்றுவதற்காக கிறிஸ்தவனால் பரப்பப்பட்ட கட்டுக் கதை. ராமாயணத்தை எழுதிய வால்மீகி தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்ற தமிழர் என்பதை போகர் ஏழியிரத்தில் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் கூறுவது மதமாற்றும் கிறிஸ்தவ கைக்கூலிகளாலும் திராவிட புரட்டர்களாலும் புனையப்பட்ட புரட்டுக் கதை. புரட்டுக் கதையை பரப்புவதில் பெரும்பங்காற்றியவர்கள் பெரியார் என்ற பித்தலாட்டக்காரனும் தன்னை அறிஞர் என்று அழைத்துக் கொண்ட அண்ணாத்துரை என்ற அயோக்கியனும். காலக்கணிதத்தின் அடிப்படை அறிவு கூட இல்லாத மூடனான தன்னை கலைஞர் என்று அழைத்துக்கொண்ட அயோக்கியனும் ஆகியோர்கள்.
Very good information on, plz post continue part like these things...
Super
நல்ல.முயற்சி. வாழ்துகள்
S 100% truth...
Samy😭கவலையா iruku பிறவி இல்லையா சாமி
Oru kodee varusathukapuram manitha piravikaga kaathirunthu naan piravee yeduthuruken. Sir jothidam solluthu
ஓம் நமசிவாய
அறிவியல் பூர்வமாகவே நிரூபித்தாலும் சில முட்டாள்கள் நம்ப மாட்டார்கள்
🙏🙏🙏
If Thiru Gnana Sambandar has conclude that once if someone dies, he cannot be brought back in life... then my question is how could be give life to a person in Thirumailai (a girl who was even cremated, and using her ashes, Gnana Sambandar brought her back into life), how was this possible?
Our good deeds and bad deeds all are recorded by the planets. It will come back to us
Om namashivaya
ur opinion towards end of this video is 100% true bro!! I thoroughly agree!!!! Wat even good or bad deeds which we do , it will either take the fortune to the next generation nor it will affect them. So lets try to be genuine and loyal to others. The karma will eventually support us if we do good.
BBC la vantha oru article ah apdiye pesitukaru.. 2 days before than itha padichen
You tubers this kind of video copied make money our likes people all so penifit 😊😂
Sudhakar sivasubramaniam
வெண்ணையை கடைந்து மோர் இல்லை.மோர் கடைந்து தான் வெண்ணையை..
Brother your voice and your explaining so well. But not sure why there is a background music which is spoiling your script. It distracts brother. Plz if your okay plz remove the back round music
49 ஜென்மம் இல்லப்பா,,, ஜென்மத்துக்கு அளவே இல்ல,,,
Whether you believe or don't believe is out of concern. If anyone doesn't believe it doesn't mean that it's wrong. What i type here is the promise. Jesus is the ever and ever living God. He is going to come to this world as the judge. After death there are only two places - Heaven and Hell. Those who believe that the unseen God was seen having taken the form of a man and He himself came down to the earth in the name of Jesus to save mankind from sins ( so that they can go to eternity in heaven) will only be saved. This is the truth. Heaven is real and God Jesus is real. Jesus is the only living God and the Creator of us. He is coming soon. Amen. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஏசு வருகிறார் என்பது உங்கள் நம்பிக்கை அவ்வளவுதான். யார் வேண்டுமானாலும் கூறலாம் அவர் வருவார் இவர் வருவார் என்று. உண்மையில் நிகழப்போவது கல்கி அவதாரம் தான் கல்கி அவதரித்து சிவனை தியானித்து சக்திகளை பெற்று கையில் வாளேந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து தர்மத்தை நிலைநாட்டுவார். நீரினால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கதை வடிவில் கூறப்பட்ட கல்கி அவதாரம் அதற்கான தத்துவ விளக்கமும் கொடுக்க முடியும். அதே போல் ஏசு வருவார் என்பதற்கு நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமால் ஆதாரப்பூர்வ தத்துவ விளக்கம் கொடுக்க முடியுமா? வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரன் உங்களுக்கு காசு கொடுக்கிறான் என்பதற்காக இப்படி பொய்யான கதையைக் கூறிக் கொண்டு அலைகிறீர்கள்?
சித்தம் எண்றால் அறிவு உயிர் எது உண்மை விளக்கவும் தம்பி
Wat BGM is tht
Ennaku oru santhegam na chinna ponna irukum bodhula iruthe feel panniruke ennuday ella time laium God enkuda irukarunu . but antha kadavle enna namba vechi mosam pannitaga chinna oru problem nalum ennaku munnadiye theriya patothuruvaru ennakum en husband kum chinnatha oru sanda na kochikitto oru konja dhuram nadadhu poite antha time la en husband suicide pannikittaru v2 but en manasuku konjam kuda God yetho thappu nadakura feel sollave illa 😭eppo en husband illa ennaku oru paiyan iruka 1 year 4 months but na avana avanga Patti pathupaganu manasa kallakito 4th floor la iruthu guthichite but ennaku onnu aagala chinna chinna aditha enna antha God kapathitaru but ye en husband ah kapadhula ennaku ellame en husband tha naaga ennu vaalave start pannala adhukulla ye en life finish aachi engaluku kalyanam aagi 4 years tha aachi ennu na avarkuda valanunu nenachatha vaaldhu mudikala,so ethuku mela ennala marubadium suicide lam pannito irukka mudiyathu oru 2 months na hospital la iruthadhuke en paiyan romba yengi poita appaum illa ammaum illama rombo yengita so na en paiyana vittoto na poga maate but ennaku en husband venu ennala avarkuda irunthatha marakka mudiyala naga 2 perum ennu vaalanunu aasa pattom but enna vitto rombo sikrama poitaru . okay avarutha oru thappana mudiv yetokuraru okay na oththukute but antha God ennaku ethavathu oru chinna hint kutothu irukalam na kapathi irupe 😭eppo na enna solla varenna na manusana nambala antha sivanatha nambune ana ennaku mosam pannitaga ellarum senthu yennaku panna aniyayadhuku badhil sollanum na naga marubadium onnu seranum nanum en husband marubadium onnu seranum entha janmadhula engala onna romba varusam vaala mudiyala ana adoththa janmadhulaiyavathu naga onnu rombo varusathuku vaalanum santhoshama naga valanunu nenacha vaalkaiya vaalanum avlotha etha antha kadavl ennaku panna ponum enkita irudhu en husband yetothukittadhu avangatha so na wait panre entha jenmadhula na en paiyanukaga vaaldhutha aaganum engaluku ennoru jenmam vanu engaluku kalyanam aanadhu unmana kalyana bandham 7 ,7 jenmadhukum needikum nu solvngale athellam unmaiya irutha naga marubadium husband and wife ahh valanum...
நாடி ஜோதிடதுலே சொல்லி இருக்கிறார்கள் சித்தர்கள்
7ஜென்மம் இல்ல மொத்தம் 84லட்சம் யோனிபேதங்கள் இருக்கு அதுல கோடிக்கணக்கான பிறவிகள் இருக்கு
என்னடா BGM இது video game music மாதிரி இருக்கு😂😂😂😂
👍👍👍
மனிதன் பிறவி பிறகு yaru சாமி
கடவுள்
💯Superstition
Mudinjavarikkum thappa thappa solre... Nee Enna padichirukke .. sidharkal pathi.. velakkannai.. foreigner sonnathe advertise pannu.. Tamil la irukkura sidharkal pathi padikadha tharuthala nee..
Yena nee
Immortal ku tha BLUEVIRIGIN, Boring, intha corporate try panranghale.
Saave ila. Apram yengha rebirth
Please stop ur back griund music..irritating
Garuda is angel
He is called gabriel in christian and muslim call him jibreel
This Angel will be decend when a prophet or rishi is born and messages will be delivered through him to rishi or prophet , in islam rishi is called as rasool.
Langauges differ but same god and the messages only time to time some messages are corrupted or added by humans.
If not all religion will be sameகருடன் ஒரு தேவதுதன் அவர் கிறித்துவத்தில் கேப்ரியல் என்றும், முஸ்லிம்கள் ஜிப்ரீல் என்றும் அழைக்கப்படுகிறார் ஒரு தீர்க்கதரிசி அல்லது ரிஷி பிறக்கும்போது இந்த தேவர் தோன்றி அவர் மூலம் ரிஷி அல்லது தீர்க்கதரிசிக்கு செய்திகள் வழங்கப்படும், இஸ்லாத்தில் ரிஷி , ரசூல் என்று அழைக்கப்படுகிறார். மொழிகள் வேறுபடுகின்றன, ஆனால் ஒரே கடவுள் மற்றும் செய்திகளும் ஒன்றே அவ்வப்போது சில செய்திகள் மனிதர்களால் சிதைக்கப்படுகின்றன அல்லது சேர்க்கப்படுகின்றன. இல்லாவிட்டால் எல்லா மதங்களும் ஒரே மாதிரியாக இருக்கும்
👌🙏
உண்மை. இறைவன் ஒருவனே. அனைத்துமனிதர்களையும் படைத்தது ஒரு இறைவன் தான் அவனுடைய பெயர் மட்டுமே மொழியால் வேறுபடுகிறது.
Fantastic
இறைவன் ஒருவன் என்பதையே உலகிற்கு முதன்முதலில் கூறியது சனாதன தர்மம்தான் மதமாற்றும் கைக்கூலிகள்தான் சனாதன தர்மத்தில் பல கடவுள்கள் என்று பொய்க்கதையை பரப்பி வருகிறார்கள். இந்து சமய தத்துவங்களை சிறதளவாவது புரிந்துகொள்ள வேண்டுமானால் கடுமையான அஷ்டாங்க யோகப்பயிற்சி பல வருடங்கள் செய்ய வேண்டும் இதுபோன்ற யோகப்பயிற்சி முறை இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் இல்லாததினால்தான் ஆழ்ந்த ஆன்ம ஞானத்தை பெற இயலாததால் மறுபிறவி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உலகில் உள்ள அனைத்து மார்க்காங்களும் சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது தான். கலியுகத்தில் மனிதர்கள் ஆயுட்காலம் மிகவும் குறைவு அந்த ஆயுள் காலத்தில் இறை தத்துவங்களைப் பற்றி முழுமையாக தியானித்து அறிந்து கொள்ள முடியாது. உதாரணமாக தமிழ் வருடங்கள் அறுபது வருடங்களைக் கொண்டது இந்த ஒரு வருடத்தில் காலநிலை எப்படி இருக்கிறதோ அறுபது பிறகு வரும் ஒரு வருட காலங்களில் இப்போது உள்ளதைப்போன்ற காலநிலை மாற்றம் இருக்கும் ஒரு பஞ்சாங்க விளக்கத்தைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டுமென்றாலே ஆறு அறுபது வருடங்கள் வேண்டும் அதாவது 360 வருடம் ஆயுள் தேவைப்படும். தற்போது கலியுகம் 5126வது வருடம் நடக்கிறது. கலியுகத்தில் தோன்றிய மார்க்கங்களில்லாம் குறைவான ஆயுளை உடையவர்களால் தோற்றுவிக்கப்பட்டாதால் முழுமையற்ற மார்க்கங்களாகும். இறை தத்துவங்களை முழுமையாக அறிந்து கொள்ள ஆயுளும் அறிவுத்திறனும் இல்லாமையால்தான் கலியுகத்தில் தோன்றிய மார்க்கங்களான இஸ்லாமும் கிறிஸ்தவமும் மறுபிறவி இல்லை என்று கூறுகிறது புத்தமும் சமணமும் இறைவன் இல்லை என்று கூறுகிறது.
தொடக்கமே தப்பு
Reincarnation ngurathu oru nitharsanamana unmai but ellorumae atha poi then pseudo science nu mythology nu sollitu thiriyuraanga, antha kaalathula ulla namma ancestor ku oru science knowledge illana avanga solluratha poi nu sollirikalam, but avanga nammala vida advanced a irunthurukaanga, avangaluku Enna loosa ithu ellam summa sollurathuku, neraiya chemical reaction naala DNA thondruchunnu solluraanga science,ok uyir eppadi vanthathaunu kaeta orutharukum thaeriyala, eppadi intha universe uruvagurathuku oru energy like atom nu sollalamo, athae maari ovuru uyir kullaiyum energy iruku energy illama entha uyirum illa, antha conciouness kum energy iruku athuthaan marubadiyum marubiravi eduku, ithukuthaan chinna vayasula suicide attempt panrathu thappu appadi panna namma karma va mudika mudiyama koncha naal Vera oru karuva thaedi alaiyum, athunaalatha neraiya accident aala iranthavanga marubiravi eduka late aagum, ithuvae namma vayasagi iranthomena namma karma va almost poirukum, namma intha lyf times utilise pannikitomenu artham then vayasaki irantha 48 hoursla innoru karuvuku poiralam ithu spiritually but science um athatha quantam physics nu research pannitu irukaanga itha neenga nambanumnu avasiyam illa but reincarnation possible thaa Dr Ian Stevenson then Jim Tucker case studies la Vera levela trend aayitu iruku ungaluku thaeriyanum a antha Case studiesa padinga additional a neraiya per itha vachi sambathichuttu irukaanga like past life regression therapy nu solli psychological manipulation pannitu irukaanga athulam fake ellathukumae past life memories varathu oru silarukutha athunaala past life la namma eppadi irunthume nu yosikaathinga present la vaazhunga
🙏🙏👌👌
Sir at last you just confused. Marugenmam seems to have derived from sanskrit and Maru piravi is a tamil word. That is all these are not different. Yes till you complete yoor karma you will keep taking births but in each birth you will be better than the previous birth and spend gour karmas. Once all your karmas are over you merge with the Creator and no birth for you. Ex pl look at real i mean real saints. Their attitude and ours will be different. They probogate universal love. Like Saibaba.Jesus christ.etc
NO.incorrect. No count for jenma
Loose ya nee....,
Dei, 2 naal padichittu olaraatta. Maru piravi, Maru jenma ellam onnuthaan....ithai patthi therinjikk unnoda vayasu alavukku anubavam thevai...thambikku athu patthala...intha patthi therinjikka nyanamum konjam venum. Nyanam illaatha muttalaa irunthukkittu intha topic Patti pesa koodathu
Apo sir konjam arivalithanama video podalame ipdi keelthanama pesrathuku bathila
@@Mohankarunanithi505 videos podrathellam ennoda viruppam. Thappana visayattha businesses kkaagha use pandrathu sari illa. Puriyaatha topics business pandrathuuku edutthu matthavanggalukku false news parappa koodathu...keeltharama sonnaathan, innoru naalaikki ippadi seiya maattangga.
Agreed, but normal ah Sonalum ethukra manapakuvam irinthatha he can improve.
Velakkannai nu porandha velakkannai... Foreigner works are waste. Don't spread non sense.. read and try to understand bhogar and agathiyar books..dei ara Kora..indha madhiri viyakkkanam pesuradhuklu mundadi...nalla padi
Neenga first olunga padinga 🤦 science ae atha hypothesis nu solli research pannitu mandaiya kulapittu irukaanga neenga ara vekkadu nu solluringa 🤦
😂😂😂
Siva vakkiyathai Thavaraaga purindhu vittaai. Don't speak like this topics. BCOZ These are all BRAMMA RAGASIYAM. YOU are not have that GNYANAM, ANUBOOTHI, SIDDHANTHAM.
Loosu
தவரான.கன்டுபிடிப்பு..குரங்கில் இருந்துமனிதன்வரவாய்ப்பேஇல்லை.களுதை.குதிரை. ஒரேவடிவில்.இருப்பதால்.களுதையும்....குதிரையும். ஒன்றாகுமா.