மிரள வைக்கும் ஆன்மா & மறுபிறவி ஆய்வு | Facts of Soul & Reincarnation | இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர்

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 833

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому +3

    மிகவும் கஷ்டப்பட்டு எங்களுக்கு தாங்கள் சொல்ல வரும் concept ன் முழுவதும் புரிய வைக்க முயற்சி செய்து புரியவும் வைக்கிறீர்கள். நன்றிகள். ...

  • @murugammalg8854
    @murugammalg8854 Рік тому +2

    வாழ்க வளமுடன் உணவின் மகத்துவம் உணவு சாப்பிடும்போது உணவை மட்டும், கவனித்துரசித்து சாப்பிடும் முறை நன்றி நன்றி குருவாழ்க குருவே சரணம்

  • @vasugiegowritharan3721
    @vasugiegowritharan3721 3 роки тому +2

    Awesome 👌 dear Son
    இன்னும் நிறைய விடயங்களை ஆவலுடன்
    எதிர்பார்க்கிறேன். செம....

  • @selviharitha5015
    @selviharitha5015 2 роки тому +2

    சார் இப்பதான் உங்கள் விடியோ பார்க்கிறேன் அறுமைய விளக்கம் கூடுக்கின்றாய் முழுவதும் நான் பார்ப்பது கூள் உங்களை பராட்டிவிட்டு அதன் பிறகு பார்க்க அரம்பிக்கிறேன் சார் நன்றி

  • @altoship
    @altoship 3 роки тому +11

    ஆன்மா வின் இருப்பை.....உணர முடியும்...... அனுபவித்து சொல்கிறேன்....

  • @PraveenKumar-vn5yc
    @PraveenKumar-vn5yc 4 роки тому +17

    ஆன்மாவின் எடையை கண்டறிவது ஆன்மாவை புகைப்படம் எடுப்பது உயிரின் தன்மையை கண்டறிவது உயிர் பயணிக்கும் வேகத்தை கணிப்பது என்று இறப்பிற்குப்பின் நிகழ்கின்ற அனைத்து நிகழ்வினையும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் கண்டுபிடித்து விட்டார்கள் என்பதை விளக்குகின்ற அனைத்து கட்டுரை நூல்களும் ஒரு பொழுதுபோக்கு கற்பனை கதைகள் தான் அறிவியலாளர்களை பொறுத்தவரையில் தாங்கள் எது கூறினாலும் அதை பொது மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற ஒரு குருட்டுத்தனமான எண்ணம்தான் இதற்கு காரணம்

    • @nuriesgeegan2352
      @nuriesgeegan2352 4 роки тому

      இப்போ நீர் என்ன சொல்லுகறீர், நம்புகிறீரா இல்லையா? அதைச்சொல்லும் முதலில்.

  • @udhayudhay142
    @udhayudhay142 3 роки тому +3

    நண்பா...இதை பார்த்து திகைத்து போய் விட்டேன்......சாந்தி தேவி கதை கேட்கும் போது உடல் சிலிர்த்து விட்டது......

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому +5

    அருமை..
    அற்புதம்..
    இறைவா.. போற்றி..போற்றி..

  • @devaraj100
    @devaraj100 4 роки тому +96

    Nalla ஆன்மா.. கள்! ellam oru like podunga

  • @karthikk7644
    @karthikk7644 11 місяців тому +3

    Naanum ennoda husband um adutha piravilayqchum 😢rombha yrs nalla vazhanum peran pethi aduthu endha jenmathula 7 months dha vazhndhom 😢😢 truelovable ❤husband I love you soooooooooooooooooooo much bby😢

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 10 місяців тому +1

    நன்றி வணக்கம்

  • @saralaramalingam378
    @saralaramalingam378 5 місяців тому +1

    ஆன்மாவைப் பற்றி அறிவியல் பூர்வமாக நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நன்றாக விளக்கினீர்கள்,
    கடவுள், ஆன்மா இவைகளைப்பற்றி நாம் எவ்வளவுதான் பேசினாலும் இவைகள் கடையில் விற்கப்படாத பொருள்கள் ஆகையால் யாரும் நம்பப்போவது இல்லை,
    ஆனால் எனது 30 -- 35 வது வயதில் நான் பெற்ற அனுபவத்தால் இதை நம்புகிறேன்,
    எனது புருவ மத்தியில் ஜோதியைக் கண்டு பேரானந்தம் அடைந்திருக்கிறேன்,
    தூக்கத்தில் ஏதோ ஒரு காரணத்தால் விழித்தபோது அணுக்கள் கூடிய குழந்தை போன்ற உருவம் என் அருகிலிருந்து வீட்டின் வாயில் வரைச் சென்று (மிதந்துச் சென்று) மறைந்ததைப் பார்த்து பிரமித்தும், திகைப்பிற்குள்ளாகியும் இருக்கிறேன்,

  • @Vijayaraayar
    @Vijayaraayar 3 роки тому +5

    உண்மை 🙏🙏🙏... சாட்சி பல உண்டு.... நுண்ணிய சிந்தனை நானல் ஜென்ம பிறவி ❤❤❤முன்னோர் திறன்

  • @vanisakthivel7777
    @vanisakthivel7777 4 роки тому +53

    யார் போசும் போது கேட்க பிடிக்காது.......ஆனால் நீங்கள் பேசுவது கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.........அண்ணா😊😊👍👍👍👌👌💐💐💐💐 good job Anna

  • @sayedalibasha660
    @sayedalibasha660 2 роки тому +2

    Very super information brother thanks for you

  • @ggaja5668
    @ggaja5668 4 роки тому +19

    அருமையான பதிவை கொடுத்தாததற்கு நன்றி இது போல் நெறைய பதிவை போடவும் நன்றிகள் கோடி

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 4 роки тому +1

    வணக்கம் சகோ..உங்கள் ஆய்வு மகத்தானது பாராட்டுகிறேன் ஆனால் உங்களின் படைப்புக்கு எதிர்மறையாக சய்ன்ஸ்திபிக் தமிழன் ௯றுகிறார். முடிந்தால் நீங்களும் அவ௫ம் ஒ௫ ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் என்று என் தாழ்மையான வேண்டுகோள். நன்றி.

  • @minishatamil9946
    @minishatamil9946 4 роки тому +2

    I like this chanel

  • @PirabanchaSakthiManivannan
    @PirabanchaSakthiManivannan Місяць тому

    நல்ல பதிவு நன்றி

  • @parthasarathig6680
    @parthasarathig6680 Рік тому +1

    இன்றைய இளைய தலைமுறையினருக்கு சமர்ப்பணம்.......

  • @மின்மினிSTARS
    @மின்மினிSTARS 4 роки тому +17

    உங்கள் பதிவு நன்றாக உள்ளது. சகோதரரே... நேரம் போனதே தெரியவில்லை... இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்...🙏

  • @dinesh.v2946
    @dinesh.v2946 4 роки тому +6

    vry clear & detail gud explaination bro👍🏻 keep it up👍🏻

  • @everydaylife1297
    @everydaylife1297 3 роки тому +1

    Super Brother....Good job...U r a HARD WORKER ....

  • @chennainaveen38
    @chennainaveen38 3 роки тому

    ஆன்மாவை பற்றிய விளக்கம் மிக அருமையாக இருந்தது தோழர் உங்கள் சிறந்த பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍

  • @vigneshg6769
    @vigneshg6769 4 роки тому +48

    இதுமாதிரி சுவாரஸ்யமான வீடியோக்களை நான் அதிகம் விரும்பி பார்ப்பேன் இந்த வீடியோ பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது நானும் சாந்தி தேவியைப் பற்றி படித்துள்ளேன் இது உண்மைதான் தொடர்ந்து இதுமாதிரியான வீடியோக்களை போடுங்கள் நண்பா....
    தொடர்ந்து உங்கள் பயணம் சிறப்புற எங்கள் வாழ்த்துகள் 💐💐💐💐💐😊😊😊😊👍👍

    • @anajaffarullah7488
      @anajaffarullah7488 4 роки тому +1

      To

    • @sathyanandams9931
      @sathyanandams9931 4 роки тому +4

      இந்த உலகின் முதல் ஆன்மா எது...???ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மா இருக்கும் என்றால் கோடிக்கணக்கான ஆன்மா எப்படி வந்தது...??? ஆன்மா உருவானது எப்படி...??? ஆன்மாவிற்கு வடிவம் அல்லது உருவம் இருக்கா???ஆன்மாவிற்கு ஆண் பெண் வேறுபாடு இருக்கா..??? ஆன்மாவிற்கு பசி, தூக்கம், இன்பம், துன்பம், ஆசை... இருக்கா..??? ஆன்மாவை உருவாக்கியது யார்...????கடவுள் என்றால் கடவுளை உருவாக்கியது யார்...???கடவுள் எப்படி வந்தார்...???
      யாராவது பதில் சொல்லுங்க..??

    • @satheeshmahita9823
      @satheeshmahita9823 4 роки тому +1

      ஓஷோ வீன் புத்தகம் படிங் கள்

    • @sathyanandams9931
      @sathyanandams9931 4 роки тому

      @@satheeshmahita9823 any link...???

    • @chitraj3145
      @chitraj3145 4 роки тому +3

      @@sathyanandams9931
      எதுவும் உண்மைய் இல்லை
      வண்டியில் பெட்ரோல் போட்டா
      ஓடுவது போல உடம்பில் காற்று
      இருந்தரல் ஓடுது அவ்வளவு தான். இது வரை இறந்தவர்கள்
      திரும்ப வந்தது இல்லை கடவுள்
      முதல் கொண்டு எல்லாம்
      கற்பனையே .

  • @selva1384
    @selva1384 3 роки тому +4

    Superb presentation, really more interesting than any movie

  • @rashraji7320
    @rashraji7320 3 роки тому +3

    என் கருத்து மறுபிறவி ஆன்மா இரண்டு உண்மை அதுவும் என் அனுபவம்

  • @gowriraju47
    @gowriraju47 4 роки тому +5

    அருமையான பதிவு நன்றி 🙏 வாழ்த்துக்கள் சார்

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 4 роки тому +37

    மறுபிறவி உண்டு என்பதை பகவத்கீதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உறுதியாக கூறியுள்ளது. அதை நம்ப மறுப்பவர்கள் இதைப்பற்றி என்ன கூறுவார்கள்?

  • @kavyashni256
    @kavyashni256 4 роки тому +2

    Brilliant explanation

  • @SainNMania
    @SainNMania 4 роки тому +2

    Iam frm canada and addicted to ur channel n started to watch all ur videos but this topic was I love most, pls come up with more topic like tis moreover ur my favourite, keep it up bro 🙏🙏🙏

  • @pavinrap601
    @pavinrap601 3 роки тому +6

    இறைவன் படைப்பை மனிதனால் கண்டறிய படாதவையாகவே அமைகிறது

  • @kingqueen7135
    @kingqueen7135 3 роки тому +1

    ❤️ super excellent work 👍👌

  • @guhan1762
    @guhan1762 4 роки тому +410

    Yaarallam 50 minutes paathinga
    Comment
    Paakama comment padikka vandhavanga like👇👇

    • @sathamhussain6590
      @sathamhussain6590 4 роки тому +16

      1.5 x speed la parthen.... Innum interested iruku 1.5 x speed

    • @davidraj5286
      @davidraj5286 4 роки тому +1

      Na comment ella like pana unaku ena use

    • @simbanxt5936
      @simbanxt5936 4 роки тому

      Na pathan..

    • @sunudhaya9786
      @sunudhaya9786 4 роки тому +1

      @@sathamhussain6590அருமை யோசனை

    • @busybody6224
      @busybody6224 4 роки тому +4

      Yaarlam intha comment eh paatu kadupa aninga 👇

  • @usadhiq
    @usadhiq 4 роки тому +4

    50 நிமிடங்கள் போனதே தெரியவில்லை, மிக ஆர்வமாக இருந்தது இந்த காணொளி இன்னும் 100 நிமிடங்கள் இதை தொடர்ந்து இருக்கலாம் ஒரு படம் பார்த்த மாதிரி இருந்திருக்கும் ஆமாம் அப்படியே இதை ஆவண படமாக எடுத்து போடலாம்

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 2 роки тому

    Really great sir,countless solute un to you dear.

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 4 роки тому +6

    Sir neenga kathai sollum vitham super nalla puriudhu voice nalla eruku niraiya video pannunga please

  • @sahathamo8774
    @sahathamo8774 3 роки тому +6

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் 100/100 உன்மை
    ஐயன் திருவள்ளுவன் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் நல்ல பதிவு
    நன்றி

    • @devanandhs1071
      @devanandhs1071 2 роки тому

      Enna sollirukar bro endha thirukural therinja sollunga bro

  • @marimuthujayaprakash8293
    @marimuthujayaprakash8293 4 роки тому +5

    Great to hear news from you thanks for the vedio

  • @original4725
    @original4725 4 роки тому +4

    🧐 awesome video keep uploading ❤️👍

  • @Hi-km7py
    @Hi-km7py 4 роки тому +4

    Semma sir na fullah keten sir inthamari interest ah podunga sir

  • @louisas9913
    @louisas9913 4 роки тому +3

    Thank you so much for sharing this information with us 👍

  • @CarKiruks
    @CarKiruks 4 роки тому +32

    Its TRUE 100% and there is no doubt abt it ... This world is filled with mysteries ... And we can't deny it

  • @subramaniananbazhagan1130
    @subramaniananbazhagan1130 4 роки тому +2

    Very interesting till end..good..👍👍

  • @ramachandran-tz9ol
    @ramachandran-tz9ol 4 роки тому +127

    ஆன்மாவின் தேடுதலுக்கு அறிவியல் உதவாது. ஆன்ம அறிவு தான் உதவும் தயவுசெய்து வள்ளலார் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார்

    • @nuriesgeegan2352
      @nuriesgeegan2352 4 роки тому +5

      உண்மை, உண்மை, உண்மை. விஞ்ஞான பாட சோதனைக்கு விஞ்ஞாத்தை மட்டம்தான் படிக்க வேண்டும், மாறாக சமூகக்கல்வியை படிப்பதனால் ஒரு பியோசனமும் இல்லை, அதுபோலத்தான்.

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 4 роки тому +11

      ஆன்மா இறைவனின் அம்சம்.
      இதை விஞ்ஞானத்தால் அறியமுடியாது ஞானிகள் சித்த

    • @nuriesgeegan2352
      @nuriesgeegan2352 4 роки тому +3

      @@kamalapoopathym1903 உங்களுக்கெல்லாம் புரியுது புரியவேண்டிய விஞ்ஞானி மரமண்டைகளுக்கு இன்னும் புரியவில்லையே, அதுகள் அழிச்சாண்டியமெல்லை பண்ணுதுகள்.

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 4 роки тому +3

      ஆன்மா இறைவனின் அம்சம். இதை விஞ்ஞானத்தில் அறியமுடியாது சித்தர்கள் முனிவர்கள் நம்நாட்டில் இதை கண்டுபிடித்து இன்று ம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இறவாதன்மையுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆன்மாவுக்கு உருவமில்லை.வெயிட் எப்படி இருக்கும்? அது ஒளி வடிவானது. இறப்பற்றது அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளின் படி பிறவி எடுக்க வைக்கும் .நம்ஆத்மாவை நாம் அறியலாம். உயிர் வேறு ஆன்மா வேறு .உயிர் போன.வுடன் ஆன்மா பிரிவதில்லை அதனால் தான் சூடு இருக்கும். முகத்தில் தலையில் சிலருக்கு வியர்வை வருவதை பார்த்தேன். அப்போது இந்த உண்மையை அறிந்தேன்.ஆன்மா வெளியேறியவுடன்தான் இது பூதவுடல் ஆகிறது வெயிட்டாகிறது
      அழகுமங்கி உடல் இறுக்கமாகிறது நம்பெயரே ஆன்மா வுடையதுதான்.இந்த உடம்பிற்குஒரு அடையாளம் மட்டும் தான்.
      .

    • @தமிழன்-ஞ5ழ
      @தமிழன்-ஞ5ழ 4 роки тому +3

      (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள்.
      “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது;
      இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
      (அல்குர்ஆன் : 17:85)

  • @sekarg2848
    @sekarg2848 3 роки тому

    Thalaiva semma interesting ah iruku.... time ponathe illa

  • @alankartours7515
    @alankartours7515 4 роки тому +1

    Great job anna! Very useful video. Thank u from canada

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 5 місяців тому +1

    மறுபிறவி மறுஜென்மம் இருப்பது உண்மை

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 4 роки тому +1

    Bro..Ur way of explaining the things..👌

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 4 роки тому +1

    Hi Brother this videos is really true please put part 2...........

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 4 роки тому +1

    So much of Detailing and information 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @expresssaravanan667
    @expresssaravanan667 4 роки тому +3

    Good jop thalaiva

  • @r.pugazhendhir.pugazhendhi3559
    @r.pugazhendhir.pugazhendhi3559 4 роки тому +3

    அருமை அண்ணா மிக்க நன்றி

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq 3 роки тому +1

    Good job bro👌

  • @s.shanmugam1055
    @s.shanmugam1055 4 роки тому +1

    Thank you bro good information

  • @madhankumarm1910
    @madhankumarm1910 4 роки тому +26

    Bro,.
    Ippadi 1hr video podunga,.
    Monthly once oru topic la,.
    Please 🙏

  • @dyprabhushankar
    @dyprabhushankar 4 роки тому

    Very nice video

  • @sakthibhai3129
    @sakthibhai3129 3 роки тому

    சிறப்பு

  • @dineshkutty2656
    @dineshkutty2656 3 роки тому

    அருமையான பதிவு

  • @karthikeyans7197
    @karthikeyans7197 3 роки тому +1

    Super sir I will accept your concept and my dad soul will leave his body and see the space and return to the body he all so tell me you will need to your concept

  • @GowriShankar-n6z
    @GowriShankar-n6z 10 місяців тому

    Unga vedio super anna

  • @anandkumarsathyaaks5163
    @anandkumarsathyaaks5163 3 роки тому

    Great bro super

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 роки тому +2

    I'm really interested your lovely topic Sir if you believe me or not only one way we can see our (aanmah)our aanmah color was gold color looks like a (Sun) color but only one way meditation can tell every question ingulding answers our sittar knows this true story I mean spiritually can find the answers this is my truth eyes you have to open your 3rd eyes continue your lovely step God 🙏 bless you Sir and your lovely family ❤️ also tc thanks Sir

  • @kamalmurugan5127
    @kamalmurugan5127 4 роки тому

    Super topic bro.....Amazing

  • @nofuckers1572
    @nofuckers1572 2 роки тому

    Bro stories nalla erkku 👌 👌

  • @ananthkumar1203
    @ananthkumar1203 4 роки тому +4

    Good video.. But looks without end.. Expecting second part..

  • @ramy4926
    @ramy4926 4 роки тому +2

    Very interesting thank💙

  • @rrajeshkwt9088
    @rrajeshkwt9088 3 роки тому

    Good 👍 👍

  • @praveen2081
    @praveen2081 4 роки тому +2

    Vera levl bro ...unga big fannn❣️❣️❣️❣️

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 4 роки тому

    வணக்கம். நான் மறுபிறவி சோதிடம் மூலம் ஆய்வு செய்கிறேன். தங்கள் தகவல் அறுமை

  • @vidhyacool2500
    @vidhyacool2500 4 роки тому +6

    Awesome, glad to hear a intelligent person speak, good job, keep it up!

  • @premkumar3829
    @premkumar3829 3 роки тому

    Really worth to watch bro 🔥

  • @murugamuruganadham5018
    @murugamuruganadham5018 3 роки тому

    very thanks brother

  • @ksanr2020
    @ksanr2020 4 роки тому +1

    Bro. Super bro. Dam interesting. All credit for ur hard work.

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 4 роки тому

    Very good topic keep going best wishes 👍

  • @THITHURSAN_14
    @THITHURSAN_14 3 роки тому +4

    அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
    எபிரேயர் 9 : 27
    பைபிள் சொல்கிறது மறுபிறவி என்பதே இல்லை.

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 роки тому +2

    Meditation very important to our bodies and then we can open our 3rd eyes you can try Sir thanks 🙏 God bless 🙏 you Sir

  • @deepikadeepika427
    @deepikadeepika427 3 роки тому

    Super Anna

  • @vneshshehsha8249
    @vneshshehsha8249 4 роки тому +1

    Prefect xplain bro..thanx🙏

  • @Dhamucaterig
    @Dhamucaterig 4 роки тому +19

    நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு
    இதெல்லாம் யாரால் உறுவாக்கப்பட்டது இறைவனால் மனிதனால் அல்ல ஆன்மீகமே எல்லாவற்றையும் அறிய சிறந்த வழி

    • @Vocabulary-2593
      @Vocabulary-2593 4 роки тому

      மிக சரியாக சொன்னீர்கள்

    • @vicky2rap
      @vicky2rap 4 роки тому

      There is no God

    • @தமிழன்-ஞ5ழ
      @தமிழன்-ஞ5ழ 4 роки тому

      (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள்.
      “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது;
      இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
      (அல்குர்ஆன் : 17:85)

    • @ezhilvijay8254
      @ezhilvijay8254 4 роки тому

      @@vicky2rap epdai bro soldringa... Namakku mela oru power iruku bro

    • @vicky2rap
      @vicky2rap 4 роки тому

      @@ezhilvijay8254 : Energy is God . Energy cannot be created nor be destroyed .

  • @venkateshsaravanakumar7930
    @venkateshsaravanakumar7930 3 роки тому

    Excellent research work by you. Congratulations

  • @anthonyjoseph1636
    @anthonyjoseph1636 4 роки тому

    Wow very good

  • @raguram17
    @raguram17 4 роки тому

    Super information brother

  • @coolbuddy357
    @coolbuddy357 4 роки тому +15

    Past life is true. Soul can identify the other soul through the eyes and can recognize. It happens only to the people who are blessed with the divine power for the specific purpose for a reason. But they will go through multiple problems and issues in their life before they achieve the divine purpose.

  • @paarameswarankanapathipill6447
    @paarameswarankanapathipill6447 4 роки тому +1

    Thank you sir Nice

  • @tonierajkumarrajavinayakam7199
    @tonierajkumarrajavinayakam7199 4 роки тому +1

    This get up is ur reality and originality👍👍

  • @asiabritto646
    @asiabritto646 4 роки тому +2

    good job bro good hard work to collect this data's ,excellent

  • @sabarinathan8740
    @sabarinathan8740 4 роки тому

    Vera level bro i watched fully without skip

  • @TAMILROCKSTAR007
    @TAMILROCKSTAR007 4 роки тому +83

    50 நிமிசம் போனதே தெரியல சகோதரா.

  • @malaimani4u
    @malaimani4u 4 роки тому +1

    I am hearing to yours videos....super job bro

  • @attitudeisalways8883
    @attitudeisalways8883 3 роки тому

    Omg....amazing sir thank you so much

  • @sivanithisb6368
    @sivanithisb6368 4 роки тому +45

    அருமையான பதிவு , வாழ்த்த வார்த்தை இல்லை!

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 4 роки тому +6

    Congratulations brother good explanation . Video length too long . Uploaded 3 or 4 parts of long durations videos . Thank you

  • @manoharansamy9295
    @manoharansamy9295 4 роки тому +1

    நல்ல பதிவு , சாந்திதேவி கூற்றுப்படி இறந்து ஒரு வருடத்தில் ஆன்மா மறு பிறவி எடுக்கிறதா? பெண்ணாக இறந்து மீண்டும் பெண்ணாக பிறந்திருக்கின்றாரே .

  • @inthinathan
    @inthinathan 4 роки тому +6

    Telephone SIM cardஐ மாதிரி தான் ஆன்மா telephone தான் உடம்பு . SIM ஐ வெளியில் எடுத்துவிட்டால் அந்த phone ஆல் ஒன்றும் செய்ய முடியாது. இதிலிருந்து பார்த்தால் simக்கு அழிவில்லை phoneக்கு அழிவு நிச்சயம் .

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 4 роки тому

      Nam udalaiyum iyarkaiyum vaithe pala vishayankalaiyum naam kandu kollalam

  • @wonder2796
    @wonder2796 3 роки тому

    Very interesting bro, tell about soul

  • @trollarea1964
    @trollarea1964 4 роки тому +1

    Neat and very great explanation bro. Hard work never fails 💪. Keep rocking bro.

  • @muneswaran1621
    @muneswaran1621 3 роки тому +4

    True our heart is the house of the soul and I have realised it through meditation you can hear the soul talking

  • @nandhinijayanthy112
    @nandhinijayanthy112 3 роки тому

    Super bro👏👏

  • @sasidharandharmarmarajan118
    @sasidharandharmarmarajan118 4 роки тому +34

    Yes . AATHMA (soul ) exists . Like siddhars I have experienced my soul leaving my body . This happened when practising deep meditation like siddhar . This is true . Now I am 71 years old . Wish to record my experience . Can I do it . Please guide me .

    • @githikajennta1997
      @githikajennta1997 4 роки тому +1

      Brother I think ur experience with your superconcious mind do all these is no separate soul in human body

    • @radheeshmm4194
      @radheeshmm4194 3 роки тому +1

      Athma Eruk,one example uyirod erumbodh Nalla feelings ketta feelings n erukum ana dead body le our feelings erukadha adhuk na feel pandradhe athma dha adhu rebirth agum adhudha Karma for more information contact---9901380015

    • @keerthiram6332
      @keerthiram6332 3 роки тому

      @@radheeshmm4194 unmaya

    • @krupakaran
      @krupakaran 3 роки тому

      Give me ur contact number ji. Need t talk to u