Це відео не доступне.
Перепрошуємо.

திருவையாறு ஆராதனை|திருவையாறு ஐயாறப்பர் கோவில்|தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை vlog

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2020
  • #தஞ்சைvlog#திசையெட்டும்தமிழ்#திருவையாறு

КОМЕНТАРІ • 71

  • @gnanaganesan1219
    @gnanaganesan1219 3 роки тому +5

    த்யாகராஜர் வாழ்ந்த ஊர்.அவரது இருதிநாள் வரை இந்த ஊரில் வாழ்ந்து மறைந்தார்.அந்த நாளும் உலக அளவு புகழ்பெற்ற நிகழ்வு.

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 6 місяців тому

    காசிக்கு நிகரான தலம் ...சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சற்குரு தியாகராஜர் வாழ்ந்து மறைந்த ஊர்.தேவார மூவர் பாடிய தலம் பொன்னியின் செல்வம் நாவலிலும் இவ்வரின் பெருமை பேசப்படுகிறது.. தமிழும் இசையையும் வளர்த்த எடுத்த பெருமையுடயது... ஈசனே மனித உருக்கொண்டு வந்து தன்னை தானே பூசித்த பெருமையுடயது....பல பெருமைகள் கொண்டது🙏

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx 6 місяців тому

    Very heart touching plays from my childhood still now am very happy whenever i went this place...🙏🙏🙏

  • @ravijiastro9556
    @ravijiastro9556 3 роки тому +2

    எவ்வளவோ ஆன்மிக அன்பர்கள் இருந்தாலும் உங்கள் மூலம் இந்த பதிவு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி ஜீ அடியேன் ரவிஜி

    • @thanjaivlog
      @thanjaivlog  3 роки тому

      நன்றி ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள். உங்களின் கருத்துக்கள் எங்களை மிகவும் ஊக்கப்படுத்துகிறது.இந்த ஊரடங்கு காலம் முடிந்த பிறகு இன்னும் நிறைய ஆன்மீக ஸ்தலங்கள் பற்றிய விவரங்கள் உங்களை வந்தடையும்.

  • @prm2968
    @prm2968 4 місяці тому

    நல்ல பதிவு

  • @KamaliNiranjana
    @KamaliNiranjana 3 місяці тому

    அட நம்ம ஊரு🎉🎉🎉❤❤

  • @user-in6le4nl9l
    @user-in6le4nl9l Місяць тому

    நீங்க நல்லா இருக்கனும் ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் அருட் பெரும் ஜோதி

  • @gparthasarathy8312
    @gparthasarathy8312 Рік тому +1

    எங்க ஊர் திருவையாறு 💞

  • @deepaharshishri3341
    @deepaharshishri3341 3 роки тому +2

    இந்த பதிவு அருமை திருவையாறு பொருள் சொன்னது நன்றாக உள்ளது நன்றி

    • @thanjaivlog
      @thanjaivlog  3 роки тому

      மனமார்ந்த நன்றிகள்

  • @goklilavendhan3685
    @goklilavendhan3685 Рік тому +1

    எங்க ஊர் திருவையாறு 😍

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 2 роки тому +3

    அருமை. நன்றி. திருஞானசம்பந்தரின் அருமயான பாட்டு எடுத்துக் கூறியதற்கு நன்றி. மந்தி = பெண் குரங்கு. அதன் முதல் பகுதி நமது வயதான பருவ நிலையை எடுத்துக் காட்டுகிறது. அலமந்து = இறுதிக்காலம்/மாலை நேரம். அருமையான தமிழ் வார்த்தை.

    • @thanjaivlog
      @thanjaivlog  2 роки тому +1

      மிக்க நன்றி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 роки тому +1

    மிக அருமையான பதிவு. மிக அரிய தகவல்கள். வாழ்க உமது தொண்டு. மேன்மேலும் இது போன்ற மிக அருமையான பதிவுகளுக்கு காத்திருப்போம். மிக்க நன்றி ❤️❤️❤️❤️👍🙏🙏🙏

    • @thanjaivlog
      @thanjaivlog  3 роки тому

      நன்றி ஐயா. தங்களின் ஆதரவு எங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது தொடர்ந்து பாருங்கள் மற்றவருக்கும் பகிருங்கள்🙏🙏🙏

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 10 місяців тому

    Very excellent informations. Thank you sir. A small suggestion that where ever temple you go, please meet head priest and take interview, he will tell more interesting things. Continue your service. Thank you.

  • @mariammalmari9338
    @mariammalmari9338 3 роки тому +1

    Very interesting fact upcoming more videos waiting

  • @user-yj5wl9co7b
    @user-yj5wl9co7b Рік тому

    💖எமது தஞ்சையின் இடது கை திருவையாறு💖

  • @senthilkumar-cw5on
    @senthilkumar-cw5on 3 роки тому +1

    Good useful information 👍👍

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 2 роки тому +1

    2dy I see this video... I so happy... becoz... entha kovil luku na poiruken... my sweet memories.. and golden memories... entha oru ula RAJAS college la than my degree complete paninen...Really Thiruvayaru is so wonderful place... many devotional pathi therinchukalam... entha oru ku ponal...

    • @thanjaivlog
      @thanjaivlog  2 роки тому

      Thank you for your valuable comments 🙏🙏🙏

    • @m.s...abinaya1830
      @m.s...abinaya1830 2 роки тому +1

      Entha oru and etha oru suthi ula... all places um.. devotional link erukum... pls... nenga all place kum poi.. full devotional aga podunga plz...

  • @pavinishchannel7093
    @pavinishchannel7093 3 роки тому +1

    Useful Information 👍🏻👍🏻👍🏻

  • @deepaharshishri3341
    @deepaharshishri3341 3 роки тому +1

    First like

  • @anitha6430
    @anitha6430 2 роки тому +1

    Yenga ura pathi sonnathuku romba நன்றி 🙏🙏

  • @manickamsuthi
    @manickamsuthi Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.ananthakumarir.ananthaku3325
    @r.ananthakumarir.ananthaku3325 2 роки тому +1

    Your speech is super

  • @shanmugavallir9984
    @shanmugavallir9984 3 роки тому +1

    நல்ல பதிவு, சிறப்பான தகவல்கள் 👌👍

    • @thanjaivlog
      @thanjaivlog  3 роки тому

      மனமார்ந்த நன்றிகள்

  • @shepherdfrancis6331
    @shepherdfrancis6331 3 роки тому +1

    Nice information ℹ️

  • @vijay-fv1hk
    @vijay-fv1hk 3 роки тому +1

    arumaiyana speech..voice super.keep going.anna

  • @trishanastd1654
    @trishanastd1654 3 роки тому +1

    Very informative

  • @deivar3306
    @deivar3306 3 роки тому +1

    அருமையான தகவல்🙏🙏

  • @red-kh8od
    @red-kh8od 3 роки тому +1

    Nice video.

  • @abirameswariraja9775
    @abirameswariraja9775 3 роки тому +1

    Nalla thagaval

  • @raguls7185
    @raguls7185 Рік тому

    2023 ம் ஆண்டிற்கான தியாகராஜர் ஆராதனை விழா 06/01/2023 அன்று தொடங்குகிறது

  • @adhidhikutty5668
    @adhidhikutty5668 3 роки тому

    Arumayana pathivu 👍

  • @sundarammanoj600
    @sundarammanoj600 3 роки тому +1

    அருமையான பதிவு👏👏👏

    • @thanjaivlog
      @thanjaivlog  3 роки тому

      மனமார்ந்த நன்றிகள்

  • @arunjoh782
    @arunjoh782 3 роки тому +1

    திரு ஐ ஆறு விளக்கம் அருமை

  • @dakshinpullooni6276
    @dakshinpullooni6276 3 роки тому

    திருவையாறு பற்றிய தகவல்கள் அறிய இந்த பதிவு உதவியாக இருந்தது

  • @cananthakumar
    @cananthakumar Рік тому +1

    I am ariyalur jayankondam

  • @christurajesh8154
    @christurajesh8154 3 роки тому +1

    களப்பணி அருமை.நாட்டுப்புறத்தெய்வங்ளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

    • @thanjaivlog
      @thanjaivlog  3 роки тому

      மனமார்ந்த நன்றிகள்

  • @shockd1571
    @shockd1571 3 роки тому

    Nice

  • @mahaveerprabu
    @mahaveerprabu 2 роки тому

    சிறப்பான விளக்க உரை … !!

    • @thanjaivlog
      @thanjaivlog  2 роки тому

      நன்றி சகோ 🙏🙏🙏

  • @ruthramalai9237
    @ruthramalai9237 3 роки тому +1

    Useful information

  • @k2fashion517
    @k2fashion517 3 роки тому

    Good information

  • @velavansubramaniam5659
    @velavansubramaniam5659 3 роки тому +1

    பாடல் விளக்கம் அருமை

    • @thanjaivlog
      @thanjaivlog  3 роки тому

      மனமார்ந்த நன்றிகள்

  • @shyamalaskitchen9030
    @shyamalaskitchen9030 2 роки тому

    Our home town

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 2 роки тому

    THIRUVAYARU entha kovil pathi enum devotional details many eruku plz podunga... we r very happy... kovil kunguliyam... puduvanga... enum many special eruku... enthz oru la... rajas college and hostel... food super... asoka ... podungA... and Thigarajar pathi full detail podunga... saptha sathanam... pathi podunga... we r waiting and watching.... by thiruvayaru fans

  • @arunkumar-ib2vb
    @arunkumar-ib2vb 3 роки тому +1

    Ela idathukum poga. Vlog panuga. All the best

  • @madhavanraj7263
    @madhavanraj7263 Рік тому

    Super ayya nanum Thanjavur than

  • @phucvan6308
    @phucvan6308 3 роки тому +1

    I dont understand but beutiful

  • @kuppanmanim2971
    @kuppanmanim2971 2 роки тому

    சிவசிவரெத்தினசபாபதீஸ்வரர்வண்டார்குழலியம்மன்போற்றி

  • @s.senthilkumar8140
    @s.senthilkumar8140 3 роки тому +1

    தெளிவான பேச்சு..

  • @m.ponnusamy389
    @m.ponnusamy389 3 роки тому

    தியாகராஜர் வாழ்ந்த ஊர் தான் திருவையாறு பிறந்த ஊர் இல்லை அவர் பிறந்த ஊர் திருவாரூர் .திருநாவுக்கரசர் திருவையாற்றில் மயங்கி விழவில்லை வட தேசத்தில் மயங்கி விழுந்தார் .சிவபெருமான் நீ கைலைக்கு வரவேண்டாம் நான் உனக்கு கைலைகாட்சி தருகின்றேன் நீ வட தேசத்தில் உள்ள ஒரு குளத்தில் முழ்க சொல்லி திருவையாறு குளத்தில் கலைகாட்சி அளித்தார்

  • @gnanaganesan1219
    @gnanaganesan1219 3 роки тому

    ஐயாரா என்று அழைத்தால் ஏழுமுறை எதிரொலிக்கும் திருச்சுற்று. கையில் வில்லை உடைய சுப்ரமணியர் சரஸ்வதி தீர்த்தம் எல்லா சிறப்பயும் போடுங்கள்.

  • @n.desingurajann.desinguraj3921
    @n.desingurajann.desinguraj3921 2 роки тому

    நல்ல முயற்சி
    முழு விபரங்களை தெரிந்து இன்னும் சிறப்பாக அளித்திருக்கலாம்.
    ஐயாறப்பர் பெருமையினை இன்னும் விவரித்து பேசலாம்.

  • @sdevi6785
    @sdevi6785 3 роки тому

    இந்த ஊரில் வர்த்தனி ஹாஸ்பிடல் இருக்கு. குழந்தை இல்லாதவர்களுக்கு நல்லா டிரீட்மென்ட் பண்ணுவாங்க. தேவை படுபவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

  • @sasikalasasi6424
    @sasikalasasi6424 3 роки тому +1

    Nice