Sahana Serial Songs

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Serial : Sahana.
    Sung by : Mrs. Anuradha
    Krishnamurthi.
    Director : K. Balachandar.
    Presented by : Jaya TV.
    Many thanks for Tamil Tamil Channel.

КОМЕНТАРІ • 82

  • @Dina-kj8sb
    @Dina-kj8sb 4 роки тому +29

    பல ஆண்டுகளாக தேடிய பாடல் மிக்க நன்றி

  • @vandanaprabhu2063
    @vandanaprabhu2063 3 роки тому +7

    What a performance by ms anuradha mam and the melancholy of the role well expressed in her singing and expressions

  • @lithudeviskitchen6704
    @lithudeviskitchen6704 3 роки тому +6

    Very nice songs very long time I am searching thank you mam

  • @rajeshwariramesh881
    @rajeshwariramesh881 4 роки тому +9

    I love this serial.anu mam song,acting,face expression semma semma

  • @aluruuma67
    @aluruuma67 4 роки тому +6

    Super songs n very rich voice of Anuradha Krishnamurthi. Like her voice very much

  • @ayazain6547
    @ayazain6547 3 роки тому +4

    Reallyyy thankz for upload thiz sahana serial...🙋

  • @vaidehigite-jadhav3690
    @vaidehigite-jadhav3690 4 роки тому +5

    Wooooow Anuradha Krishnamurthy Madam very nice yours Singing..

  • @shaliniselvarajah8367
    @shaliniselvarajah8367 4 роки тому +4

    Inta songsa rommmba naala tedikitdu irunten. Thanks alot

  • @sharmz8266
    @sharmz8266 4 роки тому +7

    எனக்கேன் வீண் வம்பு நான் சொல்ல மாட்டேன்
    அளவுக்கு மீறினால் பாசமும் நஞ்சு அளவைத் தாண்டிய காதலும் நஞ்சு இரண்டிற்கும் கொஞ்சம் வேகத்தடை வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன் எனக்கேன் 2
    வளர்ப்பதுவும் பாசம் வழுக்குவதும் பாசம் குழந்தை வளர்ப்பதுவும் பாசம் குளத்தில் வழுக்குவதும் பாசம் காலன் கை கயிறுக்கு மறு பெயரும் பாசம் எல்லாம் ஒன்றென நான் சொல்ல மாட்டேன்
    தழுவிடுதல் காதல் கழுவிடுதல் காதல் பெண்ணை தழுவிடுதல் காதல் கை கழுவிடுதல் காதல்
    கதை விடுதல் காதல் முடிவில் கை விடுதல் காதல் விடுதலே விடுதலே காதல் என
    நான் சொல்ல மாட்டேன் 3 எனக்கேன்
    தொடக்கத்தில் காதல் கம்பரசம் தக்க சமயத்தில் கேட்பது காமரசம் 2 காதல் பாதரசமா இல்லை பாவரசமா 2 பட்டி மன்றம் நடத்து என நான் சொல்ல மாட்டேன் 2 எனக்கேன்
    பாசத்தில் மூழ்கும் அசடுகளே பந்த பாசத்தில் மூழ்கும் அசடுகளே நீங்கள் கோப்பையில் நீந்தும் எறும்புகளே தேனீர் கோப்பையில் நீந்தும் எறும்புகளே என நான் சொல்ல மாட்டேன்
    ஆரம்பத்தில் பாசம் பச்சை நிறம் 2 அப்புறம் அதுவே பழுப்பு நிறம் 2 சருகென பாசத்தை நான் சொல்ல மாட்டேன் 2 உதிரும் சருகென பாசத்தை நான் சொல்ல மாட்டேன் எனக்கேன் 2
    புட்டிப்பால் பாசம் எட்டு நாள் வரைக்கும் புத்திர சோகம் புத்தியை முறிக்கும் 2 இதை நான் சொல்ல மாட்டேன் 2
    இரவல் உறவுகள் நிரந்தரமா அதில் இறங்கிட நீ என்ன பைத்தியமா 2 என நான் கேட்க மாட்டேன் 2 எனக்கேன்
    தோட்டா போலே வீரப்பெண்மணி சீறும் தோட்டா போலே வீர பெண்மணி தொட்டால் சிணுங்கி ஆனதென்ன நீ தொட்டால் சிணுங்கி ஆனதென்ன நீ என நான் கேட்க மாட்டேன் 2 கேட்க மாட்டேன்
    மகள் இருந்தால் நீ மகராசி உன் மகள் இருந்தால் நீ மகராசி அவள் மருமகளாய் போன பின் உன் நிலை எதுவென்று நீ யோசி மகள் இருந்தால் நீ மகராசி அவள் மருமகளாய் போன பின் உன் நிலை எதுவென்று நீ யோசி 2 என நான் சொல்ல மாட்டேன் 3 எனக்கேன் 2
    Sharmini Satgunam !

  • @lathabalaji2354
    @lathabalaji2354 3 роки тому +1

    So much thanks for this work I think more than 85 to 100 new songs keerthanai .

  • @r.saibalaramasubramanian4725
    @r.saibalaramasubramanian4725 2 роки тому +1

    Thank you madam for uploading songs. mesmerizing performance

  • @ramasampath5935
    @ramasampath5935 4 роки тому +4

    Thanks for uploading Anuradha madam voice super

  • @sharmz8266
    @sharmz8266 4 роки тому +14

    Sahana Title Song.
    ஆன்மாவின் ராகம் நீதானா சகானா ஆதாரம் எதற்கும் நீதானா சகானா பாவையே ஒரு ராகமாய் பார்வையே உந்தன் பாவமாய் வந்தாய் எந்தன் கண் எதிரே நீதான் என்றும் என் உயிரே
    ஒவ்வொரு அசைவிலும் தாளம் உண்டு ஒவ்வொரு நினைவிலும் ராகம் உண்டு கண்ணை நானும் படம் பிடித்தேன் கனவாய் அங்கே நீ இருந்தாய் கனவுகள் அவை யாவும் நனவென வருமா கவிதைகள் அரங்கேறும் ஒரு வரம் தருமா காற்றை ஒரு நாள் படம் பிடித்தேன் அந்த காற்றிலும் கூட நீ இருந்தாய் என்னை நானே படம் பிடித்தேன் அதில் நான் இல்லை அங்கே நீ இருந்தாய் அதிசயம் இது போலே உலகினில் இனி எதுவோ அழகிலும் இசை நாதம் உன் எழில் அறிந்திடுமோ
    நேற்று நான் உன்னை பார்த்தது நெஞ்சினில் நீ அறியாமல் வாழ்ந்தது காலத்தால் அது மாறுமா கானல் நதியாகி போகுமா பாடினேன் சிந்து பைரவி தேடினேன் மன நிம்மதி இந்த நெஞ்சினில் என்னவோ என்னவோ ஒரு ஏக்கம் உள்ளதை சொல்லவோ சொல்லவோ வந்ததே இந்த கேள்விதான் வாழ்க்கையே இசை வேள்விதான் இசை எனும் ஒரு யாகம் எதுவரை இது தொடரும் இசை எனும் ஒரு யாகம் எதுவரை இது தொடரும்
    Sharmini Satgunam

  • @sharmz8266
    @sharmz8266 4 роки тому +6

    பெண்மையே மேன்மைதானே பூமியின் புனிதமே பெண்மைதானே நம் ஆசை பாசம் அன்பு பண்பு இன்பம் யாவும் இன்றும் என்றும் பெண்மையே Wow a woman's touch is a golden touch How true a woman's touch is a golden touch
    கற்கள் யாவும் பூக்கள் ஆகுமே ஓஓ கரியும் கூட வைரமாகுமே a magic touch சொற்கள் யாவும் வேதமாகுமே it's a majestic touch சொர்க்கம் கூட சொந்தமாகுமே on basis of a divine touch அதிசயமே அது உன் பெயரோ அற்புதமே அது உன் தயவோ அடடா நீயே படைப்பின் சிகரம்
    வானவில்லும் பெண்மை தந்தது ஓஓ வண்ணம் கோடி பெண்மை கொண்டது an artistic touch தீக்குள் ஈரம் பெண்மை கண்டது a warm feather touch திசைகள் யாவும் பெண்மை வென்றது it's the sure winning touch கண்களிலே ஒளி பாதரசம் பார்வையிலே புது கவிதை ரசம் பேசும் அழகே பெண்ணின் வடிவம்

  • @vijayarajagopal6075
    @vijayarajagopal6075 3 роки тому +3

    Wonderful

  • @KVinojiniT-
    @KVinojiniT- Рік тому +1

    Love you anuratha amma❤

  • @balavenkatasubramonyam7553
    @balavenkatasubramonyam7553 2 роки тому +4

    Sweet memories of 90 kids

  • @vandanaprabhu2063
    @vandanaprabhu2063 3 роки тому +1

    Toooooo good Nd top class

  • @kanmanieswaran2622
    @kanmanieswaran2622 4 роки тому +6

    Wowwww Thank you for uploading.Any mam voice extraordinary

  • @veravardraj5624
    @veravardraj5624 4 роки тому +5

    Awesome voice performance super

  • @sowmya8882
    @sowmya8882 17 днів тому

    Nostalgic, any one can upload hd version of this and Balamuruli sir version..

  • @ramasamyduraisamy3879
    @ramasamyduraisamy3879 3 роки тому +2

    Ennoda fav song this one

  • @vijayalakshmis598
    @vijayalakshmis598 4 роки тому +14

    Super 👌👌
    Dhanabalan songs ellam upload pannunga pls

  • @ramanin577
    @ramanin577 Рік тому

    நான் இந்த நாடகம் பார்க்கும் போது திருமதி அனுராதா கிருஷ்ணமுர்த்தி பாடும் போதும் நடிக்கும் போதும் அழுது கண்ணீர்😢😅

  • @ssriharikrishna
    @ssriharikrishna 3 роки тому +4

    The first song is so heart melting

  • @minakumari2369
    @minakumari2369 4 роки тому +4

    Beautiful songs... 👏👏👏👏👏

  • @lathabalaji2354
    @lathabalaji2354 3 роки тому +3

    Surya songs also very nice to listen if u can please upload it

  • @rajalaskhmi1619
    @rajalaskhmi1619 4 роки тому +4

    Excellent Subha Shiva, thank u so much for uploading🤩🤩

  • @veshrajveshraj2429
    @veshrajveshraj2429 4 роки тому +3

    Very nice...👌👌👌

  • @vandanaprabhu2063
    @vandanaprabhu2063 3 роки тому +1

    Too good singing

  • @srimathie3092
    @srimathie3092 3 роки тому +4

    Would be good if any one directs second part of sahanaaa ....

  • @sharmz8266
    @sharmz8266 4 роки тому +4

    பெண்மையே மென்மைதானே பூமியின் புனிதமே பெண்மைதானே நம் ஆசை பாசம் அன்பு பண்பு இன்பம் யாவும் இன்றும் என்றும் பெண்மையே. Wow ! a woman's touch is a golden touch ! How true - a woman's touch is a golden touch !
    கற்கள் யாவும் பூக்கள் ஆகுமே ஓஓ கரியும் கூட வைரமாகுமே - a magic touch - சொற்கள் யாவும் வேதமாகுமே - it's a majestic touch - சொர்க்கம் கூட சொந்தமாகுமே - on basis of a divine touch - அதிசயமே அது உன் பெயரோ அற்புதமே அது உன் தயவோ அடடா நீயே படைப்பின் சிகரம்
    வானவில்லும் பெண்மை தந்தது ஓஓ வண்ணம் கோடி பெண்மை கொண்டது - an artistic touch - தீக்குள் ஈரம் பெண்மை கண்டது - a warm feather touch - திசைகள் யாவும் பெண்மை வென்றது - it's the sure winning touch - கண்களிலே ஒளி பாதரசம் பார்வையிலே புது கவிதை ரசம் பேசும் அழகே பெண்ணின் வடிவம்
    Sahana Episode - 127 - பெண்மையே மென்மைதானே - song = 27.13 - 31.20
    Sharmini Satgunam

  • @அகிலன்அகில்-ட7த

    Wow thank you

  • @ramanin577
    @ramanin577 Рік тому

    நன்றி😢😅😢

  • @maheswarisundar8052
    @maheswarisundar8052 4 роки тому +2

    Super

  • @vidhyavaradhan2347
    @vidhyavaradhan2347 4 роки тому +1

    Super Thank you

  • @அகிலன்அகில்-ட7த

    Yaar aha irunthallum sari enku ella song um velila vittathakku rompa rompa nantri and 😘❤

    • @muralidharannatarajan228
      @muralidharannatarajan228 3 роки тому +1

      All the songs and rendering those is extremely beautiful and background voice is something amazing picturisation also beautiful all credit goes to the legend kb sir the oneandonly kb hatsoff

  • @raziasulthana8037
    @raziasulthana8037 4 роки тому +4

    Thank u subha shiva mam. Thank u soo much

  • @vibrationsongs1312
    @vibrationsongs1312 3 роки тому +1

    Soooooper soooooper

  • @katiedelacuesta903
    @katiedelacuesta903 4 роки тому +2

    super.......

  • @durgapudasaini1047
    @durgapudasaini1047 4 роки тому +2

    Bahut accha voice h aap kaa aur bahut accha song.....god bless you ji...

  • @sharmz8266
    @sharmz8266 4 роки тому +5

    குடை தாண்டி பெய்யும் மழை தானா சகானா தடை தாண்டி ஓடும் நதி தானா சகானா தேவதை கொஞ்சம் ராட்சசி மாதத்தில் இவள் ஐப்பசி பட்டாம் பூச்சி பெண் இவளோ வட்டம் தாண்டி பறந்தாளோ
    ஒரு கோடி புயல் ஒன்றாக்கி பெயர் வைத்தார் சகானா நெருப்போடு நீரும் ஒன்றாய்ச் சேர்ந்து நடந்திட்டால் சகானா. பழையன கழிதல் நல்லதென புதியனவே கேட்பாளே பறவை போலே சிறகினிலே பூமி எங்கும் பறப்பாளே காற்றை தடுக்க தடையில்லையே கேள்விகளால் நீ வேள்வி எடு.
    அடுப்பூதும் புகையினை வென்றிடவே பெண் இங்கே பிறந்தாளா சீட்டெடுக்கும் கிளியும் வெளியே வருமே பெண்ணுக்கே சிறைதானா பூவின் மேலே தீ வைத்தால் நீ போர் குணங்கள் கொண்டு விடு புல்லாங்குழலை அழ வைத்தால் நீ போர் பரணி பாடி விடு. ஏனோ உனக்குள் ஏக்கங்களோ எரி மலையாய் நீ எழுந்து விடு
    Sharmini Satgunam.

    • @dhanutalks9724
      @dhanutalks9724 2 роки тому

      அருமை sir

    • @sharmz8266
      @sharmz8266 2 роки тому

      Hi dhanu talks ! TQ for the appreciation ! Just a small service as I love this serial & am a singer too ! Have a Happy, Safe, Healthy & Blessed 2022 & many more to come ! God Bless Always !
      If interested many such Tamil Film & other songs of mine are uploaded under - Sharmini Satgunam - ! Let me know ! Links of a few of my uploads are ….below ….
      Unnidam Mayanguhiren - keyboard music
      - ua-cam.com/video/Qxvegs7a24A/v-deo.html&feature=share
      Unnidam Mayanguhiren - Song -
      ua-cam.com/video/CiAtRRYl25g/v-deo.html&feature=share
      En Kadhali Yaar Sollava - ua-cam.com/video/Q2XRGcOSdWo/v-deo.html
      Kannana Kanne - ua-cam.com/video/pE8wR_meHSw/v-deo.html
      Ponnena Poovenna Kanne - ua-cam.com/video/wgn2wBc3OS8/v-deo.html
      Neerodum Vaihaiyille. - ua-cam.com/video/quBIFo50KQ0/v-deo.html.
      Fusion song of - Poo pookkum Osai and Top of the world -
      ua-cam.com/video/uOrT7Je5X1o/v-deo.html&feature=share
      Top of the world starts at 4.40
      Per Vachaallum - ua-cam.com/video/EnR9yJk57u0/v-deo.html&feature=share
      Thendrale nee selvai - ua-cam.com/video/cf8LJBB0WRw/v-deo.html
      Ethana Santhosham - ua-cam.com/video/SOyd8E5WfNU/v-deo.html
      Ilaya nila. - ua-cam.com/video/hGe1tlreEPQ/v-deo.html
      Mannil intha - ua-cam.com/video/QaceZOzlTCw/v-deo.html
      Raja Raja Solan. - ua-cam.com/video/1cQVBzZAFGY/v-deo.html
      Putham Puthu Kaalai - ua-cam.com/video/p5kdMfT8KAQ/v-deo.html
      Poove Sempoove. - ua-cam.com/video/vwmN_VuOurM/v-deo.html
      Malarnthum Malaratha song link - ua-cam.com/video/qVolj6VSSio/v-deo.html
      One day at a time link - ua-cam.com/video/Be9ekjzBy9I/v-deo.html
      Paartha gnabagam. - ua-cam.com/video/ot87P-JdEL4/v-deo.html
      Aaha Ennai. = ua-cam.com/video/G3MlSEC5yek/v-deo.html.
      Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/SkrWYXl2Zb4/v-deo.html
      Paruvam Pona Paathaiyille - ua-cam.com/video/9ou_AaTIYFg/v-deo.html
      Thanga Niram Idhal Sempavalam - ua-cam.com/video/RObPEXn3i1w/v-deo.html
      Vaaraayo Vennilave - ua-cam.com/video/RuXnb5tdUNU/v-deo.html
      Sri Lankan National Anthem. =. ua-cam.com/video/YIs_XJ0NT34/v-deo.html

  • @sharmz8266
    @sharmz8266 4 роки тому +4

    எத்தை கண்டு இச்சை கொண்டாய் அடி மகளே என் கண்ணே பெண்ணே நீ அவனிடம்
    தீ போல் சிவந்த தோல் கண்டா நீர் போல் ஓடும் நடை கண்டா பால் போல் தெரியும் முகம் கண்டா பாழாய் போன பருவம் கண்டா எத்தை கண்டு
    சுருக்கது போடும் சுந்தர விழி கண்டோ சறுக்கி விழுந்தனை சொல்லடி என் மகளே
    குத்தும் வாள் போல் குறுமி செய்யது கண்டோ முற்றும் மயங்கினை சொல்லடி பூ மணியே எத்தை கண்டு
    துணி காயும் கொடியல்ல தொப்புள் கொடி அதை விலை பேசி பெறுவாயோ தாலி கொடி போடி போ தாண்டி போ மகளே நீ வளையாமல் ஓடும் நதி உனை அணை போட்டு காப்பாற்ற நான் யாரடி மதி உள்ள பெண்ணே போடி போ தாய் மடி இறங்கி போவதில்லை போடி போ நீயும் நாளை தாயாவாய் போடி போ என் வலி அன்று நீ அறிவாய் போடி போ மகளே எத்தை கண்டு
    சங்கீத தோட்டமிட்டு சப்த ஸ்வரமூட்ட கள்ளி காட்டுக்குள் குடி போக நினைத்தாயோ போடி போ தாண்டி போ தங்க கோட்டை கட்டி தவமிருந்து நான் ஏங்க தவிட்டு பானையிடம் தஞ்சமென வீழ்வாயோ சிலந்தி வலையில் சிறப்பாக வாழ்வதெனில் கிளம்பி இப்போதே நீ போடி போ இலந்தை மரம் மேலே இலவம் பஞ்சு தேடுகிறாய் எடுக்க இப்போதே நீ போடி போ கண்மணியே என்னை தாண்டி போ என் கண்ணீரில் இரத்தம் பார்த்து போ மகளே எத்தை கண்டு
    அன்னம் கொடுத்த முகம் அலுத்து போனதென பின்னே வந்த கரமே விடுத்து செல்வது போல் போடி போ தாண்டி போ வாரி வகிடெடுத்து வாஞ்சையாய் வளர்த்த மகள் ஊர் வாய் தூற்றும்படி புகழ் சேர்த்து செல்வது போல் போடி போ தாண்டி போ தகர தேர் ஏறி நகர் வலம் போவதெனில் தாராளம் இப்போதே நீ போடி போ நாக லோகத்தில் நலமாக வாழ்வதெனில் அம்மாடி இப்போதே நீ போடி போ முடிந்தால் என்னை தாண்டி போ நான் உடைந்தாலும் உனக்கென்ன போடி போ போடி போ போ போ போ
    Sharmini Satgunam

  • @sharmz8266
    @sharmz8266 4 роки тому +3

    சித்தன வாசல் ஓவியம் ஒன்று சக்தி சிரிக்கின்றதே சர்க்கரை போலே உண்மையைச் சொன்னால் பூமி கொதிக்கின்றதே
    ஆசை அரக்கி ஆசை அரக்கி உன் மேல் ஆசை கொண்டேன் அமிலம் பாதி அமுதம் பாதி ஒன்றாய் உன்னில் கண்டேன். ஆ. ஆ ஆ ஓடும் குதிரை வேகம் தாண்டி நெஞ்சம் குதிக்கிறதே
    நீயும் அருகில் நெருங்கும் போது நேரம் குறைகிறதே
    கிரேக்க சிலையே கிரேக்க சிலையே சிற்பி என்னை நீ செதுக்குதல் முறையா கண்கள் இரண்டில் ஒரு சாவியை போட்டு ஐயோ என்னை இன்று திருடுதல் சரியா காதல் தேசத்தில் களவும் கொலையும் குற்றம் இல்லை துணிந்து செய் இம்சை நீ அகிம்சை நீ இம்சை நீ அகிம்சை நீ குளிரும் நீயே மலரும் நீயே மழை பாயுதே பாரினில். ஆஆஆ
    நங்கை நீ ஒரு நூலக அறையா நானும் மெளனமாய் படிப்பதே முறையா உந்தன் மேலுதடு மூன்றாம் பிறையா என்னை கைது செய்து அடைத்திடும் சிறையா கன்னம் என்னும் வெள்ளைத் தாளில் முத்தக் காவியம் தீட்டவா சுவாசம் நீ ஸ்பரிசம் நீ நிலவும் நீயே கனவும்mநீயே
    நான் ஓதும் வேதமும் நீயே.
    நன்றி ! 💝 🎶 ThanQ 💝 🎶 💁 💝. 🎶 Sharmz !

    • @ammu___77
      @ammu___77 4 роки тому +1

      Please write down the lyrics of yethai kand ichai kondai adi magale song please...

  • @அகிலன்அகில்-ட7த

    Rompa rompa nantri

  • @rightstep2361
    @rightstep2361 2 роки тому

    pls lyrics venum add pannunga

  • @sharmz8266
    @sharmz8266 4 роки тому +4

    Sahana Episode - 76 : from 18:30 - 27.40. எனக்கேன் வீண் வம்பு
    எனக்கேன் வீண் வம்பு நான் சொல்ல மாட்டேன் - 4
    அளவுக்கு மீறினால் பாசமும் நஞ்சு அளவைத் தாண்டிய காதலும் நஞ்சு இரண்டிற்கும் கொஞ்சம் வேகத்தடை வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன் - எனக்கேன் - 2
    வளர்ப்பதுவும் பாசம் வழுக்குவதும் பாசம் குழந்தை வளர்ப்பதுவும் பாசம் குளத்தில் வழுக்குவதும் பாசம் காலன் கை கயிறுக்கு மறு பெயரும் பாசம் எல்லாம் ஒன்றென - நான் சொல்ல மாட்டேன் - 3 - எனக்கேன்....
    தழுவிடுதல் காதல் கழுவிடுதல் காதல் - 2 பெண்ணை தழுவிடுதல் காதல் கை கழுவிடுதல் காதல் கதை விடுதல் காதல் முடிவில் கை விடுதல் காதல் விடுதலே விடுதலே காதல் என - நான் சொல்ல மாட்டேன் - 3 - எனக்கேன் ....
    தொடக்கத்தில் காதல் கம்பரசம் தக்க சமயத்தில் கேட்பது காமரசம் - 2 காதல் பாதரசமா இல்லை பாவரசமா - 2. பட்டி மன்றம் நடத்து என - நான் சொல்ல மாட்டேன் - 2 - எனக்கேன். - 2
    பாசத்தில் மூழ்கும் அசடுகளே - பந்த பாசத்தில் மூழ்கும் அசடுகளே - நீங்கள் கோப்பையில் நீந்தும் எறும்புகளே - தேனீர் கோப்பையில் நீந்தும் எறும்புகளே - என - நான் சொல்ல மாட்டேன் - 3 -
    (ஆரம்பத்தில் பாசம் பச்சை நிறம் - 2 - அப்புறம் அதுவே பழுப்பு நிறம் ) - 2. சருகென பாசத்தை நான் சொல்ல மாட்டேன் - 2 - உதிரும் சருகென பாசத்தை நான் சொல்ல மாட்டேன் - எனக்கேன். - 2
    புட்டிப்பால் பாசம் எட்டு நாள் வரைக்கும் புத்திர சோகம் புத்தியை முறிக்கும் - 2 - இதை - நான் சொல்ல மாட்டேன் - 2
    இரவல் உறவுகள் நிரந்தரமா அதில் இறங்கிட நீ என்ன பைத்தியமா - 2 - என - நான் கேட்க மாட்டேன் - 2 - எனக்கேன்
    தோட்டா போலே வீரப்பெண்மணி - சீறும் தோட்டா போலே வீர பெண்மணி - தொட்டால் சிணுங்கி ஆனதென்ன - நீ தொட்டால் சிணுங்கி ஆனதென்ன - நீ என - நான் கேட்க மாட்டேன் - 2 - கேட்க மாட்டேன்
    மகள் இருந்தால் நீ மகராசி - உன் மகள் இருந்தால் நீ மகராசி - அவள் மருமகளாய் போன பின் - உன் நிலை எதுவென்று நீ யோசி - மகள் இருந்தால் நீ மகராசி - அவள் மருமகளாய் போன பின் - உன் நிலை எதுவென்று நீ யோசி - 2 - என - நான் சொல்ல மாட்டேன் - 3 - எனக்கேன் - 2
    Sharmini Satgunam

    • @punithadevi6717
      @punithadevi6717 4 роки тому

      Thanks

    • @gnanabharathi6100
      @gnanabharathi6100 4 роки тому

      @@punithadevi6717 where is this song ? this vedio ends with 18

    • @punithadevi6717
      @punithadevi6717 4 роки тому +1

      @@gnanabharathi6100 they have already mentioned this as epi 76..pls refer

    • @gnanabharathi6100
      @gnanabharathi6100 4 роки тому

      @@punithadevi6717 sorry. i missed it

    • @punithadevi6717
      @punithadevi6717 4 роки тому

      @@gnanabharathi6100 No issues..vazhga vazhamudan

  • @nagarajanrajagopalan1433
    @nagarajanrajagopalan1433 Рік тому

    🌹🌹🌹🌹🌹🙏🏽

  • @dharshnygajendra2719
    @dharshnygajendra2719 4 роки тому +6

    Thanks for uploading some of the songs. Can you please upload the rest of the songs too. Thanks

  • @KumareshPassoupathi
    @KumareshPassoupathi 3 роки тому

    07:15 - Vaarathirunthaal - Pillai Tamizh - Gandhimathi

  • @vibrationsongs1312
    @vibrationsongs1312 3 роки тому +1

    Pl.upload all songs

  • @sharmz8266
    @sharmz8266 4 роки тому +3

    சித்தன வாசல் ஓவியம் ஒன்று சக்தி சிரிக்கின்றதே சர்க்கரை போலே உண்மையைச் சொன்னால் பூமி கொதிக்கின்றதே
    ஆசை அரக்கி ஆசை அரக்கி உன் மேல் ஆசை கொண்டேன் அமிலம் பாதி அமுதம் பாதி ஒன்றாய் உன்னில் கண்டேன் ஆ ஆ ஆ ஓடும் குதிரை வேகம் தாண்டி நெஞ்சம் குதிக்கிறதே நீயும் அருகில் நெருங்கும் போது நேரம் குறைகிறதே
    கிரேக்க சிலையே கிரேக்க சிலையே சிற்பி என்னை நீ செதுக்குதல் முறையா கண்கள் இரண்டில் ஒரு சாவியை போட்டு ஐயோ என்னை இன்று திருடுதல் சரியா காதல் தேசத்தில் களவும் கொலையும் குற்றம் இல்லை துணிந்து செய் இம்சை நீ அகிம்சை நீ இம்சை நீ அகிம்சை நீ குளிரும் நீயே மலரும் நீயே மழை பாயுதே பாரினில் ஆஆஆ
    நங்கை நீ ஒரு நூலக அறையா நானும் மெளனமாய் படிப்பதே முறையா உந்தன் மேலுதடு மூன்றாம் பிறையா என்னை கைது செய்து அடைத்திடும் சிறையா கன்னம் என்னும் வெள்ளைத் தாளில் முத்தக் காவியம் தீட்டவா சுவாசம் நீ ஸ்பரிசம் நீ நிலவும் நீயே கனவும் நீயே நான் ஓதும் வேதமும் நீயே
    Sharmini Satgunam

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 4 роки тому +2

    Amazing songs thanks for uploading,can you please upload Sahana serial Surya songs

    • @subashiva2618
      @subashiva2618  4 роки тому

      ua-cam.com/video/u89F7mT3P3k/v-deo.html

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 3 роки тому +1

    Hasam song

  • @poornaadithya5902
    @poornaadithya5902 4 роки тому +2

    Please kandanaal mudhalai. ?

    • @subashiva2618
      @subashiva2618  4 роки тому

      Poorna Adithya, this is the link of kandanal mudhalai song...... ua-cam.com/video/lPHxHjLH7JY/v-deo.html

  • @ramasamyduraisamy3879
    @ramasamyduraisamy3879 3 роки тому +1

    I am goki

  • @jrc120412
    @jrc120412 3 роки тому +1

    ❤️

  • @babymanian65
    @babymanian65 2 роки тому

    Please upload the gazal song by prakash Raj

  • @malarsg
    @malarsg 4 роки тому +2

    Can anybody say what song it is on 8.00

  • @karthicavarun9640
    @karthicavarun9640 4 роки тому +1

    Pls upload surya songs also

  • @daisytmg6082
    @daisytmg6082 4 роки тому +2

    ❤️❤️❤️❤️❤️

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому

    Hi dhanu talks ! TQ for the appreciation ! Just a small service as I love this serial & am a singer too ! Have a Happy, Safe, Healthy & Blessed 2022 & many more to come ! God Bless Always !
    If interested many such Tamil Film & other songs of mine are uploaded under - Sharmini Satgunam - ! Let me know ! Links of a few of my uploads are ….below ….
    Unnidam Mayanguhiren - keyboard music
    - ua-cam.com/video/Qxvegs7a24A/v-deo.html&feature=share
    Unnidam Mayanguhiren - Song -
    ua-cam.com/video/CiAtRRYl25g/v-deo.html&feature=share
    En Kadhali Yaar Sollava - ua-cam.com/video/Q2XRGcOSdWo/v-deo.html
    Kannana Kanne - ua-cam.com/video/pE8wR_meHSw/v-deo.html
    Ponnena Poovenna Kanne - ua-cam.com/video/wgn2wBc3OS8/v-deo.html
    Neerodum Vaihaiyille. - ua-cam.com/video/quBIFo50KQ0/v-deo.html.
    Fusion song of - Poo pookkum Osai and Top of the world -
    ua-cam.com/video/uOrT7Je5X1o/v-deo.html&feature=share
    Top of the world starts at 4.40
    Per Vachaallum - ua-cam.com/video/EnR9yJk57u0/v-deo.html&feature=share
    Thendrale nee selvai - ua-cam.com/video/cf8LJBB0WRw/v-deo.html
    Ethana Santhosham - ua-cam.com/video/SOyd8E5WfNU/v-deo.html
    Ilaya nila. - ua-cam.com/video/hGe1tlreEPQ/v-deo.html
    Mannil intha - ua-cam.com/video/QaceZOzlTCw/v-deo.html
    Raja Raja Solan. - ua-cam.com/video/1cQVBzZAFGY/v-deo.html
    Putham Puthu Kaalai - ua-cam.com/video/p5kdMfT8KAQ/v-deo.html
    Poove Sempoove. - ua-cam.com/video/vwmN_VuOurM/v-deo.html
    Malarnthum Malaratha song link - ua-cam.com/video/qVolj6VSSio/v-deo.html
    One day at a time link - ua-cam.com/video/Be9ekjzBy9I/v-deo.html
    Paartha gnabagam. - ua-cam.com/video/ot87P-JdEL4/v-deo.html
    Aaha Ennai. = ua-cam.com/video/G3MlSEC5yek/v-deo.html.
    Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/SkrWYXl2Zb4/v-deo.html
    Paruvam Pona Paathaiyille - ua-cam.com/video/9ou_AaTIYFg/v-deo.html
    Thanga Niram Idhal Sempavalam - ua-cam.com/video/RObPEXn3i1w/v-deo.html
    Vaaraayo Vennilave - ua-cam.com/video/RuXnb5tdUNU/v-deo.html
    Sri Lankan National Anthem. =. ua-cam.com/video/YIs_XJ0NT34/v-deo.html

  • @sanar.9760
    @sanar.9760 4 роки тому +1

    where can i get a clear version of the first song..?

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому

    Hi Vidyuth Narayan Krishnakumar ! TQ for the appreciation ! Just a small service as I like music & am a singer too ! Have a Happy, Safe, Healthy & Blessed 2022 & many more to come ! God Bless Always ! If interested a few songs of mine are uploaded under - Sharmini Satgunam - !
    Links of a few of my uploads are ….below ….
    Pattu Poochi Polum Rani. =. ua-cam.com/video/LNtCtdgmDEI/v-deo.html
    Ninaikkum Pothe Aaha =. ua-cam.com/video/7M8fEvEQg-8/v-deo.html
    Unnai Paartha Kangal Irendum = ua-cam.com/video/45gQeV-_2g8/v-deo.html
    Kaveri oram =. ua-cam.com/video/YhZDNh69zbY/v-deo.html
    Vaan Nila Nila alla = ua-cam.com/video/Daq_rCvby8g/v-deo.html
    Raja Raja Solan. - ua-cam.com/video/1cQVBzZAFGY/v-deo.html
    Unnidam Mayanguhiren - keyboard music
    - ua-cam.com/video/Qxvegs7a24A/v-deo.html&feature=share
    Unnidam Mayanguhiren - Song -
    ua-cam.com/video/CiAtRRYl25g/v-deo.html&feature=share
    En Kadhali Yaar Sollava - ua-cam.com/video/Q2XRGcOSdWo/v-deo.html
    Kannana Kanne - ua-cam.com/video/pE8wR_meHSw/v-deo.html
    Ponnena Poovenna Kanne - ua-cam.com/video/wgn2wBc3OS8/v-deo.html
    Neerodum Vaihaiyille. - ua-cam.com/video/quBIFo50KQ0/v-deo.html.
    Fusion song of - Poo pookkum Osai and Top of the world -
    ua-cam.com/video/uOrT7Je5X1o/v-deo.html&feature=share
    Top of the world starts at 4.40
    Per Vachaallum - ua-cam.com/video/EnR9yJk57u0/v-deo.html&feature=share
    Thendrale nee selvai - ua-cam.com/video/cf8LJBB0WRw/v-deo.html
    Ethana Santhosham - ua-cam.com/video/SOyd8E5WfNU/v-deo.html
    Ilaya nila. - ua-cam.com/video/hGe1tlreEPQ/v-deo.html
    Mannil intha - ua-cam.com/video/QaceZOzlTCw/v-deo.html
    Raja Raja Solan. - ua-cam.com/video/1cQVBzZAFGY/v-deo.html
    Pattu Maamiye - ua-cam.com/video/DyRO-IquA08/v-deo.html
    Putham Puthu Kaalai - ua-cam.com/video/p5kdMfT8KAQ/v-deo.html
    Poove Sempoove. - ua-cam.com/video/vwmN_VuOurM/v-deo.html
    Malarnthum Malaratha song link - ua-cam.com/video/qVolj6VSSio/v-deo.html
    One day at a time link - ua-cam.com/video/Be9ekjzBy9I/v-deo.html
    Paartha gnabagam. - ua-cam.com/video/ot87P-JdEL4/v-deo.html
    Aaha Ennai. = ua-cam.com/video/G3MlSEC5yek/v-deo.html.
    Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/SkrWYXl2Zb4/v-deo.html
    Paruvam Pona Paathaiyille - ua-cam.com/video/9ou_AaTIYFg/v-deo.html
    Thanga Niram Idhal Sempavalam - ua-cam.com/video/RObPEXn3i1w/v-deo.html
    Vaaraayo Vennilave - ua-cam.com/video/RuXnb5tdUNU/v-deo.html
    Sri Lankan National Anthem. =. ua-cam.com/video/YIs_XJ0NT34/v-deo.html
    Unnai kandu Naan aada. ua-cam.com/video/U1_5p4lswL0/v-deo.html
    Alayamaniyin
    ua-cam.com/video/7K29FmM3Te4/v-deo.html&feature=share
    Naan sirithaal deepavali. -
    ua-cam.com/video/oN60mufuZXY/v-deo.html&feature=share
    நினைக்கும் போதே ஆகா
    ua-cam.com/video/7M8fEvEQg-8/v-deo.html

  • @jrc120412
    @jrc120412 3 місяці тому