New Tamil Love Story Movie | Pazhagiya Naatkal Tamil Full Movie | Meeran | Meghana | Nellai Siva

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 702

  • @badtribharathi4035
    @badtribharathi4035 2 роки тому +81

    படம் வேற லெவல் நான் பீலிங் ஆகிட்டேன் டைரக்டருக்கு மனதார. வாழ்த்துக்கள்.முதல் காதல் அனுபவம் உள்ளவர்கள் இந்த படத்த மிஸ் பண்ணாதீங்க

  • @ananthiap3726
    @ananthiap3726 8 місяців тому +19

    அரெஞ்ச் மேரேஜ்ஜா இருந்தா ம் பொண்டாட்டி தானே பார்த்துக்கலாம் அப்படினு போயிறும் இதே லவ் மேரேஜ்ஜா இருந்தா பொண்டாட்டி சொன்னா நம்மல நம்பி நமக்காக வந்தவல நாமா தான் பார்த்துக்கனும் அவள் சொன்னாள் சரியாதான் இருக்கும் அப்படினு தோனும் ஏன்னா இங்க இருக்குறது காதல் மட்டுமில்ல தைரியம் தண்ணம்பிக்கை இதான் காதல்

  • @barathbarath9266
    @barathbarath9266 2 роки тому +93

    💯%உண்மையான காதல் ❤️வாழ்க வளமுடன்...... 🤝👍

  • @vijaynallusamy3760
    @vijaynallusamy3760 2 роки тому +160

    நல்ல கருத்துள்ள படம் அதே நேரத்தில் போரடிக்காமல் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கக்கூடிய காதல் படம் சிறப்பாக உள்ளது

  • @lovelykarthi1116
    @lovelykarthi1116 2 роки тому +878

    முதல் காதலில் வெற்றி பெறுவதெல்லாம் கடவுளுக்கு கூட கிடைக்காத வரம்...❤️.... அந்த வரம் எனக்கும் கிடைக்கல ஆனாலும் என்றென்றும் காதல் வாழ்க💐🌹💐

  • @ledlightdezainworkinaivath337
    @ledlightdezainworkinaivath337 2 роки тому +374

    எனக்கு முதல் காதல் நன்றாக போய்க்கொண்டு இருக்குறது நிச்சயமாக வெற்றி பெரும் 🥰🥰🥰👍

  • @ns_crush_boy_16
    @ns_crush_boy_16 2 роки тому +197

    காதலிக்கும் அனைவருக்கும் சேர்ந்து வாழும் வரம் கிடைப்பதில்லை..🥺

  • @nithyaprakash7473
    @nithyaprakash7473 Рік тому +28

    எனக்கு முதல் காதலே வெற்றி பெற்றது ❤

  • @ananthiap3726
    @ananthiap3726 8 місяців тому +11

    இங்க யாருமே பொய்யா பழகறது இல்ல காதாலிக்கிறவங்கள சேர்த்து வச்சு பாருங்க அவங்க வாழ்க்கையில நம்ம எதிர் பார்க்கறத விட நல்லா வருவாங்க

  • @revathirasu7282
    @revathirasu7282 2 роки тому +29

    Ithe mariye Ella parent's iruntha avnga life romba nalla irukum 🥰🥰🥰🥰

  • @annakamuannakamu5689
    @annakamuannakamu5689 2 роки тому +21

    படத்தினுடைய கதை சூப்பர் ஆனா வாழ்க்கையில எனக்கும் ஒரு இப்படி ஒரு வரம் கிடைக்குமா கிடைக்காதா, காதல் என்பது ஒரு மிகச்சிறந்த வரம் இந்த வரம் என்ன தவம் இருந்தாலும் கிடைக்காத தான் காதல் .எதுவும் எதிர்பார்க்காமல் வருவதுதான் காதல்.உண்மையான காதல் என்றும் தோற்காது.இந்தப் படம் மிகவும் அழகாக இருந்தது.காதல் என்பது பணத்தால் கௌரி வைத்தால் வருவது அல்ல, மனதால் மட்டுமே வருவது காதல்.என்றும் வாழ்க, உண்மையான காதல் சாகும் வரை வாழ்க, இப்படிக்கு தனிமையின் காதலி தனிமையே என் காதல்....!!!படத்தை இயற்றியவர் சிறப்பு.மிக்கவர்.

    • @psvadivelpsvadivel1443
      @psvadivelpsvadivel1443 2 роки тому

      பீல் பண்ணாதீங்க

    • @dineshraja4332
      @dineshraja4332 Рік тому

      Thanimain kadhali. Ningal thanimail illai. Thanimaiyodu valgindrigal valthukkal Thanimain kadhali
      Ippadiku
      Thanimai❤️‍🩹😞

  • @deepasri257
    @deepasri257 2 роки тому +115

    My first love Naanum school la eruthu tha love pannom 9 years love panni eppo marriage aiduchi oru alaga baby um erukku I am so happy 😊 life is beautiful 😍 thank you god🙏🙏🙏🙏🙏

  • @sanjaypbg19
    @sanjaypbg19 Рік тому +64

    இந்த படம் என் முதல் காதலை நினைவூட்டியது ♥️💝💘

  • @RameshRamesh-ek1wp
    @RameshRamesh-ek1wp Рік тому +7

    RM. நானும் உன்மையா ஒரு பென்னை காதலித்தேன் ஆனால் எனக்கு என் லவ்வர் கூட சேர்ந்து வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை .. ஒரு சில சூழ்நிலையால் என்னை வேண்டாம் என்று சொல்லிட்டு போயிட்டா.I really miss you papa😢

  • @vsdvinoth8984
    @vsdvinoth8984 2 роки тому +10

    என்னோட காதல் முதல் காதல்......... நிச்சயம் நாங்களும் சேரும்........

  • @vinothv8222
    @vinothv8222 Рік тому +28

    Semma love story.💞💞💞 Vera level 💞💞💞,,,,காதல் வந்துவிட்டால் 1,love தவிற வேற எதுவும் நினைக்க மாட்டோம்,,, ,அதே💘💔love failing ஆனா LOVE வ மறக்காமல் இருக்க 🍾🍾மது வ நினைக்காமல் இருந்ததில்லை,,so 1 LOVE வெற்றி பெற்றவர்கள் அதிஷடசாலி அனைவருக்கும் Love successful aha valthukkal,,,

  • @dharshinisathish8324
    @dharshinisathish8324 2 роки тому +23

    First love feelings really vera level ennoda papa va romba miss panren kandipa enga irunthaalum enna thedi varuvan ❤️

  • @NagendraNagu-l4z
    @NagendraNagu-l4z Рік тому +13

    My first love neanacha semma fell aven 😥 ana enga irunthalum nalla irukkattum💔💙😔

  • @padmapadma1193
    @padmapadma1193 2 роки тому +20

    Sema movie... 😍😍😍Unmayana kadhal endrum thorkkathu💯

  • @kavithak9551
    @kavithak9551 Рік тому +6

    😭😭 லாஸ்ட் லை என்னால முடியல இன்னைக்கு பல பேர் லைப் லை இப்படிதான் போகுது உண்மையான காதல் ஜெயிக்கணும் பெத்தவங்க சம்மதத்தோட நல்லா ஸ்டோரி வாழ்த்துக்கள் சார் 🙏

  • @hasinahasidoni5702
    @hasinahasidoni5702 Рік тому +7

    First love laiye mrg super👏🏻🥰 movie la nadantha maari life la nadantha romba aachiriyama irukum

  • @ahmadhnajath0801
    @ahmadhnajath0801 День тому +2

    இது தான் நான் பார்த்ததுலயே super movie❤

  • @rameshram6106
    @rameshram6106 Рік тому +26

    உண்மையான உள்ளங்கள்❤❤❤ இருக்கும் வரை காதல் என்றும் வாழ்க!!!!❤❤❤

  • @pctechno3271
    @pctechno3271 2 роки тому +17

    காதல் கதை நல்லா இருக்கு ஆனா எனக்கு காதல் வாய்ப்பு இருக்காது... அன்புடன் வாழ்த்துகிறேன்..
    . BY : 2k Hari

  • @comSAntonysalamon
    @comSAntonysalamon Місяць тому +2

    உண்மையிலேயே இது காதலிக்கிற எல்லாருக்கும் நல்ல பாடமா இருக்கும் சூப்பர் ஹீரோ அண்ட் ஹீரோயின் அப்பா அம்மா கதாபாத்திரம் டைரக்டர் சூப்பரா செதுக்கிருக்காரு ❤️❤️❤️❤️

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 Місяць тому +1

    இயக்குனர் ராம்தேவ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கதாபாத்திரமும் மனதை வருடி கலங்க செய்கிறது!... கதை மிக அருமை, காதலித்தவளையே கரம் பிடிப்பது அது எல்லோருக்கும் வாய்க்காது, படத்தை முழுமையாக பார்த்தேன், கடைசி க்ளைமாக்ஸ் சூப்பர், அந்த கதாநாயகி தன் காதலை தேனி சென்ற பின்பு காதலை மறைத்து, அவன் முன்னேற வேண்டும் என நினைத்து அவனுக்கே தெரியாமல் அவனை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறாள், கடைசில அந்த மணமகள் சொன்ன வார்த்தை வேற லெவல் அல்டிமேட் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @CALLME-ph4if
    @CALLME-ph4if 2 роки тому +11

    முதல் காதலில் வெற்றி பெற்றுவது எல்லாம் உலகில் மிக பெரிய அதிசயம் சேர்த்து வைக்க மனம் இல்லாத கடவுள் பின்னர் ஏன் அவர்களை பார்க்க செய்கிறது

  • @divyadiv3159
    @divyadiv3159 2 роки тому +28

    காதல் எப்பவும் ஜெய்க்கு ஒரு நாள் என் காதலும் ஜாய்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு 🥺🥺🥺🥺 i am feel tha move

    • @rajr7006
      @rajr7006 2 роки тому

      🥺🥺🥺🥺🥺🥺

    • @s-ee-Abishek
      @s-ee-Abishek 2 роки тому

      Confirme nadakum feel panathinga sis Congratulations

    • @dhayajaya6346
      @dhayajaya6346 2 роки тому

      🙄🙄🙄🙄

    • @priyanka.s9496
      @priyanka.s9496 2 роки тому +1

      All the best sister unga love kandipa success aagum don't feel

    • @rjajrjaj8896
      @rjajrjaj8896 2 роки тому

      👍

  • @karthipa5175
    @karthipa5175 2 роки тому +45

    My my first love ..🥰🥰🥰olde memories is effect 😘😘😘😘

  • @prathibala4113
    @prathibala4113 8 місяців тому +3

    இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைத்தால்... அவனை விட ஒரு அதிர்ஷ்டக்காரன் வேறு யாரும் இருக்க முடியாது👍❤️.... அருமையான படம் 🎉😍

  • @madhanrathinam4983
    @madhanrathinam4983 2 роки тому +3

    Vera level thalaiva etha mathiri naala movie ellam TV la poda mattanga....

  • @selvamnallasamy1149
    @selvamnallasamy1149 2 роки тому +3

    Super movie Nan pattha movie laye alugaye control panna mudiyama erunthathy entha movie pakkurapoa than nice feeling

  • @chahatsharma4177
    @chahatsharma4177 2 роки тому +16

    Excellent movie 💓🥰 suggested one....pls watch it.... don't miss♥️

  • @s-ee-Abishek
    @s-ee-Abishek 2 роки тому +7

    Really fantastic movie... 👍👍👍 Really naan innum neraya time paapen avlo super ha iruku....... Really great dears.... 😊💕👌💐🌼☀💫

  • @angry_bird_kavi_
    @angry_bird_kavi_ 3 дні тому +1

    I like it ahh supper Ummah💓😘

  • @abiplasm2572
    @abiplasm2572 2 роки тому +4

    Kadhlikiravangaa ellarum marriage varaikkum kondutttuu pongaaaa.. 💫plsss yentha oru misunderstanding nallum piruchidathingaa naa 10th padikkiren naa love panren ethu school love than erunthalum naa true va panren... Avanum true va panran... Vi2la therinchiduchi ipo na avan kitta pesurathu illa ana innum naanga love pannittu than erukkom kandippa 23+ ahnathum oru nalla job ku poie vi2la pesuvom ahthuku aprm god mudivu than... 🍁🖤

  • @sivam38391
    @sivam38391 2 роки тому +9

    இது எல்லாம் எனக்கு கனவில் கூட நடக்காத ஒன்று

  • @ChandruChandru-kw7du
    @ChandruChandru-kw7du 2 місяці тому +2

    My first lovee school thaaa 12years agiduchiii❤eppa nanangalum marrage pannitom 😊aengaluku oru ponnu kuda erugu❤❤❤❤❤❤❤

  • @sharmilaa2651
    @sharmilaa2651 2 роки тому +39

    Really semma story, school age started till end it won't die 😍😍

  • @ranjithranjith6632
    @ranjithranjith6632 2 роки тому +8

    என் காதல் ஒரு நாள் வெற்றி பேறும் my first love school memories 😭 my love ❤️V.S❤️ love🎉🔥🏍️💯

  • @PrakashPrakash-tn3ue
    @PrakashPrakash-tn3ue 9 місяців тому +2

    True love is success in life ❤

  • @Brainsays
    @Brainsays 2 роки тому +19

    Amazing!! This story made me shed tears 😇

  • @ibusiva7662
    @ibusiva7662 17 днів тому +2

    Sema... Movie ❤️❤️❤️

  • @selvamselvams3818
    @selvamselvams3818 2 роки тому +12

    Sema Movie.... First Love is the best Love...... I love U Selva Mama 😭😭 SV 😭

  • @ishwaryabala6460
    @ishwaryabala6460 2 роки тому +5

    First love feeling vera level ennota life la en kuttyma kuta na senthuten love u da mama 😘😘😘

  • @Paarukutty1226
    @Paarukutty1226 2 роки тому +3

    Nanum ithu mari 3 years propose pannama eye contact la lve pannitom but Avan parthu 2017 April 2nd (Sunday) final day athuka apuram intha day Vara parkavea ila but now en ninaipil Avan irukan ennala marakaum mudiala situation engala prichiruchu Avan return varava enaku nambika ila Avan enga irunthalum happy ah family oda iruntha podhum antha news en kadhuku vanthalea podhu na happy ah irupe I miss u s....m...😭😭😭😭😭

  • @kalpanadaniyal5920
    @kalpanadaniyal5920 2 роки тому +27

    Semma love story ❤️💛💙

  • @SajinthanSanthirakumar
    @SajinthanSanthirakumar 2 місяці тому +1

    ❤vera level story ....wonderful ❤❤❤ovvoru kathaapaaththiraggalinta mana nilamaiyum solla vaarththaikalil adaggaathu😢....naan kanneer sinthi paarththa muthal love movie ethuthaan ....
    1.Girls love ❤😢
    2.mother &father's love ❤😢
    3.first love kkaaka thannai viddu koduththu vilakichcenta antha muthirchchiyaana pennin mana nilai 😢😢😢solla vaarthaikalil adaggaathu😢😢😢😢😢😢😢

  • @Usha8944
    @Usha8944 10 місяців тому +3

    நான் மட்டுமே அவனை காதலித்தேன் அதனை அவனிடம் சொல்லும் முன்பே அவன் இன்னோறு பெண்ணை காட்டி என்னை சாகடித்து விட்டான்.அதன் பிறகே என்னுடைய காதல் அவனுக்கு தெரிய வந்தது.அப்படி ஒரு வலி எனக்கு கிடைக்கவில்லை என்றாலும்😢😢😢😢😢அவனை மறந்து நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்து அவன் செய்த செயலில் நான் சந்தோஷத்தை பெற்றாலும் அவனை என் மனம் மறப்பதில்லை😔😔😢😢😢😢😢😢.என்றும் அவன் சந்தோஷமாக இருக்க வேண்டும்😔😔😔😔

  • @tnhousepaintingservicesint2803
    @tnhousepaintingservicesint2803 2 роки тому +3

    மிகவும் அருமை அருமை இதில் உள்ள கருத்து மிகவும் அருமை

  • @selvamarchana3694
    @selvamarchana3694 2 роки тому +8

    Broken hearts in motivation movie 🥰😍 thank you .I am broken girl 💜all the best 💯🥰

  • @RajKumar-zu5bl
    @RajKumar-zu5bl 2 роки тому +10

    Veraa...... 🔥 leval...... Story.. 🔥♥️

  • @NandhuJoker
    @NandhuJoker 2 роки тому +5

    Super movie touching 🥰 vera level 😘😘😘 yenrum valga love 💕😘😍 Miss you Chella kutty 🥰😘😍

  • @karthigav-ns3op
    @karthigav-ns3op 3 місяці тому +2

    உண்மையான காதல் பிரிந்தாலும் வாழும் 🥰

  • @smartguna2737
    @smartguna2737 2 роки тому +4

    காதல்💕💕 பற்றி superaaa ஒரு குறும்படம் 🥰🥰எடுத்து erukkigaaa vera level...... 👍👍👍👍👍thalaivaa 👉😎

  • @gamingwithsuzikedinesh9986
    @gamingwithsuzikedinesh9986 2 роки тому +7

    Very very interesting movie ❤️ love is always ultimate ❤️ 👍100 comments

  • @Usha8944
    @Usha8944 10 місяців тому +1

    முதல் காதலில் வெற்றி பெறுவது என்பது ஒரு தாய் தன் குழந்தையை பெற்று மீண்டும் உயிர் பிழைத்து வருவது போல ஒரு சுகமான வலி.அது இந்த உலகில் இருக்கும் அனைவருக்கும் கிடைப்பது இல்லை 😢😢😢.

  • @MaroginiMarogini
    @MaroginiMarogini 3 місяці тому +2

    Naan intha movie ya patha udana enakku feel nga irukku💯💯🤗❤

  • @mookaiyamookaiya7167
    @mookaiyamookaiya7167 2 роки тому +6

    Super movie
    Manasu schools love feeling poiruchu
    Miss u my first love,

  • @riya-tu1dy
    @riya-tu1dy 2 роки тому +22

    Semma story. I love this story 😢😢😢😢💖💖💖💖

  • @prabuprabakaran6186
    @prabuprabakaran6186 2 роки тому +7

    Love story super ❤️🤗I am addicted this story 😍super

  • @atchayachinnaiyan345
    @atchayachinnaiyan345 2 роки тому +11

    Super story. Ture love never fails

  • @KumarKumar-vc2et
    @KumarKumar-vc2et 2 роки тому +1

    Supero Super movie..
    Director Ku en valthukkal.
    youth & Lovers & family ellorum like pannura super movie
    kids good fil

  • @umapathylavanya3543
    @umapathylavanya3543 2 роки тому +11

    1St love is beautiful memories...❤

  • @ananthiap3726
    @ananthiap3726 8 місяців тому +1

    பணம் இருந்தால் மட்டும் தான் காதல் ல ஜெயிக்க முடியும் என் காதல் மட்டும் இல்ல எல்லாருடைய காதலும் அப்படித்தான் நடக்கிறது. எங்க உங்களுடைய மனசு தொட்டு சொல்லுங்க அப்படியெல்லாம் இல்லைனு ஏன்னா அப்படி உங்களால சொல்ல முடியாது. பையன் நல்லவனாவே இருந்தாலும் அவன்கிட்ட பணம் இருக்கா சொத்து இருக்கானனு தான் பார்க்கறாங்குளே தவிர நம்ம பொண்ண நல்லா அன்பா பாசாமா பார்த்துக்குவானா அப்படினு யாருமே பார்க்கறது இல்ல

  • @vijays5753
    @vijays5753 2 роки тому +2

    Semma super movie na appadiye entha movie pathu urikittan ❤️❤️❤️❤️❤️

  • @subashsubash5695
    @subashsubash5695 Рік тому +2

    vera level movie bro feeling romba vanthuchu bro enaku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @videocreater.4560
    @videocreater.4560 2 роки тому +9

    story is very nice ❣️❣️❣️ am really addicted this story ❣️❣️❣️

  • @samprinceyt40
    @samprinceyt40 2 роки тому +4

    True love yarukellam pidikum

  • @Nisha-mv3he
    @Nisha-mv3he 7 місяців тому +1

    First love panni marriage pannikurathalam oru varam aana en life love very sad😔

  • @thirshasamayamuthu
    @thirshasamayamuthu Рік тому +2

    Vera level movie🥰😘 romba feel aayiruchu itha pathu🥺🥺

  • @vmmrki1322
    @vmmrki1322 2 роки тому +4

    First love eppavum best love than but athu kidaikirathu romba rare thaan

    • @ChandruChandru-kw7du
      @ChandruChandru-kw7du 2 місяці тому

      But secound love is very very imporent❤❤ chenge your life❤❤❤ aenakum appadithaaa❤

  • @viji-kx7gn
    @viji-kx7gn 2 роки тому +3

    veara level kathal mathaium nee mudiyum nee mass anna heart teching kathal bro mass panitinga

  • @inbalakshmis629
    @inbalakshmis629 Рік тому +1

    Intha kadhal iruke ulagathaiye marakka vaikkum puyalla mattuna mari mozhkitta avlothan kanneer varum paru puyale thoothu poagum lovelam marakka mudiyathu but kalangala kadakkalam avlothan pala varushanggalukku piravum love avanga manasula iruntha serthu vachirunga eppa sema happy movie manasukku jejamave aaruthala iruku anantha kanneeroada but ennala degree kuda mudikka mudila

  • @alamelur8800
    @alamelur8800 2 роки тому +2

    Unmaiyaana Kadhal epavum thothu pogathu.....nice movie...

  • @பட்டாம்பூச்சிசேனல்-ல9ட

    வாழ்க காதல் 💖Congrats all over deam 💐💐💐

  • @subramaniyamanumadhu2378
    @subramaniyamanumadhu2378 10 місяців тому +2

    😂😂😂😂 Indha movie pathu semma smile...ennaga da movie idhu...karumo....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Sirupu thangala

  • @santhanakrishnansanthanakr3489
    @santhanakrishnansanthanakr3489 2 роки тому +8

    Verra level semma super true love never ends

  • @kavisk9469
    @kavisk9469 2 роки тому +5

    Super movie semma Vera level 😍❤️❤️ feeling movie

  • @ajayboopathi7479
    @ajayboopathi7479 Рік тому +2

    Super story ♥️ ennku 1st love pochii but enga iruthalum nalla irukatun

  • @Pankajmishra-l7d
    @Pankajmishra-l7d 27 днів тому +2

    Nice 🙂 aayega

  • @sathyadevi6657
    @sathyadevi6657 2 роки тому +2

    Super bro Vazthucal 👍❤️

  • @svenkatesan5889
    @svenkatesan5889 Рік тому +4

    Vare vare eaxlant love move arpudhamana padam

  • @karthipa5175
    @karthipa5175 2 роки тому +14

    Heart teaching movie....🥰🥰🥰

  • @Music-ku8cl
    @Music-ku8cl 3 місяці тому +2

    சூப்பர் படம்

  • @mohan.5737
    @mohan.5737 2 роки тому +7

    😍😍Super movie bro vera level love movie and heroine also super 😍😍

  • @senthilsamraj8822
    @senthilsamraj8822 Рік тому +1

    ரொம்ப ரொம்ப சூப்பர் எல்லாருக்கும் கருத்துள்ள ஒரு படம் அருமை காதல் வாழ்க

  • @vivektvr4480
    @vivektvr4480 4 місяці тому +2

    படம்பாக்கரமாதிரிஇருக்கு❤❤❤❤❤❤👌👌👌

  • @thilagathilaga1072
    @thilagathilaga1072 Рік тому +2

    Superb movie and more interesting ❤

  • @SivaKumar-pf3gs
    @SivaKumar-pf3gs Рік тому +3

    முதல் காதல் எனக்கும் வெற்றி அடையவில்லை தலைவா அது எல்லாம் உண்மைதான்

  • @cobrashyam7362
    @cobrashyam7362 4 місяці тому +2

    Tharamana padam ❤❤❤❤❤❤❤

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 2 роки тому +1

    💚good love story nice enakku romba pudichi irukku

  • @gowrigowri2940
    @gowrigowri2940 2 роки тому +5

    Super yannoda kadhal ethe mathire jeikkanum I love my husband my love ❤❤❤❤❤❤❤❤

  • @kumarnandhinikumar6104
    @kumarnandhinikumar6104 2 роки тому +4

    Very nice story super movie semma padam👌👌👌👌👌👌

  • @sivakumard92
    @sivakumard92 2 роки тому +10

    Sema movie 🥰I feel it

  • @sheelab7719
    @sheelab7719 2 місяці тому +1

    Vera leaval movie naa ipadi oru love pathathey illa ellarum patunga ❤❤❤

  • @indrakumarindrakumar4471
    @indrakumarindrakumar4471 Рік тому +1

    Super ❤️ first love 💕 vazhga valamudan

  • @saranyasri6157
    @saranyasri6157 Рік тому +3

    Such a beautiful story......... Wow.....

  • @sujam2899
    @sujam2899 Рік тому +1

    This is true love. Thanks for uploading

  • @psjsingh4774
    @psjsingh4774 2 роки тому +8

    Alai super movie la ,vara level feel la mapla 💞