Uruthikol Tamil Full Movie | Kishore | Megana | Kaali Venkat | Ayyanar | Raj Television

Поділитися
Вставка

КОМЕНТАРІ •

  • @GEETHAlDlGlTAl
    @GEETHAlDlGlTAl 7 місяців тому +322

    இந்த படம் 2024 பார்த்தது யாரு

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Рік тому +116

    ஒவ்வொரு காட்சியும் அழகான என் பள்ளி நாட்களை நினைத்து அழவைத்து விட்டது. மிக மிக அழகான படம். கிஷோர் தம்பி நீ நல்லா வருவ? ❤❤❤

  • @hellodubaiha0144
    @hellodubaiha0144 2 роки тому +111

    என்னோட சிறு வயது நினைவுகள் கண் முன்னே வருகின்றது.. நன்றிகள் பல இயக்குநர் அவர்களுக்கு..

  • @pgopinatha9193
    @pgopinatha9193 Рік тому +24

    தரமான திரைப்படம் வாழ்த்துக்கள் இயக்குனர் அய்யனார் அவர்களுக்கு

  • @sureshraji8842
    @sureshraji8842 2 роки тому +10

    This movie is shooting in my village.... Kosappalayam, adankonam, panamalaipettai.... I am proud of thos movie.... And thos story was real

  • @KanishkaA-m7e
    @KanishkaA-m7e 4 місяці тому +14

    Na indha padam 2024la than pakkuren

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 роки тому +791

    என்னை போல கமெண்ட் பார்த்துவிட்டு படம் பார்த்தவங்க இருக்கீங்களா?

  • @mr_singer7094
    @mr_singer7094 Рік тому +45

    நல்ல திரைப்படம் இயக்குனர் அய்யனார் அவர்ககளுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌

  • @Guru__offlcial
    @Guru__offlcial Місяць тому +2

    இந்த இது மாதிரி படத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை இந்தப் படம் அவ்வளவு ஒரு மிக அருமையாக உள்ளன😢😢

  • @valliappangangai452
    @valliappangangai452 4 роки тому +26

    Thangachi paasam....love ....crying in clmax

  • @jayaprakashv9655
    @jayaprakashv9655 Рік тому +48

    Instagram reels pathuttu yaravathu padam pakka vanthingala.....🤓

  • @kuttiartsphotography5905
    @kuttiartsphotography5905 4 роки тому +30

    அருமையான படைப்பு
    அழகான கதை மனதில்
    மறைந்துல்ல நினைவுகளை
    நினைவு படுத்தியது கடைசியில்
    கண்ணீரை மட்டும் சுட்டிக்காட்டி
    படத்தில் கரை ஏற்படுத்தி விட்டீர்கள் அய்யா டையர டக்கரே
    கடைசியில் சிறிது அன்போடு
    இன்பமாக முடித்து இருந்தால்
    மகிழ்ச்சியான மனநிறைவு
    கிடைத்திருக்கும்

  • @ananth2378
    @ananth2378 4 роки тому +4

    Super movie school Oru thiruvila function lam yapagam varuthu..sema

  • @bunnypraveen1990
    @bunnypraveen1990 4 роки тому +27

    2020 la pakringla ana oru like💘

  • @dinesh0545
    @dinesh0545 6 років тому +23

    என்னை அழ வைத்த படம் . படம் நா இது தான் samma fell

  • @dilanidilushka6556
    @dilanidilushka6556 3 роки тому +5

    சசிபிரியங்கா லவ் சூப்பர் இவங்க மட்டும் உன்மைலியே கப்பல்ஸ்சா இருந்தா என்னுடய வாத்துக்கள்

  • @manimaha4820
    @manimaha4820 3 роки тому +10

    Sema movie school life, true love,brother sister pasam,parents nambikai all in one movie 👏👏👏👏👏

  • @mithinkm4280
    @mithinkm4280 4 роки тому +11

    Sema movei school life போய்ட்டு வந்த மாதிரி இருந்துச்சு ☺☺☺
    All song sema vices super screen😍 plya sema movei Vera level கடைசி சாங் மலையோரம் song pa அப்படியே கோவில் திருவிழா சாங் மாதிரி எங்க ஊரு மாதிரி இருக்கு செம அந்த பாட்டு ஃபீலிங் வேற லெவல் 😍😍😍😍😍😍😍

  • @asmathasmathmdasmath847
    @asmathasmathmdasmath847 6 років тому +4

    அருமையான படம் கூடப்பிறந்த பாசம் இப்பதான் தெரியுத காதலுடன் இருக்கும் நேசம் நன்றாகவே புரிந்தது

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 6 років тому +57

    சசி&பிரியங்கா மற்றும் பலர் நடிப்பு பிரமாதம்👌👌வாழ்த்துக்கள் பட குழுவினருக்கு👍😍😍😍😘

    • @ajithfkumar8992
      @ajithfkumar8992 3 роки тому +2

      ʜɪ

    • @moovendhiranp8251
      @moovendhiranp8251 Рік тому

      Movie la tha hero name sasi real name kishor apram heroine movie la heroine real name megana

  • @npandiyaraj358
    @npandiyaraj358 5 років тому +16

    Semma movie. School life is super. Super movie. School story.👌💕💖🤗👌

  • @indhra_prasanth2677
    @indhra_prasanth2677 3 роки тому +20

    #weneedmore 'Uruthikol' Akilash 😰😰 acting vara level 🔥

  • @palanilakshmi52
    @palanilakshmi52 9 місяців тому +5

    iyooo vera level movie 😊😊enthu kangal kalegivitena🥺🥺🥺😭 best love and true love 😘😘

  • @nagarajueemani1368
    @nagarajueemani1368 5 років тому +17

    Heart touching movie....
    So nice.....
    Feel gud movie.......

  • @thirusurya4999
    @thirusurya4999 5 років тому +13

    My favorite movie🎬 Kishore nadippu super cute😍 nice semma mass movie

  • @havocveera8633
    @havocveera8633 6 років тому +76

    Semma super in the movie nice acting hero and heroine's congrats

  • @radhakrish9677
    @radhakrish9677 6 місяців тому +3

    என் இதயத்தை தொட்ட படம் ❤

  • @m.pragathish5254
    @m.pragathish5254 3 роки тому +14

    Real Life Feeling Movie 🤩😍😍😍🏆🏆🏆

  • @suryaanjaan3570
    @suryaanjaan3570 6 років тому +50

    ரொம்ப நல்ல கதை படமும் சூப்பர்😍😍😍😜😝👇👍👌😄😍😍😍😜😍

  • @selvakumarselvam6818
    @selvakumarselvam6818 6 років тому +15

    Its really super love movie💖💖💖💖💖💖💖💖💖💖

  • @fhufdh6143
    @fhufdh6143 6 років тому +282

    ரெம்ப ரெம்ப நல்லபடம் கிஷோர் நடிப்பு சூப்பர் வரும்காலத்தில் நல்ல நடிகனாய் வருவாய் வாழ்த்துகள் கிஷோர்.

  • @mudrasiyer8234
    @mudrasiyer8234 5 років тому +40

    Vera level movie. The climax made me cry.

  • @Shafiktt
    @Shafiktt 6 місяців тому +3

    I did not understand language but history understood🥰🥰🥰🥰

  • @rakesh143goud8
    @rakesh143goud8 6 років тому +13

    I love this movie
    I'm in bigggggggggggggggggggggggg fan hatss of sir

  • @m.arunkumar2390
    @m.arunkumar2390 4 роки тому +3

    Am Jai Sneham flims UA-cam channel fans club member like this movie. All the best for your Future Movies👏👏👏👌👌👌👍👍👍

  • @kokilaguru8135
    @kokilaguru8135 6 років тому +49

    Super movie and real la iruthuch and love, sister brother relationship , parents relationship ellame real la iruthuch. itha film la sonna message super. Climax so sad.

  • @govintgovintgovintaraj6701
    @govintgovintgovintaraj6701 5 місяців тому +2

    Maraka mutiyathey . movie I like this seen..so ..🥺🥺semma feeling achu😔😔😔😔

  • @malayamerumalk1440
    @malayamerumalk1440 3 роки тому +26

    intha padam enga oorula edutha padam tha super movie.... 😍😍😍

  • @akilasweety4396
    @akilasweety4396 6 років тому +23

    super movie..love u Kishore

  • @jerod4994
    @jerod4994 5 років тому +16

    This scenes was capturing
    ..😃😅😍

  • @khaja_kmp348
    @khaja_kmp348 3 роки тому +43

    Akilesh acting ku oscar award kudunga da enna nadippu National award waiting akilesh bro ❤️

  • @Jothi-pd3ue
    @Jothi-pd3ue 5 років тому +30

    I love this story l waiting Uruthikol 2

  • @Harini-v5c
    @Harini-v5c 5 років тому +8

    sama padam . na vijay fan and kishore fan too hats of

  • @berinraj2310
    @berinraj2310 6 років тому +16

    Awesome movie and i love that heroine in this movie and i need other movie same like this

  • @funnytime2393
    @funnytime2393 6 років тому +24

    I miss my clg and scl life so nice movie remember my dream

  • @anbuarasu3925
    @anbuarasu3925 6 років тому +18

    My first love feeling now coming....super.....

  • @r.sabarinathan9084
    @r.sabarinathan9084 Рік тому +1

    யோவ் அய்யனாரே நீ வேற லெவலியா சூப்பரா படம் எடுத்திருக்கியா நீ இன்னும் நிறைய படம் பண்ணியா

  • @thaache
    @thaache 4 роки тому +4

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    இதற்கான.இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    ...
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.....

  • @pusalasriram2906
    @pusalasriram2906 5 років тому +3

    very heart touching movie especially the brother and sister sentiment is very good

  • @PRABAKARAN001
    @PRABAKARAN001 6 років тому +107

    Brother and sister sentiment is very beautiful

  • @Aswin_vijay_valarpirai
    @Aswin_vijay_valarpirai 6 років тому +19

    Nice movie...
    First part la childhood and 12 th standard lam parka parka, mugathil oru punnagai😊. Athuku opposite ah second part ah parka parka sila thuli kanneergal😭

  • @SatheshkumarSatheshkumar-q9u
    @SatheshkumarSatheshkumar-q9u Рік тому +2

    இந்த படத்த பாக்குரப்ப என்னுடைய ஸ்க்கூல் நாபகம் வருது

  • @VishvanathEshwar-up5lp
    @VishvanathEshwar-up5lp Місяць тому +1

    செம்ம சூப்பர் என் மனசு தொட்ட படம்

  • @sivasiva261
    @sivasiva261 6 років тому +23

    Semma feeling aahhna movie I I love it💕

  • @adithisrir.k2438
    @adithisrir.k2438 6 років тому +8

    Excellent work and it was super

  • @sathyaganasanganasan9411
    @sathyaganasanganasan9411 3 роки тому +12

    The end 😭😭😭 felling erukku favourite movie 😭😭😭😭

  • @reshmah-vu2hw
    @reshmah-vu2hw 4 роки тому

    Chanceless pa indha movie ku la award kedaikalaya.... Unmaiya good love... Relationship understanding..... Brothers sisters luv..... Friends ellathayum sollirukanga open talk spr movie chance eh illa endha biggest hero kooda indha movie act panna mudiyadhu.... Osam

  • @mahikutty1038
    @mahikutty1038 Місяць тому +1

    Entha movie hero enaku romba pudichiruku .......❤❤❤

  • @tntgambity9771
    @tntgambity9771 6 років тому +34

    Uruthikol 2 😈😈 we all waiting

  • @keerthana11b12
    @keerthana11b12 3 роки тому +8

    Semma love... Climax super 👌

  • @gopikakarikalan9204
    @gopikakarikalan9204 Рік тому +2

    School life miove love this hero 💞💞💞

  • @vigneshkumar.m269
    @vigneshkumar.m269 3 роки тому +44

    என்னை கண் கலங்கடித்த படம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😟😟😟😟😟

    • @munnadebnath4306
      @munnadebnath4306 2 роки тому

      Vat uuthe we're tightAndhrauy eyer put the e e e petty offic ty iter tu we have e yr3t try

    • @g.srinug.srinuvasulu9857
      @g.srinug.srinuvasulu9857 2 роки тому

      .
      .

    • @jraj1960
      @jraj1960 Рік тому

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இந்த படத்தில் கண்ணீரே வந்துறுச்சு 😭😭😭😭😭😭

  • @sivakumarsivakumar7823
    @sivakumarsivakumar7823 6 років тому +11

    Supper movie verry nice movie

  • @viratsurya7849
    @viratsurya7849 6 років тому +66

    Semma movie but climax soo sad💘💘💟💟💟💞💞💞💙💗💔💔💔💗💗

  • @casrobinson2818
    @casrobinson2818 6 років тому +22

    super nice beautiful movie,

  • @SakthivelSakthivel-ui8xq
    @SakthivelSakthivel-ui8xq 3 роки тому

    அருமையான படம் அண்ணன் தங்கச்சி உறவு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் தங்கச்சிக்கு ஏதோ ஒன்று என்றால் அது எவனாக இருந்தாலும் செய்துவிடக் கூடாது இதுபோல சம்பவம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இந்த படம் பார்த்தவுடன் என் கண்ணில் தண்ணீர் தான் வந்தேன் இது ஒரு அருமையான பாடல் டைரக்டருக்கு என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இந்த படம் முழுக்க கிராமத்தில் எடுத்துட்டாங்க அருமையாக உள்ளது அனைத்து காட்சிகளும் வேற லெவல்👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐🤗🤗🤗🤗🤗❣️

  • @sarafiarashid8122
    @sarafiarashid8122 7 місяців тому +2

    பள்ளி பருவத்திலேயே பத்தாப்பு 12-ஆம் வகுப்பு காதலை சொல்லி அவர்களை வாழ்க்கை நாசமாக்குறீங்க.குழந்தைகளுக்குள்ள காதலா.அசிங்கம்

  • @vedanthd1450
    @vedanthd1450 3 роки тому +9

    We want to see you in Hollywood Akhilesh!! The best actor Indian cinema has discovered!

  • @jayakumarjayanthi2782
    @jayakumarjayanthi2782 5 років тому +75

    Romba kastama erukku Padam fulla pattha piragu 😭😭😭 waiting for part 2

  • @samathtuan
    @samathtuan 6 років тому +53

    good Tamil movie

    • @diovigneshloveyoukumar630
      @diovigneshloveyoukumar630 6 років тому +2

      💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💓💓💓💓💓💓💓💓💓💓💔💔💔💔💜💔💔💔💔💔💔💔💔💔💔💔

    • @freefiregamingtamil5874
      @freefiregamingtamil5874 6 років тому

      tuan samath hi

  • @SR-nt2tp
    @SR-nt2tp Рік тому +1

    Movie super.Hero Action super.
    Super story and claimax vera level.

  • @SathishKumar-hh4mc
    @SathishKumar-hh4mc 4 роки тому +1

    Seriously semmma movie.....I like u so much😍😍😍😍😍😘😘😘😘but last la ora feel 😭😭

  • @prikuttyma5358
    @prikuttyma5358 6 років тому +19

    I love it 😘😘😘😘😘!!!!!!!!!!!!😍😍😍😍😍😍😍😍😍😍

  • @outofarts6100
    @outofarts6100 6 років тому +23

    Loved it

  • @sayyadsharief2412
    @sayyadsharief2412 3 роки тому +7

    Akilesh bro mass acting🔥🔥🔥 vera mari vera mari......thalaiva

  • @RameshKillgi-cg1ti
    @RameshKillgi-cg1ti Рік тому +2

    Very nice i like it supper.......👍👍👍

  • @AnandiAnandi-b6f
    @AnandiAnandi-b6f Місяць тому +1

    Nan 6th exam eluthum pothu 10th padikira oru akka en pakathula irunthanga nalla solli kudupanga ❤❤

  • @vallarasunikkolash7257
    @vallarasunikkolash7257 6 років тому +32

    semma lve story and cute heroni,more concept super👌👌👌👌👌👌👌

  • @ManjuManju-fi3kt
    @ManjuManju-fi3kt 6 років тому +4

    Super Tamil movie

  • @saranlaila731
    @saranlaila731 6 років тому +25

    Climax summa super...
    En uyiru kodukkaathalum kaapaathum ippadi oru avasthayil irunthal... 😘😥

  • @Rekhavestige
    @Rekhavestige Рік тому +2

    Yaruya intha directer
    Arumayana story
    Kishore your acting is super
    Nee romba periya aala varuva
    Mechurity acting kishore
    Endla enn kankalil kaneer thuligal
    Kadhail irunthu veliyil vara pala naatkal aaitru

  • @jungkook_bunnyz1769
    @jungkook_bunnyz1769 5 років тому +19

    I want this movie part 2

  • @madhusudanmadhusudan1014
    @madhusudanmadhusudan1014 6 років тому +27

    One of the most beautiful movie...

  • @sundarsundar814
    @sundarsundar814 6 років тому +14

    super movie

  • @raghavendraindra5571
    @raghavendraindra5571 6 років тому +6

    ಸೂಪರ್ ಮೂವಿ good concepts acting is awesome

  • @RokeshwaranR
    @RokeshwaranR 6 місяців тому +2

    Nice padam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sakthivel-qg4yr
    @Sakthivel-qg4yr 4 роки тому +96

    who's watch covid-19 lockdown.

  • @mugathirai_3913
    @mugathirai_3913 5 років тому +8

    Vera leval climax visual ppppaaaaaa unbelievable

  • @prabhamohan3889
    @prabhamohan3889 6 років тому +12

    Nice movie...... kishor ne future la vera level hero varuva ma😍😍😍

  • @umamurali9790
    @umamurali9790 5 років тому +10

    Heart touching film Vera level PA

  • @nainarmurugan7471
    @nainarmurugan7471 6 років тому +8

    super movie 😢

  • @shrinithishrinivas9864
    @shrinithishrinivas9864 5 років тому +5

    Best movie I have watched

  • @shamimbanu969
    @shamimbanu969 6 років тому +24

    last climax so sad 😔😭😭😭😭 pavam hero😭😭😭

  • @ayishabanu9365
    @ayishabanu9365 5 років тому +1

    School days yabagam varuthu 😍😍😘😘semma movie

  • @indhuindhumadhi5014
    @indhuindhumadhi5014 Рік тому +2

    Vera level movie 🤩🤩🤩 climax la na aluthutten 🥰🥰🥰 very nice 😘😘😘

  • @karthikasr9062
    @karthikasr9062 3 роки тому +5

    Semma kishore acting vera level....

  • @regantamil3937
    @regantamil3937 6 років тому +104

    I like is love movies

  • @cricket6.016
    @cricket6.016 Місяць тому

    Kishore megnna pair amazing 😮 😊 super ra iruku chemistry good choice director

  • @sugumarj9333
    @sugumarj9333 6 років тому +21

    Super feelingful movie acting kishore sema comedy kundu paiyan paravala climax super

    • @ammuammu2319
      @ammuammu2319 5 років тому

      sugumar j :'(😀😀😀😀😀

  • @simbusilambarasan4244
    @simbusilambarasan4244 5 років тому +28

    பள்ளி நடத்த நினைவுகள் ஞாபகம் வத்ததூ🤔🤔