என் புருஷன்தான் பிராத்தல் தொழிலுக்கு அனுப்புனான் | Rowdy Baby Surya Emotional Interview

Поділитися
Вставка
  • Опубліковано 31 лип 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    என் புருஷன்தான் பிராத்தல் தொழிலுக்கு அனுப்புனான் | Rowdy Baby Surya Emotional Interview | Aadhan Cinema
    #RowdyBabySurya #RowdyBabySuryaEmotionalInterview #UnkownStoryOfRowdyBabySurya #RowdyBabySuriyaAbdSikka #RowdyBabyAndSikkaInterview #RowdyBabyAndSikkaExclusiveInterview #RowdyBabyAndSikkaLatestInterview
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Розваги

КОМЕНТАРІ • 904

  • @rajkumararts1246
    @rajkumararts1246 11 місяців тому +172

    இவளின் சொந்த ஊரில போய் இவங்க புகழோடு வாழ்ந்த ஊர் மக்களிடம் இவள பற்றி விசாரித்து அதை ஒரு பேட்டியா போடுங்கய்யா...?

    • @mangalamlakshmi9193
      @mangalamlakshmi9193 11 місяців тому +10

      நீங்க சொன்னது💯சதவீதம் உண்மையான பேச்சு

    • @user-jk7mj4jq5l
      @user-jk7mj4jq5l 11 місяців тому +11

      அத பன்னுங்க முதல்ல

    • @senthilkumar-il9fx
      @senthilkumar-il9fx 11 місяців тому +5

      Bro அங்க pona செருப்பால அடிப்பாங்க 😃😃

    • @kokkykumarkumar8005
      @kokkykumarkumar8005 11 місяців тому

      ​@@senthilkumar-il9fxnanba semaya

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j 11 місяців тому +274

    கடல். நீரும். உப்புதான். கண்ணீரும். உப்புதான்.. இந்த. கண்டரா ஒழியை. பார்க்க. வந்தது. என் தப்புதான்..!

  • @user-nw4mv7sx2j
    @user-nw4mv7sx2j 11 місяців тому +78

    பேசினது எல்லாமே பொய் தான், ஆடம்பர வாழ்க்கை, தட்பெருமை, அழகு என்ற நினைப்பு, செய்த தப்புக்கு ஒரு விளக்கம், நீ எப்பொதான் திருந்த போரா?
    ஜெயிலுக்கு போய் கூட நீ இன்னும் திருத்தல, அழிந்து தான் போக போற 😅

  • @srilakshmi_75
    @srilakshmi_75 11 місяців тому +239

    இவங்க வயலில் 30 பேர் வேலை பார்த்தாங்களாம். ஆனால் இவங்க அம்மா வீட்டு வேலைக்கு போனாங்களாம். என்ன ஒரு குடும்பம். மனசுல பெரிய அழகினு நினைப்பு. மீடியாவில் பெரிய ஆளாயிட்டாங்களாம்.

    • @sreeshacreations8230
      @sreeshacreations8230 11 місяців тому +2

      😂😂😂😂😂😂😂😂

    • @janupriya3310
      @janupriya3310 11 місяців тому +5

      S.....vayila varadhellam poi....😅😅

    • @amirthakalathangaraj4766
      @amirthakalathangaraj4766 11 місяців тому +11

      அதுவும் 5000 பத்திரிக்கையாமா என்ன உருட்டு பாருங்க ஒரு 500பத்திரிக்கைன்னு சொன்னால்கூட நம்பலாம்

    • @ybraficrafic5851
      @ybraficrafic5851 11 місяців тому +6

      😂😂😂உருட்டு காசா பணமா

    • @rahmathullahaliyar7487
      @rahmathullahaliyar7487 10 місяців тому

      நான்கு வயதில் உன் அப்பா இறந்து விட்டார் அப்புரம் எப்படி உன்னை ஒரு ஆணைப் போல செல்லமா வளர்த்தார் பொய் சொல்லு ஆனால் சொல்வது எல்லாம் பொய்யா சொல்லாதே

  • @nismacoirs2196
    @nismacoirs2196 11 місяців тому +27

    இது ஒரு வேலைன்னு இவன் வந்து உட்கார்ந்து பேசி கொண்டு இருக்கான் எத்தனை யோ நல்ல விஷயம் லாம் இருக்கு

  • @dezosha
    @dezosha 11 місяців тому +191

    பெரிய உலக அழகி விட்ட திறந்த ஒரே லவ் லெட்டர் ராம😂😂 , கடத்தி கல்யாணம் பண்ண கூட்டம் கூட்டம் அளமா,😂😂😂😂 என்னடி கலர் கலர் ரீல் விடுறா 👠👠👠👠👠

    • @user-jk7mj4jq5l
      @user-jk7mj4jq5l 11 місяців тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅

    • @geethadivakaran2403
      @geethadivakaran2403 11 місяців тому +8

      Ava Ethan chonnalum nambanum Sariya 🤣🤣🤣

    • @dezosha
      @dezosha 11 місяців тому

      @@geethadivakaran2403 தலைவிதி

    • @srilakshmi_75
      @srilakshmi_75 11 місяців тому +3

      🤣🤣🤣🤣

    • @senthilkumar-il9fx
      @senthilkumar-il9fx 11 місяців тому +1

      இவ ஒரிஜினல் கலர் பாத்த தெரியும் 😃

  • @rishwanarasak4024
    @rishwanarasak4024 11 місяців тому +62

    ஒரு ஆணிடம் என்ன பேச கூடாதுதோ அதை எல்லாம் பேசுற 😮

  • @user-vh4xf2vh6d
    @user-vh4xf2vh6d 11 місяців тому +142

    என்னென்ன சொல்றா பாருங்க பத்து குழந்தை அபசன்.... ஐயாயிரம் பத்திரிகையா ....ஒரு கேள்வி கேட்டதுக்கு ஓராயிரம் உருட்டு .....

    • @manoj774
      @manoj774 11 місяців тому +2

      She is Minstor daughter

    • @govin555
      @govin555 11 місяців тому +2

      நிறைய படம் பார்ப்பா போல🤣

    • @govin555
      @govin555 11 місяців тому +1

      ​@@manoj774no she is minister house maid daughter 😂

    • @user-gf2rp1ut6h
      @user-gf2rp1ut6h 5 місяців тому

      😂😂​@@govin555

  • @ranjithar-sl9is
    @ranjithar-sl9is 11 місяців тому +74

    என்ன சூர்யா அக்கா நீங்க பேசுறது 98% பொய் 2% உண்மை

    • @manidonedone693
      @manidonedone693 5 місяців тому

      😅😅

    • @govin555
      @govin555 3 місяці тому

      99.5 % பொய் 🤣

    • @sanrajvideos7377
      @sanrajvideos7377 6 днів тому

      😂😂😂😂😂😂😂😂😂👌🏻👌🏻👌🏻👌🏻

  • @krisakrisa9989
    @krisakrisa9989 6 місяців тому +5

    சூர்யா எனக்கு உங்கள First time உங்க வீடியோ பார்க்க போதே நினைத்தேன் உங்களுக்குள் எவ்வளவு வலி இருக்கும் என்று

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 11 місяців тому +101

    இல்லனா இவளுக்கு எதுவும் தெரியாது பாப்பா

  • @sathishbsathishb239
    @sathishbsathishb239 11 місяців тому +54

    சிவாஜி சாரி செத்துட்டாரு பாவம் இந்த கொடுமையெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான்

  • @Ungalsikka
    @Ungalsikka 11 місяців тому +200

    இவ வாழ்க்கையில் விளம்பரத்துக்கும் பணத்திற்கும் என்ன வேணுனாலும் என்ன பொய்யும் பேசுவா ...

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 11 місяців тому +16

    அப்பவே செத்து தொலைந்து இருந்தா இன்றைக்கு எத்தனையோ பெண்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் உன்னைப் பார்த்து சீரழிந்த பெண்களின் வாழ்க்கை எத்தனையோ கடவுளுக்குத்தான் தெரியும் ஐந்தாயிரம் பத்திரிக்கை அடிக்கின்ற அளவுக்கு உலக அழகியா

  • @adarshhari6569
    @adarshhari6569 11 місяців тому +22

    Not even single comment is good about you.This shows how soceity respects you...எண்ணம் போல் வாழ்க்கை

  • @4513world
    @4513world 11 місяців тому +57

    ஐயோ சுதந்திரதிற்காக போராடிய பெண் போராளியின் வாழ்க்கை வரலாறு 🙏எங்கள் வாழ்க்கை முன்னேற மிகவும் முக்கியமான கருத்துக்களை சொன்ன மாண்பு மிகு பெண் போராளி அம்மாக்கு நன்றிகள் 🙏.. சாதனா எனும் மற்று மொறு பெண் போராளி இருக்கிறார் அவரின் நேர்காணலயும் பதிவிடுங்கள்..பாரதமுன்னேற்றத்திற்கு 🙏

  • @xyzancd
    @xyzancd 9 місяців тому +14

    இந்த தேவடியா கதை கேட்ட அனைத்து மக்களும் இந்த ஜென்மத்தில் செய்த அனைத்து பாவங்களும் நீங்கி பாப விமோசனம் கிடைக்கும்.

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 11 місяців тому +23

    இப்போது இந்த ஆன்ட்டி ஒரு ராத்திரிக்கு எவ்வளவு பணம் வாங்குறாங்க அதுதான் முக்கியம் அதை கேளுங்க முதலில்

  • @Asha-us8ie
    @Asha-us8ie 11 місяців тому +91

    இவயெல்லாம் ஒரு ஆளுன்னு பேட்டி எடுக்கிற தம்பி நாட்டுக்கு தேவையானது எவ்வலவோ இருக்கு வேறவேலையே இல்லையாப்பா

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 18 днів тому +1

    பாரதி கண்ட புதுமை பெண்.. வாழ்க.. 😢 😢

  • @srilakshmi_75
    @srilakshmi_75 11 місяців тому +427

    நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கதை. கல்வெட்டில் எழுதி வைத்தாள் நாளை வரும் சந்ததிகளுக்கு உபயோகமாக இருக்கும்.

    • @vasanthasunny7387
      @vasanthasunny7387 11 місяців тому +7

      😂😂😂

    • @ravichandranravichandran7736
      @ravichandranravichandran7736 11 місяців тому +5

      Karumam

    • @aishwaryavasu8393
      @aishwaryavasu8393 9 місяців тому

      @@vasanthasunny7387 ĺlĺlll
      lllĺllĺĺĺllĺĺ
      llllllll

    • @balaramana9571
      @balaramana9571 9 місяців тому +3

      நீ சொல்ற இந்த வாசகங்களை தஞ்சாவூர் கல்வெட்டு பக்கத்துல படிச்சிட்டு அங்கேயே உட்கார்ந்து உனக்கு பின்னாடி வர சந்ததிகள் அதை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்

    • @VenmathiAmmamuthu-eu8db
      @VenmathiAmmamuthu-eu8db 9 місяців тому

      😂😂😂

  • @RameshRamesh-zx4yf
    @RameshRamesh-zx4yf 11 місяців тому +67

    கொஞ்சம் காத கொடுத்த எட்டு முழம் பூவை சுத்துவா கொஞ்சம் கண்ணு அசந்த ரொம்ப ரொம்ப ரீல சுத்துவா

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 7 місяців тому +58

    இவளது தியாக வாழீக்கையை பாராட்டும் விதமாக இந்திய பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோரால் மிக உயரிய விருதுகளை வழங்கி சிலை வைத்து கௌரவிக்கப்பட வேண்டியவர்...

  • @user-jk7mj4jq5l
    @user-jk7mj4jq5l 11 місяців тому +292

    டேய் ஆங்கர் உனக்கு சிரிப்பே வல்லையாடா இவ புளுகுரத பாக்க 😅😅😅😅😅

  • @kaveryharithsam1825
    @kaveryharithsam1825 11 місяців тому +16

    உயிர் ஆஹ் கொடுக்கலாம் மானத்தை கொடுக்க கூடாது என்னமோ அன்பா பேசுனா என்னா வேணா கொடுப்பலாம்

  • @valarmathi6172
    @valarmathi6172 11 місяців тому +20

    இப்படி தப்பு செய்துதான் குழந்தை களை படிக்க வைக்கனுமா வேறு வேலை செய்யலாமே காரணம் தவறு

  • @gomathis9829
    @gomathis9829 11 місяців тому +32

    Interesting story thu 🙈🙉🙊

  • @tharanisathees1196
    @tharanisathees1196 11 місяців тому +55

    Husband illa endal evlo per கூலி வேலைக்கு போய் குழந்தைகள் பாக்கினம்

  • @chitrasree1080
    @chitrasree1080 11 місяців тому +240

    என் வீடடுக்காரர் ரொம்ப நல்லவரு.. பெண்கள ஏறெடுத்தும் பார்க்க மாட்டாங்க ன்னு சொன்னா லைவ் ல 😡😡

    • @amraasif1986
      @amraasif1986 11 місяців тому

      Ivalukku ithe than vela Mathi Mathi solluva kudikari

    • @user-jk7mj4jq5l
      @user-jk7mj4jq5l 11 місяців тому +16

      ருத்ராட்சம் போட்டு இருப்பாரு யாரையும் நிமுந்துபாக்கமாட்டாரு

    • @amraasif1986
      @amraasif1986 11 місяців тому

      ​@@user-jk7mj4jq5l😂😂😂

    • @ravikumarm4090
      @ravikumarm4090 11 місяців тому +12

      Innum konjam naal ku apram chikka va pathi vanda vandayaa sollum

    • @Tamila...
      @Tamila... 11 місяців тому +14

      இவள் பணதுக்க போய்ட்டு புருசன் சொல்லற

  • @nandinid5834
    @nandinid5834 11 місяців тому +50

    Abbabba ....What a interesting story .... all women should take this dash as an inspiration ....Thuuuuuu,
    1 .Officially two husband
    2. Sidela Sikka broker
    3. Trichy spa business
    4. Singapore service
    5 .Abusive words used and went jail
    What a background....EVALA ORU INTERVIEW

  • @Sivakami-xe3br
    @Sivakami-xe3br 11 місяців тому +58

    Enda kastapattu single mother valranga avarhala petti eduthu podu

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 11 місяців тому +182

    தயவுசெய்து யாரும் என்னை தப்பா நெனைக்காதீங்க நான் கமென்ட் பாக்க மட்டும் தான் வந்தேன் 😂

    • @willpower1473
      @willpower1473 11 місяців тому +14

      நாங்களும் அதுக்குத்தான் வந்தோம் 😅😅😅

    • @user-zo2th8ge3s
      @user-zo2th8ge3s 10 місяців тому +6

      😂😂😂

    • @maniarasan6606
      @maniarasan6606 9 місяців тому

      @@willpower1473 %

    • @gunavathir1007
      @gunavathir1007 9 місяців тому

      ​@@willpower1473àqá

    • @HemaLatha-no5dk
      @HemaLatha-no5dk 8 місяців тому

      😂😂😂😂😂

  • @MubeenaM10
    @MubeenaM10 10 місяців тому +22

    7 வது படிச்சு இருக்கலாம் ஆன கூட படிச்ச friends வகில் டாக்டர் என்ஜினீயர் ரம் அய்யோ உருட்டல் ரொம்ப இருகே 😅

  • @subbupv7721
    @subbupv7721 9 місяців тому +12

    நம்பரப்டியா இருக்கு, delivery ஆகி 11days ல யாருமே தாம்பத்தியம் பண்ணவே முடியாது....

  • @user-vh4xf2vh6d
    @user-vh4xf2vh6d 11 місяців тому +50

    இதுக்கு எதுக்குடா நேர்காணலு.....தினம் லைவ்ல இப்படிதாண்டா பேசிட்டு திரியுது.தற்பெருமையா

  • @SanthoshTimon
    @SanthoshTimon 11 місяців тому +99

    இவ 4 வயசுலயே இவ அப்பன் ஓடி போயிட்டாரம்.. அந்த வயசுல பேசகொட செரிய வராது.. ஆனா ஆம்பள மாத்ரி வளதரஆம்.. கப்பா முடிலா.. என்ன என்ன உருட்டு உருட்டுறா பருக.. கருமம்..

    • @Miracleluxury
      @Miracleluxury 11 місяців тому +3

      She said her father committed suicide

    • @vishnupriya6685
      @vishnupriya6685 11 місяців тому +9

      @@Miracleluxuryipdi oru ponnu iruntha entha appanum atha than panuvan

    • @SanthoshTimon
      @SanthoshTimon 11 місяців тому

      இவள சொல்லி தப்பு இல்லா.. இந்த சேனல் கரான சொல்லனும்.. எப்டி ஒரு interview எடுத்து காசு பாகரன் பரு யச்ச மீடியா..

    • @mangalamlakshmi9193
      @mangalamlakshmi9193 11 місяців тому +9

      மக்கள் கேணைன்னு நெனச்சுட்டா

    • @govin555
      @govin555 11 місяців тому +1

      நிறைய படம் பார்ப்பா போல🤣

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 10 місяців тому +46

    இப்படி வாழ கூடாதுஎன்பதற்கு இவள் உதாரணம்.. உழைத்து வாழ வேண்டும். உன்னை மாதிரி வாழ கூடாது

  • @dezosha
    @dezosha 11 місяців тому +40

    சாதனா கூட இருந்தாரா 😂😂😂தங்கச்சி நு சிக்கா சொன்ன 😮😮 உண்மையா சொல்லற நீ எங்கே சிக்கா எங்கே 😜😜😜😜😜

  • @shanmugamthangavelu
    @shanmugamthangavelu 11 місяців тому +62

    கேமாராவை எடுத்துகிட்டு பேசாம ஏதாவது ஒரு விபச்சார விடுதிக்கு போய் தினம் ஒரு பேட்டி எடுத்து போடுங்கடா...சேனல் விளங்கிடும்...

    • @lawrences9125
      @lawrences9125 8 місяців тому

      Ivanunga oru they..paiyan channel

  • @geeco2542
    @geeco2542 11 місяців тому +20

    டேய் ஆதன் டிவி உனக்கெல்லாம் வேற ஆளே கிடைக்கிலையா, இதுக்கு நீ வேற வேலை பார்க்கலாம், pakka uruttu, nalla uruttu, ITEM SUBBU

  • @sakthiavelk4829
    @sakthiavelk4829 11 місяців тому +13

    உங்கள் அம்மா ரொம்ப நல்லவாரா வளர்த்து உள்ளார் சிங்கப்பூர் வரை சர்விஸ் அனுப்பி உள்ளார்

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 11 місяців тому +361

    15 வயசுல ஓட ஆரம்பிச்சவ😂இன்னும் ஓடிட்டு😂இருக்கா😅ஓடுகாலி😅😂

  • @user-vh4xf2vh6d
    @user-vh4xf2vh6d 11 місяців тому +370

    ஒவ்வொரு நேர்காணலிலும் புதுசு புதுசா உருட்டுவா. ஆடத் தெரியாத சிலுக்குக்கு வாயில சுலுக்கம்.....😂😂😂😂

    • @sanmuganathan4100
      @sanmuganathan4100 11 місяців тому

      Intamanasu vesaya
      Peaddi kanuringale
      ...ulagam engapoikkiddirukku.

    • @yasodhas3152
      @yasodhas3152 10 місяців тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @nishanthiv575
      @nishanthiv575 9 місяців тому

      Super anna unga comment😂😂😂😂😂😂😂😂😂

    • @priyaias6648
      @priyaias6648 8 місяців тому

      😁😁😁

    • @nniranjana9378
      @nniranjana9378 7 місяців тому

      😂😂😂

  • @sathishbsathishb239
    @sathishbsathishb239 11 місяців тому +29

    நம்புனா தான் சோறு

  • @Ruby.......
    @Ruby....... 10 місяців тому +57

    Surya: அம்மாவும் அப்பாவும் நான் விபசாரியா ஆகணும்னு ஆசை பட்டாங்க.. அவுங்க ஆசைப்பட்டதா
    செஞ்சிட்டு இருக்கன் 😂😂

    • @user-hc5br3kc5i
      @user-hc5br3kc5i 8 місяців тому

      😡😡😡😡😡💩💩💩💩💩💩💩💩

    • @Akshithanu
      @Akshithanu 6 місяців тому

      😂😂😂😂😂😂

    • @manidonedone693
      @manidonedone693 5 місяців тому

      டே

    • @govin555
      @govin555 3 місяці тому +1

      😂🤣🤣🤣🤣

  • @Arv660
    @Arv660 11 місяців тому +64

    இங்க ஒரு நல்ல கமெண்ட் கூட இல்ல ஆனா இது லைவ்ல மட்டும் எப்படி அக்கா சொக்கான்னு வருதுங்க????

    • @SureshKumar-cv6mu
      @SureshKumar-cv6mu 11 місяців тому +17

      ரொம்ப நாளா எனக்கும் அதே சந்தேகம் தான் சகோ

    • @Arv660
      @Arv660 11 місяців тому +11

      @@SureshKumar-cv6mu அக்கா நீங்க அழகு , உங்க நம்பர் குடுங்க கா என் பேர் சொல்லுங்க கா அப்டின்னு ஒரே ஜால்ரா சத்தமா இருக்குமே சகோ! 😂 சரியா?

    • @ourbeautyqueens
      @ourbeautyqueens 10 місяців тому

      ​@@SureshKumar-cv6mu1

  • @kokilainfotech9034
    @kokilainfotech9034 11 місяців тому +215

    வீட்டு கதவ திறந்தாலே லவ் லெட்டரா கெடக்குமாம்...😭😭

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 11 місяців тому +11

      அடப்பாவி இப்படி சிரிப்பு வரவச்சா கொலை குத்தம் ஆகிடும்

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 11 місяців тому +13

      Athu kooda parvallanka...5000 invition aam.....raama......🤣😂😤😤

    • @MalarShivanya-xf9wy
      @MalarShivanya-xf9wy 11 місяців тому +1

      😅😅😅😂😂😂

    • @govin555
      @govin555 11 місяців тому +4

      நிறைய சினிமா பார்ப்பா போல🤣

    • @willpower1473
      @willpower1473 11 місяців тому

      😅😅😅😅😅😅😅

  • @prabolanka
    @prabolanka 11 місяців тому +15

    she has self agreed she has done family planing....seriously how many fall for her fake accusations...

  • @krishnapreethi9241
    @krishnapreethi9241 11 місяців тому +25

    Ampalaporikisuppu.

  • @dhanasekaranr3077
    @dhanasekaranr3077 11 місяців тому +123

    Adhan channel இவ்ளோ கேவலமான ஊடகமா.....நாட்டுக்கு தேவையான நியூஸ், பிள்ளைகள் பெறியவர்கள் இவர் வாழ்கை வரலாற்ரை பின்பற்ற வாழ பேற செய்தி... நல்ல நியூஸ்.. போட்டதுக்கு.. 1000 நன்றி சார்.. உங்ளுக்கு அவார்ட் குடுத்தா என்ன. உலகின் சிறந்த ஆளை பேட்டி எடுத்தற்கு...😂

    • @kavignar_tamilthangaraj
      @kavignar_tamilthangaraj 8 місяців тому

      ❤❤❤❤youtube.com/@kavignar_tamilthangaraj?si=9O5Ngm84XVvHL3nr

  • @arumainathan6954
    @arumainathan6954 9 місяців тому +8

    பேட்டிக் கொடுத்த சகோதரி சூர்யா திறமைசாலி , ஆனால் வாய் தான் காது வரை உள்ளது , இதுவரை செய்த தவறுகள் , பாவங்கள் எல்லாம் போகட்டும் , இனி வரும் காலங்களில் பிள்ளைகளுக்காக ஒழுங்கா வாழ வாழ்த்துகிறேன் , பைபிள் பிரகாரம் உலகத்தில் யாரும் நீதிமான்கள் இல்லை , ஆனால் திருந்தி விட வேண்டும் !

  • @meenavasanthm2154
    @meenavasanthm2154 11 місяців тому +33

    Iva Pesurathu full ah poi... Worst character.. Iva periya celebrity
    Appadi than solitu suthuthu

  • @geeco2542
    @geeco2542 11 місяців тому +72

    ஐந்தாயிரம் பத்திரிகை மக்களே, என்ன உருட்டு, வாய திறந்தா ஒரே பொய்

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 11 місяців тому +12

    ஆதவனுக்கு மிகுந்த சமூக அக்கறை

  • @rajeswarii6260
    @rajeswarii6260 11 місяців тому +20

    She spoil her children.s life

  • @Andal233
    @Andal233 9 місяців тому +20

    இல்லற வாழ்க்கைனா என்னன்னு தெரியாம.....தாலி கட்டிகினியா....யார் காதுல பூ சுத்தர கழுத....😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bhuqueen
    @bhuqueen 11 місяців тому +37

    உன் பிள்ளைகளும் உன்னைபோல வப்பாட்டி வச்சிருவாங்களா

    • @rekhasivaprakasam1456
      @rekhasivaprakasam1456 11 місяців тому +2

      No no no kutti kudukura wrk pannunvanga enda amma oda udaviyala

    • @jescivasim5981
      @jescivasim5981 11 місяців тому +4

      Bro pasangala pesathinga pls...avala killinga pasangala pesathinga......

  • @subbupv7721
    @subbupv7721 11 місяців тому +18

    Full aa pulugu makkale nambadhinga ivangala..

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 11 місяців тому +16

    10 குழந்தைகள் அழிச்சிட்டு பத்தினி மாதிரி உருட்டி.கொன்டிருக்கிறாள் இவள் அவ்வளவு நல்லவள் மாதிரி

  • @Asha-us8ie
    @Asha-us8ie 11 місяців тому +90

    இன்னமோ சுதந்திர போராட்ட தியாகி போல பேசுராபாரு

  • @tidu1820
    @tidu1820 11 місяців тому +10

    eppo paaru media media poodiii….

  • @prabolanka
    @prabolanka 11 місяців тому +19

    hey surya....saying bad about ur own husband to gain sympathy? it was ur own choice u even did or still doing with sikka, u r even drinking and finding an excuses

  • @oviyaoviya1190
    @oviyaoviya1190 10 місяців тому +61

    இப்பவே 500,1000 பத்திரிக்கை தான் அடிப்போம்.
    இவ 97 லே 5000 பத்திரிக்கை அடித்தாலாம்😂

    • @mageshabi8098
      @mageshabi8098 9 місяців тому +3

      Nanum note pannen sis😅😂

    • @priyaias6648
      @priyaias6648 8 місяців тому +1

      😁😁😁

    • @BalaBala-oh1ho
      @BalaBala-oh1ho 6 місяців тому +1

      Noted

    • @chitraselvamani78
      @chitraselvamani78 2 місяці тому

      நானும் நெனச்சேன்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 23 дні тому

      500 என்று சொல்வதற்கு பதிலாக ஒரு ஜியோ கூட போட்டு டாளோ?😂😂

  • @dezosha
    @dezosha 11 місяців тому +142

    பாலா தாலி கட்டலையா 😱😱அப்போ ஜெயில் இருந்து வந்தபோ பிரோ லா இருந்து என்னோட தாலி காணாம போச்சுன்னு அழுது😭😭 டிராமா போட்ட அதனையும் பொய்யா கறுப்பி🤬🤬🤬🤬🤬

    • @geethadivakaran2403
      @geethadivakaran2403 11 місяців тому +9

      Athanayum poyya😄😄😄😄

    • @mangalamlakshmi9193
      @mangalamlakshmi9193 11 місяців тому

      ஆம் சகோ அவ சொல்றது எது தா உண்மை மூதேவி பொய்க்காகவே பொறந்து இருப்பா போல

    • @dezosha
      @dezosha 11 місяців тому +2

      @@geethadivakaran2403 🤣🤣🤣🤣

    • @Tamila...
      @Tamila... 11 місяців тому +2

      Pesarathu lam poi

    • @Tamila...
      @Tamila... 11 місяців тому +4

      Epoo 1000 Peru kooda poitta

  • @hemabalasubramaniyan5848
    @hemabalasubramaniyan5848 11 місяців тому +10

    Oru commentum sariye illa ithulaye theriuthu intha naai unmai

  • @gayugreentech9979
    @gayugreentech9979 9 місяців тому +14

    தவறு செய்தாங்க என்றால் வாழ்க்கை சூழ்நிலை நினைக்கும்
    போது வருத்தம் அளிக்கிறது

  • @rahirajeswari4414
    @rahirajeswari4414 11 місяців тому +28

    Adi podi vaaya thorantha poi than😡😡😡

  • @hafianas3123
    @hafianas3123 11 місяців тому +45

    Uruttu uruttu love letter niraya varumam karupiki🤣🤣

    • @senthilkumar-il9fx
      @senthilkumar-il9fx 11 місяців тому +2

      ஆமப்பா ஒரே லவ் 😃😃அதும் ரோட்டுல சுத்துற பண்ணீங்க குடுப்பாங்க latter 😃😃

    • @Akshithanu
      @Akshithanu 10 місяців тому +1

      😅

    • @sheikmohammad5214
      @sheikmohammad5214 9 місяців тому

      😂😂😂

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd 5 днів тому

    நடந்தது முடிஞ்சு முடிஞ்சு போச்சு அக்கா இனிமேல் சரியா சமுதாயத்தில் 👍👍👍👍👍👍ஒழுக்கமா வாழுங்க அக்கா

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q 11 місяців тому +10

    இவ கஸ்டமரெல்லாம் இந்த வீடியோ பார்ப்பாங்கல்ல..அசிங்கம் புடிச்சவ..

  • @anbuarasi8110
    @anbuarasi8110 11 місяців тому +16

    Iva thozhil Pani sambaricha kasu ah vachi, Bala inoru pombala kita poitukaranam....adadadeyyyy

  • @sujisupdates1042
    @sujisupdates1042 11 місяців тому +69

    அப்போ இந்த ஐட்டம் சுப்பு ஓட அம்மாவும் இவள மாறி யா. அதும் சரியான ஐட்டம் தானா

    • @suryaprabha277
      @suryaprabha277 11 місяців тому +3

      பாவம் சுப்பு ரெம்ப நல்லவ😂😂😂😂

  • @jasshaji
    @jasshaji 9 місяців тому +16

    Iva marriage ku 5000 invitation s😂😂😂😂

  • @samuraai7779
    @samuraai7779 11 місяців тому +84

    ஆமா ஆமா இவங்க சரித்திரம் றொம்ப முக்கியம் வீறமான சாதி ஜமீன் பரம்பற😂😅😅😅

    • @mangalamlakshmi9193
      @mangalamlakshmi9193 11 місяців тому

      செய்ற எல்லாத்தையும் செஞ்சிட்டு ஜாதி பெருமைய சொல்லுவா பாருங்க கீழ இருந்து மேல வரைக்கும் எரியும்😡😡😡😡

    • @sreeshacreations8230
      @sreeshacreations8230 11 місяців тому

      😂😂😂😂😂😂

    • @pavithrav7524
      @pavithrav7524 11 місяців тому

      Ivala pathi enna naalum pesunga...Ethuku jaathi ya kindal panra maari pesuringa

  • @Sivakami-xe3br
    @Sivakami-xe3br 11 місяців тому +14

    Ambala unta irunthu pathukakanum ayyo poya reel udura

  • @susithara1255
    @susithara1255 10 місяців тому +7

    நானும் எவ்வளவோ எல்லாரும் கெஞ்சிப் பார்த்தேன் கொஞ்ச பார்த்தேன் யாரும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கல கடைசியில் ஒரு முடிவு எடுத்தேன் அடுத்தவளுடைய புருஷனை எப்படி நாம் ஆட்டைய போடுறதுன்னு செஞ்ச வேலை தான் இந்த நாள் வரைக்கும் நான் பண்ணிட்டு இருக்கேன் நாட்டிற்கு முருங்க முக்கியமான கருத்தை சொன்ன சொறி சுபமாவ எங்க பார்த்தாலும் செருப்பால் அடிக்கவும்

  • @sik205
    @sik205 11 місяців тому +19

    nii Singapore service subuuuu 🐕‍🦺🗣️

  • @sik205
    @sik205 11 місяців тому +21

    service mama sikka 🐕‍🦺

  • @rahirajeswari4414
    @rahirajeswari4414 11 місяців тому +46

    Door open panna love letter ah ierukuma 🙄🙄🙄 ippadi uruttura

    • @rekhasivaprakasam1456
      @rekhasivaprakasam1456 11 місяців тому +1

      Adu love letter a erukadu condom a erundurukum

    • @caddy4892
      @caddy4892 10 місяців тому

      Letter kuda vidunga inda ama va kadathulanu irundana oruthan....idelam kekanumnu iruku

  • @Nagappank-fl2ny
    @Nagappank-fl2ny 4 місяці тому +2

    அப்ப உங்க அம்மா ஒரு மேட்டரு நீயும் ஒரு மேட்டரு😂💐💐💐🤝

  • @yourkitchen-nb7xn
    @yourkitchen-nb7xn 11 місяців тому +15

    பத்திரிகை 5000 மா விபச்சாரி க்கு உருட்ட பாரு த்து த்து

  • @Miracleluxury
    @Miracleluxury 11 місяців тому +9

    Subbu wants to earn money in a horizontal position always

  • @TmailS-nb5il
    @TmailS-nb5il 7 місяців тому +1

    இருக்கிறதை வைத்து சிறப்பாக வாழலாம் ஆனால் தன்னுடைய குடும்ப வருமானத்துக்கு மேல் செலவு செய்தால் இது போன்ற பிரச்சனை வரும் நிறைய செலவு செய்தால் சந்தோஷம் வரும் என சில பேர் நினைப்பதால் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது ஆதலால் இருப்பதை வைத்து சிறு செலவு சிறு சேமிப்பு இருந்தால் உலகத்தில் கிடைக்காத சந்தோஷம் தன் குடும்பத்தில் கிடைக்கும் By.தமிழரசன்

  • @user-wk2kp4vn6e
    @user-wk2kp4vn6e 9 місяців тому +4

    ஆமா பொம்பளைங்க தனியா வாழ்ந்தத இல்லையா

  • @rajeswarii6260
    @rajeswarii6260 11 місяців тому +7

    Pavam nee romba nallava

  • @vimalakubendran2811
    @vimalakubendran2811 11 місяців тому +16

    5000 பத்திரிகையா

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 11 місяців тому +17

    Pulugu mootai eppa saaamy😅😅😅😅😅😅😂😂

  • @daisyisabelladas4377
    @daisyisabelladas4377 2 місяці тому +1

    நீ போனது காசுக்கு பின்ன மனச பாக்கணும்னு நெனைக்கிற...

  • @jayashreea.j6773
    @jayashreea.j6773 11 місяців тому +32

    5000 பத்திரிக்க அடிச்சாங்கலாம்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 місяці тому +1

    இவள் பூமிக்கு பாரம், இந்தப் பொழப்புக்கு சாகலாம், by naattaraayan

  • @palanipalani3581
    @palanipalani3581 11 місяців тому +15

    இவளை மீடியாவை விட்டு விரட்டுங்கள் சூப்ரா விளக்கம் கொடுக்கிறாள் இவள்

  • @Sbvibes-143
    @Sbvibes-143 11 місяців тому +8

    ட்ரிங்க்ஸ் பண்ணா பிரச்சனை போய்டுமா?? அந்த பணத்துக்கு 4 பேருக்கு நல்லது பண்ணுங்க,அவங்க மனசாவது சந்தோஷப்படும்,,,,

  • @floragodwin3255
    @floragodwin3255 11 місяців тому +17

    5000,pathrikai nambitom

  • @prabolanka
    @prabolanka 11 місяців тому +17

    other interview u told u have started drinking because of balal..but u have started even before that....how many lies surya

  • @user-pw7ir6uy9m
    @user-pw7ir6uy9m 9 місяців тому +5

    இப்படியான ஒரு பேட்டி எடுக்க கூடாது ஏதிர்கால சந்ததியை பாதிக்கும் எல்லாம் செய்து விட்டு நல்லதா நடிப்பது ???????பிளீஸ்

  • @sumioffcial
    @sumioffcial 5 місяців тому +3

    தொழிலுக்கு போனதுக்கு காரணமே என் புருஷன் டான்னு சொன்ன அடுத்து புள்ளைங்க கஷ்டத்துக்காக போனேன்ட்ட இப்ப நாலாவது ஒருத்தவன சவால் விட்டான் அதனால தான் போனேன் என்கிற ...இதுல எதுமா உண்மை ...😅😅😅😅😅😅

    • @ItsD.K-Lifestyle0107
      @ItsD.K-Lifestyle0107 5 місяців тому

      Next unga sikkavalatha pona solluva sumi maa😅😅😅😅

    • @govin555
      @govin555 3 місяці тому

      நீயும் வப்பாட்டி தானேடி கிழவி 😂

  • @swethakarthick3353
    @swethakarthick3353 10 місяців тому +5

    Kolanthaikaka ponanu sona apram masama irukum pothi ponanu solra yena ithu puthusa iruku 😮

  • @gokilavani6176
    @gokilavani6176 3 місяці тому +1

    Anchor mind voice....ena ena solra parunka....😂😂

  • @subramanianjayaraman6975
    @subramanianjayaraman6975 11 місяців тому +8

    Dei aadhan, அடிக்கிற வெய்லுக்கு இந்த கர்மம் வேறயா..???

  • @bharathivaratharajan7728
    @bharathivaratharajan7728 11 місяців тому +40

    Only fraud Dog 🐶 dog 🐶 😮