தேவையில்லாமல் போன தே.மு.தி.க..! விஜயபிரபாகரனின் தெனாவட்டு பேச்சால் ஆப்பு..?

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    தேவையில்லாமல் போன தே.மு.தி.க..! விஜயபிரபாகரனின் தெனாவட்டு பேச்சால் ஆப்பு..?
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @k2kshark
    @k2kshark 3 роки тому +523

    பொண்டாட்டி & மச்சான் பேச்ச கேட்டு நாசமா போனது ரெண்டு பேர்.......
    1.) சர்க்கரை கவுண்டர்
    2.) சின்ன கவுண்டர்

  • @palanitamizh
    @palanitamizh 3 роки тому +1911

    தேமுதிக எப்போதும் சரியான நேரத்தில் தவறான முடிவு எடுக்கும். இப்போதும் அப்படிதான்.

    • @frindzo6371
      @frindzo6371 3 роки тому +24

      Yes 👍🧚
      Kalaigar, Jayalalithaa, Vijay kanth
      Vijay kanth mattum steady irundharna vaippu irundhurkum 😟

    • @chandranm7540
      @chandranm7540 3 роки тому +10

      காலி

    • @selvakumar6875
      @selvakumar6875 3 роки тому +8

      @@ranfast6241 arasiyal la nalla manithana Ku idam illai

    • @adithool4008
      @adithool4008 3 роки тому +15

      இபோதான் சரியான முடிவு, கேப்டனுக்கு மரியாதை இல்லை சாதி மத கலவா ர கட்சிக்கு மரியாதை அதிமுக வில்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 3 роки тому +8

      சரியான முடிவு, தவற விட்டால் கட்சி காணாமல் போய்விடும் என்று அரசியல் விமர்ச்சகர்கள் கூறுகிறார்கள்

  • @sankarc6232
    @sankarc6232 3 роки тому +183

    Lk சுதீஷ் அவர்களின், பேச்சும், தம்பி விஜய் பிரபாகரன் பேச்சும், கட்சியாய் அடி மடத்துக்கு, கொண்டு சென்றது, வாழ்த்துக்கள்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 роки тому +700

    உன் அம்மா உன் மாமா இருவராலும் தேமுதிக அழிந்துவிட்டது

    • @vjeeva123
      @vjeeva123 3 роки тому +16

      @@ranfast6241 அவர் நல்லவர் தான் ஆனா செயல் இழந்து விட்டது அவர் உடல் ஆனா பொண்டாட்டி மகன் மைத்துனர் எல்லாரும் காசுக்கு ஆசைப்பட்டு கட்சியை குழிதோண்டி புதைத்து விட்டார்கள் 🙄

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 3 роки тому +3

      @@ranfast6241 loosa da nee kiruku payale.. Elarkum poi comment potruka. Captain nallavaru than avara ipdi akinathu antha kudumbam than. Antha katchi alinjathukum antha kudumbam than karanam atha vitutu dmk bjb admk nu karaname ilama pesa vendiyathu

    • @uae2121
      @uae2121 3 роки тому +7

      @@ranfast6241 விஜயகாந்த் நல்ல மனிதர் தாங்க ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் அப்படி இல்லையே அவர் மகளையும் அவர் மாமாவையும் கண்டிக்க மனம் வரவில்லையே உங்களுக்கு

    • @rahuraja388
      @rahuraja388 3 роки тому +1

      தேமுதிக ஒன்றும் பிச்சை கேட்கவில்லை 6 .10சீட் கேட்க நாங்கள் பாஜாக இல்லை.

    • @vedachalamvedachalam9342
      @vedachalamvedachalam9342 3 роки тому +1

      தம்பி விஜயபிரபாகரன் அந்த நண்டு சிண்டே நீ தாண்டா, விஜயகாந்தாவது பரவாயில்லை நீ எல்லாம் ஒரு ஆளு நீ எல்லாம் பேசுற, நீங்கல்லாம் தனித்து நின்று ஆட்சி பிடிக்கப் போகின்றீர்களா? இனி அதுதான் நடக்காது, இனி தமிழன் தான் தமிழகத்தை ஆளுகை செய்வார்கள், தெலுங்கர்களுக்கு வாக்களிக்க நாங்க என்ன காதுல பூவா வைத்துள்ளோம்.

  • @sevalmuttai
    @sevalmuttai 3 роки тому +146

    விஜயகாந்த் என்ற நல்ல மனிதரின் நிலையை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கு...

  • @saarunethrakannan7806
    @saarunethrakannan7806 3 роки тому +358

    இந்த தடவை, மச்சான், மனைவி மற்றும் மகன் நலக்கூட்டணி (மமமந)

  • @saravanakumaar08
    @saravanakumaar08 3 роки тому +169

    கேப்டன் உங்கள் மீது அளவற்ற பாசம் தமிழ்மக்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்.கே சுதீஷ் மற்றும் உங்கள் துணைவியார் விஷயம் விஷம்

  • @muthu1673
    @muthu1673 3 роки тому +102

    குழந்தை அரசியல் வேண்டாம்
    பாலூட்டி தூங்க வையுங்கள் விஜய
    பிரபாகரனை வாயில் நிப்பில் வையுங்கள்!

  • @KS-co8zy
    @KS-co8zy 3 роки тому +176

    அப்பன் பேரை கெடுக்க விஜயபிரபாகரன் ஒரு ஆள் போதும்.

  • @kprkpr1774
    @kprkpr1774 3 роки тому +121

    தேமுதிக வின் பலமே விஜயகாந்த் தான் அவருக்காக மூன்று முறை ஓட்டு போட்டு உள்ளேன் (அவர் மட்டும் நல்ல நிலையில் இருந்திருந்தால் இந்த தேர்தலில் அவர் தான் முதலமைச்சராக ஆகியிருப்பார் )உண்மையிலையே அவர் மிகவும் நல்லவர்

  • @Rajesh-kw2gs
    @Rajesh-kw2gs 3 роки тому +162

    அரசியல் தெரியாமல் அரசியல் செய்தால் இப்படி தான்.. எங்கு எப்போது என்ன பேச வேண்டும் என்பதை தெரியாம போச்சே..

    • @velkumar3099
      @velkumar3099 3 роки тому +1

      வைகோவை பார்த்து நடந்திருக்கலாம்.

  • @schoolkid1809
    @schoolkid1809 3 роки тому +267

    கேப்டன் நீங்க நல்லா இருந்தா போதும் ✨🙏✨

  • @latharam9573
    @latharam9573 3 роки тому +153

    சுதிஷ்,விஜயபிரபாகரன்,பிரமலதா அகங்கார பேச்சு அதிகம்.

  • @Vishnu97678
    @Vishnu97678 3 роки тому +176

    அட ஏன்யா கேப்டன் பெயர கெடுக்குற.. ஒருவழிக்கு வாங்க சீக்கிரம்

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 3 роки тому +120

    எங்க கேப்டனுக்கு இப்போ வரைக்கும் என்ன நடக்குது என்று தெரியாது அவர் குழந்தை போல் உளளார் தயவு செயது அவர் பெயரை உச்சரிக்க வேண்டாம் ப்ளஸ் பாலிமர் டிவி உங்க காலில் விழுந்து கேட்கிறோம்

  • @waytosuccess7872
    @waytosuccess7872 3 роки тому +25

    அடுத்த தேர்தலில் கட்சி இருக்காது பாவம் கேப்டன் சார்

  • @rjayantharpeter153
    @rjayantharpeter153 3 роки тому +64

    வாயவச்சிக்கிட்டு சும்மாவாவது இருந்து இருக்கலாம் ம்ம்ம் என்ன செய்ய வட போச்சே.

  • @sheikbharath2709
    @sheikbharath2709 3 роки тому +39

    கட்சிக்கு கேடு வெளியில் இல்ல. இவங்களே போதும்.

  • @vanismartvanis3890
    @vanismartvanis3890 3 роки тому +121

    விஜய் prabahar பார்த்தால் சிம்பு நியாபகம் வருது , வாயால் ஆப்பு வைத்துக்கொண்டவர்கள்

  • @gopinathr3496
    @gopinathr3496 3 роки тому +73

    சுதீஷ் தொலைபேசி வயர் அறுந்து போய் ரொம்ப நாள் ஆச்சு

  • @kamalvarun9831
    @kamalvarun9831 3 роки тому +83

    ஒருத்தருக்கு சரி இல்லன்னா பரவாயில்ல. சனி வாய்ல குடியிருக்கு ஓட்டு மொத்த குடும்பத்துக்கும்

    • @kishorebaiyakishorebaiya7606
      @kishorebaiyakishorebaiya7606 3 роки тому

      👉🏻🥵🥵🥵🥵🥵🥵😡😡😡😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷

  • @ashokjacky6938
    @ashokjacky6938 3 роки тому +42

    எல்லாம் அண்ணியாரின் ஆணவம்...

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr 3 роки тому +71

    தேர்தல் எப்போது வந்தாலும் தேமுதிக பிரச்சினை செய்யும் பிரேமலதாவிற்க்கு ஜெயலலிதா என்று நினைப்பு போல😀😀

  • @கற்றதுதமிழ்-ள4வ

    வெளிநாட்டில் இருந்து தான் வேட்பாளர்களை புடிக்கணும்

  • @selvajai5014
    @selvajai5014 3 роки тому +101

    கேப்டன் பேசாமல் இருக்கும் வரை தேமுதிக வை காப்பாற்ற முடியாது....

  • @janakiramanmuthukrishnan2573
    @janakiramanmuthukrishnan2573 3 роки тому +99

    பேசுவது நிறுத்தி செயலில் காட்டவேண்டும்.👍

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 роки тому +19

    😁😂🤣🤣🤣🤣🤣ana onnum Mattum விஜய்காந்த் சார் ரொம்ப பிடிக்கும் 👍

  • @RajaRaja-dp1hx
    @RajaRaja-dp1hx 3 роки тому +81

    கேப்டன் நல்ல முறையில் கட்சியை நடத்தி வந்தார், அதை அழிக்க அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பலர் இருக்கின்றார்

  • @rajkumarjaganathan9359
    @rajkumarjaganathan9359 3 роки тому +42

    கில்லி படத்துல நடிகர் விஜய் சொல்லுறது போலா ஆணவத்து மட்டும் ஆட கூடாது.,...,🤭🤭🤭🤭🤭

  • @இயற்கையின்நேசம்

    நாவடக்கம் வேண்டும்

  • @hpravin
    @hpravin 3 роки тому +82

    கறாராக......🔥 தேமுதிக குடும்ப கட்சி

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 3 роки тому +11

    தொண்டர்கள் செல்வாக்கும் இல்லை மக்களின் செல்வாக்கும் இல்லை விஜயகாந்த் கட்சிக்கு வாய் மட்டும் பெரிசா இருக்கு

  • @speed2x964
    @speed2x964 3 роки тому +82

    இதே கேப்டன் மட்டும் நல்லா இருந்திருந்தா த்தா எந்த நாதாரி யாவது இப்படி இருப்பானுங்களா
    எப்படி இருந்த கட்சி இப்ப எப்படி இருக்கு பாரு சில நாதாரி களால் இப்படி இருக்கு

  • @arvavinthan.s3530
    @arvavinthan.s3530 3 роки тому +36

    இந்தியாவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது.😔😔

  • @deenbai5349
    @deenbai5349 3 роки тому +3

    Background music 🎼 is really matching while watching....thinking of vijayakanth how fast he grow up his political party & now how fast his family pulling down.

  • @thalashinchan4679
    @thalashinchan4679 3 роки тому +15

    டாய் நீ இப்படியே பேசிட்டு இரு அப்ரோம் deposit கூட வாங்க மாட்டா🤦🤦🤦🤦🤦🤦😃😝

  • @ramprasath04
    @ramprasath04 3 роки тому +5

    மனைவி மச்சானால நாசமா போன ரெண்டு பேரு
    1. சக்கரை கவுண்டர்
    2. சின்ன கவுண்டர்

  • @Thamizh1985
    @Thamizh1985 3 роки тому +19

    கேப்டனின் "கம்பீர குரல் மட்டும் இப்போது அவரிடம் இருந்திருந்தால் அவர் தான் தமிழ்நாட்டின் Always CM....

  • @love-wq7jb
    @love-wq7jb 3 роки тому +6

    Captain neenga good human...❤️

  • @anburaja2282
    @anburaja2282 3 роки тому +40

    பொண்டாட்டி சரியில்லை என்றால் குடும்பமும் கட்சியும் நாசம்தான் (எ.கா) தேமுதிக

    • @balajibaskar1856
      @balajibaskar1856 3 роки тому +1

      Umpondatti sariyanu paruda appuram mathavan pondatiya pathi pesuva

    • @KhurramRana111
      @KhurramRana111 3 роки тому

      @Far Racer Gokul Andha katchi Alinjuruchu adhuku kaaranam Premalatha , Sudheesh & son dhaan

  • @harivignesh5529
    @harivignesh5529 3 роки тому +29

    1st அம்மா போச்சு நெக்ஸ்ட் கலைஞர் போனாரு இப்போ பாவம் விஜயகாந்த் அப்புறம் கமல்ஹாசன் நிலைமை என்ன ஆகுமோ தெரியல

    • @rajugovindh4356
      @rajugovindh4356 3 роки тому +5

      சுடலைய விட்டுட்டீங்களே

    • @harivignesh5529
      @harivignesh5529 3 роки тому +3

      @@rajugovindh4356 அவன் இருந்தா என்ன இல்லேன்னா இல்லை இப்போ வைகோ சுடலை பற்றி பேச ஆரம்பித்து விட்டார் 😂🤣

  • @amirtherajamirtheraj3313
    @amirtherajamirtheraj3313 3 роки тому +4

    அள்ளி கொடுத்த எங்கள் கேப்டன் என்றும் நலமுடன் வாழவேண்டும். 🙏🙏

  • @arunkumar-xc3ms
    @arunkumar-xc3ms 3 роки тому +28

    இதோட கட்சி காலி😂

    • @தலபக்தன்-ள2ச
      @தலபக்தன்-ள2ச 3 роки тому

      😁😁😁

    • @anbuaanandhan9972
      @anbuaanandhan9972 3 роки тому

      அவையெல்லாம் ஒரு கட்சியே கிடையாது. நாடக கம்பெனி.

    • @antonyselvan2087
      @antonyselvan2087 3 роки тому

      எந்த கட்சி காலியாகும் என்று தெரியுமா
      அதிமுக

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 3 роки тому +107

    கேப்டன் இருந்தப்போ சுனாமியே எதிர்கொண்ட கட்சி இன்று சுண்டக்காயா போனது

  • @suriyathilagam1532
    @suriyathilagam1532 3 роки тому +49

    ஒரு குடும்பமே ஒரு கட்ச்சியை நாசப்படுத்தி விட்டார்கள். ஆணவம் அகங்காரம் அத்தனைக்கும் சொந்தக்காரர்கள் காயப்பட போகிறார்கள்.

  • @vadatea9360
    @vadatea9360 3 роки тому +27

    234 தொகுதிக்கு ஆல் இருப்பாங்களா first

  • @vthulasi1137
    @vthulasi1137 3 роки тому +8

    Only for captain. Others no use

  • @suthakar.m1123
    @suthakar.m1123 3 роки тому +1

    சினிமாவில் தமிழை சிறப்பாக பேசிய கேப்டன் இப்போது பேச முடியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
    நான் விஜயகாந்த் ரசிகன் அல்ல.

  • @muthu1673
    @muthu1673 3 роки тому +5

    தைரியம் இருந்தால்
    தனித்து போட்டியிடுங்கள்
    டெப்பாசிட் கூட வாங்கமாட்டீங்க
    இப்படிக்கு வாக்காளப் பெருமக்கள்

  • @balajipressreporter1918
    @balajipressreporter1918 3 роки тому

    இவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் ஊடகங்கள்தான் இனிமேலாவது செய்தியாளர்கள் சந்திப்பின்போது செய்தியாளர்களுக்கு சற்று மரியாதை தந்து கவனத்துடன் பேசுமாறு கேட்டுக் கொள்கிறோம் நன்றி

  • @gopinathr3496
    @gopinathr3496 3 роки тому +20

    இதே போல ப. ம. க. தனித்து விட பட வேண்டும்

    • @psakthivel1552
      @psakthivel1552 3 роки тому +1

      You are correct. Both parties alternatively giving a chance to PMK, tieing up with both extreme political parties, talking about ideology. Caste leaders to be thrown out.

    • @anbuaanandhan9972
      @anbuaanandhan9972 3 роки тому

      நன்றாக இனிக்கிறதா? வாழ்த்துக்கள் !

    • @pspandiya
      @pspandiya 3 роки тому

      அவர்கள் போன எலெக்ஷன் தனித்து களம் கண்டதால்தான் 23சீட் தோழரே

  • @venkatbalaji1361
    @venkatbalaji1361 3 роки тому

    நிறைய பாவம் பண்ணினாள்... பூலோகத்தில் சுகம் கிடைக்கும்.... நிறைய தர்மம் பன்னாள் கொடூரமான தண்டனை தான் கிடைக்கும் இது கலிகாலம் 👍

  • @manok100
    @manok100 3 роки тому +31

    ஒவ்வொரு தேர்தலிலும் தேமுதிக வின் முடிவு,அவர்களுக்கு பாதகமாவே அமைகிறது..

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 3 роки тому +22

    உதயநிதி 👌😅
    பிரபாகரன்👌😁

  • @jeevabharathi1210
    @jeevabharathi1210 3 роки тому +3

    VjKanth sir corona la eranthu ponavangala pothaikurathuku edam kuduthavaru ...athala enaikume makkal maraka koodathu....

  • @ramananjeganathan3645
    @ramananjeganathan3645 3 роки тому +1

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

  • @karthiks5224
    @karthiks5224 3 роки тому +4

    இந்த நேரத்துல இவர்கள் குடுப்பதை வாங்கி கொண்டு அதில் அனைத்தும் வெற்றி பெற்று கரியை பூச வேண்டும் இல்லையா தனித்து நின்று உங்கள் வலிமையை நிரூபிக்க வேண்டும். இதுதான் இன்றைய யதார்த்தம்

  • @sivakk5484
    @sivakk5484 3 роки тому +2

    இவனை விஷம் வச்சு கொல்றது தவிர எனக்கு வேற வலி தெரியல ஆத்தா 😂😂😂😂

  • @subasuba2847
    @subasuba2847 3 роки тому +17

    ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது... தம்பி..

  • @jamesmani5985
    @jamesmani5985 3 роки тому

    That's called maturity Level

  • @oshorkwillpower2615
    @oshorkwillpower2615 3 роки тому +12

    Thambi aappu neengalay vachikkinga

  • @mekalamunikumari9755
    @mekalamunikumari9755 3 роки тому +6

    Time is a Great Judge.We will see after results Time only decided to all!!

  • @valarmathyd1934
    @valarmathyd1934 3 роки тому +4

    சேலை கட்டியவர் எல்லாம் அம்மா ஜெயலலிதா ஆகி விடமுடியுமா அம்மா அம்மாதான் இனி யாரும் அம்மா இடத்தை பிடிக்க முடியாது.

  • @rjpandiyan7944
    @rjpandiyan7944 3 роки тому +4

    2011 தேர்தலில் விஜயகாந்த் தனித்து நின்று இருந்தால் இன்று முக்கிய கட்சியாக இருந்திருக்கும்

  • @gamingofsurvivor5971
    @gamingofsurvivor5971 3 роки тому +13

    04:00 active ah mattum irundharu... Vera madhiri irukum... Ramana vijayakant madhiri voice podhum

  • @sivakumar1110
    @sivakumar1110 3 роки тому

    இத்தகைய முடிவால் இரண்டு கட்சிகளுக்குமே தீமை தான்

  • @nathanshankar6610
    @nathanshankar6610 3 роки тому +8

    நம்ம வடிவேல் அண்ணன் மனதுக்குள் சொல்லிகொள்வது: கொஞ்சநஞ்ச பேச்சாடா பேசின சின்ன காப்டன். கொஞ்சநஞ்ச பேச்சாடா?

  • @manojg0306
    @manojg0306 3 роки тому +1

    நண்பர்களே ......வரும் தேர்தலில்.... தே மு தி க வை ஆதரிப்போம்..,. ஆட்சியை மாற்றுவோம்.....நல்லவரகிய விஜய்காந்த் காக மட்டுமே,....நல்லவர் யார் என்று ..,.. மக்களுக்கு தெரிகிறது என்று........அனைவரும் அறியும் படி...,... புரிந்து செயல் படுவோம்...... நண்பர்களே.....

  • @latentheat3956
    @latentheat3956 3 роки тому +23

    Rip தேமுதிக 😐

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +6

    Now who is the leader for this party

  • @lonelyman3012
    @lonelyman3012 3 роки тому +6

    234 seat ku deposit panam iruka chinna kanth?

  • @maniselvam5845
    @maniselvam5845 3 роки тому +1

    நியுஸ் சொல்லும் போது மியூசிக் போடாதிங்க ஒன்னுமே புரியலை காது வலிக்குது

  • @vjy0037
    @vjy0037 3 роки тому +10

    தன் வினை தன்னை சுடும்

  • @ajajith96
    @ajajith96 3 роки тому +1

    கேப்டன் நீங்கள் எப்பவும் நாள் இருக்கனும் எங்களுக்கு அது போதும்

  • @sumathideena6479
    @sumathideena6479 3 роки тому +12

    ஜெயலலிதாவை சசிகலா, தினகரன் என்ற ரெண்டு பேய் களிட ம் சிக்கியது போல், விஜயகாந்த் பிரேமலதா, சுதீஷ் என்ற ரெண்டு பேய் களிட ம் சிக்கி உள்ளார்

    • @sankadines
      @sankadines 3 роки тому

      Yappa JJ onnum theriyathu pappa. No 1 rowdy who did lot of looting.

  • @lebronk279
    @lebronk279 3 роки тому +1

    போன தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் சென்றதன் விளைவு கட்சியே இல்லாமல் போகும் அளவிற்கு கொண்டு போய்விட்டு விட்டது...😁🤣

  • @getaway7575
    @getaway7575 3 роки тому +6

    இன்னும் எவ்ளோ கஷ்டத்த என் வாழ்க்கையில பாக்க போறேனோ...

  • @VillageBoyViews
    @VillageBoyViews 3 роки тому +1

    கேப்டன் க்கு என்னதான் ஆச்சு 🧐

  • @amirthalingam238
    @amirthalingam238 3 роки тому +15

    தேமுதிக கேடுத்தாதே இந்த நியூஸ் காரனுக்கா

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 3 роки тому

    வாழ்க தலைவா

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 3 роки тому +18

    4.38 ஆபிஸ் வெளிய 4 பேர வெச்சுகிட்டு எங்க தம்பி 234 ல ஜெய்க்கிறது

  • @kannansword...2349
    @kannansword...2349 3 роки тому +1

    எப்போதும் கடைசி நேரத்தில் ரூபாய் அதிகம் தொகுதி அதிகம் பேரம் பேசுவார்கள் கேப்டன் நல்ல மனிதர் அவர் பெயரை கெடுக்க சில பேர்

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 роки тому +27

    விஜயகாந்த் நல்ல மனிதர் ✌👍👍👍 ஆனா உங்கள் குடும்ப அரசியல் சரி இல்லே தும்பி🤣🤣🤣🤣

  • @inbarajananbu8649
    @inbarajananbu8649 3 роки тому +1

    Just close your eyes and listen to Vijaya Prabhakar's speech. I thought Premalatha is shouting b😂😂😂😂

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 роки тому +12

    முறிந்த காதலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் சகஜமே

  • @kavi1190
    @kavi1190 3 роки тому

    சென்றமுறை யார் தோல்வியுற காரணமாக இருந்தார்களோ அவர் இந்த முறை வெற்றியடைய இவர்களே காரணமாய் இருப்பார்கள். களத்தில் இருந்தால் மட்டும் போதாது தன் நிலையறிந்து சரியான முடிவெடுக்கும் திறன் உள்ளவனே வெற்றி பெறுகிறான்

  • @SureshKumar-ux6wq
    @SureshKumar-ux6wq 3 роки тому +3

    Keptan erundirundhal Vera leval erundiruppar

  • @thalasasi8406
    @thalasasi8406 3 роки тому

    Romba kashtama iruku vijaykanth sir evlo periya nalla manusan

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 3 роки тому +21

    இந்த கட்சி இப்போதே முடஙகுவது விஜயகாந்துக்கு நல்லது....

  • @indianscientist8129
    @indianscientist8129 3 роки тому

    அரசியலோ அல்லது தொழிலோ....வீட்டுத் துணையை சேர்த்துக் கொள்ளக்கூடாது.

  • @AbdulBas12
    @AbdulBas12 3 роки тому +4

    ADMK escape from LK suthish

  • @72petlover
    @72petlover 3 роки тому +1

    கேப்டன் இந்நேரம் அதே கம்பீரத்தோட இருந்திருந்தா... 🔥🔥🔥

  • @helloraja1902
    @helloraja1902 3 роки тому +25

    காசுக்கும் மாறு அடிக்கிற இதுபோல நியூஸ் சேனல் கேவலம்

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 3 роки тому

    விஜயகாந்த் அருமையான நல்லமனிதர். தீடீரென உடல்நிலை நடக்கமுடியாமல் பேசமுடியாமல் பாவம் வேதனையாக இருக்கிறது. மச்சான் மனைவி மகன் அணுகுமுறை சரியான பாதையில் செல்லவேண்டும். விஜயகாந்தின் பெருந்தன்மையை பயன்படுத்தி மைத்துனர் சுதீஷ் நல்ல வாழ்க்கையை அமைத்திருக்கிறார்.

  • @sams6781
    @sams6781 3 роки тому +6

    வார்த்தைகளை கண்ணியமாக பயன் படுத்தவேண்டும் பயன் படுத்தினால் நல்லது =விஜய் பிரபாகரன்

  • @shibushibu8239
    @shibushibu8239 3 роки тому

    Correct speech

  • @srihari723
    @srihari723 3 роки тому +3

    Captain mari geththa irukanum en odi poi pitcha kekkuringa...thanithu nillunga

  • @maheswarand6091
    @maheswarand6091 3 роки тому

    Yes

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 роки тому +5

    ஆக இப்படிக்கு வேல்ராஜ்😂😂😂 தே மு தி க வில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தகவல் 😁😂😂😂😂

  • @Karuna.KKS.kavin.
    @Karuna.KKS.kavin. 3 роки тому +14

    2016 தேமுதிக ..திமுகவுடன் கூட்டணி இருந்தால் திமுகவும் ஆட்சியிலிருந்து இருக்கும் தேமுதிகவும் வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும்..

    • @arumugammvarumugammv7990
      @arumugammvarumugammv7990 3 роки тому +4

      அதற்கு காரணம் வை கோ, பிரேமா, சுதீஸ்