தம்பி மேன்மைக்குரிய அனுரா, நீங்கள் உண்மையாகவே மக்கள்மத்தியில் ஒரு மீட்பர். உண்மை, நேர்மை, ஒழுக்கம் என்பவற்றை உங்களிடமிருந்துதான் நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பெருமையெல்லாம் உங்கள் உங்களைப் பெற்றெடுத்த பெற்றோருக்குத்தான் போய்ச் சேரவேண்டும். நான் ஒரு வட பகுதித் தமிழன். எமது தமிழினம் எல்லோரும் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஏமாற்று, களவு பொய்களை நாம் உடனடியாகக் களைய வேண்டும். எமது இலங்கை தேசத்திற்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நன்றி ஐயா.
@@user-rajan-007 கொடி பிடித்து ஏதாவத நடக்கிறதா?? அல்லது நடந்ததா??கருணாநிதி கள்ளன் மாதிரி உண்ணாவிரதம் இருந்த மாதிரியா??? இலங்கை அகதிகளை எப்படி நடத்துகிறீர்கள் என தெரியும்!! சீமான் உங்கை உள்ளவர்கள் எல்லோரும் நடிப்பு, விஐகாந்தை M.G.R தவிர அந்த ஆள் நல்லமனிதன் , மற்றவர்கள் கள்ளர் புலம் பெயர்ந்த மக்களிடம் காசு வேண்ட நல்ல நடிப்பாங்கள்
கொடி பிடித்து ஏதாவத நடக்கிறதா?? அல்லது நடந்ததா??கருணாநிதி கள்ளன் மாதிரி உண்ணாவிரதம் இருந்த மாதிரியா??? இலங்கை அகதிகளை எப்படி நடத்துகிறீர்கள் என தெரியும்!! சீமான் உங்கை உள்ளவர்கள் எல்லோரும் நடிப்பு, விஐகாந்தை M.G.R தவிர அந்த ஆள் நல்லமனிதன் , மற்றவர்கள் கள்ளர் புலம் பெயர்ந்த மக்களிடம் காசு வேண்ட நல்ல நடிப்பாங்கள்
அருமையான நல்ல பதிவு , நான் குறை கூறவில்லை , வேதநாயகம் ஒரு கிறிஸ்தவர் என்பதனால் வடக்கு மக்கள் அவரை விரும்பவில்லை , ஆனால் இப்போ அவர் வடக்கு மாகாண சைவ மக்களோடு ஒன்றிணைந்து திருநீறு அணிகின்றார் போட்டு வைக்கின்றார் இது எங்கள் யாழ் மக்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கு இதனால் மதவேற்றுமை கலையப்பட்டது . . சோப்பேர் நல்ல பதிவு . வாழ்த்துக்கள் . .
When I tried to take visa to my daughter to visit to Germany. Nearly one year I couldn't get the appointment. After I paid mony for person who worked there I got the appointment with in three days. And then they asked flight ticket confirmation later from travelling agent. I gave it. But they refused. After I become to know ,that ticket should be take from the flight ticket agent which they recommend. And also some agent working only we have to pay big money ( its depends the country you apply for )then they do everything everything. I gave the necessary documents ,but they refused. Its a big mafia gang
அண்மைச் செய்திகளை கொண்டு வாருங்கள் , பழைய செய்திகளையே திரும்பத் திரும்ப கூறுவதற்காக , பத்திரிகையாளர்களைக் கொண்டு உங்களது நிகழ்ச்சி நேரத்தை நிரப்ப வேண்டாம்.
முதலில் வடக்கு கிழக்கு தமிழர்களிடம் ஆழமாக பதிந்துள்ள சாதிய .. சமய... வேறுபாடுகளை புதைக்க முடியுமா...? எவ்வளவு கீழ்த்தரமானது ஆ னா ல் எப்படி பின் பட்ருகின்றனர்....
Car use investigation is futile and a waste of resources. The government should sell excess vehicles at auctions and recover whatever money it brings. Only keep th required vehicles for government officials.
இனம் மதம் மொழி சாதிஎன்பன மனிதரால் உண்டாக்கபட்டவை இவைகள் மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பவை ஆகவே தமிழ் சிங்களம் ஆஙகிலம்ஆகியமொழிகளைபயிலும்வகைசெய்துநாமெல்லாம் இலங்கையர்என்ற புரிதலுடன் வாழ்ந்தால் ஒற்றுமையும் பலமும்உண்டாக வாய்ப்புஉண்டுஒருவரை ஒருவர்நேசித்து மதித்துவாழக்கற்றுகொண்டால சகலதுன்பமும் நீங்கிவிடும் நனறி
நில வேறுபாடுகள் மொழி வழக்குகள் கலாச்சாரங்கள் இப்படி எல்லாவற்றிலும் வேறுபட்டாலும் தமிழன் தமிழன் தான்... நாங்கள் இலங்கை தமிழை ரசித்து இருக்கிறோம் ஏன் இலங்கை தமிழர்களைப் போன்று நேர்த்தியான மொழி வழக்கு எங்கள் இடையிலும் இல்லையே என்று வருந்தி கூட இருக்கிறோம். அதற்காக எங்களுக்கே உரித்தான எங்களது தெம்மாங்கு தமிழக வட்டார வழக்குகள் கொச்சைப் படுத்தப் படுவது சற்றும் நியாயமானது இல்லை இந்தப் பதிவு என்று மட்டும் இல்லை இது போன்ற பல பதிவுகளுக்கு கீழேயும் கருத்துக்களின் மூலமாக தமிழகத் தமிழர்களின் வட்டார வழக்குகள் ஏளனம் செய்யப்படுகின்றன. எங்களது முன்னோர்கள் எங்களுக்கு எதை விட்டுச் சென்றார்களோ எந்த மொழியை கற்றுத் தந்தார்களோ அதை தானே எங்களாலும் பின்பற்ற முடியும்??? எங்களது தமிழகத்திலும் தலைசிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பலராலும் கேலி செய்யப்படும் சென்னை தமிழானது பல சிறுகதைகளில் இடம்பெற்று உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறது. சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இந்த தமிழகத்தில் தான். ஐம்பெரும் காப்பியங்கள் உதயமானதும் இந்த தமிழ் மண்ணில் தான். பாரதி இளங்கோ கம்பன் போன்ற ஒப்பற்ற தமிழ் மனிதர்கள் உருவானதும் இந்த தமிழ்நாட்டில் தான் . இன்றளவும் தமிழக தமிழர்கள் பலர் தமிழின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். தமிழகத்திலும் ரசிக்கும்படியான வட்டார வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. இப்படி எங்களைப் பற்றி நாங்கள் எத்தனை விளக்கங்கள் தந்தாலும் தொடர்ந்தும் நாங்கள் ஏளனப் படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருப்போம் என்பதும் எங்களுக்கு தெரியும். நீங்கள் சொல்வதைப் போல் எங்களது வழக்குகளில் எங்கு பிழைகள் பிசகுதல் இருக்கின்றன என்பது உண்மையாகவே எங்களுக்கு தெரியவில்லை. இப்படி ஒவ்வொரு முறையும் தமிழக தமிழர்களின் வட்டார வழக்குகள் காரணமே இல்லாமல் கேலிக்கு உள்ளாகும் பொழுது மனம் வலிக்கிறது. நீங்கள் எங்கள் வழக்குகளை நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தயவுசெய்து இப்படி ஏளனம் செய்யாதீர்கள்.
I'm afraid that politicians of the past in Sri Lanka felt safe maintaining a relationship with China against Indian hegemony. They consider the Indian origin Tamils, their Investments and Indian investment would pave the way for Indian hegemony over Sri Lanka. This is the similar trend with Ukraine, Taiwan, Palestine and other independent countries that are in close proximity to larger nations.
If He respects and honor care every Srilankans as equals on every thing astheir culture religion, lands language education 😊it is their democratic human rights as like western system WE WILL SUPPORT STAND AND INVEST ON SRILANKA TO BECOME BEST IN THE WORLD 🤝🇨🇦
First t you the Sinhalese who are the outsiders must stop to use budhdhist monks to interfere in the politics which was the root cause of genocide of Tamils ( original inhabitants of srilanka for more than ten thousand years) in srilanka. If you treat them as gods there cannot be any peace.
Don't worry madam our two guys (ajith doval & jayasankar (not elected by people) will soon go to srilanka and fall on anura feet to save adani and Ambani investment
இப்போது உள்ள புதிய president உட்பட எல்லோரும் இலங்கையை ஆளும் தெலுங்கு சிங்களவர். அதே போல தமிழ் நாட்டையும் திராவிடன் என்ற போர்வையில் தெலுங்கர்கள் தமிழன் போல நடித்து ஆட்சி செய்து தமிழ் நாட்டை மொழியை அழிக்கிறார்கள். அவர்கள் பிஜேபி காங்கிரஸ் போன்ற யூத கட்சிகளின் கூட்டாளிகள். இப்போது ஐந்தாம் தமிழர் சங்கம் 2026 ஆல் போட்டி யிடப் போகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாடு ஈழம் பிரச்சினைகள் தீர்க்கப்படும். தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும். கடைசி முயற்சியாக கன்னடம் விஜய் நடிகரை( RSS agent) களம் இறக்குது திமுக பிஜேபி.. தமிழ் இனம் விழித்துகொள்ள வேண்டும்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதெண்பது வல்லவன் வகுத்ததடா அர்சுனா வருவதை எதிர் கொள்ள டா அர்சுனா ❤👌👍🎉🎉🎉🎉🎉🎉🎉
தம்பி மேன்மைக்குரிய அனுரா, நீங்கள் உண்மையாகவே மக்கள்மத்தியில் ஒரு மீட்பர். உண்மை, நேர்மை, ஒழுக்கம் என்பவற்றை உங்களிடமிருந்துதான் நாம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பெருமையெல்லாம் உங்கள் உங்களைப் பெற்றெடுத்த பெற்றோருக்குத்தான் போய்ச் சேரவேண்டும். நான் ஒரு வட பகுதித் தமிழன். எமது தமிழினம் எல்லோரும் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஏமாற்று, களவு பொய்களை நாம் உடனடியாகக் களைய வேண்டும். எமது இலங்கை தேசத்திற்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நன்றி ஐயா.
தெளிவான தமிழ் உச்சரிப்பு... நெறியாளர் தோழிக்கு வாழ்த்துக்கள்....
ஒரு நாள் முதல்வனல்ல ஆயுட்கால அதிபராக தோழர் அநுர அவர்கள் நேர்மையான முறையில் பொதுப் பணியைத் தொடர பக்க பலமாக இருப்போம்.
தமிழர்களின் வோட் இல்லாமலே தமிழர்களுக்கு ஆளுனர் பதவியை கொடுத்துள்ளார் அனுற ஒரு நல்ல மனிதர். ❤
The governor of a province is not considered a constitutional head, but rather a representative of the President of Srilanka
திரு.வேதநாயகன் ஆளுநர் அவர்களுக்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
அனைத்து இனத்தவர்களுக்கு ம் சம உரிமை இலங்கையில் கொடுக்கப்பட்டால் அமைதி நிலவும். அமைதி நிலவினால் நாட்டின் வளம் பெருகும். புதிய அதிபர் கட்டாயம் செய்வார்.
Very good job I like very much I love my son ❤🌷🌷🌷🌷🌷🌷❤
இறைவன் ஏழைகளை காப்பற்ற பல வடிவில் அருள் புரிவார் அவர்வடிவம் தான்,,,அநுரா ,,இறைரட்சகன் நமது தலைவன் அநுரா,,,❤🎉❤ நீடுழி வாழ்க 🎉❤🎉
😂😂😂😂
Very good job president Anura Kumara thisanayaga
A Great Leader Action never failed ❤❤❤
நல்லவர்களக்கு காலம் பதில் சொல்லும். தமிழர்கள் மன உழைச்சல் இருந்து (யுத்த பாதிப்பு)வெளி வர இறைவன் அருள் புரிவாராக🙏
GREAT. CONGRATS work whith AKD> RESPECT. good for tamil people.
இந்த ஆட்சியின் செயல்ப்பாடுகள் வரவேற்கிறோம் ஆனால் கவுக்கிறவேலையில் ஈடுபடுவார்கள் இதில்தான் கவனம்தேவை
Good ❤
President அனுரா superb ❤👍🤝💯🇨🇦
Nanthini voice super ❤
இந்தியா தலையீடு இல்லாமல் இருந்தால் நம் இலங்கை எப்போவோ அழகான அமைதியான நாடாக இருந்திருக்கும். இந்தியா ஒரு சகுனி நாடு
உண்மைதான்இந்தியாவிற்கு இலங்கை வளர்வது விருப்பமில்லை. சகுனி வேலை பார்க்கிறது தன் நாட்டு பீத்தல் தெரியாமல் toilets இல்லாத இந்தியா
சீமான் தம்பிகள் காதில் விழும்படி கத்துங்க, உங்க பிரச்சனைக்கு இங்கு தமிழ் நாட்டுல் சில முட்டாள்கள் கொடி பிடிக்கும் கூட்டம் இன்னும் இருக்கு
@@user-rajan-007 கொடி பிடித்து ஏதாவத நடக்கிறதா?? அல்லது நடந்ததா??கருணாநிதி கள்ளன் மாதிரி உண்ணாவிரதம் இருந்த மாதிரியா??? இலங்கை அகதிகளை எப்படி நடத்துகிறீர்கள் என தெரியும்!! சீமான் உங்கை உள்ளவர்கள் எல்லோரும் நடிப்பு, விஐகாந்தை M.G.R தவிர அந்த ஆள் நல்லமனிதன் , மற்றவர்கள் கள்ளர் புலம் பெயர்ந்த மக்களிடம் காசு வேண்ட நல்ல நடிப்பாங்கள்
கொடி பிடித்து ஏதாவத நடக்கிறதா?? அல்லது நடந்ததா??கருணாநிதி கள்ளன் மாதிரி உண்ணாவிரதம் இருந்த மாதிரியா??? இலங்கை அகதிகளை எப்படி நடத்துகிறீர்கள் என தெரியும்!! சீமான் உங்கை உள்ளவர்கள் எல்லோரும் நடிப்பு, விஐகாந்தை M.G.R தவிர அந்த ஆள் நல்லமனிதன் , மற்றவர்கள் கள்ளர் புலம் பெயர்ந்த மக்களிடம் காசு வேண்ட நல்ல நடிப்பாங்கள்
பிறகேண்டா பிச்சை எடுக்கிறீங்க
Excellant video Sir. God bless SriLanka
Thanks God. And God bless you. Doing good +++
Nanthini Nice voice❤
Lovely presenter & very clear words! ❤❤
வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் சிறப்பாக உள்ளது. தமிழின் உச்சரிப்பும் நன்றாக உள்ளது.........
இவறையாவது ஒழுங்காக இருக்க விட்டார்கள் என்றாலே போதும் அதுவே அவருக்கும் அந்த கட்சிக்கும் நன்மை 👍👍🙏🏻🙏🏻🙏🏻🌹♥️
திறமையான வாசிப்பு
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤
இலங்கையில் பல திறமையான நிறுவனங்கள் இருக்கக்கூடிய நிலையில் எவ்வாறு இந்திய நிறுவனங்களுக்கு கொடுத்தார்களோ தெரியாது😊
Previous governments get a lot of commissions, that's the reason
அனுர ❤❤❤
Super 👍👍👍👌👌👌🎉🎊
🔥 proud to be a Srilankan
அருமையான நல்ல பதிவு , நான் குறை கூறவில்லை , வேதநாயகம் ஒரு கிறிஸ்தவர் என்பதனால் வடக்கு மக்கள் அவரை விரும்பவில்லை , ஆனால் இப்போ அவர் வடக்கு மாகாண சைவ மக்களோடு ஒன்றிணைந்து திருநீறு அணிகின்றார் போட்டு வைக்கின்றார் இது எங்கள் யாழ் மக்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கு இதனால் மதவேற்றுமை கலையப்பட்டது . . சோப்பேர் நல்ல பதிவு . வாழ்த்துக்கள் . .
ஆர்ரா நீ
நாங்க மதம் பாத்து பழகுறேல, பொட்டு வச்சா பிடிசிருக்காம் பொம்புள புள்ளயா அந்த ஆள்
Hats off.
Excellent move
Very good only new law in the world l like it from Cambodia
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️
There you go sri Lanka, a good leadership
Super boss ❤
You are well Come
CONGRATULATIONS 🎊 👏 TO THE GOVERNOR
HONBLE. VETHANAYAGAN
❤❤❤🎉
மிக மிக மகிழ்ச்சியாக இருக்குAkd
உடனுக்குடன் இலங்கைச் செய்திகளை நல்ல தமிழில் தருவதற்கு நன்றி. உமது சேவை தொடரட்டும். யாழ்ப்பாணத்திலிருந்து நேயர்.
எது நல்ல தமிழ் கலெக்டர் என்று சொல்வதா
இலங்கை முறைப்படி அரசாங்க அதிபர் என்று அவள் வாசிக்கட்டும்
Good news to Srilanka
Super madame
Supervoès❤❤
நந்தினி இந்தியா நினைக்கும் அளவுக்கு அனிரகுமார அந்த அளவு தூர சிந்தனை அற்றவர் அல்ல ...!
இத்தகவல் இலங்கையில் இருந்து மற்றும் அவருடைய முப்பது வருட நேசகன்
President super 👌 👍
Thank you Nandhini, very good news
Super voice Nanthini. Congratulations 🎉.
Thank You.
Super action
When I tried to take visa to my daughter to visit to Germany. Nearly one year I couldn't get the appointment. After I paid mony for person who worked there I got the appointment with in three days. And then they asked flight ticket confirmation later from travelling agent. I gave it. But they refused. After I become to know ,that ticket should be take from the flight ticket agent which they recommend. And also some agent working only we have to pay big money ( its depends the country you apply for )then they do everything everything. I gave the necessary documents ,but they refused. Its a big mafia gang
நன்றி பிள்ளை
வாழ்த்துகள் சகோதரி ! 🎉🎉🎉🎉 !
AKD வாழ்க வளர்க
அத்தனை வெளிநாட்டு நிறுவனங்களையும் அனுப்ப வேண்டும்
Hi sister ur presentation was awesome ❤❤
Plz teach our srilankan UA-camr how present a news or information 🙏
👍
வாழ்த்துக்கள் ஜாயா
🎉🎉🎉ஹாய் நந்தனி❤❤❤
thanks sister
New policy is well come hope it has follow up action on discriminatory
அண்மைச் செய்திகளை கொண்டு வாருங்கள் , பழைய செய்திகளையே திரும்பத் திரும்ப கூறுவதற்காக , பத்திரிகையாளர்களைக் கொண்டு உங்களது நிகழ்ச்சி நேரத்தை நிரப்ப வேண்டாம்.
U cannot be so frznk 😢😅😮😊
❤❤❤❤❤ i am from sir lanka
Very good job Akd best leader of Sri Lanka vote for him
Rejal heero❤❤❤❤❤
Give equal rights to tamizh
People..🎉
முதலில் வடக்கு கிழக்கு தமிழர்களிடம் ஆழமாக பதிந்துள்ள சாதிய .. சமய... வேறுபாடுகளை புதைக்க முடியுமா...? எவ்வளவு கீழ்த்தரமானது ஆ னா ல் எப்படி பின் பட்ருகின்றனர்....
Okdi❤❤❤❤❤❤
It's not 100 vehicles
More than 700 vehicles
Car use investigation is futile and a waste of resources. The government should sell excess vehicles at auctions and recover whatever money it brings. Only keep th required vehicles for government officials.
Anura doing good job
இனம் மதம் மொழி சாதிஎன்பன மனிதரால் உண்டாக்கபட்டவை இவைகள் மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பவை ஆகவே தமிழ் சிங்களம் ஆஙகிலம்ஆகியமொழிகளைபயிலும்வகைசெய்துநாமெல்லாம் இலங்கையர்என்ற புரிதலுடன் வாழ்ந்தால் ஒற்றுமையும் பலமும்உண்டாக வாய்ப்புஉண்டுஒருவரை ஒருவர்நேசித்து மதித்துவாழக்கற்றுகொண்டால சகலதுன்பமும் நீங்கிவிடும் நனறி
There is NO COLLECTOR in Sri Lanka.
Akd ❤️❤️❤️❤️❤️❤️
Deiva thirumagan Anura vaalga😊😊❤
வாழ்த்துக்கள் தோழரே சிஐடியு பழனி சாமி பல் லடம்
நில வேறுபாடுகள்
மொழி வழக்குகள்
கலாச்சாரங்கள்
இப்படி எல்லாவற்றிலும் வேறுபட்டாலும் தமிழன் தமிழன் தான்...
நாங்கள் இலங்கை தமிழை ரசித்து இருக்கிறோம்
ஏன்
இலங்கை தமிழர்களைப் போன்று நேர்த்தியான மொழி வழக்கு எங்கள் இடையிலும் இல்லையே என்று வருந்தி கூட இருக்கிறோம்.
அதற்காக எங்களுக்கே உரித்தான எங்களது தெம்மாங்கு தமிழக வட்டார வழக்குகள் கொச்சைப் படுத்தப் படுவது சற்றும் நியாயமானது இல்லை
இந்தப் பதிவு என்று மட்டும் இல்லை
இது போன்ற பல பதிவுகளுக்கு கீழேயும் கருத்துக்களின் மூலமாக தமிழகத் தமிழர்களின் வட்டார வழக்குகள் ஏளனம் செய்யப்படுகின்றன.
எங்களது முன்னோர்கள் எங்களுக்கு எதை விட்டுச் சென்றார்களோ எந்த மொழியை கற்றுத் தந்தார்களோ அதை தானே எங்களாலும் பின்பற்ற முடியும்???
எங்களது தமிழகத்திலும் தலைசிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.
பலராலும் கேலி செய்யப்படும் சென்னை தமிழானது பல சிறுகதைகளில் இடம்பெற்று உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறது.
சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது இந்த தமிழகத்தில் தான்.
ஐம்பெரும் காப்பியங்கள் உதயமானதும் இந்த தமிழ் மண்ணில் தான். பாரதி இளங்கோ கம்பன் போன்ற ஒப்பற்ற தமிழ் மனிதர்கள் உருவானதும் இந்த தமிழ்நாட்டில் தான்
. இன்றளவும் தமிழக தமிழர்கள் பலர் தமிழின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
தமிழகத்திலும் ரசிக்கும்படியான வட்டார வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.
இப்படி எங்களைப் பற்றி நாங்கள் எத்தனை விளக்கங்கள் தந்தாலும் தொடர்ந்தும் நாங்கள் ஏளனப் படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருப்போம் என்பதும் எங்களுக்கு தெரியும்.
நீங்கள் சொல்வதைப் போல் எங்களது வழக்குகளில் எங்கு பிழைகள் பிசகுதல் இருக்கின்றன என்பது உண்மையாகவே எங்களுக்கு தெரியவில்லை. இப்படி ஒவ்வொரு முறையும் தமிழக தமிழர்களின் வட்டார வழக்குகள் காரணமே இல்லாமல் கேலிக்கு உள்ளாகும் பொழுது மனம் வலிக்கிறது.
நீங்கள் எங்கள் வழக்குகளை நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தயவுசெய்து இப்படி ஏளனம் செய்யாதீர்கள்.
God bless nanthini
Hi Akks ❤
SHUTHAHER Thaya manokari 💯💯💯👌👌👌👌👌♥️♥️💯👌👌
👍👍👍👍👍👍
Very good
இந்திய அரசாங்கம்தான் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்குதெண்டால், உங்கட இஷ்டத்துக்கு கற்பனை செய்திகளை சொல்லி பரபரப்புக் காட்டவேண்டாம்.
இந்தியா தானே தமிழரின் உரிமைகளைக் குழப்பிக் கொள்ள நினைக்கிறது. தமிழருக்கு தீர்வு கிடைக்க கூடாது என்று இந்தியா கங்கணம் கட்டிக் கொண்டு நிக்கிறது.
@chandrantharman1903 ஆமா
Vera enna pannarathu. Yethavathu news potta thaan views varum 😮😅😊
@@RamaduraiIyengar 😅😅அது 1 டம்லர் வாங்கி குடிக்கலாமே
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதற்கு vfs இல் appointment எடுக்க தேவை இல்லையா? நேரடியாகவே vfs (visa center) க்கு செல்லலாமா?
The Vhs visa Agency is used by even the US government to do the processing of their applications in other countries
Collector இல்லை! இவர் வரி வசூலிப்பவர் இல்லை!!! அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவத்கான அதிகாரி!!Government Agent (GA)!
I'm afraid that politicians of the past in Sri Lanka felt safe maintaining a relationship with China against Indian hegemony.
They consider the Indian origin Tamils, their Investments and Indian investment would pave the way for Indian hegemony over Sri Lanka.
This is the similar trend with Ukraine, Taiwan, Palestine and other independent countries that are in close proximity to larger nations.
👍👍👍👍🙏👍🙏
We won't punishment all parliament mp and all government mp
சகோதரம், won't இல்லை want.
@@sjevan1290 mannikkawum sagotharam illai sagothar
මේකෙ කියනවද නඩු ගැන. අද නඩු ගොඩක් තිබුනා.දැන් එකා එකා හිරගෙට යවනවා අපි 😎 ඔයාලත් AKDට සහය දෙන්න nppඑකට චන්දෙ දෙන්න. AKDට ඕන අපි හැමෝම එකතු කරල රට දියුණු කරන්න.අපිත් බලාගෙන ඉන්නෙ ඔයාල එකතුවෙනකම්.හොරුනම් එවන්න එපා තරුණ අය එවන්න.උගත් අය එවන්න.අපෙත් ඔක්කොම අලුත් අය එන්නෙ පාර්ලිමේන්තු මැතිවරණයේදි 🫂❤️
මේක ඉන්දියන් චැනල්. මුං කැමති නෑ අනුරට 😂😂😂
If He respects and honor care every Srilankans as equals on every thing astheir culture religion, lands language education 😊it is their democratic human rights as like western system WE WILL SUPPORT STAND AND INVEST ON SRILANKA TO BECOME BEST IN THE WORLD 🤝🇨🇦
Yes yes 👍👍
I am tamil we love anur kumara ❤❤❤❤❤❤❤❤❤❤
First t you the Sinhalese who are the outsiders must stop to use budhdhist monks to interfere in the politics which was the root cause of genocide of Tamils ( original inhabitants of srilanka for more than ten thousand years) in srilanka.
If you treat them as gods there cannot be any peace.
Good news
❤❤❤
Don't worry madam our two guys (ajith doval & jayasankar (not elected by people) will soon go to srilanka and fall on anura feet to save adani and Ambani investment
President Aruna needs to immediately remove RAW and RSS terrorist organisation from Sri Lanka
Sri Lanka don’t need any Indian investors
நிச்சயம் ஜெய்சங்கரு செயீவாரு மனிசன் இப்போ நிம்மதியா நித்திரை கொள்வாரோ தெரியல்ல
அனுரா பிஸி என message பண்ணியிருப்பாரு😂😂
இந்தியா குறி்பாக தமிழ்நாட்டில் இப்படி ஊழல் அற்ற ஆட்சி வர வாய்புண்டா ?
இந்தியாவில் ஊழல் செய்யாத ஒரு அரசியல் வாதி யார்?
இந்தியாவில் பொருளாதாரம் கல்வியில் சுற்றுலா சுகாதாரத்தில் தமிழ் நாடு தான் முதல் இடம்
இப்போது உள்ள புதிய president உட்பட எல்லோரும் இலங்கையை ஆளும் தெலுங்கு சிங்களவர்.
அதே போல தமிழ் நாட்டையும் திராவிடன் என்ற போர்வையில் தெலுங்கர்கள் தமிழன் போல நடித்து ஆட்சி செய்து தமிழ் நாட்டை மொழியை அழிக்கிறார்கள். அவர்கள் பிஜேபி காங்கிரஸ் போன்ற யூத கட்சிகளின் கூட்டாளிகள்.
இப்போது ஐந்தாம் தமிழர் சங்கம் 2026 ஆல் போட்டி யிடப் போகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாடு ஈழம் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்.
கடைசி முயற்சியாக கன்னடம் விஜய் நடிகரை( RSS agent) களம் இறக்குது திமுக பிஜேபி..
தமிழ் இனம் விழித்துகொள்ள வேண்டும்.
Hai nadgini how are you
ඔබ අප වෙන් කලේ .පේමදාස...රනිල් ...මහින්ද සජිත් ...ඒ යුගය අවසන් එන්න පෙර සේම අපි එකමුතුව ජිවත් වෙමු ..සතුටින් සමගියෙන්...🧭🧭🧭🧭🧭🧭
இந்த அரசு நிலைத்து நிற்கும்
100 Millionen USDollar?
Congrats our genius president Anura may god be with you always amen 🙏
Thalaiyangaththa maathunga. Asingamaa irukkudhu.
❤