பார்சல் செய்யப்பட்ட கார்..! கண்ணாமூச்சி காட்டும் மோசடி கும்பல்...

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2021
  • பார்சல் செய்யப்பட்ட கார்..! கண்ணாமூச்சி காட்டும் மோசடி கும்பல்...
    #மாவட்டசெய்திகள் | #DistrictNews | #Tuticorin | #Car | #Parcel | #Fraud
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 77

  • @s.palrajtks9744
    @s.palrajtks9744 2 роки тому +69

    ஒரு டிரைவர் போட்டு கார் ஓட்டிட்டு வந்துஇருந்தால் அவ்வளவுதான் செலவு ஆயிருக்கும்

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p 2 роки тому +2

      டிரை சம்பளம் ???

    • @begood5697
      @begood5697 2 роки тому +8

      @@user-yk4lq5ei3p
      Diesel 18000
      Driver 10000
      Maintenance 5000 include tolls and other
      Nan regular driver service thaan pandran, ivlo than selavu agum.

    • @begood5697
      @begood5697 2 роки тому

      10 lakhs Carku oru 30k thaaralama selavu pannirukaala..

  • @sathishsathish333
    @sathishsathish333 2 роки тому +11

    சரியான பார்சல் சர்வீஸ் தேர்வு செய்து புக்கிங் செய்ய வேண்டும். கவலை வேண்டாம் உங்கள் கார் உங்களுக்கு கிடைக்கும்.

  • @kannanramaiah4073
    @kannanramaiah4073 2 роки тому +21

    ஏன்டா கோவில்பட்டி எங்க இருக்கு, மதுரை எங்க இருக்கு.?? புக்பன்னின இடத்துக்குதான கார் வரனும்...! அங்கவராம பணத்தை ஏன் கட்டனும்.!

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 роки тому +18

    என்ன விளையாட்டு காட்றாங்க எப்படி எல்லாம் சோதீக்கிறாய்ங்க ஒன்னு தெரிஞ்சி போச்சுடா இந்த பிரபஞ்சத்துல உங்களோட வாழுறது ரொம்ப சிரமம்

  • @allabasha9146
    @allabasha9146 2 роки тому +10

    கார் வேல்ராஜ் வீட்டில் உள்ளது 😆😅

  • @krishnapark47
    @krishnapark47 2 роки тому +8

    Same incident happened with me also while shifting car from Chennai to kanpur...
    This is how they operate....
    1.These persons will quote lesser amount first. We will be trapped and go for booking.
    2. They will get initial amount and after 10 or 15 days only they will start shifting thru any cheap cargo truck..
    3. Meanwhile someone will contact and say ur car has reached destination and u have to pay lot more than initially quoted amount.
    4 .Now since ur car is with them, u have to pay the amount...then also they will delay your delivery or ask for more amount...
    So pls don't go for carshifting through lesser quoted amount... only go through known person, or through driver, or throughout renowned parcel services....

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 роки тому +8

    காருக்கு பெட்ரோல் போட்டோமா.... ஓட்டிக்கிட்டு வந்தோமா ன்னு இல்லாம பார்சல் பண்றாமா பார்சல்

  • @Dinesh_Dronography
    @Dinesh_Dronography 2 роки тому +20

    டெல்லி to மதுரை 3000kms
    Diesel ₹15000
    Tollgate₹ 40* toll ×90=₹3600
    Driver ₹ 4000(3,4 days Betta)
    Maintenance ₹5000
    நீங்கள் தரை வழி மார்க்கமாக வர யோசித்திருந்தால் ₹27600)(கூட+- குறைய)
    ஆக மொத்தம் செலவு ஆகும்... நீண்ட பயண தூரம் என்பதால் இயற்கையை ரசித்தபடி வந்திருக்கலாம்.
    But Now??
    coralla confirm கிடைக்கும் ...
    கவலைப்படாதீர்கள்...

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +38

    பாலிமர் செய்தி மூலம் அந்த சகோதரருக்கு கண்டிப்பாக அவர் கஷ்டப்பட்ட கார் கிடைத்துவிடும் 😊

  • @kvictoria7021
    @kvictoria7021 2 роки тому +1

    சரியான சம்பவம் பாவம் அவருக்கு கார் கிடைக்க திருடியவர்கள் சீக்கிரம் கிடைக்க வேண்டும் அனைவரும் வேண்டிக் கொள்வோம் 🙏

  • @stylishtamizhachi9653
    @stylishtamizhachi9653 2 роки тому +8

    சட்டம் சரி இல்லை❌🚫 😢😢

  • @shriramkannan308
    @shriramkannan308 2 роки тому +4

    கார் கிடைத்த பிறகு கிடைத்து விட்டது என்று நியூஸ் போடு வீர் களா

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 роки тому +3

    தலைவன் சிக்கும் அளவில் விசாரணை வைக்க சொல்றானுங்க போல...

  • @alexbabu-fan7358
    @alexbabu-fan7358 2 роки тому +6

    மதுரைன்னா கண்டிப்பா ஆள தூக்கிருவாங்க

  • @PrabhuPrabhu-xq4it
    @PrabhuPrabhu-xq4it 2 роки тому +5

    அப்போ கார் கெடைக்கலயா கார் கெடைப்பது கஷ்டம் இந்திக்கறேன் ராம்போ அறிவாளி

  • @user-zg2vo4eu1b
    @user-zg2vo4eu1b 2 роки тому +4

    வாரத்தின் முதல் நாள் முதல் செய்தியே இப்படியா 😵😱😰

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 2 роки тому +3

    ஒழுங்கா ஒட்டிக்கிட்டு வந்து இருக்கலாம்

  • @thefreebirds2583
    @thefreebirds2583 2 роки тому +13

    திருடனை sir என்று ஏன் சொல்ல்கிறார் நாதாரி என்று சொல்ல வேண்டும்

  • @user-yg8xc6tj8p
    @user-yg8xc6tj8p 2 роки тому +2

    மங்களுக்குகே, மங்களம் பாடிட்டானுங்க😨

  • @VijayKumar-ww3yf
    @VijayKumar-ww3yf 2 роки тому +1

    All higher end model car having GPS tracker. What is this?

  • @charan588raj
    @charan588raj 2 роки тому

    Sooooo sad 😔

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 2 роки тому +1

    பாலி கிட்ட சொல்லிட்டல இனி கார் கெடச்ச மாதிரி தான்!😜🥵🤪👅

  • @dhanshi2981
    @dhanshi2981 2 роки тому

    first newsea superr epti than eamaranum pavam antha manithan

  • @eswareswar8533
    @eswareswar8533 2 роки тому +2

    அடுப்பு‌‌ கரி‌ வியாபாரி மங்கள் ‌முஞ்சியில்‌‌ கரி பூசி‌ மங்களம் ‌பாடி‌ விட்டார்கள்

  • @anbuanbu-hy1dd
    @anbuanbu-hy1dd 2 роки тому +1

    தொடரும்😀

  • @janagan_s
    @janagan_s 2 роки тому +1

    Nadanthe ladak poranga car la kanniyakumari vara koddatha..

  • @PremKumar-wf4sc
    @PremKumar-wf4sc 2 роки тому +1

    Ithuku delhi la irunthu car aah ootitutae vanthirukalam

  • @dejus_edit1638
    @dejus_edit1638 2 роки тому

    Enakki nammakal la school leave ya ela eruka

  • @pnelsonmandelapnelsonmande9186
    @pnelsonmandelapnelsonmande9186 2 роки тому +2

    யாங்க அந்த கார் காரன் மேல தப்பு அந்த ஆல் அந்த ஆளுக்கு இந்த வாடகைக்கு கொண்டு வந்து தர முடியாது என்கிறது நல்லாவே தெரியும் டெல்லி இருந்து கோவில்பட்டி வர 55to65. ஆயிரம் ஆகும்

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 роки тому

      Hello i have sent my friends car from Bangalore to kashmir for only ₹17000. You need to get hold of reliable truck service. I got reference from my cousin in Chennai he is also in truck hire business. So no cheating happened

  • @RadhisKitchen20
    @RadhisKitchen20 2 роки тому

    🤦‍♀️

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 роки тому

    டெல்லி ரிட்டர்ன் லாரியில் ஏற்றி விட்டாலே வீடு வந்து சேரும்

  • @annadurai1772
    @annadurai1772 2 роки тому

    Online payment is always danger.

  • @wmh1518
    @wmh1518 2 роки тому +1

    வடக்கன் கோவில்பட்டியில் வியாபாரம் யோசிக்கனூம்

  • @tutor6740
    @tutor6740 2 роки тому +1

    19000 ku evanda,Delhi to kovipatti,send pannuvan???oru bike keep 400 km, kpn charging 2000 rs,how its possible????

  • @sasikumar9404
    @sasikumar9404 2 роки тому

    Engada வேல்ராஜ் a kanom

  • @puppetcandytamil6240
    @puppetcandytamil6240 2 роки тому

    Fuel potu drive pannitu vanthiruntha kuda 31000 selavu agathu da

  • @rsstickers3622
    @rsstickers3622 Рік тому

    Neenga oru car ah parcel pottu kandu pidinga...

  • @10logidasan
    @10logidasan 2 роки тому

    Car lam vanthudum they do like this only, they make delay in delivering, I had 2 bad experience wile puting my 2 cars, all parcel service like this only

  • @anbuanbu-hy1dd
    @anbuanbu-hy1dd 2 роки тому

    Serial patha mariye irku 😀

  • @thamaraiselvan1661
    @thamaraiselvan1661 2 роки тому

    Ana pesama ithukku cara oottikitte vanthurukalam😂😂😂

  • @mayilai1822
    @mayilai1822 2 роки тому +2

    Ada loosu enga book panniyo anga kekka vendiyathu thana

  • @user-zg2vo4eu1b
    @user-zg2vo4eu1b 2 роки тому +2

    காலையில் நல்ல செய்தி பாலிமர் 🙄😥

  • @thalapathytyson1228
    @thalapathytyson1228 2 роки тому

    😤

  • @nd7908
    @nd7908 Рік тому

    10lack 50 lack nu car vanguranga athula 5k selavu panni GPS veika matikaranga 😂

  • @praveenkumars2113
    @praveenkumars2113 2 роки тому

    Kanaamoochi re re... Kanndu pudi yaaru... Oh oh oh

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +1

    Room pottu yosippanuvola? Vadivel genious thanda

  • @dheebankumar7799
    @dheebankumar7799 2 роки тому

    Car ra otikitey vanthurukalam

  • @dolubolu7775
    @dolubolu7775 2 роки тому

    Aduthava poruluku enda asapaduringa narapayalugala

  • @dosomthing2707
    @dosomthing2707 2 роки тому

    Avaru drive pannitu vanthurukalam

  • @manimaster1724
    @manimaster1724 2 роки тому

    Very bad

  • @khalithf7071
    @khalithf7071 2 роки тому

    Most of cheating

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 2 роки тому

    பேக்கிங் செய்யப்பட்ட காருக்கு எதுக்கு பிஜிஎம்.

  • @tamilreena2071
    @tamilreena2071 2 роки тому +1

    இதெல்லாம் ஒரு பொழப்பு

  • @PrakashCreative
    @PrakashCreative 2 роки тому +3

    அண்ணா அக்கா என மாதிரி சின்ன யூடியூபே க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்😊🙏🙏

    • @g.r.prakash9625
      @g.r.prakash9625 2 роки тому +1

      Hella Mr. Ungalukku ennatha help seiyanum

  • @justatastetamil7102
    @justatastetamil7102 2 роки тому +1

    I am 1st comment

  • @azhardin6648
    @azhardin6648 2 роки тому

    Dai lsus paiya acting driver potoo kondu vanthu irugalam

  • @vibesmedia7
    @vibesmedia7 2 роки тому +1

    அண்ணா அக்கா என்னை மாதிரி சின்ன யூடியூப் இருக்கு உதவி செய்யுங்க ப்ளீஸ்😭😭😭🙏🙏🙏

  • @Santhoshkumar-tp2go
    @Santhoshkumar-tp2go 2 роки тому

    ,

  • @prabhuprabhu3182
    @prabhuprabhu3182 2 роки тому

    வடக்கன்ஸ் தான ஒன்னும் தப்பில்ல😅😅😅