ஆசையை தூண்டிவிட்டு மோசடி..ரூ.2.5 கோடியோடு நிதிநிறுவன உரிமையாளர் எஸ்கேப்..| Money Cheating

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live| ...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #moneycheat #puthukottai #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    ஆசையை தூண்டிவிட்டு மோசடி..ரூ.2.5 கோடியோடு நிதிநிறுவன உரிமையாளர் எஸ்கேப்..| Money Cheating
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 165

  • @JJJ-qx5gu
    @JJJ-qx5gu Рік тому +119

    அவர் ஏமாற்றவில்லை.
    ஏமாளிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
    Great job sir for giving this opportunity.

  • @guna4822
    @guna4822 Рік тому +57

    மிகப்பெரிய பணக்காரர்களிடம் உள்ள பணத்தை பறித்து மோசடி செய்வது எந்த தவறும் இல்லை ...

    • @sivagandanelumalai5540
      @sivagandanelumalai5540 Рік тому

      3😊

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Рік тому +2

      Oh nl neengadhaan அவரோட கூட்டாளியா😅...

    • @guna4822
      @guna4822 Рік тому

      @@thamizhansudip6644 மனிதனாக பிறந்தவர்கள் அனைவருமே திருடர்கள் தானே ..நீ சிறு வயதிலிருந்து இன்று வரை நீ எந்த பொருளையும் திருடியதே இல்லையா ..

  • @kalidass24
    @kalidass24 Рік тому +60

    பங்குச்சந்தையில் தினசரி டிரேடிங் மூலம் யாரும் உத்திரவாத வருமானம் பெற முடியாது. டிரேடிங் செய்பவர்களில் 90% நபர்கள் பணத்தை இழப்பதாக SEBI தெரிவித்துள்ளது. எனவே டிரேடிங் செய்து பணம் சம்பாதித்து தருகிறோம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்

    • @ManojKumar-mu5uq
      @ManojKumar-mu5uq Рік тому

      But who is gain

    • @viveck1279
      @viveck1279 Рік тому +1

      @@ManojKumar-mu5uqwell experienced guys

    • @rajag9860
      @rajag9860 Рік тому

      Shar market corporate karan thu.

    • @kalidass24
      @kalidass24 Рік тому +2

      @@ManojKumar-mu5uq long term investors

    • @ashok47098
      @ashok47098 Рік тому +2

      Day traders who gain in markets have discipline. People lose money in the stock market because they are greed, take revenge on markets. No one is willing to spend time on reading.

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Рік тому +24

    பண ஆசை எல்லா தீமைக்கும் வேர்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Рік тому +26

    இது கூட்டு சதி.உறுப்பினர்கள் அரசியல் வாதிகள்.காவல்துறை அரசு அதிகாரிகள்..

  • @nesansuvana7898
    @nesansuvana7898 Рік тому +18

    பணத்தாசை பிடித்தவர் இடம் இருந்து பணத்தை பரிப்பது தவறு இல்லை

  • @mmuthu9004
    @mmuthu9004 Рік тому +7

    பணம் போடுறவங்கல முதல்ல அரெஸ்ட் பண்ணுங்க அப்பதான் திருந்துவாங்க😅

  • @rajeshaer
    @rajeshaer Рік тому +17

    நியாயமாய் சம்பாதித்த எவனும் இப்படி ஏமாறமாட்டான்.

  • @videofever6886
    @videofever6886 Рік тому +6

    இன்னுமா டா இத நம்புன்றிங்க ... பாவும் டா இவங்க 😂😂

  • @abc-wl9te
    @abc-wl9te Рік тому +7

    விரைவில் myv3

  • @fathimakaniut883
    @fathimakaniut883 Рік тому +5

    மக்களுக்கு எவ்வளவு தான் சொன்னாலும் திருத்த மாட்டாங்க

  • @Rathyan2012
    @Rathyan2012 Рік тому +15

    எவ்வளவு சொன்னாலும் நம் ஜனங்கள் திருந்த மாட்டார்கள். ஏமாற்றுக்காரன் எவ்வளவு அழகாக கூவுகின்றான் பாருங்கள். பணத்திற்காக தன் தாயை கூட்டி கொடுக்கக்கூட தயங்காத அந்த நாயை பிடித்து தகுந்த தண்டனை பெற்றுத் தர ஊடகங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன்.

  • @KADHAL66
    @KADHAL66 Рік тому +14

    Tranz india 🤣🤣smart groups yarum pogathiga .. yamthu company.. all sethuvita tha kasu .. 10000 rupa Katie seranum

  • @kalakkalchannelkalakkalchannel

    இவங்கல்லாம் ஒரு வேளை சதுரங்க வேட்டை படம் பாக்கலயோ😂😂😂😂😂😂😂

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl Рік тому +11

    இன்னும் எத்தனை விழிப்புணர்வு படங்கள் வந்தாலும் திருந்த மாட்டார்கள் நம் நாட்டு மக்கள்..

  • @ark5602
    @ark5602 Рік тому +8

    Even after thousand fraud companies is cheated public, still innocent public not believing banks to invest.......

  • @dviyakrishnamoorthi5394
    @dviyakrishnamoorthi5394 Рік тому +9

    இதை என் தகப்பனிடம் 100 முறை சொல்லிவிட்டேன். கண்ட கண்ட நபரிடம் காசை கொடுத்து ஏமாறவேண்டாம் என்றேன். கேட்டபாடில்லை. ஒருநாள் நாமத்தை சாத்திவிட்டு ஓடிப்போவான். அப்போது நடுத்தெரு கண்பார்ம்

    • @bhaskarkrishna8972
      @bhaskarkrishna8972 Рік тому

      பொறுமையா சொல்லுங்க.... கேட்பார்....

  • @keepgoing6430
    @keepgoing6430 Рік тому +2

    People are depositing in their accounts, what’s is the role of income tax and ED in this ? Why can’t ? Source of money at earlier stage ??

  • @lakshminarasimhankrishnasw8202

    Cheating the public itself is a sin. Plenty of cheaters in financial as well as real estate field.

  • @arunabiramjayachandran6041
    @arunabiramjayachandran6041 Рік тому +4

    Indha MyV3 add karanga pudiknga sir.😂😂😂😂

    • @viveck1279
      @viveck1279 Рік тому

      Enna bro aachu😂😂

    • @arunabiramjayachandran6041
      @arunabiramjayachandran6041 Рік тому

      @@viveck1279 Salli payaluga vietla iruka kutty pasanga phone la refer pandranu emathi install pandranga..

  • @Viznu04
    @Viznu04 Рік тому +2

    To check genuineness of securities investment or mutual funds, pls ask for SEBI approval

  • @ganapathirani2655
    @ganapathirani2655 Рік тому +1

    சூப்பர் 👌👌👌

  • @r15_harishhh72
    @r15_harishhh72 Рік тому +4

    Nalla vaalapalam mathri pesuvan madam😂😂😂

  • @mdillibabu3981
    @mdillibabu3981 11 місяців тому

    Thambiku valthugal

  • @lakshminarasimhannarasimha1338

    செம்ம காமெடி, மக்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தாலே போதுமானது. Just invest in any of the index funds, this is more organized, Government regulated and gives higher returns. தனி மனிதனை நம்பி பணத்தை முதலீடு செய்யாதீர்கள். Don't invest in crypto. Don't invest in multiple houses. One house is sufficient. Invest in agricultural land it will help the future generation.

  • @techthink1508
    @techthink1508 Рік тому +1

    Sathuranga vettai Ultimate dialogue : Oruthana emathanumna mudhala avan asaiye thundanum ....

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Рік тому

    Killadi U man!!😮

  • @balajim1405
    @balajim1405 Рік тому +1

    News reader mass🎉🎉🎉❤❤❤

  • @thiruvengadam4098
    @thiruvengadam4098 Рік тому +2

    Jaya priya sit fund viruthachalam .good communication and better

  • @புதுக்கோட்டைகாரி

    5 லட்சம் பாலிசி ஒரு due கட்டுனாவே 8 + 1 = 9 லட்சம் கிடைக்கும் / maturity m கிடைக்கும் உங்களுக்கு அப்பறம் உங்க family க்கு 9 லட்சம் கிடைக்கும் (வயது போல் Am t மாறுபடும்) but ஒரு பயபிள்ளை பாலிசி எடுக்காது but இப்படி ஏமாறும் 😢

  • @ajithkumarvelan7143
    @ajithkumarvelan7143 Рік тому +1

    இந்த சீன்ஸ் லா நேத்து தான் டா பார்த்தேன்..... இப்போது இதை செயல்படுத்திய செய்தியை பார்க்கிறேன்

  • @babusundar1344
    @babusundar1344 Рік тому +3

    Without work to earn money

  • @nivemalai
    @nivemalai Рік тому +9

    கோட்டு சூட்டு இவனுங்களை என்ன செய்ய

    • @MrHoticecubes
      @MrHoticecubes Рік тому +1

      அப்பதானே உங்களை மாதிரி ஆட்கள் நம்புராங்க 😉

  • @CM-vi4im
    @CM-vi4im Рік тому +1

    My v3 நம்புங்க இப்ப அதில் தான் அதிகம் பணம் விளையாடுது

  • @prahadeeshkumar7877
    @prahadeeshkumar7877 Рік тому

    Super hero

  • @SannasiSithar
    @SannasiSithar 2 місяці тому

    ❤❤ Love corruption money and easy lifestyle for good India people ❤❤❤

  • @j.p.srikanthextraincome3596
    @j.p.srikanthextraincome3596 Рік тому +1

    Ulaikamal panna samtikknum nechya eppti than

  • @mohamedyusuf8725
    @mohamedyusuf8725 Рік тому +2

    Accys india konjam pudinga sir 😂

  • @vijayakumarchandran7332
    @vijayakumarchandran7332 Рік тому +6

    Encounter the culprits after giving them 1000 lashes in the public place.

  • @venkatachalam.rjohn.r7076
    @venkatachalam.rjohn.r7076 Рік тому +1

    இன்றைய நாட்களில் Trading பண்றதும் அதை கற்றுக்கொள்வதும் மிக எளிதாக கிடைக்கிறது. அப்புறம் ஏன் அடுத்தவன நம்பி பணத்தை கொடுக்கனும்? நாமே முயற்சி செய்து loss பண்ணினால் கூட, market ல எதையாவது கத்துக்கிட்ட அனுபவமாவது கிடைக்கும்.
    Share market ல 99% மக்கள் loss தான் பண்றாங்க. 1% மக்கள்தான் லாபம் அடைகிறார்கள் என்று SEBI யே அறிக்கை வெளியிட்டது.
    ஆனாலும் பேராசைப்படுகிறவர்கள் அதன் விளைவை அறுத்துதான் தீரவேண்டும்.

    • @rajag9860
      @rajag9860 Рік тому +1

      Shar market corporate company.99% makkaluku theriyathu.enaku therinchu pala per sethu irukaanga.

    • @venkatachalam.rjohn.r7076
      @venkatachalam.rjohn.r7076 Рік тому

      @@fakeid417 but SEBI fine போட்டு சுளுக்கு எடுத்திருவாங்க. சமீபத்தில் P R SUNDAR க்கு 6 கோடி போட்டாங்களே அதுமாதிரி....,

  • @thiruvengadam4098
    @thiruvengadam4098 Рік тому +1

    A good finance sector jayapriya sit fund only

  • @SJ.Mediatech786
    @SJ.Mediatech786 Рік тому +1

    Waiting for myv3ads 😅

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm Рік тому +1

    1000 padam vanthalum thiruntha mattanuka
    5:04 😂😂😂😂

  • @thugbossofficial
    @thugbossofficial Рік тому +1

    yarulam skark foundation la amount pottutu wait pannitu irukkinga🤣🤣🤣🤣

  • @nishadebrahim8922
    @nishadebrahim8922 Рік тому +1

    100 padam vanthalum nama makal thirunthathu

  • @ashmarashmar582
    @ashmarashmar582 Рік тому

    Rombo kashta padravanuku dhaan theriyum andha vazhi vedhanai

  • @krishnanm1810
    @krishnanm1810 Рік тому +1

    But vestige apdi illa proud to be a saravanan ducd team

  • @monikas3890
    @monikas3890 Рік тому +1

    tg gobal app also tell me people near plz

  • @francisxavier183
    @francisxavier183 Рік тому

    😂super super.

  • @crkaladharkala817
    @crkaladharkala817 Рік тому +2

    Super...it will happen even 3023 😂

  • @factsinEnglish1996
    @factsinEnglish1996 Рік тому

    தம்பிகல (|) தான் 😂😂😂😂

  • @bestvalue2710
    @bestvalue2710 Рік тому +2

    It's business opportunities. Sometimes it suceed, Sometimes it fails. Stock market is a risky one but not Scam.

    • @karthickd1861
      @karthickd1861 Рік тому

      Stock market scam illa. Aana stock market pera solli ipdi yemaathuraaanga

  • @smyphysics
    @smyphysics Рік тому +1

    ifs

  • @baladeel9652
    @baladeel9652 Рік тому +1

    இவர்கள் அனைவருக்கும் நடிகர் முத்து காளை மாடுகள் வாங்கி தர...

  • @anjalak.saravanakumar4018
    @anjalak.saravanakumar4018 Рік тому

    😭

  • @SRIVASAN2000
    @SRIVASAN2000 Рік тому +1

    Ethuku than appave sonna

  • @wagonpro8692
    @wagonpro8692 Рік тому +1

    Very rare piece chetti yar 😂😂😂😂😂😂

  • @nivemalai
    @nivemalai Рік тому

    இந்த பிச்சகாரனை எப்படி மக்கள் நம்புகிறார்கள்

  • @PaulSekar-kz1hq
    @PaulSekar-kz1hq Рік тому +2

    Vijabaskar binami
    Vidiyal co

    • @vigneshathiyan8145
      @vigneshathiyan8145 Рік тому +1

      Vijayabasker ADMK pa😂

    • @palaniamml5488
      @palaniamml5488 Рік тому

      நிறுவனங்கள் மட்மே ஏமாற்றுவது இல்லை.பக்கத்து வீட்டுக்காரங்க நிலம் விற்பவர்கள் வாங்குபவர்கள் எல்லாருமே ஏமாற்றுபவர்கள்தான்.அநியாயமே செய்து வாழ்வது என்று மனிதர்கள் கங்கனம் கட்டிக் கொண்டு விட்டார்கள். இன்னும் ஐந்து வருடத்தில் என்னென்ன நடக்குமோ தெரியாது. எங்களிடம் எட்டு லட்சம் அக்ரஇமஎன்ட் போட்டு நிலத்தை விற்றவர் ஒரு மாதத்தில் மீதி பணத்தை பெற்றுக் கொண்டு பத்திரம் செய்து தருவதாகக் கூறி சென்றவன் ஐந்து வருடங்கள் ஆகியும் பத்திரம் செய்து தராமல் ஏமாற்றி விட்டு திருப்பூரில் உட்கார்ந்து கொண்டு இன்றைக்கு வருகிறேன் நாளைக்கு வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டு வேறு ஒருவருக்கு விற்று விட்டார். இதை எந்த போலீசு அதிகாரிகளோ கேட்கப் போவதில்லை. அதிகாரிகளோ அக்கிரமங்கள் பெருக காரணம். வெளி அக்ரஇமஎன்ட் செல்லாது என்றால் அந்த முத்திரைத் தாள் எதற்கு.

  • @priyaamul8410
    @priyaamul8410 Рік тому

    Yen da paavengala engala maari kastap padra ethanaiyo peruku help pana oru naayum illa panatha vachikitae illana sollranga unagala maari aalungaluku ithu thevai thaan

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Рік тому

    Where r u ? Come out?😮

  • @bharathsakthivel9818
    @bharathsakthivel9818 Рік тому +1

    Eanda avunka amma vum sernthu pesuna nallavan ah da....

  • @duraiswamy2670
    @duraiswamy2670 10 місяців тому

    Padichi irukkingala ellaya makkale RBI 6to 7 % year ke tharanga... Asai avalaum asai

  • @Arumugam-ku1rg
    @Arumugam-ku1rg Рік тому

    Assured capital mathiriyei ivanum next list

  • @sekarr8162
    @sekarr8162 Рік тому

    😊

  • @vikks106
    @vikks106 Рік тому

    Panam Panam Panam

  • @rajahamsaa417
    @rajahamsaa417 Рік тому

    நவீன " அல்வா " வியாபாரி,

  • @srinikatamizhi3805
    @srinikatamizhi3805 Рік тому +1

    இன்னுமா நீங்க திருந்தல..?

  • @kumarnila3287
    @kumarnila3287 Рік тому

    kadaisila panni kutti kuda tharala,,,,, vela seyaradhukku avlo nogudhuda ungalukkellam. ivugala ellam parthu yaru paridhaba padadhinga.

  • @j.p.srikanthextraincome3596
    @j.p.srikanthextraincome3596 Рік тому +1

    Sagukalada

    • @abinaya8834
      @abinaya8834 Рік тому

      Sari da Naya whisper business thana panra nee

  • @isainagaraj4964
    @isainagaraj4964 Рік тому

    India la tamilnadu kaaran nammatha yallathu kittaum yaamaarukirom 😂😂

  • @TaneSun-o8m
    @TaneSun-o8m Рік тому

    எல்லாம் திருடனுங்க 😂😂😂

  • @crkaladharkala817
    @crkaladharkala817 Рік тому +2

    His mother may be prastitute

  • @sabapathisaba7353
    @sabapathisaba7353 Рік тому +1

    solamutha poocha

  • @deetha
    @deetha Рік тому +2

    நான் ஒரு விஜய் ரசிகன் என்பதில் பெருமை அடைகிறேன்

    • @suresharunachalamt2954
      @suresharunachalamt2954 Рік тому +6

      Yes correct.. you are Pyscho

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Рік тому

      😂 உன்னைப் போல மென்டல் caseu களால் தான் muttaalgalai நம் நாட்டின் தலைவர்களாக ஆக்குகிரீர்கள். முட்டாள் களும் boomikkup பாரம்...pl seththudu

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Рік тому

      ​@@suresharunachalamt2954100% True

    • @senthilkumar7755
      @senthilkumar7755 Рік тому

      V poola oombuviya

    • @ronweasley5084
      @ronweasley5084 Рік тому

      😂

  • @Ram_tours
    @Ram_tours Рік тому

    Makkal kita kasu Neraya iruku pola

  • @BalamuruganNEce
    @BalamuruganNEce Рік тому

    Ivanunga mari online marketing la mosadi pandra nayunga irukanunga

  • @rajeshrathini
    @rajeshrathini Рік тому +1

    Adichavan tha hero neenga enna mayiruku koduthinga 😅aasa

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Рік тому

    U r eat food? Or ????

  • @maruthanilaththaaniasacademy
    @maruthanilaththaaniasacademy Рік тому +1

    Chennai la business development pannurom nu solli niraya pasangala ipdi than yeamaaththittu irukkuranga
    En frnd ipdi than 3 lacks ah Qnet MLM la avanukkea theriyama join panni vittu yemaaththittanga
    Ippo antha kaasukkaga driver ah work pannittu irukkuran en engineer friend
    😪😪😪

    • @bharathips70
      @bharathips70 Рік тому

      Ennaya edho 3 k Mari soldra 3 lakhs ya

    • @maruthanilaththaaniasacademy
      @maruthanilaththaaniasacademy Рік тому

      @@bharathips70 Qnet scam nu UA-cam la paarunga bro
      India full ah evlo cheat panni irukkuranga nu theriyum
      Colour colour ah photo pottu
      Frnd maathiri peasi palagi , business development, multinational business panrom
      Apdi ipdi nu urutti kaasa vaankittu
      Last la MLM nu solli...
      Athea maathiri unnayum panna solluvanga bro
      Ippo Vara en friend daily yum 3Lacks ah ninachi eppavum rempa sad ah iruppan
      Avana paakkurathukku engalukkea 1ru maathiri irukkum bro
      Naanga evlo sonnalum 5 mins ku meala avanala nimmathiya irukka mudiyathu
      Paithiyam maathiri yosichittu iruppan
      Sucide kooda attend panni irukkuran, hospital la serththu kaappaththittom
      Ahna intha mathiri MLM scam tamilnadu & India full ahh nadakku bro
      Pristege,Qnet, Amway apdi ipdi nu niraya pannuranga
      1k la irunthu 10 lack ku meala Vara pannittu irukkuranga
      Namma kooda chinna vayaaula irunthu palaguna paiyan ah kasttaththula paakkum pothu namakkea 1ru maathiri irukkum bro
      Athavida koduma ippavum antha 3Lack ku Avan vatti kattikittu irukkuran apdingurathu than
      😪😔😔

  • @mkthrimuthuraj9212
    @mkthrimuthuraj9212 Рік тому

    Tn fool

  • @umkarthi007
    @umkarthi007 Рік тому +1

    I have invested rs.3ok in myv3 app😳

  • @maruthapillai5772
    @maruthapillai5772 Рік тому

    😂😂😂

  • @kkktube9485
    @kkktube9485 Рік тому +2

    ஆஹா என் தலைவன் வந்துட்டான்ல

  • @crkaladharkala817
    @crkaladharkala817 Рік тому

    Nice to hear...😅

  • @arunvinoth2405
    @arunvinoth2405 3 місяці тому

    Innum 100 varusam aanalume thiruntha mattainga

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 Рік тому +3

    வெக்கட்டுக்கு எனது வாழ்த்துக்கள்.நிரவ் மோடிய போல வெயிட்ட அடிங்க தம்பி.

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 Рік тому

      @@fakeid417 No ஒரோ நாளில் 1 லட்சத்து 70000 கோடி. (பாலியல் பார்ட்டின தெரிஞ்சிக்க வாய்பில்ல)புரியலன்ன கேட்கவும்.

  • @devaraj-zl3jg
    @devaraj-zl3jg Рік тому +11

    ஏன்டா எவ்வளவு வீடியோ போட்டாலும் திருந்தவே மாட்டிங்களா மாறவே மாட்டேங்குது சம்பாதிக்க கஷ்டப்படுங்கடா கடன உடனே வாங்கி போட்டு அதில் வட்டி சம்பாதிச்சு இன்னிக்கு அந்த சம்பாதிக்க முடியாதுன்னு தெரிஞ்ச உடனே கடனாளியாய் தூக்கம் மட்டும் தூங்குறதுக்கு இதெல்லாம் ஒரு பொழப்பா ஏண்டா அவன் தான் ஆசையை காட்டுகிறான் தெரியுது எது சாத்தியமோ அது சாத்தியமா சாத்தியம்தான் யோசிக்க தெரியல நீங்க எல்லாம் ஏன்டா இன்னுமும் திராவிட கழகத்தின் கீழே அடிமையா தான்டா இருப்பீங்க ஜென்ம ஜென்மத்துக்கும் நீங்க எல்லாம்

    • @rajag9860
      @rajag9860 Рік тому

      Aasai illa pereasai,uzhaikama kaasu venum na ivanga lam saaga vendiyarvargal.

  • @mskwoodworks
    @mskwoodworks Рік тому +1

    4:37 tv vangna antha 3 perum avanga team ah than irupanga pola😂 4:38

  • @gopi_ghilli
    @gopi_ghilli Рік тому

    இளையதளபதி புரிஞ்சவன் வந்து லைக் செய்யவும் 😂😅

  • @VlogsofDeshna
    @VlogsofDeshna Рік тому

    நன்றி. மோசடி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்ததற்காக...

  • @PRAKASHPRAKASH-yo3bv
    @PRAKASHPRAKASH-yo3bv Рік тому

    Innumada emaruringa

  • @punniyaraju4609
    @punniyaraju4609 Рік тому

    Inai thaan i f s um sonnaan

  • @gunapgunap324
    @gunapgunap324 Рік тому +1

    ஊருக்கு நாலு பிராடூ இருக்கானுக

  • @venkyvenkatesh1196
    @venkyvenkatesh1196 Рік тому

    Trading investment yarum namba vendam

  • @VRound24
    @VRound24 Рік тому

    Trade genius 😅😅next