சிங்கப்பெண்ணே சீரியல் கடைசி பகுதி | Singappenne Today Episode | Singappenne Serial Promo

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 25

  • @kappusundar166
    @kappusundar166 День тому +15

    கயல்லை end போடுங்சு. கயலோட நிதான பேச்சு அழுகை, கடத்தல் சண்டை சங்கரியோட சூழ்ச்சி இதுதான் கதை. நல்ல கருத்து இருந்தா பரவயில்ல ரொம்ப ஜவ்வு

  • @wajeehaazeez8585
    @wajeehaazeez8585 5 годин тому

    I love all the actors and actress’s acting in Singapenne series . All the best to All 🎉❤

  • @its_tamizhragav
    @its_tamizhragav День тому +6

    Adhu yeppadi end card poduvanga top 5la singapenne pogudhu.... Vishyam yethana therinja pesunga ilana pesadhinga.....

  • @vpriyadharshini1187
    @vpriyadharshini1187 День тому +5

    சிங்கப்பென் சீரீயல்ல நிப்பாட்டிடாதிங்க please

    • @jenishajenisha6442
      @jenishajenisha6442 15 годин тому

      @@vpriyadharshini1187 படு கேவலமா இருக்கு இந்த சீரியல் நிப்பாட்ட சொல்லுங்க

  • @deebigadevi
    @deebigadevi День тому +8

    ஹெலோ எதுக்கு சிங்கப்பெண்ணே சீரியல் end கார்டு தேவையிலாமா பேசாதீங்க. No. 1 serial singapenne ungaluku kasu kidaika epdi elam post podadhinga

    • @jenishajenisha6442
      @jenishajenisha6442 15 годин тому

      @@deebigadevi சிங்கப்பூர் சீரியல் என்ன கருத்து இருக்குது நீ பண்ணாதீங்க என்றீங்க கதைக்கும் அதுக்கும் அர்த்தமே இல்லாத

    • @deebigadevi
      @deebigadevi 14 годин тому

      @jenishajenisha6442 சிங்கப்பெண்ணே சீரியல் ஒரு stage மேல ஒரு பெண் தன் தன்னபிக்கையோடு தன் வாழ்வில் எப்படி போராடுகிறாள் சக தோழியால் துன்பம் எப்படி அதை சமாளிக்கிறர் என்பது வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறாள் என்பது கதை இதையும் தாண்டி அவளுக்கு வரும் கணவனாக அவளுக்கு யார் உருது துணையாக யார் இருக்க போகிறார்கள் என்பது கதை.... மற்ற நாடகம் விட இந்த சிங்கப்பெண்ணே நாடகம் எவ்ளோவோ mel🙏🙏🙏

  • @siranjeevimaths2242
    @siranjeevimaths2242 День тому +5

    Loosaaaa neee.... Singapenna nalla thaaan poguthuuu....😂😂😂😂

  • @aksiva.ravi7010
    @aksiva.ravi7010 10 годин тому +1

    NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO NO

  • @its_tamizhragav
    @its_tamizhragav День тому +2

    Urupadatha serial niraya iruku top ten la kuda varama... Neenga pesuradhubyellam fake

  • @kallathikallathi5386
    @kallathikallathi5386 9 годин тому

    மகேஷ் ஆனந்தி சேத்து வச்சிருக்க சுபம் பேடுக

  • @RavikumarD-t6e
    @RavikumarD-t6e День тому +1

    Etirneegal seriala thirunelvali ku anupunka

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 2 дні тому +6

    😂எதிர் நீச்சல் 😍எடு படாத 😍நீச்சல் 😍அது ல 😢ரெண்டு நிமிஷமும் 😭யாரும் நிம்மதி யா 😭இருக்கல 😭

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 День тому

    Name of the new Director of Edhir Neechal please.

  • @josephraju2925
    @josephraju2925 День тому +2

    Loose madri pesadae da

  • @DhanamJagadheesan-sl6fi
    @DhanamJagadheesan-sl6fi День тому

    👌

  • @valarmathim9041
    @valarmathim9041 День тому +2

    Fake

  • @iyappanv6484
    @iyappanv6484 17 годин тому

    Ethir neechal serial waste

  • @sugunawishuhappybirthdaygo9293
    @sugunawishuhappybirthdaygo9293 День тому +1

    தயவு செய்து சிரியலை நிப்பாட்டினால் நலம்

  • @murugeswarik944
    @murugeswarik944 День тому

    . maheshthan ananthikuda seravendam

  • @jenishajenisha6442
    @jenishajenisha6442 21 годину тому +1

    நல்லாவே இல்ல இந்த சீரியல் ஃபர்ஸ்ட் தூக்குங்க