கருணைக்கிழங்கு வைச்சு இவ்வளவு டேஸ்ட்டா செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க recipes in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 182

  • @thangamsr190
    @thangamsr190 2 дні тому +22

    சேனைக்கிழங்கு...கருனை கிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கருணை, சிறு கிழங்கு, ... இத்தனை வகைகள் உண்டு

  • @jesusmyshepherd7757
    @jesusmyshepherd7757 22 години тому +17

    கருணை கிழங்கு சிறிய ஒரு பிடி அளவு த்தான் இருக்கும் இது சேனைகிழங்கு

    • @ushak1649
      @ushak1649 19 годин тому +1

      Ithu karunai kizhanguthan. Sila area la itha senai kizhangunu solvanga. Neenga solrsthi pidi karunai. Oru pidi alavu than irukkum.

    • @VinoVino-vv6dh
      @VinoVino-vv6dh 14 годин тому

      இல்லை இது கருனை கிழங்கு தான்

    • @natesanp112
      @natesanp112 12 годин тому

      Illai .ithu "senai kilanku " than

  • @drmsanbarasib.em.eph.d476
    @drmsanbarasib.em.eph.d476 День тому +4

    Built up for receipe and voice modulation is extraordinary.

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 День тому +4

    Supper very nice tasty recipe thank you mam

  • @Malar-b8n
    @Malar-b8n 13 годин тому

    Ithu Kaaraa Karunai kizhangu.Thanjavur pakkam.Senai kizhangu yenrum solvargal.Ithil kolaavum seiyalam.Karikola polavey irukum❤❤

  • @thilagraj108
    @thilagraj108 2 дні тому +21

    இதுசேனைகிழங்குதான்இதன்பேரைமாத்தாதிர்கள்

    • @TamilselviJeyaraj
      @TamilselviJeyaraj 15 годин тому +1

      இதற்கு இரண்டு பெயர்கள்...
      சேனைக்கிழங்கு மற்றும் கருணைக்கிழங்கு

    • @natesanp112
      @natesanp112 12 годин тому

      Senai kilanku

  • @teejeyem6375
    @teejeyem6375 День тому +3

    சேனைகிழங்கு,, will scratch hand before cooking, கருணை கிழங்கு scratch பண்ணுமா சொல்லுங்க?

  • @fiddelisjessindharani5591
    @fiddelisjessindharani5591 2 дні тому +9

    இது கருணைக் கிழங்கு இல்லை. சேனைக் கிழங்கு

  • @rangarajann3370
    @rangarajann3370 20 годин тому +3

    Viji இதனை சிலர் க.கி.என்றே சொல்கின்றனர்

  • @Srmithi
    @Srmithi 17 годин тому +2

    Super .

  • @கமலிகிச்சன்

    உப்புபுளிமஞ்சள்தூள்போட்டு வேகவைத்தால்தான் நாக்கு அரிக்காது சிலகிழங்கு சாப்பிடும்போது நாக்கு அரிக்கும்

    • @satishkumar-xf3mp
      @satishkumar-xf3mp 2 дні тому +2

      Pudhu kizhanvu than naaka arikkum palaya kizhangu arikaathu

  • @pradikshamanish6238
    @pradikshamanish6238 19 годин тому +3

    Senakilangu ithu pere thapa solrenga

  • @sundaribalu4469
    @sundaribalu4469 12 годин тому

    Ennama, Idhu senakizhangunnu Peru thrihukkunga. Karunaikizhangu eppadi irukkum I therindhukondu video podungamma😳

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 2 дні тому +11

    Edhu senai kezhangu தான்.கருணை கெழங்கு சிகப்பு nerathel இருக்கும்.karal அதிகம் இருக்கும்.

  • @bharathibharathi281
    @bharathibharathi281 2 дні тому +28

    ஏம்மா இதுக்கு பேரு சேனக்கிழங்குஇதெல்லாம் நாங்க எல்லாம் செஞ்சு சாப்பிட்டாச்சுஇது என்ன புதுசா ஒன்னும் இல்ல

  • @oneminuteplz7066
    @oneminuteplz7066 17 годин тому +2

    கும்பகோணத்தில் இதனை சேனைக்கிழங்கு என்றுதான் சொல்வார்கள்.

  • @sogna2023
    @sogna2023 2 дні тому +4

    Chennai la ethu karunai kilangu

  • @ThenmozhiThenmozhi-s7o
    @ThenmozhiThenmozhi-s7o День тому +5

    இது சேனைகிழங்கு கருணை கிழங்கு பிடிகொழுக்கட்டை மாதிரி இருக்கும்

  • @PirakaranPirakaran
    @PirakaranPirakaran День тому +3

    இதன் பெயர் சேனைக்கிழங்கு

  • @KanammaKanmani
    @KanammaKanmani День тому +8

    கருனை கிழங்கு எது சேனை கிழங்கு எதுனா தெரியல

  • @vanajas7053
    @vanajas7053 День тому +2

    Super ma 😀

  • @lakshmig352
    @lakshmig352 23 години тому +3

    Yengal ooril kaaraa karunai.

    • @titanic2k2
      @titanic2k2 21 годину тому +1

      கூட்டமா சேந்து தப்பா சொன்னா பேரு மாறாது

    • @anbalaganmaheswari9072
      @anbalaganmaheswari9072 14 годин тому +1

      Yes in my native also we called it karai karunai

    • @lakshmig352
      @lakshmig352 9 годин тому

      U r from Kumbakonam sister?​@@anbalaganmaheswari9072

    • @lakshmig352
      @lakshmig352 9 годин тому

      ​@@titanic2k2that means karunai kizhangu kaarum, athavathu naakkil namachal yedukum. Ithil appadi irukathu. So kaaraatha karunai kizhangu. Thatis kaaraa karunai kizhangu

  • @maragathamm7201
    @maragathamm7201 2 дні тому +11

    இதன் பெயர் எங்க ஊரில் கருணைக்கிழங்கு

    • @sabeenabegum3857
      @sabeenabegum3857 День тому +2

      அப்போ கருணைக்கிழங்குக்கு என்ன பெயர்

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 19 годин тому

      Enga ooril senai kizhangu per

    • @vijiaa4225
      @vijiaa4225 17 годин тому

      பேர்இதாண்

  • @கமலிகிச்சன்

    கடலைப்பருப்பு வேகவைத்து ம் சேர்த்தால் நல்லாவே இருக்கும்❤

  • @Noordeenkj15-ff5xb
    @Noordeenkj15-ff5xb 18 годин тому +2

    இது தான் கரூணை. கிழங்கு
    ஜே நூர்ருதீன்

  • @santhinimariadoss4433
    @santhinimariadoss4433 20 годин тому +3

    இதான் கருணை கிழங்கு சின்னதா இருப்பதுதான் சேப்பங்கிழங்கு.இதை‌ பிடி கரணை என்றும் சொல்வார்கள்.

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 19 годин тому

      Bullshit

    • @GloryMohan
      @GloryMohan 19 годин тому

      Idu senai kilangu karuppai viral neelam iruppadu than karunai allathu pidi karunai seambu Vellai nirathil sirithu urundayai irukkum
      7:03 7:07

    • @Lifestylevlogcooking
      @Lifestylevlogcooking  18 годин тому

      Yes 👍

  • @kanmanisrinivasan8158
    @kanmanisrinivasan8158 22 години тому +6

    கருணைக்கிழங்கு சேனை கிழங்கு வித்யாசம் தெரியவில்லை

  • @arivumani5703
    @arivumani5703 21 годину тому +6

    Ithu karunai kizhngu illaima sanai kizhnguma

  • @sundharaselvisanthosh472
    @sundharaselvisanthosh472 2 дні тому +2

    Karunaikizhangu

  • @raphealthomas0
    @raphealthomas0 2 дні тому +9

    நீங்க வைத்து இருப்பது சேனை கிழங்கு.😂

  • @sowbarnikanika
    @sowbarnikanika День тому +3

    Ithai karunai kizhangunu than nangalum solvom

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 19 годин тому

      Thappu, neenga sonna ellarum othukkanuma?

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 19 годин тому

      Tamil kadichu kadichu inda pen pesudu, nadikkudu, erichal varudu, thooooooooooooooooooooooooo

    • @Lifestylevlogcooking
      @Lifestylevlogcooking  17 годин тому

      Neee podi venna un moonjila neeye thuppi thechu vidu. Enaku mathavangala thupura pazhakam illa 😜

    • @anandhimurali9279
      @anandhimurali9279 17 годин тому

      Oru oru oorla oru oru Peru. Ithu elam oru pracha na 😂 kulambu taste ah irukanu paka mataga

  • @prabakaranp3769
    @prabakaranp3769 День тому +3

    ஹலோ இந்த கிழங்க கருணை கிழங்குன்னும் சொல்லுவாங்க

  • @arunar8890
    @arunar8890 2 дні тому +2

    We may call it chatti karunai

  • @SaminathanSingaravel
    @SaminathanSingaravel День тому +1

    Cilaurilkarunai,kilaku

  • @velaganichristiyana9891
    @velaganichristiyana9891 19 годин тому +1

    Ithu Karunai kizhanguthan

  • @amuthajohnson2743
    @amuthajohnson2743 2 дні тому +9

    இது சேனைக்கிழங்கு தான்

  • @alziachannel2437
    @alziachannel2437 День тому +1

    Super Vlog

  • @MuruganP-q2d
    @MuruganP-q2d 2 дні тому +3

    Mmm super akka🎉🎉🎉❤

  • @sharasiva8203
    @sharasiva8203 22 години тому +3

    எங்க ஊரில் கருணை கிழங்கு

    • @Amutha.26
      @Amutha.26 20 годин тому +1

      எல்லா ஊர்லயும் இது சேனை கிழங்கு தான். கருணை கிழங்கு pictures வேணும்னா Google போய் search பண்ணுங்க. 😂

    • @santhikumarakuru7228
      @santhikumarakuru7228 13 годин тому +1

      எந்த ஊரு? அமெரிக்காவா😂

  • @vennilasuresh9163
    @vennilasuresh9163 День тому +1

    This is chenai kilamgu

  • @EmaniEmani-zk8lx
    @EmaniEmani-zk8lx 18 годин тому +2

    இது சேனை கிழங்கு தப்பா சொல்லாதீங்க

  • @beeramal7557
    @beeramal7557 13 годин тому

    Senai kilanguthan ithu

  • @veerarajan6819
    @veerarajan6819 14 годин тому

    அம்மா இது சேனைக்கிழங்கு மா😢😮

  • @SarojaS-f2u
    @SarojaS-f2u 15 годин тому

    Ithu mandai kaunai sinathu pidi karunai

  • @vanithamohan4896
    @vanithamohan4896 День тому +1

    Karunaikilanguthan amburengaloor

  • @kalamariyappan6172
    @kalamariyappan6172 17 годин тому

    சின்னதா இருப்பது காரா கருனை... பெருசா இருப்பது கருனை கிழங்கு

  • @ramalakshmi3322
    @ramalakshmi3322 19 годин тому +2

    Ethu Chenaikilangu

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 2 дні тому +7

    இது சேனைக்கிழங்கு தா...........ன்.

  • @sasikalajayagopal8835
    @sasikalajayagopal8835 10 годин тому

    கருணைகிழங்கு

  • @vijisriviji3974
    @vijisriviji3974 3 дні тому +56

    இது சேனை கிழங்கு 😢😅😮

    • @Lifestylevlogcooking
      @Lifestylevlogcooking  3 дні тому +1

      கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இரண்டு ஒன்று தான்

    • @jayalakshmim9567
      @jayalakshmim9567 2 дні тому +10

      No,both are different in shape,size and taste

    • @jayanthis7475
      @jayanthis7475 2 дні тому +6

      Chennai la karunai kuzhangunnu dhaan solvaanga

    • @amalap8908
      @amalap8908 2 дні тому +2

      Yes both are different

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 2 дні тому +6

      ​@@Lifestylevlogcookingஇரண்டும் வேறு வேறு.‌கருணைக் கிழங்கு குட்டியாக இருக்கும்.‌இது சேனைக்கிழங்கு

  • @geethasuresh1308
    @geethasuresh1308 2 дні тому +1

    Karuny kezlangu yandrum soillam

  • @GethzialK
    @GethzialK 2 дні тому +5

    கருணைக் கிழங்குக்கும் சேனைக் கிழங்குக்கும் வித்தியாசம் தெரியாதா மகளே?

  • @MustafaMustafa-z1g
    @MustafaMustafa-z1g 2 дні тому +2

    Super trying 🎉🎉🎉❤ healthy 🎉🎉🎉🎉❤❤❤

  • @VijayaLakshmi-xz6op
    @VijayaLakshmi-xz6op День тому +2

    இவ்வுளவு மிளகாய்த்தூளா...

  • @sujivalakshmi5606
    @sujivalakshmi5606 18 годин тому +1

    Ethu senaikilangu ma

  • @subbulakshmi2672
    @subbulakshmi2672 16 годин тому

    Ithu senaikizhanku

  • @vasanthivasudevan9634
    @vasanthivasudevan9634 2 дні тому +3

    Chennai makkal karunai kilangu endru than solluargal

  • @stellachristy9937
    @stellachristy9937 День тому +1

    This is not karunaikilangu.thi s is senaikilangu

  • @muzammilking6489
    @muzammilking6489 14 годин тому

    ithu senai.

  • @parvathikasinathan6999
    @parvathikasinathan6999 День тому

    தப்புஎங்கவூரில்இதுகுணைகிழங்கு

  • @sundareswarimuruganandam4283
    @sundareswarimuruganandam4283 2 дні тому +3

    கவனமாக சொல்லுங்க கருணைக்கிழங்கு இது மாதிரி சமைத்தால் நாக்கு தொண்டை எல்லாம் பயங்கரமா அரிக்கும் carefull please

  • @radhagovind2447
    @radhagovind2447 2 дні тому +1

    Ithu senai kilangu😂

  • @Yummyfoodbank
    @Yummyfoodbank 2 дні тому +2

    Super🎉🎉

  • @thiagarajansfl276
    @thiagarajansfl276 17 годин тому

    இது சேனைக்கிழங்கு.கருனை கிழக்கு வேறு

  • @mrfflorence5703
    @mrfflorence5703 2 дні тому +11

    அகில உலகத்திலும் இதன் பெயர் சேனைக் கிழங்கு என்றுதான் பெயர்

    • @thangamsr190
      @thangamsr190 2 дні тому

      Old North Arcot side karunai kizhangunuthansolluvom. Chennailathan pere vera iruukum

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 2 дні тому +2

      மிகச் சரியாக சொன்னீர்கள்

    • @kalanataraj8633
      @kalanataraj8633 День тому +2

      இதன் பெயர் சேனைக்கிழங்கு தான்

  • @premasekar4605
    @premasekar4605 15 годин тому

    என்ன கழங்கு என்று கூட தெரியவில்லை இது சேனை கிழங்கு

  • @annierajan2339
    @annierajan2339 2 дні тому +2

    Recipes is ok.but too much talking.

  • @sasidevi8001
    @sasidevi8001 10 годин тому

    Idhu senaikilangu

  • @arusuvaikitchen6218
    @arusuvaikitchen6218 2 дні тому +9

    இது கருணை கிழங்கு தான் sis❤

  • @mangaithiyagu4373
    @mangaithiyagu4373 2 дні тому +6

    இது சேனை கிழங்கு கருணைக்கிழங்கு வேறு நிறைய பேர் குழப்புகிறார்😊கள்

  • @aswini.maswini.m5814
    @aswini.maswini.m5814 2 дні тому +7

    S idhu karunai kizangu dhan

  • @mrfflorence5703
    @mrfflorence5703 2 дні тому +4

    கருணைகிழங்கு பார்த்ததில்லையோ?

  • @sahirabanu5485
    @sahirabanu5485 17 годин тому

    SenAi kilanku

  • @sudarmannan1956S
    @sudarmannan1956S 14 годин тому

    Ithu romba overoverbuilduptoomuchvendapapa

  • @arunar8890
    @arunar8890 2 дні тому

    Why tamarind not added

  • @jamunarajaram7033
    @jamunarajaram7033 2 дні тому +6

    Idhu senaikizhangu

  • @n.muthurajn.muthuraj4570
    @n.muthurajn.muthuraj4570 2 дні тому +1

    இதுமாதிரி கருனைக்கிழங்கு முன் ஒரு காலத்தில்அதாவது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது நான் சாப்பிட்டு இருக்கிறேன் பிடிகருண அப்போது இருந்தது. விலை சற்று அதிகமாக இருக்கும்

  • @malarvizhi8083
    @malarvizhi8083 3 дні тому +9

    இது சேனை கிழங்கு mam

    • @Lifestylevlogcooking
      @Lifestylevlogcooking  3 дні тому

      கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இரண்டு ஒன்று தான்

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 2 дні тому

      @@Lifestylevlogcooking இரண்டும் வேறு வேறு

  • @supergoodtalks4561
    @supergoodtalks4561 16 годин тому +1

    இதன் பெயர் சேனைகிழங்கு.

  • @jeevak4314
    @jeevak4314 2 дні тому +3

    சேனைக்கிழங்கு கருணை கிழங்கு இரண்டும் ஒன்றுதான்.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 дні тому

    17மதியம்தேவை

  • @ganapathisubramanian2043
    @ganapathisubramanian2043 2 дні тому +1

    Kuruma.thanitukpoithanabuild
    Upa

  • @thilagavathilaxman9244
    @thilagavathilaxman9244 День тому +1

    They are confused with Karunai kilangu and cheppang kilan😢

  • @jayalakshmip655
    @jayalakshmip655 2 дні тому +1

    Idu Chennai la karunakizhanguthan solluvanga loosengla

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 2 дні тому

      கருணைக் கிழங்கு வேறு சேனைக்கிழங்கு வேறு.‌ அது தெரியாமல் இருக்கும் நீங்கள் தான் லூஸ் போல.‌பப்ளிக் வால்ல மரியாதையாக பேசுங்க

  • @mayamoorthy8089
    @mayamoorthy8089 2 дні тому +3

    Romba build up pana venam ugseidhu parthutu solrone

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 2 дні тому +2

    கருணைக் கிழங்கு என்றும் சொல்லலாம். சேணைக் கிழங்கு என்றும் சொள்ளுவதுண்டு. ஊருக்கு ஊர் வட்டார வழக்கு என்று ஒன்று இல்லையா.சென்னையிலும்,வட ஆற்காடு பக்கத்தில் எல்லாம் கருணைக் கிழங்கு என்று தான் சொல்லுவோம்.அப்புறம் இன்னொன்று அது என்ன சிவப்பு நிறத்தில் தான் கருணைக் கிழங்கு இருக்கும் என்று கண்டு பிடித்துள்ளீர்கள்.
    இளமஞ்சள் நிறத்தில் இருக்கும் கிழங்கு முதல் ரகத்தை சேர்ந்தது அதிகம் அரிக்காது.

  • @parvathamkumaravel554
    @parvathamkumaravel554 2 дні тому +2

    இது சே னை கி ழ ங்கு இது தெரியல

  • @scardsdigital
    @scardsdigital 2 дні тому +7

    நீங்க கருணை கிழங்கை பார்த்ததே இல்லை போலிருக்கு...

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 2 дні тому

      சரியாகச் சொன்னீர்கள்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 2 дні тому +1

      தெரிந்துதான் சொல்ரா.பதிவு இப்படி. வரும் ௭ன்று.

  • @sweetselvi8030
    @sweetselvi8030 3 дні тому +5

    Idhu karunai kizhangu

    • @Lifestylevlogcooking
      @Lifestylevlogcooking  3 дні тому +1

      கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இரண்டு ஒன்று தான்

  • @thangamsr190
    @thangamsr190 2 дні тому +3

    எங்க ஊர்ல மஞ்சள் பூசணிக்காய் சொல்லுவோம்.. பரங்கிகாய்னு தெற்கு பகுதி வழக்கம்.

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 2 дні тому

      அப்பா முடில.‌இதற்கு பெயர் சேனைக்கிழங்கு

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 2 дні тому

      பெயர் ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடலாம். ஆனால் காயே மாறுபடாது.‌இதன் பெயர் சேனைக்கிழங்கு.‌ கருணைக்கிழங்கு என்பது குட்டி உருளைக்கிழங்கு போன்ற வடிவில் வரும்

    • @satishkumar-xf3mp
      @satishkumar-xf3mp 2 дні тому +1

      Arasaanikaai num solluvaanga

  • @malinirajashekar6907
    @malinirajashekar6907 День тому

    More build up

  • @savithirid8386
    @savithirid8386 2 дні тому +4

    இதுகருனைகிழங்குதான்

  • @VisalatchiVisalatchi-i1k
    @VisalatchiVisalatchi-i1k 10 годин тому

    இது கருணைக்கிழங்கு தான். சின்னதாக இருப்பது பிடி கருணை அல்லது காரா கருணை என்று சொல்வார்கள்

  • @amuthajohnson2743
    @amuthajohnson2743 2 дні тому +1

    😮

  • @EzhilArasan-x2t
    @EzhilArasan-x2t День тому

    T 5

  • @dhanamoorthy648
    @dhanamoorthy648 11 годин тому

    சேனைக்கிழங்கு
    கருனை.கிழங்கு
    தான்
    உங்கள்.மருத்துவ
    குறிப்பு

  • @indrakumar9961
    @indrakumar9961 3 дні тому +4

    இது சேனை கிழங்கு மேம்

    • @Lifestylevlogcooking
      @Lifestylevlogcooking  3 дні тому +2

      கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இரண்டு ஒன்று தான்

    • @manickarajahsumathy8460
      @manickarajahsumathy8460 2 дні тому

      Both are same

    • @star_star2
      @star_star2 2 дні тому

      இது சேனைக்கிழங்கு.. கருணைக்கிழங்கு என்பது பிடிகருணையாக உருளைக்கிழங்கு வடிவத்தில் இருக்கும்.

  • @aaajjj7048
    @aaajjj7048 2 дні тому +1

    இது சேனைக்கிழங்கு

  • @parimalagandhi11
    @parimalagandhi11 2 дні тому

    ஓவர் பில்டப்பா‌இருக்கு

  • @SivaJothi-rh5ge
    @SivaJothi-rh5ge 2 дні тому +3

    இது சேனைகிழங்கு