தானாகவே முடங்கும் இலங்கை? | Sri Lanka Tamil News | Rj Chandru Reports

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 105

  • @rl5914
    @rl5914 2 роки тому +18

    அணைத்து பிரச்சணகளும் விரைவில் தீர இறையருள் கிடைக்க பிரார்த்திப்போமாக 🙏🏻🙏🏻🙏🏻😰😰😰

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +59

    எலும்பில் நிற்கமுடியவில்லை அதிபருக்கு ஆனால் நான் பெரிய டான்சர் என்று சொல்லுவது போல் இருக்கிறது ஆட்சி

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +26

    இனி நடராஜா நட அப்படித் தான் பயணிக்க முடியும் Auto 500 மீட்டர் போவதற்கு 300 ரூபாய் கேட்கிறார்கள்

    • @தமிழ்கடல்-ய2ப
      @தமிழ்கடல்-ய2ப 2 роки тому +3

      அது அவர்கள் தவறு இல்லை 500 மீட்ரர் நீங்க பத்து நிமிடத்தில் போகலாம் ஆனால் பெட்ரோல் அடிப்பதற்கு ஆட்டோ காரர்கள் ஒரு நாள் முழுவதும் வரிசையில் நிக்கவேண்டியுள்ளது

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 2 роки тому +4

      @@தமிழ்கடல்-ய2ப உண்மையை சொன்னீர்கள்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +26

    எரிபொருள் கப்பல் ஒன்று வருகிறது வருகிறது என்று பொய் சொல்லிவிட்டு காத்தாருக்கும் போய்விட்டாராம்

  • @antonsutharshan8831
    @antonsutharshan8831 2 роки тому +15

    உடலில் கொழுப்பு கரையும். சலரோகம் இல்லாமல் ஆக்க நன்றாக நடக்க வேண்டும். நல்லது. வியாதிகள் போய்விடும். வறுமை நல்லதொரு எதிர்காலம் நீண்ட ஆயுள். இனித்தான் மக்களுக்கு உடல் பயிற்சி சைக்கிள் ஓட்டுவது, விறகு கொத்தவேண்டும்.
    நல்லது. இனி கோமணம் கட்ட வேண்டிய காலம் ஜற்ரி1500/= கோமணம் நல்லது இழுத்து கட்டினால் போதும்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +16

    நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு துடிக்கிறார்கள் அதில் எரிபொருள் நிலையங்களும் போகப்போகிறது

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому +31

    உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை நோக்கும்போது அவை ஒவ்வொரு துறைகளிலும் வளர்ச்சியின் உச்சத்தை தொடுவதையே கானலாம் மாறாக இலங்கை நாட்டில் மட்டும்தான் வீழ்ச்சியில் உச்சம் தொடுவதை கானக்கூடியதாக இருக்கின்றது

    • @theroguetitan
      @theroguetitan 2 роки тому +1

      😢

    • @opnion2294
      @opnion2294 2 роки тому +1

      @True light yes whole world is getting dark side

    • @navalantnavalan6346
      @navalantnavalan6346 2 роки тому

      ஏன் இனக்கொலை செய்வதில் உச்சம் தொடவில்லையா?

    • @ayyashcollection3913
      @ayyashcollection3913 2 роки тому +1

      Srilankavin porulathara valarchi only inavatham mathavatham mattum thaan 😆

  • @aiswaryakarthi8494
    @aiswaryakarthi8494 2 роки тому +2

    நல்ல பதிவு அண்ணா. முடியுமா இருந்தா நேரலை மூலம் சில விஷேட செய்திப்பதிவுகளை தந்தால் நல்லது என நான் நினைக்கிறேன் அண்ணா......

  • @Nirmal_Grat
    @Nirmal_Grat 2 роки тому +3

    Thanks chandru for your information
    Keep updating

  • @mohamedirfan301
    @mohamedirfan301 2 роки тому +2

    Super massage naattu makkalukku

  • @Lux_siva
    @Lux_siva 2 роки тому +2

    இவ்வளவு பிரச்சினை நாட்டில் உள்ளது ஆனால் திருகோணமலையில் விமானப்பயிற்சி தினமும் இடம் பெறுகின்றது

  • @sujaishree5538
    @sujaishree5538 2 роки тому +7

    Hi chandru
    COVID-19 destructed children's education for 2 years and now this crisis is affecting their education for the 3rd year. Students in their crucial juncture have lost their career prospects. 😳 frightening situations and don't know how the next generation will be. Praying everything 🙏 settle down

  • @KavinSarav
    @KavinSarav 2 роки тому +6

    நீங்க ஏற்கனவே வீட்டிற்கு சோலார் மின் இணைப்பு போட்டு விட்டீர்கள் எனவே உங்களுக்கான பாதிப்பு குறைவு .

  • @KUMARIKUMARI-yl7cu
    @KUMARIKUMARI-yl7cu 8 місяців тому

    Thank you sir ❤❤❤❤

  • @SharifKhan-lc5jo
    @SharifKhan-lc5jo 2 роки тому +1

    Please to tell us what are the steps taken by government to stabilize current criseses?

  • @daoudtharik1344
    @daoudtharik1344 2 роки тому +2

    சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இலங்கை வளர்ந்துவரும் நாடு தான்
    இப்போது புதிய காலனித்துவ நாடாகவும் மாறிக்கொண்டுவருகிறது

    • @nandhinishanmugam6188
      @nandhinishanmugam6188 2 роки тому

      Eenavadha arasiyal irukara nadu urupudatha povum radhuku srilanka best example

  • @traveltravel8690
    @traveltravel8690 8 місяців тому

    நல்ல பதிவு

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 роки тому +19

    எரிபொருள் இல்லாத நாட்டில் டோக்கனை கொடுத்து யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள் எல்லா மக்களுக்கும் எரிபொருள் தேவையானது

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏Thanku chandru 💕💕💕💕💕

  • @ramasamynarayanan5284
    @ramasamynarayanan5284 6 місяців тому

    From when this coming into force

  • @rijaaleducationap1027
    @rijaaleducationap1027 2 роки тому +1

    1990 களுக்கு முந்தைய காலம் மாதிரி இனிவரும் காலங்கள். ஆனால் நவீன 90 கள் எனலாம்.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 роки тому +2

    எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம். திரும்பிய பக்கமெல்லாம் வாகனங்கள் ஊர்வலம்.... ஆனால் எரிபொருள் இல்லை. ஏன் இந்த அரச எதிர்ப்பு கூப்பாடு

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 роки тому

    என்ன தான் சொல்வது மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு நல்ல வழி கிடைத்தால் போதும் யார் யார் என்ன தான் செய்தாலும் குழந்தைகள் பட்டினி இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று புரிந்து கொள்வது நல்லது அது இல்லை இது இல்லை என்று அந்த குழந்தைகளுக்கு விளங்காது எல்லோருக்கும் இருக்கின்றார்கள் அவர்களுக்குத் வழிகாட்டும் கடவுள்தான் இதையெல்லாம் யாரிடம்போய் கூறுவது யாருமே கிடையாது இந்த உலகத்தில் ஏழைகளுக்கு தான் எல்லாமே விளங்கும் எதாவது பிழையில்லாமல் மன்னிக்கவும் நாங்கள் அதிகம் படிக்கவில்லை இருந்தாலும் இவற்றையெல்லாம் பார்கும்போதும் கேட்கும்படி கஷ்டமாகயிறுக்கின்றது எல்லோருக்கும் அப்படி தான் பாவங்கள் குழந்தைகள் அது தான் நன்றி வணக்கம்

  • @vishwarahul5674
    @vishwarahul5674 2 роки тому +1

    வணக்கம் 🙏🙏🙏

  • @selvaraaniselvaraani7947
    @selvaraaniselvaraani7947 2 роки тому

    நம்மட நாட்டையும் ஒரு நிறுவனத்துக்கு குடுத்துத்து போகட்டும் அண்ணா

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому

    Thanks

  • @kadhiragamanathankrisnasam1806
    @kadhiragamanathankrisnasam1806 2 роки тому +1

    Miracles do happen ✨ 🙏

  • @ravikaja1233
    @ravikaja1233 2 роки тому

    Anna kallvi entha archankathuku mukeijam illa ja anna
    Eather kallam illa ja anna

  • @amaldias6248
    @amaldias6248 2 роки тому +1

    GREAT!
    NEED MORE TILL ALL DIE.

  • @prabhu0758
    @prabhu0758 2 роки тому +1

    hi chandru anna

  • @Mohamed-km9jd
    @Mohamed-km9jd 2 роки тому +1

    Can i get paasport tomorrow

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 роки тому

    மிகத் திறமையான ஒருவர் ஆட்சியில் அமர்ந்தால் இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

  • @surenthansurenthan6740
    @surenthansurenthan6740 Місяць тому

    இதுதான்.எல்லாம்.மாற்றம்

  • @thalanaresh
    @thalanaresh 2 роки тому +1

    கடந்த 2 வருடங்களாக சேமித்துவைக்கபட்ட எரிபொருளுக்கு என்ன நடந்தது ? லோக் டவுனில் எரிபொருள் பாவனை இருக்கவில்லை ஆகவே காரணம் தெரியவில்லை

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Місяць тому

    மிதி வண்டி தான் சரியான வழி பஸ்க்கும் டீசல் இல்லையா?

  • @mjayachandrababu8715
    @mjayachandrababu8715 2 роки тому

    Anna jayachandrababu from tiruvallur tamilnadu

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 роки тому +1

    வெளிநாட்டு தமிழர்கள் மூவர் நாட்டை கட்டி எழுபபுவதற்கு கேட்கிறார்கள்.கொடுக்கலாமதானே.

  • @drponnuvel
    @drponnuvel 2 роки тому

    Solar and wind energy capture

  • @nalikumar9867
    @nalikumar9867 2 роки тому

    Chandru Bhai oru kan thanka Nan potdu thalluran ellaraum

  • @janisha8721
    @janisha8721 2 роки тому +2

    🇱🇰❤🇮🇳

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 роки тому

    So sad situation 😢

  • @rajpravin676
    @rajpravin676 2 роки тому +1

    👍👍👍💯💯💯

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 2 роки тому

    ரஸ்யாவிடம் இருந்து எரிபொருள் குறைந்த விலையில் பெறமுடியும் ஆனால் ஆட்சியாளர்கள் அமெரிக்க அடிமைகளான கல்ப் நாடுகளிடம் செல்கிறார்கள். இந்தியா ரஸ்யாவிடம் எரிபொருள் பெறும்போது நாம் ஏன் பெற முடியாது

    • @RoyceAriwaves
      @RoyceAriwaves 2 роки тому

      Russia only allows to give petrols for two country that to for favours they indeed ask for indian millionare and billionaire to take there malls and many industry which they american left after war began , only for political moves russia giving petrols for china and india ....there is no use in providing petrol for srilanka so they wont thats the fact .....therefore your goverment dont have foriegn exchange currency 😐its going to be hard for living in srilanka .....the more people might end up in moving country for the living

  • @aravindhanra8805
    @aravindhanra8805 2 роки тому

    ஏதாவது வெளிநாட்டு முதலீடு உள்ளே வர 5 பில்லியன் அமெரிக்க வெள்ளி அளவுக்கு உள்ளே வர வேண்டும் அதற்கான முயற்சியை இந்தியா மற்றும் ஜப்பானிடம் இருந்து பெற வேண்டும் அதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்

  • @VijayKumaran-x1u
    @VijayKumaran-x1u 8 місяців тому

    கவலையாக இருக்கு

  • @drponnuvel
    @drponnuvel 2 роки тому

    Food is more essential for all
    Provide food to all

  • @suhailahamed8828
    @suhailahamed8828 2 роки тому

    What about Uber eats pickme delivery drivers

  • @sarushiva
    @sarushiva 2 роки тому +1

    Tamilarukku thirvu kuduthu nadda munnetha mudiyathu srilanka done keep all time this mind

  • @kannathasanarun928
    @kannathasanarun928 2 роки тому

    🙏🏻🙏🏻🙏🏻

    • @shanrishanthan9835
      @shanrishanthan9835 2 роки тому +1

      Ethukkume oru mutivu illama irukku?
      Pesama konjo konjama kodukkuradha vida orediya koduththa visiyam mutichi thane.
      Parpom ennatha sairanganu 🚶‍♂️🚶‍♂️😔🚶‍♂️🚶‍♂️

  • @selvakumar8027
    @selvakumar8027 2 роки тому

    இலங்கையில் மின்சார கார் மற்றும் இரு சக்கர வாகனம் பயன் பாட்டில் இல்லையா

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj Місяць тому

    2YEAR OLD VIDEO. Don't get confused. 😩

  • @AMMABUTHALIF
    @AMMABUTHALIF Місяць тому

    எந்த வருடத்து செய்திதுன்னு தெரியாதுல்லது.

  • @jeewahema3264
    @jeewahema3264 29 днів тому

    Neegal kadavul ellai theermanika ellamey Nalla padiyaka nadakkum arsangam Nalla padiyaka makkali kappathum janathi pathi kku theyreum eppadi makkali kappathum entru

  • @amankhan3658
    @amankhan3658 2 роки тому

    Close the bar main problem finish

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj Місяць тому

    2years old video. Please don't confuse the people who are just relaxing from the Election Fatigue, with this kind of untimely news. 😩😩😩

  • @muhammadvijithan4063
    @muhammadvijithan4063 2 роки тому +4

    Pray for Sri Lanka and people anna

  • @sriru00
    @sriru00 2 роки тому +3

    Good chance for SL to shift to non-fuel based vehicles.... Cycles,local battery vehicles will be beneficial. In India northern states totally depend on battery vehicles.

    • @karagis75
      @karagis75 2 роки тому

      How will you charge battery if no power...?

    • @opnion2294
      @opnion2294 2 роки тому

      We may call LTTE for special training

    • @vu2rjw
      @vu2rjw 2 роки тому

      மின்கலங்கள் விசையேற்ற மின்சாரம் வேண்டுமே . அதற்கு எங்கே செல்வது . மிதிவண்டி தன்காலே தனக்கு உதவி என்ற முறையில் குறைந்த தூரங்களுக்கு நடந்தே செல்லுவது போன்றவைகளை நடைமுறைப்படுத்துவது . உடலுக்கு நல்ல பயிற்சி.
      அம்பானியின் ரிலையன்ஸ் போன்ற தனியார் இருக்கிறார்கள் இலங்கை மை சூறையாட .

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht 2 роки тому

    👍🙏🙏🇬🇷😭😭

  • @rafikhan2744
    @rafikhan2744 2 роки тому

    Yaaru.....DOBAKUR AMACHCHARA.....?

  • @Raja16783
    @Raja16783 2 роки тому

    ரஷ்யாவிடம் ஆயில் வாங்கலாமே சந்ரு

  • @sekarsekar9599
    @sekarsekar9599 2 роки тому +1

    Enna seivathu ilankayarkal adikkadi solvathu pichakara india

  • @banidctdilshiya7941
    @banidctdilshiya7941 2 роки тому

    😂😂😂😂😂🇱🇰🇱🇰🇱🇰🇱🇰😭😭😭😭

  • @mnanasmahmood4049
    @mnanasmahmood4049 2 роки тому

    🇸🇦🙏🇱🇰

  • @MysticEmpower
    @MysticEmpower 2 роки тому +1

    Shall we raise fund for srilanka, if anyone interested pin me

    • @nandhinishanmugam6188
      @nandhinishanmugam6188 2 роки тому +1

      R u tamil

    • @nandhinishanmugam6188
      @nandhinishanmugam6188 2 роки тому

      Namba enatha konnu kuvicha singalarkaluku nama en uthavanum seri nama tamizharkal pulam per tamizharkal seyelam vadaku kizhaku paguthia thani eezham vendam manila (state) andasthu kuduka sollunga adu dana rajeev jayawardana upandatula irunduchu ada senja help panlan tamizharkal nilai marada vidivu kalam varada varaikum anga udavarthu vizhaluku eeraitha neer

  • @antonsa7504
    @antonsa7504 2 роки тому

    நாட்டுக்கு வரலாமா தம்பி விமான நிளையம் மூடப்படுமா இல்லையா

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 2 роки тому +1

    Excessive dominance is cause of the trouble! Encourage old LTTE members towards education, employment, food and high quality life!