அரசின் நடவடிக்கை இது உண்மையில் வரவேற்கத்தக்க விடயம் இலங்கையும் உலகத்தரத்துக்கு வரவேண்டும் அரசாங்கம் 3 மாதம் கொடுத்திருப்பது நல்ல விடயம் தானே வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறாமல் ஓடினால் எல்லோருக்கும் நலம்
எக்காரணம் கொண்டும் இவர்களுக்கு இடமலிக்க கூடாது அரசாங்கத்தின் இத்திட்டத்திற்க்கு சார்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் இந்த சந்தர்ப்பத்தை பொதுமக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் இல்லையெண்றால் மோட்டு கூட்டம்தான்
தம்பி சந்துரு நீங்கள் சிங்கப்பூர் சீனா என்று பல நாடுகளில் சென்று வந்து இருக்கிறீர்கள் அங்கு அப்படி வாகனங்களில் எல்லாம் இருக்கிறதா இல்லை நீங்கள் தான் விளங்கப்படுத்தவேண்டும்
ஐரோப்பாவில் இப்படி வாகனத்தில் லைட் பூட்டினால், டேக்ரேஸ்சன் செய்வதால் தண்டனை ஒரு புள்ளி லைஸசில் கழிப்பார்கள்.அரசாங்கம் இதை தூய்மைபடுத்துவதை வரவேற்கின்றேன் ❤லங்கா
நாட்டை அரசு முன்னேற்றணும் ஆனால் நாங்க அதற்கு உதவமாட்டோம்.. சட்டம் விதி முறை இவையெல்லாம் எங்களுக்கில்லை.இப்படிப்பட்டவர்களை வேறு வழிகளில் சட்டத்தில் சிக்கவைக்க வேண்டும்.அரசு அடிபணிய கூடாது.இதுவும் தேசத்துரோகமாகும்.
அப்ப இன்னும் மூன்று மாதத்துக்கு சப்பறம்,மனவறை மாதிரி அலங்கரிச்சு ஓடலாம்.சத்தமாய் பாட்டுக்கள் போட்டு ஓட்டப் பந்தையம் மாதிரி போட்டிக்கு ஓடலாம்.கஞ்சா அடித்துப்போட்டு ஓடலாம்.இதை தடை செய்தால் வேலை நிறுத்தம் எண்டு பயமுறுத்துறது.மடத்தனமாய் இருக்கு.
இதற்கே 3 மாத அவகாசம் தேவை என்றால் அனைத்து ஓட்டுனர் உரிமங்களும் மீள்பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவை போல உள்ளது. உங்கள் செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளது சந்துரு அவர்களே நன்றி, வாழ்த்துக்கள்
கொஞ்சம் காலஅவகாசம் கொடுக்கலாம்.ஏனென்றால் இலங்கையரது இரத்தத்திலே ஊறிப்போன விடயங்களை உடனே மாற்றச்சொன்னால் எப்படி மாறுவது? பல தசாப்த காலங்களாக நாங்கள் சட்டத்தை பின்பற்றாத இலஞ்சம் ஊழல் மலிந்த ஆட்சியாளர்களின் ஆட்சியில் வாழ்ந்து பழகிவிட்டோம்.அதனால் நாங்கள் மாறுவதற்கு கொஞ்ச காலம் தேவை 😂😂.
நீங்கள் கூறுவது மிகவும் சரிதான் என்னை என்னை பொருத்தமட்டில் வாகனங்களின் முன்புறமும் பின்புறமும் பூட்டி இருக்கின்ற மேலதிக சில்வர் ஃபிட்டிங்குகளை அகற்ற வேண்டும் ஏனென்றால் லைட்டை டின்னில் போட்டாலும் அந்த வெளிச்சம் அந்த செல்வர் பிட்டிங் களில் பட்டு வாகனம் ஓட்டு அவரின் கண்ணை கூசுகிறது இதுவும் விபத்திற்கு ஒரு பிரதான காரணம்
நன்றி ஐனாதிபதியின் நடைமுறை வரவேற்க தக்கதாகும் ஏனெனில் மற்ற பேருந்துடன் போட்டி காரணமாக நான் இறங்கவேண்டிய தரிப்பிடத்தில் நிப்பாட்டாமல் வேறு தரிப்பிடத்தில் நிப்பாட்டுவது, அல்லது நாம் இறங்க தாமதம் என ஏசுவது காசும் கொடுத்து ஏச்சும் வாங்க வேண்டியுள்ளது ,
அரசு நடைமுறை சரி மக்கள் அரசு சரி வெளிநாடுகளில் அமோந் சாரதி அனுமதி பத்திரம் பறிப்பு இருக்கு இனி அரசு செய்யும் மக்கள் பாதுகாப்பு இரணுவ வாகனம் இறக்கி மக்கள் சேவை நடக்கும் அரசு கடமை மக்களுக்கானது
கிளீன் சிறிலங்கா நல்ல தலைப்பு தான். ஆனால் தலைப்பிற்கு ஏற்ற வேலை பல உண்டு, முக்கியமாக பொது இடங்களில் குப்பை கொட்டுதல், பிளாஸ்ரிக், போத்தல்களை வீசுதல், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடங்களில் மல சலகூடம் இன்மை, அசுத்தமான மலசல கூடங்கள், வெற்றிலை உமிழ்தல் இப்படி பல சொல்லலாம். சந்துரு அண்ணா! யாழ் பேருந்து நிலையம் மற்றும் அதனோடு அண்டிய பழக்கடை, நகைக்கடை வீதியில் அமைந்துள்ள புதிய மாடி கட்டிடம் என வந்து பாருங்கள் சிறந்த தலைப்பு உங்களிற்கு கிடைக்கும், கால் வைக்க முடியாத அளவு வெற்றிலை துப்பல் இதை கண்டுகொள்ளாத பொறுப்பானவர்கள். இது யாழில் மட்டுமல்ல தற்போது ஒரு வகை பிரபல்யம் போக்குவர்த்தின் போது துப்புதல் அனைத்து இடங்களிலும். சுற்றுலாத்துறை வருமானத்தை நம்பியுள்ள நம் நாடு இதை சரி செய்ய வேண்டும்.
நேற்று பார்க்கும்போது 199K subscribe இன்று 200K reached. Chandru அண்ணா Congratulations 🎉🎉🎉 I'm KIFLY நான் சவூதி அரேபியாவில் இருந்து உங்களது கருத்துக்களை பார்த்து தொடர்கிறேன்...
It’s good for public safety! Now government have to go after the safety inspection,license details for bus operators and drivers etc!then the strike stories will stop! Public safety is is very important we will have our support to the government!
Brother it’s not government back from bus issue, they give time to remove all the unwanted modifications and also they ll follow in civil inside the buses for checking they’re driving and they only agree not removing those modifications fittings while driving on the road and also they ll arrange some training program for drivers as well.
தனியார் பஸ் சேவைகளை முற்றாக தடை செய்யப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆட்டோ சாரதிகளுக்கு சேவையில் ஈடுபட தடை உத்தரவு கொண்டுவரப்பட வேண்டும்
தனியார் பஸ் சேவை என்று ஒன்று இருக்க கூடாது எல்லாம் அரசமர வேண்டும் வெளிநாடுகளில் எல்லாம் பொதுப் போக்குவரத்து சேவை அரசாங்கத்திற்கு கீழே தான் இருக்கிறது அங்கு எந்த பணி நிறுத்தமும் எதுவும் கிடையாது
Brother Chandru with his wide travels abroad to various countries and a sort of a well settled familied youngster is slowly becoming a good anchor and speaker, explaining to all Tamil UA-camrs hot hot news of the present AKD govt. which naturally understands the difficulties of all sections of Srilankans who are desirous of leading a happy & peaceful life, with assistance from the State without any discrimination. Ofcourse this way, we all are sure that this unique important Island Nation can easily become one of the few successful countries and also with people living happily in a friendly atmosphere in future. That means Srilanka of AKD is going to be quite Unique, to be a lesson to other nations.
இலங்கை போக்குவரத்து சேவையை படிப்படியாக அதிகரித்து தனியார் பஸ் சேவையினை படிப்படியாக ரத்து செய்யப்பட்டால்தான் அரசு தன் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியும்
பேருந்து பாக்ஸ் டிரைவர் அவர் எல்லாத்தையுமே கடவுளை யாரும் நேரடியாக பார்த்ததில்லை ஒரு பஸ்ஸில் ஏறும்போது அவங்களைத்தான் நம்ம கடவுளா பார்க்கிறோம் என்னை உங்கள நம்பி எத்தனை பேரு பஸ்ல வராங்க
வாகனங்களில் உள்ள ஸ்பீக்கர்களை முழுவதுமாக அகற்ற சொல்வதை நான் விரும்பவில்லை அதற்கு பதிலாக அதன் ஒலியளவை மிகவும் குறைத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம் ஏனென்றால் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுபவர்கள் அல்லது நெடுந்தூரம் பானம் ஓட்டுபவர்கள் நித்திரை கொள்ளாதிருப்பதற்கு அது மிகவும் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும்
பஸ்ஸில் போடும் பாட்டுக்கள் இருக்கே அதையும் நிறுத்த வேண்டும். மக்களை எடுத்து செல்லும் வாகனம் மக்களின் பாதுகாப்பை பற்றி தான் யோசிக்க வேண்டும் நல்லதே நடக்கட்டும் தூய்மையான sri lanka உருவாகட்டும்
சட்ட்ம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்... அத்தோடு காது கிழிய வரும் ஸ்பீக்கர்ஸ் அகற்றப்பட வேண்டும்.. இப்போதுதான் எல்லார் கைகளிலும் மொபைல் போன் இருக்கிறது தானே ஹெட்செட் அடித்துக் கொண்டு தேவையான பாடலை கேட்டுக் கொள்ள முடியும்...... பொதுவான இடைஞ்சலாக காணப்படும் இந்த டப்பர டப்பர பாடல்கள் முற்றாகவே வேண்டாம்... சில நேரம் பயணங்கள் கசக்கிறது....
It's a process, people have to understand will be very slow. People must support and help the government. This is a great plan for the betterment for the country and it's people. I hope people smarten up and support the government. Likewise the government will provide enough time to pave the changes ❤
வணக்கம். மட்டக்களப்பில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை காரணம் தெரியவில்லை வாகனங்கள் எழுப்பும் சத்தத்தால் வீதியால் போகமுடியவில்லை உள்ளூர் வீதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பேருந்துகள் இல்லை ப்ரோ பேருந்து சாரதிகள் கடமை கண்ணியம் கட்டாயம் எதுவும் அவர்களுக்கு முக்கியம் இல்லை ஜோலி முடியனும் அவ்வளவுதான் படித்துபண்பாடு உள்ளவர்களுக்கு தான் சாரதி வேலை கொடுக்க வேண்டும் நல்ல சம்பளமும் கொடுக்க வேண்டும் இதை கேவர்மென்ட்தான் முடிவு சொல்ல வேணும்
தெற்காசியாவில் மக்கள் நல்ல கல்வி தரம் உயர்வானாலும் மனித பண்பாடு வாழ்வியல் தரம் பற்றிய அறிவு வளர்ச்சி இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
அரசின் நடவடிக்கை இது உண்மையில் வரவேற்கத்தக்க விடயம் இலங்கையும் உலகத்தரத்துக்கு வரவேண்டும் அரசாங்கம் 3 மாதம் கொடுத்திருப்பது நல்ல விடயம் தானே வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறாமல் ஓடினால் எல்லோருக்கும் நலம்
எவ்வித கால அவகாசமோ பின் வாங்குவதோ கூடாது ! வாழ்த்துகள் தம்பி சந்துரு !
கட்டாயம் எல்லாம் உடன் அகற்ற படவேண்டும்
பஸ் ரேடியோவ கழட்டனும் முதலில்
👌👍
கால அவகாசம் அதிகம் ஒரு கிழமை போதுமானது.
மிக அவசியமான சட்டம்
பழைய ஆட்சிமாதிரி இருக்காது.அனுர ஆட்சியில் யாரும் விளையாட முடியாது.
சட்டத்தை மதிக்காத்தன்மை மக்களிடம் புரையோடிப்போயுள்ளது
எக்காரணம் கொண்டும் இவர்களுக்கு இடமலிக்க கூடாது அரசாங்கத்தின் இத்திட்டத்திற்க்கு சார்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் இந்த சந்தர்ப்பத்தை பொதுமக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் இல்லையெண்றால் மோட்டு கூட்டம்தான்
Super 🤝👍👌
தம்பி சந்துரு நீங்கள் சிங்கப்பூர் சீனா என்று பல நாடுகளில் சென்று வந்து இருக்கிறீர்கள் அங்கு அப்படி வாகனங்களில் எல்லாம் இருக்கிறதா இல்லை நீங்கள் தான் விளங்கப்படுத்தவேண்டும்
உண்மை
US , DUBAI LA PAARUNGA POI
ஐரோப்பாவில் இப்படி வாகனத்தில் லைட் பூட்டினால், டேக்ரேஸ்சன் செய்வதால் தண்டனை ஒரு புள்ளி லைஸசில் கழிப்பார்கள்.அரசாங்கம் இதை தூய்மைபடுத்துவதை வரவேற்கின்றேன் ❤லங்கா
வெளிநாடுகளில் மேற்கு நாடுகளில போற்றப்படுகிறது
Enka da saakkadaikal thirunthathukal
கால அவகாசம் தேவையே இல்லை இந்த காலத்துக்குள் போகும் உயிர்களுக்கு அவகாசம் கேட்க்க முடியாதே
நாட்டை அரசு முன்னேற்றணும் ஆனால் நாங்க அதற்கு உதவமாட்டோம்.. சட்டம் விதி முறை இவையெல்லாம் எங்களுக்கில்லை.இப்படிப்பட்டவர்களை வேறு வழிகளில் சட்டத்தில் சிக்கவைக்க வேண்டும்.அரசு அடிபணிய கூடாது.இதுவும் தேசத்துரோகமாகும்.
முதலில் பஸ் வண்டிகளில் இருக்கின்ற ஸ்பீக்கர்கலை கலற்ற வேண்டும்
அப்ப இன்னும் மூன்று மாதத்துக்கு சப்பறம்,மனவறை மாதிரி அலங்கரிச்சு ஓடலாம்.சத்தமாய் பாட்டுக்கள் போட்டு ஓட்டப் பந்தையம் மாதிரி போட்டிக்கு ஓடலாம்.கஞ்சா அடித்துப்போட்டு ஓடலாம்.இதை தடை செய்தால் வேலை நிறுத்தம் எண்டு பயமுறுத்துறது.மடத்தனமாய் இருக்கு.
இதை இன்சூரன்ஸ் நிறுவனம் கவனிக்க வேண்டும்!!@
இதற்கே 3 மாத அவகாசம் தேவை என்றால் அனைத்து ஓட்டுனர் உரிமங்களும் மீள்பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவை போல உள்ளது. உங்கள் செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளது சந்துரு அவர்களே நன்றி, வாழ்த்துக்கள்
கொஞ்சம் காலஅவகாசம் கொடுக்கலாம்.ஏனென்றால் இலங்கையரது இரத்தத்திலே ஊறிப்போன விடயங்களை உடனே மாற்றச்சொன்னால் எப்படி மாறுவது? பல தசாப்த காலங்களாக நாங்கள் சட்டத்தை பின்பற்றாத இலஞ்சம் ஊழல் மலிந்த ஆட்சியாளர்களின் ஆட்சியில் வாழ்ந்து பழகிவிட்டோம்.அதனால் நாங்கள் மாறுவதற்கு கொஞ்ச காலம் தேவை 😂😂.
😁😁😁😂
இந்த வாசகங்களை நாங்கள் அனைவரும் கண்ணாடிக்கு முன்னாள் நின்று தங்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டும்
Mmmmm
காசு குடுத்து வைப்போம் நாளைக்கு எதுவும் வேலை செய்து கொள்ளலாம் என ஊழலை தூண்டுவதே முதலில் மக்கள் தான்
3மாதம் தேவையில்லாதது
ஒரு பொதுமகன் ஓரு பஸ்ஸிலேயோ ஆட்டோவிலோ பயணம் செய்ய விரும்பினால் அவர்கள் ஒரு வாகனத்தில் உள்ள அலங்காரங்களை பார்த்து ஏறுவதில்லை.
அருமையான சட்டங்கள் இதை அமுல்படுத்தவும் எந்த எதிர்ப்பு வந்தாலும் உடனடியாக நடைமுறைக்கு வரணும் நன்றி
நீங்கள் கூறுவது மிகவும் சரிதான் என்னை என்னை பொருத்தமட்டில் வாகனங்களின் முன்புறமும் பின்புறமும் பூட்டி இருக்கின்ற மேலதிக சில்வர் ஃபிட்டிங்குகளை அகற்ற வேண்டும் ஏனென்றால் லைட்டை டின்னில் போட்டாலும் அந்த வெளிச்சம் அந்த செல்வர் பிட்டிங் களில் பட்டு வாகனம் ஓட்டு அவரின் கண்ணை கூசுகிறது இதுவும் விபத்திற்கு ஒரு பிரதான காரணம்
I am from UK , please bring all bus drivers to UK and show bus... can't change srilanka.. never..
😂yes exactly
சட்டத்தை மதிக்காத எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஒரு சிலருக்காக சட்டத்தை அரசியல்வாதிகள் வளைந்து கொடுக்கக்கூடாது.
நன்றி ஐனாதிபதியின் நடைமுறை வரவேற்க தக்கதாகும் ஏனெனில் மற்ற பேருந்துடன் போட்டி காரணமாக நான் இறங்கவேண்டிய தரிப்பிடத்தில் நிப்பாட்டாமல் வேறு தரிப்பிடத்தில் நிப்பாட்டுவது, அல்லது நாம் இறங்க தாமதம் என ஏசுவது காசும் கொடுத்து ஏச்சும் வாங்க வேண்டியுள்ளது ,
ஆய் அண்ணா வணக்கம் நான் சவுதி அரேபியா இருந்து உங்கள் வீடியோ அருமை மேலும் எதிர்பார்க்கிறேன்
Rj chandru report best news thanks
அரசாங்கம் 3மாதம் அவ காசம் கொடுத்து இருக்கு நனமைதானே
செய்திக ளுக்கு நன்றி வணக்கம் சந்துரு 👍👏❤️
எதிர் கட்சி என்பது எதிர்ப்பது தானே.
அரசு நடைமுறை சரி மக்கள் அரசு சரி வெளிநாடுகளில் அமோந் சாரதி அனுமதி பத்திரம் பறிப்பு இருக்கு இனி அரசு செய்யும் மக்கள் பாதுகாப்பு இரணுவ வாகனம் இறக்கி மக்கள் சேவை நடக்கும் அரசு கடமை மக்களுக்கானது
Really need it Sri lankan people discipline
கிளீன் சிறிலங்கா நல்ல தலைப்பு தான். ஆனால் தலைப்பிற்கு ஏற்ற வேலை பல உண்டு, முக்கியமாக பொது இடங்களில் குப்பை கொட்டுதல், பிளாஸ்ரிக், போத்தல்களை வீசுதல், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடங்களில் மல சலகூடம் இன்மை, அசுத்தமான மலசல கூடங்கள், வெற்றிலை உமிழ்தல் இப்படி பல சொல்லலாம்.
சந்துரு அண்ணா! யாழ் பேருந்து நிலையம் மற்றும் அதனோடு அண்டிய பழக்கடை, நகைக்கடை வீதியில் அமைந்துள்ள புதிய மாடி கட்டிடம் என வந்து பாருங்கள் சிறந்த தலைப்பு உங்களிற்கு கிடைக்கும், கால் வைக்க முடியாத அளவு வெற்றிலை துப்பல் இதை கண்டுகொள்ளாத பொறுப்பானவர்கள். இது யாழில் மட்டுமல்ல தற்போது ஒரு வகை பிரபல்யம் போக்குவர்த்தின் போது துப்புதல் அனைத்து இடங்களிலும். சுற்றுலாத்துறை வருமானத்தை நம்பியுள்ள நம் நாடு இதை சரி செய்ய வேண்டும்.
Super buddie
காலை வணக்கம் உங்கள் இந்த அரிவுறை நல்லது நல்லதே நடக்கனும் 👍👍👍🙏🙏🙏🌹♥️♥️
நேற்று பார்க்கும்போது 199K subscribe இன்று 200K reached. Chandru அண்ணா Congratulations 🎉🎉🎉 I'm KIFLY நான் சவூதி அரேபியாவில் இருந்து உங்களது கருத்துக்களை பார்த்து தொடர்கிறேன்...
நிச்சயமாக மூன்று மாத அவகாசம் என்பது இதை மறகடிக்கவே தவிர வேறில்லை.
Namal rajaoasavai muthal vaku eduthu Parliament ku vara solunga
சட்டத்தை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.
Super plan thank you
3 மாதம் வரை CTB la ஏறுவோம் 👍
super bro
இழிச்சவாய் தன்மையை மாற்ற வேண்டும் அரசாங்கம் தடுமாறக்கூடாது ...!
5:02 ippa than antha videove pathu erukanga pola... driving pandrathu pilanu 😅
Private bus மட்டும் தான் விபத்து நடக்குது
அரசாங்கம் பேருந்து எந்த அலங்காரம் இல்லாத போதும் பல வகையான விபத்து உயிர் போய் இருந்துள்ளது...
Very good system
It’s good for public safety! Now government have to go after the safety inspection,license details for bus operators and drivers etc!then the strike stories will stop! Public safety is is very important we will have our support to the government!
Brother it’s not government back from bus issue, they give time to remove all the unwanted modifications and also they ll follow in civil inside the buses for checking they’re driving and they only agree not removing those modifications fittings while driving on the road and also they ll arrange some training program for drivers as well.
Super news welcome brother
தனியார் பஸ் சேவைகளை முற்றாக தடை செய்யப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆட்டோ சாரதிகளுக்கு சேவையில் ஈடுபட தடை உத்தரவு கொண்டுவரப்பட வேண்டும்
சட்டம் தன் கடமையை செய்யட்டும் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்
The government plan is correct. One month is more than enough
சந்ரூ உண்மையில் இந்த அரசாங்கம் இடுப்பில் பிலம் இல்லாதமாதிரி இருக்கு
தனியார் பஸ் சேவை என்று ஒன்று இருக்க கூடாது எல்லாம் அரசமர வேண்டும் வெளிநாடுகளில் எல்லாம் பொதுப் போக்குவரத்து சேவை அரசாங்கத்திற்கு கீழே தான் இருக்கிறது அங்கு எந்த பணி நிறுத்தமும் எதுவும் கிடையாது
Brother Chandru with his wide travels abroad to various countries and a sort of a well settled familied youngster is slowly becoming a good anchor and speaker, explaining to all Tamil UA-camrs hot hot news of the present AKD govt. which naturally understands the difficulties of all sections of Srilankans who are desirous of leading a happy & peaceful life, with assistance from the State without any discrimination. Ofcourse this way, we all are sure that this unique important Island Nation can easily become one of the few successful countries and also with people living happily in a friendly atmosphere in future. That means Srilanka of AKD is going to be quite Unique, to be a lesson to other nations.
இப்படிப்பட்ட பஸ்களில் பிரயாணம் செய்யும் பயணிகள் தன்னுடைய பாதுகாப்பு கருதி குரல் கொடுக்க வேண்டும்
இலங்கை போக்குவரத்து சேவையை படிப்படியாக அதிகரித்து தனியார் பஸ் சேவையினை படிப்படியாக ரத்து செய்யப்பட்டால்தான் அரசு தன் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியும்
மூன்று மாத கால அவகாசம் மிக அதிகம்.
பேருந்து பாக்ஸ் டிரைவர் அவர் எல்லாத்தையுமே கடவுளை யாரும் நேரடியாக பார்த்ததில்லை ஒரு பஸ்ஸில் ஏறும்போது அவங்களைத்தான் நம்ம கடவுளா பார்க்கிறோம் என்னை உங்கள நம்பி எத்தனை பேரு பஸ்ல வராங்க
சந்துருவின் தலைப்புகள் ஆதரவுகளும் வித்தியாசமான பாதையில் போகுது
Best 👍👍👍🇨🇦🇱🇰
Oru naal pothum
வரையறை இல்லாமல் வாழ்ந்து பழகிட்டாங்க.சரியாக வழிக்கு வர கொஞ்ச காலம் பிடிக்கும்
Good srilanka 🎉
Best🎉🎉🎉
Arasukku nanri
பகலில் வாகனங்களில் ஸ்பீக்கர்களை பயன்படுத்துவதை தடை செய்து இரவில் மட்டும் அதுவும் மிகக் குறைந்த ஒளியலறை எழுப்பும் வண்ணம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம்
A K D GOOD SUPER
பல பஸ் சாரதிகள் போதைப்பொருள் பயன்பாடுத்திவிட்டு வெற்றிலையை பேட்டுத்து இருக்காங்க
Attain/ Tomach time 😮😢😢
Im watching You continuesly your working against government
அமுல்படுத்தும் சட்டத்தை மதிக்காவிட்டால் நாடு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை
உங்கட தலைப்பே பிழை. Clean srilanka வுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை. இது ஏற்கனவே உள்ள சட்டம்தான். யாரு என்ன சொன்னாலும் அரசாங்கம் பின் வாங்காது.
super
bro udana elathu..methu methuva seijalam...avankalum kasu koddidankal vakanatthukku.
கால் அவகாசம் 2 மாதம் போதும் கட்டாயம் இந்த சட்டங்கள் அமுல் படுத்த வேண்டும்.
Krishna kumar good
If the private bus owners, want to strike, let them. It is a golden opportunity to improve CTB, buses and service.
Santhuru surukkama solla parrunga newsa mudiyala sangavi annava neeng😂
வாகனங்களில் உள்ள ஸ்பீக்கர்களை முழுவதுமாக அகற்ற சொல்வதை நான் விரும்பவில்லை அதற்கு பதிலாக அதன் ஒலியளவை மிகவும் குறைத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம் ஏனென்றால் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுபவர்கள் அல்லது நெடுந்தூரம் பானம் ஓட்டுபவர்கள் நித்திரை கொள்ளாதிருப்பதற்கு அது மிகவும் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும்
Athuku than bro long service ku rendu drivers potu oduwanga. Inga oru driver thaan potu oduwanga. Nenga solra mathiri sound um kuraichu podanum
❤❤❤
Ore varthai cancel all privite bus … service ctb appurum 1 naal pothum endiruppaarkal..
எல்லாமே யாருக்கு? ***மக்களுக்கு***. யாராயிருந்தால் என்ன? உடனே செய் அல்லது செயற்படுத்து.
"People first"
பஸ்ஸில் போடும் பாட்டுக்கள் இருக்கே அதையும் நிறுத்த வேண்டும். மக்களை எடுத்து செல்லும் வாகனம் மக்களின் பாதுகாப்பை பற்றி தான் யோசிக்க வேண்டும் நல்லதே நடக்கட்டும் தூய்மையான sri lanka உருவாகட்டும்
சட்ட்ம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்... அத்தோடு காது கிழிய வரும் ஸ்பீக்கர்ஸ் அகற்றப்பட வேண்டும்.. இப்போதுதான் எல்லார் கைகளிலும் மொபைல் போன் இருக்கிறது தானே ஹெட்செட் அடித்துக் கொண்டு தேவையான பாடலை கேட்டுக் கொள்ள முடியும்...... பொதுவான இடைஞ்சலாக காணப்படும் இந்த டப்பர டப்பர பாடல்கள் முற்றாகவே வேண்டாம்... சில நேரம் பயணங்கள் கசக்கிறது....
It's a process, people have to understand will be very slow. People must support and help the government. This is a great plan for the betterment for the country and it's people. I hope people smarten up and support the government. Likewise the government will provide enough time to pave the changes ❤
வணக்கம்.
மட்டக்களப்பில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை காரணம் தெரியவில்லை வாகனங்கள் எழுப்பும் சத்தத்தால் வீதியால் போகமுடியவில்லை உள்ளூர் வீதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பேருந்துகள் இல்லை ப்ரோ பேருந்து சாரதிகள் கடமை கண்ணியம் கட்டாயம் எதுவும் அவர்களுக்கு முக்கியம் இல்லை ஜோலி முடியனும் அவ்வளவுதான் படித்துபண்பாடு உள்ளவர்களுக்கு தான் சாரதி வேலை கொடுக்க வேண்டும் நல்ல சம்பளமும் கொடுக்க வேண்டும் இதை கேவர்மென்ட்தான் முடிவு சொல்ல வேணும்
உண்மையில் இலங்கை மக்களை திருத்த முடியாது ஆனால் பொலிஸ் காரனிடாம் நிறய பிழைகள்உண்டு இதையும் கிலின் செய்ய வேண்டும்
மக்களுக்கான அரசு நம்ம ADK..so அந்த வாகன உரிமையாளர்களும்..நம்ம மக்கள்தானே..அதனால்தான் ADK இப்படி சிந்திச்சிருக்காரு...
Hey u don't worry about this and appreciate their work
🎉🎉
CTB பேருந்து சரியா மோசம்.
இதுமட்டுமல்ல பேருந்துகளில்அதிக சவ்ன்டுடன்பாட்டு இதனால் அவசரத்துக்கு அவசரத்திற்கு ஒரு கோல் பேசவோ வந்த கோலுக்கு ஆன்சர் பண்ணவோ முடியாத நிலை
முன் வைத்த கால் பின் வைக்க மாட்டார் எங்கள் and
நாட்டின் அரிசி இறக்குமதியில் 187
ஆயிரம் கோடி ஊழல் பற்றி பேசுவது பற்றி சிந்திக்க வேண்டும் சந்துரு...😂😂😂
சந்துருவின் காட்டில் நல்ல மழை....😂😂😂😂
Anura. Sir. Done. Well. This rule s. Have. To. Be. Contenew ❤❤❤
Looks like circus buses.
It's ok to give extra time, but ..... then police need to increase the fines for no flowers to X10 times and that will fix the problem.
Rules are very important
அரிசி வரிசையை நிறுத்த முடியாது... ஆனாலும் மோடி அரசு செய்யும் அரசியல்போல இருக்கிறது...😂😂😂
கால அவகாசம் தேவை இல்லை