ஒற்றை பெற்றோர்: தன்னம்பிக்கை | Single parents: Inspiration | Dr Ashwin Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @simtamil
    @simtamil  3 роки тому +134

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +917418883777அனுப்பவும்.

    • @sankarkasilingam9513
      @sankarkasilingam9513 3 роки тому

      அண்ணா night shift போறவங்க என்ன செய்யணும் அது பற்றி தனி வீடியோ போடுங்க டாக்டர்.

    • @gokulgandhi8994
      @gokulgandhi8994 3 роки тому

      Happy morning to all 🥰

    • @rajethiru133
      @rajethiru133 3 роки тому

      Romba face pananum anna romba kastam intha world la

    • @msdabinesh1730
      @msdabinesh1730 3 роки тому +2

      Super Anna ungala la mudincha antha kulanthai medical ku help pannuga Anna

    • @shanthinip1010
      @shanthinip1010 3 роки тому

      👍

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 3 роки тому +256

    பெண்களை மதிக்கும் ஆண்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம் super 👍👍

    • @susilaisudha2902
      @susilaisudha2902 3 роки тому +1

      🙏🙏🙏🙏🙏👌👌👌👌🥰🥰

    • @simtamil
      @simtamil  3 роки тому +2

      👍 dhana lakshmi

    • @vishnusaras6727
      @vishnusaras6727 3 роки тому +4

      Saraswathi
      இந்த பதிவு எனக்கும் பொருந்தும் ஆனாலும் நான் மனம் தளரவில்லை என்ன ஆனாலும் நாம வாழ்ந்து காட்டணும். அப்புறம் நீங்க இருகிங்க ஒரு தைரியம் வந்தது நன்றி மருத்துவர் அய்யா 💪

    • @ladybird3141
      @ladybird3141 3 роки тому

      @@simtamil law of attraction, hypnotism, telepathy pathi pesunga 😊

    • @hema761
      @hema761 3 роки тому +3

      Iam a special parent sir. 12yrs old special child I have. She is autistic. pls put motivational video for parents like us sir

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 3 місяці тому +4

    நானும் ஒரு single parent தான் 👍 இரண்டு மகன்கள்.அவர்கள் சின்ன வயதில் இருக்கும் போதே அவர் இறந்து விட்டார்.நான் தனியாக வேலை செய்து பிள்ளைகளை வளர்க்கிறேன்.இந்த உலக மக்கள் எதாவது வழியில் உள்ள கஸ்டம் படுத்தும்.மனதளவில் வேதனை அளிக்கிறது.ஆனாலும் . இதுவும் கடந்து போகும்.கடவுள் துணையோடு வாழ்கின்றோம்.நன்றி அண்ணா 💐👌

  • @uma9463
    @uma9463 3 роки тому +119

    என் மனம் உடையும் போது உங்கள் பேச்சு தைரியம் அளிக்கிறது. 👌🙏

  • @manimegalai8571
    @manimegalai8571 3 роки тому +13

    பெண்களை மதிக்கும் நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி Sir 👌👌👌

  • @uma6145
    @uma6145 Рік тому +7

    Thank you.
    I am a single mother.
    I got two girl children.
    One is 5 years and another one is 2. He left me marrying another girl.
    Your words encouraged me .
    Words from good people like you and my children making me stronger everyday.

  • @bharathi4782
    @bharathi4782 3 роки тому +136

    நன்றி நன்றி மிக்க நன்றி சார்..
    எங்களுக்காக உங்கள் கரங்கள்
    தட்டி பாராட்டியமைக்கு.. எத்தனையோ கண்கள் எங்களை தவறாக பார்க்கும்போது, நீங்கள் எங்களை ஊக்குவிப்பது எங்களுக்கு மிக சந்தோசம் அளிக்கிறது.

  • @subhasurya5473
    @subhasurya5473 6 місяців тому +2

    Iam single parent sir en kuzhathaikalukkaka vazhuren . thank you sir .i love you sir .unghal vaarthai enakku rombha posative energya irukku

  • @vijayavijaya5485
    @vijayavijaya5485 3 роки тому +14

    நீங்கள் ஒரு நல்ல மனிதர், 👍 இந்த மனித தன்மை காண்பது ௮ாிதாகி வ௫கிறது

  • @senthoorvelan9498
    @senthoorvelan9498 3 роки тому +102

    அருமையான பதிவு அண்ணா. நானும் single parent தான் .என்னுடைய இரண்டு குழந்தைகளுக்காக வாழ்கின்றேன். எனக்கு உங்களுடைய பதிவு , ஒரு தன்னம்பிக்கையை தருகின்றது. எனக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் போது உங்களது பதிவை தான் பார்ப்பேன்.மனதில் இருந்த கவலை நொடியில் பறந்து போனது போல இருக்கும்.

    • @simtamil
      @simtamil  3 роки тому +2

      👍 Senthoor Velan

    • @manimandra8612
      @manimandra8612 3 роки тому

      Hi sir

    • @mahaakshmi3769
      @mahaakshmi3769 2 роки тому

      தைரியமாக வாழ வேண்டும் அதுதான் பெண்களுக்கு அழகு👍👍👍

    • @zayanstory2021
      @zayanstory2021 7 місяців тому

      Epdi sis thaniya manage pandriga

  • @nandymalar
    @nandymalar 3 роки тому +19

    Enga amma vum single parent than. Nanga 3 per matric school la padika vachu 3 peryaum college padika vachu nalla padiya kalyanamum panni kuduthanga my mom s great😎😍👏👏👏👏👏

  • @777user63
    @777user63 3 роки тому +104

    Thank you Doctor..
    Even my self is a single parent...
    Living only for my children...my son is a medical student...I'm proud to be a mother for my two children...

  • @umamaheswari545
    @umamaheswari545 3 роки тому +15

    வணக்கம் டாக்டர்
    🙏 🙏 உங்களுக்கு இருக்கிற வேலைப்பளுவிலயும், மற்றவங்க மனதையும் புரிந்து,அவங்களை பாராட்டுற குணம் யாருக்கும் வராது. நீங்க எங்களுக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். பெண்களை நீங்க எந்த அளவு கண்ணியமாக
    நினைக்கிறீங் க. வாழ்த்துகிறோம். கர்த்தர் உங்களை கோடா.............கோடியாக ஆசீர்வதிப்பாராக.

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Uma Maheswari

  • @sujathasatish9559
    @sujathasatish9559 3 роки тому +78

    Am a widow ,my husband passed away 2months ago, I have two daughters 8 and 3 years old.. It's very difficult to get over ...but God has made me strong... When no one with you God will guide you.

    • @Param20-20
      @Param20-20 3 роки тому +1

      👏👏👏👏👏👏👏💗

    • @venky4125
      @venky4125 3 роки тому +8

      Go girl, keep rocking, be physically fit which gives you good mental health to rule the world. 🤷. I'm Happy to wish you as a female too.

    • @geethapriya2639
      @geethapriya2639 3 роки тому +1

      👏👏👏

    • @gayathrik4236
      @gayathrik4236 3 роки тому +2

      Hats off to you sister...... Always god will be with you.....keep on going......

    • @maheswarikulandhasamy3795
      @maheswarikulandhasamy3795 3 роки тому +1

      Keep going my friend..life is beautiful if we face it..our blessings will be there for u forever

  • @nandhinikumar9822
    @nandhinikumar9822 3 роки тому +71

    Single parents are mostly suppressed by this society. Words of urs has the power to change that in many hearts. Thank you Dr. Bro🙏

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 Nandhini Kumar

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz Рік тому +2

    வணக்கம் விஜய் சார்,, பொதுவா ஒரு மருத்துவரா இருக்கிறவங்களுக்கு அவர்களுடைய பனி நேரமே போதாது, எவ்வளவோ பனி நெருக்கடிக்கு மத்தியிலும் மற்றவர்களுக்காக இப்படி, காணொளி வாயிலாக ஊக்கம் தரும் உங்களுக்கு என்னுடைய சிரம்தாழ்ந்த வணக்கங்கள் பல,,, தொடரட்டும் உங்களுடைய பயனம்....

  • @manasain
    @manasain Рік тому +3

    I m single parent sir (separated)...very difficult to accept it... learning to get over it...i have 3.5yr old daughter...she is my life... your words motivate me....

  • @க.வி.நல்லசிவன்இயற்கைஆர்வலர்

    வணக்கம் மருத்துவர் ஐயா
    மனித மனங்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி வியக்கவைக்கிறது. உங்களின் சமூகப்பார்வை பல குடும்பங்களை மேம்படுத்த உதவும் என நம்புகிறேன்.

  • @ramyas3229
    @ramyas3229 3 роки тому +5

    நானும் single perant தான் உங்கள் பதிவை‌ பார்க்கும்‌ போதும் கேட்கும் போதும் மனதில் ஏற்பட்ட வலிகள் மறைந்து வலிமையும் தன்னம்பிக்கையும் தைரியமும் துணிச்சலும் பிறக்கின்றது. தவறாக பேசும் இந்த சமுதாயத்தை காட்டிலும் நீங்க பேசும் வார்த்தைகளால் சந்தேசம் அடைகிறேன். நன்றி சார்

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 3 роки тому +33

    உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் இதுதான் முக்கியம், சூப்பர் சார்🌟🌟

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍 mohamed niyhas

  • @thilagavini3338
    @thilagavini3338 2 роки тому +6

    உண்மையாகவே நீங்கள் கடவுள் அண்ணா🙏🙏🙏
    உங்கள் பேச்சு அவ்வளவு அருமையாக உள்ளது அண்ணா🙏🙏🙏

  • @priyakanis1518
    @priyakanis1518 3 роки тому +37

    மிக அருமையான பதிவு சார்.
    அந்த பெண்மணிக்கு என்னுடைய சார்பாகவும் வாழ்த்துக்கள்,
    தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு.

    • @sasikala8669
      @sasikala8669 3 роки тому

      மிக அருமையான பதிவு சார்.

    • @auma4418
      @auma4418 3 роки тому +1

      🙏I'm also single parent for the past 15 yrs , ur speech always gives me strength,when u share ur experience again it's a great lesson, keep sharing and motivating parent like me

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி priyakani s

  • @dharshan3693
    @dharshan3693 3 роки тому +17

    வணக்கம் சார் ரொம்ப நன்றி சார்👌👌👌👌நானும் single parent தான் நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை

  • @rainbowcollection5798
    @rainbowcollection5798 2 роки тому +2

    நன்றி அண்ணா. எங்களுக்காக கைகளை தட்டியதற்கு ஏன் என்றால் நானும் கணவரை இழந்த பெண் தான். வீட்டு வேலை செய்து தான் எனது இரண்டு குழந்தைகளை வளர்த்து வருகிறேன். எனக்கு பெற்றோர் இல்லை. பெண் 10வகுப்பு படிக்கிறால். பையன் 4 வகுப்பு படிக்கிறான். உங்க இடைய வார்த்தை தான் எனக்கு தன்னம்பிக்கை மற்றும் ை தாபம் தருகிறது அண்ணா.மனது வலிக்கும் போது எல்லாம் உங்களுடைய வீடியோ பார்ப்பேன். தைரியம் வரும். சில பேர் என்னுடைய காதுபடவே விதவை இவழூஞ்சில முலித்தால் அவ்ளோதான் என்று குறிகறார். ஆனால் நான் நீங்கள் சொன்னது போல் நான் என்னுடைய வேலை தான் முக்கியம் என்று இருக்கிறேன் அண்ணா எனக்கு கூட பிறந்தவங்க இல்லை. நீங்கள் தான் எனக்கு வழிகாட்டி நன்றி அண்ணா

  • @madheswarisenthil6095
    @madheswarisenthil6095 3 роки тому +4

    மிக அழகான பதிவு சார் தானாக என் கண்களில் நீர் வழிந்தது 😭👌👍

  • @vijimohanmohan5777
    @vijimohanmohan5777 7 місяців тому +1

    Thankyou dr,i am single parent my husband died , i feel very sad this morning and watch your single mother viedio i inspire that super dr,god bless you and yours family

  • @sivagamis8277
    @sivagamis8277 3 роки тому +11

    My name is sivagami sir
    Am also single parent
    Yennoda son oru Autisum child

  • @vishnusaras6727
    @vishnusaras6727 3 роки тому +2

    சரஸ்வதி
    இந்த பதிவு எனக்கும் பொருந்தும் ஆனாலும் நான் மனம் தளரவில்லை உங்களோட உழைப்பு மக்களுக்கு இருக்குற வரைக்கும் எல்லாரும் நல்லா இருப்போம் நன்றி மருத்துவர் அண்ணா 💪

  • @kgfnishath__6299
    @kgfnishath__6299 3 роки тому +7

    அருமையான பதிவு அண்ணா அந்த சகோதரியின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்

  • @saravananrajen5975
    @saravananrajen5975 3 роки тому +1

    நானும் தற்சமயம் single parent than, here the difference is நான் ஆண், ரெம்ப கஷ்டம் தான், அந்த பெண்மணிக்கு என்னோட வாழ்த்துக்கள், என்னோட கஷ்ட த சொல்ல விரும்பல இந்த எடத்துல, எவ்ளோ கஷ்டங்கள் மன கசப்புகள், கடந்த 8 மாதமாக என்னோட குழந்தைய ஒரு normal babyaka pakka அவ்ளோ ஆசா, but still I am trying, Vethanaya sollurathukana oru பதிவு இது 🙏

  • @surekka4815
    @surekka4815 3 роки тому +10

    நன்றி நண்பா, எவ்வளவு பெரிய விஷயத்தை மிகவும் அழகாக கூறினீர்கள். மிகவும் மகிழ்ச்சி 👏👏👏🙏💐

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Surekka

  • @chandanadkn2734
    @chandanadkn2734 3 роки тому +1

    I am a single mother twin boy's... En maganagaluku 1vayathil irunthu man en magangalai thaniyaga thaan valarthu varugiren, ipoZhuthu avargaluku 11vayathu.. intha 11varudam nan patta kashtangal, anubavitha valigal anaithu en magangalukaga mattume... Being a single parent is not at all easy... But friend's we are all iron ladies, let's be proud to be a single parent as womens... Dr.Ashwin sir thank you so much for this video... It's really boost up me for be more stronger... 🙏 Thanks for the universe for everything what I am having today 🙏

  • @thangamvairam4344
    @thangamvairam4344 Рік тому +12

    இந்த பதிவை பார்த்து என்னயே அறியாமல் கதறி அழுதேன். நானும் ஒரு விதவைத்தாய்.

  • @kasilakshmi9426
    @kasilakshmi9426 11 місяців тому +1

    I am a single parent. I have a girl child. I feel proud in this moment because of your words. Thank you doctor.

  • @kanimozhi6783
    @kanimozhi6783 3 роки тому +5

    உண்மை தான் அண்ணா குழந்தைகளுக்காக எவ்வளவோ வலி வேதனை கடந்து எங்க பிள்ளைகளுக்காக தன்மானத்தோடு வாழ்கின்றோம் யார் கைகளையும் எதிர்பாராமல் நிற்கின்றோம் உங்க பதிவுக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🤝

  • @nazeelabanubanu5490
    @nazeelabanubanu5490 Рік тому +1

    I'm single mother sri ugaloda etha video enaku romba motivational ah erthuchu sri thank you sri na einu ye life ah ye baby kuda happy ah kointu poganum thank you sri❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshs244
    @rajeshs244 3 роки тому +31

    உயிர் உள்ள வரை problems இருக்கும்.உயிர் இருக்கும் வரை வெற்றி அடைவதற்கான வாய்ப்பு நிச்சயமாக உள்ளது.It is possible.Its do-able.

  • @SureshKumar-nc3jg
    @SureshKumar-nc3jg Рік тому +1

    Sir ரொம்ப நன்றி. என கணவர் இறந்து 2 வருடம் ஆகிறது இரண்டு பெண் குழந்தைகள் அதில் எனக்கு 12 வயது மாற்று திறனாளிகுழந்தை ஒன்று சொந்தங்கள் எல்லாம் விலகிவிட்டாரகள்.என் அம்மா மட்டும்தான் உதவுகின்றார் கவலையோடும், கண்ணீரோடும் இருக்கும்போது, நீங்கள் பேசுவதை கேப்கும் போது தைரியம், தன்னம்பிக்கை, என்னால் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்ற. மனவலிமை கிடைக்கின்றது. நன்றி சார்.

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 3 роки тому +5

    I am also single parent. I am a widow. I have three children. Yes. They are my world, my life. Virtue is our very important in our life. Thank you for your responding brother.

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Shenbaga Valli

  • @sangeethaashwinbalajis3085
    @sangeethaashwinbalajis3085 3 роки тому +1

    நான் 5 வருடங்களாக முயற்சி செய்து என் பெண் குழந்தையை நடக்க வைத்து, இப்பொழுது பேசவும் வைத்து இருக்கிறேன். ஆனால் hyperactive இப்பொழுது அதிகமாகி உள்ளதால் stress இப்பொழுது எனக்கு ஏற்படுகிறது. நிம்மதியாக தூங்கி பல வருடம் ஆகி விட்டது. இதுவும் ஒருநாள் நன்றாக மாறி விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த பதிவை பார்க்கும் பொது மனதிற்கு ஆறுதலாக உள்ளது டாக்டர் sir.

  • @satyasakunthala1109
    @satyasakunthala1109 3 роки тому +4

    Yes..I am single parent of two little daughters....I m living for my daughter's....yes..I m proud...and I am living my life...

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Satya Sakunthala

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 3 роки тому +1

    உன்மைதான் டாக்டர் கடவுள் தந்த பிள்ளைகள் அவர்கள் தான் எங்கள் உலகம்மே உங்கள் வாழ்த்துக்கள் எங்கள்ளுக்கு மிகவும் தயிரியம் மற்றும் மன வலிமையை அதிக படுத்துகின்றது நன்றி நன்றி நன்றி

  • @hazehaze9406
    @hazehaze9406 3 роки тому +25

    I m single parent too, with two children, my ambition was different before now my ambition to give all my talent n education to them, I not care what people saying, I do my best

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 3 роки тому +1

    ஆம், இவரைப் போலவே இரும்புப் பெண்மணிகள் நிறையப் பேர் உள்ளனர். அவர்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல பதிவு டாக்டர். நன்றி

  • @kavitha9295
    @kavitha9295 3 роки тому +21

    Yes 100% true dr. My mom is also a single parent. I m very lucky and proud to be a daughter of my mom ❤️❤️❤️

  • @vasantagana8976
    @vasantagana8976 5 місяців тому +1

    Thank you Dr. This means a lot for many single mothers who may have gone through and faced life challenges single-handedly. It’s a big courage to live such life. Thank you so much for your support to all of us. Some of your posts made us cry. This is one such post. May god bless that lady and her child. Hope that child gets well eventually. Thanks for sharing this story Dr. As always, may god bless you and your family for all good things you do to the society selflessly.

  • @Natural-jf7my
    @Natural-jf7my 3 роки тому +17

    Very thankful doctor for appreciated single parent. My husband got 2nd married n 2yr boy baby. Now only I knows this information. So l left him. Now am happy to seen this video n motivate myself also. Now onwards I try forgot all those things n spent my life with my two daughters . Once again thank you sir
    And upload more videos reg single parents especially for women's.

  • @shakilabanu8709
    @shakilabanu8709 Рік тому +1

    Am widow i lost my husband at the age of 35 . 7 yrs gone with so many struggles. Still no one supporting me my strength is only self confident my daughter studying b. Tech god only my hope everytime i watched ur videos sir personally am more impressed u .luv u so much and more respect on u god bless u sir

  • @deepakv8956
    @deepakv8956 3 роки тому +23

    Parenting is a blessings....lets enjoy the moment with your childrens like this strong lady ..... So proud of her ...🥰

  • @KSri-rv7iq
    @KSri-rv7iq Рік тому +1

    I am also a single parent doctor. Yesterday I had an accident in which God held me in his arms as I always have belief in him. I was not hurt even though I had a great fall. I have a son whom I have settled abroad. Now I am alone with only god near me. Even I had gone through a lot earning to support my son. Even now I work. Guys, I request u all to pray for me to be bold and strong through my entire life. Thank you🙏

  • @positivity3698
    @positivity3698 3 роки тому +25

    I am a single parent sir... preparing for Govt exam...i have a cute little son...My son filled my life with joy and happiness ....By going to job and studying for exam....Sure one day i will a govt employee... Thanks for ur motivational lines....(Sir i like to share this with you.. While i seeing ur video he will say..Dr Uncle enna solraru)

  • @varunishappydiary6402
    @varunishappydiary6402 11 місяців тому +1

    Am proud of being single parent.. ur words motivated me to move on..i make my daughter to be proud..

  • @abdulj10aa
    @abdulj10aa 3 роки тому +3

    Single parents are extraordinarily blessed I think ..dont worry any other things .. your life your decision

  • @kavitha2547
    @kavitha2547 3 роки тому +2

    Vanakkam sir. Valza valamudan. Romba romba thankyou sir. Nenga kodukra clap engauku supporta irukum. Nanum single parent. 2children sir. Unga mathiri ellarum nallavangala irundha enga nala ethayum win panna mudiyum sir. Doctor sir nengalum unga family members pallandu valanum sir🙏🏻

  • @SK23-27
    @SK23-27 3 роки тому +23

    Sir, as a single parent I feel more secured when I hold my son's hand and never had that confidence with my husband. Today generation are very straight forward were their thoughts are entirely different and knows how to face the society. My son is the one who says that he believes me and not to worry about the world.

    • @fronic4270
      @fronic4270 3 роки тому +1

      Great going mam

    • @SK23-27
      @SK23-27 3 роки тому +1

      @@fronic4270 thanks for the comment and also for wonderful speech. God bless you Dr.

    • @fronic4270
      @fronic4270 3 роки тому +1

      No i am not Dr. I am also a mother like u also hold my daughters hand tightly .

    • @SK23-27
      @SK23-27 3 роки тому +1

      @@fronic4270 oh iam sorry... never give up... hold her tightly then u can c yourself above the world

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 3 місяці тому +1

    Hats off to that sister ! And thanks for your doctor for the valuable advice. Will live with gratitude 🙏

  • @salojahsivakumar6150
    @salojahsivakumar6150 3 роки тому +24

    Great message Dr. I bow my head to all mothers who are raising children with disabilities. Thankyou so much Dr 🙏👍

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Salojah Sivakumar

  • @safiya.h3053
    @safiya.h3053 Рік тому +1

    Nanum single parent tha unga speech kettathum romba santhosh ma eruk thank y

  • @reetaarokiamary7105
    @reetaarokiamary7105 3 роки тому +7

    Me too single parent dear brother. Thanks a lot for your valuable wishes and support.

  • @bhavanishyam1365
    @bhavanishyam1365 Рік тому +1

    hi sir, I am also single parent, I have 3kids. and I'm a cancer patient also , it very hard to take care of my kids ..but my strength and happiness my children only...your video I feel proud my self. thanks sir..

  • @tejasvar.r623
    @tejasvar.r623 3 роки тому +3

    Thank you doctor 👍🏻 இந்த பதிவிட்டதற்கு ☺️

  • @thulsjay4716
    @thulsjay4716 3 місяці тому +1

    Sir உங்க speech super பெண்களை மதிக்கும் உங்களுக்குப் என்னோட சல்யூட்

  • @banu7218
    @banu7218 3 роки тому +3

    Ennoda Appa kuda death aakitaga 18 years aakuthu oru 6 year tha En Appa kuda na iruntha... En Amma Romba strong doctor 💓

  • @RhiyaPoov
    @RhiyaPoov 9 місяців тому +1

    Thank u sir. I'm also single parent. Thank u for motivating speech.

  • @sainaveen5346
    @sainaveen5346 3 роки тому +11

    Nanum single parent sir...rompa nadri ..periya nampikai taruthu ungal petchu.. nadri sir ...ennai pola erukura lady's ellarukkum seruthu Nan nadri solluren sir ..🙏🙏

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 3 роки тому +1

    Good morning Dr. Enda video pathu romba happy a eruku. Ella female thappa pakira enda world le ungala mathiri nallavangalum erukanga. Romba romba thanks Dr. Naanu single parent tha. Enaku two sons. Last twenty yrs na mattume ennoda sons pathutten. Eppo sons job Ku poranga. Thank God. Single mother a erundu na romba kasta (tourcher) anupavichu eruken. Plz Ellaru avanglaku help panalenalum parava ellai. Disturb panatheenga. Thank you Dr. Ashwin. 🙏❤️

  • @rajeshs244
    @rajeshs244 3 роки тому +8

    ஊக்கம் ஆக்கம் தருகிறது. ஆனால் கற்பனையில் உள்ள fears ,நிஜத்தில் உள்ள சிறிய பிரச்சினை கும் மனம் தீர்வை நோக்கி பயணிக்கிறது.

  • @soundaryasoundary2625
    @soundaryasoundary2625 Рік тому +1

    Thanks bro
    I am single mother
    Two daughters
    Handle with my family
    Engalukaga Nega pasunathu nandri bro
    Ellaru thavaraga pasum pothu romba kastama irukum but Nega engala purechu kita motivation panrega thanks all

  • @b.d8361
    @b.d8361 3 роки тому +3

    Wow wow இந்த மாதிரி பதிவு தாந்ததுக்கு உங்கள்லளுக்கு 👏👏dr

  • @shanthiv8363
    @shanthiv8363 Рік тому +2

    Me also a single parent sir. Daily I listen ur speech sir iam so inspired your speech Dr. Sir thank u so much

  • @ayyubayman8620
    @ayyubayman8620 3 роки тому +3

    Thank you so much for a motivate video sir... I'm a 25 years old I have 2 kids.... 1age is 3
    2nd is 1
    I'm also single parent ..... Thank u so much for respect like this peoples

  • @DD-wo4gk
    @DD-wo4gk Рік тому +2

    Thank you sir. Me also in same situation. My husband left me alone while I'm pregnant. Such a cruel person and his parents too. Now I'm living with my parents. My son around 3years.ive no job, bcz my parents can't manage my child due to his adoment. I've a zero balance.. Going to start my life for my child. Waiting for get a job.!feel like need some motivation and support. But I'm so exhausted with both physically and mentally after my delivery. I got a low back pain since 2015.after my LSCS it's so stressed.preparing my mind to bear all these struggles and pain..

  • @kavithamuthu7425
    @kavithamuthu7425 3 роки тому +20

    சார் மாலை வணக்கம் அருமையான பதிவு நானும் ஒரு சிங்கிள் பேரன்ட் தான் நான் போராடி என் மகனை காலேஜ் வரைக்கும் படிக்க வைத்து விட்டேன் சமூகத்தில என் மகன் ஒரு நல்ல நிலமைக்கு வந்துடனும் அப்ப தான் நான் கஷ்ட பட்டதிற்கு பலன் நன்றி சார்

  • @parthipanrajesh3304
    @parthipanrajesh3304 3 роки тому +2

    I'm single parent.i lost my husband 8 years ago.I have one boy baby.somany struggles in my life but I'm living to my child.Thank God 🙏

  • @chandrikarenganathan8001
    @chandrikarenganathan8001 3 роки тому +6

    Thank you Docter I'm single Parent with two children

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Chandrika Renganathan

  • @elakiya4268
    @elakiya4268 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா.எங்கள் அப்பா இறந்து விட்டார் நாங்கள் சிறு வயதில் இருக்கும் பொமுது.அம்மா தான் எங்களை வளர்த்து படிக்க வைத்தது.கூலி வேலைக்கு சென்று தான் 3பேரையும் வளர்த்தார்.

  • @geethapriya2639
    @geethapriya2639 3 роки тому +3

    My sister is a single parent.She is living with her 7 years old daughter. Thanks a lot for your words.Many people in our society still don't understand the difficulties faced by single parent especially by women.I know how much effort they are taking to bring up their children they need so much of courage and positivity.I am really proud of my sister.A big salute to all single parents.Never ever give up.May GOD bless you all with all that you wish...

    • @DurgaDevi-uc2gh
      @DurgaDevi-uc2gh 2 роки тому +1

      Hi thanks for your words I feel very proud to be a single parent , that one claps 👏 it's make me very happy sir , not 100 percent just 10 percent gents think like you we live happily in this world, I live for my two children with happy , don't care any negativity , always with smile ☺️👍👌🙏

  • @aneesabagam1620
    @aneesabagam1620 2 роки тому +1

    Doctor naan srilanka nanum single paret ippo konja nalathan onkada videos pakkiren manathukku thempaha irukku thank you doctor

  • @UmaShankar-xy7mk
    @UmaShankar-xy7mk 3 роки тому +3

    Doctor , we all appreciate that woman's courage and bravery through you. So many single parents and gifted children's parents inspire us . Hope the way society looks should also change.

  • @anithaharish8359
    @anithaharish8359 2 роки тому +1

    உங்களுடைய இந்த ஆரோக்கியமான உரையாடல் இன்னும் என் குழந்தைகளுடன் தனி பெண்ணாக போராடி முன்னேறி செல்ல உந்துதலாக அமைந்துள்ளது .நன்றி மருத்துவரே!

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 3 роки тому +5

    This is how my mother brought me up thank you and love to my mom.

  • @vijayashanthir8204
    @vijayashanthir8204 2 роки тому +2

    Thank you sir.,
    I am also a single parent.
    I lost my husband 9 months ago.
    Due to covid
    I have 2 children, 7 year, and 5 years babies. I living only for my children, because I am strong. Thank you for the motivational speech.

  • @passion_vibes
    @passion_vibes 3 роки тому +3

    Hi sir please upload video about challenges of raising up a single child in city and also give some tips to manage without making them lonely

  • @hima4137
    @hima4137 6 місяців тому +1

    I am also single parent. I am working woman. I am earning less and taking care of my baby. Really tough to earn and take care of kid as a single mom.
    But I have extra problems from my husband. He left me and my baby.
    Now only I came to knw that My husband got so many loans using my IDs and didn't repay. He did my signature by himself and got loans.
    Now I am getting calls from banks and also banks not even approving any loans for me now as my husband already exhausted my loan limit..

  • @farwinhalawudeen2838
    @farwinhalawudeen2838 3 роки тому +6

    Made me feel proud, thank you sir.. I'm also a single mom but double parent of 3 kids... 🙏🙏🙏

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Рік тому +1

    😢😢😢😭Great lady God bless her & her kid.. Thank u for ur claps Doctor... 🙏🏼🙏🏼🙏🏼God bless All single parent to achieve their goals.. 🙏🏼🙏🏼🙏🏼

  • @gnanaranginiselvakumar7842
    @gnanaranginiselvakumar7842 3 роки тому +3

    U.r.a great sir ,my mum was a single mother she has 4 children she gave us good habits and good education to us .now mum and we are v.happy. Thanks sir ur advice for women.

    • @simtamil
      @simtamil  Рік тому

      👍gnanaranginiselvakumar

  • @agiliyajoyce5517
    @agiliyajoyce5517 Рік тому +1

    Yes I am a single parent but not yet divorced. Thanks for your motivation

  • @philipprakasam7344
    @philipprakasam7344 3 роки тому +3

    Super sir, respect to all signal mother and father, God bless to all and you. Thank you.

  • @parveen9774
    @parveen9774 Рік тому +1

    Ungaloda ovvoru...speechum ....manathir ku aaruthal tharakkoodiya varthayhal....thanks bro ...Naanum single parent than ....yen selvangalukku 😊

  • @auma4418
    @auma4418 3 роки тому +4

    🙏I'm also single parent, when ever you share ur experience it gives strength really, motivating speech always makes me feel people like you are around me 🙏 thanks keep sharing sir👍

  • @swaminathansubramanian1707
    @swaminathansubramanian1707 9 місяців тому +1

    I am an single parent male as father two daughters for 5 years , Struggling daily to balance thier school and my office schedule that too working private sector . I attempted a lot to save my wife but unfortunately passed away due to cancer .. lot of challenges in life .. i cant explain in words i can understand what you trying to say ..

  • @thilagavini3338
    @thilagavini3338 2 роки тому +3

    மிகவும் அருமை அண்ணா🙏🙏🙏

  • @bhuvaneswarisuresh6749
    @bhuvaneswarisuresh6749 9 місяців тому +1

    Dear sir, One of our child possess the special condition. We live for our children now. We are learning to live our life for ourselves after her birth, means we are learning and live the real happiness in this World, where she is best teacher!
    Amazing post sir, thank you as always! Take care!!

  • @naliniboopathy8017
    @naliniboopathy8017 3 роки тому +3

    Your video about single parent woman was so touching sir
    Thanks a lot for your claps for them..its a great boost for all the fighting women out there..they are alone but singa pengal...fighting hard to survive and bring up their kids...yes its literally like walking on thorns to run a family being single...you are so kind to recognise the difficulties faced by such women and your video was so much encouraging & motivating for them to fight and reach the goal in their life by hardwork amidst all hurdles...thanks once again sir..🙏😊

    • @thangamvairam4344
      @thangamvairam4344 Рік тому +2

      இந்த பதிவை பார்த்தூ என்னையே அறியாமல் நான் கதறி அழுதேன். நானும் ஒரு விதவைத்தாய்

  • @jananijagavijaji6910
    @jananijagavijaji6910 Рік тому +1

    I am also so single parent sir.I feel proud to single parent

  • @sarahselvam7272
    @sarahselvam7272 3 роки тому +5

    நன்றி டாக்டர் சார் 👍👍

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sarah Selvam

  • @sandhiyapancharathinam7976
    @sandhiyapancharathinam7976 Рік тому +1

    Love you sir. Am single parent..now ur video inspirational..now i feel proud to be single parent ...we know our value only by this video..

  • @ksubramani6678
    @ksubramani6678 3 роки тому +7

    அருமையான பதிவு சார்,, 👌👌👌

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி k subramani

  • @dharanikumar6271
    @dharanikumar6271 3 роки тому +2

    Am having a cp child with the age of 13 yrs...without neck holding .. u r words r correct...am living for my kid...thank you sir..