22 வருஷம் ஆச்சு... நல்ல சிரிச்சி... | NEEYA NAANA | SINGLE MOM | GOPINATH | VIJAY TV | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • @MERCURY #eswari #singlemom #neeyanaana #vijaytelevision #Mercury #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    ***************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    Neeya Naana Single Mother-ன் வலி நிறைந்த கதை... | NEEYA NAANA | GOPINATH | VIJAY TV | MERCURY
    • Neeya Naana Single Mot...
    Ethirneechal - Serial | மனைவிகிட்ட சொல்லக்கூடாததை எல்லாம் சொன்னாங்க | KAMLESH | SUN TV | MERCURY
    • Video
    மச்சினகிட்ட போய் கெஞ்சினேன்... பொண்ணு கேட்டு | NEEYA NAANA FACE | COUPLES | VIJAY TV | MERCURY |
    • பொண்ணு கேட்டு, மச்சினக...
    எப்ப தீ பிடிக்கும்னு பயமா இருக்கு... அரசு எங்கள ஏமாத்திடுச்சு | RAGHUL | FIREBOY | MERCURY |
    • எப்ப தீ பிடிக்கும்னு ப...
    Neeya naana தம்பதியுடன் ஒரு ஜாலியான பேச்சு.. | NEEYA NAANA | GOPINATH | VIJAY TV | MERCURY
    • Neeya naana தம்பதியுடன...
    வெளிமாநில நடிகர்களால் தமிழர்களுக்கு வேலையில்லை | Sangeetha Balan | Neeya Naana | Vijay Tv | Mercury
    • வெளிமாநில நடிகர்களால் ...
    தலைமறைவான வசந்தி....நடந்தது என்ன? | VASANTHI | TOLLGATE | ULUNDURPET | NEEYA NAANA | MERCURY |
    • தலைமறைவான வசந்தி....நட...
    மேடை மேடையா பாடி தான் வாழ்க்கையை தொடங்கினேன் | KAAVIYA | Roja serial suntv | NEEYA NAANA | MERCURY
    • மேடை மேடையா பாடி தான் ...
    2 லட்சம் இருந்தா போதும், ஒரு கன்டெய்னர் வீடு ரெடி | Vanmathi | நீயா நானா | Vijaytv | Mercury
    • 2 லட்சம் இருந்தா போதும...
    நாங்க எவ்வளவு வளர்ந்தாலும்.. எங்கள கேவலமாதான் பாக்குறாங்க | DJ Black Emotional Interview | Mercury:
    • நாங்க எவ்வளவு வளர்ந்தா...
    வீட்டு வேலைக்காரியாய் இருந்ததை மறந்திடவே மாட்டேன்... | ROCKSTAR RAMANI AMMA| NEEYA NAANA | MERCURY:
    • வேலைக்காரியாய் இருந்தத...
    Arranged marriage-ஆ இருந்தா என்னை துரத்தி விட்டிருப்பாங்க | NEEYA NAANA | MERCURY:
    • Arranged marriage-ஆ இர...
    "தேவதையின் குரல்" வாணி ஜெயராம் ... | VANI JAIRAM | NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • "தேவதையின் குரல்" வாணி...
    வட இந்திய பொண்ணு - தமிழ் பையன் | DJ COUPLES | DJ DEEPIKA-NAVZ | NEEYA NAANA | VIJAY TV | MERCURY:
    • வட இந்திய பொண்ணு - தமி...
    Zee Tamil singer.. Sahana, பாடல்கள் மட்டும்தான் என் வாழ்க்கை... | Zee Tamil | Neeya Naana | Mercury:
    • Zee Tamil singer.. Sah...
    காலால எழுத வைத்தேன், 2கையும் இல்லன்னு பள்ளிக்கூடத்துல சேர்க்கல,. | NEEYA NAANA | VIJAY TV | MERCURY:
    • பெத்தவங்களே தூக்கி போட...
    சத்யராஜ் சார் தூக்கிட்டு போன பையன், நான்தான் | eeramana rojave 2 | NEEYA NAANA | VIJAY TV | MERCURY:
    • சத்யராஜ் சார் தூக்கிட்...
    நகரத்தில் பிறந்திருந்தால் எல்லாமே ஈஸியா இருந்திருக்கும் | அரசு பள்ளி மாணவர் கோகுல் | MERCURY :
    • நகரத்தில் பிறந்திருந்த...
    லட்சக்கணக்கில் பணம் வேணுமா? இத செஞ்சா போதும் | @zealhealingtamil| healing | NEEYA NAANA | MERCURY:
    • லட்சக்கணக்கில் பணம் வே...
    எப்ப என்ன நடக்கும்னு பயமா இருக்கு.. அச்சத்தில் வேங்கைவயல்.. | VENGAIVAYAL | NEEYA NAAANA | MERCURY:
    • எப்ப என்ன நடக்கும்னு ப...
    "மனைவி சம்பாத்தியத்தில் சாப்பிடுறியேன்னு" கேலி செஞ்சவங்களுக்கு இதுதான் பதில் | MERCURY :
    • "மனைவி சம்பாத்தியத்தில...
    நீயா நானா அவார்ட் வாங்கிய தஞ்சாவூர் கலெக்டருடன்... | Neeya Naana Awards 2023 | Vijay Tv | Mercury :
    • நீயா நானா அவார்ட் வாங்...
    திட்டுறவங்களுக்கு சொல்றேன்.. நான்தான் ஃபர்ஸ்ட் மார்க் | அரசு பள்ளி மாணவி | NEEYA NAANA | MERCURY :
    • திட்டுறவங்களுக்கு சொல்...
    மைக்ல *வீர தமிழச்சி" என்று சொல்லும்போது உடம்பு சிலிர்க்கும் | Jallikattu | Neeya Naana | Mercury :
    • மைக்ல *வீர தமிழச்சி" எ...
    பாடகராக ஆசை இருக்கு..பாட்டு கத்துக்க வசதி இல்லை | அரசு பள்ளி மாணவர் சிவராமன் | NEEYA NAANA | MERCURY
    • பாடகராக ஆசை இருக்கு..ப...
    சோழர்களின் மறுபக்கத்தை ஆதாரங்களுடன் விளக்கும் தெய்வநாயகம் | PONNIYIN SELVAN | NEEYA NAANA | MERCURY
    • சோழர்களின் மறுபக்கத்தை...
    உயிர் இருக்கும் வரை தங்கச்சிக்காக வாழ்வேன்.. நெகிழவைக்கும் பாண்டிமீனா | Neeya Naana | Mercury
    • என் திருமணத்தை நின்று ...
    அரை மணி நேரத்தில் 500 டெலிவரி.. அசரவைக்கும் பெண்கள்... | DABBAWALA | NEEYA NAANA | MERCURY
    • அரை மணி நேரத்தில் 500 ...
    என் பிரச்சினை எல்லோருக்கும் தெரியும், ஆனா யாரும் புரிஞ்சுக்கல | Saranya Nag | Neeya Naana | Mercury
    • என் பிரச்சினை எல்லோருக...
    தனிநபராக பிரம்மாண்டமான காட்டை உருவாக்கிய அதிசய மனிதன் | Aranya Forest | Puducherry | Mercury
    • என் பிரச்சினை எல்லோருக...
    காதல் முதல் கல்யாணம் வரை செய்ய வேண்டியது..| Dr Sharmika Tharun | #SHARMIKA | NEEYA NAANA | MERCURY
    • காதல் முதல் கல்யாணம் வ...

КОМЕНТАРІ • 57

  • @jpr4963
    @jpr4963 Рік тому +13

    சகோதரி உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது

  • @mahithavlogs
    @mahithavlogs Рік тому +24

    ஈஸ்வரி அக்கா நீங்க இவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உங்கள் மனதில் இவ்வளவு கவலைகள் கஷ்டங்கள் இருந்த போதிலும் எங்களுடன் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நீங்கள் இருந்த இடமே கலகலப்பாக இருக்கும் ஆனால் உங்களுடைய மனதில் இவ்வளவு கவலைகள் கஷ்டங்கள் இருந்தது என்று இப்போது தான் புரிந்தது. இந்த இடத்தில் கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்த்த என் அம்மாவின் கஷ்டமும் புரிந்தது இப்போது என் அம்மா இல்லை . உங்களைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sujaiyer1861
    @sujaiyer1861 7 місяців тому +2

    She is a living God. No Match to a mother

  • @geethasree4927
    @geethasree4927 Рік тому +4

    Same sis,neega pasagala valuthetega unga pillaga mari nalla padeya valakanum,valthukal

  • @chithiraiselvi1477
    @chithiraiselvi1477 5 місяців тому +1

    Super mam. Valka valamudan

  • @HemalathaManoharan
    @HemalathaManoharan Рік тому +4

    Neengal kaniyam kuraiamal uzhaithu pillaigalae valarthu irrukingha. Vazhuthukkal.

  • @austinemajella6673
    @austinemajella6673 Рік тому +8

    So many things she said was real pain
    especially about her kids in school Many times school itself is a place of demeaning.
    Educators need to have a broad vision.
    There are many stories about govt. school teachers who help the students to bring them up. These unsung heroes are also always there. somehow very happy to hear that she is much relieved because of her kids.

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 Рік тому +9

    2006 marriage 2009 en husband no more ayyo Samy 14 years poittu irruku☹️life romba kashtam...ippo en son 10th exam ezhuthu poranga ♥️ en son nalla valthudivenu romba romba nambikaiya Life vazhuren....

    • @rpaafourever7908
      @rpaafourever7908 Рік тому +4

      A son cannot replace a husband.. it will put pressure on his family life in the future.. please find a good guy and settle down. don't worry about strangers in society.. society is changing!

    • @andrewnallayanw2357
      @andrewnallayanw2357 Рік тому

      Yes agreed ...may God be with you sister!

  • @nithyaruba6157
    @nithyaruba6157 Рік тому +1

    இறைவன் துணை நிற்கட்டும்

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr Рік тому +4

    God bless you. You are an inspiration to many people. Your children too. May the Lord bless and guide you in all walks of your life.

  • @priyangamv712
    @priyangamv712 8 місяців тому

    Miga periya inspiration mam....❤❤❤❤❤❤❤❤

  • @rpodhumanirpodhumani5252
    @rpodhumanirpodhumani5252 Рік тому +6

    ஓரு தனித் தாயாக (சிங்கள்மதா் )இருந்து குழந்தைகளை வளர்க்கும் பல பெண்களின் மறைந்து விடும் நிகழ்வுக்கு, மத்தியில் உங்களின் பேட்டி பல தாய்க்கு சமா்பணம், நல்ல வாழ்க்கை துணை இருந்தும், அமைந்ததும் குழந்தைகளை நினைக்காமல் தன் குடும்ப உறுப்பினர்கள் எதிர்காலத்தையும் சேர்த்துக் கொடுப்பவர்களுக்கு, நீங்கள் வாழ்ந்த விதம் எப்படி வாழ வேண்டும் என ஓரு உதாரணம் நல்ல தாய், தாய்க்கு வளர்ந்து தோல் கொடுத்த நல்ல மகன்கள்

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 Рік тому +2

    Proud of you....your will power and determination did answer....Takecare

  • @sankaripitchai5087
    @sankaripitchai5087 Рік тому +5

    Vanakkam sister. Epdi irukkinga. Neeya naana city side single mother sankari nan. Ungalai paarthathil mahilchi. Vaalthukkal

    • @saranyaaravind8355
      @saranyaaravind8355 Рік тому +3

      Nalla irukanga sis....avanga kita neenga ketatha sollren...

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 Рік тому

      @@saranyaaravind8355 ok ma

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 Рік тому +2

      @@saranyaaravind8355 naanum 1100 per month in a private school i earned when my husband died. But my parent take care of us. Thanks to my amma appa and akkaa mama

  • @sandhiyasandhiya6399
    @sandhiyasandhiya6399 3 місяці тому +1

    Same Suitavation amma

  • @sirumalar5928
    @sirumalar5928 Рік тому +1

    வாழ்க்கை எப்படியும் வாழலாம் என்பதில்லை உழைப்பில் மனம் இருந்ததால் மறமணம் பற்றி நினைக்கவில்லை கடின உழைப்பை வாழ்க்கை பாடமாக கற்ற குழந்தைகள் மனவலியுடன் பேச்சு வாழும் பெண் தெய்வம் நீங்கள் வாழ்க

    • @pushparaniduncan7998
      @pushparaniduncan7998 9 місяців тому

      God bless you sister. Don't worry. Some people have this type of pain and agony without husband. Some people are having this type of agony with husband. Every one is having pain in this world. So we should have courage to overcome the pain.
      .

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Рік тому

    Really good mother and super woman valthukkal

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 Рік тому +1

    Andha amma siripula avunga kastam therithu . Avunga pasanga Idha purinju pasanga amma va nalla pathukanum

  • @andrewnallayanw2357
    @andrewnallayanw2357 Рік тому +1

    Yes sister ...education is important & you have given it to your kids ...
    Why god does this to few ...no idea ..
    When my dad passed away, my mom was given the duty of raising 5 kids ..all at college & school ( we were 4 girls & me the last one , a boy at 13 years then )
    By Gods immense grace & my mom , a school teacher's courage , all 5 are doing good..
    Yes i agree , if possible get married when one gets suitable and understanding partner !!

  • @v.annieinfanciaprincy10c56
    @v.annieinfanciaprincy10c56 Рік тому +3

    God bless you

  • @premalatha5526
    @premalatha5526 Рік тому +9

    I got married in 2019 April, 2021 Jan 31 my husband left me and my 2months old baby girl and went with his parents and siblings.still didn't return.from that day I'm facing all the problems a single mother would face. just for this 20 months of marriage I had to loose everything in my life, what a fate

    • @rpaafourever7908
      @rpaafourever7908 Рік тому +3

      Oh my god, don't wait for a guy that left you.... it's a waste of time and life.... divorce now when you are young! It's ok don't live for others who are strangers or you'll regret it when you are older. take care of yourself, do exercise meditation, eat healthy, sleep well, look after your baby, take a small loan to start a business using your natural talents, find a good guy and settle down again if your heart is open, don't be scared. don't be scared. don't be scared.

    • @AmbikaS-eo5fk
      @AmbikaS-eo5fk Рік тому

      Pls sister be strong never loose u r power and dont think of past

    • @srimahi6439
      @srimahi6439 10 місяців тому

      Hii premalatha

    • @premalatha5526
      @premalatha5526 10 місяців тому

      Hi mam

    • @premalatha5526
      @premalatha5526 10 місяців тому

      @@rpaafourever7908 Thank you so much mam. Now I started going for work mam.

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 7 місяців тому

    இவர்கள் கதை எங்கள் அம்மாவும் இப்படித்தான் இருந்தார்கள் இன்னும் இப்படி தான் வேலைக்குப் போகிறார்கள்

  • @ahmedaliali62
    @ahmedaliali62 Рік тому +3

    Congrats 👏

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 7 місяців тому

    இவர்கள் போட்டி எடுக்கும் போது சோகம் தெரியாம இருக்க சிரித்து கொண்டு போட்டி கொடுப்பார்கள்

  • @geetharani953
    @geetharani953 Рік тому +3

    Superb 👌 Akka

  • @eswarifamily-ok3lg
    @eswarifamily-ok3lg Рік тому +4

    Thanks to everyone 🥰

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 Рік тому

    Superb ma'am ❤❤❤

  • @kongunagu
    @kongunagu Рік тому +6

    துரதிஷ்டவசமாக நடக்கும் ஒரு சில சம்பவங்கள் குழந்தைகள் ஒரு பெற்றோரின் கீழ் வளர்க்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
    இன்று கணவருடன் வாழப் பிடிக்காமல் குடும்பத்தை விட்டு வெளியேறிய பெண்மணிகள் ஒற்றைப் பெற்றோராக இருந்து எனது குழந்தையை வளர்த்து முடியும் என்ற வீம்புக்கு நடக்கும் பெண்களும் இருக்கிறார்கள். சிங்கிள் பேரண்ட் என்ற பேஷன் தற்போது உருவாகி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி குழந்தைகள்.

  • @Vasudevan-yu9ci
    @Vasudevan-yu9ci 10 місяців тому +3

    பிள்ளைகள் நல்லா settled. இவரும் முற்போக்கு சிந்தனையாளர் பெண்களின் மறுமணத்தை ஆதரிப்பவர். இவர் ஏன் மறு மணம் செய்து கொள்ளக்கூடாது.

    • @user-dq1tp4nn4y
      @user-dq1tp4nn4y 8 місяців тому +1

      Pillaigal evarukku oru nalla thunaiyai erpaduthi kondugal pillagala..
      Enimelavathu avargal vazhvai avaral vazhatum...
      Young generation nengalavathu marungal pa..
      Vithaivagal marumanam kattaya sattam kondu vara vendumm...

  • @mala4277
    @mala4277 Рік тому

    God bless u sister

  • @mohamedriyas4527
    @mohamedriyas4527 Рік тому

    2.10 அதான் அண்ணன்

  • @eanase
    @eanase Рік тому +1

    T am also like u

  • @somur1752
    @somur1752 5 місяців тому

    👍

  • @MahaLakshmi-rd1xl
    @MahaLakshmi-rd1xl Рік тому +1

    6:20

  • @81arani
    @81arani 9 місяців тому +1

    😢😢

  • @dadofbikers9917
    @dadofbikers9917 Рік тому +1

    உங்களை பாக்க சொல்ல என் அம்மா பாக்குறா பொல இறுக்கு ம

  • @jdj1463
    @jdj1463 Рік тому

    Pasanka rendu perum ammava nallapathukonka unkaluku marriage anapiraku ammava vitturatheenka paàa please PA amma eyes la errunthu tears 😭 varavaikatheeenka pap

    • @rpaafourever7908
      @rpaafourever7908 Рік тому +1

      A son cannot replace a husband.. it will put pressure on his family life in the future.. please let's accept remarriage and moving on in life!

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 Рік тому +3

    பேட்டி கோர்வையா முடிக்காம மொட்ட,கட்டயா முடிச்ச மாதிரி இருக்கு.

  • @subburajajita6179
    @subburajajita6179 Рік тому +1

    👍🏻👍👍🏻👍👍👍🏻👍

  • @saleemrani2916
    @saleemrani2916 Рік тому +2

    👍👍👍👍👏👏👌👌💐💐🤝🤝🤝👍👍

  • @Gems1923
    @Gems1923 Рік тому

    😢😢😢😢👍👍🙏🙏🙏🙏

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 Рік тому +8

    ஆண்கள் ஆண் குழந்தை பெற்றோர் சொல்லி கொடுங்கள் பெண்கள் பெண்கள் குழந்தைகள் மதிக்கனு மரியாதை தரனும் ஏனா ஒரு ஆண் பிரச்சினை என்று வந்தால் அதிலிருந்து ஈசியா மீண்டு வந்திடுவான் ஆனால் இப்பொழுது பெண்கள் சாதிப்பது கடினமாக இருக்கும்🙏 தயவு செய்து பெண்கள் பிரச்சினை புரிந்து கொள்ள வேண்டும்