#5 பொருள் போதும் சுவையான பிரண்டை சட்னி ரெடி

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2024
  • #sun sangee's kitchen
    #pirandaichutney
    #பிரண்டை சட்னி
    இந்த வீடியோவில் உள்ளபடி பிரண்டை சட்னி சமைப்பது மிகவும் சுலபம். பிரண்டை சட்னி அனைவருக்கும் உடம்புக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சட்னியை சாப்பிட வேண்டும். பிரண்டைக் பசியை தூண்டும் சக்தி உள்ளது. இந்தப் பிரண்டை சட்னிக்கு தேவையான பொருட்கள் பிரண்டை,சின்ன வெங்காயம், வரமிளகாய், புளி, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய், சீரகம் போன்ற பொருட்களை வைத்து மிகவும் சுவையாக சமைத்து விடலாம். அனைவரும் சமைத்து சாப்பிட்டு பார்த்து பயனடையவும். நன்றி.

КОМЕНТАРІ •