☘️ஆரோக்கியமான முருங்கைக் கீரை துவையல், healthy morngai keerai thuvaiyal

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • முருங்கைக்கீரை துவையல் தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை ஒரு மூணு கைப்பிடி அளவு ஒரு கைப்பிடி ஃபுல்லா தேங்காய் தேங்காய் துருவல் 6 பச்சை மிளகாய் 2 ஸ்பூன் கடலைப்பருப்பு ரெண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ரெண்டு ஸ்பூன் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை வேர்க்கடலை வறுத்து எடுத்து வச்சது பச்சை மிளகாய் ஒரு ஆறு புலி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு ஃபர்ஸ்ட் கடலை பருப்பு கடலை பருப்பு வேர்க்கடலை மொளகா புலி தேங்காய் இதெல்லாம் நல்லா வதக்கி விட்டு லாஸ்ட்டா கீரை அள்ளி வச்சு இப்படி நாலு பேரை அப்படி நாலு பேர்ட்ட ஒரு ஸ்பூன் உப்பு போட்டு மறுபடியும் ஒரு நாலு பிரட்டல் பிரட்டி ஆஃப் பண்ணிடனும் ஆறின உடனே அரைச்சு ஃப்ரிட்ஜ்ல எடுத்து வச்சுட்டு ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்கும்போது கொஞ்சம் டெய்லி கொஞ்சம் கொஞ்சம் துவையல் கொடுத்து அனுப்புங்க பசங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வரும் இம்யூனிட்டி பூஸ்ட் ஆகும்

КОМЕНТАРІ •