இந்த வீடியோ பார்த்து நானெல்லாம் மெர்சல் ஆகிட்டேன் Mr Tamilan TV series Dubbed Review

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2023
  • எல்லா அமெரிக்க அமானுஷ்ய கதைகளையும் பார்க்க லிங்க்: • அமெரிக்க அமானுஷ்ய கதைகள்
    ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
    பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
    ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
    உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
    Fantasy TV Series
    Horror TV Series
    Action TV Series
    Adventure TV Series
    Science-Fiction TV Series
    Historic TV Series
    Comedy TV Series
    If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

КОМЕНТАРІ • 452

  • @MrTamilanSERIES
    @MrTamilanSERIES  6 місяців тому +870

    Audio sound varuthaa?

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 6 місяців тому +32

    இந்த டிராமா வ பாக்கும் போது ஒரு விஷயம் மட்டும் நல்லா புரிஞ்சது. காலத்தின் கட்டாயத்தால் ஒரு நல்லவன் எப்படி கெட்டவன் ஆக்குறான் .அதே ஒரு கெட்டவன இந்த புனிதமான காதல் எப்படி நல்லவனா மாத்துது 😊. அதே மாதிரி எப்பவுமே ஒரு மனிதன் எவ்வளவு தான் நல்லவனா இருந்தாலும் தன் குடும்பம் குழந்தை னு வரும் போது அவன் சுயநலவாதி யா மாறிட்டுறான் . அதே போல தன் உயிரை காப்பாற்ற இன்னொரு மனிதனை கொலை செய்ய கூட தயக்க மாட்டான். தன்னோட தீவு ல இருக்குற மக்கள காப்பாத்த அந்த கவர்னர் ஆதிவாசி மக்கள சாகக்கடிக்க கூட தயக்கல. நாளைக்கே தன் உயிருக்கு ஆபத்து னா தன் தீவு மக்களையே அந்த கவர்னர் சாகப்படிப்பான் . இப்படி போச்சு னா மொத்த மனித இனமே அழிச்சு போயிடும். இது தான் டிராமாவின் கருத்து 😢😢😢😢😢😢😢😢😢.

    • @savyasachi6043
      @savyasachi6043 5 місяців тому

      தன் உயிருக்காக மத்தவங்களை சாக அடிக்க மாட்டார். சீரிஸ் பார்த்தா புரியும். லட்ச கணக்கான மக்களை காப்பாத்த அவர் 400 மக்களை சாக அடிக்க முடிவு பண்ணுவார். அவர் சுயநலவாதி இல்லை. அந்த 400 மக்களுக்கும் அவர் நன்றி கடன் பட்டவர் ஆனால் லட்சமா இல்லை 400 ah என்று பாக்கும் போது லட்சம் என்று முடிவு எடுப்பர்...

  • @arshad2708
    @arshad2708 6 місяців тому +26

    நான் அந்த கதைக்குள் சென்றது போலவே உணர்கிறேன்...நன்றி பாலா அண்ணா ❤

  • @rifayaaariz7552
    @rifayaaariz7552 6 місяців тому +8

    இந்த வீடியோ டவுன்லோட் பண்ணி 2 நாள் ஆச்சு படம் பாத்துட்டு ரெவியூ கேக்க வந்துருக்கிறன் ❤️❤️❤️

  • @mj_creations90
    @mj_creations90 6 місяців тому +163

    Everyone should really appreciate ur hardwork Brother. Geniune UA-camr❤

    • @forzar424
      @forzar424 6 місяців тому +1

      mn 🤪

    • @manojkpmManoj
      @manojkpmManoj 6 місяців тому +1

      Hardwork panna than kasu varum....enna loosu mari pesikittu iruka

    • @mj_creations90
      @mj_creations90 6 місяців тому +1

      @@manojkpmManoj
      I can feel u jealous Brother.
      😂

    • @heyyoitsme7606
      @heyyoitsme7606 6 місяців тому

      ​@@manojkpmManojk99moooooijoa🎉💜😮😮😮

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 6 місяців тому +68

    இவ்வளவு அருமையான சீரியஸ்ச இப்படி சஸ்பென்ஸ்சா முடிச்சிட்டாங்களே. அடுத்த வருஷம் வரை காத்திருக்கனுமா.....😢

  • @kathersevi4467
    @kathersevi4467 6 місяців тому +37

    😅😅 ஞாயிற்றுக்கிழமை என்கிற நாள கொஞ்சம் கன்பூஷன் ஆயிட்டார் பாலா 😅

    • @ru3965
      @ru3965 6 місяців тому

      😜😍

  • @matthewthew4805
    @matthewthew4805 6 місяців тому +33

    அண்ணா இந்த கதை கேட்கும் பொழுது எனக்கு இன்னொரு கதையும் ஞாபகத்தில் வருது.. அந்த கதையும் கொஞ்சம் நாள் முன்பு நீங்கள் சொன்னது தான்.. எந்த கதை தெரியுமா..அந்த பரம்பொருள் சிவன்பெருமணின் (ஆலகளான்) கதையும் இதோடு ஒற்றுபோகது...❤❤

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 6 місяців тому +7

    அருமையான திரைக்கதை திறமையான விளக்கம் 👌👌👌

  • @matthewthew4805
    @matthewthew4805 6 місяців тому +9

    உண்மையில் இந்த series மற்றும் நீங்கள் சொன்ன ஆலகலன் கதையும் சற்று ஒற்றமையக இருக்குற மாதிரி இருக்கு தானே அண்ணா

  • @eswarip1
    @eswarip1 6 місяців тому +29

    Enna oru series. All characters r nice. Nallavan kaytavan agitan kayta police nallavan agitar. Oru photo vala ivalo problem. Vera level review by Mr Tamilan

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 6 місяців тому +11

    பாட்டி சீன் வேற லெவல் 😂😂😂😂😂😂 சத்தமா சிரிச்சுட்டேன் ப்ரோ 😂🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Prem4370
      @Prem4370 Місяць тому +1

      Yes😂😂😂

  • @44555_lotous_girl
    @44555_lotous_girl 6 місяців тому +41

    Waiting for season 2 ❤❤

  • @kathersevi4467
    @kathersevi4467 6 місяців тому +21

    ரொம்ப விறுவிறுப்பாக கதை சொன்னீங்க தேங்க்யூ 🥰 வீட்டு வேலை செஞ்சுட்டு கதை கேட்டோம் 🎉🎉🎉🙆‍♀️சீசன் 2 😢😢😢😢

    • @ru3965
      @ru3965 6 місяців тому

      😜😍

  • @avadivelvadivel2000
    @avadivelvadivel2000 5 місяців тому +19

    எனக்கு என்னமோ hero வின் அம்மா வளர்த்து வந்த செடிதான் அந்த மருந்து என தோன்றுகிறது

  • @2RAJ21
    @2RAJ21 6 місяців тому +8

    Semma 😍😍😍
    Intha series full ah suyanalam than ketta vanga nallavarkalavum nallavarkal kettavarkalavum maruranga..
    Starting la last doctor pecha kettiruntha ivulo pblms vanthiukkathu..

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 3 місяці тому +2

    Shaaaaa❤ arumaiyana concept.... ungal kural valam innum merugoottiyadhu bala anna.. neril paarthadhu pol irundhadhu.. next partkaaga waiting ❤😊😊

  • @WorldTamilQuotes2327
    @WorldTamilQuotes2327 6 місяців тому +3

    Semma story....atha neenga sonna vithamum super 👌👌👌👌

  • @Selvamselvam-mz5pf
    @Selvamselvam-mz5pf 6 місяців тому +4

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @comalicooking8823
    @comalicooking8823 6 місяців тому +5

    Entha series pathuten but neengka solluratha kekkanumnu pakkuren. Semma series ❤

  • @skynila2007
    @skynila2007 6 місяців тому +2

    நிறைய தவறுகள் உள்ளது நண்பரே 1:11:22 அந்த முதியவர் ஜோஷனா சொல்லி தான் வந்தார்..."உன்னை அனுப்பியது ஜோஷனாவா" என்றும் கேட்பார்...அது போல சிறிய சிறிய தவறுகள் உள்ளது

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 6 місяців тому +2

    Annnna etha series vera leavel añnnan 1.12 hours ponatha therla annnna sema annnnna

  • @therasaranjani7081
    @therasaranjani7081 6 місяців тому +1

    Epdi ivlo different zoner and intresting aana stories lam ungaluku matutha kedaikithu ... Inum aalakaalan story la irundey enala velilavaramudila... Arumai arumai

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 6 місяців тому +3

    Excellent ❤😮 waiting ✋ f for part 2

  • @eswarip1
    @eswarip1 6 місяців тому +6

    Sunday Mr Tamilan review verithanam Vera level

  • @user-hf1dn4fe8c
    @user-hf1dn4fe8c 6 місяців тому +9

    சன்டோ சமையல் பாலாவின் குரல் 😂😂

  • @ishwaryas715
    @ishwaryas715 6 місяців тому +28

    Already watched 1st 5 episodes.. Still can't skip single seconds.. Awesome brother.. Keep rocking❤

  • @S.AS.A-rc4de
    @S.AS.A-rc4de 6 місяців тому +12

    Very good story bro❤
    Intresting your all storys mr. Tamilan❤

  • @abinayaarasakumar5036
    @abinayaarasakumar5036 6 місяців тому +2

    Nethu than itha pathu mudichen mudicha udane neenga video potrukingla nu thedune perfect timing 💕

  • @buysell5361
    @buysell5361 5 місяців тому +1

    Awesome brother.. Keep rocking❤, Really Superb.

  • @jebacooking4261
    @jebacooking4261 6 місяців тому +4

    Anna Kerala investigation movies podunga Anna twist neraya irukkum pls Anna unga voice la tha kekkanum pls Anna

  • @ManiMaran-lp7jc
    @ManiMaran-lp7jc 6 місяців тому +2

    I am waiting for part 2.grate job bro keep it up

  • @manisiva2069
    @manisiva2069 6 місяців тому +2

    Bro na intha movie pathuten, but na wait pannen unga voice la kekanum nu thanks bro❤

  • @vigneshvikey8534
    @vigneshvikey8534 6 місяців тому +4

    Ama bro na pathutah Neegah solium pakkurah good feel emotions vera Level 💐😇

  • @akilaakila8035
    @akilaakila8035 6 місяців тому +4

    Waiting for season two this movie very nice lovely bro take care ❤❤❤

  • @sakthisri7103
    @sakthisri7103 6 місяців тому +1

    Really worth series nenga explain pana method super ❤

  • @vinovijay9705
    @vinovijay9705 6 місяців тому +1

    ❤ semma series ❤. ...💯🔥😊. Nalla irukum kaala paani ❤

  • @clarajency8525
    @clarajency8525 6 місяців тому +1

    Unnga voice kettaley...aalgala tha mind la varuthu... I like anna unnga story narration..

  • @SenthilKumar-kl6lk
    @SenthilKumar-kl6lk 6 місяців тому +2

    Vera level 👏👏

  • @NanthiniNanthini1812
    @NanthiniNanthini1812 Місяць тому

    Bro super waiting for next season

  • @TN91gaming-se1cs
    @TN91gaming-se1cs 5 місяців тому +2

    Bro please raja raja cholan history irundha podunga bro please 🥺🤞❤️‍🩹

  • @somasundram9556
    @somasundram9556 6 місяців тому +4

    நான் எவ்வளவோ இதுபோல் படம் பார்த்து உள்ளேன் ஆனால் உங்களைப்போல் உணச்சி பூர்வமாய் கதை சொல்ல நான் கேட்டதில்லை அது 10/10 போட்டுயிருந்தால் கண்டிப்பாக அந்த படம் சூப்பராக இருக்கும் உங்கள் வாய்ஸ் சூப்பர் ❤️👌👍 👏💐💐💐

  • @ezhilkumaran91
    @ezhilkumaran91 6 місяців тому +2

    Its s a non linear story but Your explaination is really awesome bro...😊

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 місяці тому

    நன்றாக இருந்தது ஐயா நன்றி வணக்கம்

  • @user-il1zl8nv4x
    @user-il1zl8nv4x 6 місяців тому +1

    Thalaiva sirappu ❤❤

  • @karthikasenthilanand983
    @karthikasenthilanand983 6 місяців тому +4

    Bro....unga voice la partners justice crime investigation forensic series kekkanum...name PARTNERS JUSTICE part 1 and 2 ....if possible podunga bro...

  • @Manjufromkuwait
    @Manjufromkuwait 6 місяців тому

    Nethu than bro 1st episode pathen super ah irunthathu ini unga voice la than ketpen

  • @saranaya-hd4gy
    @saranaya-hd4gy 5 місяців тому

    Thanks bala anna indha series upload pannadhuku

  • @abdullahibrahim3351
    @abdullahibrahim3351 6 місяців тому +2

    ❤❤❤ vera level 🎉🎉🎉 alty

  • @krishnakumar-dl3iu
    @krishnakumar-dl3iu 6 місяців тому

    Bro உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு.. நீங்க கதை சொல்லும் விதமும் சூப்பர்.. கொஞ்சம் நிதானமா சென்னா இன்னும் நல்லா இருக்கும்.. ஏதோ அவசரத்தில் பேசுற மாதிரி இருக்கு

  • @vimalaa6003
    @vimalaa6003 6 місяців тому +2

    Paa semma story ❤

  • @KaViN_DaRsHaN_HDJ
    @KaViN_DaRsHaN_HDJ 6 місяців тому +2

    Anna Sunday surprise 🥳🥳🥳 Awesome 🎉🎉🎉

  • @arunbalakrishnan6941
    @arunbalakrishnan6941 6 місяців тому

    அம்மாடியோ செம்ம உங்கள் குரலில்.

  • @aananthlalitha5535
    @aananthlalitha5535 6 місяців тому

    Claimax verithanama irunthuchi super annaaa 👍👍👍👍👍

  • @ramiahrajendran2440
    @ramiahrajendran2440 6 місяців тому +1

    Indha padathula irundhu soolnilai oru manaushana nallavenavum maathum kettavenavum maathum nu namma purinjikalam .. tharamana director oru padatha ivalo vithiyasamavum edukalam nu kaatirukaru .. waiting for next season

  • @jeyabalan2
    @jeyabalan2 6 місяців тому

    Vera level kadhai. Semma mass

  • @loganathan6040
    @loganathan6040 6 місяців тому

    Neenga select panni soldra kadha yeappavumey best ❤

  • @siva0003
    @siva0003 6 місяців тому

    Bro na police tha madurai la but enna la padam pakka mudiyala time illla anaa unnnaga voice la neraya padam pathuten tq plz Mahabharat story solllunga bro plzzz❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeevam3445
    @jeevam3445 6 місяців тому

    Ji suppr ji Nekaa... ❤

  • @akilaakila8035
    @akilaakila8035 6 місяців тому

    Movie very feel nice lovely bro take care 💕💕💕

  • @lalithakodi1133
    @lalithakodi1133 6 місяців тому

    Super anna vera level anna

  • @trrajendrank1990
    @trrajendrank1990 6 місяців тому +1

    Super Movie brother 👌👍👏🙏.

  • @swafiyyahsadam1305
    @swafiyyahsadam1305 6 місяців тому

    Semma pa super

  • @DeepakDeepak-wo1tf
    @DeepakDeepak-wo1tf 6 місяців тому

    Vera level 💥

  • @manosuvi5129
    @manosuvi5129 3 місяці тому

    Alagalan book storey marupadium recreate panni ketta mathiri iruku sago........👏

  • @deardevil8972
    @deardevil8972 6 місяців тому +2

    Lighta...... The 100 wap series🔥🔥🔥 Mari feel aguthu

  • @NavinKumar_2207
    @NavinKumar_2207 3 дні тому

    Semmmaaa movie Brooo ❤👌

  • @Jm.jk.jh.jn.rm.v
    @Jm.jk.jh.jn.rm.v 6 місяців тому

    Very nice movie bro you are great 👍

  • @akashsmart2676
    @akashsmart2676 6 місяців тому

    Love you naa❤️😘

  • @moorthy3042
    @moorthy3042 5 місяців тому

    Thala nee veralaval😂😂😂😂😂😂😂😂

  • @phakyapakya2684
    @phakyapakya2684 6 місяців тому

    Sema.....

  • @rcgamers7632
    @rcgamers7632 6 місяців тому +1

    Thanks

  • @beybladespiritlegends1485
    @beybladespiritlegends1485 6 місяців тому +1

    Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏

  • @sureshkumarsureshkumar9707
    @sureshkumarsureshkumar9707 6 місяців тому

    Waiting for 9 'o clock thala ....

  • @MkRaja-oy3yp
    @MkRaja-oy3yp 6 місяців тому +1

    தலைவா சூப்பர் டீலக்ஸ் படம் போடுங்க

  • @revathi1992-bv7bx
    @revathi1992-bv7bx 6 місяців тому

    Climax nu Sona vudan sapida pattanila eduthutuvatha patha mudingudichu 😢😢😢ethula Vara next part eppa varumnay thariyala😊😊😊

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 6 місяців тому +1

    Semma super 👌👌👌👏👏👏👏👍👍👍👍👍10/10

  • @user-jq6kr4ug2i
    @user-jq6kr4ug2i 6 місяців тому +1

    Tamil cinema la underated movie but unga fav nu nenaikura movie pathi pesunga anna.....

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 6 місяців тому

    Superb 🎉🎉🎉🎉

  • @gowrisuresh117
    @gowrisuresh117 5 місяців тому

    Super series.. oo my god..

  • @advkathiresan
    @advkathiresan 6 місяців тому

    Super bro❤

  • @user-sp8dy1cl1v
    @user-sp8dy1cl1v 4 місяці тому

    I think antha hero veetla romba nala mulaikama irunthu mulacha chedi antha 3 chuli chefiya irukump
    Because antha seed avanuku epadi kidaichrukum
    Padam romba nala irku anna❤❤❤❤❤❤

  • @ismailhaji1725
    @ismailhaji1725 6 місяців тому

    Sir The ice breaker movie podunga sir na antha padatha pathutta irunthalum unga voice la kekkanum

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 6 місяців тому

    Very nice bro

  • @sriharisrihari7225
    @sriharisrihari7225 6 місяців тому

    Anna supar na

  • @Jackie_7471
    @Jackie_7471 6 місяців тому

    Bro aspirants series podunga !!!✨✨😍😍

  • @keerthivasan62491
    @keerthivasan62491 6 місяців тому +1

    FIGHT CLUB Explain pannunga vro 🙃🙃🙃🙃

  • @user-bm7zm5ur1b
    @user-bm7zm5ur1b 6 місяців тому

    Ok brother semma

  • @nivethanivetha740
    @nivethanivetha740 6 місяців тому

    Anna am fan to your voice... Is there any chance for me like you....

  • @raja.r.r6859
    @raja.r.r6859 6 місяців тому

    Super movie bro🎉🎉❤❤❤

  • @saleembasha2752
    @saleembasha2752 6 місяців тому

    Bro season 2 😢😢😢😢 venum...ipdi ambonu paathila vittuteega

  • @sengadhirvendhan205
    @sengadhirvendhan205 6 місяців тому

    Thanks bro ❤

  • @yashwanthvyasaraja234
    @yashwanthvyasaraja234 6 місяців тому

    Good Anna

  • @natarajjartan2190
    @natarajjartan2190 6 місяців тому

    I'm sorry bro i have so headache, I stopped ur video in the middle, I think still I want more talent to listen ur videos, thank you bro i heard half off story nice story bro😊

  • @ravikumar-ly2qo
    @ravikumar-ly2qo 6 місяців тому

    சுப்பர்

  • @dilipkumardilipkumar8091
    @dilipkumardilipkumar8091 6 місяців тому +1

    Anna plz the medium movie potuga Anna

  • @VijayVijay-cc5ul
    @VijayVijay-cc5ul 6 місяців тому

    Na entha movie download pannitu pakkama unga voice la kekkura super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilarasan7292
    @tamilarasan7292 6 місяців тому +1

    வணக்கம் அய்யா 🎉

  • @ksownthiya270
    @ksownthiya270 4 місяці тому

    Chandragupta Maurya life story and love story sluga pls bro

  • @keerthivasan62491
    @keerthivasan62491 6 місяців тому

    Fight club explain pannunga vro 🙃🙃🙃🙃