அக்கா சூப்பரா இருக்கும் அக்கா. இதை எங்க அம்மா பேதல அன்னபூரணிஎன்று இதையும்,சாப்பாட்டுக்கு கஷ்டபட்ட காலத்தில் அரிசி மாவில் கடலபருப்பு,உளுந்தம் பருப்பு பெருங்காயம் ,உப்பு சேர்த்து பிசைந்து கெட்டியாக கலந்து 1/2மணி நேரம் ஊறவைத்து பிறகு தோசைகல்லில் அடைபோல் தட்டி எண்ணைவிட்டு சிவக்க மொரு மொருப்பாக எடுத்து தட்டி ல் போட்டு வெங்காயம்,புளி,பச்சைமிளகாய்,சிறிதுஉப்பு வெல்லம் சேர்த்து தொக்கு செய்து தருவார்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் அக்கா.அதனால் தான் அம்மா ஏழைகளின் வரபிரசாதம் என்பார்கள்.20 வருடம் கழித்து கடலமாவு தோசை இப்ப தான் பார்க்கிறேன்.நன்றி அக்கா. அக்காஅதே போல் அரிசிமாவு அடையும் செய்து காண்பியுங்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊
I tried this recipe ..I m in uk ..instant recipe for me ....idli maavu illana I prefer only wheat dosa or Chappathi...but I tried this today and came well and also its tastes yummy ...my kid ate well and said its yummy mom ❤...I make coconut chutney for this ...... ❤❤❤❤❤
Super recipe mam 👌 ❤️
Super dosai ❤
SUPER MAM ITS WOW ❤
I will try mam
Yummy 😋
❤❤❤❤❤❤super nice 👌 recipe ❤❤❤ 💫
அக்கா சூப்பரா இருக்கும் அக்கா. இதை எங்க அம்மா பேதல அன்னபூரணிஎன்று இதையும்,சாப்பாட்டுக்கு கஷ்டபட்ட காலத்தில் அரிசி மாவில் கடலபருப்பு,உளுந்தம் பருப்பு பெருங்காயம் ,உப்பு சேர்த்து பிசைந்து கெட்டியாக கலந்து 1/2மணி நேரம் ஊறவைத்து பிறகு தோசைகல்லில் அடைபோல் தட்டி எண்ணைவிட்டு சிவக்க மொரு மொருப்பாக எடுத்து தட்டி ல் போட்டு வெங்காயம்,புளி,பச்சைமிளகாய்,சிறிதுஉப்பு வெல்லம் சேர்த்து தொக்கு செய்து தருவார்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் அக்கா.அதனால் தான் அம்மா ஏழைகளின் வரபிரசாதம் என்பார்கள்.20 வருடம் கழித்து கடலமாவு தோசை இப்ப தான் பார்க்கிறேன்.நன்றி அக்கா. அக்காஅதே போல் அரிசிமாவு அடையும் செய்து காண்பியுங்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊
Very simple and tasty snacks Super 👌
Super
அருமையான தோசை.செய்து பார்க்கின்றேன்.
Need egg puffs or chicken puffs recipe please🙏🙏🙏🙏
Very nice recipe ❤
I tried this recipe ..I m in uk ..instant recipe for me ....idli maavu illana I prefer only wheat dosa or Chappathi...but I tried this today and came well and also its tastes yummy ...my kid ate well and said its yummy mom ❤...I make coconut chutney for this ......
❤❤❤❤❤
Chilla means dosai.
This particular recipe is called Besan ka chilla
Mam do Egg puffs please
3 varikum super, 4th sapudum podhu thegatuthu ka, but, Onniun mattumtha add pannen
Mam, ur admin not reading any comments. Simply, just putting heart to all comments 😮
thanks for your information.... but, i have read properly and reply in all comments
Looking yummy 🥰🥰
Will it be little hard?
I tried this ....very soft and yummy...
Chopping finely is the real task😅