Kanmaniye Kaadhal Enbadhu | Maestro Isaignani Ilaiyaraaja | Lydian | Amirthavarshini | Varshan

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • Kanmaniye Kaadhal Enbadhu | Maestro Isaignani Ilaiyaraaja | Lydian | Amirthavarshini | Varshan
    / lydiannadhaswaramofficial
    / lydian_official
    / @lydiannadhaswaramoffi...
    / lydiannadhaswaramofficial

КОМЕНТАРІ • 749

  • @LydianNadhaswaramOfficial
    @LydianNadhaswaramOfficial  4 роки тому +59

    Kanmaniye Kaadhal Enbadhu | Maestro Isaignani Ilaiyaraaja | Lydian | Amirthavarshini | Varshan
    instagram.com/lydiannadha...
    twitter.com/lydian_official
    ua-cam.com/channels/poe.html...
    facebook.com/lydiannadhas...

    • @venkatkarthik
      @venkatkarthik 3 роки тому

      Please perform "Ponmaanai Theduthe' sung by Kamal Hassan for a Mohan's movie, not sure of the movies name. That song would be lovely to listen. There isn't an remastered version available and a classic that needs restoration. Please 🙏

    • @akgpillaia.k.aajith7145
      @akgpillaia.k.aajith7145 3 роки тому +1

      Great

    • @prosank
      @prosank 3 роки тому +1

      Great

    • @thirumoorthi8451
      @thirumoorthi8451 2 роки тому

      Really fantastic covered by isaignani ilaiyaraja songs.... All the best & the bright future waiting for you brother.... 🥰🥰🥰🥰💐💐💐💐

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 роки тому +77

    ஒரு நல்ல இசை குடும்பத்தை உருவாக்கி அதை கட்டி காத்து வரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

    • @joescholl8413
      @joescholl8413 Рік тому

      Jalraa

    • @muthukumarankumaran5281
      @muthukumarankumaran5281 Рік тому +7

      @@joescholl8413 அவர் மனதில் பட்டதை பாராட்டுகிறார்.
      நீ ஜால்ரா என்று சொல்லி நீ ஒரு ஞான சூன்யம் என்று நிரூபித்துவிட்டாய்.

    • @geethakumar4361
      @geethakumar4361 9 місяців тому

      ​@@joescholl8413பாராட்டவிட்டாலும் பரவாயில்லை இது போன்ற கருத்து வேண்டாம் 🙏🏻

  • @jawaharthiagu875
    @jawaharthiagu875 2 роки тому +3

    வர்சன் சார் இந்த பாடலை பலமுறை தங்கள் ரீ ரிக்கார்டிங்கில் கேட்டுக்கிட்டே இருக்கிறேன்...

  • @babu.sbabu.s3165
    @babu.sbabu.s3165 4 роки тому +87

    அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நீங்கள் மூவரும் 300 பேருக்கு சமம். All dimensions are bringing together. Great soul full song. and tough to sing. All instruments are correct EQ and mastered very nice. ராஜா அவர்களுக்கு பின் அடுத்த ஜீவனுள்ள இசை குடும்பத்தை ஆண்டவன் உருவாக்கி கொண்டுள்ளார் . என்று நினைக்கிறேன். வாழ்க வளர்க உங்களின் இசை அர்ப்பணிப்பு.

    • @anandakumarmariappah6518
      @anandakumarmariappah6518 2 роки тому

      Great!! No words to comment further. Excellent composition.

    • @malinidyonisius128
      @malinidyonisius128 Рік тому

      What an amazing gifted family...their dedication and compassion added to their talents make them outstanding 👏 yes no words to express my appreciation ❤️

  • @s.subramanimukil2639
    @s.subramanimukil2639 4 роки тому +73

    இசை ராஜா அவர்களுக்கு இணையாக வளர்வாய் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் செல்லம்

  • @msviswanathstephen3062
    @msviswanathstephen3062 Рік тому +3

    இந்த மாதிரி பாடல்களை கேட்டு கிட்டே செத்துடனும். அப்பா! உடம்பை சிலிக்குது

  • @ckumshr
    @ckumshr Рік тому +2

    எல்லா இசைக்கருவிகளையும் இசைக்கும் இசைக்குடும்பம் .. அற்புதமான பாடலை கொஞ்சம் கூட குறையில்லாமல் கொடுத்ததற்கு பாராட்டுகள். வாழ்க வளமுடன் .. நன்றி .

  • @rarapoint9880
    @rarapoint9880 4 роки тому +79

    அதிகாலை 4 மணிக்கு இதைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது. வாழ்க பல்லாண்டு இசையோடு...

    • @Vinylaudiotracks
      @Vinylaudiotracks 3 роки тому +2

      Fine 🎷

    • @shankarkt1332
      @shankarkt1332 3 роки тому +3

      அதிகாலை 3 மணிக்கு கேட்டாலும் மெய் சிலிர்க்கும்...

    • @shankarkt1332
      @shankarkt1332 3 роки тому +4

      அதிகாலை 3 மணிக்கு கேட்டாலும் மெய் சிலிர்க்கும்...

    • @RAJKUMAR-je5fx
      @RAJKUMAR-je5fx 3 роки тому +2

      மூச்சு விடாமல் பாடிய பாடல்( பல்லவி ) / நம்தன தாளம் வரும் (பல்லவி)/ மண்ணிலிந்த காதலின்றி (சரணம்)

    • @rainbowrainbow9652
      @rainbowrainbow9652 2 роки тому

      Wow super 🌹🌺💐❤️💚💙

  • @dr.subadras.d.1971
    @dr.subadras.d.1971 3 роки тому +68

    Original songஐ விட மிகமிக அருமையாக இருக்குக்கிறது. 25 முறைக்கும் மேல் கேட்டுவிட்டேன். இன்னும் கேட்பேன். 1000 முறைக்கும் மேல் கேட்கலாம்.

    • @LydianNadhaswaramOfficial
      @LydianNadhaswaramOfficial  3 роки тому +5

      Humbled and honoured with your comment your respected 🙏 ♥️🎼😇

    • @sasikumar7390
      @sasikumar7390 3 роки тому +13

      Xerox ஆயிரம் இருக்கலாம். ஆனாலும் இது தரமாண கலர் Xerox.original இனி எவராலும் முடியாது. ராஜா ராஜா தான்.மண்ணிக்கவும்🙏லிரியன் மற்றும் அவர் குடும்பம் இசைத்துறையில் விரைவில் தனித்துவமாக இசை உலகம் வியக்க தடம் பதிப்பார்கள் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 3 роки тому +9

      Original Vida kandipaaga output nandraga erukum no doubt, en endral now fully Digitalized by very talented musicians, but 35 years before??

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 2 роки тому

      Ounmai.. Ounmai..!?

    • @bindumadhavarao4704
      @bindumadhavarao4704 2 роки тому

      All their are songs are like that only. They are extremely great after hearing fumble words to describe. Nothing else. Simply awe struck.

  • @sujasuja4899
    @sujasuja4899 3 роки тому +41

    Wowo wow my favourite . சாகும் போது கூட இந்த பாட்டை கேட்டால் உயிர் திரும்ப வந்துடும் .அப்படி ஒரு composition .isai arasar Ilayaraja iraavadha பாடல்கள் தந்த தமிழ் நாட்டின் பொக்கிஷம் . 👍

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 3 роки тому +38

    அதி அற்புதம்👏👏👏👏👏 எவ்வளவு கஷ்டமான பாட்டை அசால்ட்டா பாடி விட்டார்களே!👌👌👌🎤🎶🎧 இசைக்கருவிகள் வாசிப்பதிலும் முழுக் குடும்பமே அமர்க்களப்படுத்திவிட்டனர்.... பலே பலே!!!👏👏👏👏👏

  • @dwaraknathmunaga9011
    @dwaraknathmunaga9011 Рік тому +13

    ఇళయరాజా గారి పాటలు తిరిగి వాయించడం అనేది ఒక పెద్ద సాహసం అని చెప్పాలి ఆ విషయాల్లో మీ ముగ్గురు అద్భుతంగా సఫలీకృతులయ్యారు ... ఇంత విజయవంతమైన సంగీత కుటుంబం చాలా అరుదుగా వుంటుంది ..ఎన్ని జన్మల తపస్సు ఇది ఆ సర్వేశ్వరుడు మీకు ఇచ్చిన వారం

  • @muruganc2370
    @muruganc2370 2 роки тому +4

    இது ஒரு மனிதனின் இசை அல்ல. இதன் பிறப்பிடம் கடவுள்.

  • @arumugamramaswamy8140
    @arumugamramaswamy8140 3 роки тому +30

    கடவுளே என்ன இனிமை
    பாராட்ட வார்த்தைகள் இல்லை
    வாழ்த்துகின்றேன்
    ஆறுமுகம் திருவனந்தபுரம்

  • @nandakumart.s6138
    @nandakumart.s6138 3 роки тому +14

    ഏത് ആധുനിക കാലത്തും എനിക്കിഷ്ട്ടം ഇളയരാജയുടെ തമിഴ് ഗാനങ്ങൾ........

  • @prabhuanand05
    @prabhuanand05 3 роки тому +36

    Lydian no doubt, you ll b a maestro one day, and with the knowledge u gain in these instruments playing it you ll excel to heights...!!! U ll b an unmatched musician...!!

  • @KMKaraoke123
    @KMKaraoke123 4 роки тому +33

    2:51, varshan sir! SEMMA. Nathaswaram is the most difficult woodwind instrument according to my music knowledge. Look at the way he plays. OMG.

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Рік тому +2

    இசைஞானியின் இசையை அப்படியே கொண்டு வந்துள்ளார் லிடியன்...

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 8 місяців тому +3

    பழைய பாடல்களை புதிய music 🎶 ல கேட்கும் போது மிகவும் அற்புதம் , சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤❤

  • @krishmohan6353
    @krishmohan6353 3 роки тому +45

    Opening music: Guitar,keys,violins
    1st interlude: Violins,Guitar, and that divinely flute played by that girl,humming
    2nd interlude : Violins,naathas,melam,humming
    Your beautiful voices and performance
    And that background 'la la' humming at the start of stanzas...
    A perfect performance both singing and orchestration 🙏🙏
    Long live and god bless you all three🙏🙏

    • @ashokkumars7956
      @ashokkumars7956 3 роки тому +1

      Was thinking it should be veena. Guitar 🎸😇😇

  • @nuelrekane
    @nuelrekane Рік тому +2

    you are the best team in the world

  • @obuleshobulesh9101
    @obuleshobulesh9101 4 роки тому +46

    Awesome.. musical family gifted to India.. :-)

  • @Raviravi-hg8od
    @Raviravi-hg8od 3 роки тому +19

    உங்கள் இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ... 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟Americen talent ஆச்சே

  • @jaggitaishan9794
    @jaggitaishan9794 Рік тому +1

    I think u people are due hard fan of raja sir..u r first guru was raja sir I think ... God bless u my dear abundant ❤ lovely kids

  • @VIBHAKAR
    @VIBHAKAR Рік тому +2

    love from Maharshtra.. Great Family bonding...

  • @musicscore8795
    @musicscore8795 3 роки тому +8

    உங்கள் மூவருடைய performance உம் அருமை...
    இருந்தாலும் லிடியனுக்காக மட்டும் special ஆ ஒரு லைக்
    Guitar, Violin உன் திறமையை இன்னும் தெழிவாக சொல்கிறது...
    உன் இசையமைப்பிற்காக உலகம் காத்துக்கொண்டிருக்கின்றது
    நிற்காதே...
    தொடர்ந்தும் உன் முயற்சியை சிறப்பாக செய்...
    வாழத்துக்கள்...!

  • @basheerahamed7248
    @basheerahamed7248 3 роки тому +21

    மீண்டும் கோகிலா படப் பாடல் "ஹே ஓராயிரம்" பாடல் பண்ணுங்கள் சார்...

    • @vani_vee8482
      @vani_vee8482 3 роки тому +2

      எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💛

  • @karlmarxs1687
    @karlmarxs1687 2 роки тому +8

    எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா..பல்சுவையும் சொல்லுதம்மா...உங்கள் பாடலை கேட்கையில், Super.

  • @shrishtiarts-r5b
    @shrishtiarts-r5b 3 місяці тому +1

    Super super

  • @christopremkumar343
    @christopremkumar343 6 місяців тому +1

    ella vathiyamum vasikum neegal enn negal isai compose Pannagudathu seekiram vaipoo ammaya en devanai prathikiran

  • @prakashtampi8003
    @prakashtampi8003 11 місяців тому +1

    A family truly blessed by Goddess Saraswati. Great going.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +13

    அழகுக் குடும்பம்.... 👌
    இசைபட வாழ்க! 👍 ❤️

  • @shivas8287
    @shivas8287 3 роки тому +2

    இந்த மாதிரி பாடல்கள் கேட்க புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் ....

  • @harishkn8863
    @harishkn8863 3 роки тому +2

    Feeling Ilayaraja sir voice and not SPB sir.... That's how he would have sung this song during creation... Pls do more like this with your lovely kids. You guys are a treat to music lovers.

  • @qryu651
    @qryu651 3 роки тому +7

    வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இசை வாத்தியங்கள். எனது மனம் நிறைந்த பாராட்டுகள் ஆசிகள்.

  • @JanakaNandhini
    @JanakaNandhini 5 місяців тому +1

    Excellent. Wow🎉🎉❤ Super. Great

  • @arangankarups390
    @arangankarups390 2 роки тому +1

    Iraivanin arul thangal moovarkkum! isaiyungal. Kaetkurom. Vaazhththukkal.

  • @maharajaudiolabs7866
    @maharajaudiolabs7866 2 роки тому +1

    Always worlds best lydian......... wow Amirtha Amirthavarshini ......wonderful. Varshan Sir awsome. With more accurate in recordings, this would have beat the original play....!

  • @srinivasaraovurity4913
    @srinivasaraovurity4913 Рік тому +1

    May God bless you team Lydian

  • @nehrus5753
    @nehrus5753 Рік тому +1

    Pramadham 3 perukkum vaazhthukkal

  • @marusthali-vidyalaya
    @marusthali-vidyalaya 3 роки тому +2

    Sad, I'm allowed only 1 Like for this stunning performance

  • @anithaanu165
    @anithaanu165 2 роки тому +1

    My God ilayaraja sirs music concert team is in only family

  • @agraphicdoorwayagraphicdoorway
    @agraphicdoorwayagraphicdoorway 4 місяці тому +1

    God blessing your family

  • @jrajesh11
    @jrajesh11 Рік тому +1

    You are your own competition. I’m surprised how will you maintain this high bar of performance going forward.

  • @vinvincet7616
    @vinvincet7616 2 роки тому +6

    கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக

  • @viswanaathanbhaskaran580
    @viswanaathanbhaskaran580 3 роки тому +11

    மெய் மறந்து.....அருமையான இசை, அற்புதமான குரல் வளம் எல்லார்க்கும்... மிக்க மகிழ்ச்சி, நன்றி...

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 2 роки тому +4

    அருமை அருமை நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்யத்துடன் அனைவரும் வாழ்ந்து மேலும் இது போன்ற பாடல்கள் பதிவிடவும் மிக்க நன்றி

  • @subramaniansundararaman
    @subramaniansundararaman 3 роки тому +11

    Wow... What a perfect orchestration nearly same as original...this kid Lydian is the next Maestro, for sure....👏👏👏

    • @thillaiambalam7944
      @thillaiambalam7944 2 роки тому

      Lydian is super talented and skilled with the instruments. Superb.👏👍

  • @Mrvijaishankar
    @Mrvijaishankar Рік тому +1

    Unbelievable.......The Complete Meastero"s Orchestra In A Single Room.....Amazing., Amazzing................

  • @arulananthu7722
    @arulananthu7722 2 роки тому +1

    இது இசைக்குழு மர்மம் மட்டுமல்ல‍ தெய்வீக குடும்பம்
    வணங்க தோன்றுகிறது
    நேரில் பார்த்தால் நிச்சயம் வணங்குவேன்

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 3 роки тому +14

    Wow! Great....அம்றுதவர்ஷினி... கற்பனையோ...காவியமோ....கண் வரைந்த.... ஓவியமோ.... Needs Some Stress....as it is being sung in its original form. Music is amazing. A real face lift for the melody. keep it up.

  • @pranavvenkatakrishnan7369
    @pranavvenkatakrishnan7369 3 роки тому +17

    Just imagining a life without Isaignani. We would have lost so many nights of good sleep without listening to his songs. Such a divine composition. Amrita' s flute piece overtook everything. Kudos to the family for re- exploring a legend's composition.

  • @krishnamoorthyk3998
    @krishnamoorthyk3998 Рік тому +1

    உங்கள் மூவரையும் வாழ்த்த வார்த்தைகளே இல்லை அண்ணா அருமை அனைத்தும்

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 Рік тому +1

    நீண்ட ஆயுளும் ஆரோக்யத்துடனும் இன்பமாக வாழ்ந்து எங் களை மகிழ்விக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறோம், உங்களுடைய திறமை, தன்னடக்கம் கபடமில்லா பேச்சு அற்புதம் வாழ்க வளமுடன் சதீஷ் & family

  • @murugank199
    @murugank199 2 роки тому +1

    அருமை அருமை வாழ்க வளமுடன் சொல்ல. வார்த்தை. இல்ல சூப்பர் ஹிட் 👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌👌👌

  • @yogitirumala5576
    @yogitirumala5576 2 роки тому +1

    Really ur birth is for music only awesome

  • @keshavaindrajith8152
    @keshavaindrajith8152 2 роки тому +1

    amazing best wishes from sri lanka 👍 👍 ❤️

  • @MohamedAli-nr2dr
    @MohamedAli-nr2dr 3 роки тому +2

    Raja lives in our blood.
    Long live raja sir.

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 7 місяців тому +1

    ஆஹா ஆஹா..
    ஆனந்த ஆனந்தமே..
    இசை குடும்பத்திற்கு..
    ஆனந்த நன்றிகள்ள்ள்...

  • @sasikumar656
    @sasikumar656 3 роки тому +4

    கண்ணுக்கழகு காதுக்கழகு
    இந்த கடவுளின் குழந்தைகளின் இசை காவியம் அருமை

  • @gunasekar2774
    @gunasekar2774 Рік тому +1

    இது ஒரு அழகான இசைக் குடும்பம். அதுவும் முழுக்க முழுக்க இசை ஞானியை ஆராதிக்கும் இனிய குடும்பம். வாழ்க வளமுடன்.

  • @aravind0282
    @aravind0282 4 місяці тому +1

    God bless you

  • @raghunathraghunath7913
    @raghunathraghunath7913 3 роки тому +2

    ഇതാണ് നമ്മുക്ക് വേണ്ട പുതിയ തലമുറ .Super super അടിപൊളി മക്കളെ.

  • @joshjosh6766
    @joshjosh6766 Рік тому +1

    Blessed.... blessed..... blessed family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandan8827
    @manikandan8827 2 роки тому +1

    Lydia bro vera level

  • @arasaratnamkunalan8578
    @arasaratnamkunalan8578 3 роки тому +6

    இறைவன் அருளால் நீங்கள் மிகப்பெரிய புகழ் அடைய வேண்டும். வாழ்த்துக்கள்

  • @saravanakumarg5422
    @saravanakumarg5422 4 роки тому +10

    As a Raja Sir fan, what else can we expect, such a wonderful music and it's been rendered awesomely by this great family. Varshan Sir plz oru Drishti sutthi podungo romba kannu padudhu. 😍🥰😘🙏👍🤝

  • @Nagarajan_K.
    @Nagarajan_K. 6 місяців тому +1

    அருமை அருமை மிக மிக அருமை. ஆனால் பாடல் கெஞ்சம் வேகம் அதிகம்.

  • @sureshanand7
    @sureshanand7 3 роки тому +10

    Dear Shri Varshan, Lydian & Amrithavarshini , what a fantastic rendition with Crystal clear clarity of these magical musical notes by our Isaignani. Truly thank Goddess Saraswathi for gifting us this wonderful musical family.👏👏👏❤❤🌹🌺🙏🙏

  • @s.a.syedali8466
    @s.a.syedali8466 2 роки тому +1

    லிடியா…….🔥🔥🔥🔥

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому +3

    தனித்துவமான திறமை உங்களுக்கு மூவருக்கும் இருக்கின்றது வாழ்த்துக்கள் அண்ணா

  • @Sivaram124
    @Sivaram124 4 роки тому +13

    இனிய இரவில் இசைகானம் உள்ளம் குளிர்ந்தது நன்றியும் வாழ்த்துக்களும். இன்னும் பல பாடல்களை காண காத்திருக்கிறேன் அண்ணா.

  • @kothainambi5054
    @kothainambi5054 Рік тому +1

    Simply Superb Performance 👌👏👍

  • @uppilic
    @uppilic 2 роки тому +1

    Excellent excellent excellent.......

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Рік тому +1

    நான் உந்தன் தாயாக இசை கேட்க வேண்டும்..
    நீங்கள் எந்தன் சேயாக இசைக்க வேண்டும் 🙏

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 роки тому +11

    ❇️🌟❇️ மனதிற்குப் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐💞💐

  • @balakrishnanvp6607
    @balakrishnanvp6607 11 місяців тому +1

    Evergreen Ilayaraja Raja Sir. 🙏

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 2 роки тому +4

    Sir, You have gems as your children. You have set an example as well. Its god gift to have such nice children. So much of talent. We are blessed to hear such a beautiful mastero song reproduced so beautifully by you and your children

  • @joelantonysmusic9465
    @joelantonysmusic9465 4 роки тому +11

    Fantastic performance👏👏👏 Raja Raja Thaan🎼🎶

  • @highendcustomdesigncaraudi1777
    @highendcustomdesigncaraudi1777 3 роки тому +2

    Excellent sound clearly. Unbelievable just 3 person doing this quality .
    God bless u.

  • @balakrishnanvp6607
    @balakrishnanvp6607 6 місяців тому +1

    Excellent 🎉

  • @GodwinMajella
    @GodwinMajella 3 місяці тому +1

    Intha isaiyil Nanum pangukola varamaga ninaikiren anna

  • @rajesh.r4885
    @rajesh.r4885 2 роки тому +2

    அய்யா வணக்கம் நான் ஜேம்ஸ் விழுப்புரம் மீண்டும் மீண்டும் உங்களுக்கு புகழ் உண்டாகட்டும் 🌹🌹🌹🌹🌹

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm Рік тому +1

    Multi talented person OMG.....கலை தேவியின் அருள் என்றும் உங்களோடு

  • @venkateshc
    @venkateshc 3 роки тому +8

    Thanks for showing what modern recording technologies can do for an old Raja classic. Oh how I wish Raja had these around when he composed the originals!

  • @Akashann
    @Akashann 2 роки тому +1

    Superb 🤝🏼, excellent 🎉🥳🥰

  • @saragoldbesar1046
    @saragoldbesar1046 3 роки тому +1

    Music is so good. Same as maestro music

  • @yesexactly.thesepersonisun2231
    @yesexactly.thesepersonisun2231 3 роки тому +1

    Her voice is and tone is very nice. Realy her would be very LUCKY PERSON

  • @Chinna7082
    @Chinna7082 3 роки тому +1

    Nadhaswaram playing a Thavil was a great moment, superb

  • @stanleyfrancis8015
    @stanleyfrancis8015 2 роки тому +1

    Great Brother 🎊God bless you

  • @chellappachellappa8954
    @chellappachellappa8954 2 роки тому +1

    இப்பாடல் மிகவும் சிறப்பு மூச்சி விடாமல் பாடிய பாடல்

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 2 роки тому +1

    Lydian dad & sister செம்மையா பாடுறாங்க. 👏🏻👍🏻👌🏻🥰😻💖✨

  • @Chinna7082
    @Chinna7082 2 роки тому +1

    Lydian, which instrument that you can't play? Your Dad & Sis complement equally superb, all the best to you all

  • @anusivaNilavu
    @anusivaNilavu 2 роки тому +6

    What a Marvellous rendition 🎶💖🌈🎉
    Mind blowing Clarity and Perfection 💖🎶

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +1

    Wonderful work. 🎼🎹🥁🎸🪕🎼

  • @davidbabu8557
    @davidbabu8557 7 місяців тому +1

    ஆண்டவர் உங்கள் மூவரையும் காப்பாட்ருவார்

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 9 днів тому

    இசைக்கான உங்கள் குடும்பத்தின் அர்பணிப்பு உண்மையில் பாராட்டத்தக்கது 🎉🎉

  • @polsoncv1251
    @polsoncv1251 3 роки тому +3

    ഒന്നും പറയാനില്ല. എല്ലാവർക്കും എല്ലാ ആശംസകളും നേരുന്നു. Super... Super....👌👌👌

  • @ramu936
    @ramu936 21 день тому

    என் அன்பு வாழ்த்துக்கள்

  • @tablamurugesan
    @tablamurugesan 4 роки тому +4

    அருமை.அற்புதம்.அட்டகாசம்.
    குழந்தைகளும், நீங்களும் இசைக்காக மிகக் கடுமையாக உழைக்கிறீர்கள். உழைப்பு வீண் போகாது. மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐.