Oh my God. Heavy chorus work. Hearing this song for the First time and it's well performed. While the whole world is seeking for elixir in this covid lockdown. Undoubtedly Raja sir song's contain both enigma & elixir of all human mind problems. And this musical trio is unwrapping some unheard Raja sir song's. My challenge to Varshan sir would be to perform "Raja Rajathi Rajan intha Raja" song.
ஸார், இந்த ஜென்மத்தில் உங்கள் போல் இசையை நேசிக்கும் குடும்பங்களோடு வாழ வைத்த இறைவனுக்கு மிக்க நன்றி, உங்கள் அனைவரையும் கடவுள் மேல் மேலும் ஆசிர்வதிக்கட்டும், உங்கள் ரசிகன்: ரவி , தூத்துக்குடி.
My dear children am 62years and am from telangana state I listen to all your songs...though I don't know much Tamil I really enjoy your songs. God bless you beta.
கண்களை மூடிக்கொண்டு கேட்கும் பொழுது இசைஞானி பாடுகின்ற உணர்வை உண்டாகிறது ஐயோ சொல்லவே வார்த்தைகள் இல்லை சொன்னாள் மிக மிக நன்றாக உள்ளது உங்கள் இசை பயணம் தொடரட்டும்🙏
இந்த பாடல் 1981ல் வெளி வந்த கழுகு என்ற திரைப்படத்தில் வந்த பாடல். இந்த படத்தில் இளையராஜா பின்னணி இசையில் இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். இந்த பாடலை கேட்டால் அனைவருக்கும் உற்சாகம் பிறக்கும்.அருமையான பாடல். அருமையான இசை கோர் வை.இந்த பாடலை தேர்ந்தெடுத்த வர்ஷன் சாருக்கு நன்றி. மிக அருமையாக பாடிய வர்ஷன் சார், லிடியன்,அம்ரிதவர்ஷினி அனைவருக்கும் கடவுளின் அருளால் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அசல் பாட்டுக்கும் உங்களின் மறு உருவாக்கத்திற்கும் நூலிழை வேறுபாடு தான் உள்ளது. ஞானி சாதாரணமாக உதிர்த்த எத்தனையோ பாட்டுக்களில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. ஹம்மிங், harmony எல்லாம் பிரமாதமாக இருக்கும். நம்மை அறியாமல் வாய் ரீங்கரித்து கொண்டே இருக்கும். வாழ்க உங்கள் இசை குடும்பம்..
தயவுசெய்து Unlike எதுக்கு போடுறீங்கன்னு சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம். உணர்வு, ரசனை, ஆறுதல், உற்சாகம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் உள்ளடக்கம் கொண்டது இசை . நீங்கள் மேலோட்டமாக மேய்வதற்கு advance music, modern music, world level music என்றப் பெயரில் கத்துவதும் மற்றும் கதறுவதும் , ஊலையிடுவதும் இங்கு எதிர்ப்பார்க்கவேண்டாம். Unlike போட்டமைக்கு ஞானசூனியம் என்று பெயரிடலாமா????? இல்லாவிட்டால் விளக்கம் தாரும்.
What an Harmony+Orchestra+A capella+Instrumental+Voice Culture+Choir+Chorus+WCM+CCM+folk(தந்தானதனனா)+..what more..after 43 years still worth to.listen..Magician Raja❤
The chorus portions seem complicated enough even for today to record and edit it. I don't understand how Raja sir conceived this song in his mind and recorded it decades ago without much digital help like it's there today! Kudos to entire team for a fabulous performance and showing the intricacies of the song in much clear way. best tribute one can provide for this song!
Very rarely some body could reproduce Ilayaraja melodies without losing it's soul. But you are amazingly disciplined talented people to recreate the magic of Mastro Ilayaraja. Kudos 🎼🎵🎶🎸🎻🎺📯🎹
சொல்ல வார்த்தைகள் இல்லை, என்ன ஒரு அற்புதமான ஆர்கஸ்டிரேஷன் ஞானியின் மேன்மையோ மேன்மை, அதை தாங்கள் நவீனத்தில் எடுத்து பல டிராக்குகளில் பிரித்து இசைத்து அற்புதமாக பாடிய தந்தவிதம் போரானந்தம், பரமானந்தம் வாழ்த்துக்கள்
Please just look at how much effort and work those three of them have put to give this song to us originally. Although you do have a big heart to appreciate them, atleast we can avoid disliking this song.
1.RARE SONG 2. Speciality- it is a travel song in a sophisticated bus. if your the song with closed eyes you feel as you are in travel. 3. more special is chorus, very few songs in Raja that chorus comes through out the song, it never stops because the song situation is travel (riding) with friends. 4. In this covid 19, this song gave me a lot of relief. 5. thanks to the team for choosing this un noticed song by many. 6. rendering is very apt especially the guitar which plays most in this song, which is well played by our little master Lydian 7. Varshan is good and dear varshini is improved but sing with full pitch 8. Thanks a lot
Agreed sir! Just sat and listened this song with closed eyes. Felt like I travel. Great composition by Ilayaraja. Nicely recreated by Varshan, Amruthavarshini and Lydian.
காதல் காதல் காதல்... தினம் தேனாகும் ...எனும் இடத்தில் ராஜாவின் குரல் சற்று உள்வாங்கும்.அதை அப்படியே கிரகித்து பிரசவித்திருக்கிறீர்கள். ஒரு பாடகரின் குரலை நகலெடுப்பதை விட அக்குரலின் நுணுக்கங்களை வெளிப்படுத்துவதில்தான் பாடகரின் வெற்றி இருக்கிறது. நீங்கள் மென்மேலும் வெல்ல வாழ்த்துகள்.எத்தனையோ பேர் ராஜா குரலை முயற்சிக்கிறார்கள்.. அது மிக எளிதாக கைகூடும் ஒன்று என்ற நினைப்பில். நீங்கள் கொடுக்கும் துல்லியம் வேறெவர் குரலிலும் கேட்டதில்லை... ராஜாவின் சொந்தக் குரல் தவிர..
மிகவும் கனமான விஷயம்...கடவுளுக்கும் கூட...அதனால் தான் இசைஞானி கூடு விட்டு கூடு பாய்ந்துவிட்டார்....பல கூடுகளுக்கு அதில் உயிர்கள் மட்டுமல்ல ஆன்மாவும் தந்துள்ளார்
பிரமிப்பாக உள்ளது. மூன்றே நபர்கள் 300 பேர் சேர்ந்து செய்த வேலையை இவ்வளவு சிறப்பாக செய்வது ஆச்சர்யம். பாராட்ட வார்த்தைகளே இல்லை. இளையராஜா அவர்கள் இதை கேட்டிருந்தால் நிச்சயம் பிரமித்து போயிருப்பார். மூவருக்கும் வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் இசைஞானி போல லிடியன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
From Andhra: Even though I don't know Tamil I keep on listening to your songs (especially Raja sir composition) again and again just because of you three Amrutavarshini, Lydian, and Varshan. Such a mgic in all you three.❤️❤️
@@LydianNadhaswaramOfficial உங்களின் அயராத உழைப்பின் இடைவெளிகளை இராகதேவனின் இன்னிசை நிரப்பிட, இனிவரும் நாட்களிலும் உங்கள் இசைவிருந்து தொடர்வதே என் போன்ற ரசிகர் கூட்டத்தவர்களின் பெரும் விருப்பம் ஐயா. பதிலிடுகைக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏
Varshan Sir, You may be 35 years younger to me but I address you as Sir because apart from lovely music, you have given two Gems to music industry and in light music and also instrumental and vocal music , your family will enter the history books in golden ink. Hats of to you for rendering one of the loveliest songs of Isaigyaani Ilayraja sir.!!
இசை ஞானியின் பாதம் பணிகிறேன்... உங்கள் இருவரின் குரல் தெய்வீகமாக உள்ளது. அதுவும் உச்சஸ்தாயி பாடும்போது தவம் செய்யும் போது உணரும் சிலிர்ப்பை உடலிலும் மனதிலும் உணர்கிறேன்.. இசைஞானியின் பாடல் கேட்கும் பொழுது பெரும்பான்மையான நேரங்களில் அது எனக்கு நிகழ்கிறது.. இளையராஜாவின் இசையின் வழி தவத்தில் நிச்சயம் மேன்மை அடைகிறேன்.. நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். விஜய்பாபு கோவை
Illayaraja sir tributes as voices instrumental versions, same sparkling same synergy. ....awesome ...unique with some ...making taking things so happier twinkling ..
I guess, First time ever in my life listening to this song, Don't know how did I miss maestro this beautiful one. But hats off to you family again. As usual, I heard Ilayaraja singing this one. Love you all
இளையாராஜாவின் இந்தப் பாடலின் இசைப்பரிணாமங்களை இந்த ரீமிக்ஸ் பாடலைக் கேட்கும்போது தான் தெளிவாக உணர்ந்தேன். 30 வருடங்கள் பழைய அந்தப் பாடலை ஒரு புத்தம் புது பாடல் போல இப்போது அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். இப்பாடலை மறுஉருவாக்கம் செய்ய வர்ஷன்-லிடியன்-வர்ஷிணி செய்திருக்கும் அர்ப்பணிப்பு அழகானது. வாழ்த்துக்கள். ராஜா என் வாழ்வின் பல முக்கிய அழகிய, சோக தருணங்களில் ஊடாடிச் செல்லும் இசையாக இருந்துகொண்டேயிருந்திருக்கிறார். 2021ல் , அவருடைய புதிய இசையில் இந்தக் கால இளவயதினரும் கவரப்பட்டு பைத்தியம் பிடித்தாற் போல விரும்பிக் கேட்க வேண்டும். எங்கு திரும்பினாலும் அந்தப் பாட்டே ஒலிக்க வேண்டும் என்பது என் ஆசை. அப்படி ஒரு காலம் தாண்டிய புதிய தலைமுறைக்கான இசையை இப்போது அவரால் கொடுக்க முடியுமா ? நிச்சயம் கொடுப்பார்.
மிக மிக இனிமையாக இருந்தது ஒவ்வொரு இசைக்கருவிகளை மிகவும் சிறப்பாக இசைத்துள்ளீர்கள் இசைஞானி எவ்வளவு இனிமையாக இசை கோர்வை அமைத்துள்ளார் என்பது இந்த பாடலை கேட்கும் போது புரிகிறது
Pure Dedication... Love towards Music & ofcourse for Illayaraja Sir.. Varshan Sir, Wish you would accept Gnana Soniyum like me as your brother to learn small things about Music.. Blessings to your family.. Be God always be there with Good, Hard working people like you..
Masterclass in Humming, Chorus & Chords. Music is Bliss. Maestro is Divine. This family is blessed. We all are gifted to be hearing this wonderful musical piece which touches our soul.
I always wanted to feel Ilayaraja music in modern recording...thanks for this excellence..pure bliss❤️ Pls do more of his songs I wanna bathe in his bass Acoustic guitar rhythm Strings Piano Percussion etc U guys do justice par to his songs
Varshan/Amirthavarshini/Lydian, thank you very much first of all. Perfectly executed. Delight to hear such great music with better clarity. Please do more Ilayaraja's songs. One per week? I am willing to pay to listen! we all need money... :)
தங்கள் குடும்பத்தின் வாயிலாக அடுத்த தமிழ் தலைமுறைகள் இசைஞானியின் மெட்டுகளை ,இசைகுறிப்புகளை மற்றும் இசைகலலவைகளை அறிந்து கொள்வார்கள் என்பதில் புது நம்பிக்கை பிறந்துள்ளது, மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்..
All Ilayaraja fans are indebted to your family Lydian. இளையராஜாவின் இனிய பாடல்களை அவர் திரும்பவும் நல்ல quality recordingல் தரமாட்டாரா என்ற ஏக்கத்தை போக்கிவிட்டீர்கள், வளர்க உங்கள் கலைத்தொண்டு
சிறுவனாக இருக்கும் போது வீட்டில் அடிக்கடி கேட்கும் இளையராஜா பாடல்களில் இதுவும் ஒன்று, கவலை இல்லாத குறும்புத்தன வாழ்க்கை கண் முன்னே வந்து போகிறது மீண்டும் வருமா அக்காலம்? இப்பாடலை மிகவும் அருமையாக நேர்த்தியாக இசைத்து பாடியிருக்கிறார்கள் சபாஷ் உங்களுக்கு. All praise goes to maestro Ilayaraja.
@@LydianNadhaswaramOfficial Hi Lydian I believe you have all qualifications and credibility to become a music composer in Tamil music industry. Hope I see you as music director like Ilayaraja ayya in future. Keep rocking thambi 😘😘😘 🥁🎻🎻🎷🎺🎹🎵🎧🎤🎛️🎚️
Varshan, your daughter is your clone and what a lucky thing is that for a dad.. your lucky charm.. God bless you and your lovely family with the gift of giving joy and happiness to the world around.
Ponnoviyam - Maestro Isaignani Ilaiyaraaja | Lydian Nadhaswaram | Amirthavarshini | Varshan
Our Sincere Thanks To Maestro Isaignani Ilaiyaraaja sir for this beautiful song...
instagram.com/lydiannadha...
facebook.com/lydiannadhas...
twitter.com/lydian_official
__________________________
#StopTheSpread #StayAtHome #StaySafeBeSafe
Lydian Improved his vocals a lot in this few months after his voice change ♥️,keep practicing Lydian
Lol, such fabulous voice ur whole family got 👏👏
Super 👌👌
Sirrr... Please sir
Oh my God. Heavy chorus work. Hearing this song for the First time and it's well performed. While the whole world is seeking for elixir in this covid lockdown. Undoubtedly Raja sir song's contain both enigma & elixir of all human mind problems. And this musical trio is unwrapping some unheard Raja sir song's. My challenge to Varshan sir would be to perform "Raja Rajathi Rajan intha Raja" song.
Could you believe this is a 1980s composition? Well, believe it. Mastero for a reason 😍
I believe even after few centuries PPL will be surprised to know Ilayaraja is individual and not a group of composors, Raja
What a beautiful composition of illayaraja ..
Never will anyone hear such a song 🎉
ஆண்டவன் உங்கள் குடும்பத்தை
நிச்சயம் ஆசீர்வதிப்பார்.
தெய்வமே இளையராஜாவின் குரலில் வந்த எல்லா பாடலையும் உங்களில் குரலில் ,இதே இசை தரத்தில் கொடுக்கவும், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு கோடி புண்ணியம்
💕
Ipaaaaa o no
Most truthful words!....
நான் ஒரு டிரைவர் இந்த பாடலை கேட்கும் பொழுது எனது கஷ்டங்களை மறந்து இந்த பாடலை கேட்பேன் ❤️
Sathiyama azhuthuvitteyn. Yevlovo pattu kettu irrukeyn. Mei silrthu Kan kalnginathu ippothu than. God bless you kids. Divine family
ஸார், இந்த ஜென்மத்தில் உங்கள் போல் இசையை நேசிக்கும் குடும்பங்களோடு வாழ வைத்த இறைவனுக்கு மிக்க நன்றி, உங்கள் அனைவரையும் கடவுள் மேல் மேலும் ஆசிர்வதிக்கட்டும், உங்கள் ரசிகன்: ரவி , தூத்துக்குடி.
100 Oscars also not enough for this song...Illayaraja god of music ❤
இந்த பாடல் இவ்வளவு அழகானது என்று தெரியாதவர்களில் ஒருவனாய் இருந்திருக்கிறேன்... ராஜா சார் studio ல இசைக்கோர்வையை அனுபவித்த மகிழ்ச்சி.... நன்றி...
Varshan sir's voice is an exact replica of Raja sir's voice in 80's & 90's.
The Total Family is itself பொன்னோவியம்.
🙏🏻🎼♥️🙂
100% True,,.
True.... 🙏👍
So very true!
Perfect comment
அசல் இளையராஜா ஐயா குரல் அத்தோடு பெண் குரலும் அருமை வாழ்த்துக்கள்.
Most truthful words!....
My dear children am 62years and am from telangana state I listen to all your songs...though I don't know much Tamil I really enjoy your songs.
God bless you beta.
you are welcome sir...🙏♥️🙂🎼
Listening Ilayaraja sir songs u will come to know
கண்களை மூடிக்கொண்டு கேட்கும் பொழுது இசைஞானி பாடுகின்ற உணர்வை உண்டாகிறது ஐயோ சொல்லவே வார்த்தைகள் இல்லை சொன்னாள் மிக மிக நன்றாக உள்ளது உங்கள் இசை பயணம் தொடரட்டும்🙏
இந்த பாடல் 1981ல் வெளி வந்த கழுகு என்ற திரைப்படத்தில் வந்த பாடல். இந்த படத்தில் இளையராஜா பின்னணி இசையில் இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார். இந்த பாடலை கேட்டால் அனைவருக்கும் உற்சாகம் பிறக்கும்.அருமையான பாடல். அருமையான இசை கோர் வை.இந்த பாடலை தேர்ந்தெடுத்த வர்ஷன் சாருக்கு நன்றி. மிக அருமையாக பாடிய வர்ஷன் சார், லிடியன்,அம்ரிதவர்ஷினி அனைவருக்கும் கடவுளின் அருளால் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதைவிட என்ன மகிழ்ச்சி வேண்டும் இளையராஜாவிற்கு நன்றி
இசை தெய்வம் இளையராஜாவின் குரல் அப்படியே உங்களுக்கு வாழ்த்துக்கள் .
Suuuuuuuuper 👌👌👌👌
🙏💚❤️🤗
@@geethakadhirvelu4401 superrrrr💚❤️
@@geethakadhirvelu4401 superrrr👌👌👌👌
Sinna வயது ராஜா சார் குரல் போல்
உள்ளது .சார் கேட்டால் saந்தோசப்படுவார்
Fact ..apdie iruku .
நிச்சயமாக....Congratulations.....
❤
அசல் பாட்டுக்கும் உங்களின் மறு உருவாக்கத்திற்கும் நூலிழை வேறுபாடு தான் உள்ளது. ஞானி சாதாரணமாக உதிர்த்த எத்தனையோ பாட்டுக்களில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. ஹம்மிங், harmony எல்லாம் பிரமாதமாக இருக்கும். நம்மை அறியாமல் வாய் ரீங்கரித்து கொண்டே இருக்கும். வாழ்க உங்கள் இசை குடும்பம்..
👌🏻👌🏻👌🏻கண்களை மூடி கரைந்து போனேன்!! நீங்கள் பல்லாண்டு புகழோடு வாழ வாழ்த்துக்கள்!!! 💐💐
இதை கேட்கும் போதே..
இதை பார்க்கும் போதே..
என் உயிர் பிரிந்தாலும் மகிழ்ச்சியே
🙏♥️🎼🙂enakkum sir.
Buttttt you mustttt live longggg and give us more music chellla kuttyyy!!!!!!!!! 😍😍😍😍😍😍
சார் வணக்கம்,
தங்கள் பதிவு என்னை
சிலிர்க்க வைத்தது.
இசையின் மீதும்,
இசைஞானியின் மீதும்
உங்கள் பற்று உண்மையில்
மகத்தானது.
@@brindaarumugam5237 மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள்
@@nidharshanarivu8199 நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
தயவுசெய்து Unlike எதுக்கு போடுறீங்கன்னு சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்.
உணர்வு, ரசனை, ஆறுதல், உற்சாகம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் உள்ளடக்கம் கொண்டது இசை .
நீங்கள் மேலோட்டமாக மேய்வதற்கு advance music, modern music, world level music என்றப் பெயரில் கத்துவதும் மற்றும் கதறுவதும் , ஊலையிடுவதும் இங்கு எதிர்ப்பார்க்கவேண்டாம்.
Unlike போட்டமைக்கு ஞானசூனியம் என்று பெயரிடலாமா????? இல்லாவிட்டால் விளக்கம் தாரும்.
இதற்காக அவர்கள் மீது பரிதாபப்படுங்கள் சகோ. பாவம். காது இருந்தும் வேஸ்ட் !
பொறாமை!
Kanu padama iruka pola!
@@mediamanstudio5977 well said.
Ivanungalam vaalrathey waste..... Unlike ellathukum panra oru group irukanunga ivanungaluku ithe velai pola
What an Harmony+Orchestra+A capella+Instrumental+Voice Culture+Choir+Chorus+WCM+CCM+folk(தந்தானதனனா)+..what more..after 43 years still worth to.listen..Magician Raja❤
The chorus portions seem complicated enough even for today to record and edit it. I don't understand how Raja sir conceived this song in his mind and recorded it decades ago without much digital help like it's there today! Kudos to entire team for a fabulous performance and showing the intricacies of the song in much clear way. best tribute one can provide for this song!
Very rarely some body could reproduce Ilayaraja melodies without losing it's soul.
But you are amazingly disciplined talented people to recreate the magic of Mastro Ilayaraja.
Kudos 🎼🎵🎶🎸🎻🎺📯🎹
சொல்ல வார்த்தைகள் இல்லை, என்ன ஒரு அற்புதமான ஆர்கஸ்டிரேஷன் ஞானியின் மேன்மையோ மேன்மை, அதை தாங்கள் நவீனத்தில் எடுத்து பல டிராக்குகளில் பிரித்து இசைத்து அற்புதமாக பாடிய தந்தவிதம் போரானந்தம், பரமானந்தம்
வாழ்த்துக்கள்
My sincere thanks to varshan sir and your blessed children's...
இளையராஜாகுரல்..... அப்படியே உள்ளதுவாழ்த்துக்கள்.
இரவு பணியில் இருக்கும் போது அதிகம் இந்த பாடலை தான் கேட்கிறேன் நன்றி உங்கள் திறமைக்கும், உங்களுக்கும்.
இப்போது வரும் பாடல்களை அனைவராலும் பாடமுடியும்...இளையராஜாவின் பாடல்கள் படுவது எளிமையல்ல ...
இனிமையாக இருந்தது....
Please just look at how much effort and work those three of them have put to give this song to us originally. Although you do have a big heart to appreciate them, atleast we can avoid disliking this song.
"Nan thedum sevanthi poovithu"
I want it from ur voice varshan sir🔥
வேண்டாம் வலிக்கும்.. அழுதுடுவேன்... ❤️👍🙏 வாழ்க வளமுடன் சிறப்புடன்
Thanks for your cute message with love for us sir.🙏♥️🎼😇
1.RARE SONG
2. Speciality- it is a travel song in a sophisticated bus. if your the song with closed eyes you feel as you are in travel.
3. more special is chorus, very few songs in Raja that chorus comes through out the song, it never stops because the song situation
is travel (riding) with friends.
4. In this covid 19, this song gave me a lot of relief.
5. thanks to the team for choosing this un noticed song by many.
6. rendering is very apt especially the guitar which plays most in this song, which is well played by our little master Lydian
7. Varshan is good and dear varshini is improved but sing with full pitch
8. Thanks a lot
How nice to see people like you sir. proud of this human life ....Yiu are so Great for spending time to appreciate like this as points sir..🙏🏻🎼♥️🙂
Fantastic appreciation. Thank you.
Agreed sir! Just sat and listened this song with closed eyes. Felt like I travel. Great composition by Ilayaraja. Nicely recreated by Varshan, Amruthavarshini and Lydian.
This is never an unnoticed song though..one of the most sophisticated song of all time...your observations are nice sir...
@@dineshsoundararaju1786 thank you
இசைக்கும் இசை ஞானிக்கும் நியாயம் செய்திருக்கிறீர்கள். ராகதேவனின் ரசிகர்களை பரவசப்படுத்தியதற்கு உங்கள் இசைக் குடும்பத்திற்கு நன்றி.
வாழ்க்கையிலேயே முதன் முதலாக ஒரு நல்ல இசைக்குடும்பத்தை கடவுள் ஏனக்கு காட்டியுள்ளார் நன்றி
God Blessed Divine Family.
A perfect performance. Raaja's composing how much marvelous in 1980s!
Yes sir..They did well...
இது போன்ற அரிதான பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடவும். நன்றி
இளையராஜா மறுபிறப்பின் குரல்
Excellent guys. isai prabanjam isai gnani the only one Maestro இளையராஜா Sir. Amirthavarshini good voice rendering.
காதல் காதல் காதல்... தினம் தேனாகும் ...எனும் இடத்தில் ராஜாவின் குரல் சற்று உள்வாங்கும்.அதை அப்படியே கிரகித்து பிரசவித்திருக்கிறீர்கள். ஒரு பாடகரின் குரலை நகலெடுப்பதை விட அக்குரலின் நுணுக்கங்களை வெளிப்படுத்துவதில்தான் பாடகரின் வெற்றி இருக்கிறது. நீங்கள் மென்மேலும் வெல்ல வாழ்த்துகள்.எத்தனையோ பேர் ராஜா குரலை முயற்சிக்கிறார்கள்.. அது மிக எளிதாக கைகூடும் ஒன்று என்ற நினைப்பில். நீங்கள் கொடுக்கும் துல்லியம் வேறெவர் குரலிலும் கேட்டதில்லை... ராஜாவின் சொந்தக் குரல் தவிர..
Means a lot dear sir...thank you so much and proud of your love for music🙏🏻❤😇🎼
மிகவும் கனமான விஷயம்...கடவுளுக்கும் கூட...அதனால் தான் இசைஞானி கூடு விட்டு கூடு பாய்ந்துவிட்டார்....பல கூடுகளுக்கு அதில் உயிர்கள் மட்டுமல்ல ஆன்மாவும் தந்துள்ளார்
Actually Daughter is over shadowed by Dad and Son. but she sings excellently in a perfect pitch.
Great family effort.
Kudos Daddy
எதிர்காலத்தில் இசை உலகை ஆளப்போகும் இசை குடும்பம்.
For Sure... Next to Anirudh
What an Harmony arrangement only Ilayaraja can do wonders
100 தடவைக்கும் மேல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இப்பாடலை...
Heartfull thanks to ilayaraja sir and varshan sir family
பிரமிப்பாக உள்ளது.
மூன்றே நபர்கள் 300 பேர் சேர்ந்து செய்த வேலையை இவ்வளவு சிறப்பாக செய்வது ஆச்சர்யம்.
பாராட்ட வார்த்தைகளே இல்லை.
இளையராஜா அவர்கள் இதை கேட்டிருந்தால் நிச்சயம் பிரமித்து போயிருப்பார்.
மூவருக்கும் வாழ்த்துக்கள்.
வரும் ஆண்டுகளில் இசைஞானி போல லிடியன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
From Andhra: Even though I don't know Tamil I keep on listening to your songs (especially Raja sir composition) again and again just because of you three Amrutavarshini, Lydian, and Varshan. Such a mgic in all you three.❤️❤️
யாப்பா excellent இசைஞானி இளையராஜா விடம் பாராட்டு பெற வேண்டும் நீங்க இருவரும்
வார்த்தைகளுக்கு வண்ணமிட்டு ,
வாத்தியங்களை வகைப்படுத்தி ,
எங்கள் ராகதேவன் தீட்டிய இசையோவியங்கள் ஒவ்வொன்றும் பொன்னோவியங்களே!!அவற்றை நீங்களும் ரசித்து எமக்கும் பகிர்வதற்கு கோடி நன்றிகள் வர்சன் ஐயா 🙏🙏♥️
evvalavu azhagaaga comment seidheergal sir . nandrigal iyya...🙏🏻🎼♥️🙂
@@LydianNadhaswaramOfficial உங்களின் அயராத உழைப்பின் இடைவெளிகளை இராகதேவனின்
இன்னிசை நிரப்பிட, இனிவரும் நாட்களிலும் உங்கள் இசைவிருந்து தொடர்வதே என் போன்ற ரசிகர் கூட்டத்தவர்களின் பெரும் விருப்பம் ஐயா. பதிலிடுகைக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏
தங்களின் பதிவு அருமை..👌
100 murai kettalum salikkavillai expeshali lidiyan, his father, and sister voices r very impressive, I was flying 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Varshan Sir,
You may be 35 years younger to me but I address you as Sir because apart from lovely music, you have given two Gems to music industry and in light music and also instrumental and vocal music , your family will enter the history books in golden ink.
Hats of to you for rendering one of the loveliest songs of Isaigyaani Ilayraja sir.!!
Thank you so much dear sir...means a lot honestly...🙏🏻♥️🎼🙂
இசை ஞானியின் பாதம் பணிகிறேன்...
உங்கள் இருவரின் குரல் தெய்வீகமாக உள்ளது. அதுவும் உச்சஸ்தாயி பாடும்போது தவம் செய்யும் போது உணரும் சிலிர்ப்பை உடலிலும் மனதிலும் உணர்கிறேன்.. இசைஞானியின் பாடல் கேட்கும் பொழுது பெரும்பான்மையான நேரங்களில் அது எனக்கு நிகழ்கிறது.. இளையராஜாவின் இசையின் வழி தவத்தில் நிச்சயம் மேன்மை அடைகிறேன்.. நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
விஜய்பாபு
கோவை
Sure This family will carry forward Raja Sirs legacy for next 100 years
Illayaraja sir tributes as voices instrumental versions, same sparkling same synergy. ....awesome ...unique with some ...making taking things so happier twinkling ..
I guess, First time ever in my life listening to this song, Don't know how did I miss maestro this beautiful one. But hats off to you family again. As usual, I heard Ilayaraja singing this one. Love you all
This one is from the movie kazhuku. Great numbers are there in this movie
saapadu enaku vendam....idhuve peranadham❤
இளையாராஜாவின் இந்தப் பாடலின் இசைப்பரிணாமங்களை இந்த ரீமிக்ஸ் பாடலைக் கேட்கும்போது தான் தெளிவாக உணர்ந்தேன். 30 வருடங்கள் பழைய அந்தப் பாடலை ஒரு புத்தம் புது பாடல் போல இப்போது அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். இப்பாடலை மறுஉருவாக்கம் செய்ய வர்ஷன்-லிடியன்-வர்ஷிணி செய்திருக்கும் அர்ப்பணிப்பு அழகானது. வாழ்த்துக்கள்.
ராஜா என் வாழ்வின் பல முக்கிய அழகிய, சோக தருணங்களில் ஊடாடிச் செல்லும் இசையாக இருந்துகொண்டேயிருந்திருக்கிறார்.
2021ல் , அவருடைய புதிய இசையில் இந்தக் கால இளவயதினரும் கவரப்பட்டு பைத்தியம் பிடித்தாற் போல விரும்பிக் கேட்க வேண்டும். எங்கு திரும்பினாலும் அந்தப் பாட்டே ஒலிக்க வேண்டும் என்பது என் ஆசை. அப்படி ஒரு காலம் தாண்டிய புதிய தலைமுறைக்கான இசையை இப்போது அவரால் கொடுக்க முடியுமா ? நிச்சயம் கொடுப்பார்.
Sure he can give sir... 🙏🏻❤🎼😇
40 years old song..
மிக மிக இனிமையாக இருந்தது
ஒவ்வொரு இசைக்கருவிகளை மிகவும் சிறப்பாக இசைத்துள்ளீர்கள்
இசைஞானி எவ்வளவு இனிமையாக
இசை கோர்வை அமைத்துள்ளார் என்பது
இந்த பாடலை கேட்கும் போது புரிகிறது
What is this magic... OMG can't imagine
எங்கள் இசை ஞானி அவர்களுக்கு மேலும் பெருமை சேர்த்து விட்டீர்கள்...உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...வாழ்க...
It's not boring me, several times listened. Great job, still more songs expecting like this rare songs of Raja Iyya.
இசைஞானி இந்த பாட்டில் எத்தனை layer வைத்திருக்கிறார் என்று இந்த வீடியோவை பார்க்கும் போது தான் தெரிகிறது....
வாழ்த்துகள் ! Lydian & Team
So true
Yes Mr. Joseph Anto. Such is the brilliance of Raja sir!
அருமையான பாடல் மேலும் அருமை
1. Clean performance..
2. Nice arrangment & mix..
3. Perfect editing
4. Amazing chorus
5. Entertaining
Hats off guys..
keep rocking
Pure Dedication... Love towards Music & ofcourse for Illayaraja Sir.. Varshan Sir, Wish you would accept Gnana Soniyum like me as your brother to learn small things about Music.. Blessings to your family.. Be God always be there with Good, Hard working people like you..
My favourite song. Extraordinary family love you all ❤️❤️❤️
Wow. என்னோட ரொம்ப விருப்பமான பாடல். ராஜா சார் லிஸ்ட். ரிபிட் மோட். அப்படியே அதே சாயல். ராஜா சார் குரல்ல..
❤what a beautiful music Family with IlayaRaja beautiful composition.Really Mind-blowing 😮🎉
Rare song.... composition vera level 👍👍👍 credits to Lydian and family
Andha kaalathil namai purattie pootta paattu.Ungal irru kozhandhaigallodu pramathapaduthitale poongo. Issai devanukku samarpanam.
What an arrangement....supreme pleasure.....BLESSINGS from Mumbai. THANKS.
தம்பி லிடியன் நல்ல எதிர்காலம் உள்ளது டா உனக்கு வாழ்த்துக்கள் குடும்பத்தார்க்கு
I am lost for words after listening to this masterpiece classic song. Outstanding. The whole family is blessed. ❤❤❤❤🌺🌺👏👏👏
Talent family! Your voice is similar to Ilayaraja sir. Your daughter voice is so sweet and amazing.
Masterclass in Humming, Chorus & Chords. Music is Bliss. Maestro is Divine. This family is blessed. We all are gifted to be hearing this wonderful musical piece which touches our soul.
The most underrated tamil song.Great composition of Maestro Ilayaraja sir.thanks to Lydian for this song.
I always wanted to feel Ilayaraja music in modern recording...thanks for this excellence..pure bliss❤️
Pls do more of his songs
I wanna bathe in his bass
Acoustic guitar rhythm
Strings
Piano
Percussion etc
U guys do justice par to his songs
Thanks surendran sir..🙏🏻❤🎼😇
absolutely... millions would be waiting for this quality of raja sir music.
இந்த பாடலில் முதலில் வரும் ஹம்மிங் மிக கடினம் சார்....அற்புதம் ...வாழ்த்துகள்....
தொடக்கம் முதல் இறுதி வரை குரல் பகுதிக்கு நிறுத்தம் இல்லாத ஒரு பாடல்... அருமையான காணொளி! வாழ்த்துகள் 💐
அட ஆமாங்க ... செம்ம
Varshan/Amirthavarshini/Lydian, thank you very much first of all. Perfectly executed. Delight to hear such great music with better clarity. Please do more Ilayaraja's songs. One per week? I am willing to pay to listen! we all need money... :)
தங்கள் குடும்பத்தின் வாயிலாக அடுத்த தமிழ் தலைமுறைகள் இசைஞானியின் மெட்டுகளை ,இசைகுறிப்புகளை மற்றும் இசைகலலவைகளை அறிந்து கொள்வார்கள் என்பதில் புது நம்பிக்கை பிறந்துள்ளது, மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்..
Excellent performance .you are gifted and blessed people
Iliaya Ilaiyaraaja Sir 😊
இசைஞானியின் அற்புதமான பாடலை, அருமையாக எங்களுக்கு விருந்து படைத்துள்ளீர்கள்...
Ungalin isayai kettu ennai marandhen
All Ilayaraja fans are indebted to your family Lydian. இளையராஜாவின் இனிய பாடல்களை அவர் திரும்பவும் நல்ல quality recordingல் தரமாட்டாரா என்ற ஏக்கத்தை போக்கிவிட்டீர்கள், வளர்க உங்கள் கலைத்தொண்டு
இளையராஜாவிற்கு ஈடு இணை இல்லை. I think this is lydian natheswaram family. Hats off to all of them. Great.
Daily 10 times keka vaipan for my 20 days old babyku... He stops crying and listening when i play raja sir songs😍😍😍😘😘😘😘❤❤❤❤
So happy about that... 🙏🏻❤🎼😇
Hats off to your efforts to recreate this complex composition of Maestro. Simply Brilliant!
வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்... இதுபோன்ற பாடல் தொடர்ந்து பதிவிட வேண்டும்...
what great composition. looks ilayaraja voice match 100 percentage. seems ilayaraja came from 80s....
சிறுவனாக இருக்கும் போது வீட்டில் அடிக்கடி கேட்கும் இளையராஜா பாடல்களில் இதுவும் ஒன்று, கவலை இல்லாத குறும்புத்தன வாழ்க்கை கண் முன்னே வந்து போகிறது மீண்டும் வருமா அக்காலம்? இப்பாடலை மிகவும் அருமையாக நேர்த்தியாக இசைத்து பாடியிருக்கிறார்கள் சபாஷ் உங்களுக்கு. All praise goes to maestro Ilayaraja.
🙏🏻❤🎼😇
@@LydianNadhaswaramOfficial Hi Lydian I believe you have all qualifications and credibility to become a music composer in Tamil music industry. Hope I see you as music director like Ilayaraja ayya in future. Keep rocking thambi 😘😘😘 🥁🎻🎻🎷🎺🎹🎵🎧🎤🎛️🎚️
Varshan, your daughter is your clone and what a lucky thing is that for a dad.. your lucky charm.. God bless you and your lovely family with the gift of giving joy and happiness to the world around.
அருமை வெற்றி வ௫ம் காலம் உங்கள் காலம் சாதனைகள் தொடர வாழ்த்துகள் பிள்ளைகள் என்றாள் இப்படிதான் இருக்க வேண்டும் 👮👸🌺🌻🎻🎹🎼🎵🎷🇮🇳🇮🇳வாழ்க வாழ்க
ilayaraja iya voice super. well done both
Ilayaraja voice perfection.. Awesome family
என்ன சொல்ல, எல்லோரும் எல்லாம் அருமை அருமை, 👍
this song showing how much love you have with Raja sir!
Wow..
What a rendition sir entire soul as it is from oroginal gr8 work....love to listen more from you sir..raam from hyderabad telangana
That bass intro and all the way into the song by Maestro is simply masterful. Love the music. What beautiful re rendition by you guys. Stay safe.