திருவக்கரை காளி மகிமை‎@கருணை காமாக்ஷி KARUNAI KAMAKSHI

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 40

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 3 роки тому +2

    🙏🙏🙏வக்ரகாளி அம்மன் ஆடிமாதம் மிகவும் சிறப்பான பதிவு நேரில் சென்று தரிசித்ததுபோல் மனமகிழ்ச்சியாக இருந்தது நன்றி🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான பதிவு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நன்றி நன்றி நன்றி தங்கமே

  • @umamuthiah2218
    @umamuthiah2218 3 роки тому +1

    ஸ்ரீ மாத்ரே நமஹ சர்வம் ஸ்ரீ ஜகதம்பார்பணமஸ்து🌺🌺🌺🌺. குரு பூர்ணிமா வணக்கங்கள் ஜி. அற்புதமான அவசியமான பதிவு.

  • @bhagyalakshmipinnacle7219
    @bhagyalakshmipinnacle7219 3 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு, நன்றி

  • @madhubalaravi428
    @madhubalaravi428 3 роки тому +1

    🙏🙏

  • @jayalakshmiveerasamy5155
    @jayalakshmiveerasamy5155 3 роки тому +1

    ஆடி வெள்ளி பவுர்ணமி குரு பூர்ணிமா முன்னிட்டு திருவக்கரை வக்ர காளி திருக்கோவிலின் வரலாறு மிக அற்புதம் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @thulasibai9912
    @thulasibai9912 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @malathiselvam1078
    @malathiselvam1078 6 місяців тому

    ஐயா அருமையான பதிவு நன்றி

  • @subhaps1209
    @subhaps1209 3 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻Aum Shreem Namaha. Aum Sri Mahaperiyava Saranam. Aum Sri Gurubhyo Namaha.. Ambal kataksham paripoornam. Thanga urai arputham ji... mikka nandri..

  • @rajalingamudayar1293
    @rajalingamudayar1293 3 роки тому

    ஸ்ரீ மாத்ரே நமஹ:
    எங்கள் ஊர் அம்பாள்😍😍
    Jai maadi kalike

  • @muralitharan3474
    @muralitharan3474 3 роки тому +1

    Awesome speech

  • @akshayanandini6213
    @akshayanandini6213 3 роки тому +1

    Very informative, thank you so much 🙏

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
    குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @selvakumar1343
    @selvakumar1343 2 роки тому +1

    திருவானைக்கா உலா பற்றி பேசவும். காளமேகம் இயற்றிய பாடல்கள் கேட்க ஆவல்கள் உள்ளது. தாங்கள் உதவினால் உங்களுக்கு நன்றிகள் பல கோடி.

  • @vinothsridhar540
    @vinothsridhar540 3 роки тому +1

    நன்றி 🙏🙏🙏

  • @shankarj1911
    @shankarj1911 3 роки тому +1

    Arumai ayya 🙏

  • @vijaysakthi5185
    @vijaysakthi5185 3 роки тому +1

    அருமை

  • @malathiselvam1078
    @malathiselvam1078 6 місяців тому

    ஓம் வக்கரகாளிதாயேசரணம்

  • @yusufmohammed5979
    @yusufmohammed5979 2 роки тому

    You are lucky to live in Pondicherry.... Before 10 years I Often visited this temple.....vakrakali is so beautiful and enchanting....

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 2 роки тому +1

    Shuthamram thillai kali amman koviluku vanthurukingla Swami?

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 5 місяців тому +2

    காளி உபாசகர் திருவக்கரை வக்ரகாளி அம்மா நிறைய சொல்லுவாங்க கல்கத்தா காளி அடுத்த காளி சக்தி உள்ளவர் திருவக்கரை வக்ரகாளி அம்மா

  • @venkateshc1711
    @venkateshc1711 3 роки тому +1

    Thanks

  • @gnanampavanasam1558
    @gnanampavanasam1558 3 роки тому +2

    Thanku where this kovil

  • @kunalanshanmuganathan4496
    @kunalanshanmuganathan4496 3 роки тому +1

    Adi vel also

  • @simmavahinir6902
    @simmavahinir6902 2 роки тому

    Kamakshi vrutham🙏

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    ஐயனே நீங்க பேச வில்லை அம்பாள் உங்கள் தோளில் அமர்ந்து கொண்டு காதில் கூறுகிறாள் உங்க நாவில் சரஸ்வதி அமர்ந்தும் உங்கள் திருவாயில் ஓசையாக மகாலட்சுமி வாசம் செய்கிறாள்😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼