இருவரும் முக பாவத்துடன் மெதுவாக ஒவ்வொரு விருத்தங் களுக்கும் வெவ்வேறு இடங்களில் இருந்து படுவதை கேட்கும் போது மறுபடியும் மறுபடியும் கேட்கத் தூண்டுகிறது. அடிக்கடி கேட்கிறேன். மனதில் பரவசம் ஏற்படுகிறது. இருவருக்கும் மன முவந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பான சுபஸ்ரீ காமாக்ஷி அவர்களுக்கு🙏🏻. மிக நேர்த்தியான பதிவு. தற்கால தொழில் நுட்பங்களுடன் , தேனினும் இனிய குரலில் பாடி உள்ள வித்யா வினயா கண்மணி காமாக்ஷிகளுக்கு மனமார்ந்த பிரார்த்தனைகள். சுமார் 34 வருடங்கள் முன்னால் எங்கள் இல்லத்தின் கண்மணிகள் பாலா உமா காமாக்ஷிகள் பாடி அன்னைக்கு அணிகலனாக சாற்றி இருந்தார்கள். ஜெய் காமாக்ஷி நமச்சிவாய ஜெய்ஸ்ரீராம். 🙏🏻🙏🏻
பொது மக்கள் வேண்டுவது போல் புகழோடு வாழும் காஞ்சி காமாட்சி இடம் யாசிக்கும் விருத்தங்கள் மிகவும் அருமை. தமிழ் வருட சித்திரை பிறப்பன்று இருவரும் ஒரே குரலாக பாடியது கேட்டு உள்ளம் பரவசம் அடைந்தது. உங்கள் இருவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.
அற்புதமான பாடல் எத்தனை ஜனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னில் அம்மா இனிய ஆகிலும் கிருபை வைத்தென்னை ரக்க்ஷியும் இனி ஜனனம் எடுத்திடாமல் என்ன ஒரு அருமையான வரிகள் கேட்க கேட்க அமிர்தமாய் இனிக்கும் காஞ்சி காமாட்சி விருத்தம்
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's ❤️🖤💕💖 only. Live and die in spirituality and kanchi mahalaxmi only till death.
இருவரும் முக பாவத்துடன் மெதுவாக ஒவ்வொரு விருத்தங் களுக்கும் வெவ்வேறு இடங்களில் இருந்து படுவதை கேட்கும் போது மறுபடியும் மறுபடியும் கேட்கத் தூண்டுகிறது. அடிக்கடி கேட்கிறேன். மனதில் பரவசம் ஏற்படுகிறது. இருவருக்கும் மன முவந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பான சுபஸ்ரீ காமாக்ஷி அவர்களுக்கு🙏🏻. மிக நேர்த்தியான பதிவு. தற்கால தொழில் நுட்பங்களுடன் , தேனினும் இனிய குரலில் பாடி உள்ள வித்யா வினயா கண்மணி காமாக்ஷிகளுக்கு மனமார்ந்த பிரார்த்தனைகள்.
சுமார் 34 வருடங்கள் முன்னால் எங்கள் இல்லத்தின் கண்மணிகள் பாலா உமா காமாக்ஷிகள் பாடி அன்னைக்கு அணிகலனாக சாற்றி இருந்தார்கள். ஜெய் காமாக்ஷி நமச்சிவாய ஜெய்ஸ்ரீராம். 🙏🏻🙏🏻
🙏🙏🙇🏼♀️🙇🏼♀️
ஓம் ஸ்ரீ மாதா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
பாடலின் வார்த்தைகளும் பக்தியுடன் பாடிய பாடலின் மெல்லிசையும் மனதை வருடின...நனிநன்று...வாழ்த்துகள்...
அருமை அருமை ஆனந்தம் வாழ்த்துக்கள் ஆசிகள் 🙌🙌🌹
பொது மக்கள் வேண்டுவது போல் புகழோடு வாழும் காஞ்சி காமாட்சி இடம் யாசிக்கும் விருத்தங்கள் மிகவும் அருமை. தமிழ் வருட சித்திரை பிறப்பன்று இருவரும் ஒரே குரலாக பாடியது கேட்டு உள்ளம் பரவசம் அடைந்தது. உங்கள் இருவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.
💜💜❤️💜❤️💜 touching singing looking composition and presentation.
Sung with pure devotion ma!! Thanks so much!!🙏🙏👌👌
எங்கள் அப்பா இந்த பதிகம் தினமும் சொல்லி கேட்டு மனப்பாடம் ஆகிவிட்டது. மனசுக்கு இதமாக இருக்கும்.
Where to get the lyrics?
ஓம் ஶ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Super songs videography editing and presentation.
No Ward's to say.... It's totally.... Amazing.....
Simple beautiful background selection videography editing and presentation.
Smarty looking and singing presentation.
What a moving viruttham, so beautifully presented! 🙏
அற்புதமான பாடல் எத்தனை ஜனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னில் அம்மா இனிய ஆகிலும் கிருபை வைத்தென்னை ரக்க்ஷியும் இனி ஜனனம் எடுத்திடாமல் என்ன ஒரு அருமையான வரிகள் கேட்க கேட்க அமிர்தமாய் இனிக்கும் காஞ்சி காமாட்சி விருத்தம்
Mesmerising...🙏🙏👏👏👏👏👏👏
Super songs lyrics voice and composition.
Super fantastic music composition.
Beautiful 💐
அருமை👌🏵,அருமை🌞🌺 சகொதரி.🤵♀️நன்றி.🙏இறைவனின்✝️ வசனங்கள்📚 தென் ஒழுகும்.🔥🧡💖ஆமென்✝️🙏
Romba Arumaiyaga Irundhadhu ❤🎉
அற்புதம், அருமையான பாடல் வரிகள். தேர்வு செய்யப்பட்ட ராகங்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது. இருவர் kuralum இசைந்து ஒலித்தது
Awesome rendition..so soulful and divine..thanks to the Vidhushis and all the accompanying artistes😊
Anytime and everytime always mahaperiavaa time in the world.
Bhakthi soaked singing🙏🙏
Excellent,it ended very shortly,innumkerukonde irukka vendum enru thonriyadhu,thodarndhu idhu idhu pol niraya padhividavum.Kanchi kamatchiyin paripoorna arul,ungalukkum ungal kudumbatharkum kidaikka vendukren.Thanku .
Subashree mam 👏👏👌. No words to express my joy. Simply superb mam
அற்புதம்
மிகவும் அருமையாக உள்ளது, ராகம் பெயர்கள் பதிவேற்றுங்கள்🙏🙏
Awesome
Excellent singing Tears in my eyes. Nowords to say .wonderful
Superb voice excellent singing..Keep rocking .I am a fan of urs.
Awesome singing ❤
Simple,soft and sweet.
ஆனந்த கண்ணீரே பெருகியது
Soulful singing.
Eagerly waiting to hear you.
Wow ! An excellent rendition with so much bhakti bhavam. Thank you 🙏
Sri காமாட்சி தாயே
சரணம் அம்மா
Arumai❤❤
Amma en kuzhandhai aarokathudan,en udan pirandhor, en kanavarudan pirandhor,uravinar,nanpargal sambandhigal ,indha ulagam nalla badiyaga irukka arul purivayamma
Anytime and everytime always respect mother father teacher and Guru TILL death.
🙏
Very soulful singing.
Toooo good.
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
அருமை👌
Amma Vanangurean 💕🍋🍋💕
Excellent rendition
அருமை
Bahut Jaan hai aap both ki awaaz and looks mein.
🙏om sri mathery namah 🙏
Hamsdhvani dhyna slokam
1 Anandha bhairavi
2 aarabhi
3 saaveri
4 Bilahari
5 kaanada
6 Mohanam
7 Hamsanandhi
8 Chharukesi I guess small doubt
9 Kaapi
10 sindhubhairavi
11 Madhyamavathi
Charukesidhaan...correct!!👌👌👍
Anybody and everybody Kanchi mahalakshmi se Dil lagao sab milega slowly silently immediately and permanently.
❤❤❤❤❤
Mangalam engum 🙏🏼🙏🏼
Live and die in music spiritual meditation non-corrupt life and kanchi mahalaxmi only till death.
யார் இயற்றிய பாடல் இது
Excellent soothing rendition. 🙏🙏🙏
Who composed this Virutham ?
அருமையான சூழல் . நீங்கள் எப்போதும் நான்கு அடியார்கள் 😅
இன்று ஏன் இரண்டு அடியார் ஆணீர்கள் . மகா பெரியவா ஆசிர்வாதம் பரிபூர்ணம் .
Firstly respect human beings and next religion's and castes of the world.
Who is the poet?🙏🙏🙏 Super
Amma en magaluku nalla badiyaga kuzhandai prasivikka vendum amma
🙏☘️🍀
பாடலை கேட்டு மனம் உருகி அழுது விட்டேன் அழகான குரலால் பாகாய் உருகி விட்டேன் நன்றி
🙏🙏🙏🙏
Mahaperiavaa se Dil lagao sab milega slowly silently immediately and permanently.
Bahut dard hai aap both ke awaaz mein.
😂songsverybeatiful
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's ❤️🖤💕💖 only.
Live and die in spirituality and kanchi mahalaxmi only till death.
Live spiritual and leave political.
Daily morning afternoon evening and night Suno happy raho and totally body's ko recharge Karo immediately and permanently.
To become zero to hero.
All god's are good but we all are very very bad people's of the world.
🌿🌺🌿💐🌿🌷🌿🌹🙏🪔🌿🌿♥️🌟🥰🌿😍🌺🌿🌿
Koi bhi ishwar Allah Jesus Christ and waheguru se Dil lagao sab milega slowly silently immediately and permanently.
🙏
🙏
🙏