Does Festivals bring us Great Expense? or Joy? | Kalyanamalai

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 81

  • @ragu-ym6yi
    @ragu-ym6yi Місяць тому +2

    இறுதியில் பேசிய வரின் பேச்சு விஜயகாந்த் அவர்களை நினைவூட்டுகிறது ❤❤❤❤🎉

  • @kavithamonzi3446
    @kavithamonzi3446 11 місяців тому +2

    கல்யாணமாலை பட்டிமன்றம் எப்பவுமே டாப்புதான். ராஜா அய்யாவின் பேச்சு பண்டிகையை கொண்டாட முடியா சூழலில் உள்ளவர்களையும் மகிழ்விக்கிறது. அண்ணாசிங்காரவேலு அய்யா சொன்ன டைலர் கடை அனுபவம் எனக்கும் உண்டு...

  • @anandanand943
    @anandanand943 Рік тому +8

    வாழ்த்துகள் அன்பு மகனே நாகமுத்து பாண்டி💯💯💯👌👌👌

  • @krishnanm2100
    @krishnanm2100 Рік тому +1

    நல்ல தலைப்பு ராஜா தலைமை கல் மாமாவை பட்டிமன்றம் very good to u

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Рік тому +8

    சூப்பர் தம்பி அப்பா,அம்மா, அண்ணி, அண்ணன் , இவர்களிடம் இருந்து எதயும் கேட்டதும் இல்லை வா கியேதும் இல்லை ஏன் கட்டியே சேலையுடன் என் கணவர் எதையும் வேண்டாம் என்று சொல்லிட்டார். நான் எல்லோருக்கும் செய்தேன் தவிர, தாய் வீட்டு பொருட்கள், கொட்டதும் இல்லை என் சப்படுக்கும் காய் கனிகள் ஆருசி எல்லாமே கொட்டு போய் கொட்டுது எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டு வருகிறேன் 34 வருடமாக

    • @Vikhasini
      @Vikhasini 2 місяці тому

      Thsmil orea thagarraru

  • @devanathan6096
    @devanathan6096 Рік тому +5

    விழாக்காலத்தில் வெவ்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறுவது அதற்கு நடுநிலையோடு தீர்ப்பை வழங்குவது மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வு அனைவருமே மிக சிறப்பான முறையில் பதிவு செய்தார்கள் மகிழ்ச்சி அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

  • @robinsonr5419
    @robinsonr5419 Рік тому +2

    பட்டிமன்றம் மிகவும் இனிமை வரவு செலவு தாண்டி உங்கள் அனைவரின் பேச்சு மிகவும் அற்புதம் கவலைகள் மறந்து சிறிக்க வெத்து சிந்திக்க வைக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன்.அற்புதம் மிக அற்புதம் பல்லாண்டு காலம் உங்கள் பேச்சு தொடற வாழ்த்துக்கள்.👁️👁️🔱🌟💯🙋💘👍🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Рік тому +3

    பட்டிமன்ற குழுவிற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் கல்யாண மாலை🎉🎉❤❤❤

  • @Arun-b9s
    @Arun-b9s Рік тому +2

    பட்டிமன்றம் மிக அருமை

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Рік тому +4

    கல்யாண மாலை குழுவிற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @subahanjali585
    @subahanjali585 26 днів тому

    நடுவர் பொறுப்பு மதிப்புக்குரிய சாலமன் பாப்பையா ஐயாவுக்கு பிறகு ராஜா சார் உங்களுக்கு தான் பொருத்தம் 🙏

  • @Tamilnesan081
    @Tamilnesan081 Рік тому +1

    புதியவர்களாய் இருந்தால் கூட அனைவரின் பேச்சும் மிக அருமை

  • @ashok-c6i2t
    @ashok-c6i2t Рік тому +4

    நாகமுத்து பாண்டியன் பேச்சு ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. முறுக்கும் வாழ்க்கையும் ஒன்று எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.superb🎉

  • @sureshr9016
    @sureshr9016 Рік тому +5

    அல்ல மகிழ்ச்சிதான் காரணம் வருடம் முழுவதும் உழைத்த ஒருவனுக்கு ஒரு நாள் கிடைக்கும் மகிழ்ச்சி.

  • @mlsatyan7766
    @mlsatyan7766 Рік тому +7

    Very inspiring talk by Sneha. All the best to Sneha! She has the potential to become a powerful speaker in future.

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому +3

    அருமை.

  • @sankaranarayananpichaya1443
    @sankaranarayananpichaya1443 Рік тому +14

    தீபாவளி விடிந்தும் அப்பா புத்தாடையும் வெடியும் வாங்கிவருவருவார் என காத்திருக்கும் என காத்திருக்கும் குழந்தைகள் உள்ளனர்….

  • @sureshr9016
    @sureshr9016 Рік тому +46

    1980 களில் எனது மாத சம்பளம் 300 மட்டுமே. ஆனால் அன்று இருந்த மகிழ்ச்சி இன்று பல் ஆயிரங்கள் கிடைத்தாலும் அந்த மகிழ்ச்சி இல்லையே.

    • @sundarann4542
      @sundarann4542 Рік тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @gleelavathy2397
      @gleelavathy2397 Рік тому +1

      ❤😂

    • @Selvaraj-or8sq
      @Selvaraj-or8sq Рік тому +1

      Qk

    • @Kumar-mn9yr
      @Kumar-mn9yr Рік тому

      ​@sundarann4542 43:41 😊 43:41

    • @SethuramalingamVadivel-hq1og
      @SethuramalingamVadivel-hq1og Рік тому

      வணக்கம் இதைத்தான் என் சநாதனம் அடக்கம் அமரருள்உய்க்கும் என்றார்கள் கடவுள் நம்மை பூஜை புனஸ்காரம் தேவையில்லை கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று நன்றி

  • @chandramoses9123
    @chandramoses9123 Рік тому +2

    Kalidas nice speech 🎉🎉🎉🎉🎉

  • @tajenterprises
    @tajenterprises Рік тому +2

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Рік тому +11

    கைநிறைய காசிருந்தா
    மனம்நிறைந்த பண்டிகை.

  • @parthitamizh7238
    @parthitamizh7238 Рік тому +1

    பட்டிமன்றம் மன நிறைவை தருகிறது அனைவரது பேச்சும் அறுமை மகிழ்ச்சி 🙏🌹

  • @drjayan8825
    @drjayan8825 Рік тому +3

    Happy Diwali 🎉 Congratulations with my prayers 🙏✌️👍🥰🌹

  • @ushad4118
    @ushad4118 Рік тому +3

    இனிமை

  • @govindarajulugovindarajulu1182

    நிறை மகிழ்ச்சி யை

  • @eswariananthan7624
    @eswariananthan7624 Рік тому +2

    Unique speaker nagamuthupandi🔥💯. congratulations for your future 💐

  • @muniyarajamuthaiah8161
    @muniyarajamuthaiah8161 Рік тому +1

    இனிமையான

  • @indragandhi5093
    @indragandhi5093 Рік тому

    அருமை

  • @hameedchennai1
    @hameedchennai1 Рік тому +1

    கவிஞர் kalidass 🎉

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому +5

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @kannanpiran411
    @kannanpiran411 Рік тому

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Рік тому +2

    தீபாவளியன்று தொலைக்காட்சியில் பட்டிமன்றம் என்ற ஒன்றை முதன்முதலில் ஒலி-ஔிபரப்பியது சென்னை தூர்தர்ஷன்தான். பொங்கலன்று கவியரங்கம் என்று ஒரு வழக்கத்தையே அவர்கள்தான் உருவாக்கியிருந்தனர்.

  • @shekinahchurchgopanpally7841
    @shekinahchurchgopanpally7841 Рік тому +3

    🎉🎉🎉சூப்பர்

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 Рік тому +6

    KAVITA JAWAKAR REMEMBERED TRICHY DEEPAVALU PATTIMANDRUM. THIS PATTIMANDRUM IS EXCELLENT.

  • @thenmozhi9125
    @thenmozhi9125 Рік тому

    Patty mandram very nice

  • @keerthanau2098
    @keerthanau2098 Рік тому

    👌👌👌

  • @suseendhavenkatesh753
    @suseendhavenkatesh753 Рік тому +3

    Sneka super

  • @constenrajtharsis1597
    @constenrajtharsis1597 Рік тому

    Koppalipatho or kondhalippatho wich is correct

  • @gurusamy2322
    @gurusamy2322 Рік тому

    இந்தா தருகிறேன் சொல்லியே டைலர் விடிய விடிய உட்கார வைத்து காலையில் கொடுப்பார்

  • @sureshr9016
    @sureshr9016 Рік тому +5

    பணம் சேர்த்து எங்கே கொண்டு செல்வது? அரைநாண் கயிறு கூட அறுக்கப்பட்டு சாம்பலாகும் இந்த உடலுக்கு உயிரோடு இருக்கும் காலத்தில் மகிழ்ச்சி தருவது வருடத்தில் என்றோ வரும் ஒரு நாள் பண்டிகைகளே.

  • @anandanand943
    @anandanand943 Рік тому +3

    அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் 🎆🎆🎆

  • @geetharis8138
    @geetharis8138 Рік тому +6

    👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐

  • @AjiKumar-rc8ui
    @AjiKumar-rc8ui Рік тому

    ஒருதலை பட்ச பேச்சாளர் ராஜ

  • @manikandanG-cl2lc
    @manikandanG-cl2lc Рік тому

    🎉 🎉🎉Supar

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому +4

    வாழ்க பாரதம் வளர்க தமிழ்நாடு

  • @hameedchennai1
    @hameedchennai1 Рік тому +1

    செல்வி சினேகா பிச்சு உதரிடாங்க. வாழ்த்துக்கள்

  • @lalithacs6878
    @lalithacs6878 Рік тому +1

    varudathukku orumurai varum pandigai eppodum niraivana magshchiyedan

  • @ramachandrank8828
    @ramachandrank8828 Рік тому

    Eppadipatta Patti mandram Christmas Ramzan varumpothu aan nadathapaduvathillai?

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb Рік тому

    Yenakku NetheePandamVanthuveddathu.FromDeepavaliFriends

  • @alageswarykuna6847
    @alageswarykuna6847 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ashok-c6i2t
    @ashok-c6i2t Рік тому +1

    Vijay TV Tamilpechu yengal moochu show my favorite contestant Naga muthupandi ❤❤❤

  • @MrTamilnaduINDIA
    @MrTamilnaduINDIA Рік тому

    All ok, But I feel that 1st time I am missing an UMBIRE, This program is A commercial one, 1st time i see that you are in it!!

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Рік тому +1

    சினிமா தியேட்டர்களில்
    பண்டிகை கொண்டாட.....

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Рік тому

    ❤❤❤

  • @samsuang3600
    @samsuang3600 Рік тому

    Like

  • @sureshr9016
    @sureshr9016 Рік тому

    தயவு செய்து கடலூர் நண்பரின் தொலைதொடர்பு எண் கிடைக்குமா? இன்று நான் 64 வயதி உள்ளேன். என்னை எனது இருபது வயதிற்கு அழைத்துச் சென்றார். எனது ஊர் விக்கிரவாண்டி எனவே நான் அவரை சந்திக்க விழைகிறேன்.

  • @KokilaKokila-gf4sh
    @KokilaKokila-gf4sh Рік тому

    🎉🎉🎉🎉🎉😅😅😅😅

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Рік тому +3

    Baradhi Basker ellathadu perum kurai

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf Рік тому

    மகிழ்ச்சியற்ற பண்டிககைகள் ஆண்டுக்கு ஒரே பண்டிகை பொங்கல் ❤

  • @ngomathi2595
    @ngomathi2595 8 місяців тому

    I was aretired EDL OFFICER .I NEVER WEAR EXCEPTCOTTON SAREE HENCE MONEY SPENT FOR SILL SAREE IS UTTER WASTE .MY ANSWER TO PEOPLE ASKED ABOUT ME IS PRIDE IS NOT FOR MY SATEE AND ME .ALSO INVESTMENTTO SILK SArEE IS SLEEPING IN THE CUPBOARD

  • @eswarip3339
    @eswarip3339 Рік тому

    Q

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Рік тому +1

    Rajah suntv jalara

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Рік тому +1

    விவஸ்தை இல்லாமல் சில கைதட்டல் கள்!

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Рік тому

      எனக்கும் எரிச்சல் தரும் விசயம் இதுதான்

  • @kaviyameena176
    @kaviyameena176 Рік тому

    Raja Sir is over acting சாலமன் பாப்பையா மாதிரி வராது

  • @sunmoon-zp9ll
    @sunmoon-zp9ll Рік тому

    ...........sun.t.v.nirvaagamaa.sanadaana.olippu.coottamaachaa..avarcal..appoodu.deebavali.vaalthu.sonnaarcal.

  • @indragandhi5093
    @indragandhi5093 Рік тому

    அருமை

  • @samsuang3600
    @samsuang3600 Рік тому

    அருமை