இன்றைய இளம் பெண்கள் சமையல் செய்வதை விரும்புகிறோம் விரும்பவில்லை | Kalyanamalai

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2023
  • இன்றைய இளம் பெண்கள் சமையல் செய்வதை விரும்புகிறோம் விரும்பவில்லை | Kalyanamalai
    #kalyanamalai #pattimandram #navaratri #navarathrispecial #navarathrigolu
    Kalyanamalai proudly presents the இளம் பெண்களின் அதிரடி பட்டிமன்றம் for the special day "நவராத்திரி". In this pattimandram is hosted by stalwart Kavitha Jawagar on the topic "இன்றைய இளம் பெண்கள் சமையல் செய்வதை விரும்புகிறோம் விரும்பவில்லை" In these four girls have participated and spoken. Watch this beautiful video and subscribe our channel!
    Click to watch the other programs using this playlist:
    👉 Exclusive Mohan : • Exclusively Mohan | Ka...
    👉 Youth Talk Show : • Sujith's Youth Talk Show
    👉 கேள்விக்கு என்ன பதில் : • என் கேள்விக்கென்ன பதில்
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    You Can Write us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road, T.Nagar,
    Chennai - 600 017.
    Ph: 044 2434 1400
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
  • Розваги

КОМЕНТАРІ • 138

  • @bhuvanaanand5772
    @bhuvanaanand5772 8 місяців тому +10

    அருமை! அருமை! அற்புதம்! நியாயமான தீர்ப்பு! கவிதா ஜவகர் பேச்சு! 👌👌👏👏🙏🙏

  • @subbaiyas1576
    @subbaiyas1576 10 днів тому

    கவிதாஜவகர்பட்டிமன்றம்அருமை

  • @chitrakasinathan1265
    @chitrakasinathan1265 8 місяців тому +4

    கவிதா ஜவஹர் மற்றும் இதர பேச்சாளர்கள் அனைவரும் அருமையாக பேசினார்கள்.தீர்ப்பும் அருமை.மிக மிக சிறப்பான கல்யாணமாலை பட்டிமன்றம். நன்று.

  • @jamesxavier1149
    @jamesxavier1149 8 місяців тому +13

    அருமை..சிறப்பு. மிகவும் கலகலப்பான & கருத்தான பட்டி மன்றம்..நன்றி கல்யாணமாலை.

  • @rusanaasuji7867
    @rusanaasuji7867 Місяць тому +2

    "Your judgment is very nice. Super! Keep it up!"

  • @bhavanimanickam1825
    @bhavanimanickam1825 8 місяців тому +8

    அழகாக, அருமையாக தீர்ப்பு சொன்ன மகள் கவிதாவின் புகழ் வாழ்க. வளர்க

  • @vendhartv-jn2kq
    @vendhartv-jn2kq 8 місяців тому +10

    சிவநந்தினி வேற லெவல் 👏👏🔥🔥👌👌👌

  • @user-bw9is9fq9i
    @user-bw9is9fq9i 8 місяців тому +5

    Dr.Mathusha akka unga speech ❤ very nice rasikuramathiri erunthuchiiiii.......azhagana speech azhaga erukenga

  • @brm4453
    @brm4453 8 місяців тому +7

    Madhusha, super speech, congratulations 💐

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 8 місяців тому +5

    Kavitha naduvar SPEECHES is very VERY EXCELLENT.

  • @AnnaAnna-vl7ow
    @AnnaAnna-vl7ow 8 місяців тому +6

    So beautiful all are the participants awesome judgement kavithajawaher mam congratulations keep your feet up always

  • @sarathavinagame4235
    @sarathavinagame4235 8 місяців тому +1

    மிக அருமை, தங்களது இனிய தீர்ப்பு, மிக அருமை கவிதா ஜவஹர் மேடம்

  • @kalam_quotes_lover
    @kalam_quotes_lover 8 місяців тому +4

    Super sivanandhini akka Vera level fun ooda oru karuthayum sonenga

  • @yoyorowther3111
    @yoyorowther3111 8 місяців тому +4

    அருமையான நிகழ்ச்சி சிவனந்தினி அக்காவின் பேச்சு அருமை அனைவரும் சிறப்பாக பேசினர் வாழ்த்துக்கள்🎉

  • @kothaismv6655
    @kothaismv6655 7 місяців тому +2

    கவிதா ஜவஹர் அவர்களின் மற்றொரு பரிணாமம்

  • @pattudurairaj9257
    @pattudurairaj9257 8 місяців тому +2

    Super தீர்ப்பு வழங்கிய கவிதா Mam
    பாரம்பரியம்
    கலாச்சாரம்
    பண்பாடு என்பது
    சமையலிலும் இருப்பதை தெளிவாக குறிப்பிட்டமைக்கு நன்றி

  • @savithrim946
    @savithrim946 8 місяців тому +6

    " ஆழமான கருத்துக்கள் கொண்ட அற்புதமான தீர்ப்பு " 🙂👌👌🎉🎉🤝

  • @rajeshrajappantpevr7234
    @rajeshrajappantpevr7234 8 місяців тому +17

    அருமை. சகோதரி மதுஷா மிகவும் ரசிக்கதக்க வகையில் பேசினார். சற்று பிசகினாலும் தவறாக போய்விடும் தலைப்பை கையாண்ட விதம் அருமை.

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 8 місяців тому +3

    சகோதரி கவிதா ஜவகர் நன்றாக வழி நடத்தி உள்ளார். முடிவுரை அருமை. 💐⚘️🙏

  • @panneerselvam6007
    @panneerselvam6007 6 місяців тому +1

    கவிதா ஜவஹர் மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @harisuthan6508
    @harisuthan6508 8 місяців тому +7

    செம்ம மது...🎉🎉🎉🎉

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 8 місяців тому +5

    கவிதா ஜவகர் அவர்கள் ஒரு சில வார்த்தைகளுக்கு சிறிது அழுத்தம் கொடுத்து பேசும் அழகே தனி.ரசம் என்ற விஷத்தை கொரோனாவுக்கு கொடுத்து விரட்டினோம் அருமை.!

  • @krishnanm2100
    @krishnanm2100 6 місяців тому

    கவிதா ஜவஹர் தலைமை பட்டிமன்றம் super உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @poet_thuyavan
    @poet_thuyavan 8 місяців тому +3

    அருமை சிவநந்தினி.... எதார்த்தமான பேச்சின் இலக்கணம்....

  • @theivagani2290
    @theivagani2290 8 місяців тому +8

    சமையல் செய்ய விருப்பமில்லை என்று தலைப்பு நெகட்டிவாக இருந்தாலும் அவர்கள் இருவரும் பேசிய பேச்சு ரசிக்கும் படியாக இருந்தது

  • @echoshorts3160
    @echoshorts3160 8 місяців тому +6

    Mathu ma very clear speech......neram ponathey theriyala....💕 uttividura mathiri husband kedaika congrats

  • @podhumaraim7093
    @podhumaraim7093 7 місяців тому +1

    கவிதாஅம்மாவின்
    பேச்சுஅருமை

  • @jenifera3307
    @jenifera3307 8 місяців тому +1

    சூப்பர் அக்கா நடுவராக முதன் முதலில் பார்கிறேன் 🎉

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 8 місяців тому +3

    Super pattimandram 🎉🎉🎉

  • @vijayalakshmiprabakaran309
    @vijayalakshmiprabakaran309 8 місяців тому +7

    Super speech by all participants 👏👏👏👌👌👌🥰

  • @mohandoss5201
    @mohandoss5201 8 місяців тому +5

    Awesome 😎 opening blast 👏💥💥💥 Performance ⚡ Madhusha ⚡

  • @pushparajanduraisamy9149
    @pushparajanduraisamy9149 8 місяців тому +8

    நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🌹

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 місяців тому +3

    சூப்பர் எதிர்நீச்சல்

  • @harivelansekar7475
    @harivelansekar7475 8 місяців тому +8

    அருமை மதுஷா உன் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🎉

  • @kavithapandurangan9933
    @kavithapandurangan9933 8 місяців тому +2

    Naduvar theerpu superb

  • @sudhann4436
    @sudhann4436 8 місяців тому +2

    வாழ்த்துக்கள் நடுவர் திருமதி கவிதா ஜவகர் அவர்களே,வாழ்க தமிழ் வளர்க உங்கள் சொல்

  • @kalaiselvisoundararajan3542
    @kalaiselvisoundararajan3542 4 місяці тому

    🎉😂சூப்பர்💐

  • @chithraramachandran4463
    @chithraramachandran4463 7 місяців тому +3

    Awesome speakers 👌🏻👏So good to see such young Girls speaking as good as the stalwarts of Pattimandarm.. Above all Kavitha madam as the judge was fabulous. Her counter opinions were a class apart.Kudos ! To the entire team 👏

  • @revathishankar946
    @revathishankar946 8 місяців тому +1

    Great Kavitha Jawahar travelled many countries Congratulations madam

  • @edwinraja1
    @edwinraja1 7 місяців тому

    சகோதரி கவிதா ஜவகர் முடிவுரை அருமை !

  • @user-me3zh7xu7l
    @user-me3zh7xu7l 8 місяців тому +3

    Mathusha super d

  • @radhakrishnan1309
    @radhakrishnan1309 8 місяців тому +6

    Awesome speech by Dr.Mathusha❤❤

  • @ravichandranp9508
    @ravichandranp9508 8 місяців тому +1

    அனைத்து வகையான சுவையுடன் அற்புதமான பட்டி. மண்டபம் சிங்கை ரவிச்சந்திரன்

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 8 місяців тому +1

    அருமை அருமை மேம்👌🤝🙏🌷

  • @kulandaia3210
    @kulandaia3210 7 місяців тому

    எங்கள் வீட்டுப் பெண்.

  • @vallalcableoperator8866
    @vallalcableoperator8866 8 місяців тому +2

    பட்டிமன்றம் ரசிகை 🥰🤩🤗

  • @arumumugam4568
    @arumumugam4568 7 місяців тому

    கவிதாவின் பேச்சு அருமை 👌 வாழ்க வாழ்கவே வாழ்க 🎉❤

  • @pmchandran4907
    @pmchandran4907 8 місяців тому +1

    Arumi👭 sister🙏🙏 kavita madam👩. Thanks❤❤

  • @reonalatha4112
    @reonalatha4112 8 місяців тому +4

    Super

  • @devaraj4926
    @devaraj4926 7 місяців тому

    க்ரீன் டீ யின் ஐந்து நன்மைகள் கூரிய கவிதாஜவகர் அவர்களுக்கு நன்றி 😂😂😂

  • @devanathan6096
    @devanathan6096 8 місяців тому +1

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍💐💐💐😍😍😍

  • @govindarajum3088
    @govindarajum3088 8 місяців тому +1

    தீர்ப்பு அருமை அருமை

  • @chithraramachandran4463
    @chithraramachandran4463 7 місяців тому +1

    Super!! The youngest speaker had excellent points and Good voice also.Great!👏

  • @jeyasudha725
    @jeyasudha725 8 місяців тому +1

    Kavitha mam super

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 7 місяців тому

    Every one spoke very nice, judgement by Kavitha Jawahar madam, Arumai. Whose eyes had tears in the good judgement speech.. Give likes..

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 8 місяців тому +2

    Apt topic.
    Apt time.
    But
    Health is wealth

  • @choiminanu9984
    @choiminanu9984 8 місяців тому +3

    🥰mathu

  • @asmitharam3254
    @asmitharam3254 8 місяців тому +3

    Sameetha speech vera level

  • @ramasubramani8665
    @ramasubramani8665 8 місяців тому +1

    Super mam Arumai.

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 8 місяців тому

    சிவநந்தினியின் பேச்சு அருமை, யதார்த்தம்..

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 8 місяців тому +1

    FANTASTIC 👌👌👌

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 8 місяців тому +1

    Beautiful.tq

  • @anuashok9885
    @anuashok9885 8 місяців тому

    Arumai arumai youngsters therindhu kolla vendiya vishayam idhu😊

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela 8 місяців тому +4

    ஓம் சாய் ஸ்ரீ சாய் பாபா

  • @TamilanTechExplore
    @TamilanTechExplore 8 місяців тому +1

    வெளுத்து கட்டிய சிவநந்தினிக்கு வாழ்த்துக்கள். 🎉🎉

  • @velmuruganng2008
    @velmuruganng2008 5 місяців тому

    Theerpu good

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 7 місяців тому

    காரைக்கால்யோகதர்ஷினி சூப்பர் பேச்சி.

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 8 місяців тому +6

    சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியமுமம் தரும். பேசிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடுவருக்கு சிறந்த வாழ்த்துக்கள். ❤😅

  • @TN_25_vibes
    @TN_25_vibes 8 місяців тому +4

    💥 Super ma #mathusha 👍

  • @user-if2vh9me2k
    @user-if2vh9me2k 8 місяців тому

    செம்ம 😊😊😊👍👍👏👏👏 செம்ம

  • @pavithasivadhas2938
    @pavithasivadhas2938 8 місяців тому +1

    Mathusha akka super😊😊😊

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 8 місяців тому +1

    கவிதா ஜவஹர் அவர்கள் உண்மையில் பேசும் பூங்காற்று

  • @ScbSophia
    @ScbSophia 8 місяців тому +2

    Congratulations to all

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 8 місяців тому +5

    ரொம்ப நல்ல பதிவு. ஆனால் பிரச்சினை சமைப்பது பெண்ணின் கடமை என்று கட்டாயப்படுத்தி கொடுமைப் படுத்துவதுதான். குடும்ப உறுப்பினர் அனைவருக்குமான கடமையாக இருந்தால் சமையலை இரசிக்க முடியும், தீர்ப்பில் இந்தக் கருத்தை அழுத்தமாக ச் சொல்லி இருக்க வேண்டும்.

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 8 місяців тому +1

    Awe...Kavitha Naduvar..nice promotion Mam..yadarthamana intro..samayala vache thaththuvangal solli pinniteenga

  • @Monisha1210
    @Monisha1210 8 місяців тому +6

    Mathu ......❤❤❤ awesome speech.......

  • @pmchandran4907
    @pmchandran4907 8 місяців тому +1

    Nice👍👏 maduhshs❤❤

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 8 місяців тому

    My favourite speaker is kavita jawahar

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t 8 місяців тому

    Superb ❤❤❤❤❤❤❤

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 8 місяців тому +2

    Judge great

  • @loganathanramachandran3825
    @loganathanramachandran3825 8 місяців тому +1

    As usual super speech by Kavitha Madam

  • @sankarapandian3770
    @sankarapandian3770 8 місяців тому +1

    I love my sister kavitha jaw ahar

  • @thamaraimanalansambasivam8194
    @thamaraimanalansambasivam8194 8 місяців тому +6

    "Dear Sivanandhini, your eloquence and wisdom shine bright on the stage of Kalyanamalai Pattimandram. Your words are like pearls of wisdom, captivating hearts with your insights. Wishing you continued success in inspiring and enlightening your audience. Keep spreading the light of knowledge!"

  • @sundarigopalakrishnan1128
    @sundarigopalakrishnan1128 7 місяців тому

    Miga miga arumaiyana theerpu azhagaana vilakkathudan!

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 8 місяців тому +2

    Women=Tree base .
    If she take care of kitchen
    Family health & progression will be great.
    But family support to her in all aspects will be good for all.
    Thank you team

  • @SuryakumarVIT
    @SuryakumarVIT 8 місяців тому +2

    Super kavi😊❤

  • @SankarSankar-cf6ek
    @SankarSankar-cf6ek 7 місяців тому

    Keep it up kavida ma'am best of luck 🎉

  • @parithisurya9082
    @parithisurya9082 8 місяців тому +1

    சிறப்பு நந்தினி ❤👏👏

  • @sudharajagopal3536
    @sudharajagopal3536 8 місяців тому

    Waiting

  • @revathishankar946
    @revathishankar946 8 місяців тому

    3rd speaker Superb
    Last speaker ( Shamitha pandiyan ) excellent

  • @rajarajanraja721
    @rajarajanraja721 8 місяців тому +1

    மிகவும் அருமையான பட்டிமன்றம் ❤

  • @malathidayalan8718
    @malathidayalan8718 8 місяців тому

    Super 👌 👍 🎉❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 місяців тому

    ❤❤❤

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 8 місяців тому

    Super👍 cute👍

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 8 місяців тому

    Good speaking

  • @ScbSophia
    @ScbSophia 8 місяців тому

    All spoke well

  • @rajarajan505
    @rajarajan505 8 місяців тому

    🙏👍

  • @jayakanthang4880
    @jayakanthang4880 8 місяців тому

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @sudhakaranp8547
    @sudhakaranp8547 7 місяців тому

    மதுஷா மேலும் மேலும் சிறந்த பேச்சளாராக வர வாழ்த்துக்கள்

  • @user-eu5eu9ml4g
    @user-eu5eu9ml4g 7 місяців тому

    super