அருந்ததியர் உள் இடஒதுக்கீடு ஆபத்தா? | Thiruma | Ravikumar | Adhiyamaan | Reservation | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #reservation #judgement #thirumavalavan #vck #ravikumar #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our UA-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

КОМЕНТАРІ • 539

  • @manoharshankar9714
    @manoharshankar9714 27 днів тому +20

    ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கும் மனோஜ் மற்றும் மைனருக்கு வாழ்த்துக்கள்

    • @user-tc1vz2vw6o
      @user-tc1vz2vw6o 26 днів тому +2

      @@manoharshankar9714
      இருவரும் அருந்ததியர்

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 27 днів тому +7

    திருமா அவர்களின் கருத்து மற்றும் அவர் பேச்சை தெளிவாக கேட்டு, பிறகு தன் கருத்தை சொல்லுவது நல்லது, அவர் உண்மையான சமூக நீதி போராளி.

  • @DK-wv9ze
    @DK-wv9ze 27 днів тому +14

    அருந்ததியர் சமூக மக்கள் பல இடங்களில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றனர். 3% சதவீதம் என்பது சரி தான்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 27 днів тому

      மதுரை வீரன் சினிமா படத்தில் எம்ஜிஆர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக நடித்தார் என்கிற காரணத்துக்காக பெரும்பான்மை அருந்ததி சமூக வாக்குகளை ஐம்பது ஆண்டுகள் அதிமுக கட்சி கொங்கு மண்டலத்தில் பெற்று ஆளூம் கட்சியாக வெற்றியும் பெற்று பல லட்சம் கோடி ஊழல் முறைகேடு செய்து ஆதிக்க சாதி அதிமுகவினர் கார் பங்களா பல கோடி ரூபாய் சொத்துகளுடன் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்

  • @kanthasamys1892
    @kanthasamys1892 27 днів тому +36

    அண்ணன் திருமாவளவன் அவர்கள் ஒரு போதும் இட ஒதுக்கீட்டை எதிர்க்க வில்லை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரிய பாதுகாப்பு அண்ணன் திருமாவளவன் அவர்கள் தான்

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому

      திருமாவின் துரோகங்களை ஈழத்தமிழர்கள் கடந்து சென்றார்கள் , நாம்தமிழர்கள் பொறுத்துக்கொண்டார்கள் , ஆனால் அருந்ததி சமூகம் திருமாவை தூக்கி போட்டு மிதிக்கின்றார்கள் .

  • @dilipkumarmanivarman7227
    @dilipkumarmanivarman7227 27 днів тому +38

    ஒடுக்கப் பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நின்று நியாயமான கருத்துக்களை வைத்த , எங்கள் பேரன்பு க்கும் பெரும் மதிப்புக்குரிய ❤தோழர் மைனர்❤ அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 🎉🎉🎉
    தனித்துவமான உங்கள் பார்வை எப்பொழுதும் நீங்கள் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் உண்மையான தொண்டர் என்பதை நிருபித்து விட்டீர் தோழர்.

  • @ma.muthuramalingamlingam8999
    @ma.muthuramalingamlingam8999 27 днів тому +40

    முதலில் திருமா வின் விளக்க உரையை கேட்டு பின் வீடியோ போடவும்

    • @rameshm2300
      @rameshm2300 27 днів тому +4

      சரியாக சொன்னீர்கள்

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому

      தமிழர்களை முட்டாள் ஆக்கலாம் ஆனால அருந்ததியினரை முட்டாள் ஆக்க முடியாது . தோழர் அதர்மம் மனோச்சும் , தோழர் tribes tamil கரிகாலனும் திருமாவின் துரோகத்தை தோலுரித்துக்கொண்டு இருக்கின்ரார்கள் . தோழர் கொளத்தூர் மணிகூட திருமாவின் மொள்ளைமாரித்தனத்தை தோலுரித்துள்ளார் .

    • @AB-mq3ue
      @AB-mq3ue 26 днів тому +1

      Perfect bro

    • @user-tc1vz2vw6o
      @user-tc1vz2vw6o 25 днів тому

      @@ma.muthuramalingamlingam8999 சபாஸ்

    • @BalaSubramanian-wv1qq
      @BalaSubramanian-wv1qq 24 дні тому

      Correct bro👍

  • @jenimajenima4381
    @jenimajenima4381 27 днів тому +34

    ஐயா திருமா வாழ்த்துக்கள் இது பிரித்தாளும் சுழ்ச்சி உண்மை 🙏🙏🙏🙏

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому

      தமிழர்களை முட்டாள் ஆக்கலாம் ஆனால அருந்ததியினரை முட்டாள் ஆக்க முடியாது . தோழர் அதர்மம் மனோச்சும் , தோழர் tribes tamil கரிகாலனும் திருமாவின் துரோகத்தை தோலுரித்துக்கொண்டு இருக்கின்ரார்கள் . தோழர் கொளத்தூர் மணிகூட திருமாவின் மொள்ளைமாரித்தனத்தை தோலுரித்துள்ளார் .

    • @திறன்
      @திறன் 26 днів тому

      @@jenimajenima4381 உண்மையை சொன்னீர்கள்

  • @mahendhirank
    @mahendhirank 27 днів тому +23

    திருமா அவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பேசியுள்ளார். திருமா அவர்களின் தெளிவான பேச்சு அவரது ஆழ்ந்த அரசியல் புரிதலில் இருந்து வெளிப்படுகிறது

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому

      தமிழர்களை முட்டாள் ஆக்கலாம் ஆனால அருந்ததியினரை முட்டாள் ஆக்க முடியாது . தோழர் அதர்மம் மனோச்சும் , தோழர் tribes tamil கரிகாலனும் திருமாவின் துரோகத்தை தோலுரித்துக்கொண்டு இருக்கின்ரார்கள் . தோழர் கொளத்தூர் மணிகூட திருமாவின் மொள்ளைமாரித்தனத்தை தோலுரித்துள்ளார் .

    • @suriya2348
      @suriya2348 24 дні тому +1

      Ethirkalam paathukalam nanba....ipa nalla irukanum'la❤

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 27 днів тому +59

    நான் தேவர் இனத்தில் பிறந்தவன் என் கருத்து என் அருந்ததியர் உறவுகள் அனைவரும் எங்களைவிட மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேற வேண்டும் ஆகையினால் 3சதவீத உள்ஒதிக்கீடு போதுமானதல்ல என்பதுதான் என் கருத்து கிருஷ்ணன் சாமி ரவிக்குமாருக்கு ஒரு மண்ணும் தெரியாது முத்தமிழறிஞர் கலைஞர் மிக தெளிவாக அருந்ததியர் மக்களின் வாழ்வுக்கு விலக்கெத்தியுள்ளார் கலைஞர் ஒரு தீர்க்கதரிசி ❤❤❤❤❤சகோதரர் மைனருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

    • @rithinlifestylevlog25
      @rithinlifestylevlog25 27 днів тому +2

      3% enough. Strength vachu decide pananum.

    • @மனசு
      @மனசு 27 днів тому +3

      Unaku Ellam theriyum poda kena

    • @suga_Style
      @suga_Style 27 днів тому

      உங்கள் தேவர் இனத்திலிருந்து அருந்ததியாருக்கு இட ஒதுக்கீடு கொடுடா மடையா....
      SC என்றாலே பறையன் பள்ளன் தாண்டா....

    • @kamalmanikamalmani8531
      @kamalmanikamalmani8531 25 днів тому

      🙏வாழ்த்துக்கள் அய்யா❤

    • @Mkaran786
      @Mkaran786 25 днів тому

      vazhthukkal❤❤❤

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 27 днів тому +5

    அண்ணன் திருமா சொல்வது சரி நாளை பட்டியலிடப்பட்ட மக்கள் நாட்டை ஆள வேண்டும் மாநில அதிகாரம் இருந்தால் பதவிகளுக்காக நிச்சயம் சூழ்ச்சி செய்யும் விசிக-வை எல்லா பயங்களும் விமர்சனம் செய்யுராங்க சூழ்ச்சி செய்வது இப்பத்தெரியாது வருங்காலத்தில் அனுபவிக்கும் போது தான் தெரியும் ❤

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому +1

      அருந்ததி சமூகம் வரவேற்கும் இட ஒதுக்கீட்டை திருமா எதிர்க்கும் நோக்கம் என்ன ? அருந்ததி சமூகத்துக்கு திருமா அதாரிட்டியா ?

  • @panneerselvam8481
    @panneerselvam8481 27 днів тому +52

    S c க்கு 18%லிருந்து 21% உயர்த்த வேண்டும்

    • @Elamaithendral
      @Elamaithendral 27 днів тому +4

      15% லிருந்து

    • @Invincible90876
      @Invincible90876 27 днів тому

      BC ku 26.5 la irunthu 35 pannidlam MBC ku 20 la irunthu 28 percent pannidlam ok va aprm General la yaarukum irukave koodatha da

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 26 днів тому

      ​@@Invincible90876இட ஒதுக்கீடு இருந்துமே நீங்க தானடா அனுபவிக்கிறீங்க

    • @sword2406
      @sword2406 26 днів тому

      @@Invincible90876 bc மற்றும் mbc தான் ஆண்ட பரம்பரை ஆச்சே அவர்கள் நிலையும் இவர்கள் நிலையும் ஒன்ன??

  • @user-nb4wc1mk8s
    @user-nb4wc1mk8s 27 днів тому +17

    சமூக நீதி பார்வை கொண்ட U2 Brutus வாழ்த்துகள்

  • @kaviking1500
    @kaviking1500 27 днів тому +13

    watch நீர்திரை Thiruma speech its
    execellent 😮👍🔥

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 27 днів тому +26

    நான் தேவேந்திரன்❤️💚. அண்ணன் திருமாவின் 💙❤️ செயல்பாடுகளே சரியானது ...

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому

      அருந்ததி சமூகம் வரவேற்கும் இட ஒதுக்கீட்டை திருமா எதிர்க்கும் நோக்கம் என்ன ? அருந்ததி சமூகத்துக்கு திருமா அதாரிட்டியா ?

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 26 днів тому +2

      @@jeevanvalli1584 பாதிக்கப்படுவது மற்ற சமூகம் என்றால் எதிர்க்க தான் செய்வார்கள்

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому

      @@TAMIZHAN14314 பறையர் சமூகம் பாதிக்கப்படுகின்றது என்று திருமா சொல்லவில்லையே , ஏதோ எல்லாம் பிதரிக்கிட்டு இருக்கார் . தான் எதோ அம்பேக்கர் வாரிசு என்ற range க்கு போய் இந்தியாவின் எதிர்காலம் என்றெல்லாம் உளறுறார் . முதலில் தமிழ்நாட்டு பிரச்சனைக்கு பதில் சொல்லிட்டு மற்றதை பேசலாம்

  • @JacyaRajRaj-ve4gf
    @JacyaRajRaj-ve4gf 27 днів тому +38

    அண்ணா உங்க மேல வைக்கிர நம்பிக்கை வின் போகல❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geosuresh923
    @geosuresh923 27 днів тому +79

    தமிழ் புலிகள் கட்சி சார்பாக வாழ்த்துகள்.. தோழர்..

    • @Ravichandran66606
      @Ravichandran66606 27 днів тому

      தெலுங்கு புலிகள் கட்சி என்று சொல்லுங்கள் நீங்கள் தெலுங்கு பேசுவதால் மட்டுமே உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது தமிழனாக இருந்தால் உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது ஏனென்றால் ஆள்வது தமிழன் அல்ல தெலுங்கு அதனால் தான் தமிழன் வன்னியருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்தது

    • @கழகக்காரன்
      @கழகக்காரன் 27 днів тому

      😡18% ல இருந்து எதுக்கு தரிங்க, bc, mbc, அப்படி இல்லனா போது கொட்ட இருந்து 3% கொடுத்து இருக்கலாம் இல்ல, 1 கோடிக்கு மேல மக்கள் இருக்குற அதிதிராவிடர், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்குக்கே இந்த 18 % போதை மாட்டுக்குது

    • @கழகக்காரன்
      @கழகக்காரன் 27 днів тому +10

      தெலுகு புலிகள் காட்சி ப்ரோ இது 😄

    • @TwitterUser-uh7xo
      @TwitterUser-uh7xo 27 днів тому +2

      😂

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 27 днів тому

      மதுரை வீரன் சினிமா படத்தில் எம்ஜிஆர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவராக நடித்தார் என்கிற காரணத்துக்காக பெரும்பான்மை அருந்ததி சமூக வாக்குகளை ஐம்பது ஆண்டுகள் அதிமுக கட்சி கொங்கு மண்டலத்தில் பெற்று ஆளூம் கட்சியாக வெற்றியும் பெற்று பல லட்சம் கோடி ஊழல் முறைகேடு செய்து ஆதிக்க சாதி அதிமுகவினர் கார் பங்களா பல கோடி ரூபாய் சொத்துகளுடன் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர்

  • @mahendhirank
    @mahendhirank 27 днів тому +14

    இன்றை கருத்துதான் நாளைய தீர்ப்பாக அமையும். அதையுணர்ந்தவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்

  • @sekarkarthikeyan4483
    @sekarkarthikeyan4483 27 днів тому +14

    First line channel க்கு உதவிய மைனர் அண்ணணுக்கு நன்றி❤

  • @sakthivelu9136
    @sakthivelu9136 26 днів тому +4

    அருமை தோழர்களே, உங்கள் நிலைப்பாடு சரியானது, நான் அருந்ததியர் சமுகம் கிடையாது, நான் ஒரு வன்னியர், என் சிந்தனை திராவிட சிந்தனை நன்றி.

  • @mekrajan86
    @mekrajan86 27 днів тому +29

    திருமாவளவன் அரசியல் ஆசான் அவருடைய பார்வை மிகச்சரியானது....

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому +1

      அருந்ததி சமூகம் வரவேற்கும் இட ஒதுக்கீட்டை திருமா எதிர்க்கும் நோக்கம் என்ன ? அருந்ததி சமூகத்துக்கு திருமா அதாரிட்டியா ?

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 27 днів тому +20

    ❤❤அதர்மம்..மனோஜ்..இதுகுறித்து...சிறப்பாக..பேசியுள்ளார்❤❤❤

  • @philipdevairakam1122
    @philipdevairakam1122 27 днів тому +7

    அண்ணா வணக்கம்... தங்களின் பதிவிற்காக நெடுநேரம் காத்திருந்தேன்.தங்களின் கருத்துக்கள் எல்லா சமூக மக்களுக்காகவும்,சமூக முன்னேற்றத்திற்காகாண கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துரைக்கும் நல்ல மனிதர்களாக என்றும் சிறந்து பணியாற்ற அன்பான வாழ்த்துகள்... அண்ணா. நன்றி

  • @user-tc1vz2vw6o
    @user-tc1vz2vw6o 27 днів тому +4

    அதர்மம் மனோயின் இனப்பற்றுக்கு வாழ்த்துகள்.

  • @cinnaveerasiva3313
    @cinnaveerasiva3313 27 днів тому +3

    மைனர் தோழர் வணக்கம்
    கலைஞர் அவர்களின்
    அறிவு கண்டு வியப்பாக உள்ளது
    கலைஞர் பெயரில்
    அறிவு சார் விருது
    குழந்தைகள் 1க்கும் மேற்பட்ட துறையில்
    சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு
    வழங்கும் திட்டத்தை
    செயல்படுத்த அரசின்
    கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் வேண்டும்

  • @rock2323
    @rock2323 27 днів тому +8

    கலைஞர் கொடுத்தார் என்றால் அவர் ஒன்றும் சும்மா குடுக்கவில்லை.அதற்கு நடந்த போராட்டம் மிக முக்கியம் அமைச்சரே.

    • @Saminathan735
      @Saminathan735 25 днів тому

      யார் போராடியது விசிக ரவிக்குமார் போராடினாரா?

  • @ananthakani7109
    @ananthakani7109 27 днів тому +6

    எழுச்சி தலைவர் அவர்கள் உள் ஒதுக்கீடு தேவை உள் சாதி பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் கீரிமேலயர் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் அருந்ததியர் மக்கள் உள் ஒதுக்கீடு எதிராக கூறவில்லை

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому

      அருந்ததி சமூகம் வரவேற்கும் இட ஒதுக்கீட்டை திருமா எதிர்க்கும் நோக்கம் என்ன ? அருந்ததி சமூகத்துக்கு திருமா அதாரிட்டியா ?

  • @kandasamym6106
    @kandasamym6106 27 днів тому +22

    நான் அருந்திதியா வகுப்பு, என் மனைவி பறையர், ஆனால் அவர்கள், குடும்ப உறுப்பின ர்கள் உள்ள மனநிலை நான் நேரில் பார்த்தவன் என்பதால், பகிர்ந்து கொண்டேன்,

    • @sword2406
      @sword2406 27 днів тому

      @@kandasamym6106 ஒன்னும் இல்லை நீங்க அருந்ததியர் வகுப்பா உங்கள் வீட்டில் பர பய வீட்டியில் பொண்ணு கட்டுன அவங்க அடங்க மாட்டாங்க என்று சொல்வார்கள், உங்கள் மனைவி வீட்டில் அருந்ததியர் சக்கிலி பய ஒரு வார்த்தை உருப்படியா பேசுறானா பாரு என்று மாரி மாரி கேவலமா பேசிப்பாங்க. ஆக மொத்தம் ரெண்டு பேரும் இழி சாதி தான் தீண்ட தகாதவரே... இதை பயன் படுத்தி கருணையா பேசுறாங்களாம், weaker side ல பெரியாரிஸ்ட் நிக்கிறதா நினைப்பு... மக்கள் தொகை அடிப்படையில் இடஒதிக்கீடு குடுக்க பட்டதா என்றால்???????? Sc இல் எவன் பின் தங்கி உள்ளான் என்று கண்டு புடிக்க 75 ஆண்டு ஆச்சு... கண்டிப்பா இதும் ஒரு அரசியல் உருட்டு.. எங்கள் ஊரிலும் மன உறவு வைத்து கொள்கிறார்கள், ஆனால் சமூக விரோத கும்பல் பறையர் அருந்ததியர் உறவை புனா ஒப்பந்தம் ஓட ஒப்பீடுவது அவனை செருப்பால அடிச்சா நல்லது, அவனே வன்முறையாளன்

    • @sathishsdr8104
      @sathishsdr8104 27 днів тому

      🙄🙄🙄🙄

    • @vasantharaj4836
      @vasantharaj4836 27 днів тому +2

      Unmaiya sollanum na avanga thaa adhigama caste pakrangu😢

    • @sathishsdr8104
      @sathishsdr8104 27 днів тому

      @@vasantharaj4836 யாரு ப்ரோ

    • @VKSSENTHIL
      @VKSSENTHIL 26 днів тому

      sssss​@@vasantharaj4836

  • @KarthiKeyan-y7f
    @KarthiKeyan-y7f 27 днів тому +2

    அருந்ததியர் உள் ஒதுக்கீடு பற்றி சுத்தி வளைக்காம நீண்ட விவாதம் செய்ததற்கு நன்றி தோழர்களே தோழர்களுக்கு தலை வணங்குகிறேன் ❤❤❤

  • @user-lx7ex9rx3j
    @user-lx7ex9rx3j 27 днів тому +25

    First line. Channel விடுவிக்க உதவிய minor க்கு நன்றிகள்!!!

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 27 днів тому +95

    அருந்ததியர் உள் 3% ஒதுக்கீடு தவறு இல்லை.... ஆனா இப்ப 6% கேட்பதில் தான் தவறு இருக்கு.... பிற பட்டியல் சமுக மக்களின் இட ஒதுக்கீடு கொள்ளை போகும் அபாயம் இருக்கு... உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு முன்பு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி பிரித்து கொடுக்க வேண்டும்.... 👍🕺

    • @subramaniamdurai7031
      @subramaniamdurai7031 27 днів тому +19

      ஆமாம் சரி தான் அப்பொழுதுதான் ஆதிதிராவிடர் என்று கூறி
      பிற பள்ளர் அருந்ததியர் மக்கள் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பது யார் என்று தெரியும் .

    • @Ravichandran66606
      @Ravichandran66606 27 днів тому

      தெலுங்கு புலிகள் கட்சி என்று சொல்லுங்கள் நீங்கள் தெலுங்கு பேசுவதால் மட்டுமே உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது தமிழனாக இருந்தால் உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது ஏனென்றால் ஆள்வது தமிழன் அல்ல தெலுங்கு அதனால் தான் தமிழன் வன்னியருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைத்தது

    • @C.sadaveluC.sadavelu
      @C.sadaveluC.sadavelu 27 днів тому +19

      அண்ணன் நா vck kachi but aruunnthaathiyar. ஆனா 3த இட ஒதுக்கீடு கலைஞர் என்றும் புகழ் வாழ்க

    • @dostmechanic64
      @dostmechanic64 27 днів тому +4

      6present kepathu enna thavaru

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 27 днів тому +8

      @@dostmechanic64 நீ மட்டும் 6 % வச்சிகிட்டா மற்றவன் எங்க போவான்.

  • @a.a5916
    @a.a5916 27 днів тому +4

    இதை போல் கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுப்பார்களா?
    தமிழ்நாட்டில் தமிழன் மட்டும் வாழக்கூடாது.
    தெலுங்கன் மட்டும் வசதியாக வாழவேண்டும். காரணம். தமிழ்நாட்டில் தெலுங்கன் ஆட்சி

  • @user-cz3bf7ff8b
    @user-cz3bf7ff8b 27 днів тому +28

    தமிழ் புலிகளின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 27 днів тому +11

    தோழர் திருமா அவர்கள் எப்பொழுதும் தனது சாதியாகிய பரயர் சமூகத்திற்கு பிறகு தான் மற்ற சமூகமாகிய பள்ளர்,அருந்ததியர் சமூகத்திற்கு எது ஒன்றும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் இதில் சந்தேகமே இல்லை தோழர் u2 butrus மைனர் பெரியாரிய கொள்கையில் நல்ல தெளிவுடன் இருக்கிறார் நன்றிகள் 🙏🙏 உங்களின் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை 👍

  • @RaiRaki
    @RaiRaki 27 днів тому +27

    திருமா அவர்கள் இரட்டை நிலைப்பாடு மாறவேண்டும். தோழர் மைனர் அவர்கள் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ram777thi
    @ram777thi 26 днів тому +6

    மேற்கு மண்டலம் முழுக்க அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களாக அருந்ததியர் கள் உள்ளனர்.
    கவுண்டர் கள் அதிக நிலம் மற்றும் அதிக பணம் கொண்டவர்களாக உள்ளனர்.
    18 மாவட்டத்தில் அருந்ததியர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
    இவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு பெற தகுதி உள்ளனர்.
    தாழ்த்த பட்டவர்களில் மிகவும் கீழ் நிலையில் உள்ளனர்.

  • @yasararafathyasar8757
    @yasararafathyasar8757 27 днів тому +6

    உண்மையில் சமூக நீதி என்பது மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றமடைய செய்வது தான் 3% முழுமையாக போய் சேர வேண்டும் 👍

  • @chenkumark4862
    @chenkumark4862 26 днів тому +1

    தோழர்கள் இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறீர்கள் நன்றி உள் ஒதுக்கீடு வெல்லட்டும் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு குரலள்றவர்களுக்கு குரல் கொடுத்து வரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @agaramudhali
    @agaramudhali 27 днів тому +10

    சமூக வளர்ச்சியில் பாதாளத்தில் இருக்கும் அருந்ததியர் மக்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 26 днів тому

      ஆஹான்

    • @_tamilan_suman
      @_tamilan_suman 26 днів тому

      தாராளமாக கொடுக்கலாம் மக்கள் தொகை அடிப்படையில்

    • @selvampazhani2186
      @selvampazhani2186 24 дні тому

      அந்த 31% போயி கேட்கலாமே?

  • @muhil5925
    @muhil5925 23 дні тому

    அண்ணன் திருமாவளவன் அவர்கள் கருத்தை தெளிவாக கேட்ட பிறகு அதன் கருத்தை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் அண்ணன் திருமாவளவன் அவர்கள் கருத்து மிகவும் சரியானது நன்றி அண்ணா

  • @haltonsimon5036
    @haltonsimon5036 27 днів тому +3

    Mr Miner First line ஆசிரியர் Umaparathy அர் Chanel hack செய்ய பட்டபோது மீட்பதில் நீங்களும் முக்கிய உதவி செய்ததாக நன்றி தொரிவித்துள்ளார். Super brother ❤

  • @sureshmarimuthu9519
    @sureshmarimuthu9519 27 днів тому +3

    சூப்பர் ஜெய்பீம் 👍👍👍

  • @perumala8292
    @perumala8292 27 днів тому +1

    பெரியாரியவாதிகளின் சங்கித்தனம் உள் ஒதுக்கீடு பிரச்சினையில் வெளிப்பட்டுள்ளது.இதை புரிந்த மைனருக்கு வாழ்த்துகள்.சங்கிகளின் அரசியலை மறந்தவர்கள் விசிகவை வசைபாடுகிறார்கள்

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому +1

      அருந்ததி சமூகம் வரவேற்கும் இட ஒதுக்கீட்டை திருமா எதிர்க்கும் நோக்கம் என்ன ? அருந்ததி சமூகத்துக்கு திருமா அதாரிட்டியா ?

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 27 днів тому +33

    தோழர் மைனர் தொடர்ந்து இந்த பதிவை போட சொன்னேன் ... நன்றி தோழர்....

  • @DeltaAKRAKR
    @DeltaAKRAKR 27 днів тому +23

    இப்போதும் விசிகா ஆதரவு தருகிறது .கிரிமீலேயரை உள்ள இட ஒதுக்கீட்டை எதிர்கிறார்

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 27 днів тому +3

      nonsense! EWS passed! TN does not implement! did Tn govt issue any order regarding creamy layer!
      VCK one man party does not have 2.5% votes! Ravikumar MP is a waste politician ! VCK will seeits debilitation much faster!

    • @ravananraman7028
      @ravananraman7028 25 днів тому

      💯unmai​@@sundararajulupanneerchelva5457

  • @a.palanichamya.palanichamy8055
    @a.palanichamya.palanichamy8055 27 днів тому +22

    திருமாவளவன் மிக சரியான நிலையில் உள்ளார்

  • @Mano-jz3vb
    @Mano-jz3vb 26 днів тому +1

    உள் ஒதுக்கீடு இல்லாமல் அருந்ததியருக்கென்று தனி ஒதுக்கீடு செய்யலாமே. அதேபோல் பள்ளர்களுக்கு மற்றத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரரித்துக்கொடுக்கலாம் சாதிவாரிக்கணக்கின்படி.

  • @jkrock6039
    @jkrock6039 26 днів тому +1

    அருந்ததியர் எங்களுக்கு 10% ஆக SCA தனி இட ஒதுக்கீடு வேண்டும்

  • @KannanKannan-md5fg
    @KannanKannan-md5fg 27 днів тому +3

    தோழர் மைனர் அவர்களுக்கு
    அருந்ததியர் மக்கள் சார்பாக
    நன்றி🙏💕

  • @karuppusamysamy254
    @karuppusamysamy254 27 днів тому +9

    U2 Brutus கருத்து வரவேற்புக்குறியது நன்றி 💙❤️ அருமையான பதிவு இதை அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு ரவிக்குமார் அவர்களுக்கும் போய்சேரும் வரை பகிரவும்

  • @scrsatheesh5224
    @scrsatheesh5224 27 днів тому +16

    அண்ணன் ஒரு போதும் சங்கியாக மாற மாட்டார்....
    போய் பொழப்பு பாருங்க

  • @thilakseelan2311
    @thilakseelan2311 27 днів тому +5

    "தலித்துகளை மேலும் மேலும் நொருக்குவதற்கான வாய்ப்பைத் தருகின்ற எந்த ஒன்றையும் நம்மால் 'மாநில உரிமை' என்கிற பெயரில் கூட ஏற்க முடியாது" இதுவே அவர் பேசியது.

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому +1

      அருந்ததி சமூகம் வரவேற்கும் இட ஒதுக்கீட்டை திருமா எதிர்க்கும் நோக்கம் என்ன ? அருந்ததி சமூகத்துக்கு திருமா அதாரிட்டியா ?

    • @thilakseelan2311
      @thilakseelan2311 26 днів тому

      @@jeevanvalli1584 அவர் எங்கேயுமே எதிர்க்கவே இல்லைங்க.. It's pure divisive maneuver by right wings

    • @thilakseelan2311
      @thilakseelan2311 26 днів тому +1

      @@jeevanvalli1584 அத்தாரிட்டினும் எங்கேயும் நடந்துக்கல.. OBC காகவே கூட அவ்ளோ பேசிருக்காரு.. நான் பண்ணிருக்க முதல் கமென்ட் பாருங்க..

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому

      @@thilakseelan2311 அருந்ததி சமூகத்து தலைவர்கள் வரவேற்கின்றார்கள் , இதில் திருமாவுக்கு ஏன் எரிகின்றது ?

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 26 днів тому

      @@thilakseelan2311 அப்போ திருமாவை எதிர்க்கும் , நாகை திருவள்ளுவன் , ஜக்கையன் , கொளத்தூர் மணி , u 2 புரூட்டஸ் , அதர்மம் மனோச் இன்னும் பலர் , எல்லோரும் இப்போது உனக்கு right wing ஆக தெரிகின்றார்களா ?

  • @sandeepkumar-eu6ng
    @sandeepkumar-eu6ng 27 днів тому +6

    👍Royal salute

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 27 днів тому +23

    இந்த சமுதாயம் எங்கள் பகுதியில் அதிகமாக உள்ளது உண்மையாகவே இட ஒதுக்கீடு என்று ஒன்று உள்ளது என்பது பற்றியும் தெரியாமல் அதை கலைஞர்தான் கொடுத்தார் என்பதும் தெரியாமல் வாழக் கூடிய மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயம்

  • @m.vetritamilan6615
    @m.vetritamilan6615 27 днів тому +3

    தலைவர் திருமாலின் நிலை சரி என கூறும் தோழர்கள் ஏன் அவர் உள் இட ஒதுக்கீடுடை ஆதரித்தார்.. பாதிக்க பட்டவர்களின் பக்கம் நிற்பது சரியான நிலைப்பாடு என கூறும் திருமா அவர்களின் நிலைப்பாடு இப்போ எங்கே போனது

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 26 днів тому

      இப்போதும் பாதிக்கபட்டவர்கள் பக்கமே நிற்கிறார்

  • @jawaharr8537
    @jawaharr8537 27 днів тому +40

    இங்கு ஒரு புரிதல் உள்ளது பறையர் சமூகம் ஏதோ பட்டியல் சமூக பட்டியல் சமூகத்தில் மிகவும் முன்னேறி விட்டதாக கருதுகிறார்கள் ஆனால் அருந்ததி மக்களை விட நான்கு மடங்கு மக்கள் தொகையை கொண்ட பறையர் இனம் 96 லட்சம் இந்து பறையர்கள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளனர் இவர்களின் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பறையர் மக்கள் அன்றாடம் வாழ்வுக்காக உணவுக்கும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் ஒரு ஊரில் 1500 குடும்பம் வாழ்ந்தால் ஒன்று இரண்டு குடும்பம் மட்டுமே அரசு அரசு வேலையில் உள்ளனர் அதாவது ஒட்டுமொத்த அருந்ததியும் மக்களை விடவும் இரண்டு மூன்று மடங்கு மக்கள் அவர்களை விட கீழான நிலையில் உள்ளனர் 15 சதவீதம் இட ஒதுக்கீடு எங்களுக்கே போதுமானதாக இல்லாத போது நாங்கள் எப்படி தியாகம் செய்ய முடியும்

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 27 днів тому

      வெறும் 3% மக்கள் தொகை கொண்ட ஆரிய பார்ப்பனர்கள் ஒட்டுமொத்த 97% இதர பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களினுடைய வேலை வாய்ப்பை கல்வியை சுரண்டி தின்றார்கள்....எனவே மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இன்று பெரும்பான்மை வாதம் பேசுவது கூட இது போன்ற விஷயங்களில் அடிபட்டு போகிறதா இல்லையா ...????
      .சமூகத்தில் அவர்களுடைய வாழ்வியல் அவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் அவர்கள் பெற்றிருக்கக் கூடிய தாழ்வு நிலைகளை கருத்தில் கொண்டு தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .....
      பறையர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக பறையர்கள் சொல்வது எல்லாம் சரியாகிவிடும் என்று பேசுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் ....

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 27 днів тому

      மத்திய அரசுதான் உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றால் இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடை பாரதிய ஜனதாவின் உடைய BJP RSS மோடி அரசு 3% இட ஒதுக்கீடை கொடுத்து விடுவார்களா ....?????
      திருமாவளவனின் இந்த பேச்சை மாநில சுயாட்சி என்கிற எங்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைக்கு எதிரான பேச்சு அல்லவா ....??????
      இது போன்ற முட்டாள்தனமான வாதங்களை வைக்க வேண்டாம் .....
      பொருளாதாரத்தில் முன்னேறிய சமுதாயத்திற்கு 10% இட ஒதுக்கீடு மத்திய அரசு நிறைவேற்றி அதை ஓட்டு வங்கியாக மாற்றிவிட்டது அதேபோல SC மக்களுக்கும் துரோகத்தை மத்திய அரசு செய்யாது என்று எப்படி திருமாவளவன் நம்புகிறார் ....????? உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன் திருமாவளவனம் இளையராஜா போல் தன்னை பெரிய அறிவாளியாகவும் தன்னை பெரிய அவதார புருஷனாகவும் நினைத்துக் கொண்டு தமிழக மக்கள் இருந்து அந்நியப்பட்டு போய்விடுவார் கவனம் இதற்கு ரவிக்குமார் தான் காரணம்

    • @Tamilselvan-pc6zi
      @Tamilselvan-pc6zi 27 днів тому +2

      தவறான கருத்து

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 27 днів тому +1

      தவறான கருத்து

    • @shivamsk3324
      @shivamsk3324 27 днів тому +2

      Paraiyars kastapadranga... Innu sariya mela varala.. avangalukkana vaaipugal pathalamgradhu nidharsanamaana unmai... But arundhathiyars ah vida keela irukaanganguradhu அபத்தம்....

  • @boomiraj1827
    @boomiraj1827 25 днів тому

    மிக்க மகிழ்ச்சி திரு யூடு பூரூட்ஸ் தோழர்கள் இருவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @monish279
    @monish279 27 днів тому +4

    Good statement

  • @harshalashee8048
    @harshalashee8048 26 днів тому

    Thank you brothers

  • @VANAMFoundation
    @VANAMFoundation 26 днів тому +4

    நாம் எந்த ஒரு சமூகமாக இருந்தாலும் சமூகநீதிமேல் நம்பிக்கையுள்ளவர்கள் அருந்ததியர் உள்ளிட ஒதிக்கீட்டை ஏற்றுக்கொள்வார்கள்

  • @777caps
    @777caps 27 днів тому +3

    தனியாக 3% கொடுத்திருந்தால் சரி. பட்டியல் இன இட ஒதுக்கீடில் 3% கொடுத்தது தவறு. அப்படியே அதில் கொடுதிருப்பத்தில் 2% கொடுத்திருந்தால் சரியானதாக இருக்கும்

  • @vsatthy
    @vsatthy 27 днів тому

    Thanks Minor Bro for supporting Umapathy sir when his channel was hacked. Super work

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 27 днів тому +6

    அருமை சகோ

  • @arjunpc3346
    @arjunpc3346 27 днів тому +7

    Minor Sir ❤❤❤❤❤❤

  • @mpdeni3472
    @mpdeni3472 27 днів тому +1

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏நன்றி

  • @mr.devamarimuthu7721
    @mr.devamarimuthu7721 27 днів тому +13

    3%பெற்றால் பரவாயில்லை மீதி இருக்கும் 15%இட ஒதுக்கீடுகளிளும் போட்டியிடுவது சரியா

    • @kaviking784
      @kaviking784 27 днів тому

      3%இட ஒதுக்கீடு அருந்ததியர் மக்கள் இல்லை என்றால். 3%இல். பறையர் பள்ளர் போலாம்.. அருந்ததியர் 3%சென்று விட்டால்.. 15%போவதற்கு வாய்ப்பே இல்லை... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கல்வி. வேலைவாய்ப்பில்.. என்ன நடந்து இருந்து இருக்கிறது பார்க்கவும்..

    • @user-tx7gm3pj8w
      @user-tx7gm3pj8w 27 днів тому +1

      18% நீங்களும் வாரிங்க அது நயமா

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 27 днів тому

      ​@@user-tx7gm3pj8w3 போக மிச்சம் 15 தான்டா இருக்கு.

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj5773 27 днів тому +1

    மைனர் அவர்களுக்கும், உங்களின் டெக்னிக்கல் டீம் க்கும் உமாபதி கிருஷ்ணன் அண்ணன் மிகவும் நன்றி சொன்னார்கள்.❤🎉🎉🎉

  • @ananthnehemiah
    @ananthnehemiah 27 днів тому +4

    சரியான பார்வை மைனர் ப்ரோ

  • @thamizhmaran75
    @thamizhmaran75 24 дні тому

    அருமையான.... பதிவு... 👏👏👏👏👏👏

  • @senthilkumarv434
    @senthilkumarv434 27 днів тому +5

    மைனர் கவனத்திற்கு அம்பேத்கர் அவர்கள் இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்கள் என்று இல்லாமல் இருந்திருப்பார்களோ அதை கவனிக்கத் தவறிய குற்றவாளி தான் சட்டமேதை அம்பேத்கர் அவர்களோ எனக்கு ஐயம் ஏற்படுகிறது என் ஐயத்திற்கு உங்கள் கருத்து மைனர் அவர்களே

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 27 днів тому +4

    மிக ...மிக சிறப்பான உரையாடல் ....வாழ்த்துக்கள்

  • @user-ze8ff8rl4w
    @user-ze8ff8rl4w 27 днів тому +1

    தங்களின் இந்த கருத்து பதிவு தங்களின் உரிய பாணியில் எளிய மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் அனைவரையும் சென்றடைந்திருக்கும் என்று நம்புகிறோம்.. மேலும் தங்கள் இந்த பதிவு ரவிக்குமார் போன்ற iஉட் சாதிபேசும் நபர்களிடம் சென்றடைய வேண்டும் என்று எண்ணுகிறோம்.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 26 днів тому

    கேள்விக்கான பதில் அருமை

  • @tamil_rebel
    @tamil_rebel 27 днів тому

    ❤❤❤ நன்றி மைனர் அண்ணா jaibheem

  • @user-tx7gm3pj8w
    @user-tx7gm3pj8w 27 днів тому +2

    U2 Brutus channel க்கு நன்றி தோழர்

  • @kaviking784
    @kaviking784 27 днів тому +12

    தமிழபுலிகள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤அண்ணா..

  • @Hema-py1su
    @Hema-py1su 27 днів тому +1

    மைனா சார் சத்யா சார் சுதந்திர தின வாழ்த்துக்கள் ❤️❤️

  • @rajananth8996
    @rajananth8996 25 днів тому

    வாழ்த்துக்கள் தோழர்

  • @aravindtr5641
    @aravindtr5641 27 днів тому +1

    Vaazhthukkal BROS Arumaiyaana Kanoli

  • @neela1ponnila599
    @neela1ponnila599 27 днів тому

    நீதிமன்ற ஒப்பீனியன் வேறு , தீர்ப்பு வேறு. ( எடுத்துக்காட்டாக சி.வி.சண்முகம் முதல்வர் பற்றி பேசியதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது ஒப்பீனியன்... அவரை விடுவிக்கிறோம் என்பது தீர்ப்பு.... ம்

  • @sakthimani6017
    @sakthimani6017 19 днів тому

    ஒரு தலித் மற்றொரு தலித்தின் இட ஒதுக்கீட்டை விமர்சித்தால் எப்படி ஒரு தலித் முதல்வராக முடியும்

  • @karthikeyankarthikeyan-in3lh
    @karthikeyankarthikeyan-in3lh 27 днів тому

    சிறந்த பதிவு மைனர் அவர்களே❤

  • @blackvoice4497
    @blackvoice4497 27 днів тому +1

    💫🎉💙நன்றி தோழர்

  • @rvkumar2822
    @rvkumar2822 27 днів тому +1

    தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். திருமாவின் உரையை முழுமையாக கேட்கவும்,

  • @rengarajm6782
    @rengarajm6782 27 днів тому +4

    திருமாவின் நிலைப்பாடு விமர்சனத்திற்குரியது.

  • @GopalAthiyan
    @GopalAthiyan 25 днів тому

    Very gud u too Brutus

  • @victornaren1217
    @victornaren1217 27 днів тому +2

    Yen minor schedule or tabled caste la mattum ethu pirachanaiya ellai ,MBC ,BC homogeneous aa brother.

  • @TV-fc1qh
    @TV-fc1qh 26 днів тому +3

    உள்இட ஒதுக்கீடு அய்யா அதியமானின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஆனால் திருமா ஒரு அருந்ததியர் தலைவர் பெயரும் மேடையில் குறிப்பிடவில்லை. அவ்வளவு தெளிவு. சந்திரபோஸ் என்ற பள்ளர்‌ சமூகத்தலைவருடன் நெருக்கமாக இருந்தேன் என‌ அளந்துவிட்டார். திருமா இனி இன்னொரு சீமான்.

  • @ilayaraja4204
    @ilayaraja4204 27 днів тому +3

    Super Pro

  • @sakthivelu9136
    @sakthivelu9136 26 днів тому

    அருமையான பதிவு தோழர்களே, திருமா ஏன் இப்படி மாறிவிட்டார்.

  • @ptpagalavan
    @ptpagalavan 22 дні тому

    திரு ரவிக்குமார் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புரிகிறது அவர் மட்டுமல்ல எழுத்தாளர் கவிஞர் சினிமா நடிகர்கள் இயக்குனர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் திடீரென்று வாய்ப்பு கிடைத்தால் குறுக்குசால் ஓட்டி விடுவார்கள் இவர்கள்

  • @thalaprasanth3576
    @thalaprasanth3576 27 днів тому +2

    Super brother

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 27 днів тому +2

    அண்ணன்திருமாவின்பொதுவாழ்வில்இநதநிலைப்பாடுஒருகரும்புள்ளி

  • @SakthiSakthi-ir6hv
    @SakthiSakthi-ir6hv 27 днів тому +14

    ஆனா நல்லா பண்றீங்க செம்ம நான் ஐந்தரை அல்ல மைனர் செம்ம 🎉🎉🎉🎉

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 27 днів тому +11

    ரவிக்குமார் திருமா அண்ணணும் அருந்ததியர் மக்களும் அரசியல் தெளிவோடு இருக்கிறார்கள்..... கவனம் VCK

  • @Iniyavishnu2023-pv2rg
    @Iniyavishnu2023-pv2rg 27 днів тому +3

    Super bro ❤

  • @N.shahrukh-zn4zk
    @N.shahrukh-zn4zk 27 днів тому +4

    👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️

  • @Sankaran-wt3gv
    @Sankaran-wt3gv 26 днів тому

    ❤❤❤❤❤சூப்பர்

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 27 днів тому +3

    VCK shows its true face! VCK will face its consequences in due course! VCk is another one man party and not having 3% votes! DMK should not give over weightage to vck!

    • @ArivayuthamG
      @ArivayuthamG 27 днів тому

      😂

    • @Weknowth
      @Weknowth 27 днів тому +1

      ம்ம் அப்புறம் ?

    • @jesusaboveall3704
      @jesusaboveall3704 27 днів тому +2

      To understand and comment about Dr. Thiruma, you should have wisdom and broad mind. I think you should read more and listen more from Dr. Thiruma, who is working against the slavery to caste.

    • @Weknowth
      @Weknowth 27 днів тому +1

      @@jesusaboveall3704 DMK caste minded people will come out like this ..

  • @karthikkeyan1152
    @karthikkeyan1152 27 днів тому +8

    அவசியமான உரையாடல்

  • @user-st2cq4eg5l
    @user-st2cq4eg5l 27 днів тому +19

    இவ்ளோ லேட்டாவா வருவீங்க எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்